No video

தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-11 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

  Рет қаралды 144,044

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

#tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-10 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
"தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
"இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...

Пікірлер: 42
@natarajanraj7910
@natarajanraj7910 4 ай бұрын
மிக அருமையான விளையாட்டு போட்டி.. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
@selvaperia8512
@selvaperia8512 4 ай бұрын
சிறந்த தமிழ் பயிற்சி பாடம்.👌👌👌👌👌👌👌👌
@rajacaprio
@rajacaprio 4 ай бұрын
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். அருமையான நிகழ்ச்சி❤❤❤❤❤❤❤❤❤❤
@Abi-eg1rp
@Abi-eg1rp 4 ай бұрын
அனைத்து பாடசாலைகளும் இம்முறை நன்றாக விளையாடி உள்ளார்கள் , தமிழ் நன்றாக தெரிந்த திறமையான மாணவர்கள்.
@SimarelliRathinapalit-nm9lk
@SimarelliRathinapalit-nm9lk 3 ай бұрын
😅 17:19 ❤❤
@ushachandrasekar7454
@ushachandrasekar7454 3 ай бұрын
Km
@rameshram6106
@rameshram6106 4 ай бұрын
பதற்றம்,நடுக்கம்,குழப்பம் மற்றும் அவசரம் இப் பிரச்சினைகளை தோற்கடித்து வெற்றி எனும் கிண்ணத்தை பெற்றிடுங்கள் மாணவர்களே...❤
@nazeermohamed2439
@nazeermohamed2439 4 ай бұрын
ஆரஞ்சு பிரிட்டிஷ் அக்காடமி பள்ளி அவசரத்தினால் வெளியேறினார்கள். அடுத்த சுற்றில் உள்ளே வருகின்ற பள்ளியில் ஒன்று நிச்சயம் இவர்களே.! வாழ்த்துக்கள்.! 🎉❤
@palanigiri5555
@palanigiri5555 3 ай бұрын
இந்த முறையும் வெளியேறி விட்டனர்
@krishnanm2100
@krishnanm2100 3 ай бұрын
James vasanthan you are conducting very well வாழ்த்துக்கள்
@sudhakark2200
@sudhakark2200 3 ай бұрын
அரசு பள்ளி மாணவர் களையும் இன்னநிகழ்ச்சி யில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கலாம் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@saravanang.k2161
@saravanang.k2161 4 ай бұрын
Thiruvannamalai. Manavargal avasarathal veliearivitergal 😢
@lakshmianantha7049
@lakshmianantha7049 3 ай бұрын
அருமை அற்புதம் அட்டகாசம் தமிழ் சொற்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம்
@krishnanm2100
@krishnanm2100 4 ай бұрын
Welcome all the four school to play games வாழ்த்துக்கள்
@balamurugan2613
@balamurugan2613 4 ай бұрын
Love the show... Good
@kallamavuexpress
@kallamavuexpress 4 ай бұрын
தமிழ்ளோடு விளையாடு நிகழீச்சி யில்மாணவசெல்வங்கள் சிறந்த முறையில் அளிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிகிறேன்
@AmuthaThangaraju
@AmuthaThangaraju 4 ай бұрын
அண்ணா தமிழை சரியாக எழுதுங்கள்
@selvarajsubbiah7565
@selvarajsubbiah7565 4 ай бұрын
வாழ்க தமிழ் ❤
@vinovk7131
@vinovk7131 4 ай бұрын
தமிழை கொலை செய்யாதீர்கள்..
@edayageethamar8567
@edayageethamar8567 3 ай бұрын
தமிழோடு மிகவும் அழகாக விளையாடி இருக்கின்றீர்
@suthanams6290
@suthanams6290 4 ай бұрын
ஜேம்ஸ் வசந்திற்கு குசும்பு ஜாஸ்தி தான் 😂 இடுப்பு
@user-bh5hy1zo6h
@user-bh5hy1zo6h 4 ай бұрын
YENAL MADURAI KU PERUMAI SERTHA MANAVA/ IYAR 👍🏽💐💐
@user-xs4lo8mp4c
@user-xs4lo8mp4c 4 ай бұрын
super🎉🎉🎉
@ruthsheela2423
@ruthsheela2423 4 ай бұрын
They have already know the words why can't they prepare and come very simple all alphabets they can practice very simple but this children why but good ❤
@abilashviju1727
@abilashviju1727 4 ай бұрын
Yen govt school student illa ezhimaiyana vaarthaigal
@venugobal6317
@venugobal6317 2 ай бұрын
அது ஆய்த எழுத்து. ஆயுத எழுத்து அன்று என்பதை அறிக.
@sathasivam9396
@sathasivam9396 4 ай бұрын
Tamil program I'm not talking Tamil all is important English this is the right way student talking English
@kasturiswami784
@kasturiswami784 4 ай бұрын
Why are they talking in English?
@elcinbalan
@elcinbalan 4 ай бұрын
நீங்க இப்போ பேசியிருக்கதுக்கு பேரு என்ன மொழி
@gopalakrishnanvenkatesan4130
@gopalakrishnanvenkatesan4130 9 күн бұрын
He's now using English.
@MullaiCanada
@MullaiCanada 4 ай бұрын
👍👍👍👍
@user-mf4bj8ky6q
@user-mf4bj8ky6q 4 ай бұрын
என்ன எல்லாம் Private School ah இருக்கு
@amutham2000
@amutham2000 4 ай бұрын
மத்தகம் என்பது யானையின் நெற்றியைக் குறிக்கும் சொல். அந்த மாணவன் சரியாகத்தான் சொன்னான். வசந்தன் அப்படியென்றால் என்னவென்றே தெரியாது என்று சொல்லிவிட்டார்.
@user-vh9kd2rx3d
@user-vh9kd2rx3d 3 ай бұрын
Bro nan ellathaiyim
@SivamaxiSivamaxi
@SivamaxiSivamaxi 4 ай бұрын
Ethula kuda politics tha government school la yen intha Mari game ku kupta matringa
@abidaisy8922
@abidaisy8922 4 ай бұрын
இதன் co.ordinator யாரு பழைய நிகழ்ச்சியா
@user-xt5dq5vr9s
@user-xt5dq5vr9s 3 ай бұрын
Kevalam tamil nadla irundhu tamil varthai therla
@toptenrelaxingmethods5348
@toptenrelaxingmethods5348 4 ай бұрын
Niraya padam paathaa therinjirukumaa. Pillangala padam paka thoondi keduthu kutty chuvaraaka paakuthu Indha aal. Oru periya manushan panra velayaa ithu. Ivlo valarndhum kooda ungalku pakkuvam varlayaa. Neenga poati nadathuringalaa illa saithaan Vela paakuringalaa. Oru periya manushanoda panbu pillamgalku nallatha soli koduthu avangala nalvalipaduthurathu. Neenga panrathu apdiyaa iruku. Unga pillangalaa irundhaa ipdi solluvingalaa. Maatraan pillai thane epdi poanaa ennannu alatchiyamaa. Iniyavathu thirunthi konjam periya manushathanamaa Nadaka maarunga. 🤦‍♂️🧐
@joicelouis4711
@joicelouis4711 4 ай бұрын
கட்டுரை முதலிடம் உங்களுக்கு மட்டுமே 🤣😹
@joicelouis4711
@joicelouis4711 4 ай бұрын
Type in English or type in tamil Or please don't type and be quiet
@selvaperia8512
@selvaperia8512 4 ай бұрын
தமிழ் மாணவர்கள் தமிழ் பிடிக்கும் என்கிறார்கள் ஆனால் பெரும்பாலான மாணவர்கயின் பெயர் தமிழில் இல்லையே?
@pavithra_sakthi
@pavithra_sakthi 4 ай бұрын
அதுக்கு அவுங்க பிறக்கும்போதே தமிழ் தெரிஞ்சிருந்தா தான், அவுங்களுக்கு அவுங்களே பேரு வெச்சுப்பாங்க😂
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Neeya Naana Full Episode 468
1:29:29
Vijay Television
Рет қаралды 798 М.
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН