தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-16 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

  Рет қаралды 134,439

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

#tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-16 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
"தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
"இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...

Пікірлер: 108
@revathi5956
@revathi5956 2 ай бұрын
மிகவும் அருமையான விளையாட்டு மாணவர்களின் தமிழ திறமை மேம் படும்
@user-le3mw4ft1w
@user-le3mw4ft1w 2 ай бұрын
Enakku entha show rompa pidikkum ❤❤❤
@Rahna670
@Rahna670 2 ай бұрын
Me too
@thillainathanvisuvalingam6622
@thillainathanvisuvalingam6622 2 ай бұрын
தமிழ் மேல் உள்ள ஆசையில் இந் நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்ப்பேன். இந்த மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களே! முதல் சொல்லில் வராத ஒரு எழுத்து கொண்ட சொல்லை திரும்ப திரும்ப சொல்வது ஏன்? உதாரணமாக:-அகரம் - அடுத்த சொல்லில் க,ர,ம்-என்ற எழுத்துக்கள் தவிர்ந்த வேறு சொற்களை தேடி சொல்லுங்கள் என்று சொல்லிக்கொடுங்கள்!!
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so 2 ай бұрын
Nan ninaithadhai appadiye solli ullergal. Nandri.
@Rakki.boy4131
@Rakki.boy4131 2 ай бұрын
என்னடா பித்தலாட்டம் இதுக்கு முன்னாடி வரிசை படி மதிப்பெண் கொடுத்தீங்க அந்த பெண்ணுக்கும் கொடுத்து இருக்கணும் ஒரு பெண்ணுக்கு மட்டும் விதி முறை மாற்றுவது சரி இல்லை
@mohankathirvel7351
@mohankathirvel7351 Ай бұрын
உண்மை. வெள்ளிவிளா கல்வி குளுமம் அப்படி என்று கூறும் பெண்ணை போட்டியிலிருந்து நீக்கவேண்டும் அல்லது கண்டிக்கவேண்டும் இரண்டும் இல்லாத நாயகம். ழ- கர ஓசையில்லாது பேசும் தமிழர் எவ்வளவு பேர் அதிகரித்துவிட்டார்கள்.அதோடு தமிழ் ஊடகங்கள் தமிழா தமிழா நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி இவற்றின் தலைமைகளே தமில் பலம் கோலி தமிலர் தமில்நாடு இங்கெல்லாம் தமிழின் அழகைக் கெடுத்துதான் பேசுகிறார்கள். இளையோருக்கு எது சரியென்று கற்றுக்கொள்வார்கள். தமிழுக்கு வந்த சோதனை. பகர் என்ற வார்த்தைக்கு மதிப்பெண் அளிக்காத நீதிபதி. பஹிர் என்று சொல்லிவிட்டாளாம்.பகிர் அழுத்திச் சொல்லவேண்டுமாம் உண்மையிலே பஹிர் என்ற ஓசையோடுதான் அந்த சொல் உபயோகப் படுத்தப்படுகிறது. இதுதான் காலக்கொடுமை என்பது. நன்றி!!!
@Jessy150
@Jessy150 2 ай бұрын
நீதியை கடைபிடிப்பதது நல்லது தான். ஆனால் அனைத்து அணியினருக்கும் ஒரே அளவு கோல் பயன்படுத்துங்கள்.
@user-gf5em9gk5k
@user-gf5em9gk5k 2 ай бұрын
நான்காவது சுற்றில் முதல் விலையாண்ட அணி நுண்ணுயிர்கள் என்ற சொல்லுக்கு முதலில் நுண் என்று சொல்லி அதற்கு பிறகு தன் நுண்ணுயிர்கள் என்று சொன்னார்கள்... அதே போல தான் மயிலாடுதுறை அணியும் சொன்னார்கள் முதலில் அகழ் அப்புறம் அடுக்குதொடர்... ஆனால் மதிப்பெண் கொடுக்கவில்லை....😡
@jeevaranjankarthigesu8024
@jeevaranjankarthigesu8024 2 ай бұрын
சிறப்பான நிகழ்ச்சி காலத்தின் தேவை வாழ்க தமிழ்
@venugobal6317
@venugobal6317 2 ай бұрын
நாள்காட்டி என்பதே சரியான வடிவம். தொடரிலக்கணத்தில், நாளை + காட்டி என்னும் பொருண்மையில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது என்று அறிக.
@shanmugamrani9038
@shanmugamrani9038 2 ай бұрын
0
@Rahna670
@Rahna670 2 ай бұрын
X
@arumugams467
@arumugams467 2 ай бұрын
ஐயா நாட்காட்டி வராதா
@mohankathirvel7351
@mohankathirvel7351 Ай бұрын
நான் படித்தபோது ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தது இவ்வாறு...... தொடர்ச்சியாக இரு வார்த்தையை இணைத்துப் பேசுகையில் இடையிலே ஓர் எழுத்து வேறொன்றாக மறுவும் என. எடுத்துக்காட்டு. நாள்+ காட்டி= நாட்காடி ஆள்+காட்டி= ஆட்காட்டி ஆக்காட்டி வன்மை+கொலை= வங்கொலை பூக்கள்+கரகம்=பூங்கரகம் ஆள் - பன்மையில் ஆள்+கள்= ஆட்கள் இதுபோல இருக்கின்றது. நீங்கள் கூறுவது புதிய இலக்கணமோ???? ஆதலால்தானோ இன்றைய தமிழர்கள் அதிகமாக ழ- விற்கு பதிலாக ல ள - வைப் பயன்படுத்துகிறார்களோ??? கவனித்தீர்களா ஒன்றை??? மூன்றாவது சுற்றிலே ஒரு மாணவி...... " வெள்ளிவிளா கல்வி குளுமம் " அழகான தமிழ்மொழிக்கு உகந்ததா??? இதை நடத்தும் வசந்தனும் கண்டிக்கவில்லை. கண்டித்தால் தானே தவறு என்பதை இளையோர் முதல் பெரியோர் வரை திருத்திக்கொள்வார்கள்.
@mohankathirvel7351
@mohankathirvel7351 Ай бұрын
​@@arumugams467 நண்பரே. நான் @venugobal6317 - இவருக்கு எழுதவேண்டிய கருத்துக்களை தங்களுக்கு எழுதிவிட்டேன்.மன்னிக்கவும்!! ஆனால் விடயம் இதுவே புரிந்து கொள்ளவும். நன்றி!!!!
@thiyagarajahjegadeepan8096
@thiyagarajahjegadeepan8096 2 ай бұрын
Why jeams sir is against Thamarai medric school he dont wants to give the points in third round and the same time he accepte the same mistake to the sri jryendra highschool.I am srilankan from france.
@Share.Vibes.
@Share.Vibes. 2 ай бұрын
Yes I am agree
@user-hb3ol5of6q
@user-hb3ol5of6q 2 ай бұрын
அவர் தான் சரியான காரணம் சொன்னார் அல்லவா
@vijaya670
@vijaya670 2 ай бұрын
No
@kalyanasundaram848
@kalyanasundaram848 2 ай бұрын
இந்த எபிசோடில் அநியாயம் இழைக்கப்பட்டு பாரபட்சம் பார்க்கப்பட்டது
@saravanasworld8791
@saravanasworld8791 2 ай бұрын
Yes
@bharathis324
@bharathis324 Ай бұрын
💯..oru anikku support pana mathiriye irukku
@natarajanraj7910
@natarajanraj7910 2 ай бұрын
எனக்கும் இந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும்
@eshanhasee6468
@eshanhasee6468 2 ай бұрын
@jamesvasanthan don't see partiality the same mistake other team did but u gave marks to them... You should treat each and every team equally it's unfair
@sarahjoshua3941
@sarahjoshua3941 2 ай бұрын
அநியாயம் ...2 முறை நீதி தோற்று போனது(தாமரை மெட்ரிக் பள்ளியின் மீது ஜேம்ஸ் அவர்களுக்கு ஏன் இந்த வன்மம்)
@basheerullah8163
@basheerullah8163 2 ай бұрын
அருமையான நிகழ்ச்சி
@kumaresan2480
@kumaresan2480 2 ай бұрын
She didn't complete the word. She stopped immediately. Not even half word completed. She understood it's wrong and stopped. Warning should have given without reducing mark.
@tamiltv2374
@tamiltv2374 2 ай бұрын
ஒரு அணிக்கு இரண்டுமுறை மதிப்பெண் கொடுக்கவில்லை தவறான செயல்
@rajkumar.a8785
@rajkumar.a8785 2 ай бұрын
ஒரு அணிக்கு எளிதான வார்த்தைகளும் , ஒரு அணிக்கு கடினமான வார்த்தைகளும் கொடுக்கப்படுகின்றன... எனவே நிகழ்ச்சியில் மாற்றம் தேவை...
@kamalammary8759
@kamalammary8759 2 ай бұрын
Enga niyayam jeikadhu... Ellame ipdithan ulagam
@kinchugamrodrigo204
@kinchugamrodrigo204 2 ай бұрын
தமிழோடு விளையாடு என்பது காதுக்கு இனிமையாக இருக்கிறது ஆனால் ஆசிரியரகள் சிலருக்கு ஆங்கிலச் சொற்கள் துணையின்றிப் பேசமுடியவில்லை மாணவர்கள் சிலருக்கு தம்மை அறிமுகப்படுத்துவதற்குக் கூட ஆங்கிலம் மட்டுமே உதவுகிறது இது தமிழன்னைக்கு இழைக்கப்படும் பெருத்த அவமானம்
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
காப்பகம்
@natarajanraj7910
@natarajanraj7910 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@kasukartik5553
@kasukartik5553 2 ай бұрын
All the best to all student
@user-mf1th9tz2y
@user-mf1th9tz2y 2 ай бұрын
Hatts off to all the schools and teachers specially James vasanth sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@rajeswarikrishnan7405
@rajeswarikrishnan7405 Ай бұрын
Mathalai enbathu kuzhanthai
@Rain_She
@Rain_She Ай бұрын
Mazhalai dhan kuzhandhai. Mathalai means thoon ( pillar ).
@saradhagopalan7217
@saradhagopalan7217 2 ай бұрын
வாகாரம் தமிழ் வழக்கு அல்ல
@aafiyahassan
@aafiyahassan 2 ай бұрын
வானவேடிக்கை யில் 2 சுழி ன தானே வரும். 3 சழி ண உள்ளது.. அதுவே தவறு
@sudhasamiyappan8845
@sudhasamiyappan8845 Ай бұрын
வாணம் என்பதன் பொருள் மத்தாப்பு
@olivequbah7064
@olivequbah7064 2 ай бұрын
I could see little injustice to thamarai metric school. I am sorry.
@MohamedAli-wm5wy
@MohamedAli-wm5wy 2 ай бұрын
பாரபட்சம்
@priyankainstyel2255
@priyankainstyel2255 2 ай бұрын
Totally unfair for mayiladiu durai school enor school ponnum same ethye mari sona apo mark kodutharu totally unfair james vasanthan
@gayatrigayu1995
@gayatrigayu1995 2 ай бұрын
Super loveble sweetheart's
@tamilstatus4331
@tamilstatus4331 2 ай бұрын
Oru show ku evla naal ya wait pantran seekiram seekiram podunga ya😢
@vikkyvikky8348
@vikkyvikky8348 2 ай бұрын
நீ காத்திருக்க வேண்டாம் எல்லாம் அரசியல்
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
தகரம். தடயம். தடையம்
@dhayalansandra3870
@dhayalansandra3870 2 ай бұрын
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு ❤
@vigneshwaran.kthewinner7421
@vigneshwaran.kthewinner7421 2 ай бұрын
Correct 💯
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
வெறுமை
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
அகிலம்
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
சிறப்பு
@anandhisanthi4068
@anandhisanthi4068 2 ай бұрын
I like it
@vikkyvikky8348
@vikkyvikky8348 2 ай бұрын
Selfish James sir neenga mayiladuthurai team ah points tharama thokka vachinga
@hakunamatata3655
@hakunamatata3655 2 ай бұрын
Oombu
@AnuKishor-nn9dj
@AnuKishor-nn9dj Ай бұрын
​@@hakunamatata3655யோவ் என்னடா இப்படி பேசுற அறிவே இல்லையா டா
@user-lx3dk1sl4i
@user-lx3dk1sl4i 2 ай бұрын
மாறான வார்த்தைகள் கட்டங்களில் பொருந்தினால்மதிப்பெண் குறைத்தல் நன்றன்று.
@sathyaarjun2247
@sathyaarjun2247 2 ай бұрын
it's hard to accept what happened to tamarai school
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
குறும்பு. குசும்பு.
@balasubramanian63ramanatha67
@balasubramanian63ramanatha67 2 ай бұрын
Arumai
@bharathis324
@bharathis324 Ай бұрын
Last round la 5mark oru aniku kuduthathu sarilanu thonuthu last one letter ku kandu pidichathuku ..
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
சந்தை
@daisyrani2779
@daisyrani2779 2 ай бұрын
Partial to kavi bharathi school.
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
உருவகம்
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
வணிகம்
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
மழலை
@stephannesansundarraj8159
@stephannesansundarraj8159 2 ай бұрын
அரசு பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்
@krishnanm2100
@krishnanm2100 2 ай бұрын
Super game playing well by students வாழ்த்துக்கள்
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
ஓடம்
@gvenkat9840
@gvenkat9840 2 ай бұрын
So Tamil narula Gov school students yaarum worth illa appadi thane????
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
பாடகி
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
புரட்சி
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
சிந்தனை
@jeganyoutubechannel4182
@jeganyoutubechannel4182 2 ай бұрын
Super 😂😂🎉
@Thilakavathy205
@Thilakavathy205 2 ай бұрын
இந்த மாணவ மாணவிகள் சரளமாக ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள். நிக‌ழ்ச்சி தமிழ் சார்ந்த ஒன்று. பின்னர் ஏன் ஆங்கிலம்
@mohamedissouf1724
@mohamedissouf1724 2 ай бұрын
ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும். பொறுத்திருந்து காண்போம்.
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
அருவி
@tejesh4930
@tejesh4930 2 ай бұрын
பெரியவர்கள் விளையாட சந்தர்ப்பம் கிடைக்குமா ஐயா?
@ibfibf5435
@ibfibf5435 2 ай бұрын
good game
@sudhaharini3898
@sudhaharini3898 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@kumaresan2480
@kumaresan2480 2 ай бұрын
For Urivagam it was declared wrong word hence can't give mark, which is acceptable, Because it's not fair to say any meaningless rhyming sounds as word.
@johnpremnath6607
@johnpremnath6607 2 ай бұрын
Really you did wrong James... Go home and watch full show.... Before also this show first team did same that Time you slept Mr James.. don't play with students life... Go and sleep your bed .. you are not fit this show....
@vijaya670
@vijaya670 2 ай бұрын
No
@TriangleSlack
@TriangleSlack 2 ай бұрын
ஒரு வார்த்தை ஒரு ல்ட்சம் - தற்போது இந்த ஷோ... என அனைத்திலும் கவிபாரதி வித்யாலயா... திறமையான மாணவர்கள் வேறு பள்ளிகளில் இல்லையா?
@Anuradha-lt4lv
@Anuradha-lt4lv 2 ай бұрын
Sometimes James sir wasting the time seconds by asking meaning n the students get frightened try to avoid this James sir
@thiyagarajahjegadeepan8096
@thiyagarajahjegadeepan8096 2 ай бұрын
I agree with you
@jollypadmanabhan1068
@jollypadmanabhan1068 2 ай бұрын
Yes I also agree
@PraveenKumar-ed1zp
@PraveenKumar-ed1zp 2 ай бұрын
Nanum en students ku etha oru vilaiyaatta vaikuren en studentsum avalo aarvama vilaiyaduvaanga na maths teacher but enakum tamil mela ulla edupadu karanama ethai vaikuren
@gokulraj6380
@gokulraj6380 2 ай бұрын
To the channel : STOP USING "Tamizhodu vilayadu" Audio track for every 5 secs. So Irritating!
@JeneeRasa
@JeneeRasa 2 ай бұрын
ஏய் பதில் எப்படி இருந்த என்ன சரியா வந்தா ஓகே தானே என்ன cash வேண்டி சப்போர்ட் பண்றிங்களா
@sasilakshmipathi8975
@sasilakshmipathi8975 2 ай бұрын
👍
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
சிம்மம்
@thillainathanvisuvalingam6622
@thillainathanvisuvalingam6622 2 ай бұрын
முதல் வடிவம்-டி,ம் வரிசை இல்லை பிறகும் வட்டம் சொல்வதை தவிர்க்கவேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள்
@ee14mohamedfazil5
@ee14mohamedfazil5 2 ай бұрын
Good partiality
@gvenkat9840
@gvenkat9840 2 ай бұрын
When James in Vijay tv he is ok. But now he he is only for payment
@devanathanr8635
@devanathanr8635 2 ай бұрын
Madhalai enral kuzandai
@gvenkat9840
@gvenkat9840 2 ай бұрын
When he (jemes vasanthan) in Vijay tv. Now he he is totally badly
@vethavalli6863
@vethavalli6863 2 ай бұрын
😖😖😖😖😖😡😡😡😡thoguppalar
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
அடுப்படி
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
கொடுமை
@manimalligamanimalliga7695
@manimalligamanimalliga7695 2 ай бұрын
Its not good
@madhusree3891
@madhusree3891 2 ай бұрын
Mathalai thoon
@johnpremnath6607
@johnpremnath6607 2 ай бұрын
Really I hate this VJ James
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
குறும்பு. குசும்பு.
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
குறும்பு. குசும்பு.
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 16 МЛН
Oru Varthai Oru Latcham Full Episode 21
43:50
Vijay Television
Рет қаралды 988 М.
Our Varthi Our Latcham' from Vijay TV
26:10
Arien Star Ram - Vlogs & More
Рет қаралды 275 М.
Каждого надо так
0:14
ЮРИЧ
Рет қаралды 1 МЛН
Брат в беде не бросит✊🏻
0:39
Просто Даня
Рет қаралды 4,1 МЛН
Тренировки в KFC😂😂😂🥊
0:11
Суета
Рет қаралды 5 МЛН