தமிழ் வருடப் பிறப்பு | அதிகாலையில் 1 நிமிடம் இதைச் செய்தால் கவலைகள் விலகும் | Panchangam

  Рет қаралды 63,127

Sakthi Vikatan

Sakthi Vikatan

3 ай бұрын

#ramanavami #panchangam #tamilnewyear2024
தமிழ் வருடப் பிறப்பு | அதிகாலையில் 1 நிமிடம் இதைச் செய்தால் கவலைகள் விலகும் | Panchangam
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் ராமநவமி வழிபாடுகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera 1: சதீஸ்குமார்
Camera 2 : கோபால்
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
காரடையான்நோன்பு : • காரடையான் நோன்பு | பிர...
பங்குனி உத்திரம் : • பங்குனி உத்திரம் | கல்...
சமயபுரம் ரகசியங்கள் : • Samayapuram | சமயபுரத்...
வசந்த நவராத்திரி : • வசந்த நவராத்திரி | வீட...
வருடப்பிறப்பு & ராமநவமி : • தமிழ் வருடப் பிறப்பு |...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 93
@bhavanigajapathy4336
@bhavanigajapathy4336 3 ай бұрын
சக்தி விகடனுக்கு நன்றிகள் திரு.சிவாச்சாரியார் அவர்களுக்கு மிகவும் நன்றி உங்கள் விடியோ வந்தால் அதை கேட்பதற்கு ஆவலுடன் இருக்கிறது நல்லதை கேட்பதே நம் செவிகளுக்கு மிகவும் நல்லது .நமஸ்காரம் ஐயா.
@kalarani2371
@kalarani2371 3 ай бұрын
பூஜை முறைகள் எல்லாம் ரொம்ப அழகா சொல்லி கொடுத்து இருக்கிறிங்க கோடான கோடி நன்றி ஐயா ..
@saraswathipushpavanam3825
@saraswathipushpavanam3825 3 ай бұрын
நான் வெள்ளிக்கிழமை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்திருந்தேன். எனக்கு உங்களை பார்த்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று ஆவல்.
@user-ey7lg4ek8u
@user-ey7lg4ek8u 3 ай бұрын
ஐயா.உங்களைப் பெற்ற தமிழகம் புண்ணியம் செய்தது.உங்கள் உரையில் சாந்தம் தெளிவு அன்பு இனிமை அனைத்தையும் கேட்கிறேன்.பல அரிய செய்திகளை உணர்கிறேன்.உங்களுடன் நேரில் பேசவேண்டும்.உங்களைப்பார்க்க வேண்டும்.
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 3 ай бұрын
பஞ்சாங்கத்தைப் பத்தி நீங்க சொன்னது ரொம்பவும் அருமை நன்றி சுவாமிஜி🙏🙏🙏🙏💐🌷🪷🌹💅
@krishnapriyaravi6912
@krishnapriyaravi6912 3 ай бұрын
மிகவும் நன்றி.அந்தந்த பண்டிகையின் முக்கியத்துவத்தையும் அதை காலத்திற்கு ஏற்ப எளிமையாக கொண்டாடும் முறையை விளக்குவதற்கும் மிக்க நன்றி
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 3 ай бұрын
நமஸ்காரம் ஸ் ஸ் வாமி. மிக அருமையான கேள்விகள் பதில்கள் பஞ்சாங்கம் பற்றிய விளக்கங்கள் யாவும் மிக அருமை. மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@muthuswamyviswanathan9295
@muthuswamyviswanathan9295 3 ай бұрын
நான் பல வருடங்களாக தினமும் அலுவலகம் செல்லுமுன் காளிகாம்பாள் கோயில் போவேன். அம்பாள் என் ஸ்வாசம். பெரியவர் என்னை. தாயே , சகோதரி என்று அழைப்பார் . 2024 நவம்பர் வரை பணி ஓய்வு 2005 ஆனாலும் எப்படியும் முடிந்த போதெல்லாம் சாதாரண நாட்களில் 3 மணிநேரம் கூட அம்பாளுடன் ஜன்மம் ஆகிடுவேன் . அம்பாள் குங்குமம் இல்லாமல் என் நெற்றி இருக்காது. இப்போ நவம்பர்2023 அவர் அம்பாள் திருவடி சேர்ந்துட்டார். எனக்கு அம்பாளை பார்க்காமல் எல்லோருக்கும் பணி ஓய்வு பெற்றாலும் குங்குமம் இட்டு விடுவேன். நான் இனி அம்பாளை தரிசனம் பண்ணலாமா குங்குமம் தரலாமா. அவர் இல்லாமல் அம்பாள் குங்குமம் இல்லாமல் எனக்கு ஒன்றும் புரியல. தாயே பதில் வேணும்
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 3 ай бұрын
உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 3 ай бұрын
சிவாச்சாரியார் ஐயா ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி
@Geetha-gv6kz
@Geetha-gv6kz 3 ай бұрын
மிகவும்அருமைஐயா
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 3 ай бұрын
நமஸ்காரம் நன்றிகள் பல வணங்குகிறேன் 👏👏
@dineshbharani8198
@dineshbharani8198 3 ай бұрын
Nandri Ayya
@santhikathir4710
@santhikathir4710 3 ай бұрын
நன்றி ஐயா
@umarsingh4330
@umarsingh4330 3 ай бұрын
Arumai nanri Iyya
@ramachandra9806
@ramachandra9806 3 ай бұрын
🙏🏻🌹 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்களது ஒவ்வொரு பதிவுகளும்.சக்திவிகடனுக்கும் , காளிகாம்பாள் கோயில் திரு.சிவாச்சாரியார் அவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
@JUNIPER1SMYDOGGO
@JUNIPER1SMYDOGGO 3 ай бұрын
Ditto
@shanmugavelayudamarumugam8431
@shanmugavelayudamarumugam8431 3 ай бұрын
Excellent discussion I am watching every week The way in which questions framed and answered by Guruji are excellent and very useful to Hindus
@prakasinir7070
@prakasinir7070 3 ай бұрын
Sri Gurubhyo Namaha Thithi 15 Amavasai 0r Pournami, Varam 7, Nakshathram 27, Yogam 27, Karanam 11 Gave great details in simple way Thank you Guruji
@m.mathisanjaym.mathisanjay4882
@m.mathisanjaym.mathisanjay4882 3 ай бұрын
Mikka nandri iya miga arumaiyana pathivugal om sakthi thaye thunai
@vidhya13721
@vidhya13721 3 ай бұрын
Ayya, Indha videovukkum ungal vazhthukkalukkum mikka nandri 🙏🙏. Kind request to you to read Panchang for us. It will be a blessing to listen to your reading. Thanks to Sakthi Vikatan and the Anchor Sir for organising this video series.
@ashmikarangaraj5576
@ashmikarangaraj5576 3 ай бұрын
Namaskkaram ayya
@leemrose7709
@leemrose7709 3 ай бұрын
Thank god 🙏🙏🙏🙏
@shanthirenuka1341
@shanthirenuka1341 3 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 3 ай бұрын
Thank you sir for your valuable information.
@dthirumangai7592
@dthirumangai7592 3 ай бұрын
நமஸ்காரம் ஐயா
@vedamani238
@vedamani238 3 ай бұрын
நமஸ்காரம் அய்யா
@remaabalakrishnan5141
@remaabalakrishnan5141 3 ай бұрын
Namas karam, sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻
@vijayaviswanathan3161
@vijayaviswanathan3161 3 ай бұрын
Most wanted n soo useful information . thank you sir
@vr.meenalveerappan9590
@vr.meenalveerappan9590 3 ай бұрын
Mikka arumai ayya,nandri
@elasdevotionalview3240
@elasdevotionalview3240 3 ай бұрын
Thank you so much 🙏
@sridhar65jr66
@sridhar65jr66 3 ай бұрын
Ayya ungal kalil velundu ashirvadam vanga veendum nandri ayya
@parvathymohan
@parvathymohan 3 ай бұрын
நல்ல உபகாரம்
@user-pi8oi8nx7s
@user-pi8oi8nx7s 3 ай бұрын
Super Ayya 😇👍🙏
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 3 ай бұрын
Informatic interview ❤Amazing information ❤ God bless 🙏you ❤
@revathisri5878
@revathisri5878 3 ай бұрын
Thanks
@bhuvanar8774
@bhuvanar8774 3 ай бұрын
Thank you swamiji
@vijayaviswanathan3161
@vijayaviswanathan3161 3 ай бұрын
Very valuable message
@meenamali6925
@meenamali6925 3 ай бұрын
Very informative Thank you sakthi vikatan and Aacharyar
@kokilaramakrishnan1988
@kokilaramakrishnan1988 3 ай бұрын
Very clear explanation in a simpleway easy to follow without doubt or fear .thank you iyya
@chinnathaye6846
@chinnathaye6846 3 ай бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏
@ushagopikrishnan9385
@ushagopikrishnan9385 3 ай бұрын
Thank you so much sir
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 3 ай бұрын
Thank you so much iyya ,
@SrirangaVaasi
@SrirangaVaasi 3 ай бұрын
Awesome 🎉🙏
@aathi1826
@aathi1826 3 ай бұрын
❤❤❤❤
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 3 ай бұрын
பஞ்சாங்கம் பார்த்தல் மற்றும் கரணம் யோகம் ஆப்க்ஷனுடன்ச சொல்வது அருமை.அனைத்துக்கும் மிக மிக நனறி ஐயா வணக்கம்
@rajalakshmirajalakshmi8009
@rajalakshmirajalakshmi8009 3 ай бұрын
🙏🙏🙏
@natarajans5512
@natarajans5512 3 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@velammalsiddeshkumar8570
@velammalsiddeshkumar8570 3 ай бұрын
சுந்தர காண்டம் பாராயணம் பண்ணும் முறை பற்றிய ஒரு பதிவு தாருங்கள் ஐயா
@chandrakumarinb3655
@chandrakumarinb3655 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@amutha2449
@amutha2449 3 ай бұрын
Sir malai peiya ethavathu vali sollunga ஸ்லோகம் சொல்லுங்க சார் pls
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AASUSID
@AASUSID 3 ай бұрын
🤗
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 3 ай бұрын
நமஸ்காரம் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasubramanian3333
@balasubramanian3333 3 ай бұрын
Namaskaram ayya
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 3 ай бұрын
❤❤❤❤❤❤
@sabarim4245
@sabarim4245 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@malarvizhijayachandran293
@malarvizhijayachandran293 3 ай бұрын
சாமி வணக்கம் இறைவன் ஜோதி சொரூபம் சொரூபம் தான் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்கிறார்கள் அதை பற்றி ஒரு பதிவு போட்டால் மிக நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன்
@amuthavalli9175
@amuthavalli9175 3 ай бұрын
🙏🙏🙏💕💕🙏🙏💕💕
@suseela.p9602
@suseela.p9602 3 ай бұрын
Sir pls give answer,whixch பஞ்சாங்கம் we can buy,which will be easy to understand for normal people means basic version of Panchangam - name pls.
@meenakshiramachandran1163
@meenakshiramachandran1163 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@meenakshiramachandran1163
@meenakshiramachandran1163 3 ай бұрын
Ananthakodi namaskaram
@SayeeLakshmi-ft6rr
@SayeeLakshmi-ft6rr 3 ай бұрын
Sundarakandam parayanam details sollungo mama. Procedure pls
@santhachandiran9751
@santhachandiran9751 3 ай бұрын
நன்றி😅
@coolharris8771
@coolharris8771 3 ай бұрын
Please mentioned about maruthaneer. In Jaffna is practiced
@visalakshibalakumar2263
@visalakshibalakumar2263 3 ай бұрын
Super sivachariar
@shankarboy5314
@shankarboy5314 3 ай бұрын
Vanakkam.kurodhi varusham palangal.plse tell
@jayachandrank1548
@jayachandrank1548 3 ай бұрын
sundarakandam padikkirathu procedure chollungo mama. Please reply
@kumuthiniharris828
@kumuthiniharris828 3 ай бұрын
Thanks for the information. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Can women do tharpanam when husband is alive?
@umachandrasekaran1362
@umachandrasekaran1362 3 ай бұрын
Name of year ruthu month nd thithi varam then star nd karnam yogam all have to say
@parameswaryc5680
@parameswaryc5680 3 ай бұрын
Vannakam iyya muruganaku kumarastavam solli aarchanai seium pothu 1rupee coin podalama iyya
@umamaheswari1658
@umamaheswari1658 3 ай бұрын
கோ தானம் பற்றி கூறவும்
@hariguhan9418
@hariguhan9418 3 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் வீட்டில் அஸ்திர ஹோமம் செய்யலாமா
@deivanaikandan4233
@deivanaikandan4233 3 ай бұрын
கை ம் பெண் எப்படி பூ சை பண்ண னு ம்- சொல்லு ங்க சுவாமிஜி - நன்றி யு ட ன்
@ramsri9238
@ramsri9238 3 ай бұрын
Namasgaram gurujjj..yan husband death aaghi 4month aagirathu....nan marupadium samy poojai seiyalama ....manjal kungumam vaithu poojai pannalama sollungal iyya....nantry vanakkam🙏🙏🙏🙏🙏
@ambikasubramani6511
@ambikasubramani6511 3 ай бұрын
மிக மிக அருமையாக உள்ளது. உங்கள் பணி தொடர வேண்டும். ஒரு சந்தேகம். பெண்கள் 60 வயதுக்கு மேல் சாளகிராமம் பூஜை செய்யலாமா. தயவசெய்து தெரியப் படுத்துங்கள். நன்றி
@malsk5012
@malsk5012 3 ай бұрын
Same question. I too need an answer. Thanks
@deepasrinivasan9665
@deepasrinivasan9665 3 ай бұрын
Entha part of panchangam padikkakum ayya?
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 3 ай бұрын
ஸ்வாமி ! என் சினேகிதியின் தம்பிக்கு கொடுத்த கடனை (லட்சங்களில்) திரும்பப் பெற என்ன பரிஹாரம் செய்ய வேண்டுமென அருள வேண்டும்.
@sulochanasulochana8879
@sulochanasulochana8879 3 ай бұрын
ஆத்துக்கார இல்லாத பெண்மணி பூஜை பண்ணலாமா அந்த கேள்விக்கு எனக்கு சரியாக பதில் சொல்லவும்
@ramachandra9806
@ramachandra9806 3 ай бұрын
தாராளமாக பண்ணலாம்.கடவுளை வணங்க அவரது படைப்புகளில் பேதங்கள் கிடையாது 🌹🙏🏻
@kalyaniramesh642
@kalyaniramesh642 3 ай бұрын
Definitely you can do all kind of poojas and prayers. 🙏
@chitraramesh8240
@chitraramesh8240 3 ай бұрын
நாங்கள் கேள்வி கேட்டால் பதில் எப்படி எங்களுக்கு தெரியும்
@chitraramesh8240
@chitraramesh8240 3 ай бұрын
நமஸ்காரம் வெளிநாட்டு பஞ்சாங்கம் எங்கே கிடைக்கும்
@ramamurthyvenkataraman7199
@ramamurthyvenkataraman7199 3 ай бұрын
Nigazhchi sirappaga irubdadhu, mikka maghizhchi
@saraswathipushpavanam3825
@saraswathipushpavanam3825 3 ай бұрын
உங்களை எங்கு எப்போது காணலாம்.
@sulochanasulochana8879
@sulochanasulochana8879 3 ай бұрын
ஆத்துக்காரர் இல்லாத வா, விரதம் இருக்கலாமா
@umachandrasekaran1362
@umachandrasekaran1362 3 ай бұрын
Yes no body telling the details of anything for woman who has no husband also telling only general
@vijayaraman9270
@vijayaraman9270 3 ай бұрын
Vidos can't do vilakku pooja why? They are also human being no
@sarabeshwarjaihanuman4496
@sarabeshwarjaihanuman4496 3 ай бұрын
நமஸ்காரம் பழைய பஞ்சாங்க என்ன செய்வது?முடிந்த வருஷம் பஞ்சாங்கம் என்ன செய்வது தயவு கூர்ந்து சொல்லுங்கள்
@msr5679
@msr5679 3 ай бұрын
விஷுக்கனி .. தவறு விஷுக்கணி .. சரி
@user-en3vn3yj1z
@user-en3vn3yj1z 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 42 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 129 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15