Tamil Christian Message 05.10.2023(" Death and life are in the power of the tongue"-Proverbs

  Рет қаралды 19,933

JMM ERODE

JMM ERODE

9 ай бұрын

"தேவ நாமம் மகிமைப்படுவதாக "
➤"கிறிஸ்துவுக்குள், அன்பான சகோதர சகோதிரிகளே, உங்கள் யாவருக்கும் எங்கள் இயேசுவின் அற்புதத்தின் ஊழியத்தின் சார்பில் அன்பின் வாழ்த்துக்கள், தங்களது ஜெபக்குறிப்புக்காகவும் மற்றும் ஆவிக்குரிய ஆலோசனைக்காகவும் எங்களை தொடர்புகொள்ள விரும்பினால் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ஆராதனையில் கலந்து கொள்ளவும் முடிந்த பிறகு எங்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் மற்றும் ஜெபித்துக்கொள்ளலாம்".
➤ சபை ஆராதனை நேரங்கள் :
➤ முதல் ஆராதனை : காலை 07.00 மணி முதல் 10.00 மணி வரை
நடைபெறும்.
➤ இரண்டாம் ஆராதனை : காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை
நடைபெறும்.
➤ திருவிருந்து ஆராதனை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
➤ சிறுவர் வேதாகமப்பள்ளி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.
➤ வாலிபர் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும்.
➤ பெண்கள் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெறும்.
➤ சுத்திகரிப்பு ஆராதனை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை நடைபெறும்.
➤ சபை முகவரி :
இயேசுவின் அற்புதத்தின் ஊழியம்,
6வது விநாயகர் கோவில் வீதி,
மாருதி நகர்,மூலப்பாளையம் ,பூந்துறை ரோடு,
ஈரோடு -638002.
➤ பஸ் ஸ்டாப் : மூலப்பாளையம் (ஈரோடு பேருந்துநிலையம் ➠மூலப்பாளையம் 6 km)
➤ எங்கள் ஆலயத்திற்கு செல்லும் வழிகள் : ஈரோடு பேருந்துநிலையம் ➠ பன்னீர் செல்வம் பார்க் ➠ காளைமாடுசிலை➠ மூலப்பாளையம்.
பஸ் நம்பர் :10,20,21,22,40,14a,39a.
➤ ஷேர் ஆட்டோ நம்பர் : J
ENGLISH
"Glory to God"
➤ You can meet us on every Sunday for your prayer Request and counselling after the second service, Please do join our service to receive the Blessing of the LORD.
➤Our Service Timing :
➤ 1st Service :7:00 AM To 10:00 AM.
➤ 2nd Service :10:30 AM To 1:00 PM.
➤ Communal Service :First Week Sunday of every month.
➤ Youth Fellowship: Sunday 2:00 PM To 3:00 PM.
➤ Sunday Children's Class : Every Sunday Morning 9:00 AM To 10:00 AM.
➤ Women's Fellowship : Every Wednesday Morning 10:30 AM To 01:30 PM.
➤ Every Saturday Sanctification Service Evening 06:00 PM To 7:00 PM.
➤ Our Church Address :
Jesus Miracle Ministry,
6th Vinayagar Kovil Street,
Maruthi Nagar,Poondurai road,
Mollapalayam,
Erode-638002.
➤ Bus Stop : Moolapalayam.(Erode Bustand To Moolapalayam.6:KM(Erode bus
Stand ➠ PS park➠Kaalaimaadu Silai ➠ Moolapalayam))
➤ Bus no :10,20a,21,22,40,14a,39a.
➤ Share Auto No : J
Social Media :
➤ You Tube : Jmm Erode
➤ Face BooK : Christy Benny
➤ Instagram :Jmm Erode
➤ Share Chat :Jmm Erode
Rev.R.J Christy Benny M.Div.,EL.,
Sis Sofiya Lalitha B.A.,B.D.,M.TH

Пікірлер: 103
@maheleeswarip
@maheleeswarip 4 күн бұрын
Amen, 🎉🎉🎉🎉praise the Lord🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉
@vijisenthil8297
@vijisenthil8297 9 ай бұрын
Amen ❤❤❤ என் வாயின் வார்த்தையினால் தான் என்னுடைய ஆசீர்வாதங்களை இழந்து இருக்கிறேன். இனி மேல் விசுவாச வசனங்களை அறிக்கையிடுகிறேன். நன்றி பாஸ்டர் அம்மா. ❤❤❤ கர்த்தருக்கே கணம் உண்டாகட்டும்
@thanishaparveen4836
@thanishaparveen4836 9 ай бұрын
பதினெட்டு வருடங்களுக்கு முன் நான் (காதல்) திருமணம் முடித்தேன். வீடு வெறும் வீடு படுக்க பாய் கூட இல்லாத நிலை. உடுத்த உடைகள் இரண்டு தட்டு, டம்ளர் தான் சொத்து. ஆனால் கையில் மிகப்பெரிய சொத்தாக பைபிள் இருந்தது. ஒரு நெருக்கமான சூழலில் வேறு வழியின்றி மனம் போன போக்கில் வாசிக்க ஆரம்பித்தேன். கர்த்தர் என் கண்களில் 144 ம் சங்கீதம் 11 லிருந்து 15 வரை உள்ள வரிகளை வெளிப்பதினார். அந்த நாளில் இருந்து நான் என்னையறியாமல் அதையே அறிகையிட்டு அறிக்கையிட்டு ஜெபிக்க ஆரம்பித்தேன். என் தேவன் அதிசயத்தை கானசெசெய்தார் 🙏 அதில் சொன்னது போல என் களஞ்சியங்கள் நிறம்பின, அனேக ருக்கு கடன் கொடுக்கும்படியாக என்னை உயர்த்தினார். இது என் சிறிய சாட்சிதான். அவரின் ஆசீர்வாத ங்களை அனேகமாக பெற்றுக்கொண்டிருக்கும் பாக்கியவதி நான், ஏனென்றால் நான் கர்த்தரை யே தெய்வமாக கொண்டிருக்கிறேன். Praise the lord.
@geethadavidgeethadavid5919
@geethadavidgeethadavid5919 5 ай бұрын
ஆமென்🙌
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh 2 ай бұрын
Amen.jesus Christ 🙏🙏🙏💞💞💞
@kowsalyaashok5085
@kowsalyaashok5085 25 күн бұрын
Kadhal திருமணம் endru sonneergaley sis ungal kanavarum devanai arindhavara ariyadhavaraa
@thanishaparveen4836
@thanishaparveen4836 24 күн бұрын
@@kowsalyaashok5085 இல்லை sis, அவர் தேவனை அறியவில்லை இப்பொழுதும் அவர் ஏற்க மறுக்கிறார். அவர் இரட்சுக்கப்பட வேண்டும், அது தான் எனது இப்பொழுதைய பிராத்தனை.
@maheleeswarip
@maheleeswarip 4 күн бұрын
Amen🙏🙏🎉🎉
@DatchanamoorthiSattu
@DatchanamoorthiSattu 2 ай бұрын
ஆமென்.
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh 2 ай бұрын
Amen.jesus Amen.hallelua 🙏🙏🙏
@devikajesuraj2099
@devikajesuraj2099 4 ай бұрын
❤❤amen amen ❤❤❤
@saravananprakash6160
@saravananprakash6160 7 ай бұрын
Amen 🙏
@priyaram7005
@priyaram7005 9 ай бұрын
Appaa thakappane enakku karpathin kani uruvaga kirupai seinka appaaaaa enakku kudiya viraivil saamuvel vendum Appaa. Amen
@chellammariadarlise-uz2fj
@chellammariadarlise-uz2fj 3 ай бұрын
amen amen
@jousharajkumar8346
@jousharajkumar8346 9 ай бұрын
மரணமும் ஜுவனும் நாவலின் அதிகாரத்திலிருக்கிறது. வாயின் வார்த்தைகள்,, மிகவும் பயனுள்ள பிரசங்கம். ஆமென், அல்லேலூயா. நன்றி.
@elangovank4642
@elangovank4642 9 ай бұрын
Amen
@ramujeevarathinam438
@ramujeevarathinam438 9 ай бұрын
மிக மிக அருமையான செய்தி சகோதரி வாயின் வார்த்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை வேதாகமத்தின் மூலம் விளக்கம் கொடுத்தால் நன்றி சகோதரி.
@SundarakarpagavalliSundarakarp
@SundarakarpagavalliSundarakarp 9 ай бұрын
Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam vamsangalukum ulla ellarudaiya vaiel Tham vitha varthaigal kondum matum pesugira varthaigal matume me pizakirom appa Tham engalaku tham engaluku vikatha endha varhaiyum nangal oruvarum pesakodathu appa engal vaiel varthaigal yavum karthave thamaku opukodukirom appa namodum irundhum niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give ♥️ me appa Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🕎✝️🛐💯👑👑👑👑👑👑👑👑👑💐❤️🙏
@R.B.William
@R.B.William 9 ай бұрын
Hullelujah amen sthothram
@shanthinys3661
@shanthinys3661 9 ай бұрын
Amen appa amen true Jesus amen nandri appa Jesus, nandri sister
@vijukumar539
@vijukumar539 9 ай бұрын
Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen
@mechaelammal3977
@mechaelammal3977 9 ай бұрын
Karthavae pastor sagayaraj wife ku karpathin kaniyai kodunga appa...en vayil erunthu purapadukira varthagalai um varthagal appa...Neetchiyam Karthavae intha arputhathai seiveenganu nambukiraen, visuvasikirean, naan kettavanu intha ulaga makkal sonnaal enaku athai pathi kavalai illai appa...Neetchiyam en venduthaluku neenga sevi kodupeenganu nambukiraen, visuvasikirean appa...daily pray pantraen appa...innum en prayer athigamaaga jebipaen entru nambukiraen appa...God bless you pastor sagayaraj family members
@andalmurugan5457
@andalmurugan5457 9 ай бұрын
Nee visuvasithal thevanudaya magimaiyai kanbai amen amen
@user-om6rt6ms8w
@user-om6rt6ms8w 9 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@jbeagle8627
@jbeagle8627 9 ай бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world Amen Hallelujah
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 8 ай бұрын
Yen vaayinvaarthagalai katti neer yenai vazhinatathum Amen praise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️🎚️🎚️
@user-ml1dg4sr1l
@user-ml1dg4sr1l 8 ай бұрын
🙌🙌🙌
@sivakumarseewanu
@sivakumarseewanu 9 ай бұрын
ஆமென் அப்பா 🙏🙏🙏 ஆமென் அல்லேலூயா 🙌
@user-gf6bg6vb2x
@user-gf6bg6vb2x 9 ай бұрын
Hallelujah praise the Lord Amen God bless you
@pavithras6450
@pavithras6450 9 ай бұрын
God speak to me. God is good. God bless your ministry 1000 times
@poornimakathir440
@poornimakathir440 9 ай бұрын
Praise the lord amen.
@mr.Dhivakar
@mr.Dhivakar 9 ай бұрын
Amen, Glory to God
@stalvinjeba1126
@stalvinjeba1126 9 ай бұрын
Praise the lord 👑 JESUS CHRIST 👑❤
@dhiraviyama5509
@dhiraviyama5509 9 ай бұрын
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa Appa hallelujaha 🙏🏿💝💝🙏🏿💝💝💝
@selvarajselvaraj4319
@selvarajselvaraj4319 9 ай бұрын
Amen 🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚
@BernardSumathini-qp2te
@BernardSumathini-qp2te 9 ай бұрын
Thanks god 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️♥️❤️♥️❤️♥️💖♥️
@premjinu2980
@premjinu2980 9 ай бұрын
Amen appa amen amen amen sthothiram Raja sthothiram
@jvijay2673
@jvijay2673 9 ай бұрын
ஆமென்
@stalvinjeba1126
@stalvinjeba1126 5 ай бұрын
Praise the Lord 👑 Jesus Christ 👑❤
@sangarapillaikengesvary2807
@sangarapillaikengesvary2807 9 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@anithaanand3175
@anithaanand3175 9 ай бұрын
Amen.Praise the lord.
@ptirzah7293
@ptirzah7293 9 ай бұрын
Amen glory to jesus ❤❤❤❤❤
@juliem2349
@juliem2349 9 ай бұрын
AMEN Praise The Lord Hallelujah 🙏
@Jesusorg12345
@Jesusorg12345 9 ай бұрын
Amen thank you Jesus
@bertlinhenista2244
@bertlinhenista2244 9 ай бұрын
Praise the lord
@rajakumariboss2551
@rajakumariboss2551 9 ай бұрын
Amen... Goodmessagegodisgood
@princyyessian
@princyyessian 9 ай бұрын
Amen Appa ✝️✝️✝️🙏
@Jesuswords77381
@Jesuswords77381 9 ай бұрын
Thank you, amen, amen.❤💥💥💥❤
@kumarsiva3914
@kumarsiva3914 9 ай бұрын
Amen Amen Amen
@estherdass1791
@estherdass1791 9 ай бұрын
Amen praise the lord ...
@sathiya5976
@sathiya5976 8 ай бұрын
Very useful message amma❤❤❤❤Glory to Jesus.... Thank u yesaapa
@user-jt7bj9fz5b
@user-jt7bj9fz5b 9 ай бұрын
❤magimai thevane thothiram ❤
@jancyraja1890
@jancyraja1890 9 ай бұрын
Amen. Praise the lord
@stephen9999
@stephen9999 9 ай бұрын
JESUS BLESS Sister ✝️
@karshana1418
@karshana1418 9 ай бұрын
praise the lord sister god bless you
@anandhakumark.m3132
@anandhakumark.m3132 9 ай бұрын
Amen, praise the lord
@nallasamariyan6364
@nallasamariyan6364 9 ай бұрын
ஆமென் இயேசப்பா
@andalmurugan5457
@andalmurugan5457 9 ай бұрын
Praise the lord sister 🙏🙏 karthar en karpathin kaniyai aasirvathiga prayer pannunga please please romba kastama irugu brother enagu marriage aagi 4 years aaguthu
@sebastiansuresh992
@sebastiansuresh992 9 ай бұрын
Praise the Lord amen hallelujah 🙌 🎉
@johnnepoliona2293
@johnnepoliona2293 9 ай бұрын
ஆமென் அல்லேலூயா🙏🙏🙏
@joicemarypremila1156
@joicemarypremila1156 9 ай бұрын
Amen Thankyou Jesus 👏👏👏👏
@tamilarasand753
@tamilarasand753 9 ай бұрын
Praise be to god. God bless yr ministries
@geethuchandru2711
@geethuchandru2711 9 ай бұрын
Amen...Glory to God 🙏🙏
@mekalamekala5441
@mekalamekala5441 9 ай бұрын
ஆமேன்
@jebarajnadar7932
@jebarajnadar7932 9 ай бұрын
Amen Amen Hallelujah 🙏
@parimalarani8519
@parimalarani8519 9 ай бұрын
இயேசுப்பா இன்னைக்கு எனக்கு இருக்கிற பிரச்சனைகள் உம்மோட பாதத்தில் வைக்கிறேன் நல்லா வசனத்தை கொண்டு பேசினீர் என்னோட நாவிட்கு காவல் வைங்க யேசப்பா உம்மோடு துதியும் ஸ்தோத்திரம் மட்டும் என் நாவில் இருக்கட்டும் யேசப்பா உம்மோட பிள்ளை யேசப்பா நான் எந்த விதத்திலும் சோர்ந்து போக கூடாது யேசப்பா என்கூடவே நீங்க இருங்க யேசப்பா நன்றி ஆமென்🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏
@hemamalini2229
@hemamalini2229 9 ай бұрын
Thank you jesus
@vimalvikramvikram3454
@vimalvikramvikram3454 9 ай бұрын
Tank you sister great message
@SCAA150
@SCAA150 9 ай бұрын
Thank you Jesus
@stanley8001
@stanley8001 9 ай бұрын
Arumai sister
@vasanthasereno455
@vasanthasereno455 9 ай бұрын
Amen n Amen 🙏🙏🙏
@babuangel6240
@babuangel6240 9 ай бұрын
Amen Amen🙏
@padmapriya6154
@padmapriya6154 9 ай бұрын
Amen jesupa
@prabhur7876
@prabhur7876 9 ай бұрын
Praise God 🙏
@stephen9999
@stephen9999 9 ай бұрын
AEMN JESUS
@prabhustephen1147
@prabhustephen1147 9 ай бұрын
Amen...
@johnchristopher8462
@johnchristopher8462 9 ай бұрын
Amen 🎉
@AAgamings1
@AAgamings1 9 ай бұрын
Useful message sister
@user-mc5wm1od2g
@user-mc5wm1od2g 9 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏💐💐🙋🙋
@meeraanengineers4307
@meeraanengineers4307 9 ай бұрын
ENAKU GOVERNMENT JOB KIDAIKAMUM PRAY PENNUNGA
@indrarengs5321
@indrarengs5321 9 ай бұрын
En husband en amma alameluvenkatadamy ku widow irukira money every month three thousand rupees kodukumbadi jebiga kenchi ketkiren en ammavai arbama ennaludathu Jesus pesanum en son santhosh CBE work from home job kidaithu inku son varakudathu ennam Jesus karathinal abathamakki podum en son santhosh owner ungaluku CBE irundhu permanently work from home job kodukumbadi avanum naanum ooliyakarargal praying nadakanum CFA study seiya money santhikanum please pray
@thatheyu2883
@thatheyu2883 9 ай бұрын
Please pray for my son Finley Abraham
@thilak508
@thilak508 9 ай бұрын
Yar sonna sister nammudaya vayin varthaikku vallamai irukunu, kadavuluku samama manithan, maranamum jeevanum naavin athikarathil irukirathu intha vasanathuku ithu vilakkam illai sister,
@parashakthip.4721
@parashakthip.4721 8 ай бұрын
Ena vayin varthaigal kartharukku piriyamaka irukkattum.
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 9 ай бұрын
Praise the Lord 🎉🎉🎉
@kkkk-th8tk
@kkkk-th8tk 9 ай бұрын
Amen
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 9 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@ashokkumarbose553
@ashokkumarbose553 9 ай бұрын
Amen, Glory to God
@user-qe6ho9jr5b
@user-qe6ho9jr5b 9 ай бұрын
ஆமென்
@selvarajsubramaniam1335
@selvarajsubramaniam1335 9 ай бұрын
Amen 🙏
@user-ob8kc9vf8b
@user-ob8kc9vf8b 9 ай бұрын
Amen
@amirdhaami2222
@amirdhaami2222 8 ай бұрын
Amen
@valarmathipalanisamy3993
@valarmathipalanisamy3993 9 ай бұрын
Amen
@cathrinejenifer3479
@cathrinejenifer3479 9 ай бұрын
Amen
@dr.jeyavasanthin1033
@dr.jeyavasanthin1033 9 ай бұрын
Amen
@beulahkalanidhi9109
@beulahkalanidhi9109 9 ай бұрын
Amen
@joel.sbharathilan7944
@joel.sbharathilan7944 9 ай бұрын
Amen
@sathiyamoorthy6255
@sathiyamoorthy6255 9 ай бұрын
Amen
@perumalperumalperumal6434
@perumalperumalperumal6434 9 ай бұрын
Amen
@kiranraj.c
@kiranraj.c 9 ай бұрын
Amen
@yabeshyabesh9791
@yabeshyabesh9791 9 ай бұрын
Amen
@charleshkumars9451
@charleshkumars9451 9 ай бұрын
Amen
@kingofglory595
@kingofglory595 9 ай бұрын
Amen
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 25 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН