Tamil Christian Message 24.02.2024 || தமிழ் கிறிஸ்தவ தேவ செய்தி|| Psalms 32:8 ||Sis Sofiya Benny

  Рет қаралды 6,597

JMM ERODE

JMM ERODE

4 ай бұрын

"தேவ நாமம் மகிமைப்படுவதாக "
➤"கிறிஸ்துவுக்குள், அன்பான சகோதர சகோதிரிகளே, உங்கள் யாவருக்கும் எங்கள் இயேசுவின் அற்புதத்தின் ஊழியத்தின் சார்பில் அன்பின் வாழ்த்துக்கள், தங்களது ஜெபக்குறிப்புக்காகவும் மற்றும் ஆவிக்குரிய ஆலோசனைக்காகவும் எங்களை தொடர்புகொள்ள விரும்பினால் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ஆராதனையில் கலந்து கொள்ளவும் முடிந்த பிறகு எங்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் மற்றும் ஜெபித்துக்கொள்ளலாம்".
➤ சபை ஆராதனை நேரங்கள் :
➤ முதல் ஆராதனை : காலை 07.00 மணி முதல் 10.00 மணி வரை
நடைபெறும்.
➤ இரண்டாம் ஆராதனை : காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை
நடைபெறும்.
➤ திருவிருந்து ஆராதனை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
➤ சிறுவர் வேதாகமப்பள்ளி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.
➤ வாலிபர் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும்.
➤ பெண்கள் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெறும்.
➤ சுத்திகரிப்பு ஆராதனை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை நடைபெறும்.
➤ சபை முகவரி :
இயேசுவின் அற்புதத்தின் ஊழியம்,
6வது விநாயகர் கோவில் வீதி,
மாருதி நகர்,மூலப்பாளையம் ,பூந்துறை ரோடு,
ஈரோடு -638002.
➤கூகிள் மேப் : Jmm Erode
➤ பஸ் ஸ்டாப் : மூலப்பாளையம் (ஈரோடு பேருந்துநிலையம் ➠மூலப்பாளையம் 6 km)
➤ எங்கள் ஆலயத்திற்கு செல்லும் வழிகள் : ஈரோடு பேருந்துநிலையம் ➠ பன்னீர் செல்வம் பார்க் ➠ காளைமாடுசிலை➠ மூலப்பாளையம்.
பஸ் நம்பர் :10,20,21,22,40,14a,39a.
➤ ஷேர் ஆட்டோ நம்பர் : J
ENGLISH
"Glory to God"
➤ You can meet us on every Sunday for your prayer Request and counselling after the second service, Please do join our service to receive the Blessing of the LORD.
➤Our Service Timing :
➤ 1st Service :7:00 AM To 10:00 AM.
➤ 2nd Service :10:30 AM To 1:00 PM.
➤ Communal Service :First Week Sunday of every month.
➤ Youth Fellowship: Sunday 2:00 PM To 3:00 PM.
➤ Sunday Children's Class : Every Sunday Morning 9:00 AM To 10:00 AM.
➤ Women's Fellowship : Every Wednesday Morning 10:30 AM To 01:30 PM.
➤ Every Saturday Sanctification Service Evening 06:00 PM To 7:00 PM.
➤ Our Church Address :
Jesus Miracle Ministry,
6th Vinayagar Kovil Street,
Maruthi Nagar,Poondurai road,
Mollapalayam,
Erode-638002.
➤ Google Map : Jmm Erode
➤ Bus Stop : Moolapalayam.(Erode Bustand To Moolapalayam.6:KM(Erode bus
Stand ➠ PS park➠Kaalaimaadu Silai ➠ Moolapalayam))
➤ Bus no :10,20a,21,22,40,14a,39a.
➤ Share Auto No : J
Social Media :
➤ You Tube : Jmm Erode
➤ Face BooK : Christy Benny
➤ Instagram :Jmm Erode
➤ Share Chat :Jmm Erode
Rev.R.J Christy Benny M.Div.,EL.,
Sis Sofiya Lalitha B.A.,B.D.,M.TH

Пікірлер: 59
@sivakumark6997
@sivakumark6997 4 ай бұрын
ஆமேன்
@premjinu2980
@premjinu2980 4 ай бұрын
Amen sthothiram appa
@jvijay2673
@jvijay2673 4 ай бұрын
ஆமென்
@akashkowsi8645
@akashkowsi8645 4 ай бұрын
Prise the lord unga aalosanainpadi neer engalai nadatthum Amen
@devikajesuraj2099
@devikajesuraj2099 4 ай бұрын
❤❤Amen praise the Lord Jesus ❤❤❤
@Sidharthchandran1982
@Sidharthchandran1982 4 ай бұрын
appa sothram
@ammumalu8385
@ammumalu8385 4 ай бұрын
Amen 🙏🏻 🙏🏻🙏🏻
@user-cg7sh1gp2q
@user-cg7sh1gp2q 4 ай бұрын
Amen 🙏🙏🙏
@RanjithKumarD-bj1tt
@RanjithKumarD-bj1tt 4 ай бұрын
Amen
@thangavels2623
@thangavels2623 4 ай бұрын
Amen 🙏
@user-mc5wm1od2g
@user-mc5wm1od2g 4 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙌🙌💐💐
@ashokkumarbose553
@ashokkumarbose553 4 ай бұрын
Amen, Glory to God
@geethuchandru2711
@geethuchandru2711 4 ай бұрын
Amen... glory to God 🙏
@rathisugathabala317
@rathisugathabala317 4 ай бұрын
Amen 🙏 ❤
@chellammariadarlise-uz2fj
@chellammariadarlise-uz2fj 3 ай бұрын
amen amen
@rajakumariboss2551
@rajakumariboss2551 4 ай бұрын
Amen Glorytogod
@Madhavanmadhavan4ktr
@Madhavanmadhavan4ktr 4 ай бұрын
Amen Parise lord good 🙏 God bless you
@emmanuelpeter3017
@emmanuelpeter3017 4 ай бұрын
Praise the lord 🙏
@parimalarani8519
@parimalarani8519 4 ай бұрын
யேசப்பா என்னோட வாழ்கையை உம்மிடத்தில் ஒப்பு கொடுகிறேன் யேசப்பா நல்லா தீர்வை கொடுங்க அப்பா ஆமென் 🙏🙏
@prabhur7876
@prabhur7876 4 ай бұрын
Praise God 🙏
@RameshBabu-py4bs
@RameshBabu-py4bs 4 ай бұрын
Amen 🙏🙏🙏 good morning
@venkatesanvenkat5251
@venkatesanvenkat5251 4 ай бұрын
🙏 Glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏💞
@saravananyovaan6494
@saravananyovaan6494 4 ай бұрын
Amen hallelujah blessed msg tq appa. Very useful speech
@vijisenthil8297
@vijisenthil8297 4 ай бұрын
❤❤❤Amen ❤❤❤ கர்த்தருடைய ஆலோசனையின் படி நாம் நடந்தால் எந்த இடத்திலும் தடம் மாறிப் போகாமல் இருப்போம். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் ❤❤❤
@user-od3et7he9b
@user-od3et7he9b 4 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் 🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏
@reganp5283
@reganp5283 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா❤❤❤🙏🙏🙏
@jamesrajan5703
@jamesrajan5703 4 ай бұрын
Superanna
@a.simisimi2022
@a.simisimi2022 4 ай бұрын
கர்த்தாவே நான் உம்மையே நோக்கி கூப்பிடுகிறேன் எனது பிரச்சனையை உமது கரத்தில் ஒப்புகொடுக்கிறேன் நீர் உமக்கு சித்தமானால் என் மனைவி சுதாவை என்னோடு இணைந்து வாழும்படி செய்யும் உம்மேல் நம்பிக்கையாக இருக்கிரேன் ஆமேன் கர்த்தாவே
@johnnepoliona2293
@johnnepoliona2293 4 ай бұрын
கர்த்தாவே நான் என்னையும் எனது பிள்ளை களையும் உமது கரத்தில் ஒப்படைக்கின்றேன் எங்களை பாவத்தின் பிடியில் இருந்து விடுதலையாக்கும் எனது மகனை எங்களோடு ஒன்று சேர்த்து எங்களை ஆசீர்வதித்து உமது சமூகத்தோடு இணைநத்துகொள்ளும் ஆமென்🙏🙏🙏.
@priyasekar4009
@priyasekar4009 4 ай бұрын
This testimony also happened in my daughter's life while she went at school
@ManiKandan-sd8ir
@ManiKandan-sd8ir 4 ай бұрын
Super message amma
@leeleegaming2646
@leeleegaming2646 4 ай бұрын
தேவனே நீங்க ஆலோசனைப்படி எங்கள குடுப்பத்தை நடத்தி வரருகிர நான்றி இயேசுப்பா நன்றி என மகன் திலீப் + 1 தேர்வில் தேர்ச்சி பெற ஜெபியுங்கள நன்றி
@s.pugalenthijesuraj6949
@s.pugalenthijesuraj6949 4 ай бұрын
Prae the lord sister.... i am pugal from Coimbatore.... very very useful massage sister thank you so much....❤
@RaniRani-oi5ws
@RaniRani-oi5ws 4 ай бұрын
Yesuve enakum ummudaiya aalosanai kondu ennai vali nadathunga appa plss....paaviyakiya enmeal kirubaiyayai manammirangunga appa plss🙏😭 amen.....
@vijukumar539
@vijukumar539 4 ай бұрын
Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy
@perumalselam5883
@perumalselam5883 4 ай бұрын
Åm̊e̊n̊ h̊ål̊l̊e̊l̊ůj̊åh̊ g̊l̊o̊r̊ẙ t̊o̊ g̊o̊d̊ g̊e̊e̊t̊h̊å d̊o̊s̊s̊ ❤
@S-1993_kid.
@S-1993_kid. 3 ай бұрын
Na rmba Kozhappathula iruken Sis pisasu kiriyala MA ipadhi iruken karthar viduthalai tharanum Pls Sis pray for me
@user-gf6bg6vb2x
@user-gf6bg6vb2x 4 ай бұрын
AMEN praise the lord Hallelujah nanderi Appa Hallelujah nanderi daddy
@user-xm2tq4jd5j
@user-xm2tq4jd5j 4 ай бұрын
Amen Amen Amen appa
@user-gf6bg6vb2x
@user-gf6bg6vb2x 4 ай бұрын
Amen praise the Lord Glory to God Amen hallelujah thank you Jesus
@sebastiansuresh992
@sebastiansuresh992 4 ай бұрын
Thank you Jesus amen hallelujah 🙌 praise the Lord amen appa Amen 🎉
@babyprincess4145
@babyprincess4145 4 ай бұрын
Amenglory to god
@GaneshKumar-uk3fm
@GaneshKumar-uk3fm 4 ай бұрын
Amen amen amen appa ennagu kadan prachanai maravendum appa amen and appa ennagu sivaji kadan prachanai maravendum appa amen and appa mathi irunthu ennagu amount varavendum appa amen and appa ennagu check faiance person maravendum appa amen and appa ennagu kamalanathan irunthu ennagu amount varavendum appa amen amen amen amen amen
@anandhakumark.m3132
@anandhakumark.m3132 4 ай бұрын
Amen, praise the lord
@indrarengs5321
@indrarengs5321 4 ай бұрын
Please pray my humble request my brother thirupathi age 50 baby illai yelanama pesukirar wife Lakshmi today wedding day business selibbu Varanum own house illai varumai kanneer vedhanai neenganum please pray
@user-ie7dq1ko8x
@user-ie7dq1ko8x 4 ай бұрын
சிஸ்டர் தரிசனம் என்றால் என்ன.... 🤔
@pushpambalakrishnan1302
@pushpambalakrishnan1302 4 ай бұрын
Amen 🙏
@sughanthinijayakanthan1095
@sughanthinijayakanthan1095 4 ай бұрын
Amen
@mr.Dhivakar
@mr.Dhivakar 4 ай бұрын
Amen, Glory to God
@ManiKandan-sd8ir
@ManiKandan-sd8ir 4 ай бұрын
Amen
@RanjithKumarD-bj1tt
@RanjithKumarD-bj1tt 4 ай бұрын
Amen
@amuthajuliet5767
@amuthajuliet5767 4 ай бұрын
Amen
@johnsundar1546
@johnsundar1546 4 ай бұрын
Amen
@perumalperumalperumal6434
@perumalperumalperumal6434 4 ай бұрын
Amen
@charleshkumars9451
@charleshkumars9451 4 ай бұрын
Amen
@saranyaprabu2319
@saranyaprabu2319 4 ай бұрын
Amen
@selvarajselvaraj4319
@selvarajselvaraj4319 4 ай бұрын
Amen 🙏
Jamita Minggu 14 Juli 2024, Markus 6:14-29 @haposanhutapea
23:58
Haposan Hutapea
Рет қаралды 82
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 102 МЛН
ஜெயம் தரும் இயேசு | Bro. D.G.S. Dhinakaran
55:16
D.G.S. Dhinakaran Official
Рет қаралды 2,2 М.
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН