Tamil news Vairamuthu speech on kalingathu parani live tamil news, tamil news live,redpix

  Рет қаралды 115,480

Red Pix 24x7

Red Pix 24x7

6 жыл бұрын

Tamil news Vairamuthu speech on kalingathu parani live tamil news, tamil news live,redpix
Kalingattuparani is a 12th-century Tamil poem by Jayamkondar, celebrating the victory of Kulothunga Chola I over the Kalinga king, Anantavarman Chodaganga in the Chola-Kalinga war.parani is a type of literature thy is written on a king(person) who kills a thousand elephants in a war. Hence, kalingattuparani depicts that kulothunga chola I killed a thousand elephants in the chola-kalinga war. It gives a vivid and a graphic description of battle scenes. It is hailed as one of the masterpieces of Tamil literature with its majestic style and diction
Wellknown tamil scholer , writer and poet vairamuthu shared some deep insight of the famous kalingathu parani . here is the full speech of vairamuthu on kalingathu parani.
More tamil news tamil news today latest tamil news kollywood news kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun tv news sun news live sun news

Пікірлер: 102
@ashokmohan5577
@ashokmohan5577 2 жыл бұрын
ஐயா நான் உங்கள் கவிதைகளால் ஈர்க பட்டேன் , உங்கள் பேச்சுக்களால் நான் பட்டை தீட்ட பட்டேன் 🔥 நீங்கள் இருக்க வேண்டும் ஐயா ! 🙏 நீங்கள் இந்த தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய சொத்து
@storywithsrikanth
@storywithsrikanth 2 жыл бұрын
தற்பொழுது நான் சிற்றிலக்கியங்களை தினமும் வாசித்து வருகிறேன். நீங்கள் சொன்னது போல 100க்கும் அதிகமான, பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதியும் பாடல்கள் கொட்டிக்கிடக்கின்றன. படிக்க படிக்க வெறிபிடிக்கும், தமிழ் நம்மை ஆட்கொள்ளும், தமிழ் தன்னைதானே புதுப்பிக்கும், அறத்தை மெய்ப்பிக்கும், தானே உயிர்ப்பிக்கும், நூறாண்டிற்கு ஒருமுறை ஒரு புலவன் தோன்றுவான், தமிழிலக்கியம் அதனை நாடுவான், வாகை சூடுவான். தமிழ் என்னும் ஒரு மாபெரும் அரசவையில் உலா வரும் சிறிய கவிஞனே! உன் புகழ் ஓங்குக!! தமிழ் கடவுளின் மொழி, அதை கடவுளாலும் தடுக்க முடியாது. தமிழ் விருட்சத்தில் இளைபாருவோம். அருமை!!!
@suryass6549
@suryass6549 3 жыл бұрын
வாழ்க தமிழ், வாழ்க வைரமுத்து
@jagadeesharun
@jagadeesharun 4 жыл бұрын
ஈசல் பிடிப்பதெல்லாம் வேட்டையில் சேராது . அருமை !!
@kalaitamil3099
@kalaitamil3099 3 жыл бұрын
ஐயா தற்கால புலவகளுல் தங்களுக்கு நிகர் யாவருமில்லை. உள்ளம் புளங்காகிதமடைகிறது.....நன்றி
@rajarajan7245
@rajarajan7245 3 жыл бұрын
வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்
@secoengstudio3283
@secoengstudio3283 2 жыл бұрын
சிறப்பான கவித்துவ பாராட்டு மழை கலிங்கத்து பரணி புலவனுக்கு...!
@freefiretamil7676
@freefiretamil7676 2 жыл бұрын
புலவரின் புகழைப் புகழ்தல் சரிவராது புலவரின் பேச்சை கவனித்தால் போதும் அதுவே அவர்களுக்கு கிடைக்கும் சிறப்பும் வாய்ப்பும் ஆகும் 😇
@AbdulRahman-uz7bk
@AbdulRahman-uz7bk 6 жыл бұрын
வைரமுத்துவுக்கு நிகர் வைரமுத்து. நிகழ்கால புலவர் இவர். வாழ்க வளமுடன். வாழ்க அவர் புகழ்.
@padmanabhanachar3988
@padmanabhanachar3988 4 жыл бұрын
Vairamuththu thamizh selvam vaazhga thamizh
@mahiramvevo
@mahiramvevo 2 жыл бұрын
ஐயா,வணக்கம்.தமிழ்ப் பணி தொடர வாழ்த்துக்கள்...
@saravananbhagavan6571
@saravananbhagavan6571 6 жыл бұрын
ஐயா ராசா நீங்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.... தமிழன்டா....
@kalaitamil3099
@kalaitamil3099 3 жыл бұрын
சஞஞஞஞ
@suntv1870
@suntv1870 2 жыл бұрын
No 212 racket
@subburaj.k8802
@subburaj.k8802 5 жыл бұрын
தமிழனுக்கு வாழ்த்துகள் வாழ்த்த முடியாவிட்டாலும் வையாதே
@Massonvlogs
@Massonvlogs 6 жыл бұрын
Bold & super speech.... Tamilan💪💪💪💪💪💪💪
@timetowatch9374
@timetowatch9374 6 жыл бұрын
அருமை வடுகபட்டியாரே!
@gengaibalatha890
@gengaibalatha890 4 жыл бұрын
மேடை வித்தகர் இவர். செயலில் இவர் விற்றவர் தமிழையே!
@user-zw7fq6us5x
@user-zw7fq6us5x 2 күн бұрын
👌👍
@ponpuni2002
@ponpuni2002 6 жыл бұрын
Arumaiylum Arumai. Vazhga Tamil. Vazhga Valamudan.
@franklinkarunakaran5829
@franklinkarunakaran5829 2 жыл бұрын
உண்மை
@ShahulHameed-xm6tx
@ShahulHameed-xm6tx 6 жыл бұрын
Super Speech. 💪💪💪💪💪💪💪
@miztadopie8653
@miztadopie8653 4 жыл бұрын
15:00வேற மாதிரி இருந்தது
@user-kv6px8my9k
@user-kv6px8my9k 3 жыл бұрын
அருமையான பதிவு
@sathishkumarnsathish5491
@sathishkumarnsathish5491 4 жыл бұрын
Superspeechthalaiva
@kubendranchokklingam431
@kubendranchokklingam431 2 жыл бұрын
LONG...LONG..LONG..LONG...LONG...LONG LIVE AYYA VAIRA MUTHU
@tradewar5567
@tradewar5567 3 жыл бұрын
Nice message 🙏🙏🙏
@katharmeeran9521
@katharmeeran9521 6 жыл бұрын
Ayya Neengal pallaandu vaazha vendum.Ayya ungalaal Tamil vaazkiradhu & vaazhum
@user-mm3yk8rj7w
@user-mm3yk8rj7w 2 жыл бұрын
அருமை
@miztadopie8653
@miztadopie8653 4 жыл бұрын
4:39 கல்லு கடையிற்க்கு மாற்றாக "களறு பறிக்கப் போயிருக்கானோ " என்று இருந்திருந்தால் அது விவசாயியை நேரடியாக சொன்ன மாறி இருந்திருக்கும்
@indiraprakasham7729
@indiraprakasham7729 3 жыл бұрын
வைரமுத்து இக்கால தமிழுக்கு கிடைக்காத பெரும் பொக்கிஷம்
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 6 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@MK-ds2di
@MK-ds2di 6 жыл бұрын
3:00 8 வழி துரோகம். அனைவரும் சேர்ந்து நிறுத்த வேண்டும்.
@eswarisundar6303
@eswarisundar6303 3 жыл бұрын
ஐயா மிக அருமையான சொல்லாட்சி... என்னுடைய M.Phil ஆய்வேட்டின் தலைப்பு "கலிங்கத்துப்பரணியில் மெய்ப்பாடுகள்" என்பதில் பெருமிதம் கொள்ளுகின்றேன்...
@meemanikandan
@meemanikandan 4 жыл бұрын
நாவாய் = Navigation. Wow!!!
@freefiretamil7676
@freefiretamil7676 2 жыл бұрын
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தான் நான் பார்கிறேன் இதனால் நான் வெட்கப் படுகிறேன்
@stephenzechariahsongaddict1634
@stephenzechariahsongaddict1634 3 жыл бұрын
❤️😘🔥🔥
@arulselvan2293
@arulselvan2293 6 жыл бұрын
கவிஞரே வாணிதாசன் பற்றியும் எழுதுக
@stalindevendra7130
@stalindevendra7130 4 жыл бұрын
Super
@RameshRamesh-bd7ry
@RameshRamesh-bd7ry 4 жыл бұрын
Spr
@vasudevan5657
@vasudevan5657 2 жыл бұрын
Kulothunga chozhan🔥🔥🔥🔥🔥🔥
@user-ff3zb9xy7k
@user-ff3zb9xy7k 6 жыл бұрын
உண்மை உலகறிந்த உண்மை வாழ்த்துக்கள் ஜயா வசியமமாய் பேசியது பேதும் இனி நிகழ்காலம் பேசுங்கள் விஞ்ஞானம் பேசுங்கள் மண்ணின் நின்மதிபேசுங்கள ஜயா நன்றி
@rameshkandasamy3502
@rameshkandasamy3502 Жыл бұрын
nice speech
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Good Vijaya Nagar membalam velachery Eeradukku membalam opened today you speak Tamil parani pattu .
@kanchanabr7847
@kanchanabr7847 4 жыл бұрын
good
@miztadopie8653
@miztadopie8653 4 жыл бұрын
7:07 இரட்டை அர்த்தம் தொடங்குகிறது
@p.muruganp.murugan1429
@p.muruganp.murugan1429 2 жыл бұрын
இதளால்தானோ ஏழைகளின் வாழ்வு வறுமையில் அடைகிறது தலைவா????
@kingvijay4762
@kingvijay4762 6 жыл бұрын
aya kalam varum pothu dravida kalivugalai kaladi vidu tamil thesiyam pin varungal nanri
@CRK_thoughts
@CRK_thoughts 6 жыл бұрын
பெய்யென பெய்யும் மழை கவிதை நூல் இது
@kannaneaswari1124
@kannaneaswari1124 Жыл бұрын
Mozhi paadam padippathinal panam eetta mudiyathu enru ninakkum inraiya thalaimuraiyinare mozhi enbathu nam panbaadu kalachcharam avartai naam oru thalaimuraiyil irnthu martror thalaimurakku naam kadaththa vendaama
@murugeshn1406
@murugeshn1406 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@suntv1870
@suntv1870 2 жыл бұрын
காற்றூநீங்கள்
@sripranavr397
@sripranavr397 3 жыл бұрын
Manithanaiyum naanga pirithavanum thamizhanthan
@pandiyanpandiyan3867
@pandiyanpandiyan3867 Жыл бұрын
சார் வைரமுத்து சார் பலபேர் பேச்சால் பேசலாம் காத்தவர் மறுமலர்ச்சி திமுக வை சந்திக்க தயாராக உள்ளவன் அரசியல் யார்
@singaperumalt1159
@singaperumalt1159 5 жыл бұрын
தமிழின் முகவரி... என் மாமன் வைரமுத்து.... பெரியார் சிங்கம்... சின்னமனூர்
@priyak6747
@priyak6747 4 жыл бұрын
அப்பொழுது யவனர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள்.
@vijayalakshmiramalingam4470
@vijayalakshmiramalingam4470 3 жыл бұрын
AGYA Bengal vaazhha
@user-ls6mz5me5f
@user-ls6mz5me5f 4 жыл бұрын
சித்தெரும்பு கூடு களைக்க சீப்பேரி வந்திகளா
@thirulogasundarb.k5800
@thirulogasundarb.k5800 4 жыл бұрын
வாழ்க வைரமுத்து என்ற @ கவிதை ஈழ திரு
@georgen9755
@georgen9755 28 күн бұрын
Parrot Parrot Parrot Khiliopatra Khilli parrot Khilli parrot Khilleoparrot Khilli parrot Khileopatra
@MoorthiMoorthi-fz1sb
@MoorthiMoorthi-fz1sb 6 жыл бұрын
என்ன வளம் இல்லை இந்நாட்டில் எதற்கு கை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்
@RKMTv-mx1vn
@RKMTv-mx1vn 3 жыл бұрын
Enkal uur vanduvansery
@dskumar5048
@dskumar5048 3 жыл бұрын
Haha his son is Australia cityzen
@cprakashkumar6205
@cprakashkumar6205 2 жыл бұрын
I thought his son is worked in Australia. Now came back writing songs for movies.
@venkateshc3795
@venkateshc3795 3 күн бұрын
So what? Culturally he is still a தமிழன்.
@manoharramasamy304
@manoharramasamy304 2 жыл бұрын
df
@ganapatik4340
@ganapatik4340 8 ай бұрын
😅
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
பொல்லாக் கிளி..!
@logendhiranb7973
@logendhiranb7973 5 жыл бұрын
Tamil pokkisam
@kannaneaswari1124
@kannaneaswari1124 Жыл бұрын
kal thonra man thonra kataththe mun thonriya mootha kudi thamil kudi
@meetan-
@meetan- 6 жыл бұрын
இப்படி பழங்கதை பேசியே தமிழ் நாட்டை கெடுக்கின்றனர்... கவிதை , பட்டி மன்றம் இவைகளையெல்லாம் சிறிது காலம் நிறுத்தி விட்டு விஞ்ஞானம் அறிவியலில் ஈடுபட்டால் நல்லது..
@l......9366
@l......9366 6 жыл бұрын
Parthasarathy TOTADRI NATHAN பபோடா பொறம் போக்கு அயோக் சொல்லி பஜனை பாடு ம் பார்ப்பனகூட்டமே மூடுவாயை
@l......9366
@l......9366 6 жыл бұрын
Parthasarathy TOTADRI NATHAN. பார்ப்பன. பஜனைகளை ஓரங்கடிவாடா முதலில் நாயே
@thomaseaseter7237
@thomaseaseter7237 6 жыл бұрын
Parthasarathy TOTADRI NATHAN Rss neenga eeppadithan pessy naaddai wedruw widuwergal
@alagusundaram9596
@alagusundaram9596 6 жыл бұрын
Parthasarathy TOTADRI NATHAN paarthasarathy baadu nee konjam mood. Un name enakku pudikkala da ne sethu poidu... Ne romba palasa irukka soooo petrol oothi Erichu kooda.. Ooombi parthu
@veda.selvam
@veda.selvam 6 жыл бұрын
Oru doubtu.. ramayanam bible quran ellame pazham kadhai dhane.. adha enna pannalam..
@drdss4289
@drdss4289 4 жыл бұрын
ஐயா,வணக்கம்.தமிழ்ப் பணி தொடர வாழ்த்துக்கள்...
@tnnammacontrol3913
@tnnammacontrol3913 5 жыл бұрын
அருமை
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Vairamuthu about Kambar
45:15
Dinamani
Рет қаралды 97 М.