Tamil Superhit Film Songs | Azhage Unnai Aarathikkiren | Vani Jairam | S.P.Balasubrahmanyam

  Рет қаралды 904,488

INRECO Tamil Songs

INRECO Tamil Songs

Күн бұрын

Azhage Unnai Aarathikkiren (Tamil: அழகே உன்னை ஆராதிக்கிறேன்) is a 1979 Indian Tamil film, directed by C. V. Sridharand produced by B. Bharani Reddy. The film stars Vijayakumar, Latha, Jaiganesh and Nagesh in lead roles. The film had musical score by Ilayaraja and Lyrics by Vaalee.
There are seven songs in this film. All songs sung by
S.P.Balasubrahmanyam,Vani Jairam and P.Jayachandran. Songs of the film "Azhage Unnai Aarathikkiren" Audio released by INRECO.
Songs Track:
1. En Kalyana 00:00
2. Abhisheka 03:57
3. Naane Naana 08:21
4. Kurinji Malaril 12:50
5. Masthaana 17:18
6. Thanimayil 23:35
7. Azhage Unnai 27:58
Song Details in this Album
~~~~~~~~~~~~~~~~~~~
► Song - En Kalyana
Film: Azhage Unnai Aarathikkiren
Singer: Vani Jairam
Lyricist: Vaalee
Composer: Ilaiyaraaja
► Song - Abhisheka
Film: Azhage Unnai Aarathikkiren
Singer: S.P.Balasubrahmanyam
Lyricist: Vaalee
Composer: Ilaiyaraaja
► Song - Naane Naana
Film: Azhage Unnai Aarathikkiren
Singer: Vani Jairam
Lyricist: Vaalee
Composer: Ilaiyaraaja
► Song - Kurinji Malaril
Film: Azhage Unnai Aarathikkiren
Singer: Vani Jairam & S.P.Balasubrahmanyam
Lyricist: Vaalee
Composer: Ilaiyaraaja
► Song - Masthaana
Film: Azhage Unnai Aarathikkiren
Singer: Vani Jairam & S.P.Balasubrahmanyam
Lyricist: Vaalee
Composer: Ilaiyaraaja
► Song - Thanimayil
Film: Azhage Unnai Aarathikkiren
Singer: Vani Jairam
Lyricist: Vaalee
Composer: Ilaiyaraaja
► Song - Azhage Unnai
Film: Azhage Unnai Aarathikkiren
Singer: P.Jayachandran
Lyricist: Vaalee
Composer: Ilaiyaraaja
Label - INRECO
For More Information Visit us at
/ inreco.hindusthan
/ janaganain
/ thevintageglory
/ classicalcarnatic
/ goldenhitsongs
/ @inrecoassamese
/ inrhind
www.janagana.in/
digital.janagana.in
blog.janagana.in

Пікірлер: 268
@pulisekar3901
@pulisekar3901 10 ай бұрын
வாலி vs இளையராஜா இரண்டு பேரும் சேர்ந்தால் ராஜாங்கம் தான் 👌
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
1979ல் போட்ட பாடல்கள் .. இப்பொ கேட்டாலும் இளமையா இருக்கு ! எவர் பாடலையாவது இது போல் கேட்க முடியுமா?!
@ranganathanranga1555
@ranganathanranga1555 2 жыл бұрын
முடியாது..
@kamaraja1318
@kamaraja1318 Жыл бұрын
6666556665454y545tgu47ie
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
ராஜா ஐயா பாடல்கள் எல்லா காலத்திற்கும் பொருத்தமானவை என்றுமே இனியவை.வாழ்க ஐயா.🙏
@rajarethnamrajarethnam9191
@rajarethnamrajarethnam9191 Жыл бұрын
0000
@devisuper5040
@devisuper5040 Жыл бұрын
Hi, xm vvg
@dwarakafashions8492
@dwarakafashions8492 Жыл бұрын
இளையராஜா இல்லேன்னா நமக்கு இந்த மாதிரி பாடல்கள் இல்லாமலே போயிருக்கும்
@westerngatz703
@westerngatz703 3 ай бұрын
Raja only soul' mesmerizing music instrument,,,,,
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 2 ай бұрын
Isaignani is our way of (musical) life....
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
ராஜா ராஜா தான்
@saminanthanm3402
@saminanthanm3402 17 күн бұрын
Ll😊😊c😊😂e​@velavandhanus7265
@saminanthanm3402
@saminanthanm3402 17 күн бұрын
Ll😊oo😊c😊😂e​@velavandhanus7265
@karuppasamyanda6421
@karuppasamyanda6421 4 жыл бұрын
அபிஷேகம் பண்ணவேண்டும் இசை ஞானிக்கு...
@vettrifashion7254
@vettrifashion7254 4 ай бұрын
இனி எந்த யுகத்திலும் இந்த இசை வி ளையாட்டைகேட்க முடியாது அப்படி கேட்க வைத்த ஒருவன் தான் ராஜ என் அன்பு இளைராஜா
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
உங்களின் ஆழ்ந்த கருத்துக்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும் ....
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 4 жыл бұрын
ராகதேவன் இசைஞானி இளையராஜா வாழ்க பல்லாண்டு
@RaviKumar-fs5ds
@RaviKumar-fs5ds 3 жыл бұрын
27 5 2021 ஒரு லைக் கேட்கக்கூடிய நபர்
@thangappanperumal3171
@thangappanperumal3171 3 жыл бұрын
இளமைராஜா என்றும் 16 வாழ வேண்டும் இசை உலக ராஜா பல்லாண்டு
@mageshprabhu6627
@mageshprabhu6627 Жыл бұрын
O lii pl0
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 5 жыл бұрын
என்றும் இசைஞானியின் இசை ஆளும்
@rajsection8216
@rajsection8216 Жыл бұрын
என்றும் மட்டும் அல்லா நன்பறே என்று... என்று... மே.... ! நன்பறே
@rajajeeva2322
@rajajeeva2322 Жыл бұрын
ஒரு படத்துல எல்லா பாடல்களையும் ஹிட் டா கொடுக்க இளையராஜாவால்மட்டுமே முடியும்.
@greentechnologies7214
@greentechnologies7214 10 ай бұрын
MSV ஐ விடவா? You might not be knowing.
@manivannann5733
@manivannann5733 5 ай бұрын
Yes, msv sir always great legend.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@vscplasticworksacrylicshee3892
@vscplasticworksacrylicshee3892 8 күн бұрын
எத்தனை படம் நினைத்து பார்க்க முடியவில்லை அப்பப்பா
@venkateshm9362
@venkateshm9362 4 ай бұрын
இசை ஞானி இளையராஜாவிடம் இன்னும் திறமை உள்ளது. அதை வெளியில் கொண்டுவர திறமை உள்ள இயக்குனர் இன்று இல்லை.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
உங்களின் ஆழ்ந்த கருத்துக்கு நன்றி. உங்கள் கருத்தை நாங்கள் பாராட்டுகிறோம்நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 18 күн бұрын
உண்மைதான் நண்பரே
@sasikumarkalimuthu8012
@sasikumarkalimuthu8012 3 жыл бұрын
என்னவென்று சொல்வது ராஜா அவர்களே!!👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰❤❤❤
@sri.santhaeperumalsri.santhape
@sri.santhaeperumalsri.santhape 5 ай бұрын
அர்த்தமுள்ள தமிழை தேனாய் என் செவியில் என்றுமே ரீங்காரம் போட வைக்கிறது .அழியாத காதல் காவியம் ❤🎉.ஸ்ரீ.ஸாந்ந பெருமாள் .எம் ஏ.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@a.s.aa.s.a5140
@a.s.aa.s.a5140 3 жыл бұрын
வானிஜெயராம் அவர்கள் பாடிய பாடல்களில் இந்த பாடல்(என் கல்யாணம்)காலத்தால் அழிக்க மறக்க முடியாத முதன்மையானது
@krisgray1957
@krisgray1957 2 жыл бұрын
வாணி ஜெயராம்
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 4 жыл бұрын
அனைத்து பாடல்களும் வாலிப கவிஞர் உடையது. அட டா அருமை.
@anbusolai9591
@anbusolai9591 2 ай бұрын
❤❤❤❤
@pounraj-uc2zg
@pounraj-uc2zg 3 ай бұрын
என் கல்யாண வை போகம் உன்னோடு தான் பாடல் அனைத்து தமிழ் நேயர்களாலும் இதயம் ஈர்த்து ஆண் பெண் பாகுபாடு இன்றி அனைவராலும் உச்சரிக்க பட்ட ஒரே பாடல் இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் நினைவு எங்கெங்கோ செல்கிறது மனம் இணம் புரியாத மகிழ்ச்சி அடைகிறது
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்...
@prakashr.3544
@prakashr.3544 2 жыл бұрын
சில பாடல்கள் வாணி பாடினால் தான் நல்லாயிருக்கும்
@PammalRaaja
@PammalRaaja Жыл бұрын
In this movie 5songs sung by VJ -what a blessing from Raaja sir
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 5 ай бұрын
​பிரகாசு ரொம்ப குறைவாகத்தான் வாணிக்கு வாய்ப்பு கொடுத்தாச்சு இழயா​
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 4 жыл бұрын
அபிஷேகம் பண்ண வேண்டும் இசை ஞானிக்கு...
@syediruthuzaaliibrahim3643
@syediruthuzaaliibrahim3643 Жыл бұрын
Super songs
@ela.tv.4938
@ela.tv.4938 3 жыл бұрын
இசையமுதம் ஒவ்வொரு பாடலும்.
@thinakaran3562
@thinakaran3562 2 ай бұрын
1979 கோவை GP தியேட்டரில் பார்த்தேன். எல்லா பாட்டும் super hit.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@24780792
@24780792 3 жыл бұрын
இனிய கானம் இதமானது என் உள்ளம் கொள்ளை போனது
@arularulroy8736
@arularulroy8736 5 жыл бұрын
அற்புதமான.. பாடல்கள். ராக தேவனின்.
@kalarani1531
@kalarani1531 2 жыл бұрын
தேன்சுவை.தித்திக்கும்பாடல் அருமை
@kumarkumar3519
@kumarkumar3519 5 жыл бұрын
இளமையில் ஒரு ராகம்
@sankarmani7025
@sankarmani7025 3 жыл бұрын
ராஜா ராஜா தான்
@sentamilselvan1377
@sentamilselvan1377 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல்கள்
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@rjv238
@rjv238 3 ай бұрын
No computer or internet.. original n own composition by the music directors 🎉🎉🎉
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
Thank you for your thoughtful comment. We appreciate your feedback. Please Subscribe to Our Channel for more updates....
@alagarsamys8659
@alagarsamys8659 Жыл бұрын
இந்த படம் பாடல்களுக்கு மட்டும் பலமுறை பார்த்தேன் அதில் ஒரு பாடல் மட்டும் மிகவும் பிடிக்கும் அது என் கல்யாண வைபோகம்
@sridharms9116
@sridharms9116 Жыл бұрын
Movie nalla irukkma i am 70 kids
@alagarsamys8659
@alagarsamys8659 Жыл бұрын
@@sridharms9116 இப்ப பார்க்க சுமார் தான்
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 4 ай бұрын
Super movie 🎉🎉🎉
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@kandasamis6885
@kandasamis6885 Ай бұрын
Vani Mam's voice is very nice and beautiful! All time my favourite song ❤🎉
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 24 күн бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 Жыл бұрын
வாணி ஜெயராம் அம்மாவுக்கு நிகர் வாணி ஜெயராம் அம்மா அவர்கள்தான் இனி ஒரு வாணி ஜெயராம் அம்மா மாதிரி வர முடியாது
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@anbus1891
@anbus1891 10 ай бұрын
தேன் சுவை பாடல்கள் வாணி அம்மா குரல்! நன்றி!
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@shunmugamboopathi169
@shunmugamboopathi169 2 жыл бұрын
குறிச்சி மலர்கள்...பாடல் அருமையானது....
@raghavantks1794
@raghavantks1794 2 жыл бұрын
All songs R evergreen
@balakrishnanvijay7157
@balakrishnanvijay7157 4 жыл бұрын
My fabert great like 🌹👌💚👍💚
@m.sahubarsadiqm.s.sadiq.4962
@m.sahubarsadiqm.s.sadiq.4962 Жыл бұрын
அழகே உன்னை ஆராதிக்கிறேன்! இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் என்றென்றும் அந்த கால (80-90) வாலிபர்களின் மறக்க முடியாத ஒரு நினைவலைகள்!
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@balakrishnanvijay7157
@balakrishnanvijay7157 4 жыл бұрын
Nice 💐Naane nanna super like hit song💏🖐
@vasansvg139
@vasansvg139 5 жыл бұрын
வயலின், தபேலா மற்றும் புல்லாங்குழல் பக்கவாத்தியத்யங்களை சரியான விகிதாச்சாரத்தில் கலந்து தரும் இசை பானம், அருந்த அருந்த திகட்டாது. இசை அரசர், இதில் ராஜாதி ராஜா தான்....
@anda.tkaruppasamy8993
@anda.tkaruppasamy8993 5 жыл бұрын
Aam
@PammalRaaja
@PammalRaaja 2 жыл бұрын
The way Tabla patterns were introduced and the Gada singari as a tabla extension is beyond belief,the imagination and the execution has certainly made other music directors brain frozen, as they fail to cope up with Raaja sir...... as our Maestro has upped the game into another level, hear the movies released between 1979=1982
@kumaranpaulmanic8957
@kumaranpaulmanic8957 Жыл бұрын
பாடலின் அழகே! வாணியின் குரலே! இசையின் இசையே! உந்தன் அழகை ஆராதனை செய்கிறேன். இப்பாடலை கேட்கும்போதெல்லாம் பள்ளி பருவத்தை நினைவுக்கு வருகிறது. வாழ்க இளையராஜா புகழ்.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
"அழகே உன்னை ஆரத்திக்கிறேன்" பாடல் திரைப்படத்தின் ஒரு பிரபலமான காதல் பாடல், அதன் மெல்லிசை ட்யூன் மற்றும் அர்த்தமுள்ள வரிகளுக்கு பெயர் பெற்றது.
@elayarajahbalu
@elayarajahbalu 3 жыл бұрын
All songs are superb... In 1979... How Raja sir can do these variations in music.. in each song... Really surprised... Love you RAJA SIR
@sadhasivamn9347
@sadhasivamn9347 2 жыл бұрын
இசைஞானிஇசைஞானிதான்
@rameshhk2485
@rameshhk2485 Жыл бұрын
Ask. Young. Genaration hear this. Type of. Song s
@sajithxoom
@sajithxoom 5 жыл бұрын
Azhage unnai aaraadhanai seykiren. What a melody. Raja sir and Jayettan. What a combination. Divine.
@ramakrishnanvenkatachalam30
@ramakrishnanvenkatachalam30 2 жыл бұрын
Excellent song. Vani's voice is so melodious. Feel like hearing this song again & again.
@sunilroberts7936
@sunilroberts7936 3 жыл бұрын
Very nice songs 👍 thanks
@mdyaqub9
@mdyaqub9 3 жыл бұрын
Even after 5 centuries these songs will be so fresh...
@peteskom4372
@peteskom4372 2 жыл бұрын
I challenge you to ask 100 teenagers these days, not one will know these songs. How on earth will these songs last after 500 years unless you live to listen for that long. I agree that ilayaraja is a musical genius
@murugesans3733
@murugesans3733 3 жыл бұрын
Sema
@yesudhasan96
@yesudhasan96 5 жыл бұрын
Kaalathal azhiyatha song& music
@kumarramasamy8124
@kumarramasamy8124 3 жыл бұрын
Great songs and music even today
@balajibalaji7077
@balajibalaji7077 5 жыл бұрын
Long live Vani Jayaram madam
@lakshmis2764
@lakshmis2764 5 жыл бұрын
My favorite song & my childhood song very nice
@schandran9961
@schandran9961 11 ай бұрын
காலாத்தால் அழியாத காவியம் ❤
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
ஆம்.... மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@saravanansaravanan-fy2bl
@saravanansaravanan-fy2bl 2 жыл бұрын
Vani amma song super
@krishnamurthiiyer7077
@krishnamurthiiyer7077 2 жыл бұрын
AZHAGE UNNAI AARADHANAI SEIKIREN .Wt a song 😍🖒
@nkhanremo
@nkhanremo 10 ай бұрын
2023 வரும் பாடல் என்ற கொடுமைகளை சகிக்க இயலாதவர்கள் வேவ் வேறுவகையான இசை கோர்வுகளுக்கு சூழலின் தன்மைக்கு ஏற்ப என்றும் இனிக்கும் இப்பாடல்களை செவிமடுத்து இன்புறுவீர்
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவே எங்களின் மிகப்பெரிய ஊக்கம்.
@karuppaiahr7664
@karuppaiahr7664 2 жыл бұрын
Old is Gold
@yeswanthjm2704
@yeswanthjm2704 3 жыл бұрын
Vanijayaram voice superb
@ssundaram7800
@ssundaram7800 4 жыл бұрын
Azhaga unnai aradhanai seigiren olden days & golden days
@elayarajahbalu
@elayarajahbalu 3 жыл бұрын
These songs will be there forever even after 100 years... These songs seems to be new... Updated music for another 100 years..
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
100 வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் கேட்டால் சந்தோஷம் அதிகம்
@iamkumarave9843
@iamkumarave9843 28 күн бұрын
என்றும்மாறத இனிமை
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 24 күн бұрын
உங்களின் ஆழ்ந்த கருத்துக்கு நன்றி.
@komalkumar9073
@komalkumar9073 Жыл бұрын
It's Amezing Composition Of Ilayaraja
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 24 күн бұрын
Thank you for leaving such a heartfelt comment.
@chitraayyaru8817
@chitraayyaru8817 Жыл бұрын
வாணி ஜெயராம் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை இனிமை இளமை... காலத்தால் அழியாத காவியம்!!😭😭🙏🏽
@arvinthsrus
@arvinthsrus Жыл бұрын
In this movie all songs by VJ
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@lathav7154
@lathav7154 6 жыл бұрын
Beautiful songs. It will take me to my younger days.
@williamfernad7001
@williamfernad7001 29 күн бұрын
Intha paadalgalai aniruth keytaal nallathu arivu varum
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 24 күн бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@theimmortalblackhole5651
@theimmortalblackhole5651 4 жыл бұрын
Musical romance
@shankarankrishnan8662
@shankarankrishnan8662 2 жыл бұрын
In those days this song will be in the most of the " Marriage Video Cassette"". Great voice. But Ilayaraja didn't give much songs for Vani Amma.
@PammalRaaja
@PammalRaaja Жыл бұрын
only VJ was made to sing 5 songs by Raaja sir
@BTS-so5xd
@BTS-so5xd 4 жыл бұрын
LONG LIVE ISAIGNANI
@kamalasantham7591
@kamalasantham7591 Жыл бұрын
Really superb songs. Never forget 1970's ILIAYARA Sir songs. Remember the days.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@masilamanimmm5410
@masilamanimmm5410 2 жыл бұрын
This movie's lyrics & music & Singer's All Songs very nice 👍
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 18 күн бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@tseetharaman
@tseetharaman 3 жыл бұрын
Great Ilayaraja Sir
@BTS-so5xd
@BTS-so5xd 4 жыл бұрын
ATHUVARAIYIL NAN ANALIL MELUGO, ALAIKADALIL NAN ALAIYUM PADAGO, VOW
@narenmana9190
@narenmana9190 Жыл бұрын
In my marriage vedio cassette the song " En Kalayana Vaibogame " comes at the end. Whenever I listen this song my marriage lullabies with this Maestro's Song....Long Live Raja Sir & Long Live His Songs....
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
Thank you for your thoughtful comment. We appreciate your feedback.
@SelviSelvi-jf1gc
@SelviSelvi-jf1gc 4 жыл бұрын
My favourite song
@ramkumarthangavel8061
@ramkumarthangavel8061 4 жыл бұрын
very much melodies - illayaraja sir
@chinnadhuraai1053
@chinnadhuraai1053 3 жыл бұрын
Old is gold very melodious songs I like very much super
@elumalaielumalai1414
@elumalaielumalai1414 3 жыл бұрын
Very nice song s
@saisankar.m2580
@saisankar.m2580 10 ай бұрын
Nane Nana song it's suits and trend even today's generation also evergreen college days
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
Thank you for leaving such a heartfelt comment. Please Subscribe to Our Channel for more updates....
@niranjanaa2932
@niranjanaa2932 5 жыл бұрын
Pleasent songs very good 👍
@ambalavananamirthalingam7424
@ambalavananamirthalingam7424 5 жыл бұрын
Clear pronounciation of tamil by Vani Jayaram. Delighted
@selvaraj2251
@selvaraj2251 5 жыл бұрын
mvrpilim
@josephrajeesrajees9973
@josephrajeesrajees9973 6 жыл бұрын
Among all the female singer van is voice very blessed
@velmurugankr5859
@velmurugankr5859 2 жыл бұрын
நான்+2படிக்கும்பொடுபார்த்தபடம்...
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 Жыл бұрын
இந்த பாடல்களை என்று கேட்டாலும் மனம் இனிக்கும்💜💜💜
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@malavaran7313
@malavaran7313 Жыл бұрын
We Miss vani mum Super song Like it🌼🙏
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@manoharant3530
@manoharant3530 3 ай бұрын
Super songs, a rayal welcome to Elayaraja. AND Vanijayaram, when i hear it my college day time will come my mind
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
Thanks for sharing ur memories ... Please Subscribe to Our Channel for more updates....
@sureshgl2132
@sureshgl2132 3 жыл бұрын
❤️
@sankararu7659
@sankararu7659 5 жыл бұрын
Very nice song l love the song
@antonynixon7702
@antonynixon7702 Жыл бұрын
Arumaiyana padalgal
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
🙏🏻🙂😇 ❤️
@kumaresanl164
@kumaresanl164 3 жыл бұрын
Thalata.unnotuthan.eankalyana.
@nagarajanmuralidaran929
@nagarajanmuralidaran929 8 жыл бұрын
i was longing for a good quality of sound from this film. Today it is fulfilled.
@balaguru764
@balaguru764 Жыл бұрын
Great great combination no words to praise
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
Thank you for your thoughtful comment. We appreciate your feedback.
@kaderag5736
@kaderag5736 2 ай бұрын
Nice songs. If you just take special attention on Volume, it will be welcomed. 🙂
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
I really appreciate your kind words. Your support is our biggest motivation. Please Subscribe to Our Channel for more updates....
@nagarajabhat7753
@nagarajabhat7753 6 жыл бұрын
nice songs of vani jayaram madam.
@balasuberamaniyan4167
@balasuberamaniyan4167 5 жыл бұрын
supper supper
@Palani64-mq7ct
@Palani64-mq7ct Жыл бұрын
Madurai alangar theatre le 9th padikum pothu paartha napagam varuthu youthful movie songs are all youthful especially thanimayil yar eval next alage unnai aarathikiran title song sweet romantic
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
Thank you for your thoughtful comment. We appreciate your feedback.
@shriskandha74
@shriskandha74 Жыл бұрын
Surprised of vanijayram voice amezing voice
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@user-kb1hz4kg3l
@user-kb1hz4kg3l 2 ай бұрын
Very nice
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@sivaraman-dz8hw
@sivaraman-dz8hw Жыл бұрын
Versatile music director ilayaraja sir moreover all time best evergreen ilayaraja
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@Palani64-mq7ct
@Palani64-mq7ct Жыл бұрын
Thanimayil sing eai thanimaiyil oru sound track vaithu kaddal that deep feel sorrow murdering vani voice oh what a wonder hosom vaalai ilayaraja latha act mind blowing
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
Thank you for leaving such a heartfelt comment.
@RajaRam-wu4zy
@RajaRam-wu4zy Жыл бұрын
Very Nice song
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@sokkammalmurugesan7034
@sokkammalmurugesan7034 Жыл бұрын
All songs are very good.
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
@gisakstone5917
@gisakstone5917 Жыл бұрын
இனிய.இனிமையானபாடல்கள்
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி. மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@seshagirithiruvengadam5765
@seshagirithiruvengadam5765 5 жыл бұрын
Tribute to Vaalibakkavignar Vaali. Thanks to Maestro Ilayarajaa & INRECO
@sindarsing9455
@sindarsing9455 Жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs Ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி
@beermohamedbeermohamed9688
@beermohamedbeermohamed9688 2 ай бұрын
வாணி மாம் வாய்ஸ் சூப்பர்
@INRECOTamilFilmModernSongs
@INRECOTamilFilmModernSongs 2 ай бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
Tamil Film Songs | Superhit Tamil Love Songs Of 80's | Jukebox
47:43
INRECO Tamil Songs
Рет қаралды 445 М.
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 189 МЛН
KARMA AT SCHOOL 🏫 Stop time
0:32
dednahype
Рет қаралды 49 МЛН
family is everything 🥺❤️ #shorts
0:16
Pop it GO
Рет қаралды 4,6 МЛН
Toothbrush Glove Hack !?
0:16
Dental Digest
Рет қаралды 12 МЛН
бим бам бум💥💥 типа..
0:18
Ma1x1
Рет қаралды 7 МЛН