Tamil Voice Typing Google New Update - Loud Oli Tamil Tech news

  Рет қаралды 1,438,082

Loud Oli Tech

Loud Oli Tech

7 жыл бұрын

Tamil Voice Typing Google New Update - Loud Oli Tamil Tech news
G board update app link : goo.gl/v2ucE4
How to type Tamil in voice comment in tamil tech news ?
உங்கள் MOBILE லில் தமிழில் பேசினாலே போதும் இனி TYPE பண்ண தேவையில்லை
Loud oli Channel - உங்கள் மொழியில் இது உங்கள் சேனல்
நன்றி!!! எனது channel லை subscribe செய்ய்யுங்கள்
Get Connected Here:
==================
KZfaq → / loudoli
Google+→plus.google.com/b/10767132299...
Facebook→ loudoli
Twitter→ / loud_oli

Пікірлер: 859
@akrknowntamil6542
@akrknowntamil6542 7 жыл бұрын
நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@LoudOliTech
@LoudOliTech 7 жыл бұрын
+Arun kumar நன்றி
@RaviChandran-gt1xl
@RaviChandran-gt1xl 7 жыл бұрын
அய்யா உங்களுக்கு மிகவும் நன்றி உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@shchannal55
@shchannal55 7 жыл бұрын
super
@LoudOliTech
@LoudOliTech 7 жыл бұрын
+SH channal thank you bro
@FairyTamil
@FairyTamil 7 жыл бұрын
Loud Oli - Tamil Tech
@yozenbalki
@yozenbalki 6 жыл бұрын
சிறப்பு தோழர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இது போன்ற நவீன உலகத்து சேதிகளை தமிழில் தாருங்கள். மிக்க மகிழ்ச்சி. YozenBalki, Psychologist Chennai.
@LoudOliTech
@LoudOliTech 6 жыл бұрын
Thank you so much
@abcd-yc2fi
@abcd-yc2fi 7 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது.. இந்த comment கூட நீங்க சொன்ன முறையில் தான் செய்கிறேன்..
@mselvakumar6512
@mselvakumar6512 6 жыл бұрын
இந்த ஜீ பேடு தமிழில் எழுதுவது மிகவும் எளிதாக உள்ளது (இந்த வீடியோவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
@madeshmass9685
@madeshmass9685 2 жыл бұрын
இந்த வீடியோவுக்கு ரொம்ப நன்றி வீடியோ சூப்பரா இருந்துச்சு
@agaramalagan
@agaramalagan 6 жыл бұрын
உங்களது காணொளிகள் அனைத்துமே மிகவும் சிறப்பாக உள்ளது.
@user-dd7tp6jb3n
@user-dd7tp6jb3n 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா நீங்க போட்ட வீடியோவை பார்த்து இன்ஸ்டால் பண்ணி அதுல தான் இப்ப பேசி உங்களுக்கு கமெண்ட் பண்றேன் நன்றி
@arunagiri4650
@arunagiri4650 6 жыл бұрын
நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@shanmugavelup8033
@shanmugavelup8033 7 жыл бұрын
நீங்கள் சொன்னபடியே இப்பொழுது பேசி இவை உங்களுக்கு அனுப்பி உள்ளேன் செமையாக உள்ளது நன்றி
@nayagan6854
@nayagan6854 4 жыл бұрын
உங்கள் சேவை எங்களுக்கு தேவை நண்பரே. பதிவேற்றம் செய்தமைக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.👍💯👌
@venkatesankalpana6169
@venkatesankalpana6169 6 жыл бұрын
நண்பரே இந்த செயலி எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது இந்த காணொளியை எனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளேன் அவர்களும் இதனை பயன்படுத்துகிறார்கள் மிக்க நன்றி
@diazwelling
@diazwelling 7 жыл бұрын
"5000 சந்தாதாரர்களைக் காட்டிலும் குறைவாக இருக்கும்போது நான் உங்கள் சேனலைக் கண்டேன் .. இப்போது 2 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருக்கிறார்கள் .." I never expect that you will grow so fast and better.. All the very best and keep moving forward.. Happy that a Tamizhan is doing a better work with KZfaq... வாழ்த்துக்கள் நண்பா!!!
@Aseemei6
@Aseemei6 7 жыл бұрын
அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சேவைக்கு நன்றி
@mydeens.4152
@mydeens.4152 5 жыл бұрын
மிகவும் சிறப்பான ஆப்ஸ்,. உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி,, உங்கள் பணியை தொடர எனது வாழ்த்துக்கள்
@Aravind_46
@Aravind_46 7 жыл бұрын
நண்பரே அருமை சிறப்பாக இருக்கிறது நான் அதுதான் உபயோக படுத்துகிறேன் நன்றி மிகச் சிறப்பு
@user-st8zy6wb8h
@user-st8zy6wb8h 6 жыл бұрын
நன்றி ஐயா நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் ரொம்ப நல்லா இருக்கு மிக்க நன்றி
@lovej2088
@lovej2088 4 жыл бұрын
நன்றி நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
@mohanpadma1
@mohanpadma1 6 жыл бұрын
Super ....great work. Thank you very much. VAALGA THAMIL....
@annelmaideen1921
@annelmaideen1921 3 жыл бұрын
சகோதரரே இந்த ஆப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதுஇதை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மிகவும் எளிமையாக இருக்கிறது உங்கள் சேனலை நான் சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் நீங்கள் வாழ்க தமிழ் வாழ்க👍😊
@sirasutheins.n.3374
@sirasutheins.n.3374 6 жыл бұрын
நன்றி மிகவும் பயனுள்ளதாக உள்ளது இந்த சேனல்
@sriramsivakumar531
@sriramsivakumar531 4 жыл бұрын
நன்றி அற்புதமாக வேலை செய்கிறது
@puranavelsundar9343
@puranavelsundar9343 5 жыл бұрын
மிகவும் நன்றி தோழரே
@padmanaban474
@padmanaban474 7 жыл бұрын
மிகவும் நன்றி தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 5 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை நன்றி வணக்கம் 👍 👌 👏 👏 👏...
@anantharamanantharam4932
@anantharamanantharam4932 5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா மிகவும் நன்றாக இருக்கிறது
@manikandant4236
@manikandant4236 6 жыл бұрын
நன்றி சார் உங்களுடைய வீடியோ பார்த்து என்னோட சாம்சங் கேலக்ஸி இல்ல சரியா அமைச்சிடம் இந்த வீடியோல சரியான தமிழ் பேச முடியாது எழுத்தும் தெளிவா வருது உங்கள் வீடியோவுக்கு நன்றி
@dossia1602
@dossia1602 7 жыл бұрын
தம்பி மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
@as.sureshkumarpas.sureshku1119
@as.sureshkumarpas.sureshku1119 3 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்
@SeenivasanNpm
@SeenivasanNpm 7 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@vinothkannan1367
@vinothkannan1367 7 жыл бұрын
semma update bro👏👏 and thanks for this video..
@asokanshanmugam3405
@asokanshanmugam3405 5 жыл бұрын
சார் உங்கள் வீடியோ மிகவும் அற்புதமாக உள்ளது
@sureshs8553
@sureshs8553 6 жыл бұрын
மிக்க நன்றி💐👍
@ayyappanprayyappan9515
@ayyappanprayyappan9515 6 жыл бұрын
நன்றி வணக்கம் உங்கள் செவைநாள் தழிழ் வாழரூம் செவாழ்த்துக்கள் அண்ணா
@rubeshganesh2845
@rubeshganesh2845 6 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி நீங்க கூறியபடி தான் நான் உங்களுக்கு இப்ப மெசேஜ் அனுப்பி இருக்கேன் இந்தத் தகவலை எங்களுக்கு குடுத்ததுக்கு மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
@sambasivamveddisambasivamv3461
@sambasivamveddisambasivamv3461 4 жыл бұрын
அருமை சார்
@Daniel-Raj
@Daniel-Raj 6 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே....
@thmarakannan7317
@thmarakannan7317 6 жыл бұрын
உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை அருமையான சேவை வளமுடன் வளர்க
@s.s4836
@s.s4836 7 жыл бұрын
நன்றி தம்பி அருமையான தகவல்
@ranjithp3689
@ranjithp3689 6 жыл бұрын
அருமை தோழா சிறப்பு
@poongavanamr1799
@poongavanamr1799 6 жыл бұрын
இவ்வளவு நாளா தமிழ் டைப் எப்படி செய்வது என்று தெரியவில்லை தெளிவாக சொன்னதற்கு நன்றி
@lakshminarayanan9349
@lakshminarayanan9349 3 жыл бұрын
மிகவும் தெளிவாக இருந்தது நன்றி
@ragulragul2964
@ragulragul2964 2 жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@itsjb4023
@itsjb4023 3 жыл бұрын
மிக்க நன்றி உங்களது சேவை தொடரட்டும்
@natrajan3889
@natrajan3889 6 жыл бұрын
நல்ல ஒரு தகவல் நன்றி சகோதரா
@jekumarnixon4944
@jekumarnixon4944 7 жыл бұрын
நன்றி அண்ணா.
@selvakumar-bl9dw
@selvakumar-bl9dw 4 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@mathilamborghini1373
@mathilamborghini1373 7 жыл бұрын
அருமை நண்பரே நல்ல ஒரு செய்தி
@poongavanamr1799
@poongavanamr1799 6 жыл бұрын
உண்மையாக ரொம்ப நல்லாயிருந்தது நன்றி
@umadevi7543
@umadevi7543 6 жыл бұрын
அருமையான தகவல் 👍👌🙏
@manovajes
@manovajes 5 жыл бұрын
Wow.. Thank you brother. Very useful video...amazing....
@asfaqRAP7
@asfaqRAP7 5 жыл бұрын
செம அண்ணா நன்றி அண்ணா இப்படிக்கு அப
@ponraj7751
@ponraj7751 5 жыл бұрын
சுப்பர் அண்ணா இந்த Key Board Use பண்ணிகம்மண்ட் பண்றேன் நல்ல இருக்கு
@sivaram3861
@sivaram3861 6 жыл бұрын
பயனுள்ள தகவல் நண்பா நன்றி
@user-un4mf8nb4z
@user-un4mf8nb4z 5 жыл бұрын
உங்கள் தகவல் அருமையாக உள்ளது நண்பரே
@rajacr1543
@rajacr1543 7 жыл бұрын
நன்றி அண்ணா சேவை தொடர எனது வாழ்த்துக்கள்
@LoudOliTech
@LoudOliTech 7 жыл бұрын
+NAGARAJAN C நன்றி
@jkprakash8452
@jkprakash8452 6 жыл бұрын
நன்றி நண்பா அருமையான தகவல்
@ankarthikrajan3755
@ankarthikrajan3755 6 жыл бұрын
பயனுள்ள ஒன்று வாழ்த்துக்கள்
@prabu.s.k4839
@prabu.s.k4839 7 жыл бұрын
நன்றி ஜி
@sankarsundhar9
@sankarsundhar9 6 жыл бұрын
சூப்பர் தலைவா நன்றி
@TeslaUS2023Texas
@TeslaUS2023Texas 5 жыл бұрын
மிக்க நன்றி பயனுள்ள தகவல்
@user-dx4zn2jz4t
@user-dx4zn2jz4t 5 жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்க சொன்னது போல் ட்ரை பண்ணி பார்த்தேன் வெற்றி கிடைத்தது தேங்க்யூ சோ மச்
@baluelectric
@baluelectric 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி வாழ்க வளமுடன்
@venkateshyogita
@venkateshyogita 5 жыл бұрын
மிக்க நன்றி நண்பா தங்களது இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்களுடைய இந்த வீடியோவை நான் எனது அனைத்து மாணவர்களிடமும் பகிர்ந்து வருகிறேன் மீண்டும் நன்றி
@Luffyzoro1995
@Luffyzoro1995 6 жыл бұрын
நன்றி தோழரே 👍
@sumathampi2186
@sumathampi2186 6 жыл бұрын
வணக்கம் நண்பரே . உங்கள் ஆக்கத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . தமிழ் வளரட்டும்
@msathiz
@msathiz 7 жыл бұрын
சூப்பர் ப்ரோ ,உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@krishnan6348
@krishnan6348 5 жыл бұрын
மிக மிக நன்றி
@chandrans3459
@chandrans3459 5 жыл бұрын
மிக மிக அருமை சூப்பர் சூப்பரோ சூப்பர்
@user-zb9iy2qe5o
@user-zb9iy2qe5o 7 жыл бұрын
super update anna . nichayam tamilargal ukku useful ah irukkum.
@vinothKumar-pz3py
@vinothKumar-pz3py 5 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@-DrDuraiManikandan
@-DrDuraiManikandan 6 жыл бұрын
மிக அற்புதம் . நன்றி
@shanmugavelup8033
@shanmugavelup8033 7 жыл бұрын
நன்றி நண்பரே
@arfmd9046
@arfmd9046 6 жыл бұрын
அருமையான பதிவு நண்பா பயன் பெற்றவனின் நானும் ஒருவன்
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 7 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@iloveindia8354
@iloveindia8354 5 жыл бұрын
நன்றி பிரதர் இந்த கமெண்ட் போட்டா நான் அப்படித்தான் டைப் செய்தேன்
@vignesh7203
@vignesh7203 7 жыл бұрын
Best update bro thank you for show this video 👌👏
@manoharanpalani4032
@manoharanpalani4032 7 жыл бұрын
சூப்பர் நண்பா இததான் நான் எதிர் பார்தேன் ,மிக்க நன்றி
@sumathiram5200
@sumathiram5200 7 жыл бұрын
அருமையான உபயோகமான வீடியோ 👍
@LoudOliTech
@LoudOliTech 7 жыл бұрын
+SUMATHI RAM thank you bro
@thalathalahemnathv
@thalathalahemnathv 5 жыл бұрын
நன்றி அண்ணா
@vijaiviji7940
@vijaiviji7940 5 жыл бұрын
நன்றி அண்ணா தங்களது பணி தொடரட்டும்
@kalaiselvankalai5657
@kalaiselvankalai5657 6 жыл бұрын
super thangam
@jordanfoxstudios
@jordanfoxstudios 5 жыл бұрын
ரொம்ப நன்றி
@vijayakumarraju9054
@vijayakumarraju9054 7 жыл бұрын
Romba Nandri sir
@thanapal.m4364
@thanapal.m4364 7 жыл бұрын
மிக்க நன்றி
@sanjayrijo4730
@sanjayrijo4730 6 жыл бұрын
மிக்க நன்றி இது நல்ல வேல செய்து
@srinivaskittu117
@srinivaskittu117 4 жыл бұрын
Nanri Nanbare.vanakkam
@jayamanoharan5396
@jayamanoharan5396 3 жыл бұрын
Thambi super valthukkal
@RameshM
@RameshM 4 жыл бұрын
ingu anaivarum nalamaga ullanar angu anaivarum nalama semmmmma 👌👌👌👌👌
@durairaj228
@durairaj228 7 жыл бұрын
மிக்க நன்றி எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது
@LoudOliTech
@LoudOliTech 7 жыл бұрын
+durai raj oh. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
@ijasahamed3230
@ijasahamed3230 7 жыл бұрын
super thalaiva
@sarvathali4854
@sarvathali4854 7 жыл бұрын
Thank you so much very useful and ennoda friends ku naane sonne super da sonnanga so very thank yoi
@TSAR-2023
@TSAR-2023 7 жыл бұрын
அருமையான தகவலுக்கு நன்றி!
@thirunavukkarasusaminathan6011
@thirunavukkarasusaminathan6011 7 жыл бұрын
அருமையான தகவல்
@RJ-ye4in
@RJ-ye4in 4 жыл бұрын
இது அருமையான ஆப் ரொம்ப நன்றி
@povaspovas5663
@povaspovas5663 6 жыл бұрын
ரொம்ப நல்லா இருந்துச்சு நன்றி
@spreadpeaceinthisworld6696
@spreadpeaceinthisworld6696 4 жыл бұрын
அருமையான பதிவு
@rajaganesh4037
@rajaganesh4037 7 жыл бұрын
மிகவும் நன்றி
@ksmksm1277
@ksmksm1277 6 жыл бұрын
thanks KSM
@jvdcreations8730
@jvdcreations8730 7 жыл бұрын
thanks for useful news
@rmohan6473
@rmohan6473 7 жыл бұрын
அருமை நண்பா
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 жыл бұрын
nantri nalla thakaval 😀
Gen Z Kaadhal Paavangal | Parithabangal
16:29
Parithabangal
Рет қаралды 546 М.
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 24 МЛН
Access Your Mobile Without Touching In Tamil {Tech factory}
9:37
Tech Factory
Рет қаралды 1,2 МЛН
Какой ноутбук взять для учёбы? #msi #rtx4090 #laptop #юмор #игровой #apple #shorts
0:18
Новые iPhone 16 и 16 Pro Max
0:42
Romancev768
Рет қаралды 954 М.
#samsung #retrophone #nostalgia #x100
0:14
mobijunk
Рет қаралды 8 МЛН
Смартфон УЛУЧШАЕТ ЗРЕНИЕ!?
0:41
ÉЖИ АКСЁНОВ
Рет қаралды 1,2 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
0:56
صدام العزي
Рет қаралды 60 МЛН