Tamil VS English | தமிழில் என்ன என்று தெரியாதா? / Don't know what is in Tamil?

  Рет қаралды 173,911

TAMIL PAADASAALAI தமிழ் பாடசாலை

TAMIL PAADASAALAI தமிழ் பாடசாலை

8 ай бұрын

general knowledge questions and answers | common general test 2024 answers
தமிழ் மொழியை தாய்மொழியாக
இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
Native speaker of Tamil
India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
We want to provide people through the platform.
If you know, teach, if you don't know, learn
Whatsapp : chat.whatsapp.com/JbxO6HjkvYf...
Facebook Group : bit.ly/TamilSaalai
FaceBook Page : bit.ly/Padasalai
Instagram : bit.ly/TamilInsta
TIKTok : bit.ly/TikTokTamil
Trend : www.threads.net/@atvlstyles
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for
GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#kalvisaalai #TamilPadasalai #PothuArivu

Пікірлер: 351
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 8 ай бұрын
ஒலி வாங்கி - Mic ஒலி பெருக்கி - Speaker பொரி என்ற தமிழ் சொல்லை எடுத்து தான் FRY FRIED என்றே ஆங்கில சொற்கள் வந்தன. தொலை என்ற தமிழ் சொல்லை எடுத்து தான் TELE என்று ஆங்கில சொல் வந்தது. பேச்சு அதற்கு S சேர்த்து Speech என்றும் மெது என்றதற்கு S சேர்த்து Smooth என்றும் பின் என்றதற்கு S சேர்த்து SPIN என்றும் உடன் என்ற தமிழ் சொல்லை எடுத்து S சேர்த்து SUDDEN என்றும் பல ஆயிரம் ஆங்கில சொற்களின் வேர் தமிழ் சொற்கள் தான். 70% சம்ஸ்கிருத சொற்களின் வேர் சொற்கள் தமிழில் தான் இருக்கு. உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் தாயாக கொண்ட நாம் நமது தமிழ் பற்றிய பெருமை இல்லா முண்டங்கள் ஆக மாறி விட்டோம்.
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
ஐயா மிகவும் நன்றி அருமையான கருத்து எனக்கு அறியத் தந்தீர்கள் நிச்சயமாக நானும் இதிலிருந்து ஒரு சில விடயங்களை கற்றுக் கொண்டேன் பெருமையாக உள்ளது நிச்சயமாக மற்றும் ஒரு நிகழ்ச்சியோடு இவ்வாறான விடயங்களை சேர்ப்பதற்கு முயற்சி செய்கிறேன் அதைப் போன்று நம் காதுக்கு இனிமை தரும் தேன் தமிழ் மொழியை ருசி பார்த்து தமிழர்கள் அனைவருக்கும் ஊட்டி விடுவோம் மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tharaniveth7292
@tharaniveth7292 8 ай бұрын
நன்றி ❤
@mohamedfarook5253
@mohamedfarook5253 8 ай бұрын
@kadarolisalman5055
@kadarolisalman5055 7 ай бұрын
அருமையான பதிவு 👌
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sarmilansrmilan4937
@sarmilansrmilan4937 3 ай бұрын
தமிழ் மொழியை உயிரோட்டமாக்கும் தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும். நீங்கள் செல்லும் வழி நேர்வழி.
@sathishsathish1845
@sathishsathish1845 2 ай бұрын
தெரிந்தால் கூறுங்கள், தெரியவில்லை என்றால் கற்றுக் கொள்ளுங்கள் அருமையான பதிவு. நான் தமிழ்நாடு. இப்பொழுதுதான் உங்களின் காணொளியை பார்க்கிறேன். அருமையாக உள்ளது நன்றி. தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 2 ай бұрын
மிகவும் நன்றி சகோதரா தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள்
@panchanathan6362
@panchanathan6362 4 ай бұрын
மரமண்டைகள் வாழ்கின்ற பூமியில் தமிழை உயிர் கொடுத்து வாழ வைக்கும் தங்கள் முயற்சி தொடரவேண்டு்ம். எவ்விடர் வருகினும் இடைவிடாது தொடர மொழி மீது வாஞ்சையுள்ள எமதினம் தலை நிமிர எனது மனமார்ந்த வாழ்த்துகள்...!
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 4 ай бұрын
மிகவும் நன்றி ஐயா தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள்
@SuntharalingamThampy-fn7qt
@SuntharalingamThampy-fn7qt 8 ай бұрын
ஒலி வாங்கி தெரியும் புரி அடை இன்றுதான் தெரியும். சிறப்பான நிகழ்ச்சி. கற்றது கை அளவு கற்காதது கடல் அளவு
@imthiyasr509
@imthiyasr509 8 ай бұрын
நானும் தமிழன் தான் தமிழ் நாடு உங்கள் சேவை. தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@thayananthan2662
@thayananthan2662 8 ай бұрын
இன்றுதான் அறிந்து கொண்டேன் அருமையான நிகழ்ச்சி ஒலி வாங்கி தெரியும் வாழ்த்துக்கள் ஐயா❤❤❤
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@boopathyklpm5838
@boopathyklpm5838 6 ай бұрын
புரி அடை - புரோட்டா, மைக் - ஒலிவாங்கி
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanikani205
@kanikani205 8 ай бұрын
அருமை இந்த ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையை தெரிந்துகொண்டேன் உங்களிடம் தெரியாத தமிழ் வார்த்தைகளை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்
@colomborestaurant7391
@colomborestaurant7391 8 ай бұрын
தம்பி நல்ல முயற்சி உங்கள் பணி தொடரட்டும். தமிழருக்கு தெரியாத பல தமிழ் சொற்கள் கற்க முடிகிறது உங்கள் உதவியால்
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Santhoshkumar-999
@Santhoshkumar-999 8 ай бұрын
நான் இன்று தான் தமிழிலும் இப்படியும் பெயர் இருக்கிறதா என்று கற்றுக்கொண்டேன்.... முக்கியமாக Mic 🎤- Super bro All the best ❤
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை நமது நிகழ்ச்சிகளுக்காக வழங்குங்கள் நன்றி 🙏🙏🙏🙏
@user-zn7iw1re7q
@user-zn7iw1re7q 8 ай бұрын
மைக்கிற்கு தமிழில் ஒலி வாங்கி என்று பெயர் . புரிஅடை புதிதாக கற்றுக்கொண்டேன் நன்றி
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 7 ай бұрын
🇮🇳👌👌👏👏🤲🤲👍👍💕💐💐💕
@Khalidiya1978
@Khalidiya1978 6 ай бұрын
பொறி அடை அதாவது பொறித்த அடை
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 6 ай бұрын
பூரி வடை எனக்கு தெரியும் புரி அடை தெரியாது.
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 2 ай бұрын
👏👏👌🏼👌🏼🤝
@boomofficial5891
@boomofficial5891 8 ай бұрын
நண்பா சிறப்பான முயற்சி. தமிழ் நமது அடையாளம். நம் அடையாளத்தை நாம்தான் காப்பாற்ற, வளர்க்க வேண்டும். தமிழன் இன்று தம் இனத்தையே மறந்து விட்டு மற்ற இனத்துக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு இருக்கின்றான். நீர் அடி எடுத்து தமிழனாக முன்னேரி செல்.. தமிழை வளர்க்கும் பல தமிழ் மன்றங்களோடு சேர்ந்து சேவை செய். நம் தாய் மொழியும் வளரும். நீயும் ஒருநாள் நம் தமிழ்மொழியால் சிகரத்தை எட்டுவாய்... தமிழர்கள் நாங்கள் உம்மோடு இருப்போம். வீழ்வது நாமானாலும் வாழ்வது எம் தமிழாகட்டும்.
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
நண்பரே மிகவும் நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் வாழ்த்துக்கள் உங்களை நான் நேசிக்கிறே
@mohamedthasleem7093
@mohamedthasleem7093 8 ай бұрын
எனக்கும் பராடாவிற்கு புரியடை யேன்பதை அறிந்து கொண்டேன் நன்றிகள் ❤❤
@ubctamizh
@ubctamizh 2 ай бұрын
அருமை, அருமை, அருமை சகோதரரே வாழுதுக்கள் நான் சென்னையில் இருந்து குறள்
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 8 ай бұрын
நல்ல முயற்சி தம்பி தொடருங்க பலருக்கும் தெரியாத சொற்கள் தெரிய வசதிகள் செய்யுறீங்க வாழ்த்துக்கள்
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ashokashoknatesan8522
@ashokashoknatesan8522 8 ай бұрын
அருமையான நிகழ்ச்சி தமிழனை தூய தமிழ் கற்க ஒரு வாய்ப்பு நழுவ விடாதீர்கள். - நன்றி -
@Hbjklopmv
@Hbjklopmv 8 ай бұрын
கேள்வி கேட்டால் ஓடும் நபர்கள் சவால்களுக்கு முகம் கொடுக்க தகுதி அற்றவர்கள் என்பதை புரிந்து கொண்டேன் 😢 அண்ணா காலி மாவட்டத்திற்கு ஒரு முறை வாங்களேன் ப்ளீஸ்❤🙏
@Ayyappan47965
@Ayyappan47965 8 ай бұрын
அண்ணா உங்கள் முயற்சி. அருமை. வாழ்க வளமுடன் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகள்
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 8 ай бұрын
மகிழ்ச்சி தான் தம்பி தமிழ் சொல் சந்தோசம் தமிழ் அல்ல தோஷம் பிடித்த அந்த அந்நிய சொல்லை விட்டு அழகு தமிழ் பெயர்கள் மகிழ்ச்சி அல்லது உள கிளர்ச்சி பாவிக்க வேண்டும் நாம். ஆங்கிலம் மட்டுமல்ல சம்ஸ்கிருத சொற்களும் தேவை இல்லாமல் நாம் பாவித்து வருவதை தவிர்த்து அழகு தமிழ் சொற்களை பாவிக்க வேண்டும்.
@kalaisakthidop
@kalaisakthidop 2 ай бұрын
உங்கள் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்துள்ளது... உங்கள் தமிழ் சேவைக்கு எனது வாழ்த்துக்கள்! (ATVL STYLES மாற்றாக தமிழில் வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.)
@qryu651
@qryu651 8 ай бұрын
ஒலி வாங்கி -- Mic புரி அடை -- பரோட்டா ஒலி பெரிக்கி -- Speaker நல்ல பதிவு சகோதரன் முதலில் ஆசிரியர்கள் தமிழை தமிழ் மூலமாக படிப்பிக்க வேண்டும்.
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி
@mohamathuanifamohamathumubeen
@mohamathuanifamohamathumubeen 8 ай бұрын
சேர் உங்கட வீடியோ பயனுள்ளதா இருக்கின்றது👍👍👍👍👍
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sabeeha127
@sabeeha127 8 ай бұрын
அண்ணா சிராஜ் நகர் என்ற இடத்துக்கு வாங்க .🎉 உங்களை அன்போடு வரவேற்கிறோம்.👏❤
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
நிச்சயமாக வருகிறேன்
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 8 ай бұрын
WOW SUPERB BROTHER ATVL STYLES THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedsarthar9691
@mohamedsarthar9691 6 ай бұрын
உங்கள் நிகழ்ச்சி மிகவும் பிரயோசனமானதாக உள்ளது நான் கத்தார் நாட்டில் தற்போது வசித்து வருகிறேன்
@Muhammad-d6l
@Muhammad-d6l 8 ай бұрын
நல்ல நிகழ்ச்சி❤❤
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samsungnais.an2core200
@samsungnais.an2core200 8 ай бұрын
நல்ல நிகழ்ச்சி. தெமோதரக்கி வாங்க சார்.
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SakthisakthiSakthi-wp9vk
@SakthisakthiSakthi-wp9vk 8 ай бұрын
Vaalththukkal anna unkanda nikalchchi enakku rompa rompa pidikkum thinamum parkkiren unkalai ponru thamil enakku ujir enaku theriyatha thamil peyarkalai unkalidam irunthu katrukkolkinren anna innum katka virumpukiren
@hariharasuthasivakumar4951
@hariharasuthasivakumar4951 6 ай бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரா
@sathishsathish1845
@sathishsathish1845 2 ай бұрын
புரியடை இன்று தான் கேள்விப்பட்டேன் தங்கள் பதிவிற்கு நன்றி. இதைப் போல் தொடர்ந்து தமிழாக்கத்தினை மற்றும் தமிழை கொண்டு வாருங்கள். உலகின் முதல் மொழி தமிழ் அதுதான் அனைத்திற்கும் வேர் என்பதை உணர்த்துங்கள் நன்றி
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 2 ай бұрын
நிச்சயமாக மிகவும் நன்றி சகோதரா
@sathishsathish1845
@sathishsathish1845 2 ай бұрын
சகோதரரே... ஒரு சிறிய திருத்தம். கூறுவதில் பிழை இருந்தால் பொறுத்துக் கொள்க. (மன்னித்து விடுங்க ). நிச்சயம் என்பது சஸ்கிருதம். அதற்கு சரியான தமிழ் சொல் உறுதி... அதே போல் உங்கள் காணொளியில் Tamil(ta-ட, mi -மி, l -ல் =டமில் ) என்று ஆங்கிலத்தில் எழுதுவதை Thamizh(தமிழ் )என்று மாற்றி முறையாக எழுதுவதற்கான ஒரு காணொளியை பதிவிடுங்கள். அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். 🙏🙏
@sureskumar8677
@sureskumar8677 8 ай бұрын
அண்ணா அருமையான முயற்சி வாழ்க வளர்க, ஆனால் சின்ன வருத்தம் உங்கள் ஊடகத்தின் பெயர் முடிந்தால் மகிழ்ச்சி
@aso93700
@aso93700 8 ай бұрын
நல்ல முயற்சி
@prabun1334
@prabun1334 2 ай бұрын
தமிழ் நாட்டிலும் மைக் தமிழ் பெயர் தெரியாமல் இருந்தது நாம் தமிழர் கஞ்சிக்கு இந்த சின்னம் ஒதுக்கியபிறகு பச்சை குழந்தைக்கும் இப்போது தெரிகிறது
@jailanmiyanjailan6540
@jailanmiyanjailan6540 8 ай бұрын
மிக்க அருமை வாழ்த்துக்கள்
@ramoji567
@ramoji567 8 ай бұрын
உங்கள் காணொளியை தமிழ்நாட்டில் இருந்து மிகுந்த அன்புடன் பார்க்கிறேன் ❤
@velusamyr9457
@velusamyr9457 7 ай бұрын
நல்ல நல்ல சிறப்பானபணிவாழ்கநீவீர்
@cadernasmila235
@cadernasmila235 8 ай бұрын
Nan 2dy than ongada nihalchi pathen bro superb a irukku innum ungada chennal valaranum
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 8 ай бұрын
WOW SUPERB BROTHER ATVL STYLE THANKS BROTHER YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ushalakshmiduraisingh5291
@ushalakshmiduraisingh5291 6 ай бұрын
தெரிந்தால் சொல்லுங்கள்,இல்லை என்றால் கற்றுக்கொள்ளுங்கள்.நல் வார்த்தைகள் நண்பரே நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் எங்கும் எப்போதும்.
@aariffza
@aariffza 8 ай бұрын
Welcome to Kalmunai bro, I wish you a very good luck for your efforts
@user-pe7ms6zt9y
@user-pe7ms6zt9y 8 ай бұрын
கிழக்கில் மட்டும் அல்லாது வடக்கிற்கும் வாருங்கள் எங்கள் யாழ் மண்ணுக்கு (யாழ்ப்பாணம்)
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
நிச்சயமாக வருகிறேன் 👍
@Sajee_Status
@Sajee_Status 8 ай бұрын
Video innum fulla pakala நுனுக்கு பண்ணி nallaa theariyum 🥳🔥
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kamalanathanarunthathy651
@kamalanathanarunthathy651 8 ай бұрын
விழிப்புணர்வு கொண்ட நிகழ்ச்சி
@kailainathannadesu416
@kailainathannadesu416 8 ай бұрын
அருமையான நிகழ்ச்சி
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 8 ай бұрын
Thanks dear brother. Most of Tamil comunity forget Tamil words and never teach futer génération. Go ahead.
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
It's my pleasure
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 8 ай бұрын
Thanks again to you dearest brother
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 8 ай бұрын
@@tamilpaadasaalai Thanks to you.
@sureshsami9863
@sureshsami9863 2 ай бұрын
வணக்கம் அண்ணா ஒங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 2 ай бұрын
மிகவும் நன்றி சகோதரா
@KiRukkaN.420
@KiRukkaN.420 8 ай бұрын
ஒலிவாங்கி (ஆங்கிலத்தில் மைக்ரோபோன் என்றும், பேச்சுவழக்கில் இது மைக் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒலியலையை மின்னலையாக மாற்றும் ஒரு மின்னியல் ஆற்றல்மாற்றி அல்லது உணரி ஆகும்
@kamalanathanarunthathy651
@kamalanathanarunthathy651 8 ай бұрын
மிக் நன்று வாழ்த்துக்கள்
@ksekar2383
@ksekar2383 5 ай бұрын
Nanri bro வாழ்த்துக்கள் ❤
@user-xv3zs2sl6n
@user-xv3zs2sl6n 5 ай бұрын
I am from rameshwaram happy to see your channel
@user-lu3my1iu5v
@user-lu3my1iu5v 7 ай бұрын
Pottuvil kku vanthu kealvi kealugo brother . Unmaile super ❤❤❤❤🎉
@ravichandran2589
@ravichandran2589 8 ай бұрын
00:21 *"ஒலிஈர்ப்பி"...🎤* 1:11 *"ஒலிபெருக்கி"...🔊*
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏
@ravichandran2589
@ravichandran2589 8 ай бұрын
@@tamilpaadasaalai 🙂
@arvindpalanisamy7165
@arvindpalanisamy7165 2 ай бұрын
சந்தோசம் என்பது சமஸ்கிருதம் மகிழ்ச்சி என்பதே தமிழ்
@amman-
@amman- 8 ай бұрын
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰super your programme. Ariyathor arinthukolvaarkal.i like your programme super tanks you👃🌍
@nthurai6414
@nthurai6414 8 ай бұрын
நீங்கள் மக்களை முதலில் அணுகும் போது உங்கள் ஒளிப்பதிவு கருவியை அணைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அவர்களின் அனுமதி கிடைத்தால் ஒளிப்பதிவு கருவியை இயக்கி உங்கள் உரையாடலை ஆரம்பியுங்கள் தம்பி. மக்கள் தங்களை அனுமதி இன்றி காணொலி எடுப்பதை விரும்பமாட்டார்கள். அனுமதி இல்லாமல் ஒளிப்பதிவு செய்வது தவறு. அது அழகல்ல.
@nagarajan-si7fi
@nagarajan-si7fi 8 ай бұрын
அருமை
@SEHRISHPRINCESS
@SEHRISHPRINCESS 8 ай бұрын
Mashaa allah 🎉
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohanrms3919
@mohanrms3919 6 ай бұрын
நன்றி🙏
@VaakiTaaki
@VaakiTaaki 8 ай бұрын
நல்ல பதிவு
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி 🙏👍💗💗💗💗💗💗💗💗💗
@Holazanee-h2z
@Holazanee-h2z 8 ай бұрын
Bro nice video ❤
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
thank you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yogarasa2221
@yogarasa2221 8 ай бұрын
Super super anna
@rizwancaseen7489
@rizwancaseen7489 7 ай бұрын
Mic க்கு ஒலி வாங்கி என்பது தெரியும் புரி அடை என்பதை கற்றுக்கொண்டேன் சூப்பர்
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 8 ай бұрын
அன்று ஈழத்தில் சுத்த தமிழ் பேசிய ஈழ தமிழர் இப்போ தமிழர்களா இல்லையே.
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
?????????????????????
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 8 ай бұрын
@@tamilpaadasaalai இப்போ ஈழத்தில் வணிக நிறுவனம் பெரும்பான்மை அறிவிப்பு பலகைகள் ஆங்கிலம் ஆக இருக்கு. ஆங்கில பெயர்களாக இருக்கு. தமிழில் ஆங்கிலம் கலந்து பேசும் கொடுமை வந்து விட்டது. தமிழ் வழி கல்வியை மெல்ல மெல்ல அழிக்க திட்டமிட்டு ஆங்கில கல்வி சிங்கள கல்வி திணிக்க படுகிறது. அதனால் தான் சொன்னேன்.
@damodarank4164
@damodarank4164 6 ай бұрын
I like your program.
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 6 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
@lathab3007
@lathab3007 7 ай бұрын
Great service 🎉🎉🎉🎉🎉
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 7 ай бұрын
thank you so much
@lathab3007
@lathab3007 7 ай бұрын
​@@tamilpaadasaalaiMay God bless you to do such services and be benefitted too. As a teacher feeling happy 😊😊
@CRAZYRIDER939
@CRAZYRIDER939 8 ай бұрын
Thank you sir
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
You are most welcome 🤗🤗🤗🤗🤗🤗🤗
@user-po8qb2hk8e
@user-po8qb2hk8e 8 ай бұрын
Super sir😊😊
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
thank you so much
@mrkkumaravell6189
@mrkkumaravell6189 7 ай бұрын
சூப்பர் தலைவா
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 7 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
@sivakumar4902
@sivakumar4902 5 ай бұрын
வாழ்க நின் தமிழ் தொண்டு
@RathinasabapathiD-xk6kl
@RathinasabapathiD-xk6kl 6 ай бұрын
அருமையான முயற்ச்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@thavarasasupakaran3793
@thavarasasupakaran3793 8 ай бұрын
Sema sir 😘😘
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்து இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajaRaja-wj8ti
@RajaRaja-wj8ti 8 ай бұрын
Super bro valthukal 💐 Mike ku enna tamil la bro.. Google la poitu parthu irunthu answer panniirupen..but pakala... nenkalum. Solllala...mike ku...enna Tamil la solluvom endru.... nalla program.... Tamil Nadu la irunthu M.Raja.trichy....13.11.2023
@naveenm910
@naveenm910 7 ай бұрын
ஒலி வாங்கி
@IhthissamThissam-ed1tw
@IhthissamThissam-ed1tw 8 ай бұрын
Super bro 🎉
@rifkanrifkan-uq2dm
@rifkanrifkan-uq2dm 8 ай бұрын
Super bro
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏👍👍💗💗💗
@fathimasaraswathy
@fathimasaraswathy 8 ай бұрын
ஒழிப்பெருக்கி என்பது ஸ்பீக்கர். ஆனால் ஒழிவாங்கி என்பதுதான் இதன்பெயர்
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 6 ай бұрын
👍👌❤️💐🙏👍👌❤️💐🙏👍👌❤️💐🙏👍👌❤️💐🙏👍👌❤️💐🙏👍👌❤️💐🙏👍👌❤️💐🙏👍👌❤️💐🙏👍👌❤️💐🙏👍👌❤️💐🙏👍👌❤️💐🙏
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 6 ай бұрын
ஒலி வாங்கி
@user-ze3do4qg7g
@user-ze3do4qg7g 7 ай бұрын
Brother you video nice beautiful brother come in anuradhapura District
@hassankinghassan714
@hassankinghassan714 8 ай бұрын
well done bro
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 7 ай бұрын
அல்லா - அல் லா என்ற சொல்லே தமிழ் சொல் தான். அல்லா என்றால் உருவம் இல்லா இறைவன் அல் என்றால் இரவு இருட்டு அல்லது மறைவான என்ற பொருள் வரும் தமிழ் மொழியில் அல்லா என்றது கூட அதே பொருள் தானே. ஓதுவார் - அதில் இருந்து தான் துவா செய்வது வழிபாடு செய்வது வந்து இருக்கும்.
@darsanmaxx3749
@darsanmaxx3749 8 ай бұрын
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kailainathannadesu416
@kailainathannadesu416 8 ай бұрын
Discursive democracy. Habermas. Public Sphere. Communicative actions. Emancipation.
@user-nd4ts5pg2d
@user-nd4ts5pg2d 6 ай бұрын
முருகா
@MafasaMaza-gd2ei
@MafasaMaza-gd2ei 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤meenu kutti ❤❤❤❤❤❤❤suppar ❤❤❤❤❤❤❤❤❤ungalukku sirippuththan alahu eppadiye santhosama erunga ❤❤❤❤❤❤
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
Thank you
@puviarasan2956
@puviarasan2956 6 ай бұрын
MIC : ஒலி வாங்கி Speaker : ஒலி பெருக்கி
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 6 ай бұрын
நிச்சயமாக தான் நீங்கள் கூறுவது சரி
@SujiSakeen-wv5nc
@SujiSakeen-wv5nc 8 ай бұрын
Eravur waaga🎉
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
nichchayamaaha varukiren
@FFKING69880
@FFKING69880 5 ай бұрын
இதை தமிழ்நாட்டில் வந்து கேட்கணும் நீங்க😊😊😊😊
@m.mohamedthesran5449
@m.mohamedthesran5449 8 ай бұрын
Intha idam mutur endu ninaikkiren😊
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 6 ай бұрын
அப்துல்ஹமீது அவர்கள் எந்த நிகழ்ச்சியிலும் Micயை எப்போதும் #ஒலிவாங்கி முன் வாருங்கள் என்பார் தூயதமிழில் 👏👏👏
@MRASKY-hd5zp
@MRASKY-hd5zp 5 ай бұрын
Enakku theriyum oli vaangi
@anuradias
@anuradias 7 ай бұрын
ஒலி வாங்கி - Mic ஒலி பெருக்கி - Speaker வாழ்த்துக்கள்
@malinymala5536
@malinymala5536 6 ай бұрын
நல்ல கானொலி
@anuanu-dl2wk
@anuanu-dl2wk 6 ай бұрын
Bro pls mallabi pakkam baaga anna
@user-tr6fd8ly9f
@user-tr6fd8ly9f 8 ай бұрын
Super super
@SujiSakeen-wv5nc
@SujiSakeen-wv5nc 8 ай бұрын
Eravur wantha entha msg Ku reply pannuga... Enga veettaum wanthu Kalvi kalunga🎉🎉
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 8 ай бұрын
நிச்சயமாக வருகிறேன் கொஞ்சம் காத்திருங்கள் வரும்போது சொல்லிவிட்டு வருகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jinnaabdeen1282
@jinnaabdeen1282 8 ай бұрын
Good try
@sahathsahath6971
@sahathsahath6971 8 ай бұрын
Anna akkaraipattukku vaanga😊
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 6 ай бұрын
எந்த பொருள் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்படுகிறதோ அதற்கு அந்த நாட்டின்மொழியில் பெயர் வைத்து அதை அப்படியே adapt பண்ணுவதுதான் முறை. அனைத்தையும் translate பண்ண நினைப்பது சரியல்ல,முறையுமல்ல.
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 3 ай бұрын
mendal😂😂😂😂😂
@avn4850
@avn4850 8 ай бұрын
We are missing your singala Study classes
@riyasdeenfathimailma902
@riyasdeenfathimailma902 8 ай бұрын
Sir enaku doubt ongada video yaaru sir avaolo alaha video shoot panraangha sir
@mohamedthasleem7093
@mohamedthasleem7093 8 ай бұрын
நன்பா விமர்சனங்கள் சவால்கள்இல்லாமல்சாதிக்க முடீயாதுஉங்கள்பயனம்நொடமனமார்ந்தவாழ்த்துக்ககள்
develop knowledge  and be weird - Sri Lanka Tamil #srilankatamilyoutuber
12:51
TAMIL PAADASAALAI தமிழ் பாடசாலை
Рет қаралды 15 М.
பாலத்தோப்பூர் | Paalaththoppur
15:25
TAMIL PAADASAALAI தமிழ் பாடசாலை
Рет қаралды 129 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 16 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
What is the answer to the question? | கேள்விக்கு என்ன பதில்? | #generalknowledge
14:07
TAMIL PAADASAALAI தமிழ் பாடசாலை
Рет қаралды 11 М.
கணவன் மனைவிக்கு கொடுப்பது என்ன - Sri Lanka Tamil #srilankatamilyoutuber
17:50
Sri Lanka Tamil #SriLankaTamilYoutube
13:22
TAMIL PAADASAALAI தமிழ் பாடசாலை
Рет қаралды 9 М.
❤️TAMIL Guy Proposing KERALA GIRL😍 Proposal Prank  @Nellai360
15:14
In which year was National Identity Card issued in Sri Lanka? | தேசிய அடையாள அட்டை
9:17
TAMIL PAADASAALAI தமிழ் பாடசாலை
Рет қаралды 7 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42