Kudumbam oru Kathambam Movie குடும்பம் ஒரு கதம்பம் S.Ve.சேகர் விசு சுகாசினி நடித்த நகைச்சுவை படம்

  Рет қаралды 2,629,036

Tamil cinema

Tamil cinema

7 жыл бұрын

Пікірлер: 831
@Pspandi-ve3gm
@Pspandi-ve3gm 7 ай бұрын
2024 ல யாரெல்லாம் பக்குறைங்க
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 5 ай бұрын
நான்🙋 எனக்கு விசு மற்றும் படத்தில் கதை 👌👌
@wisdomwibes5918
@wisdomwibes5918 4 ай бұрын
Na epavum papen
@kalai1992
@kalai1992 4 ай бұрын
Na
@lorarajkumar8213
@lorarajkumar8213 3 ай бұрын
நீ பாக்குறைய்ங்க
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 3 ай бұрын
@@lorarajkumar8213 👉😁
@bthara8131
@bthara8131 2 жыл бұрын
மனசு கஷ்டமா இருக்கும் போது விசு sir padam பார்த்த மனசுக்கு ஒரு தெளிவு கிடைக்குற மாறி இருக்கும்...
@rukmaniswaminathan2493
@rukmaniswaminathan2493 Жыл бұрын
😊
@Susha485
@Susha485 Жыл бұрын
Correct sir
@SjsnbsShshhs
@SjsnbsShshhs 10 ай бұрын
@muthu4913
@muthu4913 6 ай бұрын
True bro
@JothiA-mz2gj
@JothiA-mz2gj 4 ай бұрын
சரியாக சொன்னிங்க 😊😂❤❤❤❤
@SathiyaShunmugasundaram
@SathiyaShunmugasundaram 3 жыл бұрын
மனைவி வேலைக்குப் போவதால் அவதிப்படும் ஒரு குடும்பம், கணவனே சரியாகச் சம்பாதிக்காத்தால் அவதிப்படும் இன்னொரு குடும்பம், மனைவியின் சம்பாத்தியத்தில் ஓட்டும் உதவாக்கரை கணவனும் ஊதாரிப் பையனும், மனைவியுடன் கடித வாழ்க்கை நடத்தும் அப்பாவிக் கணவன் - இப்படி அத்தனை நபர்களின் கதைகளை ஒரே நேரத்தில் கொண்டு போய், எல்லோருக்கும் ஒரு சுமுகமான தீர்வை உருவாக்கி இருக்கும் விசு அவர்கள் குடும்பத் திரைப்படங்களின் ஒரு ஈடு இணையற்ற சக்கரவர்த்தி - இதன் இயக்குனர் SPM அவர்களுக்கும் பாராட்டுக்கள்
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 2 жыл бұрын
என்றென்றும் விசு ஐயா வின் படைப்புகள் காலத்தால் அழியாதது 💯💯💯
@user-nu8eq5oz2o
@user-nu8eq5oz2o 3 ай бұрын
ENNA VISHUVE KUDUMBATHA ALUCHITAN
@jashwacreations1932
@jashwacreations1932 2 жыл бұрын
இப்படியும் ஒரு படமா.. குடும்பம் ஒரு கதம்பம்.. இது பல ஏழை குடும்பங்களின் உண்மை நிலை.. வாழ்க பனநாயகம்..
@villsvilva
@villsvilva 4 жыл бұрын
விசு மனைவி காலில் விழும்போது ஒரு நடிப்பு,,,,1980s la அது மிகப்பெரிய விசியம் நல்ல நடிப்பு.
@sgopichithuma2488
@sgopichithuma2488 5 жыл бұрын
பொழுது போகலையேனு யூ டூப் வந்தே ........இந்த movie. Ah பாத்ததுக்கு அப்புறம்......... எவ்ளோ அருமையான படங்களை யெல்லாம் நம்ம ரொம்ப மிஸ் பன்னிடோம்னு நினைக்கிரே விசு great man
@perumalkaruppannan3411
@perumalkaruppannan3411 4 жыл бұрын
Nanum than
@omkumarav6936
@omkumarav6936 4 жыл бұрын
இந்த படத்தை எல்லா தேட்டரிலும் ஒருமுறை பார்த்தே ஆக வேண்டும் என நீதி மன்றம் ஒரு அன்புக்கட்டளை இட வேண்டும். .....படமாயா இது ....வாழ்க்கை பாடம் யா..... ஓம்குமார் மதுரை
@karunakaran3696
@karunakaran3696 3 жыл бұрын
சுப்பர்
@nagarajp6776
@nagarajp6776 2 жыл бұрын
Its true
@LakshmiRSrinivasan
@LakshmiRSrinivasan 4 жыл бұрын
எப்பவுமே இவர் படங்களை குடும்பத்துடன் பார்ப்பதுண்டு! இன்று இன்னும் ஒருமுறை! மறக்க முடியாத கதைகள், கதாபாத்திரங்கள்! நன்றி விசு சார்! நீங்கள் மறைந்தாலும் உங்கள் கதைகள் கதாபாத்திரங்கள் மூலம் நிரந்தரமாக வாழ்வீர்கள்.
@sathamhussen4987
@sathamhussen4987 6 жыл бұрын
இன்று தான் என் வாழ்வில் முதல் முறையை இத்திரைப்படத்தை காண்கிறேன்.படமாக பார்க்காமல் பாடமக கற்றேன்.நன்றி விசு ஐயா...
@omkumarav6936
@omkumarav6936 4 жыл бұрын
உள் மனதில் இருந்து வந்த கமெண்ட். சூப்பர்.
@v.s.velsamivel5514
@v.s.velsamivel5514 3 жыл бұрын
ஒரு குடும்பம் குழந்தை இல்லாமல் கவலை.ஒரு குடும்பம் குழந்தையை வளர்க்க தெரியாமல் கவலை. இது உலகத்தின் பாடம் அனைவருக்கும். 👌👌👌👌👌👌
@tn76cookingvlogz83
@tn76cookingvlogz83 5 жыл бұрын
பணம் இன்றி வாழ்க்கை இல்லை ஆனால் பணமே வாழ்கையல்ல மனதை தொட்ட கருத்து இன்றைய நிலை இப்படித்தான் கண் கலங்கி நின்ற விஷயம்
@mohammedkasim6716
@mohammedkasim6716 4 жыл бұрын
Sir தீபாவளிக்கு 2 நாள் அவர் லீவு மனதை தொட்டுடுச்சு யா வறுமையின் கோரத்திலும் கண்ணியத்தின் உச்ச் வைராக்கியம் really great
@vanithamani9570
@vanithamani9570 3 жыл бұрын
இந்த காமோண்டல நடக்குற இயல்பான அருமையான கதை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் . சூப்பர் விசு சார்
@subramani9149
@subramani9149 3 жыл бұрын
இது மாதிரி படம் எல்லாம் இப்ப வருது இல்லை ❤❤❤
@juststaytunedrnp7060
@juststaytunedrnp7060 3 жыл бұрын
உண்மையில் இது படம் அல்ல... பலரின் வாழ்கை... என்னையும் சேர்த்து... 👍👍👍🙏🙏🙏 21.2.2021 இல் பார்க்கிறேன் 👌👌👌
@honeymozhi1074
@honeymozhi1074 3 жыл бұрын
விசு படங்கள் காலம் தாண்டி வென்றவை
@Storyதமிழ்
@Storyதமிழ் 3 ай бұрын
2024 இந்த move யாரெல்லாம் பாக்குறிங்க நன்ப
@Geethugeethu-sl2jg
@Geethugeethu-sl2jg 2 ай бұрын
Nanum pakaren nanbaa
@sabarimathiss5814
@sabarimathiss5814 4 жыл бұрын
25.12.2019...என்ன வசனம் என்ன நடிப்பு...சுவாஷினி நடிப்பு அருமை....விசு ஐயா... நகைச்சுவை அற்புதம்...அதுலயும் ... நா ஆம்பள டி,பக்கா🔥🔥🔥🔥
@jaihind1384
@jaihind1384 Жыл бұрын
விசு சார் படம் நாலே கிளைமேக்ஸ்ல கண்ணீர் வராதவங்களுக்கும் கண்ணீர் வந்துரும்.
@90skidschannel58
@90skidschannel58 4 жыл бұрын
Lockdown la intha movie pakravanga like potunga visu all movie super
@RajaRaja-vr6xm
@RajaRaja-vr6xm 7 жыл бұрын
நியூஸிலாந்து இல் இருந்து இந்த படத்தை பார்த்தேன். என்ன ஒரு படம்.விசு சார் நல்ல இயக்கங்கள் எல்லாம் பிரமாதம்.
@jagadeeshlakshmiganth106
@jagadeeshlakshmiganth106 6 жыл бұрын
hi
@pradeepas4180
@pradeepas4180 6 жыл бұрын
bro entha nattula 100 povun kudutha dhan mappilai kidaikum
@Itsme-iz9bz
@Itsme-iz9bz 5 жыл бұрын
This is muthuraman sir directed movie
@nagarajnagaraj4590
@nagarajnagaraj4590 5 жыл бұрын
அருமை
@nithyamurugia9058
@nithyamurugia9058 4 жыл бұрын
S
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 жыл бұрын
விசு மிக சிறப்பு மிக்க மனிதர், இவரின் அனைத்து படைப்புகளும் காவிங்கள் இன்று உள்ளது போன்று டுபகர் படங்கள் அல்ல
@honeymozhi1074
@honeymozhi1074 2 жыл бұрын
வாழ்க்கையில் அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம்
@shaikjafara7759
@shaikjafara7759 4 жыл бұрын
வாழ்க்கையில் பல கருத்துகளை தெரிந்து கொள்ள விசு சாரின் பாடங்கள் தேவை விசு sir இறந்துவிட்டது நல்லா கதை ஆசிரியரை தவற விட்டுவிட்டுடோம்
@suryaprasath2473
@suryaprasath2473 4 жыл бұрын
இந்த பாடல் வரிகளே பெண்ணுக்குரிய இலக்கணத்தை சொல்கிறதே.. 1. நளாயினி 2.வாசுகி 3.இந்திரா காந்தி 🙏🙏🙏 😍😍😍 👏👏👏👏
@hemalathahema301
@hemalathahema301 4 жыл бұрын
Perumal hema
@pavithradevi4307
@pavithradevi4307 7 жыл бұрын
I am addicted to all visu movies😘🤣🤣😘
@vsuganyasuganya5528
@vsuganyasuganya5528 7 жыл бұрын
Pavithra Devi ,yes I all so
@jcangel2012
@jcangel2012 7 жыл бұрын
Pavithra Devi same here
@barthimercy8428
@barthimercy8428 7 жыл бұрын
Pavithra Devi s me also
@Ichunichutty
@Ichunichutty 6 жыл бұрын
Super
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 6 жыл бұрын
angel jc 😆🤔😁😄
@dhivyalokesh4395
@dhivyalokesh4395 3 жыл бұрын
I watched this movie like around 100 times so far..90's kid but a big fan of visu sir
@ravisankar9411
@ravisankar9411 6 жыл бұрын
directors who suck the money from the producers must watch this movie from visu sir....no make up...shot in one house...zero costumes...no make up....arputhamana aazhntha karuthu..all small chartacter artists .....nice message to any kind of situation.....
@MithunSharma-ym7em
@MithunSharma-ym7em 5 жыл бұрын
Sir This movie directed by SP.Muthuraman...NOT VISU... MUTURAMAN is favorite director for any producer
@Axesarvan
@Axesarvan 4 жыл бұрын
@@MithunSharma-ym7em helo this movie story was written by visu... actually this is a stage drama done by visu at that time...after impressed by that drama sp muthuramn directed this movie
@KK-vi7jq
@KK-vi7jq 4 жыл бұрын
@@MithunSharma-ym7em direction விசுனு mention pannirungangeyley..
@ktsaravanan
@ktsaravanan 3 жыл бұрын
these are not movies. These are dramas.
@User-45456-hurtfh
@User-45456-hurtfh 3 жыл бұрын
Especially atlee paradesi
@kailashsathasivam9201
@kailashsathasivam9201 3 жыл бұрын
மனதில் நின்ற மனிதன் விசு மறைந்தாலும் அவர் காவியங்கள் மறையாது 2021
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 Жыл бұрын
கதையின் விதமான வித்தகர் விசு ஐயா அவர்கள்.
@rajarathinamrajeswari9645
@rajarathinamrajeswari9645 4 жыл бұрын
இந்த படம் பார்த்த 2k kids யாராவது இருக்கீங்களா......... நான் 2k kids தான்
@indhumathi8486
@indhumathi8486 4 жыл бұрын
Naan visu siroda fan aana ellarum 2kkidsna mosamaana padam thaan paappankannu nenaikkuranka
@thayyioubunnisha8895
@thayyioubunnisha8895 3 жыл бұрын
Nanum 2 k kid than
@vigneshvignesh1849
@vigneshvignesh1849 3 жыл бұрын
I'm 90 s ...2k kids indha movie Elam pakaradhu romba Happy ah iruku🤠
@tamilnandhini6091
@tamilnandhini6091 3 жыл бұрын
I am 2 k
@santhiyasanthiya5859
@santhiyasanthiya5859 3 жыл бұрын
Me
@sivavlogs5401
@sivavlogs5401 4 жыл бұрын
படம்னா இது படம். வாழ்க்கை அப்படியே படமானது
@franciskumar1474
@franciskumar1474 3 жыл бұрын
ஏன் ஜாதி ஏழை நாங்கள் என் வாழ்வில் கஷ்டம் சந்தோசம் ரொம்ப கஷ்டம் ஆண்டவனே
@venkman6489
@venkman6489 4 жыл бұрын
What an acting by visu sir especially in one scene-பாவம் பணம் கஷ்டம் போல சூப்பர் scene I laughed and I worried
@nscllp8015
@nscllp8015 4 жыл бұрын
I d seen it more than 50times...still not boring....Visu sir lives through his movies...a legend....
@siddarthsubramanian8775
@siddarthsubramanian8775 3 жыл бұрын
Watching on 21.5.2021 Movie released in year 1981 Even after 40years....it still keeps me engaging.... what a movie..... awesome ❤️
@nirmalsiva1
@nirmalsiva1 3 жыл бұрын
Suhasini is like our Family Member. Her Simplicity is her real Beauty
@priyankasandeep6691
@priyankasandeep6691 4 жыл бұрын
Watched many times... Such a matured and amazing script... Nobody can replace Visu 👌
@anandkumar-vx2br
@anandkumar-vx2br 3 ай бұрын
2026 yarulam intha movie ya papiga 😊soluga pappm
@maddymadhan3415
@maddymadhan3415 9 ай бұрын
2023 la யாருல இந்த திரைப்படம் பார்க்குறீங்கள் 😍😍
@24780792
@24780792 4 жыл бұрын
அருமை அற்புதமான திரை காவியம். நன்றி விசு அய்யா அவர்களுக்கு
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 4 жыл бұрын
2020 any one??
@kerjo1536
@kerjo1536 4 жыл бұрын
Sathish kumar 🙋‍♀️
@AlexAnna_007
@AlexAnna_007 4 жыл бұрын
Me visu is the Greatest person for Tamil Emotional and reality Cinemas
@rahulshortvideos97
@rahulshortvideos97 4 жыл бұрын
Me 15.6. 2020
@sathyanarayananv1608
@sathyanarayananv1608 4 жыл бұрын
Sathish kumar me. 😄
@Bairavi1990
@Bairavi1990 3 жыл бұрын
Me
@mahalakshmi6560
@mahalakshmi6560 3 жыл бұрын
2021 இல் யாரெல்லாம் பாக்குறீங்க??😀
@vimalar2190
@vimalar2190 3 жыл бұрын
Ela visu avar padathalaium unga comment erukea.
@saranyarajasekarsaranyaraj2304
@saranyarajasekarsaranyaraj2304 3 жыл бұрын
Visu movie eppa venalum pakalam
@gopalsamyv6964
@gopalsamyv6964 3 жыл бұрын
Me
@m.aravindaravind21
@m.aravindaravind21 3 жыл бұрын
Yes
@aruncprasath1471
@aruncprasath1471 3 жыл бұрын
Ippo varudam 2021 dhaanae 2121 illaiyae...
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 4 жыл бұрын
Kudumbem oru kadhembem song....goosebumps!!...the voice is excellent.
@cbalaji83
@cbalaji83 3 жыл бұрын
Life lesson: There should be a balance of everything in life. Only then life will be happy. Really heart-warming to see that the families support each other even in extreme poverty.
@josephvijay9058
@josephvijay9058 4 жыл бұрын
Anyone in 2020 ?
@gengadevi3837
@gengadevi3837 4 жыл бұрын
Yes
@johnshv21
@johnshv21 3 жыл бұрын
3 குழந்தைகள் இருக்குறது இருக்கட்டும் கல்யாணம் ஆயிடுச்சா-விசு (மாஸ்)
@mahadevans9323
@mahadevans9323 3 жыл бұрын
Visu sir movies are simple, but with quality. One can see any number of times. His movies are assets
@megha4079
@megha4079 3 жыл бұрын
i was born the year this movie was taken. I grew up watching and wondering about this movie. Now 20 years later, next generation is watching this movie and wondering about how classy this movie is. Some movies are just timeless !!
@nirmalsiva1
@nirmalsiva1 3 жыл бұрын
Precious
@sanjayraj65
@sanjayraj65 3 жыл бұрын
இப்படி எல்லாம் படம் வந்து இருக்கும் போது இதை பார்க்காமல் கண்ட கண்ட படத்தை பார்த்து இருக்கேன்..
@damodarm1657
@damodarm1657 4 жыл бұрын
kuriakose ranga is very important character in this movie. his voice is too good. we van see his pain in his voice. Kamala kamesh is outstanding. She is the backbone of all Visu sir movies.
@selvishylaja7487
@selvishylaja7487 2 жыл бұрын
Yaar athu
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 Жыл бұрын
மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது
@rajamalakars4179
@rajamalakars4179 5 жыл бұрын
This Generation must watch Visu movies ... _/\_ Purushan, Pondati yenna role play pannanumnu life lesson yeduthurukaru
@priyaselvaraj.m1722
@priyaselvaraj.m1722 4 жыл бұрын
After lock down 4.4.20 I watched the movie
@suryavallim697
@suryavallim697 3 жыл бұрын
Yqw
@gowriraj4705
@gowriraj4705 2 жыл бұрын
Hants off to visu sir he is a legend rip you sir💐💐💐💐ungalin padam engaluku paadam allways
@rebayashariff1592
@rebayashariff1592 5 жыл бұрын
I like all visu sir movies. Infact my childhood days I never miss arattai aranggam in jaya TV.
@travellerquotes9076
@travellerquotes9076 3 жыл бұрын
இன்றியமையாத (படிப்பறிவு) படைப்பு 😍🤧விசு sir RIP
@balaventhantkb6614
@balaventhantkb6614 4 жыл бұрын
என்ன மாதிரி கமெண்ட் படிக்க வந்தவர்கள் மட்டும் லைக் பண்ணவும் #balaventhan
@mubinamubina6865
@mubinamubina6865 3 жыл бұрын
Unmai
@sounderrajanv8807
@sounderrajanv8807 3 жыл бұрын
P
@mokkeselvi5738
@mokkeselvi5738 3 жыл бұрын
Hi
@gopinathr3725
@gopinathr3725 4 жыл бұрын
Visu Sir really sema 🙏 Narpavi narpavi narpavi 🙏🏼 neengalum ungal anbu kudumbamum VAAZHGA vazhamudan 🙏🏼 sathiyama solran unga aathma santhiyadaiya 🙏🏼 ennoda manamaarndha prathanai 🙏🏼🙏🏼🙏🏼💐💐🌱🌳
@adcabi777
@adcabi777 6 жыл бұрын
i watched this movie in TV as a 4yrs old girl, I laughed at it and liked it so much esp. Visu character.. After 21 years i feel this movie is so much male dominant.. May be that generation was like that... Thanking god for making me born in this generation..
@aravitharavith4938
@aravitharavith4938 4 жыл бұрын
Abi DC சூப்பர்
@aravindj6550
@aravindj6550 3 жыл бұрын
Feminism has taken over the society these days.
@adcabi777
@adcabi777 3 жыл бұрын
@@aravindj6550 so it is hitting badly on ur male chauvinism.. If women talks their right u will taboo it as a wrong thing..
@aravindj6550
@aravindj6550 3 жыл бұрын
@@adcabi777 i didn't say that. But you cannot say that the society is male dominant currently.
@adcabi777
@adcabi777 3 жыл бұрын
​@@aravindj6550 back in days of this movie made, it was male dominant.. i spoke about the movie's time and thanked for being born now..
@deepscutee
@deepscutee 4 жыл бұрын
OMG!!... Padam parthathu... Etho Geethai Ubadesam kaetta mari irunthuchu... Has answers for all situations of life... Loop -la parkara Padam ithu... Every time you watch, there is always something new to learn & feel humble to earth... 80's movies are the best... They are not just movies... They are classics
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 5 ай бұрын
Hello👋🙏
@sbmsamayalandkolam
@sbmsamayalandkolam 3 жыл бұрын
Visu all movie super👍👍👍👍👌👌👌👌.i am adicted to visu movie
@snarenkarthik651
@snarenkarthik651 4 жыл бұрын
இரு துருவம் 1 கதை திரைக்கதை விசு சார் அருமை
@raghuramanraman1174
@raghuramanraman1174 4 жыл бұрын
Great film and good humour sense good films always in 1990s
@mrjollywalk44
@mrjollywalk44 4 жыл бұрын
Now I see visu's sir movie.. super all movie.taught me life lessons well.in my childhood I don't know the value of visu's sir movies.
@sundharikarunanithi3154
@sundharikarunanithi3154 4 жыл бұрын
R.I.P VISU sir!!! Ur movies will be here like treasures...
@flashybee9566
@flashybee9566 Жыл бұрын
Visu sir died?
@adriankasa4339
@adriankasa4339 5 жыл бұрын
என்ன ஜாதி பா நீ.. ஏழை... Sema...
@franciskumar1474
@franciskumar1474 3 жыл бұрын
நம்ம ஜாதி தான் ஏழை சகோதர
@christinasarofin3451
@christinasarofin3451 6 жыл бұрын
Old films s really awesome 👏 movies especially visu sir movies are really good messaged movie and so meaningful newdays films are very worst
@yamunarajan1265
@yamunarajan1265 6 жыл бұрын
visu Sir padathulaye intha padam yenakku innum romba pudikkum intha padatha 50 thadavaikkum melaye naan pathutten
@foodtube_tamil
@foodtube_tamil 11 ай бұрын
2023 LA yarulam pakureenga? 😊
@supernature3811
@supernature3811 4 жыл бұрын
Thandumariamman kovil inga tha irku...visu sir and sv sekar sir awesome performance
@pradeepb232
@pradeepb232 7 жыл бұрын
What a lovely music given by genius msv
@AbdulmajeedASadiYa
@AbdulmajeedASadiYa 4 жыл бұрын
Vonjour sa
@sudalaiprabhu229
@sudalaiprabhu229 6 жыл бұрын
visu sir ungaloda elam films kum na adimai...
@cbalaji83
@cbalaji83 3 жыл бұрын
How come there are 1000 dislikes for such a masterpiece?
@Anjanapuram80
@Anjanapuram80 2 жыл бұрын
The messages may be from a good point of view but still preaches patriarchy. Ahead of its time maybe...but has issues.
@xia6279
@xia6279 Жыл бұрын
@@Anjanapuram80 🤣🤣🤣 woke spotted
@pullarperan1356
@pullarperan1356 4 жыл бұрын
enna oru nadippu ena oru diloges really we missed one maestro
@puttu1093
@puttu1093 9 ай бұрын
2023 இல் யாரெல்லாம் பாக்குறீங்க
@ajith5417
@ajith5417 Жыл бұрын
2022 யாரெல்லாம் பாக்குறீங்க.?
@masterkutty3776
@masterkutty3776 4 жыл бұрын
Youtupe vanthaley Nan search pandrathu unga movies than sir....Ipo nadakurathu apove kindal ah karutha solirukinga...ella film laiyum.....Thalaivaa Ur Great....
@ravisankar9411
@ravisankar9411 6 жыл бұрын
I watched this movie not less than 100 times......dont know why I loved somuch this movie..
@assumptaeugene3494
@assumptaeugene3494 5 жыл бұрын
Ravi Sankar I.too.sir
@user-wd8gk2fq7r
@user-wd8gk2fq7r 8 ай бұрын
2023 laa Naa pakurean visu sir movie always great
@bbhuvanesh9342
@bbhuvanesh9342 3 жыл бұрын
The movie demostrate the pain and the life of the poor. Great movie
@hariyazhini4597
@hariyazhini4597 Жыл бұрын
பொருளாதாரத்திலே பொருள் தானா தாரம் இன்று... குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம்...
@akashb.v.6156
@akashb.v.6156 2 жыл бұрын
2022 இல்லை எத்தனை வருடங்கள் ஆனாலும் விசு படம் தான் எங்களுக்கு பெஸ்ட்
@manojkumar-bk2dw
@manojkumar-bk2dw 3 жыл бұрын
Epo Than Intha Padatha First Time Pakkuren. Semmma Movie.
@TourPolama
@TourPolama 5 жыл бұрын
நாங்களும் உங்க ஜாதிதான், ஏழை..
@KalaIKalai-rj4pv
@KalaIKalai-rj4pv 3 жыл бұрын
naanum than
@franciskumar1474
@franciskumar1474 3 жыл бұрын
@@KalaIKalai-rj4pv நானும்தான் ஏழைங்க
@joeiggi4645
@joeiggi4645 3 жыл бұрын
Paaruda.. Poor people laam net balance potu KZfaq pakuranga.
@joeiggi4645
@joeiggi4645 3 жыл бұрын
Paaruda.. Poor people laam net balance potu KZfaq pakuranga.
@aravitharavith4938
@aravitharavith4938 3 жыл бұрын
எல்லாம் இருக்கு ஆனா விதிவிளையாட்டால் தனிமையில் இருக்கேன் துபாயில
@cumaragurusomasundaram1622
@cumaragurusomasundaram1622 Жыл бұрын
The Song that M.S.V sings that tells the whole story. Awesome.
@sajnasajna9369
@sajnasajna9369 Жыл бұрын
2023 Ile parukurom
@BalaMurugan-hu3em
@BalaMurugan-hu3em Жыл бұрын
😁😁😁
@vennilaads8384
@vennilaads8384 4 ай бұрын
அருமையான குடும்ப கதை
@ash88lovely66
@ash88lovely66 6 жыл бұрын
Old movies are so good.
@Devisuresh2020
@Devisuresh2020 Жыл бұрын
2023 la yaruyellam indha movie pakuringa
@mahalakshmiraghu4539
@mahalakshmiraghu4539 11 ай бұрын
2023 I m watching this beautiful entertainment movie 🎉🎉
@mahadevans9323
@mahadevans9323 4 жыл бұрын
I never miss watching this movie at all times
@seethaseetha5709
@seethaseetha5709 Жыл бұрын
Women Hsbitband family story I like it,,,,manasu katana irukkum pothu patha oru thelivu kidaikkuthu
@factcheck2204
@factcheck2204 3 жыл бұрын
1981 movie I was not even born but still this movie rocksss :)
@statusclick143
@statusclick143 4 жыл бұрын
Ithu pondra arthamulla padangalai parpathu manathuku santhosam aga irukirathu 👌👌👌👌👌
@sarsonsar0
@sarsonsar0 5 жыл бұрын
Relationship with neighbors. I now live in New York. If you see your neighbor you just nod and leave.😂😂😂
@sarsonsar0
@sarsonsar0 5 жыл бұрын
@Arun Short term benefit only boss unless you just have a girl friend life long. I meant no marriage 😉
@Axesarvan
@Axesarvan 4 жыл бұрын
Not only in new York....even now a days in tamilnadu too...not only neighbour even family members each and every one stick to the smart phone after reliance jio internet boom in India....
@jeevalathajeevalatha347
@jeevalathajeevalatha347 7 жыл бұрын
These Films are always Golden Hits even these days
@arunaviswanathan9350
@arunaviswanathan9350 2 жыл бұрын
2022 pakreengala....
@chanbasha98
@chanbasha98 5 жыл бұрын
All visu movie evergreen.all times hit 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍🤘🤘
@nithyamurugia9058
@nithyamurugia9058 4 жыл бұрын
Ss
@michelguna5250
@michelguna5250 9 ай бұрын
சிறந்த திரைக்கதை
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 30 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 39 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 32 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Manal Kayiru | Full Tamil Movie | S Ve Shekher, Shanthi Krishna
2:18:01
Ultra Cinema
Рет қаралды 1,5 МЛН
Varavu Nalla Uravu | SUPERHIT TAMIL FULL MOVIE | Visu | Rekha
2:19:47
Ultra Cinema
Рет қаралды 1,3 МЛН
Великан спасает королевство #фильм #кино
0:59
Man moment 🧹
0:35
Kan Andrey
Рет қаралды 638 М.
Bony Just Wants To Take A Shower #animation
0:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
БАТЯ НАУЧИЛ (смешное видео, приколы, поржать, юмор)
0:47
Натурал Альбертович
Рет қаралды 1,2 МЛН