Journalist Mani Interview about Seeman's Change of Approach towards ADMK | DMK | Udhayanidhi

  Рет қаралды 59,034

Tamilmint

Tamilmint

4 күн бұрын

#tamilmint #vikravandibyelection #seeman #naamtamilarkatchi #ntk #vijay #dmdk #admk #bjp #mkstalin #udhyanithistalin #edappadipalanisamy #eps #actorvijay #ntk #seemanspeech #vikravandi #tvk #tvkVijay #tamilagaVetriKazhagam #vijaystudentsmeet #tvkawardsceremony #AIADMK #DMK #Viluppuram #tamilmintnanda #tmnanda
Journalist Mani Interview about Seeman's Change of Approach towards ADMK | DMK | Udhayanidhi
Tamilmint,journalist mani interview,journalist mani latest interview,TVK Vijay,ADMK,Palanisamy,Mk Stalin,Udhyanidhi stalin,Seeman,Naamtamilar,2026 election,Vijay Political Entry,Journalist Mani about Vijay Politics,Jouralist mani latest interview on TVK,Bussy Anand,Dmk,seeman seeks Admk Support,vikravandi by election,Vikravandi elections,Seeman Strategy on Vikravandi By Election,mk stalin,dmdk,admk,udhayanidhi,annamalai,bjp,tamilmint nanda,tm nanda
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online KZfaq Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Facebook : / tamilmintexclusive
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
KZfaq : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmintnews

Пікірлер: 250
@swissthamilfox
@swissthamilfox 2 күн бұрын
சீமான் பெயரை உச்சரிப்பதே தெய்வ குற்றமாக நினைத்த மணி இன்று சீமான் பெயரை உச்சரிக்கிறார். இதுவே பெரிய வெற்றி சீமானுக்கு...❤❤❤😂
@sthaya8785
@sthaya8785 2 күн бұрын
🤣🤣
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 Күн бұрын
திரள் நிதி + ஸ்வீட் பாக்ஸ்
@swissthamilfox
@swissthamilfox Күн бұрын
@@gnanasekaranekambaram5243 என்ன கதறல் பலமாக உள்ளது? ஹீ..ஹீ..ஹீ...
@counterpoint9260
@counterpoint9260 Күн бұрын
only after kotaNi..without kootaNi seeman=ZERO
@TamilDravidian
@TamilDravidian Күн бұрын
ஆக மணி கிட்ட அங்கீகாரம் பெறுவது தான் உங்க வெற்றி😂
@user-qd6qj5km3f
@user-qd6qj5km3f 2 күн бұрын
நாம் தமிழர் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து தோற்று வருபவர் நீங்கள் மட்டும் தான் மணி ஐயா you are Nationalist corporate
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 Күн бұрын
தோத்தா நாதக இருக்காதுன்னு சொன்ன பல பேர் இல்லாமல் போனதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ்அய்யா உங்களின் உள்ளக் கிடக்கையில் இருக்கும் வன்மத்தை அறிய முடிகிறது. அய்யா உங்களது கடைசிக் காலத்தில் இவ்வளவு வன்மம் ஆகாது.
@user-dz7xg7sp2y
@user-dz7xg7sp2y 2 күн бұрын
யாரு? மணியா!!! இவன் டபுள் கேம் விளையாடுவான், இண்ணுமாடா இவன் சொல்றத நம்புறீங்க
@RC-infinity
@RC-infinity Күн бұрын
மணி சாரே சீமானின் அரசியலை உன்னால் என்றைக்குமே படிக்க முடியாது.. யூ பெட்டர் வெயிட்ளே.. 😃😃😅
@kathamuthunatarajan9638
@kathamuthunatarajan9638 Күн бұрын
நாதக25+தேமுதிகா25+அதிமுக80+விஜய்100+Sdpi4இதுதான் சீட்டு பிரிப்பு
@Sathishtvr1973
@Sathishtvr1973 2 күн бұрын
அண்ணன் சீமான் ஏற்கனவே தான் ஆதரவு கொடுத்த அதிமுக தேமுதிக தொண்டர்களிடம் தான் ஆதரவு கேட்கிறார். புலிக்கு பசிக்காது புல்லையும் தின்காது.❤
@RC-infinity
@RC-infinity Күн бұрын
புலிக்கு பசிக்கும்ளே.. ஆனா புல்ல திங்காது.. திராவிடத்த வேட்டையாடும்.. 😅
@cablebalamurugan2580
@cablebalamurugan2580 Күн бұрын
விஜயலட்சுமியை என்று சொல்லும்.​@@RC-infinity
@lonerider6945
@lonerider6945 Күн бұрын
பலமுறை தோற்று விட்டதால் இனியும் பசித்திருக்க இயலாது என்று புல் திங்க தயாராகிவிட்டது. அதான் அதிமுக உடன் கூட்டணிக்கு தயார் என்று தூதூ சொல்கிறார். பிரச்சினை என்னவென்றால் திராவிட கட்சிகளுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என்று மேடைக்கு மேடை முழங்கி உள்ளார்
@unknown-rq5mq
@unknown-rq5mq 12 сағат бұрын
இல்ல புரியல..அதிமுக தொண்டர்கள் உங்களுக்கு வாக்கு செலுத்தி உங்களை வெற்றி பெற வைப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்?? அதிமுக தொண்டர்களிடம்‌ வாக்கு வாங்கி ஜெயித்தால் அடுத்த தேர்தலில் அதிமுகவை எதிர்த்தே போட்டியிடுவீர்கள்...இதனால் அதிமுக தான் பலமிழந்து விடும்..இதனை அதிமுக தொண்டர்கள் எப்படி விரும்புவார்கள்...
@senthilvelsabapathy4632
@senthilvelsabapathy4632 Күн бұрын
பாவம் மணி.... இன்னும் நாம் தமிழர் கட்சி பற்றி தெரிய வில்லை
@user-dsjjj
@user-dsjjj 2 күн бұрын
பாஜகா மேல மணி செம்ம காண்டா இருப்பது தெரியுது.
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 2 күн бұрын
பாஜகவுக்கு என்ன புடுங்கரவேல தமிழ்நாட்டில்..... அதற்கு வாய்ப்பே கிடையாது....
@segarmani144
@segarmani144 2 күн бұрын
Seeman ntk💪💪💪
@ajithvishalmathi
@ajithvishalmathi 2 күн бұрын
Ntk is standalone party It won't join any forces 🔥
@senthilkumar6651
@senthilkumar6651 2 күн бұрын
You are wrong.... as a spectator, its easy to say to stand alone... But it's very difficult to run the party without any win for last 15 years...
@4wingcoldlake
@4wingcoldlake 2 күн бұрын
can not trust vijay, and vijay is not a trusted person, i meant he has no backbone. and vijay doesn't know his height yet if people let DMK win again NTK would be gone, its better NTK must go with ADMK.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 күн бұрын
இவர் ஒரு திராவிட பிராடு
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 күн бұрын
​@@senthilkumar6651அதனால் அதிமுக உடனும் பிஜேபி உடனுமா கூட்டணி வைக்க முடியும்..... இந்த தேர்தலில் 30 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் அல்லது வெற்றியை பெற்று விட்டால் நாம் தமிழர் கூட்டணி வைக்கும் பிஜேபி அதிமுக இல்லாத கட்சிகளுடன்
@Balamurugan-hn8sp
@Balamurugan-hn8sp 2 күн бұрын
​@@tamilpechuchannel20158 சதவீதம் வாங்கினாலே பெரிய விசயம் ங்க.விஜய் வாக்குகளை பிரிக்கிறார்.விஜய் வாக்குகள் சீமானுக்கு தான் இந்த தேர்தலில் விழுந்தது.
@Aadal108
@Aadal108 16 сағат бұрын
மணியா கொள்கை மாறுனா கண்டிப்பா கட்சி இருக்காதே தவறி வென்றாலும் தோற்றாலும் கட்சி இருக்கும்.
@gratitude1450
@gratitude1450 2 күн бұрын
மணி என்ற சுனிய காரன் வந்துட்டான்
@BalajiShrinivaas
@BalajiShrinivaas 2 күн бұрын
Mani solrada allam epo nambakudadhu potu paparu yaru Anga poranganu DMK slave burnal mani Azam pakararu.
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv Күн бұрын
இப்படி சொல்லி பல முறை மணி சார்... எமாந்தார். கட்சி முற்று...😂😂😂😂 கனவு பலிககாது
@iamajayvikram
@iamajayvikram 2 күн бұрын
Yes if EPS and Vijay accept Seeman as CM candidate this may happen... NDA is already ready to propose Seeman as CM candidate.
@Vicky10037
@Vicky10037 2 күн бұрын
Ennathu eps seeman ah cm Candidate nu solluvara 😂
@rajasekaransekaran2554
@rajasekaransekaran2554 20 сағат бұрын
Good joke... Kanavule midhakatheenga thumbikala konjam practical life ikku vanthu pesunga 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@iamarangaa
@iamarangaa 16 сағат бұрын
NDA readya irukalam NTK epovum not ready dhaa...
@iamarangaa
@iamarangaa 16 сағат бұрын
​​@@rajasekaransekaran2554 apo kala sarayam kudichi savu... reality paa
@skamal5195
@skamal5195 15 сағат бұрын
இ.பி.எஸ் ஒன்னும் பெரிய ஆளு லாம் கெடையாது. அதிமுக னு ஒன்னு இருக்கனும் னா நா.த.க கூட கூட்டணி வச்சி தான் ஆகனும் அதுவும் சீமான் விருப்பப்பட்டா
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf 2 күн бұрын
அஇஅதிமுக+நாம் தமிழர்+தமிழக வெற்றி கழகம்+தேமுதிக+விசிக =வெற்றி ❤🎉❤
@Raja-mb5jp
@Raja-mb5jp 2 күн бұрын
டயர் நக்கி+குடிகாரன் ஆமை+ சரக்கு வியாபாரி T TK+ அப்பா கூட பிரச்சனை திரிஷா கூட்டணி விஜய் சபாஷ் திருட்டு புறம்போக்கு சீமான் ஸ்வீட் பாக்ஸ் மணி
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 2 күн бұрын
முதல்வர் யார்? 😢😢😢😢
@karthickc8436
@karthickc8436 2 күн бұрын
Aiadmk can contest only in 100 seats then...they won't do this..
@sthaya8785
@sthaya8785 2 күн бұрын
​@gnanasekaranekameps 🙏baram5243 eps
@ananthkrishna4633
@ananthkrishna4633 Күн бұрын
பாவாடைகள் கூட்டணியில் அதிமுக தேமுதிக சேராது அதிமுக தேமுதிக பாமக அமமுக புதிய தமிழகம் புரட்சி பாரதம் sdpi ஜான்பான்டியன்
@kumareshsaminathan4703
@kumareshsaminathan4703 Күн бұрын
நாதக திராவிட கட்சிகளின் கூட்டணிக்குள் வராது. இப்படி ஆசை வார்த்தை காட்டுவது சீமானை ஒன்றும் இல்லாமல் ஒழிக்க.
@ntkveerapandi1769
@ntkveerapandi1769 Күн бұрын
திராவிட கட்சிகள் பெற்ற 60 விழுக்காடு ஓட்டு விலைக்கு வாங்கியது தான் இதில் கட்சிக்காக போடும் ஓட்டு 20 விழுக்காடு போக விலைக்கு போகாத ஓட்டு 20 விழுக்காடாக இருக்கும் தற்போதைய கணக்கை பார்த்தால் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அதிமுகவின் 30 விழுக்காடு வாக்கை திமுக விலை கொடுத்து வாங்கி விடும் அதிமுக கட்சிக்காக இருக்கும் 10 விழுக்காடு ஓட்டில் கொஞ்சம் பாமகவுக்கு போகும் மீதம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் நிலை தான் உள்ளது இதில் மாற்றத்தின் அரசியல் மண்டியிட்டு கெஞ்சினாளும் வாய்பில்லை கட்டியணைத்து கொஞ்சினாளும் தற்போதைக்கு வாய்பில்லை ராஜா வாய்பில்லை
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 11 сағат бұрын
சீமான் கடைசி காலம்வரை கூட்டணி வைக்கவில்லை என்றாலும் வாக்கு செலுத்த நாங்கள் தயார்.like here Because கோவில் தீர்த்தம் சாக்கடையொடு கலக்க கூடாது என்ற எண்ணத்தில் வாக்கு செலுத்தியவர்கள் தான் நாங்கள்❤
@crafttamiltamil1536
@crafttamiltamil1536 2 күн бұрын
உயர்த்திரு.மணிஐயா வணக்கம் நீண்டகாலமாக உங்கள் நேர்க்காணளை ரொம்ப நாட்களாக கேட்டுள்ளேன் அதில் உங்கள் முழக்கம் எப்போதும் சமூகநீதி,,பொதுமரையான நடுநிலையாக பேசிய நேர்க்காணலை கேட்டு ரசித்தவன் சமீபத்தில் உங்கள் நேர்க்காணலை பார்த்தால் நீங்கள் விலைபோய்விட்டதைப்போல் அறிகுறி தென் படுகின்றது
@arockiadass668
@arockiadass668 2 күн бұрын
நூற்றுக்கு நூறு உண்மை ‌ பேச்சில் நேர்மை இல்லை.
@pbaskar4202
@pbaskar4202 2 күн бұрын
உண்மை
@balakrishnannachimuthu1766
@balakrishnannachimuthu1766 Күн бұрын
நல்ல விளக்கம் மணி சார்
@TamizharAatchi
@TamizharAatchi 2 күн бұрын
சாராய
@subbulakshmimurugesan123
@subbulakshmimurugesan123 Күн бұрын
Old is not gold.
@s2rthoughts425
@s2rthoughts425 Күн бұрын
MGR, ஜெயலலிதா பற்றி சீமான் என்னென்ன பேசி இருக்கிறான் தெரியுமா? இப்போது எடப்பாடிக்கு இனிக்கிறதா??
@francisxavier1773
@francisxavier1773 Күн бұрын
2026 இல் திரும்ப திரும்ப பல்பு வாங்குவார் மணி அவர்கள் 😂😂😂😂 ஆதிமுக வின் கூட நாம் தமிழர் கட்சி கூட கூட்டணி வைத்தால் அது தான் சீமான் சயனைடு சாப்பிடும் நேரம் 😂😂😂
@hariharanc616
@hariharanc616 Күн бұрын
உங்கள் புரிதல் மிகவும் தவறு அதிமுக வுடன் சீமான் கூட்டணி வைப்பதற்கு வாய்பேஇல்லை. விஜயுடன் கூட்டணி வைப்பதற்கு ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது
@mansoorali1713
@mansoorali1713 13 сағат бұрын
இதிலிருந்து ஒன்று புரிகிறது ஆதிமுகவுடன் கூட்டனி வைத்தால் உங்கள் ஓட்டு நாதவுக்கு கிடையாது என்று
@subbiahjeevan368
@subbiahjeevan368 Күн бұрын
விஜய் ஒரு மிக பெரிய நடிகர் பிரபலமான நடிகர் என்று விஜய் மேடைக்கு வந்தால் ரசிகனாக எட்டு கோடி பேர் கூடுவான் ஓட்டு போடுவானா தீவிர ரசிகன் ஓட்டு விழுகும் அதை விட்டு அடுத்த தேர்தல் தான்டாது கூட்டணி தான்
@loveperumal1
@loveperumal1 2 күн бұрын
சவுக்கு சங்கர் விட்ட அதிமுக broker associate work
@SENTHILKUMAR-wp3hm
@SENTHILKUMAR-wp3hm 19 сағат бұрын
மணியோட ஆசைய செல்லுகின்றர்
@shaktivel5160
@shaktivel5160 2 күн бұрын
பசிச்சாலும் புலி புல்ல திங்காதுன்னு சொன்னாரு, 😂😂😂😂
@skamal5195
@skamal5195 15 сағат бұрын
சீமான் முதலமைச்சர் வேட்பாளர் னா இந்த கூட்டனி ஜெயிக்கும்
@unknown-rq5mq
@unknown-rq5mq 12 сағат бұрын
9% ஓட்டுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்காது சகோ...
@vv1614
@vv1614 Күн бұрын
NDA+TVK+NTK in 2026 TN Assembly elections = 230 MLAs & Alliance Governance. Pl get 3 united & face 2026 elections.
@woa4219
@woa4219 19 сағат бұрын
Wasted
@nehrudoss8664
@nehrudoss8664 Күн бұрын
மணி நாம் தமிழர் கட்சி அல்ல தமிழர் உறவுகள் நீ வாயில கோடங்கி அடிக்காதே?
@thunderstorms0024
@thunderstorms0024 Күн бұрын
அதிமுக + விஜய் + சீமான் + தேமுதிக, மிக பலம் வாய்ந்த கூட்டணியா மாறும். சிந்திப்பார்களா ?
@VithushaJerisan
@VithushaJerisan 19 сағат бұрын
ஐயா நீங்கள் எல்லோரும் தோற்று போன அரசியல் விமர்சகர்கள் நாம் தமிழர் சீமான் பேசுவதை நன்ங்கு செவிமடுத்து கேளுங்கள் நாம் தமிழர் ஆகிய எங்களுக்கு எந்த கட்சிகள் என்று முக்கியம் இல்லை அக் கட்சியில் உள்ள எம் இன சொந்தமான தமிழர்கள் வெளி வந்தால் போதும் அதுதான் மாற்றம் ஆனால் எச் சந்தர்ப்பத்திலும் யாருடனும் எக் கட்டத்திலும் கூட்டு தேவை இல்லை நாம் தமிழர் 💪💪👍👍👍
@pspandiya
@pspandiya Күн бұрын
யார் தமிழர் என்பதில் பெரிய குழப்பம் . சீமான் ஓட்டு வாங்கலாம், ஆட்சி அமைக்க முடியாது.
@aprabakaran9954
@aprabakaran9954 2 күн бұрын
EPS ❤
@SenthilKumar-iq7ru
@SenthilKumar-iq7ru Күн бұрын
ஒரு மூத்த பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்ளும் மணி அண்ணனின் #புரியாமை புலப்படுகிறது. சீமானின் ஓட்டுக்கள் அனைத்தும் அதிமுக ஓட்டுக்கள் என்று இவருக்கு ஏன் புரியல?!!!
@RaviChandran-ht3qv
@RaviChandran-ht3qv 2 күн бұрын
@karthikkarthikperumal9028
@karthikkarthikperumal9028 2 күн бұрын
Nenga sonna advice NTK thava illa
@ISWARFOUNDATION
@ISWARFOUNDATION Күн бұрын
14 percent bjp, 22 percent admk tgen 25 percent dmk to win. This is mani plan
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 18 сағат бұрын
ஆராவது மதி ஆட்சி செய்வது விதி
@varunmuthuchamy206
@varunmuthuchamy206 Сағат бұрын
மணி அய்யா உங்களுக்கு ஏன் நாம் தமிழர் மீது இவ்வளவு வன்மம். இணும் எத்தனை தோல்விகள் கண்டாலும் அண்ணன் ஒருபோதும் திராவிட கட்சிகள் ஓடு கூட்டணி வைக்க மாட்டார். எத்தனை முறை தான் நீங்களும் நாம் தமிழர் பற்றிய உங்கள் கணிப்பில் தோற்று போவீர்கள் என்று பார்க்கலாம்.
@muku87
@muku87 2 күн бұрын
NTK won't join with admk.. If joining definitely admk can't be the head.. It will be equal..
@sarsaravana3764
@sarsaravana3764 Күн бұрын
எடப்பாடி கூட போனா டெபாசிட் கிடைக்காது இப்ப என்ன பண்ணுவீங்க
@avittancallapiran3249
@avittancallapiran3249 2 күн бұрын
மொத்த்தில் தமிழ்நாடு அரசாட்சி குழப்படியாக நடப்பதற்கு வழிஏற்படும். ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு : Different wheeled cart.
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr Күн бұрын
ஏன். கள்ளச்சாராயம் ஆறு போல் ஓடுவது நல்லாட்சியா
@kmmanimani2339
@kmmanimani2339 2 күн бұрын
சரியான கருத்து👍👍👍
@vikramg6262
@vikramg6262 2 күн бұрын
அண்ணன் மணி அவர்கிட்ட ஒரு பந்தயம், தோற்றாலும் நாதக கட்சி இருக்கும், இயங்கும், மீண்டும் போட்டி இடும். சும்மா வேண்டாம் ஒரு 5000 ரூபாய் பந்தயம்...
@arockiadass668
@arockiadass668 2 күн бұрын
மணி ஒரு தமிழினத் துரோகி. நேர்மையற்ற ஊடகவியலாளர்.
@pspandiya
@pspandiya Күн бұрын
நிச்சயமாக. தம்பிகள் உழைக்கும் வரை அண்ணன் இருப்பார்.
@padmakumarpadmanabhan3510
@padmakumarpadmanabhan3510 20 сағат бұрын
This is only opportunistic politics. Only because AIADMK is not contesting. That's why he wants AIADMK votes. Wrong message by the guest.
@Sathishtvr1973
@Sathishtvr1973 2 күн бұрын
இன்று அதிமுக தேமுதிக வாக்குகள் விழாவிட்டால் ஏன் 2026 ல் கூட்டணி வைக்க வேண்டும்? மணி என்ன உன் அரசியல் அறிவு?
@RC-infinity
@RC-infinity Күн бұрын
இவரு.. மூத்த பத்திரிகையாளர் இல்ல.. மூத்திர பத்திரிகையாளர்!! 😬🙄 சீமான் என்ன சொன்னாருனு இந்த பேட்டில இரண்டு வறி கேட்டு தெரிந்து கொண்டு.. உடனே அதற்க்கு ஒரு கதை.. 😤😤😤
@jaijack6024
@jaijack6024 Күн бұрын
பகலவன் படம் டைரக்ட் பண்ணவே வாய்ப்பு கொடுக்கல ...கூட்டணி வாய்ப்பா? வாய்ப்பில்லை ராஜா
@karthickc8436
@karthickc8436 2 күн бұрын
Vijay came to politics as he thinks no strong leader in Aiadmk or opposition to DMK. He thinks like MGR to get Opposition votes....Aiadmk wont allow growth of NTK and TVK. Msnh times Seeman said that he is alternative to dravidian parties...
@vasan094
@vasan094 Күн бұрын
Vijay+ntk+congress+tiruma 3026
@gokulkrishh
@gokulkrishh Күн бұрын
Keep dreaming, he wont join with DMK/Admk nor national parties.
@kirubakarannallasamy9351
@kirubakarannallasamy9351 Күн бұрын
மணியா, உணக்கு தி.மு.க வுடன் நிரந்திர கூட்டணி.
@ramanakrishnan7269
@ramanakrishnan7269 2 күн бұрын
போய திமுக சோம்பு
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 2 күн бұрын
சோம்பும் இல்ல...ஜீரகமும் இல்ல 😂😂
@suppiahmani6656
@suppiahmani6656 18 сағат бұрын
Trimurti ka interview
@kumaresank4579
@kumaresank4579 2 күн бұрын
மணி உங்கள் விமர்சனம் தவறானது
@Ms7272727
@Ms7272727 2 күн бұрын
How can that combination gel? All the three are aiming for the top post and then why should they join hands to work together for the others snatch the trophy 🏆
@mahendranmuthu3858
@mahendranmuthu3858 Күн бұрын
Seeman is a joke😂😂😂😂
@profcbalaji
@profcbalaji Күн бұрын
Does TMC have alliance?
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 2 күн бұрын
IVAN MANI IS DRAVIDAS OR TAMIL ?
@sthaya8785
@sthaya8785 2 күн бұрын
இப்போது நடுநிலை 🤣
@Thulasiram-cm3qp
@Thulasiram-cm3qp Күн бұрын
Dravidiya paiya
@anpudan.r.rajendran.anouda5898
@anpudan.r.rajendran.anouda5898 2 күн бұрын
நீங்க.பேசுவது.எதுவுமே.நடக்காது.கனவு.கானாதிங்க.
@jesudoss8385
@jesudoss8385 Күн бұрын
மணிக்கு குறைந்த பட்ச அறிவு,நியாயம் கூட இல்லை. உளறுவாயன்.
@user-ib3of1xt9i
@user-ib3of1xt9i 20 сағат бұрын
மனி மணி ஆட்டத்தான் லாயக்கு
@BalaMurugan-mm4sf
@BalaMurugan-mm4sf 2 күн бұрын
அதிமுக + நாம் தமிழர் + தேமுதிக + பாமக + தினகரன் 👌 Confirm ஆச்சுன 2026 ADMk win ❤️👍
@Raja-mb5jp
@Raja-mb5jp 2 күн бұрын
நக்கி கூட்டம்
@SABAKI992
@SABAKI992 2 күн бұрын
புண்டையில் கூட ஜெயிக்காது எழுதி வைத்துகொள் யார் அடிமை அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் தோற்கும் ஆயிரம் வெறுப்பு இருந்தாலும் திமுக ஸ்டாலின் ஆட்சியே வெற்றி பெறும் விஜயின் தவெக பலமான எதிர்கட்சியாக வரும் பொறுத்திருந்து பார்.
@woa4219
@woa4219 19 сағат бұрын
​@@Raja-mb5jpkothadimaiyin katharal
@ramalingamsakkarapani2356
@ramalingamsakkarapani2356 Күн бұрын
Kootaniku vaaypilla raja admk kuda.😂😂😂 Ntk mass❤❤❤
@nadimuthu42
@nadimuthu42 2 күн бұрын
Confusion master
@user-bp4by5wt7g
@user-bp4by5wt7g Күн бұрын
Very good interview sir Mr.mani sir points sir 💐🙏
@ravichandran-xc5tb
@ravichandran-xc5tb 2 күн бұрын
இந்த புரோட்டா மண்டையன் மணி ஒரு ஜிரோ
@vv1614
@vv1614 Күн бұрын
எடப்பாடி கட்சி வீழவேண்டிய கட்சி. அதற்கு நீர் ஊற்றி துளிர்க்க வைக்க வைத்தால் சர்வநாசம்.
@unknown-rq5mq
@unknown-rq5mq 11 сағат бұрын
அது எடப்பாடியார் கட்சி அல்ல பெரியார் அண்ணா எம் ஜி ஆர் அம்மா மற்றும் எடப்பாடி யார் உள்ளடக்கிய கட்சி..அம்மா சொன்னது போல் இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை வேரோடு அழிக்க முடியாது..பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வரும்🔥🔥
@ajayrangasamy2129
@ajayrangasamy2129 Күн бұрын
Body side வாங்குது...
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 Күн бұрын
2026 ல் நாதக அதிமுக கூட்டணி சாத்தியமே இல்லை
@manisaravanan00
@manisaravanan00 2 күн бұрын
Tasmac Thali arutha supporters naayi 😂😂
@meenakanan413
@meenakanan413 22 сағат бұрын
POYA MENTAL MANI BUT SEEMAN TAMIL FREEDAM FIGHTER
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 күн бұрын
யோவ் உங்களுக்கு எல்லாம் என்ன அரசியல் ஆறிவு இருக்கோ.....நாம் தமிழர் அதிமுக வின் போராட்டத்தை தாயா ஆதரித்தார்கள் அது கூட தெரியல புரியல
@ramakrishnans1266
@ramakrishnans1266 Күн бұрын
Eps maaaas
@vrg244
@vrg244 23 сағат бұрын
Singham. Thanichu
@user-cr6xe5ec8t
@user-cr6xe5ec8t 21 сағат бұрын
யோவ் மணி கட்சி இருக்காதுன்னு நீ சொல்லாத. எடப்பாடி பின்னால போனா கட்சி முடிச்சி. சீமான் ன காலி பண்றதிலேயே நீ குறியா இருக்கான்னு உன்னோட வீடியோ எல்லாம் சொல்லுது.
@shanmugamdhashnamoorthy9710
@shanmugamdhashnamoorthy9710 Күн бұрын
Money got from
@kiranwasters3150
@kiranwasters3150 Күн бұрын
Seeman just ask suppers from admk voters not admk party . Admk people must join with NTk as they r Tamils , that’s important factor
@-raavanandaa7725
@-raavanandaa7725 Күн бұрын
🤣🤣🤣🤣🤣
@aravindar2674
@aravindar2674 Күн бұрын
Nee NTK pqthi sonnathu ithu varaikkum onnume nadandhadhu illa😂😂😂😂 Ovvoru interview channel kku ovvoru madhiri pesum nabar indha bottle mani😂😂😂
@sniper.1919
@sniper.1919 Күн бұрын
Thirubavum thorpargal.
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 Күн бұрын
விக்கிரவாண்டியில் அதிமுக தேமுதிக போட்டியிடாததால் ஆதரவு கேட்டார்
@ravimuthulaksh
@ravimuthulaksh 2 күн бұрын
Mani pulampuraan Kadharuraan
@Felix_Raj
@Felix_Raj 16 сағат бұрын
இந்த ஆள் பைத்தியம்! 😂
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp Күн бұрын
மணி , தமிழ்த்தேசிய அரசியல் உங்களுக்குப் புரியாது சீமான் எந்த முடிவெடுத்தாலும தமிழ்த் தேசியமும், நா. த. க. வளர்ந்து கொண்டே செல்லும் . 😄😄😄😄
@sriramfreefire
@sriramfreefire Күн бұрын
Kutani pona ntk mattakilupula kooda deposit vangathu
@ravimuthulaksh
@ravimuthulaksh 2 күн бұрын
Simon Athipar la Thani naadu la Veanum avarukku Pirivinaivadhi Simon jebestin
@KhavinSelvam
@KhavinSelvam 2 күн бұрын
சூனிய கார மணி... வாய்ப்பில்லை ராஜா
@shanmugamdhashnamoorthy9710
@shanmugamdhashnamoorthy9710 Күн бұрын
Broker to eps
@tamilpri
@tamilpri 2 күн бұрын
தொடர் தோல்வி கட்சிக்கு நல்லது அல்ல. 2026 தேர்தலில் சீமான் அதிமுகவுடன் கூட்டணி சேர்வது மிக மிக நல்லது. அதன் மூலம் சில MLA களை பெறமுடியும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அமைச்சர் பதவியும் பெறலாம்.
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 Күн бұрын
அத்தோடு நாதக அழிந்துவிடும் தேமுதிக மாதிரி திமுக அதிமுக என பிச்சை எடுக்கும் நிலைக்கு போவார்
@vv1614
@vv1614 Күн бұрын
பாமக/NDA வுக்குத்தான் அதிமுக வாக்கு வங்கி விக்ரவாண்டி mla தேர்தலில் போகும். NTKக்கு போகாது.
@praveenKumar-dc5cn
@praveenKumar-dc5cn Күн бұрын
Broker kani . 400rupees
@jeyaseelanthiruchelvam9927
@jeyaseelanthiruchelvam9927 Күн бұрын
You are dmk supporter
@manin9435
@manin9435 2 күн бұрын
Seeman roumba yokiya mana vanda naye
@senthilnathanganesan7160
@senthilnathanganesan7160 2 күн бұрын
எடப்பாடிக்கு,...சீமான்,ஜோசப் விஜய், விஜயபிரபாகர்,..பல்லக்கு தூக்கும் அழகை நாங்க பார்க்கனும்.
@kessakessa9394
@kessakessa9394 2 күн бұрын
DMK and ADMK both are the same
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 18 МЛН