Aathadi Paavadai Kaathada HD Video Song | ஆத்தாடி பாவாட காத்தாட | Poovilangu |

  Рет қаралды 1,311,802

Tamil Movieplex

Tamil Movieplex

3 жыл бұрын

Aathadi Paavadai Kaathada Video Song | ஆத்தாடி பாவாட காத்தாட | Poovilangu | #Ilaiyaraaja, #Vairamuthu
Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
Superhit Movie : Poovilangu ( பூவிலங்கு )
Singers : Ilaiyaraaja
Music Directr : Ilaiyaraaja
Director : Ameerjan
Poovilangu marked the directorial debut of Ameerjan who earlier assisted K. Balachander. The film marked the acting debuts of Murali, son of Kannada director Siddalingiah and Kuyili.
#Poovilangu #Lastbenchers #murali #TamilMovies #TamilMovieplex #BlockbusterMovies #SuperhitMovies #TamilCinemaMovie #பூவிலங்கு

Пікірлер: 145
@Vj_Dj1921
@Vj_Dj1921 Ай бұрын
டாஸ்மாக் போதை தெளிய ஒரு இரவு போதும், ஆனால் இந்த பாடலின் போதை‌ தெளிய எத்தனை இரவுகள் ஆகுமோ இறைவா......
@johnjoseph6438
@johnjoseph6438 Ай бұрын
Anna sema comment anna😅❤
@balajig.357
@balajig.357 Ай бұрын
1q1\\\\\\😅😊No bi​@@johnjoseph6438
@anandv7884
@anandv7884 Жыл бұрын
இது போன்ற இசை ராஜா வால் மட்டும் முடியும்
@rameshvetri7180
@rameshvetri7180 3 ай бұрын
பாடுறது கங்கை அமரன் 😂
@MPJANA
@MPJANA 2 күн бұрын
​@@rameshvetri7180குரல்: இளையராஜா
@JaisankarD520
@JaisankarD520 Жыл бұрын
இந்த பாட்டில் உயிர் இருக்கு...
@KalaiKalai-yc8jx
@KalaiKalai-yc8jx 3 ай бұрын
நல்ல மனுஷனுக்கு மட்டும் ஏன் இந்த பூமியில இடம் இருக்க மாட்டேங்குது
@sambathkumar634
@sambathkumar634 10 күн бұрын
எந்த மனிதனுக்கும் இந்த உலகில் நிரந்தர இடம் கிடையாது
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 7 ай бұрын
அழகாகும் மலைப்பூவில் இசைவண்டு" அவள் பார்த்த மோகத்தில் என்நெஞ்சில் புதுராகம்/ அதில் கூறானதே மழை அம்பும்/ மௌனங்கள் தலைசாய்க்க மடி தேடூதே❤❤❤
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
குயிலி முரளி. சூப்பர்🙏 ஜோடி🙋. பூவிலங்கு. இருவர்அறிமுகம்.
@mrsaravanan2513
@mrsaravanan2513 Жыл бұрын
Entha நேரமும் கேக்கக்கூடிய பாடல் சந்தோசம் கஷ்டம் இரவு பகல்
@karthikr2598
@karthikr2598 Жыл бұрын
ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட.. அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே அடி செவ்வாழையே. யே. உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் இளம் பூஞ்சோலையே உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான் ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து ஹே..தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
@ganapathygana9476
@ganapathygana9476 6 ай бұрын
Super line
@ganapathygana9476
@ganapathygana9476 6 ай бұрын
Super lines ❤❤❤
@saithaswinajithkumar2123
@saithaswinajithkumar2123 6 ай бұрын
😅
@sheikdawood3393
@sheikdawood3393 5 ай бұрын
👌🎉
@sheelas3600
@sheelas3600 4 ай бұрын
Hmm mm mk mm m mm jk m mm n mm jk😊mokkm😊😊ookk😊ko mm kk mam mam jk kk mk mm kknkkko😊no😊 okay mk mm jkkkkk mm j
@dhanasekarvenkatesan737
@dhanasekarvenkatesan737 21 күн бұрын
இந்த பாட்டு கேட்கும் போதெல்லாம் பழைய ஞாபகம்
@user-nu5gf3rq6d
@user-nu5gf3rq6d 3 ай бұрын
செம உடம்பு டா
@nandakumarkumar753
@nandakumarkumar753 Жыл бұрын
என்னவொரு இசை பாடல்கள் அருமை கவிஞர் வைரமுத்து அய்யா எழுதியது செம்ம🎉❤❤
@pulens5444
@pulens5444 10 ай бұрын
ஆமாம்! இது போன்ற பாடல்கள் என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல! பிரச்சினையே அங்கே தான்! இசைஞானியோடு பிரச்சினை மாங்கு மாங்கு என்று எல்லோரும் எழுதினார்கள் ஆனால் இப்போது ஏ ஆர் ரஹ்மான் உடன் பிரச்சினை யாருடைய சத்தத்தையும் காணோம்
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 5 ай бұрын
70s & 80s kids are blessed to listen to Gnaniyaar's music❤❤❤ cannot get back those times
@raavanwithearphones1657
@raavanwithearphones1657 2 жыл бұрын
என்னவோ பண்ணுது இந்த இசை
@ramaswamyshiva2678
@ramaswamyshiva2678 2 жыл бұрын
Then your 1985.. Period... 🌹
@krishnamoorthyk9694
@krishnamoorthyk9694 11 ай бұрын
Awesome
@GunaGunasekarguna-bb1qh
@GunaGunasekarguna-bb1qh 10 ай бұрын
@@ramaswamyshiva2678 aAàa
@rameshvetri7180
@rameshvetri7180 3 ай бұрын
ஆமாம் சாமி 😂
@vigneshvicky714
@vigneshvicky714 6 ай бұрын
என்னாத்த நினைச்ச இந்த பாட்டை பாடுன போயா வேற
@gvarasu
@gvarasu 10 ай бұрын
குயிலி அவர்கள் பேசியதை கேட்டு பார்க்க வந்தவர்கள் எத்தனை பேர்.....
@mahalakshmi-zb2yb
@mahalakshmi-zb2yb 10 ай бұрын
Yes
@shobnavijay4561
@shobnavijay4561 10 ай бұрын
Yes
@skylightaya5799
@skylightaya5799 9 ай бұрын
Nanum than😊😊
@user-dj5ew9ke4j
@user-dj5ew9ke4j 9 ай бұрын
Nanum. Tha
@MagicMoments04
@MagicMoments04 9 ай бұрын
😂
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 Жыл бұрын
Vairamuthu's Lyrics for Murali sir and Kuyili mam through Isaignani ILAYARAJA'S magical miracle💕
@muraligovindhan7241
@muraligovindhan7241 2 жыл бұрын
அருமையான வரிகள்
@meharunjasra1941
@meharunjasra1941 5 ай бұрын
பாட்டைக் கேட்டவுடன் கண்கள் கலங்குகிறது
@user-id6nh8bk6n
@user-id6nh8bk6n 6 күн бұрын
Sago pidicha song😊
@sivakumarkandiah2569
@sivakumarkandiah2569 11 ай бұрын
முரளிக்கு❤🙏
@sharonaaron305
@sharonaaron305 11 ай бұрын
Nalla oru vibe song yanaku remba pidikkum
@BalaRasukuttyBalaRasukutty
@BalaRasukuttyBalaRasukutty 7 ай бұрын
இந்த பாடல் குடும்பத்தோடு பாக்க முடியாது இரண்டு அர்த்தங்கள் கொண்ட பாடல்
@SmilingArcticBirds-ti5el
@SmilingArcticBirds-ti5el 6 ай бұрын
😂oh
@kumaresanm3101
@kumaresanm3101 4 ай бұрын
இதையே இரட்டை அர்தம் என்றால் என்ன சொல்லது... இது போல் பழைய பாடல்கள் ஏராளம்... அன்றும் குடும்பங்கள் நன்றாக அன்யோன்யமாக தான் வாழ்ந்தனர்... இன்றைய கால படங்களும் பாடல்களும் குறும்படங்களும்தான் முகம் சுளிக்கும் வன்னம் உள்ளது..
@AruMugam-mb3dz
@AruMugam-mb3dz Ай бұрын
குடும்பத்தோட. பார்த்த படம் தான் இது
@sakthivideosmecheri176
@sakthivideosmecheri176 3 ай бұрын
வாரத்தில் 7 நாட்கள் 49 கேட்கும் ஒரே பாடல்
@bharathip2330
@bharathip2330 Жыл бұрын
Ppaaa... Sama.. Line... Golden periods.. 80.s and 90s..
@selamparasanc8942
@selamparasanc8942 11 ай бұрын
ராகதேவன்❤❤❤
@mnisha7865
@mnisha7865 11 ай бұрын
Superb nice 😍 song and voice and 🎶 25.8.2023
@user-gf4qx6te4s
@user-gf4qx6te4s Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@VenkateshJ-hq6lm
@VenkateshJ-hq6lm Жыл бұрын
அற்புதமான பாடல்
@anandane187
@anandane187 4 ай бұрын
இந்த பாடல் மிகவும் பிடிக்கும்❤❤❤
@balamuruganbalu3119
@balamuruganbalu3119 4 ай бұрын
Ilayaraja is great
@sri.santhaeperumalsri.santhape
@sri.santhaeperumalsri.santhape 10 ай бұрын
மலர்.யமூடும் இந்த மஞ்சம் காதல் கொணாட காதலீ விருந்து படைக்கும் இரவில் ....அருமருந்து இஆயுள் நீடிக்கும்.காதலியின் பார்வையில் காய் கனியாகும்.அவள் பேசும் மௌனமொழி..காதலன் மனம் கதவு திறந்தான். அனாபு என்றைக்கும் அரவனைக்கும்.ஆசை ஆளை மயக்கும். இவள் பேசினால் இரும்பு கதவு திறக்கும். ஆகாயம் உன்ை ன மாலை என்பேன்.அதிகாலை என்பேன் கன்னம் ரோஜா இதழ் என்பேன்.உன் கண்கள் பழரசம் .உன் காது நான் எழுதும் மடலா. உன் புன்நகை என் ஆயுள் ரேகை. அன்பே உன் முடிலை சொல்லீவிடு.எனக்காக இன்னொருத்தி காத்திருக்கிறாள்.❤😂🎉அவள் தானா மரணம்.ஸ்ரீ.சாந்தபெருமாள்
@mahaNatsathra
@mahaNatsathra 6 ай бұрын
Semaya soniga
@parunpandiyanpandiyan2482
@parunpandiyanpandiyan2482 3 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு💜💜
@priyasai949
@priyasai949 3 ай бұрын
வாழ்ந்து காட்டுவோம் 😂😂 tharamana song
@user-bc8bd9qs1c
@user-bc8bd9qs1c 5 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@rajasekar-rz8gq
@rajasekar-rz8gq 2 жыл бұрын
Starting music very superb
@Elavarasan-th2jp
@Elavarasan-th2jp 2 ай бұрын
அருமை
@sankaranarayanan.m5569
@sankaranarayanan.m5569 3 ай бұрын
Excellent music🎶
@nandhinienterprises4452
@nandhinienterprises4452 Жыл бұрын
Good songs never forget this songs
@velmuruganvel7269
@velmuruganvel7269 Жыл бұрын
My favourite song but lines fantastic ✍️🙏
@g.venkatachalam6505
@g.venkatachalam6505 5 ай бұрын
Ennavoru song,super
@nithisnithis2916
@nithisnithis2916 11 ай бұрын
Nice song🎵✌
@kesavaganesh3915
@kesavaganesh3915 10 ай бұрын
Very good song Raja sir
@palanib5774
@palanib5774 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@yusufabdullah3793
@yusufabdullah3793 8 ай бұрын
Spr song❤
@muthugmuthug8174
@muthugmuthug8174 Жыл бұрын
Beautiful,Song
@arulmurugan1199
@arulmurugan1199 21 күн бұрын
Indha paadalin _ Isai, voice, padal uru aakkam, Nadikar,Nadikai Ellam Sirappaga amainthu enbathu ini oru Genmathil paarkka mudiyathu...indha paadal "Ennai ponravarkalin golden ilamaikalathai Ninaikka vaikirathu kankalil kaneerodu...
@baskarsbaskars8875
@baskarsbaskars8875 Жыл бұрын
Excellent 👌👍👌👍👌👍👌👍👌
@rajathisingaravalu7519
@rajathisingaravalu7519 2 ай бұрын
சூப்பர் பாட்டு
@justinarokiyadass961
@justinarokiyadass961 2 жыл бұрын
பாடலூகேத்த நடணம்
@liveitout
@liveitout Жыл бұрын
அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக... பாவட பூவில் நான் காம்பாக... காம்பாக வந்தேன் வீம்பாக... உன்வீட்டில் இந்நேரம் ஆளில்லயே... ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே.... அடி செவ்வாழையே.... உன் வீட்டு வாழைகள் என் கைகள் பட்டாலே குழை ரெண்டு தாள்ளதோ தென் முள்ளையே....
@PradeepCatering-sc8fc
@PradeepCatering-sc8fc Ай бұрын
super ieukku enakuu anuppunga
@-Liyash-
@-Liyash- 6 ай бұрын
உன் வீட்டு செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை இரண்டும் தள்ளாதோ வா முல்லையே... யார்யா அந்த கவிஞரு... எனக்கே அவர பாக்கணும் போல இருக்குது 😂😂😂.
@user-xm7zh8jz4q
@user-xm7zh8jz4q 5 ай бұрын
vairamuthu
@vasanthakumar414
@vasanthakumar414 11 ай бұрын
Nice song
@BalajikpBalajikp
@BalajikpBalajikp 3 ай бұрын
I love the song
@user-qq7fy9np9m
@user-qq7fy9np9m 8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@parameswarkv92
@parameswarkv92 2 жыл бұрын
👌
@dhanasekarvenkatesan737
@dhanasekarvenkatesan737 21 күн бұрын
@TamilSelvan-mv9qd
@TamilSelvan-mv9qd 10 ай бұрын
Bro epa ithu rerelease panuvinga 🤩🥰😍
@kishoredinesh4381
@kishoredinesh4381 6 ай бұрын
RJ Balaji padiyathai ketu vanthen
@Johnson-tp9rg
@Johnson-tp9rg 10 ай бұрын
Kulikkudhu rosanathu mettu endha pattilumillai
@user-nv1yz2um6q
@user-nv1yz2um6q 28 күн бұрын
RJ பாலாஜி பாடியதை கேட்ட பிறகு இப்பாடலை தேடி வந்தவர்கள் மட்டுமே நாங்கள்.... 😂
@Kdtamil-cs4uq
@Kdtamil-cs4uq 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohandhass1
@mohandhass1 Жыл бұрын
As Isaingani said, instrumental music stimulate brain cells...
@lakshmananlamviratfanslaks1233
@lakshmananlamviratfanslaks1233 6 ай бұрын
2024 🎶🎶😍😌😌
@bskravivarman
@bskravivarman 6 ай бұрын
1:52
@balajibala9191
@balajibala9191 Жыл бұрын
Malar moodum elai konjam vilagatho ...adi nallelllam thavam senjen nahuvatho ...pppaaa mudiyala ..yellathukkum rasanai venum ....
@arokiasamy18
@arokiasamy18 5 ай бұрын
After kalaigar tv show solavatham unmai
@user-kx8oq6bm7q
@user-kx8oq6bm7q 4 ай бұрын
இந்படம்பெயார்என்னா
@nkshanmugam8207
@nkshanmugam8207 Жыл бұрын
மைனாவேபாடல்
@rose_man
@rose_man Ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட.. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே ஆண் : அடி செவ்வாழையே…. யே……. உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் ஆண் : இளம் பூஞ்சோலையே…… உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான் ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து ஹே..தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@k.harinik.harini4803
@k.harinik.harini4803 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤k.HnBss❤❤❤❤❤❤❤❤❤
@user-ts6kx2fn8b
@user-ts6kx2fn8b 2 ай бұрын
2024❤🎉
@veraennapanuraduuu
@veraennapanuraduuu 2 ай бұрын
Murali appa
@mlogeswari8224
@mlogeswari8224 Ай бұрын
Ehtha patali padam paar enn
@e.muralishankar3075
@e.muralishankar3075 Ай бұрын
Poovilangu
@sharonaaron305
@sharonaaron305 11 ай бұрын
Malarmudum elai konjam vilakatho
@poovublacky2475
@poovublacky2475 Ай бұрын
2:10
@maliniprabhudd4107
@maliniprabhudd4107 5 ай бұрын
😂😂😂🖐️
@bethananbethanan2708
@bethananbethanan2708 11 ай бұрын
 Sing the song feel the long Home Home Songs Aathadi Paavada Kathada - Poovilangu AATHADI PAAVADA KATHADA Aathadi Paavada Kathada Lyric In English ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே அடி செவ்வாழையே யே உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் இளம் பூஞ்சோலையே உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான் ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே குளிக்குது ரோசா நாத்து ஹேதண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
@manoeshwar2497
@manoeshwar2497 Жыл бұрын
அருமை
@user-qq7fy9np9m
@user-qq7fy9np9m 10 ай бұрын
❤❤❤❤❤❤
@rajeshteam9838
@rajeshteam9838 10 ай бұрын
@VennillaRanjith
@VennillaRanjith 2 ай бұрын
சூப்பர்
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Mullum Malarum - Raman Aandalum song
5:47
AP International
Рет қаралды 10 МЛН
Velli Kizhamai Thala Video Songs # Tamil Songs # Sivaa # Ilaiyaraaja Tamil Hit Songs
4:16
Movie World Tamil Film Songs
Рет қаралды 1,2 МЛН
Полицейские проучили парня 🤯 @itsappie
0:28
❗️XOTINI HAMMASINI URMOQCHI 😱😱😱
0:14
HUSAN_SHORTS1
Рет қаралды 2,7 МЛН
Anxiety panic attack (Inside Out Animation)
0:11
FASH
Рет қаралды 11 МЛН
Did you like the picture with my cat? #cat #cats
0:28
Prince Tom
Рет қаралды 5 МЛН
УЙЛАНМАГАН БОЛАР ОГОХ БУЛИНГ БУНИ КУРИМ #трент #тренды
0:13
ОНЛАЙН ТИК ТОК БАТИЛ
Рет қаралды 1,8 МЛН