He Dropped me in Beautiful Beach 🇹🇭 | EP 6 Hitchhiking Thailand Tamil Travel Vlog

  Рет қаралды 333,088

Tamil Trekker

Tamil Trekker

4 жыл бұрын

Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
*******************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
****************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
#Thailand #thailandborder #thailandbudgettriptamil #thailandtourism #chennaitothailand #thailandtour #thailandtrip #thailandsolotrip #tamiltrekker #tamiltracker #tamiltravelvlog #சுற்றுலா #பயணம் #travel #touristplacesintamil #travelxptamil #travelintamil #travelvlogtamil #tamilrockers #travelxptamilchannel #backpacker #trekking #camping #hitchhiking #couchsurfing #backpackingtravel #budgettravel #mountaintrekking #heaven #vlogintamil #travelvideo #northindianplaces #மலையேற்றம்

Пікірлер: 775
@user-vb3xf3oq3r
@user-vb3xf3oq3r 4 жыл бұрын
รักเลยครับ ❤️
@vasanthis7915
@vasanthis7915 4 жыл бұрын
எப்படிப்பா!? தனி ஆளாக! உன்னைப் பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது! உங்கள் வீட்டில் எப்படி அனுமதி க்கிறார்கள்!!!
@mansoorali5533
@mansoorali5533 4 жыл бұрын
எந்த தைரியத்தில் முன்ன பின்ன தெரியாதவங்க வண்டியில ஏறுறேன்னு தெரியல...இதுல எங்க கூட்டிட்டு போனாலும் வேற போற.. கிட்னி பத்திரம் bro.
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 3 жыл бұрын
ப்ரோ நீ படுற பாட பாக்கும் போது சிரிப்பும் வருது அதைவிட வேற லெவல் ப்ரோ நீ சூப்பர் 👏👍
@aanmeegathagaval
@aanmeegathagaval 4 жыл бұрын
உலகில் இப்படி பட்ட நபர்கள் இருக்கும் வரை தான் உலகம் இப்போதும் சிறப்பாக உள்ளது
@yuvarajk844
@yuvarajk844 4 жыл бұрын
உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் இந்த மனித பிறவி....அதிலும் வெளிநாட்டில் உங்கள் பயணம் அருமை...தமிழன் வாழ்த்துக்கள்...
@user-xb5tp4uj3p
@user-xb5tp4uj3p 4 жыл бұрын
உண்மையிலேயே உங்களை பார்த்தா பிரமிப்பா இருக்கு மொழி தெரியாத ஊர்ல ரோட்ல நின்று சவாரி கேட்டு ஒரு இடத்தில் கரும்பு சாரை குடித்து விட்டு வெரும் 30 ரூபாயை வைத்துக்கொண்டு ATMல் பணம் இல்லாமல் நலமையை சமாளிக்கும் விதம் சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 3 жыл бұрын
உங்க கூடவே வருவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவது வீடியோவின் சிறப்பு இப்படி ஒத்தையில போறீங்களே பயமில்லையா??எவனாட்சும் அடிச்சு பிடுங்கிட்டு போய்ட்டா என்ன செய்யமுடியும் மொழி தெரியாத ஊரிலே.!!!!,????
@aravinthrjm1855
@aravinthrjm1855 3 жыл бұрын
அண்ணா இந்தியன் என்று சொல்வதை விட தமிழன் என்று சொல்லுங்கள் அது தான் தரம் 💪
@kalkikaviyal8059
@kalkikaviyal8059 4 жыл бұрын
Hi, தம்பி, உங்களுடைய video இப்ப தான் பார்க்க ஆரம்பித்தோம். Very impressing. Carry on, good luck ya.
@manimozhi2335
@manimozhi2335 4 жыл бұрын
புவனி மொழி தெரியாம எப்படிதான் தாய்ல சுத்தி வந்தாயோ கலக்கள்தான் போ
@karuppucinema5305
@karuppucinema5305 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. எந்த துணையுமின்றி பாதுகாப்புமின்றி நெஞ்சில் தைரியத்தோடு மொழியும், வழியும் தெரியாத நாட்டில் இப்படிபட்ட பயணத்தை மேற்கொண்ட உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோதரா.மென்மேலும் உங்கள் பயணங்கள் பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் அமைய நல் வாழ்த்துக்கள் நண்பா.
@user-kf9vu3gp2i
@user-kf9vu3gp2i 4 жыл бұрын
வேற லெவல் அண்ணே உண்மையிலே நீங்க செம்ம தைரியசாலி பயணம் நல்லபடியாக வெற்றி பெற வாழ்த்துகள் ❤❤❤
@ItzMangoi
@ItzMangoi 4 жыл бұрын
Neenga than ennoda favorite Tamil vlogger bro
@sundararajan2810
@sundararajan2810 4 жыл бұрын
மொழி தெரியாத நாட்டுல துணிச்சலாக பயணம் தன்னம்பிக்கை
@r.sekarp.r.s7754
@r.sekarp.r.s7754 4 жыл бұрын
தம்பி அருமையான பயணம்! நாங்களும் உன் கூட பயணம் செய்வதுபோல் உணர்வு!
@kasimadheeb7621
@kasimadheeb7621 3 жыл бұрын
அண்ணா, இது மாதிரி எல்லா நாட்டுக்கும் பாேகனும்.ஊரை சுற்றி காட்டனும். வாழ்க உண் புகழ்
@pavitechnologies
@pavitechnologies 4 жыл бұрын
வாழ்க்கையை வாழ்ற டா தம்பி 👌 உன்ன பாக்கும்போது பொறாமையா இருக்குதடா தம்பி
@deepanpsk5089
@deepanpsk5089 4 жыл бұрын
Bro sema...பார்த்து போங்க..Enjoy the Experience..Vera level Neenga...We will Keep Supporting You..Enjoy💕🥰💝
@benjaminc6522
@benjaminc6522 4 жыл бұрын
Urs preplanned itself super, then unplanned ......we are watching it!!!!!
Tent Camping in Beach | Thailand EP 7 Tamil Travel Vlog
16:56
Tamil Trekker
Рет қаралды 192 М.
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 101 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 16 МЛН
This is BUSINESS🔥🔥
12:52
Empty Hand
Рет қаралды 821 М.
World Famous African Safari | Tamil Trekker
17:06
Tamil Trekker
Рет қаралды 1,1 МЛН
Dating Thai Beautiful Lady Model | Tamil Trekker
28:41
Tamil Trekker
Рет қаралды 935 М.
Beware of This Scam in Africa | Ep - 2 | Tamil Trekker
18:11
Tamil Trekker
Рет қаралды 1,5 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 101 МЛН