Malaysia-ல நம்ம தான் பெட்ரோல் போடணும்😤 | Malaysia Climate வேற Level | Tamil Trekker

  Рет қаралды 144,781

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Checkout Relevel and find pick your career today
relvl.co/qc2t
#partnership
********************
Malaysia vlog 3 takes you to Genting Highlands, a hill station city located on the peak of Mount Ulu Kali in Malaysia at 1,800 meters altitude.
Taking my mom on this journey made it even more special and memorable. Like Ooty and Kodaikanal, Genting Highlands is one of the top attractions in Malaysia.
Watch my latest travel vlog and the unique experience of enjoying nature's beauty.
#malaysia #tamiltrekker
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - ttps:// tamiltrekkerYT/
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 286
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
Checkout Relevel and find pick your career today relvl.co/qc2t
@smmobilemart6861
@smmobilemart6861 2 жыл бұрын
😂
@nivedya8431
@nivedya8431 2 жыл бұрын
@@smmobilemart6861 Hio😂
@Sivakumar-ve9pe
@Sivakumar-ve9pe 2 жыл бұрын
Bro Malaysia la tourist mattu than allowed ah... Worker ku permit allow pannrangala?? plz reply bro
@reizystudio9591
@reizystudio9591 2 жыл бұрын
Bro malaysia la "rojak" Oru food iruku must try bro, mamak kadai la kadaikum review panunga bro
@dharsandharsan548
@dharsandharsan548 2 жыл бұрын
Hi Anna oru vaaddi srilanka vaangka ✈✈✈ Ungka all videos eallam super .
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
சசி ப்ரோ, நல்ல ஒரு துணை..... அனைத்தையும் நன்றாக விளக்குகிறார்
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
இனியது செய்ய நினைக்கும் உங்க மனம் அதை இன்றே செய்ய துணிந்ததற்கு பாராட்டுக்கள் ,உலகமெலாம் சுற்றும் உங்களுக்கு உடல் நிலை பழக்கப்பட்டது அதே நேரம் உங்க அம்மாவிற்கு சுற்று சூழல் நிலைமை உணவு இவற்றில் அதீத கவனம் . வாழ்த்துக்கள்.புவனி
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
அம்மாவுடன் பயணம் போவது சொர்க்கத்தில் மிதப்பது போன்றது.
@travelindia4611
@travelindia4611 2 жыл бұрын
சூப்பர் நூல் இல்லாம நால்ல காத்தாடி விடற 🤣🤣
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
நம்ம ஊரைப்பத்தி ஒரு வார்த்தை நச்சுன்னு சொன்னீங்க..... எப்பத்தான் நம்ம மக்களுக்கு சுத்தம் என்பது வருமோ.... தெரியல..... மலைக்க வைக்கும் மலேசியா 👌👌👌
@VigneshKrishnasamyvk
@VigneshKrishnasamyvk 2 жыл бұрын
Bro thumbnail patha அம்மா சாப்டு ஆறு நாள் ஆச்சு effect varuthu bro
@user-iw8hm6gu2g
@user-iw8hm6gu2g 2 жыл бұрын
🤣🤣🤣👌
@VigneshKrishnasamyvk
@VigneshKrishnasamyvk 2 жыл бұрын
😁
@Nitzz28
@Nitzz28 2 жыл бұрын
🤣Man...... :)
@vishnu00
@vishnu00 2 жыл бұрын
💯😂🤣🤣🤣
@mohanraj3083
@mohanraj3083 2 жыл бұрын
Same here 😂
@rameshp6209
@rameshp6209 Жыл бұрын
மிஸ்டர் புவணிதரன் அவர்களுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்தது மகிழ்ச்சி ❤
@chennaivijay6173
@chennaivijay6173 2 жыл бұрын
என் மண்ணின் (தஞ்சாவூர் ) மைந்தனே வாழ்த்துக்கள். ❤❤❤
@mapsamy2613
@mapsamy2613 2 жыл бұрын
நண்பா மலேசியாவில் அம்மாவுக்கு நிறைய இடம் காட்டுங்கள் எந்தவிதமான குறையும் வைக்காதீர்கள் திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமம் பெரியசாமி
@unicornwarrior1889
@unicornwarrior1889 2 жыл бұрын
Kai pathalana Kasi Google pay la annnapu vidunga Periya samy
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
அம்மா என்றால் அன்பு..நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.
@HaadiTravels
@HaadiTravels 2 жыл бұрын
Malaysia is so beautiful. MashaAllah
@travelindia4611
@travelindia4611 2 жыл бұрын
Somalia is so beautiful. MashaAllah
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
Sooperb bhuvani 👍ammava santhoshama paathukureenga ❤️💐 God bless you stay blessed 🙌
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 жыл бұрын
👑👑 வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU 👑👑👑👑
@sweetmemories5054
@sweetmemories5054 2 жыл бұрын
The way u r taking care of your Mom is very good... When she is eating the fruit timely your friend bringing tissue n giving to her is showing his affection. Super
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
அழகான காட்சி அழகான இடங்கள்... பார்க்கவே அருமையாக இருந்தது நண்பா 💐💐
@nAarp
@nAarp 2 жыл бұрын
அம்மாவை பார்க்கும் போது என் அம்மாவை பார்ப்பது போல் இருக்கு அம்மா...
@cattycat3781
@cattycat3781 2 жыл бұрын
Sasi bro always good human being
@JaffnaTharma
@JaffnaTharma 2 жыл бұрын
சிறப்பு தமிழ் ரேக்கர் நான் இலங்கை யாழ்ப்பாணம்
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை புவணி அம்மாவுடன் பயணிப்பது ஒரு மகிழ்வான தருணம்
@devathathanvadiveloo8395
@devathathanvadiveloo8395 2 жыл бұрын
Bro, nice to see , your mom enjoying Durian very much. Take care bro🙏👍🇲🇾
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
அம்மா மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்காங்கா அதுவே மகிழ்ச்சி புவனிபுரோ
@travelindia4611
@travelindia4611 2 жыл бұрын
உங்களுக்கு அப்படியா தெரியுது 🤔
@lingashankar8845
@lingashankar8845 2 жыл бұрын
Bro namma amma romba aazlaga irukanga 🥰 love you amma
@munispeter5533
@munispeter5533 2 жыл бұрын
wonderful vlog and climate vera level.
@kurunchivendan1427
@kurunchivendan1427 2 жыл бұрын
I am proud of you. Once you settled with your travel , I wish you do தமிழ் தொன்டு. Don’t forget , what you are today , it is gift of Tamil
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Super bro semma enjoy amma kuda naanum intha hillstation vanthuruken bro super aah irrukkum 😍
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
Welcome to Malaysia 🙏 with mam thanks for coming
@meeradivan7525
@meeradivan7525 2 жыл бұрын
Fantastic bro well done 👏 you make mummy happy 😊
@smilygiri3266
@smilygiri3266 2 жыл бұрын
Happy to open ur vlog bro 🥰🥰🥰🤗
@nammachannel1566
@nammachannel1566 2 жыл бұрын
Amma nalla pathukongaa.god bless u
@kamalraj9751
@kamalraj9751 2 жыл бұрын
புவனி உங்கள் உழைப்பு வீண் போக வில்லை..எந்த குறையும் இல்லாமல் அம்மாவை சுற்றி காண்பிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@karthikamunis9669
@karthikamunis9669 2 жыл бұрын
So happy bro to see this vlog
@mrthish2216
@mrthish2216 2 жыл бұрын
Sasi brother.. u are really great men yah.. 💜
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ 🇱🇰❤️
@safanakitchen
@safanakitchen 2 жыл бұрын
Bro ammavoda traveling pandrathu. Romba happy.a irukku... Arumai..bro
@pravinprabakar1044
@pravinprabakar1044 2 жыл бұрын
வேற லெவல்...🔥
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
புவி ப்ரோ 😀😀😀நல்ல வேளை நீங்க ஆப்பிரிக்கால சாப்பிட்டதுலாம் அம்மா பார்த்தா என்ன ஆகும் 😀😀😀
@phoenix2499
@phoenix2499 2 жыл бұрын
Anneh ellaroda kanavum ithuthan 1000 payanam panalum ithutha ungaloda best payanam santosama iruku pakave
@eniyathendral2728
@eniyathendral2728 2 жыл бұрын
Bro உங்க அம்மா ஒரு கெத்தா இருக்காங்க. Super 👍👍👍 உங்களுக்கு அவங்க தைரியம்தான் வந்திருக்கு 😊😊😊
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
துரியன் பழம் இலங்கையிலும் இருக்கு எங்க எல்லாருக்கும் தெரியும்
@ExploretheWorldinTamil
@ExploretheWorldinTamil 2 жыл бұрын
thank you anna ..super vlog 🙏
@foodhunter3411
@foodhunter3411 2 жыл бұрын
Wooow keep rocking bro
@tellandexplain6952
@tellandexplain6952 2 жыл бұрын
அண்ணா சூப்பராக enjoy பண்ணுங்க
@kaviyarasua568
@kaviyarasua568 2 жыл бұрын
Nice family trip vlog
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Great vlogs interest journey excellent vedio bro beautiful 🌹
@Manimathi16
@Manimathi16 2 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன்😍
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 жыл бұрын
Romba santhosam Bhuvani amma va Nalla jolliya urellam sutri kanbethe durian vange kuduthirgel. Perumaiya irrukku pa. Valge valamuden 🤗 Love from Malaysia
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 2 жыл бұрын
வாழ்த்துக்கள் புவனி!எதிர்கால சுற்றுலா துறை அமைச்சர்
@Riyal.M.R.M
@Riyal.M.R.M 2 жыл бұрын
sri lankalaum adheegama kedakkum dooriyan palam namakku romba fvrt..😋😋😋
@kalyanisjt7350
@kalyanisjt7350 2 жыл бұрын
All tha best bro safe amma vs u
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
Nerayaverukku asairukkum sulnilai panam pattakurai nalla velai illai irukkum idathil santhosamaka vaitherungal 🙏🙏puvani amma Sasiya parkka engalukku santhosam 👌👌💐💐❤️❤️
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
உணவுக்காக தவிக்கும் அம்மா பாவம்
@jk_santha546
@jk_santha546 2 жыл бұрын
Nethan bro unmaiyana magan♡♡♡
@gokulma
@gokulma 2 жыл бұрын
Brother you doing greatest think in your life.. you gaining lots of blessing by making your mother happy
@abdul4971
@abdul4971 2 жыл бұрын
Enjoy your life bro 🙂👍👍👌
@ravisuppan3533
@ravisuppan3533 2 жыл бұрын
Bro be happy our malaysia how durian palam.is be nise to eat.👍👌🇲🇾
@parthasarathy3485
@parthasarathy3485 2 жыл бұрын
அம்மா முட்டை (cake) கூட சாப்பிட மாட்டாங்க!, பையன் (நீங்க ) மனுஷனை தவிர எதையும் விட்டுவைக்கவில்லை!!!🥰🥰🥰 இன்னொருத்தர் இருக்கார் cherry vlogs breakfast க்கே கவுச்சி இல்லாம எரங்காது 😜😜😜.
@mohana1593
@mohana1593 2 жыл бұрын
🤣😂🤣🤣🤣🤣🤣
@sabanatesansubramanian
@sabanatesansubramanian 2 жыл бұрын
Sema unmai
@fxtrader33
@fxtrader33 2 жыл бұрын
Arumai Highland semaya irukkum namba🥰🥰
@golly6307
@golly6307 2 жыл бұрын
Vanakkam thala 🔥
@tnemptystar46
@tnemptystar46 2 жыл бұрын
🐫 ஒட்டக பால் டீயா புவனி அண்ணா
@hariharandhamotharan640
@hariharandhamotharan640 2 жыл бұрын
அரிது அரிது அம்மாவுடன் பயணம் அரிது... அதனினும் அரிது புவணிதரன் அம்மாவுடன் பயணம் இனிதே நடந்தேறியது ஓம் நமசிவாய 🙏🔥🤩😍👍🇮🇳🏝️🌊🏝️🐬🦀🧜‍♂️👍
@vinoth767
@vinoth767 2 жыл бұрын
Super bro all videos amazing ❤️
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 2 жыл бұрын
Good. Dindigul
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 2 жыл бұрын
Enjoy😊😊 bless🙏 you
@jobs_vjjg
@jobs_vjjg 2 жыл бұрын
When you Singapore go to Jurong East Bus Interchange Angu Vilas Singapore best food
@manikandand3300
@manikandand3300 2 жыл бұрын
Ammave santhosapaduthi pakkrathe periya santhosam bro 🥰🥰🥰🥰
@user-ve8rm4vu6f
@user-ve8rm4vu6f 6 ай бұрын
Desr buva your love with mother extrely good valga ungal pani
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@jothishr8695
@jothishr8695 2 жыл бұрын
Coffee cake moment amma escape agitanga🤣
@suganmahi5091
@suganmahi5091 2 жыл бұрын
Malaysia videos niraya podunga anna
@anandr4193
@anandr4193 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@reizystudio9591
@reizystudio9591 2 жыл бұрын
Bro malaysia la "rojaknu" oru food iruku must try bro mamak kadaila kadaikum review panunga bro
@parthasarathy3485
@parthasarathy3485 2 жыл бұрын
சைனாகாரன் அந்த vegetables கூட ஏதாவது கறி வேகவச்ச தண்ணி ஊத்திஇருப்பான்.
@vblaweducationalstudio2532
@vblaweducationalstudio2532 2 жыл бұрын
Yes
@Jiyashana
@Jiyashana 2 жыл бұрын
Welcome bro.....
@mansoorabu52
@mansoorabu52 2 жыл бұрын
கெண்டிங் ல ரோப்கார்ல போறது எவ்வளவு சுகம்..😊 திரும்ப எப்போ போக போறேன்னு தெரியல...😢
@Red.bulldozer3
@Red.bulldozer3 2 жыл бұрын
Pork and lard… pork - பன்றி இறைச்சி, lard- பன்றி கொழுப்பு
@sathayeesuppiah3671
@sathayeesuppiah3671 2 жыл бұрын
Nice video bro 👌
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Try to meet shreesonic on your next trip to Malaysia 🇲🇾 audio quality is very low
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 жыл бұрын
cable car il pokum poluthu Amma face happy aka irunthathu
@brittowilliam9797
@brittowilliam9797 2 жыл бұрын
Brother super place Amma happy
@Balaji-ct6bk
@Balaji-ct6bk 2 жыл бұрын
Mass bro 🤜 ,🤗
@arulkumar4682
@arulkumar4682 2 жыл бұрын
Godly feeling from mother's smile.
@thinasarirasipalan
@thinasarirasipalan 2 жыл бұрын
You are blessed
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 2 жыл бұрын
BRO YOU ARE THE BEST SON
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 жыл бұрын
Congratulations
@manikandanmani5129
@manikandanmani5129 2 жыл бұрын
Amma voice super unique aa iruku bro
@vigneshwaran568
@vigneshwaran568 2 жыл бұрын
nee nalla paiyan da nalla irru da god bless you
@prabhakarboss5581
@prabhakarboss5581 2 жыл бұрын
Thambi super Amma va velinaadu suthi kaatra bagyam உங்களுக்கு கிடைத்து இருக்கு
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
Sema bro
@vinothtamilan8658
@vinothtamilan8658 2 жыл бұрын
Bro very nice 😍😍😍
@sankarsk500
@sankarsk500 2 жыл бұрын
Naa inga poiruke bro semmaya irukum...
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 2 жыл бұрын
Enjoy😊😊😊 supper🌹
@KalaiarasanMY
@KalaiarasanMY 2 жыл бұрын
Musang King Durian always best 👍 expensive fruit
@mohamedrikshan3464
@mohamedrikshan3464 2 жыл бұрын
Valimai effects in thumbnail 😅😅
@SibiSk143
@SibiSk143 2 жыл бұрын
Nalla Eruku Superaah Eruku 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣 Vera level Anna 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@reizystudio9591
@reizystudio9591 2 жыл бұрын
Bro me also staying near Cameron Highland , now I back to India
@KAALAI-iv3yc
@KAALAI-iv3yc 2 жыл бұрын
சூப்பர் நன்பா
@anandk5085
@anandk5085 2 жыл бұрын
Super 👌
@tamilgreatjum3613
@tamilgreatjum3613 2 жыл бұрын
ப்ரோ தே போ டீ ஷாப் போங்க நல்லா இருக்கும்
@puvanalogini9866
@puvanalogini9866 2 жыл бұрын
Super 👍🇱🇰
@mahendranmahendran3
@mahendranmahendran3 Жыл бұрын
Hi bro inniku than naan malasiya vandhu irruken inniku patu caves murugan temple ponen
@karthickkowsalya4037
@karthickkowsalya4037 2 жыл бұрын
Iam ur big fan bro
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 22 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Cost of living in Ethiopia, Addis Ababa for family #tamil #monthly expenses
9:49
Egypt Pyramid's 🧟 Secret Footage 📹 in Tamil | Tamil Trekker
31:26
Tamil Trekker
Рет қаралды 1,4 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22