No video

200 ரூபாய் முதல் விவசாய கருவிகள் மானிய விலையில் | Cheapest agricultural machineries | TAMIL VLOGGER

  Рет қаралды 779,614

Tamil Vlogger

Tamil Vlogger

2 жыл бұрын

PUBLISHED ON-AGU28-2021
200 ரூபாய் முதல் விவசாய கருவிகள் மானிய விலையில் | Cheapest agricultural machineries | TAMIL VLOGGER
************************************
vasaantham Traders Madurai Address-No.129/1A2,sangunagar, vandiyur Ring Road,near by vandiyur Tool,Madurai 625020
Shop contact number-9626333988 - 9626337088 - 9626334888
+++++++++++++
Madurai mattuthavani branch-J.159,vealaan vaniga valagam,Pumarket,mattuthavani,madurai
contact number-9626337088,9626333988
+++++++++++++
Tirunelveli branch-66k,therku paipass Salai,Puthiya bustop Arugil,Tirunelveli
contact number-9626333988,9626334888
+++++++++++
ottachathiram branch-246F,gathi kaikarimarket,ottachathiram
contact number-9786837988,9361804347
*************************************
விளம்பர தொடர்புக்கு👇
For Advertising & Business
Dont call only wattsapp-{6374121972}
++++++++++++++++++++++++++
wholesale Kurtis&tops
• Rs30 Starts,Kurtis,Top... ​
Rs50 Men's shirt wholeseal
• CHEAPEST BRANDED T-Shi... ​
gun shop
• License இல்லாமல் துப்ப... ​
photo frame shop
• photo Frame/ Picsart p... ​
oil factory
• HOW Groundnut OIL is m... ​
For Advertising & Business
Dont call only wattsapp-6374121972
Hope u subscribe for me
Thank u friends.
agriculture technology
agriculture farming
agriculture business ideas
modern agriculture technology
agriculture equipments
agriculture machines
agriculture
agriculture business
#machines
agriculture machine in india
agricultural machines
agriculture equipment
low cost agricultural machinery
namma mkg agricultural machines
விவசாய கருவிகள்
#cheapestagriculturalmachines
india farming management
#powertoolsmarket
agriculture, agriculture technology, weeder,low cost agricultural machinery,agricultural machines
tamil vlogger
vasaantham traders
madurai
mr.360, Cheapest Agriculture mission in Telugu,kanada

Пікірлер: 255
@gunaselvik3413
@gunaselvik3413 2 жыл бұрын
Super video Vivasayathukku nalla useful video👌 brother👍
@PrabuPrabu-yr4mq
@PrabuPrabu-yr4mq 2 жыл бұрын
நண்பா மிகவும் பயனுள்ள பதிவு உங்களின் பழைய விடியோவை பார்த்து நான் ஒரு பவர்வீடர் வாங்கினேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@aarthilakshmi3393
@aarthilakshmi3393 2 жыл бұрын
Thanks
@sureshkumark8308
@sureshkumark8308 2 жыл бұрын
ஆஆஆ
@muniyappangovindasamy2052
@muniyappangovindasamy2052 2 жыл бұрын
@@aarthilakshmi3393 ஹி ஹ .
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 2 жыл бұрын
இயந்திரமான உலகில் இயந்திரம் பத்தி மட்டும் தகவல் இயந்திரத்தின். விலை என்ன?
@ravimnm9916
@ravimnm9916 2 жыл бұрын
கடைசி வரை விலை சொல்லவே இல்லை நடுத்தர மக்களுக்கு விலை தான் முக்கியம்.
@Pradeepkumar-ur1zr
@Pradeepkumar-ur1zr 2 жыл бұрын
Yes...bro..
@abinamen3503
@abinamen3503 2 жыл бұрын
அண்ணா. வாழை. பூசெடி86+.செல்ப். ஸ்டார்ட். மிஷின் எவ்வளவு
@shobaguna8581
@shobaguna8581 2 жыл бұрын
விலையோடு விலக்கம் சொன்னா பரவால்லை சார் சுப்பர்
@Kumarkumar-nx9gh
@Kumarkumar-nx9gh 2 жыл бұрын
தோட மூட அப்டி பேசினாலும் நாம இந்தியர்கள் தான் வெளிநாட்டவர்மாதிரி பேசவேண்டாமற்றபடி பயனுல்ல பதிவுதான் வாழ்த்துக்கள் சரியா நண்பா
@huthaibrahim2646
@huthaibrahim2646 Жыл бұрын
அருமையானதகவள்.👌
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
🙏 இங்கு இருப்பது எனக்கு இப்போது தான் தெரியும் மிக்க மகிழ்ச்சி 🙏
@sivasaran284
@sivasaran284 2 жыл бұрын
Qstart areq
@muralijkmenterprises5386
@muralijkmenterprises5386 Жыл бұрын
விலை மெசின் 30 ஆயிரம் ரூபாய். அட்டாச்மெண்ட் ஒவ்வொன்றும் 1500 ரூபாய். அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட அதிகம் இல்லை.
@pknair5804
@pknair5804 Жыл бұрын
@@muralijkmenterprises5386 Whether the same attachments suit for Kirloskar 8hpMinT tiller?
@seelansuthan7003
@seelansuthan7003 2 жыл бұрын
விலை கூறினால் நன்றாக இருக்கும்
@MunikannanGm
@MunikannanGm Жыл бұрын
Munikannan andakkulam putukkottai.
@MunikannanGm
@MunikannanGm Жыл бұрын
Prais ttails
@user-nu5kz6mn8g
@user-nu5kz6mn8g 2 жыл бұрын
எல்லாம் சரிதான்.... விலை மற்றும் மான்யம் ஏன் பதிவு செய்ய வில்லை, அதனால் வீடியோ விளம்பர வருமானம் மட்டும் போதுமா ?
@c.satheeshkumar8676
@c.satheeshkumar8676 2 жыл бұрын
Vaalga valamudan vivasaaya makka
@Dhiwahar05
@Dhiwahar05 2 жыл бұрын
Rate ah pathi sollave illa ovvoru machine vilaiyai sollirundha romba usefulla erundhirukkum video patha yellarukkum miga periya yematram
@shanthabai9295
@shanthabai9295 2 жыл бұрын
Whatiscost
@rthiru1178
@rthiru1178 2 жыл бұрын
கடைசி வரைக்கும் பார்த்தேன்.. விலைப்பட்டியல் மற்றும் மானியமத்தகவல் இருந்திருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...
@santhanamsanthanam4482
@santhanamsanthanam4482 2 жыл бұрын
விலை பட்டியல்
@sethuraman4203
@sethuraman4203 2 жыл бұрын
Goodmorning sir my name is sethuraman from ponnamaravati paddy konaweedar iruka sit
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 2 жыл бұрын
அதை ஏதோ தந்திரமாகத்தான் சொல்லாமலே இருக்காங்க!
@kumaravelm180
@kumaravelm180 2 жыл бұрын
Maniyam podamatanga Ivanunga sale increase panna poi soldranga
@kurumbucats
@kurumbucats 2 жыл бұрын
இதுதான் தொழில் ரகசியம் விலை வாங்க சென்றால் தான் தெரியும்
@thamilalagan4314
@thamilalagan4314 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி!
@bogyi4143
@bogyi4143 2 жыл бұрын
Best information. very good. we are interested. from Myanmar.
@thannimalaisinnappan7330
@thannimalaisinnappan7330 2 жыл бұрын
,Super Vera Leval 👉🏼👉🏼👍🏽👍🏽👌👌👉🏼
@r.veeramoorthymoorthy4875
@r.veeramoorthymoorthy4875 2 жыл бұрын
விலை விவரங்கள் தேவை சார்
@njagadeesh1
@njagadeesh1 2 жыл бұрын
நல்ல தகவல், எந்த கம்பெனி ப்ராடக்ட் னு சொல்லலை,!! சுமாரான விலைகூட சொல்லலை,??
@ArunKumar-cl5rx
@ArunKumar-cl5rx 2 жыл бұрын
No d2
@rajendranp3308
@rajendranp3308 2 жыл бұрын
நல்ல தகவல்கள் ‌பெரம்பலூர் மாவட்டத்தில் எங்கு‌கிடைக்கும் விலைப்பட்டியல் இருந்தால் நன்றாக இருக்கும்
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் 👍
@saralas1690
@saralas1690 5 ай бұрын
Nalla thaga valugunandre🙏👌
@venkatsari1893
@venkatsari1893 Жыл бұрын
Super explanation sir...
@periyasamythavasiyappan6081
@periyasamythavasiyappan6081 2 жыл бұрын
I saw full video I need onion and groundnut harvester attachment I you have please once again see the attachment only
@christuambrose4636
@christuambrose4636 2 жыл бұрын
அருமை நல்ல தகவல் உத்யோக விலை பட்டியல் இருந்தால் தான் சிறப்பு அப்போது தான் நமது பட்ஜெட் முடிவு செய்ய முடியும்
@michaelraj527
@michaelraj527 2 жыл бұрын
Super bro Nalla thagaval, Perambalur and Trichy kedikkuma illai neengalai dilvery pannevigala Rating sollalai
@balrajbala1498
@balrajbala1498 2 жыл бұрын
Super bro perambalur pahuthiyil kidaikuma rate sir
@srivairavaaagromachineries
@srivairavaaagromachineries 2 жыл бұрын
இங்கு மற்ற இடத்தை விட விலை அதிகம் போல
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
என்ன கம்பெனி வீடர் எத்தனை ஹெச் பி பெட்ரோல் / டீசல் போன்ற விபரங்களுடன் விலை விபரமும் சொன்னால் பயனுள்ள தாக இருக்கும்.. அதை விட்டு மொட்டை தலையன் குட்டையில் விழுந்தான் என்பது போல இருக்கிறது..
@Vikramreddy829
@Vikramreddy829 2 жыл бұрын
Thale nee vere level 🔥
@alagesanalagesan3687
@alagesanalagesan3687 2 жыл бұрын
Super sir I want mechanic wedder prise this machine
@venkatthalakmw7122
@venkatthalakmw7122 2 жыл бұрын
Kiloskar maga t 15 power tiller video poduga bro வண்டி வங்ககலானு இருக்குறோம் please ஒதவி பண்ணுங்க 🙏🙏
@aarthilakshmi3393
@aarthilakshmi3393 2 жыл бұрын
Sure
@ramkrishnan1359
@ramkrishnan1359 2 жыл бұрын
Video super, but need to be Update price details.
@rajarammugil3015
@rajarammugil3015 2 жыл бұрын
பிரஷ் கட்டர் வீடியோ போடுங்க
@maheswaran624
@maheswaran624 2 жыл бұрын
Ev (Any electrical machine available) machine for alternative for petrol . If use Ev agri machine reduce the running cost. Kindly update Ev based agri equipment
@vijayshaan1986
@vijayshaan1986 2 жыл бұрын
Water la kooda use panra madiri erukuradhala no ev
@bbgnc
@bbgnc 2 жыл бұрын
Sukoon ev
@senthilkumar-kj3hu
@senthilkumar-kj3hu 2 жыл бұрын
Super sir No words .... Excellent job
@dhanrajr947
@dhanrajr947 2 жыл бұрын
Next video la Rate sonna nalla irugum brooo
@siva5947
@siva5947 2 жыл бұрын
விலை, அரசு மானியம் பற்றி???
@baluk6723
@baluk6723 2 жыл бұрын
எல்லாம் காட்டி விலை காட்டாத திறமையான வாய்ச்சொல் வீரர்கள்
@santharaja2018
@santharaja2018 2 жыл бұрын
Best wishes
@vijayakumargovindasamy2864
@vijayakumargovindasamy2864 2 жыл бұрын
👍 great....I will visit the place ASAP. Thanks for introducing to Farmers. I am small farmer looking for self and less man lower . It fulfilled me. Keep it up and help small farmer like me.
@mohammedhakkeem5701
@mohammedhakkeem5701 2 жыл бұрын
Aqa
@mohammedhakkeem5701
@mohammedhakkeem5701 2 жыл бұрын
Aaaaaaaaa
@skalliappan7741
@skalliappan7741 Жыл бұрын
@@mohammedhakkeem5701 m
@kalaranithamanagan9705
@kalaranithamanagan9705 2 жыл бұрын
Thank bro super 👌
@gaming_world838
@gaming_world838 2 жыл бұрын
Super bro
@NK-tl1kv
@NK-tl1kv 2 жыл бұрын
Bro ellathukum price sollunga bro
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 Жыл бұрын
🌹🙏🙏🙏🌹அருமை அய்யா 👌
@gnanapiragasamgnanaramanar7124
@gnanapiragasamgnanaramanar7124 2 жыл бұрын
Could you do the door delivery within Sri Lanka (Jaffna)?
@user-rm9zw9pp7j
@user-rm9zw9pp7j 2 жыл бұрын
அருமை
@ARUNKUMAR-pu7zy
@ARUNKUMAR-pu7zy 2 жыл бұрын
Now available subsidy . kissan Kraft machine 8 HP power tiler price
@moorthymoorthy4677
@moorthymoorthy4677 2 жыл бұрын
கடைசி வரைக்கும் விலை சொல்லவே இல்லை.
@rajuvm8214
@rajuvm8214 2 жыл бұрын
9
@thiagudx2010
@thiagudx2010 2 жыл бұрын
Rate ha sona nenga vedio pakka ma oditinga na ... Adhan
@sadhasivansadhasivan1594
@sadhasivansadhasivan1594 2 жыл бұрын
விலை சொல்லவே இல்லை
@muthukrishnan9061
@muthukrishnan9061 2 жыл бұрын
N0 price
@vedhanayagam7969
@vedhanayagam7969 Жыл бұрын
@@muthukrishnan9061 ஐயாஇந்தபதிணட்டுவகை எந்திரம் விளையைகுரிப்பிடவேஇல்லைநாங்கள்உங்கலைதொடர்புக்கொண்டுஎப்படிஆடர்செய்வது
@palanimurugan9445
@palanimurugan9445 2 жыл бұрын
Welcome bro very nice,
@dingdongfacts9177
@dingdongfacts9177 2 жыл бұрын
Sir can you review kekiz prouducts manifrature factory tour and the tamil know chef number in that company sir doing kekiz products pls sir on stepmember 8
@TamilVlogger
@TamilVlogger 2 жыл бұрын
K
@dingdongfacts9177
@dingdongfacts9177 2 жыл бұрын
@@TamilVlogger sir when you that kekiz factory making kekiz prouducts mainly get the kekiz prouducts doing tamil know chef number in that company sir dont forgot that sir
@sivaraj4659
@sivaraj4659 2 жыл бұрын
கீரையை அருத்து கட்டி கொடுக்கும் இயந்திரம் வேண்டும் தயார் செய்து கொடுக்க முடியுமா.?
@p.vijaykumar2874
@p.vijaykumar2874 2 жыл бұрын
Super sir
@sivasankarisivasankar2180
@sivasankarisivasankar2180 2 жыл бұрын
இதுலயே நெல் அறுக்கும் இயந்திரம் இருந்தால் இன்னும் உதவியாக இருக்கும்
@alageshalagesh4147
@alageshalagesh4147 2 жыл бұрын
Super
@ViSuAathav
@ViSuAathav 2 жыл бұрын
Bro bro unga Ella videoum na padurukan ellam very use full videos super bro
@dhanyashri4thvimalnathan2n52
@dhanyashri4thvimalnathan2n52 2 жыл бұрын
Coconut claiming machine rate ? Please
@girijaadithiya6679
@girijaadithiya6679 2 жыл бұрын
Thankyou thankyou so much sir
@vadivalagan.v5391
@vadivalagan.v5391 2 жыл бұрын
பருத்தி எடுக்கும்விடியே அனுப்புங்கள்
@palanivelu6436
@palanivelu6436 Жыл бұрын
விலைசொல்லுங்க
@ravikumarm860
@ravikumarm860 2 жыл бұрын
Bro pressure sprayer attache evvalo
@A.Devendran
@A.Devendran 2 жыл бұрын
All excellent machines. But each one's price?
@gnanapiragasamgnanaramanar7124
@gnanapiragasamgnanaramanar7124 2 жыл бұрын
Can we buy in Sri Lanka. Let me know the details please?
@susandare3031
@susandare3031 2 жыл бұрын
Water sprinkler iruka bro for my garden. About 3 1/2 grounds only
@c.satheeshkumar8676
@c.satheeshkumar8676 2 жыл бұрын
Vaalga valamudon vivasaya makgal
@silambuk1135
@silambuk1135 2 жыл бұрын
மாமரம் old model sprayerகிடைக்குமா
@selvavinayagamk5001
@selvavinayagamk5001 2 жыл бұрын
super, pl. inform each one cost and is it possible to get subsidy?
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
@annessanness2930
@annessanness2930 2 жыл бұрын
Can this mission be given in Kerala?
@prithiviraj777
@prithiviraj777 2 жыл бұрын
1 liter petrol ku evolavu oil othanum Enna oil
@TamilSelvan-ev6bc
@TamilSelvan-ev6bc 2 жыл бұрын
விலையே சொல்லலியாமே....அப்புறம் எப்படி வாங்குவது
@ignatiusbabu7351
@ignatiusbabu7351 Жыл бұрын
விலையும் முக்கியம். நிலத்தில் ஓட்டிக் காட்டுவதும் முக்கியம். அதையும் விளக்கினால் தான் வீடியோ முழுமையாக இருக்கும்.
@kkanagaraj7611
@kkanagaraj7611 Жыл бұрын
Kanagaraj price is important
@ravisethusethu5306
@ravisethusethu5306 2 жыл бұрын
Brother must tell all machine price
@raghudnr3460
@raghudnr3460 2 жыл бұрын
Bro கோயம்பத்தூர் பகுதியில் இருந்தால் பதிவிடுங்கள் நான் ஊட்டி எனக்கு மதுரை வெகு தொலைவில் உள்ளது
@njagadeesh1
@njagadeesh1 2 жыл бұрын
இதே போல வேறு கம்பெனிகள் வேறு வேறு ப்ராடக்ட்ஸ் ( சேம் ப்ராடக்ட்ஸ்) கோவையில் இருக்கிறது ,
@sgowthamsgowtham5552
@sgowthamsgowtham5552 2 жыл бұрын
Chennai ku varum sir pls sollu ninga
@MohanMohan-cv7ww
@MohanMohan-cv7ww Жыл бұрын
OkSir Rate என்ன வென்று சொல்லவே இல்லை ,விலைப்பட்டியல் கொடுங்க .
@ayyappanms4268
@ayyappanms4268 2 жыл бұрын
எந்த ஒரு விவசாய கருவிகளுக்கு ம் விலை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்...
@user-qo3el7il1n
@user-qo3el7il1n 7 ай бұрын
உங்கள் பொருள்கள் தரமானதுதான் கடைசிவரை விலை தெரியல. ஏன்?
@sethuraman4203
@sethuraman4203 2 жыл бұрын
Goodmorning sir my name is sethuraman from ponnamaravati paddy konavedar iruka sir
@muruganmurugan9030
@muruganmurugan9030 2 жыл бұрын
நல்ல விளம்பரம் விலை சொல்ல வில்லை
@avmsfamily6401
@avmsfamily6401 2 жыл бұрын
ஒவ்வொரு தயாரிப்புக்கும் விலை என்ன என்ற விபரம் இல்லை,
@gudipalligovindu2373
@gudipalligovindu2373 2 жыл бұрын
@@avmsfamily6401 p
@arumugamarunachalam3407
@arumugamarunachalam3407 2 жыл бұрын
Price not disclosed for any product
@crimewantedgamingyt8537
@crimewantedgamingyt8537 2 жыл бұрын
Bro price list solunga
@aravindaksivakumar2410
@aravindaksivakumar2410 2 жыл бұрын
எங்கள் பள்ளி மைதானத்தில் புல் முளைத்திருக்கின்றன அது வெட்ட மிஷின் உள்ளதா
@bharathivelan8863
@bharathivelan8863 11 ай бұрын
Back power welder enna rate sir
@spmeenakshisundaram908
@spmeenakshisundaram908 2 жыл бұрын
இந்த பவர்வீடரில் சேற்று உழவு செய்ய முடியுமா?பதிலலிக்கவும்.
@njagadeesh1
@njagadeesh1 2 жыл бұрын
ஓட்டலாங்க. இந்த வீடியோ லயே சொல்லீருக்காங்க,
@ChallankuttydasscDass
@ChallankuttydasscDass 2 жыл бұрын
Superbor
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 8 ай бұрын
பவர் பிரேயர் மரத்திற்கு அடிப்பது 2 ஸ்டோக் 4 ஸ்டோக். விலை என்ன❓
@ayyappanms4268
@ayyappanms4268 2 жыл бұрын
ஒரே இயந்திரம் பல வேலைகளை செய்யும் அந்த டிரில்லர் இயந்திரத்தின் விலை எவ்வளவு.... M.S.ஐயப்பன்..பாண்டிச்சேரி....
@srnatures6726
@srnatures6726 2 жыл бұрын
1st prize details sollanum bro
@boothapandian8629
@boothapandian8629 2 жыл бұрын
sir, am in Kodaikanal, I need carrot seed sowing machine
@JeganJegan-yx6zn
@JeganJegan-yx6zn 2 жыл бұрын
Hlo sir power weader cage wheel want
@arunagavai3347
@arunagavai3347 2 жыл бұрын
பழுதடைந்த நிலையில் இதனை எவ்வாறு சரி செய்ய முடியும்.
@rajasekarkv6863
@rajasekarkv6863 2 жыл бұрын
Power tiller irrukka
@subarajaraja3087
@subarajaraja3087 2 жыл бұрын
Supar 👌
@RevDDSingh
@RevDDSingh Жыл бұрын
Please we need less talk and full demo. And price weneed
@saronithi2
@saronithi2 Жыл бұрын
Paddy weeder இருக்கா சார்....
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 2 жыл бұрын
Tvsகம்பெனியில். உங்களைபோல்சர்வீஸ் சிறப்பானசெய்கிறார்கள் அதனால்நல்லவிற்பனை
@sivan1192
@sivan1192 2 жыл бұрын
விலையை பற்றி அவர் கூறவே இல்லையே???
@user-oj5ph6rh5i
@user-oj5ph6rh5i 2 ай бұрын
Price of wedder and assasaries
@rajasekaran8713
@rajasekaran8713 7 ай бұрын
Sir product price please
@rajasekaran8713
@rajasekaran8713 7 ай бұрын
Any subsidy avilable
@devigachinnappan115
@devigachinnappan115 2 жыл бұрын
ஈரோடு மாவட்டத்தில் எங்கு இந்த கருவிகள் கிடைக்கும்?
@GopiGopi-uj1mj
@GopiGopi-uj1mj Жыл бұрын
தென்னை மரம் ஏறும் இயந்திரம் எவ்வளவு ?
@m.ashokkumar4246
@m.ashokkumar4246 2 жыл бұрын
Vandi vankinam bill kodukkurathu ella
@raghulmgkraghulmgk4636
@raghulmgkraghulmgk4636 2 жыл бұрын
Price list
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 19 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
AGRI INTEX 2024 | CODISSIA COIMBATORE | PART - 1 | TAMIL
28:14
Village thamizhan
Рет қаралды 11 М.
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 19 МЛН