தம்பி ,இந்த வார்த்தய(தஞ்சாவூர் நந்தி இரவு மேய்ச்சலுக்கு போகுது) அந்த கல்வெட்டுல சென்டர்ல செதுக்கி வெச்சிட்டு நீயும் அங்கயே உட்கார்ந்துகோ அப்பா பாவம் வீட்டுக்கு போய் வேலைய பாக்கட்டும் இந்த நந்தியவாவது நீ மேப்பயா? இல்ல அதையும் அப்பா கிட்டயே விட்டுடுவியா?😂😂😂😂
@mohamedhanifa21826 күн бұрын
மேய்ச்சலுக்கு போகுமாம் அதற்கு அப்பா சொன்ன பதில் சரிதான் நம்ம வீட்டு நந்தி இரவிலா போகிறது