No video

தந்தை இறந்துவிட்டால் மகன் மகள் /மனைவி மனம் கசிந்து பாடும் ஒப்பாரி | கலைப்புயல் கட்றா | Love Music

  Рет қаралды 1,860,396

Love Music Tamil

Love Music Tamil

Күн бұрын

ALSO SUBSCRIBE OUR CHANNELS
LOVE MUSIC TAMIL (ALBUM SONGS, SHORT FILMS, ஒப்பாரி பாடல், நாட்டுப்புற பாடல் மற்றும் நாட்டுப்புற காலிகள்)
/ @lovemusictamil
DrSJ HotTv(இயற்க்கை முறை மருத்துவ ஆலோசனைகள், Naturopathy Health channel)
/ @drsjhottvofficial
LOVE MUSIC THERUKKOOTHU(தெருக்கூத்து)
/ @lovemusictherukkoothu
MANUFACTURING TAMILAN(தொழில் மற்றும் பொருட்கள் உற்பத்தி சம்மந்தப்பட்ட பதிவுகள்)
/ @manufacturingtamilan
ITHUTHAN TRENDING (Interesting Facts and News with Entertainments)
/ @lovemusicnews
ஸ்ரீ மதுர காளியம்மன் அருள் வாக்கு
/ @srimadhurakaliamman
LOVE VILLAGE FOODS (கிராமத்து சமையல்)
/ channel
வழிகாட்டும் ஜோதிடம்
/ @karuppannasamyarulvakku
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
தந்தை இறந்துவிட்டால் மகன் மகள் /மனைவி அனைவரும் மனம் கசிந்து பாடும் ஒப்பாரி கலைப்புயல் கட்றா
Love Music is the Channel for Oppari Pattu, Therukoothu, Naattupura Paatu,ShortFilms and Album Songs which is full and full made by our Own Copyright Content.
Enjoy watching new trendy and different concepts and keep encouraging us.
#LoveMusic #LoveMusicTamil

Пікірлер: 330
@SureshSuresh-er8rd
@SureshSuresh-er8rd Жыл бұрын
என் தந்தை இறந்து 20வருடம் ஆகிறது 100வருடம் ஆனாலும் சரி உங்களைப்போல் நல்ல கலைஞ்சன் இருக்கும் வரை என்னைப்போல் உள்ள அனைவருக்கும் இந்த பாட்டு பழைய நினைவு வரும் அதைவிட கண்ணீர்தான் அதிகம் வரும் மிக்க நன்றி தோழர்
@trichylokeshofficial1211
@trichylokeshofficial1211 2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் கண்களில் இருந்து கண்ணீர் சரசரவென கடல்போல ஊற்றுகிறது
@rameshdharshini7217
@rameshdharshini7217 Жыл бұрын
😊😊😊😊😊
@Naveen-pv5py
@Naveen-pv5py Жыл бұрын
😭
@s.m.s2306
@s.m.s2306 10 күн бұрын
நான் என்ன வளர்த்த தாய் மாமாவை நினைத்து இந்த பாட்டை கேக்குறேன்....
@sudalaikannu61
@sudalaikannu61 Жыл бұрын
எங்க அப்பாவா நினைத்து அழுது விட்டேன்
@ilangovana4283
@ilangovana4283 Жыл бұрын
அப்பா இறந்து பத்து ஆண்டுகள் ஆகிறது அவர் இருக்கும் போது அவரது அருமை தெரியாமல் ஆனால் சென்ற பிறகு அவரை நினைத்து கவிதை இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு ஞாபகம் வரும்
@kpjoshva7319
@kpjoshva7319 11 ай бұрын
என் அப்பா கஷ்டம் நான் அப்பாவாக இருக்கும் போது தெரிகிறது அவர் அருமை புரிகிறது அவுருக்கு ஒரு வருடம்ாதான் சோறு போட்டேன் எனக்கு குடுப்பினை இல்ல எனக்கு இன்றூ நினைத்தாலும் அழுகை வருகிறது
@saisenthil866
@saisenthil866 2 жыл бұрын
அண்ணா அழுகையா வருது என் அப்பா இறந்து விட்டார். உங்கள் ஒப்பாரி அருமை 😭😭😭😭
@Naveen-pv5py
@Naveen-pv5py Жыл бұрын
😭😭😭
@m.kaliyarasim.kalaiyarasi1990
@m.kaliyarasim.kalaiyarasi1990 Жыл бұрын
@sakthi5363
@sakthi5363 Ай бұрын
❤❤❤😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👍🏻🙏🏽
@baranijeevith7204
@baranijeevith7204 3 жыл бұрын
அண்ணா நீங்க ஒப்பாரி பாடூம்போது அந்த நேரத்தில் எனக்கும் கண்ணீர் வருகிறது.... உங்கள் குரல் கண்ணீர் குரல்...........
@user-kr8wg4so2s
@user-kr8wg4so2s 15 күн бұрын
என் அப்பாவின் முகத்தை கூட நான் பார்த்தது இல்லை அப்பாவின் பாசத்துக்காக ஏங்கும் உன் அன்பு மகள்....
@Vijay-ur5zz
@Vijay-ur5zz 14 күн бұрын
Nanum sister
@user-kr8wg4so2s
@user-kr8wg4so2s 14 күн бұрын
😭
@user-kr8wg4so2s
@user-kr8wg4so2s 9 күн бұрын
😭reply me​@@Vijay-ur5zz
@user-kr8wg4so2s
@user-kr8wg4so2s 9 күн бұрын
​@@Vijay-ur5zzBoya girla neenga
@Vijay-ur5zz
@Vijay-ur5zz 8 күн бұрын
@@user-kr8wg4so2s boy
@spsakthinba7642
@spsakthinba7642 3 жыл бұрын
நான் கஷ்டமாக இருக்கும் போது இதை நா கேட்பேன் கேட்டால் போதும் நான் கேட்க்கும் அந்த நிமிடம் என் அருகில் இருக்கும் என் அப்பாவை உணர்வேன் அண்ணன்க்கு மிக்க நன்றிகள் பல 🙏🤝🙌
@sasikumarv135
@sasikumarv135 3 жыл бұрын
Super anna
@Devil-ws1uy
@Devil-ws1uy 2 жыл бұрын
@@sasikumarv135 ka
@snegasnega911
@snegasnega911 Жыл бұрын
Sammi story
@snegasnega911
@snegasnega911 Жыл бұрын
Sammi story
@priyaprakash4417
@priyaprakash4417 Жыл бұрын
@@sasikumarv135 the day t the yrrrr re up to you really 4 tr eers s yr4sf
@ManiKandan-bg9hr
@ManiKandan-bg9hr Жыл бұрын
என்ன ஒரு உணர்வுபூர்வமான பாடல் அருமை கண்களில் கண்ணீர் தானாக பெருகி விடும்.
@NandaKumar-ii7hi
@NandaKumar-ii7hi 3 жыл бұрын
அப்பா யாரும் நிரப்ப முடியாத அன்பு
@sselvanathan123
@sselvanathan123 5 ай бұрын
என் அப்பா இறந்து 5மாதம் ஆகிறது இதை கேட்கும் போது அழுகை தாங்க முடியல .மிஸ்யூ அப்பா😭😭😭😭😭😭😭😭
@user-ib8qd8sf9y
@user-ib8qd8sf9y 5 ай бұрын
என் அப்பா இறந்து ஒன்பது வருசமாயிடுச்சு இந்த பாடலை கேட்டவுடன் அழுகையாக வருது i miss you
@palanipalani9408
@palanipalani9408 2 жыл бұрын
அன்புள்ள அண்ணா அவர்களுக்கு மிகவும் பணிவோடு நெஞ்சார்ந்த நன்றி என் அப்பாவின் ஞாபகம் வந்து விட்டது
@RajaVeluANAKKAVOOR
@RajaVeluANAKKAVOOR 3 жыл бұрын
என் தந்தையை இழந்து வாடுகின்றோம் அவர் பெற்ற மக்கள் 5 நபர்களும் அண்ணா உங்கள் பாடல் மிகமிக அருமை
@m.msaravanan5053
@m.msaravanan5053 Жыл бұрын
எனக்கு அப்பா இல்லை ஆனால் நான் இறந்த பிறகு என் மகள் கை என் மேல் படவேண்டும் என்ற ஒரே ஆசை கண்ணாடி பாக்ஸ் சில் வைக்க கூடாது என்ற ஒரே ஆசை
@velusona1586
@velusona1586 8 күн бұрын
Azhugai varuthu...அருமை
@AmmuAmmu-xt2md
@AmmuAmmu-xt2md 3 жыл бұрын
😔😔🥺🥺😭😭😭😭😭😭I miss you Appa😭😭😭😭engala vittu nee poittingaleee paaa😭😭😭😭 ongala Rompa miss Panra Appa😭😭😭😭😭😭🥺🥺😰😰😰😰😰😰
@malarmalar759
@malarmalar759 3 жыл бұрын
😭😭😭😭😭😭
@anbus1054
@anbus1054 2 жыл бұрын
Hai bro
@user-od7rb8yn1b
@user-od7rb8yn1b 3 ай бұрын
என்அப்பாஇறந்து 19வருடம் ஆகிறது என் அப்பாவைநினைக்கும் போது கழ்டமாக இருக்கிறது.
@vijayakumar-bo8wt
@vijayakumar-bo8wt 6 ай бұрын
எனது அப்பா இறந்து 07 வருடம் ஆகிறது இந்த பாடல் வரிகள் அனைத்தும் அருமை
@user-tb4vh7pb1n
@user-tb4vh7pb1n 2 жыл бұрын
வாய்ஸ் அருமை ஒப்பாரி பெண்களின் தனி சிறப்பு
@girikaruna3992
@girikaruna3992 2 жыл бұрын
அழுகையை அடக்க முடியாமல் தவிக்கிறேன் நன்றி அண்ணா
@ganesanmariappan64
@ganesanmariappan64 3 жыл бұрын
என் அப்பா தாத்தா இந்த சாங்ஸ் போய் சேரும் வாழ்த்துக்கள் பிரதர் 👌🙏
@thangapandian6842
@thangapandian6842 4 ай бұрын
என் அப்பா.என்தெய்வம்
@arunpillai7704
@arunpillai7704 3 жыл бұрын
வீரம் கிண்டல் கலந்த பேச்சு நேர்மை அனைத்தும் கலந்த என் தந்தை விண்ணுலகம் சென்றது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭
@balum991
@balum991 2 жыл бұрын
Anna alathinga 😔
@vajjiraveljeeva7071
@vajjiraveljeeva7071 3 жыл бұрын
அண்ணா நீங்கள் பாடும் பாடலை கேட்டதும் துக்கம் தாங்கமுடியவில்லை நன்றி!!
@velmurugan3140
@velmurugan3140 2 жыл бұрын
Oppari padal
@megalaiyappan4668
@megalaiyappan4668 2 жыл бұрын
@@velmurugan3140 y Ho be
@baskarr7709
@baskarr7709 2 жыл бұрын
எனக்கு தாய் தந்தை இருவருமே இல்லை இந்தபாடல்கேட்க்கிறென் ரொம்ப நன்றி
@sathiyaraj8537
@sathiyaraj8537 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@manosudha3534
@manosudha3534 Жыл бұрын
Missing Msrrimutu 5:16 5:17 5:18
@manibalan492
@manibalan492 10 ай бұрын
I miss you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vps.pandiduraivps.pandidur81
@vps.pandiduraivps.pandidur81 2 жыл бұрын
I miss you appa .😢😢rompa kastama iruku Anna. .so semma song na.
@muruganv8981
@muruganv8981 2 жыл бұрын
அன்புள்ள அண்ணாவுக்கு மிக்க நன்றி
@radhikaradhika2818
@radhikaradhika2818 2 жыл бұрын
சிறப்பு யாதார்த்தமான நடிப்பு. மனதை கலங்க வைக்கும் பாடல் அருமை...
@nishanthennishan1293
@nishanthennishan1293 9 сағат бұрын
nindu kekke thondurum song semmaya erukku
@ManiMani-vj9lq
@ManiMani-vj9lq Жыл бұрын
என்னுடைய அப்பா இருந்தப்ப இந்தப் பாடலை நான் கேட்டபோது நான் கண்ணீர் விட்டேன்
@AmmuAmmu-xt2md
@AmmuAmmu-xt2md 2 жыл бұрын
😭😭😭🥺🥺Inda song kekkumm poothuullamm enga Appa napagamavee irukkuu 🥺🥺😰😩😩😖😖😞🥺🥺😭😭😭😭
@thenideena2524
@thenideena2524 6 ай бұрын
வளர்க வளர்க கிராமத்து கலாச்சாரம் 😢
@elumalai.v4453
@elumalai.v4453 Жыл бұрын
எனக்கு தாய் தந்தை இருவரும் இல்லை .
@vidhyas5697
@vidhyas5697 4 жыл бұрын
Rombo useful aa irundhudhu sir,unga oppaari paadalgal en ammaa virumbi kepaanga.....☺️
@user-uy2op8wp9u
@user-uy2op8wp9u Ай бұрын
அண்ணா எப்ப இருந்து எல்லாம் எனக்கு சாங்ஸ் தேவைப்படும் எப்ப இருந்தாலும் கால் பண்றேன் எனக்கு வந்தாகணும் நகரி❤
@sagarikasagarika4906
@sagarikasagarika4906 3 жыл бұрын
Appa ungaa padal super appa enna oru voice semaya irukku appa 😭😭😭
@sureshrohit6244
@sureshrohit6244 3 жыл бұрын
உங்கள் பாடல் ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ரொம்ப இந்த குரலை கவரக்கூடிய டாக் வாய்ஸ் ரொம்ப அருமையா இருக்கு உங்கள் பாடலுக்கு வாழ்த்துக்கள்
@thangamvelu3035
@thangamvelu3035 2 жыл бұрын
அருமையான பாடல் உங்கள் வாஸ்.சூப்பர்
@krish_23654
@krish_23654 Жыл бұрын
​@@thangamvelu3035
@ArunArun-gu4st
@ArunArun-gu4st 2 жыл бұрын
Supper unga voice song kettathum aluthuten anna
@samyarularul5704
@samyarularul5704 3 жыл бұрын
Miss you Appa 😭😭
@nivethav3198
@nivethav3198 2 жыл бұрын
Miss you appa unna pakkanum Pola erukku Appa 😭😭
@selvendirantamil3190
@selvendirantamil3190 2 жыл бұрын
Anna unga oppare sema super super vere mass mss
@elamurugan3424
@elamurugan3424 2 жыл бұрын
இருக்கும் போது அருமை தெரியவில்லை.. ஏங்குகின்றேன். தாங்க நாதியில்லை.
@baskarr7709
@baskarr7709 2 жыл бұрын
நன்றி
@susmithaps496
@susmithaps496 4 жыл бұрын
Super paduringa enaku romba pudichathu intha song
@mahendranmahendran7175
@mahendranmahendran7175 2 жыл бұрын
சுப்பர் சுப்பர் சுப்பர்
@sundharajans2230
@sundharajans2230 3 жыл бұрын
Vera level voice
@jayaraentertainmentmedia79
@jayaraentertainmentmedia79 3 жыл бұрын
Super nanum oppari padalgal paduven ithu semma song Super voice and karuthu
@jayaraentertainmentmedia79
@jayaraentertainmentmedia79 3 жыл бұрын
Aluga varuthu
@thevathithevathi9423
@thevathithevathi9423 3 жыл бұрын
அருமையான குரல், அழுகையை அடக்கவே முடியல, அப்பா அம்மா இருவருமே இல்ல. கண்கள் இருவரையும் தேடுது, கண்ணீர்கூட பார்க்கவிடாமல் மறைக்குது.
@reshmi110
@reshmi110 3 жыл бұрын
பு பா
@manjulajohn2450
@manjulajohn2450 3 жыл бұрын
@@reshmi110 xqggqvxgxgvqxvxgv1qvgxvvxggxgxvvgavxvgaxgavgxxvqgqgvvvxgagxvgvq! Bbb
@seenivasanramanujam1282
@seenivasanramanujam1282 3 жыл бұрын
Super
@semairaja9346
@semairaja9346 3 жыл бұрын
4
@rkraj6083
@rkraj6083 2 жыл бұрын
Me too
@yuva215
@yuva215 3 жыл бұрын
Super song 😭😭😭😭
@anathuanathu3081
@anathuanathu3081 Жыл бұрын
Simple super ok
@user-kr8wg4so2s
@user-kr8wg4so2s Жыл бұрын
Appa enaivittu yen appa ponigaaa...😭
@kamalkamala1732
@kamalkamala1732 3 жыл бұрын
குட் நைஸ் பாடல் கீப்பிட் ஆன்
@manimaranmanimaran6340
@manimaranmanimaran6340 2 жыл бұрын
Miss you appa😭😭😭😭 unna romba romba Miss pandran appa😭
@mvignesh4225
@mvignesh4225 2 жыл бұрын
அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😫😫😫😫😫😫😫😫
@sathiyapriyasathiyapriya2781
@sathiyapriyasathiyapriya2781 2 жыл бұрын
ஏன் அப்பா நியாபகம் வந்துருச்சு. 😭😭 அப்பா இறந்து ஒரு வருடம் ஆச்சு 😭
@AppuAppu-in7bn
@AppuAppu-in7bn 2 жыл бұрын
Hello Sister Today Entha Song Padum Annan Death😭😭😭
@annamalaiplover4711
@annamalaiplover4711 2 жыл бұрын
Don't feel
@jayalakshmibjp6019
@jayalakshmibjp6019 4 ай бұрын
என் அப்பா 😢 நீ வேண்டும் 😢😢😢😢😢
@lksiva1794
@lksiva1794 Жыл бұрын
என் அப்பா லவ் என் வாழ்க்கையே தொலைச்சிட்டேன்
@kavikavi-eg9yr
@kavikavi-eg9yr Жыл бұрын
Arumai😭😭😭😭
@ezhilsurya5919
@ezhilsurya5919 3 жыл бұрын
I miss you appa 😭😭😭😭😭😭😭😭
@kalaijai9585
@kalaijai9585 2 жыл бұрын
Enga appa iranthu 15 varusam aguthu intha songs kettathum kannula thanni thanave varuthu,,
@harish.m7752
@harish.m7752 3 жыл бұрын
I am miss you my dad..........😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jayalakshmibjp6019
@jayalakshmibjp6019 3 жыл бұрын
அண்ணா உங்க பாடல் கேட்டு நான் மனம் உருகி வருந்துகிறேன் எனக்கு அப்பா இல்லா அண்ணா
@arumugas5432
@arumugas5432 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@rathinasubramanian5773
@rathinasubramanian5773 3 жыл бұрын
99pp222
@amuthag8925
@amuthag8925 3 жыл бұрын
I miss you my appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sundharivelmurugan5419
@sundharivelmurugan5419 3 жыл бұрын
அப்பா 😭😭😭😭😭😭😭😭😭
@srinivasanlatha4211
@srinivasanlatha4211 3 жыл бұрын
Super super super Iya vanakam
@diwakarvijay7962
@diwakarvijay7962 4 жыл бұрын
என் தந்தை 20.08.2020 அன்று எங்களை விட்டு மறைந்து விட்டார்
@priyap8723
@priyap8723 3 жыл бұрын
Super
@sakthis203
@sakthis203 3 жыл бұрын
😭😭😭
@ragulrajkumar5202
@ragulrajkumar5202 3 жыл бұрын
I miss my Dear God Appa
@arulmathi7900
@arulmathi7900 2 жыл бұрын
அண்ணா உங்களை வணங்குகிறேன்
@jayakumarj5109
@jayakumarj5109 4 жыл бұрын
அருமை அண்ணா👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@vadivelvadivel7395
@vadivelvadivel7395 4 жыл бұрын
Hi
@sivakamirajendran3809
@sivakamirajendran3809 4 жыл бұрын
Gggggggggggggggggg22gG
@jayakumarj5109
@jayakumarj5109 4 жыл бұрын
@@vadivelvadivel7395 hii
@user-kr8wg4so2s
@user-kr8wg4so2s Ай бұрын
Appa nan thagappan illa pillaii annennn.... 😭
@weighttamil4545
@weighttamil4545 3 жыл бұрын
I miss you Appa
@vickykesavan2623
@vickykesavan2623 2 жыл бұрын
இன்று என் தந்தை இறந்து 16ம் நாள் காரியம்...😭😭😭😭😭😭
@selvirajana9302
@selvirajana9302 4 жыл бұрын
I.miss.you.Appa.7.05.1995
@harishragavendra724
@harishragavendra724 3 жыл бұрын
I miss you my dear husband velumani love you ❤️ so much,,😭😭😭😭😭😭😭😭😭
@BharathiBharathi-np2rj
@BharathiBharathi-np2rj 3 жыл бұрын
Miss u appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vallarasuvallarasu7829
@vallarasuvallarasu7829 3 жыл бұрын
My hero Appa miss u dad
@user-cb2xj8jr4d
@user-cb2xj8jr4d 5 ай бұрын
Balraj miss you 😢😢😢😢😢
@marimuthu3608
@marimuthu3608 5 ай бұрын
😭😭😭😭😭😭😭😭i Miss you appa
@perumalp4993
@perumalp4993 3 жыл бұрын
Yen appa 23.08.2019 eranthutaru miss you 😭😭😭😭😭 appa
@sakthis203
@sakthis203 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@ushachinniahrani44
@ushachinniahrani44 3 жыл бұрын
அப்பா உங்களை பார்க்க னும் நான் எங்கே வந்து பார்ப்பேன்.
@hariharans5016
@hariharans5016 3 жыл бұрын
Yen appa 14.4.1995 eranthutaru i miss you 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 appa
@chidambaramchidambaram50491
@chidambaramchidambaram50491 3 жыл бұрын
😭😭😭 I miss you Appa 😭😭😭
@singaralex7583
@singaralex7583 3 жыл бұрын
நல்ல ஒரு ஒப்பாரி
@pradha6416
@pradha6416 Жыл бұрын
I miss you appa
@manikandancivil2384
@manikandancivil2384 2 жыл бұрын
Arumai anna ungal kuralum
@ttffamily8949
@ttffamily8949 3 жыл бұрын
Appa
@gomalathagoms9075
@gomalathagoms9075 2 жыл бұрын
என் அப்பா நியாபகம் வந்துருச்சு
@rameshkumarram88
@rameshkumarram88 2 жыл бұрын
என்னை விட்டுட்டு போய்டியே அப்பா
@sivakumar-rs6yg
@sivakumar-rs6yg 3 жыл бұрын
எனக்கு அப்பா கிடையாது
@susmithaps496
@susmithaps496 4 жыл бұрын
ennudaiya appa illa 3varusham aguthu avar eranthu I miss you dad
@vadivelloganathan2439
@vadivelloganathan2439 4 жыл бұрын
Akka Fell pannatha
@dhatchinamoorthy1704
@dhatchinamoorthy1704 3 жыл бұрын
appa ella 11 10 2020 I miss my appa 😭😭😭😭
@vinothamma199
@vinothamma199 3 жыл бұрын
Miss u appa
@sivaarts7048
@sivaarts7048 14 күн бұрын
எனக்கு அப்பா அம்மா இருவரும்தான் இல்லைஅழுகை தாங்க முடியல😢😢😢
@abinayarkabinayark5482
@abinayarkabinayark5482 Ай бұрын
I miss you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kalaiselvi6755
@kalaiselvi6755 3 жыл бұрын
Miss you appa
@elumalai.v4453
@elumalai.v4453 Жыл бұрын
MISS YOU APPA AND AMMA.
@ramjaijai1454
@ramjaijai1454 3 жыл бұрын
Miss's u APPA 😭😭😭😭😭😭
@sanjais8371
@sanjais8371 3 жыл бұрын
I love u appa 😘😘😘
@jothivelbaby2936
@jothivelbaby2936 Жыл бұрын
Super song and nature
@subasuresh3638
@subasuresh3638 3 жыл бұрын
Miss u appa 😥😥😥😥😥
@venkatesanp1482
@venkatesanp1482 5 ай бұрын
அண்ணா நீ பாடுன பாட்டு எங்க அப்பா
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 5 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 22 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4,1 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 5 МЛН