No video

தர்மபுரியில் இத்தனை சிறப்புகள்..!?? | என் மாவட்டம் - 07 | Rajmohan REPORT

  Рет қаралды 39,422

Rajmohan report

Rajmohan report

Күн бұрын

இந்தியாவின் நயாகரா இது ! ஏன் இந்த மாவட்டத்தில் இத்தனை சிறப்புகள் உள்ளன? இந்த மாவட்டத்தின் சிறப்புகளை பிரச்சினைகளை அலசுகிறது Rajmohan REPORT
தர்மபுரியில் இத்தனை சிறப்புகள்??? | என் மாவட்டம் - 07 | Rajmohan REPORT
#Dharmapuri #Hogenakkal #என்_மாவட்டம் Follow me on: / rajmohanreport

Пікірлер: 363
@karthidharmapuri7812
@karthidharmapuri7812 3 жыл бұрын
எங்கள் ஊர் பெருமை பற்றிப் பேசிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன். கார்த்தி தர்மபுரி
@sathyagovindhasamy814
@sathyagovindhasamy814 3 жыл бұрын
Super 🙏
@ravan2990
@ravan2990 3 жыл бұрын
Nama ooru
@Vigneshwaran-fk2xh
@Vigneshwaran-fk2xh 3 жыл бұрын
யாரெல்லாம் தர்மபுரி
@smartjoker1624
@smartjoker1624 3 жыл бұрын
👍👍🔥
@sripriya4031
@sripriya4031 3 жыл бұрын
Iam
@sathyagovindhasamy814
@sathyagovindhasamy814 3 жыл бұрын
தர்மபுரி பொண்ணு🔥
@rajsekar2194
@rajsekar2194 3 жыл бұрын
😊
@Rockstar-ix8op
@Rockstar-ix8op 3 жыл бұрын
me
@angelaqueen1999
@angelaqueen1999 3 жыл бұрын
நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்🙏 நம் மாநில பெருமை மட்டுமல்லாமல் அதில் இருக்கும் மாவட்டங்களின் பெருமையும் கொண்டு சேர்க்கும் இந்த அழகான பதிவு நன்றி🙏
@kpcouple..9867
@kpcouple..9867 3 жыл бұрын
எங்க ஊர் தர்மபுரியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்... 😎TN 29..🔥
@mr.naveenkumargk6192
@mr.naveenkumargk6192 2 жыл бұрын
Naanum
@kmnsffgamingyt1102
@kmnsffgamingyt1102 Жыл бұрын
Kalavara boomi king
@angelaqueen1999
@angelaqueen1999 3 жыл бұрын
நானும் தர்மபுரி தான்♥️♥️
@defender179
@defender179 3 жыл бұрын
நானும் தர்மபுரி தான்... 😊
@-thamizhnutpam6136
@-thamizhnutpam6136 3 жыл бұрын
#என்_ மாவட்டம்
@smartjoker1624
@smartjoker1624 3 жыл бұрын
🔥🔥🔥👍
@deepikak551
@deepikak551 3 жыл бұрын
I'm also ❤️
@sathyagovindhasamy814
@sathyagovindhasamy814 3 жыл бұрын
🔥🔥🔥
@palanivels4464
@palanivels4464 3 жыл бұрын
என்னழகை கண்ணாடியில் நான் ரசித்து பார்க்கும் பொழுது, எதிரே வந்த பெண் என்னை ரசித்த உணர்வு...😍 என் ஊரை நான் ரசித்ததை விட உங்கள் குரலில் கேட்கும் பொழுது தேனில் குழைத்தது போல் இருந்தது... இம்மண்ணின் குறைகள், மறையும் நிலை விரைவில்... மகிழ்ச்சி...
@selvamkarna8148
@selvamkarna8148 3 жыл бұрын
Proud to be a dharmapurian🤝💐💐🥊
@entokumar9370
@entokumar9370 3 жыл бұрын
மெய் சிலிர்த்து போனேன்.. என் மண்... என் மாவட்டம்
@karankumarcm6960
@karankumarcm6960 3 жыл бұрын
தகடூர் மக்களின் மிகப்பெரிய கனவு' , ஆசை... தகடூரின் பெருமையை சிறப்பாகப் சொல்லியதற்கு நன்றி அண்ணா... ஆனால் தருமபுரியில் காவேரி இருந்தும்கூட எங்களுக்கு விவசாயத்திற்கு காவேரி தண்ணீர் கிடைக்க முடியாத வரமாகவே உள்ளது... எப்போது எங்களுக்கு அந்த வரம் கிடைக்குமோ என்று தெரியவில்லை *(எல்லாம் அரசியல் 😡)....
@isaig892
@isaig892 3 жыл бұрын
JULY
@anbastalks9495
@anbastalks9495 3 жыл бұрын
ஆம்
@sivaranjani9352
@sivaranjani9352 3 жыл бұрын
ஒவ்வொரு மாவட்டத்தை பற்றி கூறும் பொழுது அதனை சுற்றி பார்க்க ஆவல் கூடுகிறது😍 தர்மபூரி😍😍
@dheepamfm6746
@dheepamfm6746 3 жыл бұрын
எங்க ஊரு தருமபுரி கர்வமா சொல்றேன்.💪💪💪
@paramasivamj4217
@paramasivamj4217 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா🙏🏻🙏🏻 எங்கள் ஊரை அழகாக விரிவுப்படுத்திய கூறியமைக்கு நன்றி அண்ணா💪🏻🙏🏻
@mohant357
@mohant357 3 жыл бұрын
தருமபுரி காரன்டா🔥🔥🔥TN-29
@marie-yr9fz
@marie-yr9fz 3 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா... மேலும் சில சிறப்புகள். தென்கரை கோட்டை, வத்தல் மலை, போடோர் மலை, முத்தம்பட்டி ஆஞ்சனேயர், வாணியாறு அணை... மேலும் கல்வியில் பின் தங்கிய மாவட்டம் ஆனால் இங்கு கல்வி நிறுவனங்கள் அதிகம்..
@01abinayat89
@01abinayat89 3 жыл бұрын
Well said...
@pavithragraphics-digitalde4861
@pavithragraphics-digitalde4861 3 жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா..எங்கள் தருமபுரி மாவட்டத்தைப் பற்றி பேசியதற்கு..நான் தியாகி தீர்த்தகிரி முதலியார் அவர்களின் மகள் வழி கொள்ளு பேத்தி...தாங்கள் இந்த கானொலியில் தீர்த்தகிரி கவுண்டர் என குறிப்பிட்டுள்ளீர்.. அவர் முதலியார் வகுப்பை சார்ந்தவர்..
@indrat2388
@indrat2388 Жыл бұрын
T n t gounder yenru irunthar
@sumathisumi3515
@sumathisumi3515 11 ай бұрын
நன்றி அய்யா வணக்கம் எங்கள் ஊர் செய்திகளைபற்றி சேன்னதார்க்கு
@saamsaamgani3117
@saamsaamgani3117 3 жыл бұрын
அழகிய தமிழ் உங்களின் நாவில் நர்த்தனம் ஆடி மிகவும் கம்பீரமாக ஒலிக்கிறது. அருமை. மிகவும் அருமை.
@user-do1ji3ii5s
@user-do1ji3ii5s 3 жыл бұрын
அருமையான பேச்சு தகடூர் பெருமை பழமை பறைசாற்றியது
@being_simple7255
@being_simple7255 3 жыл бұрын
கேட்க மிக இனிமையாக இருந்தது;;;;;😎😎😎😎😎 மிக்க நன்றி இவ்வாறு ஓரு பதிவு இயற்றியமைகாக ,!!!!🙏🙏🙏 தங்கள் அழகான சொற்கள் போதும் இந்த தகடூர்(எ) தருமபுரி சமத்துவமாக மாறும்!!!🙂🙂🙂🙂 , அதன் பெருமையை காத்து இன்னும் பல ஆண்டுகள் எம் மன் நிற்கும்!!!!!😎😎
@Panner-jv4kq
@Panner-jv4kq 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி நண்பரே அருமையாக இருந்தது உங்கள் உரையாடல் எங்கள் ஊரை பற்றி நன்றி நன்றி நன்றி
@vigneshvikki726
@vigneshvikki726 3 жыл бұрын
எனது மாவட்டம் dharmapuri
@loneq__1451
@loneq__1451 3 жыл бұрын
Same
@sogathurdharmapuri7528
@sogathurdharmapuri7528 Жыл бұрын
நன்றி அண்ணா எங்க ஊர் பெருமை பேசியதற்க்கு👌👌👌👌
@kesavang5557
@kesavang5557 3 жыл бұрын
தர்மபுரிகரன்டா🔥🔥🔥
@udhayajai3385
@udhayajai3385 3 жыл бұрын
தர்மபுரி காரண்டா....
@Arunkumar-0111
@Arunkumar-0111 3 жыл бұрын
Awaited district for me ... Ever TN29.. Thank you sir to explain about our district .
@sasikumar-ut4gn
@sasikumar-ut4gn 3 жыл бұрын
*எங்கள் ஊரை பற்றி பேசியதற்கு நன்றி*
@aravindhvellaiyan2300
@aravindhvellaiyan2300 3 жыл бұрын
Thanks a lot for reveal Dharmapuri speciality sir,.❤️❤️
@mohanguru8117
@mohanguru8117 3 жыл бұрын
எமது தர்மபுரி மாவட்ட அருமை பெருமைகளை எடுதுறைதம்மைகு நன்றி ராஜ்மோகன் ஐயா,
@sasidharan5241
@sasidharan5241 3 жыл бұрын
நன்றி அய்யா.. தர்மபுரி மாவட்டம் பற்றி சிறப்பான பதிவு.. நன்றி🙏🙏
@raajsekarm9710
@raajsekarm9710 3 жыл бұрын
Dharmapuri rocks
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
🥭 தர்மபுரி மாம்பழம் சுவையானது ஆனால் அரசியல் கசப்பானது நான் எந்த கட்சி அரசியலை குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள் 🥭 தருமபுரி சிறப்பம்சங்களை அருமையாக விளக்கியமைக்கு நன்றி 🙏
@babus3075
@babus3075 3 жыл бұрын
krishnagiri
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 3 жыл бұрын
Rajan bro sema. enaku purinjidichi.
@andrewtt1780
@andrewtt1780 2 жыл бұрын
Serida pothitu poda
@Sk5678.
@Sk5678. 11 ай бұрын
அவங்க ஆரம்பிச்சு வெச்ச 108 ஆம்புலன்ஸ் தான ப்ரோ உன் பொண்டாட்டிய பிரசவத்துக்கு கூட்டிட்டு போச்சு 🤔
@Sk5678.
@Sk5678. 11 ай бұрын
ஒரு மயிரையும் புடுங்க முடியாது இப்டியே கதறிட்டு இரு நீ லாம் 🤣🤣🤣
@user-iz3sl7rb7d
@user-iz3sl7rb7d 2 жыл бұрын
தர்மபுரியின் பெருமைகளை கூறிய உங்களுக்கு நன்றி
@mahap5327
@mahap5327 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏👏🙇‍♀️ TN29🔥
@SathishKumar-ft5oe
@SathishKumar-ft5oe 3 жыл бұрын
Supporting from TN 72👍👍
@elavarasanm315
@elavarasanm315 3 жыл бұрын
தருமபுரி-மொரப்பூர் தொடர் வண்டி பாதை இனைப்பு திட்டம் பற்றி பேச மறந்து விட்டீர்கள்...
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 3 жыл бұрын
Correct bro.
@SathishKumar-ex1uw
@SathishKumar-ex1uw 2 жыл бұрын
நன்றி அண்ணா எங்கள் மாவட்டத்தின் பெருமையை கொடுத்ததற்கு
@amuthan8299
@amuthan8299 4 ай бұрын
அய்யா வணக்கம் நான் தருமபுரியில் இன்னொறு சிறப்பும் உள்ளது எங்கள் ஊர் சிறுதானியங்கள் மற்றும் சர்க்கரைக்கும் புகழ்பெற்ற ஊர் பெண் கல்வியிலும் கவனம் செலுத்தும் பெற்றோர்களையும் கொண்ட மாவட்டம் என்பதில் பெறுமைக் கொள்கிறேன் நன்றி அய்யா
@tamilads1917
@tamilads1917 3 жыл бұрын
எங்க ஊருல இவ்லோ பெருமையா...... நன்றி அண்ணா
@thirunavukarasun4267
@thirunavukarasun4267 3 жыл бұрын
Wow, thank you so much for the wonderful speech about my native. I'm missing my native as I'm in USA past 5 years. My family is a big fan of you, It's not easy to do detailed analysis about the place and also I love the positive news about our politician. keep up your good work.
@mullaim9849
@mullaim9849 2 жыл бұрын
உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். இவ்வளவு பெருமை மிக்க எங்கள் ஊரை பற்றி நீங்கள் கூறியதற்கும், மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் படி செய்ததற்கும், எங்களுக்கு தெரியாத சில விஷயங்களை தெரிய வைத்ததற்காகவும் உங்களுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள்
@arunprakazh
@arunprakazh 3 жыл бұрын
Thanks sir for praising our dharmapuri ❤️
@anbarasu9987
@anbarasu9987 3 жыл бұрын
My Native Place In Dharmapuri 🐎🐎🐎
@venkatupdates251
@venkatupdates251 3 жыл бұрын
Proud to be Dharmapuri ❤️
@sabari1102
@sabari1102 3 жыл бұрын
அதியமான் கோட்டை என்று தான் இருக்கிறது. நான் அந்த ஊர் தான்.
@satheeshkumar723
@satheeshkumar723 3 жыл бұрын
Thank you for the detailed information about my district ...speak about Salem anna.
@rockstar-yr1nh
@rockstar-yr1nh 2 жыл бұрын
I love Anna unga speech pidikum unga show Roamba Roamba pidikum yeanga Oorua pathi neega peasanathu happy Anna
@ajay.s3950
@ajay.s3950 3 жыл бұрын
Tq anna for your speech about Dharmapuri
@ramuvignesh4738
@ramuvignesh4738 11 ай бұрын
Thanks for speaking about my hometown. Kudos for saying both positives and negatives.
@madeshm1937
@madeshm1937 Жыл бұрын
நன்றி ஐயா
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
எங்கள் தருமபுரி மாவட்டத்தை பெருமையாக சொன்னதற்கு நன்றி தலைவா
@rajadesaanthiri
@rajadesaanthiri 3 жыл бұрын
அண்ணே எங்க ஊரு என் மாவட்டம். நன்றி
@venkatesandhillp1077
@venkatesandhillp1077 Жыл бұрын
திருப்பத்தூர் மாவட்டத்தின் சிறப்பு அம்சங்களைப் பற்றி விளக்கம் தர வேண்டும் ஐயா
@elavarasanelavarasan298
@elavarasanelavarasan298 5 ай бұрын
நம்ம தருமபுரி எப்போதும் பெருமை❤❤❤❤❤❤❤❤
@vidhyae5376
@vidhyae5376 3 жыл бұрын
நன்றி
@elamvazhutys
@elamvazhutys 3 жыл бұрын
Anna salem video podunga....!!!! ( United_salem #salem #dharmapuri #krishnagiri #namakkal 😍❤ )
@gayathrikumarasan4563
@gayathrikumarasan4563 Ай бұрын
நன்றி அண்ணா எங்களுடைய மாவட்டத்தை பற்றிய பல தகவலை பகிர்ந்துள்ளிர்கள்
@rajeshkannan5769
@rajeshkannan5769 3 жыл бұрын
Thank you so much Rajmohan brother to talk about DPIs plus, it never happened before I could see only negative points most of the time so I felt very bad on those times but post watching your video you made me feel proud once again 💜 thanks so much once again brother.
@obulimanimaran1061
@obulimanimaran1061 3 жыл бұрын
உங்கள் அறிவு பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா! சேலம் என் சொந்த ஊர். யாதும் ஊரே! யாவரும் கேளீராயினும் மண்ணின் மைந்தனாக என் வேண்டுகோள் அண்ணா!
@Moulik563
@Moulik563 10 ай бұрын
மாம்பழத்தின் பெருமை தர்மபுரி தான் ஆனால் தனி மாவட்டம் பிரிந்தாலும் அந்த பெருமை சேலதிற்கு தான் கிடைத்தது வருத்தம்
@malarvanan8916
@malarvanan8916 3 жыл бұрын
மிக பழமையான மாவட்டம் ஆனால் தொழில் வளரச்சி இல்லை வேதனை இதற்க்கு பின் வந்த மாவட்டம் எல்லாம் மாநகராட்சி ஆகிவிட்டது எங்கள் ஊர் மாணவர்கள் வெளி மாவட்டம் மாநிலம் என்று அதிகம் கல்வி வேலை என அதிகம் இருக்கிறார்கள் தொழில் வளர்ச்சி sipcot தேவை மாநகராட்சி ஆகவேண்டும் வாழ்த்துக்கள்
@arulmanibalaraman2584
@arulmanibalaraman2584 2 жыл бұрын
எங்கள் மாவட்டத்தின் பெருமையை பேசிய தங்களுக்கு நன்றி.
@Boopathi_19984
@Boopathi_19984 3 жыл бұрын
எப்பொழுது அண்ணா சேலம் பற்றி பேசுவீர்கள்.
@ayyasamyayyasamy8160
@ayyasamyayyasamy8160 16 күн бұрын
அருமை
@kayalsafron8717
@kayalsafron8717 3 жыл бұрын
Romba alaga enga ooru dharmapuri pathi solli irukinga
@Arunkumar-0111
@Arunkumar-0111 3 жыл бұрын
Sir , next krishnagiri ( Dharmapuri's brother) ...
@pratheebaa8737
@pratheebaa8737 Жыл бұрын
I love Dharmapuri
@aravind-456
@aravind-456 3 жыл бұрын
ரொம்ப‌ நன்றி..
@sangavisangavi8798
@sangavisangavi8798 2 жыл бұрын
Super
@sivaram3216
@sivaram3216 3 жыл бұрын
அன்பு அண்ணா ஈரோடு மாவட்ட சிறப்புக்காக இந்த சிறுவன் காத்திருக்கிறான்
@isaig892
@isaig892 3 жыл бұрын
Yes correct son nanum🙄🤲
@inino_inba236
@inino_inba236 2 жыл бұрын
எங்கள் ஊரின் பெருமையை கூறிய உங்களுக்கு மிக்க நன்றி 🙏🥰♥️
@anbualguananbualuguan4002
@anbualguananbualuguan4002 Жыл бұрын
Thanks talaiva
@JINOINDUSTRIES
@JINOINDUSTRIES 3 жыл бұрын
Naanum dharmapuri than
@danielmuniraj5799
@danielmuniraj5799 Жыл бұрын
வந்தாரை வழவைக்கும் கொடைவள்ளல் அதியமான் வாழ்ந்த மண் எங்கள் மாவட்டம் 👍🍒
@anbastalks9495
@anbastalks9495 3 жыл бұрын
அண்ணா வரலாற்று சிறப்புமிக்க தென்கரைக்கோட்டை, தர்மபுரியில் ஏற்காடு என்று அழைக்கப்படும் வத்தல்மலை துருவ மலை பற்றி கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் மேலும் கர்நாடகாவை மிரள வைத்த வீரப்பன் அவர்கள்
@balaselva5549
@balaselva5549 3 жыл бұрын
Sir Krishnagiri pathi solluga
@suriya.r6295
@suriya.r6295 3 жыл бұрын
#salem
@naveeng8287
@naveeng8287 3 жыл бұрын
Vera leval Anna🔥❤️👍
@Ve.for.victory.
@Ve.for.victory. 2 жыл бұрын
Yeaga ooru ba❣️❣️❣️ namba area near dharamapuri town bustand ❣️
@gs2077
@gs2077 Жыл бұрын
நன்றி அண்ணா எங்கள் ஊரின் சிறப்பை சொன்னதற்க்கு
@haribharathi765
@haribharathi765 3 жыл бұрын
Nandri sir last video la Dharmapuri mention panne irutha nega video potutega 🎉
@VetriVel-jk4qg
@VetriVel-jk4qg 3 жыл бұрын
Nice 👍 Good Research about my district.. Expecting lot more brother 🤝
@gopinath-bu3gh
@gopinath-bu3gh 3 жыл бұрын
I am waiting for your madurai video.
@vivekk3840
@vivekk3840 3 жыл бұрын
Theerthamalai......Nandri Rajmohan!!!!
@padmac8074
@padmac8074 3 жыл бұрын
தர்மபுரி மாவட்டம் பற்றி அழகான பதிவு நன்றி ஐயா
@arunvignesh4380
@arunvignesh4380 3 жыл бұрын
wow.....
@vanivani3133
@vanivani3133 2 жыл бұрын
எங்க ஊர் பெருமை கூறியதற்கு மிக்க நன்றி....🙏
@janamadhu2307
@janamadhu2307 3 жыл бұрын
மிக்க நன்றி... அருமையான பதிவு.
@user-bo1er5bw7l
@user-bo1er5bw7l 3 жыл бұрын
Tq
@selvakumarkumar5272
@selvakumarkumar5272 2 жыл бұрын
Super bro Thanks Anna
@tamilarasan1150
@tamilarasan1150 3 жыл бұрын
அருமையானா பதிவு நன்றி அண்ணா 👌👌👌
@jeevanlax143
@jeevanlax143 3 жыл бұрын
நன்றி அண்ணா. ஜீவானந்தம் பாலக்கோடு
@chellahtamil6701
@chellahtamil6701 3 жыл бұрын
Dharmapuri Rocks🔥🔥🔥🔥
@preethamunusamy8245
@preethamunusamy8245 3 жыл бұрын
Tq sir
@adavadiqueen-zm6ln
@adavadiqueen-zm6ln 6 ай бұрын
Theerthamalai la nalaikku theru ...💯 Einga ooru...🔥💕
@madhanraj4713
@madhanraj4713 3 жыл бұрын
Thank you,it's k karumallai vera Dharmapuri vera illa👍
@veluajayprasath720
@veluajayprasath720 3 жыл бұрын
Ana neriya peruku theerthamalai theriyarathu kooda illa athu pathi pesunathuku nandri. Theerthamalai oda benifits a tn fulla spread pannanum
@gopinath2761
@gopinath2761 2 жыл бұрын
Super naa ❤️ சேலத்தை பற்றி சொல்லுங்க அண்ணா
@user-ft9wz3pz9x
@user-ft9wz3pz9x 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@SathiyaPrakash-nq6wd
@SathiyaPrakash-nq6wd 21 күн бұрын
❤❤❤❤❤
@pragaacqua2144
@pragaacqua2144 3 жыл бұрын
thank u anna for speaking about our motherland and also your tamil slang is respectable ❤️❤️
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 Жыл бұрын
Super...
10 நாளில் தூக்*கு உறுதி !
10:55
Rajmohan report
Рет қаралды 268 М.
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 3,3 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 38 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Who is Lord Labakdas ?  History time  With V Sriram - Avatar Live
13:01
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН