No video

தர்மதுரை - Dharmadurai HD Full Movie | Rajinikanth | Gautami | Ilaiyaraaja | Rajasekhar

  Рет қаралды 1,144,999

Ayngaran

Ayngaran

Жыл бұрын

Пікірлер
@ChakraYudam
@ChakraYudam 11 күн бұрын
Rajnikant's Master Piece Movie
@SittarasuC
@SittarasuC 12 күн бұрын
❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍
@SarasuASarasu
@SarasuASarasu 11 күн бұрын
90 ல சிடியில் தான் நான் பார்த்திருக்கேன் இந்த படம் கல்யாணத்துக்கு திருவிழாவுக்கு படம் போடுவாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கும் அந்த வாழ்க்கை
@MrDineshlv
@MrDineshlv 10 күн бұрын
2024
@ayyappank1253
@ayyappank1253 Ай бұрын
28.06.2024...... படம் 👌👌👌.....4 scene la கண்ணீர் வந்துடுச்சி 😢...... Old is gold.....
@bijunk3741
@bijunk3741 5 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த்..... Block buster என்று சொன்னால் தர்மதுரை தான்.....
@NithyaJairam
@NithyaJairam 3 ай бұрын
என் அப்பாவோட ஃபேவரைட் ஹீரோ ரஜினிகாந்த் சார் என் அப்பா பேரு முருகன் அப்பா கையில ரஜினி முருகன் பச்சை குத்தி இருப்பாரு சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படம் எடுத்ததால் அப்பா சந்தோஷம் பட்டார்❤❤❤❤
@Saran2Kavi
@Saran2Kavi 2 ай бұрын
My daddy also bro....😊❤
@mohamedishaq6811
@mohamedishaq6811 26 күн бұрын
Mahizhchi😊
@Bkalai776
@Bkalai776 28 күн бұрын
I like this movie but ...I unsatisfied because superstar losses everything and his son also that's why I never see this movie often 😮
@user-bg9du3jl7h
@user-bg9du3jl7h 10 ай бұрын
Bgm melting heart
@mohanavelduraiswamy5807
@mohanavelduraiswamy5807 7 ай бұрын
தர்மதுரை (1991) 1991ம் ஆண்டு தைப்பொங்கல் திருநாளான ஜனவரி 14ம் தேதி அன்று வெளியாகி வெற்றி பெற்ற படம் தர்மதுரை. படம் வெளியாகி இன்றோடு 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை வசனம் எழுத இயக்குனர் ராஜசேகர் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் 1989ம் ஆண்டு கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடிப்பில் வெளியான தேவா என்கிற படத்தின் ரீமேக். தர்மதுரை படத்தில் நாயகனாக ரஜினியும், நாயகியாக கௌதமியும் நடித்திருந்தனர். ரஜினியின் தந்தை வேடத்தில் மலையாள நடிகர் மது நடித்திருந்தார். படத்தில் மேலும் சரண்ராஜ், நிழல்கள் ரவி, திலிப், செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி, அஜய் ரத்னம், வைஷ்ணவி மற்றும் பலர் நடித்திருந்தனர். சகோதரர்கள் இடையே நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது. விவசாயியான தர்மதுரை தனது உடன் பிறந்த தம்பிகளுக்காக கடுமையாக உழைத்து அவர்களை படிக்க வைக்கிறார். படித்த பின் அவர்கள் தொழில் துவங்க அண்ணனிடம் பணம் கேட்க அவரும் கடன் வாங்கி பணத்தை கொடுக்கிறார். அதை வைத்து கொண்டு அவர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் தொழிலில் சிக்கலில் மாட்டி கொண்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக அண்ணனை சிறைக்கு அனுப்புகின்றனர். அவரும் தம்பிகளுக்காக சிறையில் தண்டனை அனுபவித்து, பின்பு வெளியே வரும் பொது தம்பிகளின் துரோகம் தெரிந்து கொண்டு மனைவியுடன் காட்டில் தனியாக வாழ்க்கையை தொடங்குகிறார். இறுதியில் தம்பிகள் அவரிடம் மன்னிப்பு கேட்டு தஞ்சமடைய அவரும் மன்னித்து அவர்களை ஏற்று கொள்கிறார். கமர்சியல் படமாக இருந்தாலும் ரஜினி இந்த படத்தில் அவரது வழக்கமான ஆக்ஷன் நடிப்போடு சிறந்த குணச்சித்திர நடிப்பையும் கலந்து ரசிகர்களுக்கு அளித்திருந்தார். ரஜினியின் தந்தை வேடத்தில் வரும் மலையாள நடிகர் மது தனது பண்பட்ட நடிப்பை வழங்கியிருப்பார். படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை வழங்கியிருந்தனர். 80களின் கால கட்டங்களில் எல்லா முன்னணி நடிகர்களையும் வைத்து படங்களை இயக்கியிருந்த நட்சத்திர இயக்குனர் ராஜசேகர் அவ்ரகளுக்கு இந்த படம் கடைசி படமாக அமைந்தது. படம் வெளியான சிறிது காலத்திற்கு பிறகு அவர் இயற்கை எய்தி விட்டார். இளையராஜா இசையமைப்பில் படத்தில் இடம் பெற்ற சந்தைக்கு வந்த கிளி, அண்ணனென்ன தம்பியென்ன, ஆணென்ன பெண்ணென்ன, மாசி மாசம் ஆளான, ஒண்ணு ரெண்டு ஆகிய ஐந்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தன.
@manisekar2884
@manisekar2884 4 ай бұрын
First named as "Kalam mari pochu" then changed to dharmadurai
@gopinathan7137
@gopinathan7137 15 күн бұрын
director was died in an accident while 100th day celebration of this movie. So sad
@fatimajerome8424
@fatimajerome8424 Жыл бұрын
Bonding relationship among families....
@veeramani8495
@veeramani8495 Жыл бұрын
ராஜசேகர் எனும் அருமையான இயக்கத்தில் சூப்பர் ஹிட் திரைப்படம்
@kiarun1230
@kiarun1230 8 ай бұрын
We missed God s and good director
@SalinGireeshgireesh-wz8yz
@SalinGireeshgireesh-wz8yz 7 ай бұрын
സൂപ്പർ filim &Song 👏🏼💐🤝
@sivanesh2896
@sivanesh2896 12 күн бұрын
Mohan lal kamal hasan rajkumar amitabh elam thalli nikkanum if rajini is acting ! 100% natural actor... Style le poyi poyi..acting padam romba kurava pochu....Acting level 🔥🔥🔥🔥🔥
@stockguru446
@stockguru446 2 ай бұрын
Goosebumps
@Manojkumarkc28
@Manojkumarkc28 Ай бұрын
10:39 10:46 10:51 11:03 11:49💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🌞🌞🌞🌞🌞🌞
@muthulakshmi9164
@muthulakshmi9164 3 ай бұрын
Gautami is my all time favoirite❤
@sridhrang1387
@sridhrang1387 7 ай бұрын
27.12.23. தர்மதுரை படம் சூப்பர் 👍👍👍👍
@ananthsenthil45
@ananthsenthil45 5 ай бұрын
Enga amma thaan real dharamadurai 🥺🥺😔
@kissaboy3950
@kissaboy3950 5 ай бұрын
Love you nanba ❤️🫂
@shivanatrajan
@shivanatrajan Жыл бұрын
Super star star star star star
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 Жыл бұрын
Rajini and Gowtami nice acting, nice story
@user-ch4ob7bl8u
@user-ch4ob7bl8u Жыл бұрын
😊n❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂❤❤
@thimmaiahsharadammathimmai4548
@thimmaiahsharadammathimmai4548 4 ай бұрын
Lovely 🎉😊nice
@viratkodi7698
@viratkodi7698 3 ай бұрын
God of cinema thalaivar
@aztrip5658
@aztrip5658 3 ай бұрын
என் கிட்ட தர்மதுரை கேசட் இருந்தது.. அதை கேட்ட காலங்கள் எல்லாம் ஞாபகம் வருது.. இந்த படம் மாதிரி எல்லாம் இப்போ வராது..
@ManjuManju-xf4vq
@ManjuManju-xf4vq 3 ай бұрын
😊
@aranperumal
@aranperumal Жыл бұрын
super
@sutharshansuthu-wn2up
@sutharshansuthu-wn2up Ай бұрын
2024.07.17
@raviannamalai8810
@raviannamalai8810 Жыл бұрын
Super star rajini super hit movie 🤘
@muniyasamym-pl7nd
@muniyasamym-pl7nd Жыл бұрын
றே
@SMILECLINIC-2004
@SMILECLINIC-2004 Ай бұрын
ரஜனி super acting. ❤❤❤
@9288JH
@9288JH 16 күн бұрын
ஏண்டா ஒரு மனுசன் இவ்வளவு முட்டாளாவாடா இருப்பாங்க?
@thalaivatamil8992
@thalaivatamil8992 4 ай бұрын
2024 ல் யார் யார் இந்த படத்த பாக்குறீங்க❤
@muthusingamm5854
@muthusingamm5854 3 ай бұрын
17.05.2024 ippom pakkuren Saudi Arabia la irunthu time 11.10 pm
@logeshlogesh3528
@logeshlogesh3528 2 ай бұрын
நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன்🎉❤ அவருடைய இந்த மூவியை நான் எத்தனை வருட காலமானாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன்
@logeshlogesh3528
@logeshlogesh3528 2 ай бұрын
நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன்🎉❤ அவருடைய இந்த மூவியை நான் எத்தனை வருட காலமானாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன்
@pragadeeshs4729
@pragadeeshs4729 2 ай бұрын
,,
@ayyappank1253
@ayyappank1253 Ай бұрын
🙏
@rajamurugaian7544
@rajamurugaian7544 Жыл бұрын
WELL DONE STR SIR
@kiarun1230
@kiarun1230 8 ай бұрын
Mr.madhu acted superb. And thalaivar. We missed you director Rajasekar
@sravi955
@sravi955 11 ай бұрын
சூப்பர் ஸ்டார் மாஸ்
@user-gq7ev5fk5w
@user-gq7ev5fk5w 9 ай бұрын
சுப்பார் படம்
@ambedkarraja
@ambedkarraja Жыл бұрын
Rajini acting super
@kalidas1609
@kalidas1609 4 ай бұрын
Rajini sir good acting😢
@ramkumarradios3983
@ramkumarradios3983 2 ай бұрын
அருமையான படம்
@vedhak620
@vedhak620 6 ай бұрын
Thalaivaru nirandam
@rajaraja-rf8gi
@rajaraja-rf8gi Жыл бұрын
All tamil movies supar pro thinku pro
@mohamedtajudeen327
@mohamedtajudeen327 3 ай бұрын
நினைவு சின்னம் தலைவரின் தர்ம துரை❤
@BIT-Vinothkumar
@BIT-Vinothkumar Жыл бұрын
Dear Ayngaran team, please upload 80's & 90's rajini sir flim 😌🙏
@jeromedsouza234
@jeromedsouza234 Жыл бұрын
15:15 kabali old version
@chellamalai6844
@chellamalai6844 Жыл бұрын
😭😭😭🙏🙏🙏
@manisekarthevar5536
@manisekarthevar5536 3 ай бұрын
All time blockbuster movie ❤
@ranjithkumar7213
@ranjithkumar7213 5 ай бұрын
Alltime favourite inmy thalaiver❤❤❤❤
@Anu-uk8wj
@Anu-uk8wj 3 ай бұрын
2024 la parthavanga yaaru
@IndrajithMaverick
@IndrajithMaverick 11 ай бұрын
2:14:30 acting level 😢💔
@grkarthik6098
@grkarthik6098 4 ай бұрын
In 1990 time golden periods of thalaiver movie's each and every movie songs and scenes are top notches ❤❤❤
@rameshraja4436
@rameshraja4436 2 ай бұрын
Kan kalagum scenes by rajini sir acting
@sandeepkrishnan9716
@sandeepkrishnan9716 8 ай бұрын
29.29 THALA
@chandanapple2935
@chandanapple2935 25 күн бұрын
1988deva visnu sir movie super duper movie Rajani sir also super acting jai appu Rajanna jai Karnataka
@moorthimoorthi7592
@moorthimoorthi7592 11 ай бұрын
My life movi
@tmtsk6085
@tmtsk6085 10 ай бұрын
❤❤❤ இந்த படம் ஒரு சரித்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள்
@RajthuraiRajthurai-su3zx
@RajthuraiRajthurai-su3zx 5 ай бұрын
LU0😊🎉😮G
@BreakMotivation3
@BreakMotivation3 Ай бұрын
2:14 :16 ena scene ena acting master piece from Rajinikanth sir
@Lee-dd6nq
@Lee-dd6nq Жыл бұрын
Still watching 2023 🇱🇰❤️
@vijeykanthan4877
@vijeykanthan4877 4 ай бұрын
thalaiver style style thaan
@venkatesank820
@venkatesank820 Жыл бұрын
Super👌
@user-tq8ms5yx6l
@user-tq8ms5yx6l 11 ай бұрын
Nice 👌
@RohithGB-yv2uq
@RohithGB-yv2uq 11 ай бұрын
1:41:22 🖤
@cinema3260
@cinema3260 Жыл бұрын
1990 ரஜினி கிட்ட யாரும் நெருங்க முடியாது
@vasanthanvasam6488
@vasanthanvasam6488 Жыл бұрын
ஏன்....டியோடரெண்ட் யூஸ் பண்ணமாட்டாரா....
@arulsathriyanarulsathriyan2584
@arulsathriyanarulsathriyan2584 Жыл бұрын
Unmai 💞 bro
@SriRam-gq7nm
@SriRam-gq7nm Жыл бұрын
​ ❤ri
@fulltube8817
@fulltube8817 Жыл бұрын
​@@vasanthanvasam6488 Perfume use pannuvaru.
@selvamv5968
@selvamv5968 Жыл бұрын
அண்ணாமலை ...பாட்ஷா முதல் நாள் காட்சி எப்படி இருக்கும்னு நடிகர் கார்த்தி ஒரு முறை சொல்லிருப்பார்....அதை சிறுபிள்ளையில் அதிசயத்து பார்த்த காலம்....அந்த மாஸ் இனி எந்த நடிகருக்கும் வரவாய்ப்பில்லை
@user-md3wu7ed3f
@user-md3wu7ed3f 8 ай бұрын
Rajinikanth in manithan movie update pannuka
@grkarthik6098
@grkarthik6098 4 ай бұрын
04 04.2024 ❤❤ ilove Rajni sir. Specially this movie. Brother's sentiments ❤❤
@navkrish7050
@navkrish7050 Жыл бұрын
Thalaiva un nadaye thani alaguthan
@SameerSameer-qp4ko
@SameerSameer-qp4ko Жыл бұрын
Favourite movie
@r_ambler
@r_ambler 2 ай бұрын
Super star - Bayilvan Ranganathan 23:02 to 27:25 comedy 🤣🤣
@schanbasha-yy1rc
@schanbasha-yy1rc Жыл бұрын
This message and any other person
@tamilviralvideos7479
@tamilviralvideos7479 9 ай бұрын
2023 layum unga Kodi parakuthu ayya....
@siqbal9925
@siqbal9925 Жыл бұрын
தலைவர்னா அது இவர் மட்டும்தான்
@mujeebmujas6151
@mujeebmujas6151 11 ай бұрын
Nan partha 2watu move
@user-hg1pv6ks4l
@user-hg1pv6ks4l 8 ай бұрын
Rajini (25:22) appa appanu koopidumpodu romba siriba irukuthu.
@naveenNaveen-jj6xu
@naveenNaveen-jj6xu Жыл бұрын
15:15 Morattu BGM💥💥
@user-zi7jn9sz5u
@user-zi7jn9sz5u 10 ай бұрын
Koodi vaalndhal Kodi nanmai❤
@vikramv1574
@vikramv1574 10 ай бұрын
Mayirla nanmai
@ChitraChitra-rr1fe
@ChitraChitra-rr1fe 8 ай бұрын
இந்த.படம்..என்.வழ்கையில் நடந்து பொல் உல்லாது
@pandialgarsamy6681
@pandialgarsamy6681 8 ай бұрын
Pandi❤😢😮😅😊
@user-vf6ry3ro3c
@user-vf6ry3ro3c 11 ай бұрын
Thàlaiva
@dhivakar2908
@dhivakar2908 Жыл бұрын
👌 👌 👌 👌 👌 👌 👌
@rajamurugaian7544
@rajamurugaian7544 Жыл бұрын
WOW WOW FUHHH
@Manojkumarkc28
@Manojkumarkc28 Ай бұрын
1:55:30 2:18:52 2:10:57 BGM 😮😮😮😮
@user-bx2zy6ym6z
@user-bx2zy6ym6z 3 ай бұрын
Rajini son death scene heart broken
@saminathan5859
@saminathan5859 5 ай бұрын
சூப்பர் செண்டிமன்ட்கொண்டபடம் #தர்மதுரை''9.3.24/9.40இரவு🔫🗡️👍💯🤗🎅🎭🌷🎈🎯💞💘💋🌹❤️
@user-hl8zg5vu5d
@user-hl8zg5vu5d 11 ай бұрын
Thalivar epavum mass 🎉🎉🎉
@user-md3wu7ed3f
@user-md3wu7ed3f 8 ай бұрын
Manithan movie update pannuka
@sayanthkcsayanth1695
@sayanthkcsayanth1695 Ай бұрын
10:45 10:51 11:49 2:10:56 2:11:00❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@User-ercghnc
@User-ercghnc 4 ай бұрын
10:00 Rajini mass scene starts
@r.k.aravind2806
@r.k.aravind2806 11 ай бұрын
அவர் பெயர் MICHAEL JACKSON❤🎉
@georgegeorge4109
@georgegeorge4109 Ай бұрын
2024 കാണുന്നവർ ഉണ്ടോ
@rohiniajaikumar7222
@rohiniajaikumar7222 9 ай бұрын
Superb acting by Rajnikanth ♥♥
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Ай бұрын
முதல் இந்த சூப்பர் ஸ்டார் கிட்ட யாருமே நெருங்கவே முடியாது தான் முதல் உண்மை அதுக்கு அப்புறம் யாராவது ஒருத்தர் நெஞ்ச தொட்டு சொல்லுங்க சூப்பர் ஸ்டார் இவங்க அப்படின்னு 👍💞💞💞💞😂😂😂😂😂😂 நீங்க யார சொல்றீங்களோ அவங்களே நம்பவே மாட்டாங்க 👍💞💞💞💞
@rajeshiyer1692
@rajeshiyer1692 11 ай бұрын
Rajini gautami, big b rekha
@vanithashanmugam199
@vanithashanmugam199 5 ай бұрын
2024🫡🫡
@vijaybharathi2688
@vijaybharathi2688 9 ай бұрын
Bgm and rajini acting,screen play 🔥
@boologamdurga3389
@boologamdurga3389 4 ай бұрын
1:06
@NaveenKumarFoster
@NaveenKumarFoster Жыл бұрын
I remember telling about the first fight to my friends in school days...
@user-rc6vb7tz4y
@user-rc6vb7tz4y 9 ай бұрын
@user-iq8br4gg6z
@user-iq8br4gg6z 3 ай бұрын
இந்தப் படத்தின் ஆரம்பப் பாடல் என்னவென்று சொல்லுங்கள்
@boologamdurga3389
@boologamdurga3389 4 ай бұрын
1:00
@pganilkumar1683
@pganilkumar1683 10 ай бұрын
Rajini..... Super Star Tamil Movie.... 👍👌🥰 Madhu.. Sir... (. Malayalam).... 🙏 90-th Birthday (23-9-2023)..🥰 15-10-2023 P. G. ANIL.
@majumithan7841
@majumithan7841 Жыл бұрын
Pkj
@jeromedsouza234
@jeromedsouza234 Жыл бұрын
9:53 othaaaaa theatre a adhirndha tharunam❤ thalaivar thalaivar dhaaa
@kissaboy3950
@kissaboy3950 5 ай бұрын
❤️🥺🥺🥺🥺🥺🫂🫂🫂
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
அச்டபிஜிஹஜ்க பீச்
@user-wx5cs3ph4y
@user-wx5cs3ph4y 9 ай бұрын
U
@venkatvankat5460
@venkatvankat5460 Жыл бұрын
90 I marakka mudiyala
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 16 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН