தவம் செய்பவர்களிடம் எப்படி பேச வேண்டும்? | Vallalar History In Tamil | IBC Bakthi

  Рет қаралды 17,264

IBC Bakthi

2 ай бұрын

#vallalar #ibcbakthi #vallalarhistory #vallalarhouse #vallalarmission #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion #tamildevotional
தவம் செய்பவர்களிடம் எப்படி பேச வேண்டும்? | Vallalar History In Tamil | IBC Bakthi
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Meenakshi Academy of Higher Education and Research
For More details: maher.ac.in/
Admission Enquiry: 73580 03661 / 99400 51675 / 99400 51623
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
MAX HAIR CLINIC
For more details visit - www.mymaxhair.com
Mail - contact@maxhair.in
Ph - +91 8883288822
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Call: 08939932222
Location: bit.ly/3KKQf2Z
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJWDGTlESAcmeg
Subscribe To : www.youtube.com/@IBCBhakthi
Facebook Link : ibcbakthi
Instagram Link : ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z

Пікірлер: 47
@rajisakthi7531
@rajisakthi7531 2 ай бұрын
அடுத்த பதிவு விரைவாக பதிவிட வேண்டும் ஐயா. கேட்பதற்கு மிக இனிமையாக உள்ளது.அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
@chellaml382
@chellaml382 2 ай бұрын
நன்றி ஐயா
@blackvinodh1390
@blackvinodh1390 23 күн бұрын
​​@@chellaml382 ஐயா வணக்கம்! என் பெயர் வினோத் , நான் விருதுநகரில் இருக்கிறேன்.நான் நம் தந்தை சிதம்பரம் இராமலிங்கம் ஐயா வழி நடக்க விரும்புகிறேன் . தங்களை காண அல்லது தொடர்பு கொள்ள அனுமதித்தது அதற்கான வழியினையும் கூறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. இராமலிங்கா அபயம்.
@user-zq8vc1zu9v
@user-zq8vc1zu9v 19 күн бұрын
Next video please sir ​@@chellaml382
@Aaseevagam741
@Aaseevagam741 8 күн бұрын
இறைவனின் மொழி தமிழ் என்று சொன்னீர்களே ஐயா கோடான கோடி நன்றிகள் 💖👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohankumarchellaiah7202
@mohankumarchellaiah7202 22 күн бұрын
நல்ல விளக்கம். தெளிவு உண்டு ஐயா. நலம் வாழி.தொடர்ந்து ஆற்றுதல் நலம்.
@devinagarajan4734
@devinagarajan4734 2 ай бұрын
ஐயா அடிக்கடி வீடியோ போடவும் மிகவும் அருமை எங்களிடம் மாற்றம் ஏற்பட்டு உள்ளது வாழ்க வளமுடன் ஐயா
@chellaml382
@chellaml382 2 ай бұрын
நன்றி ஐயா
@Aaseevagam741
@Aaseevagam741 8 күн бұрын
தமிழராய் பிறந்ததை எண்ணி அளப்பெரும் மகிழ்வை அடைகிறேன். நம் தமிழினமானது எண்ணிலடங்காத ஞானிகளையும் யோகிகளையும் சித்தர்களையும் பிரசவித்த இனம் இது. எனக்கு ஞானம் கிடைக்கிறதோ என்னவோ தெரியாது. ஆனால் இந்த இனத்தில் பிறந்த பெருமை ஒன்றே போதும் இந்த பிறவியின் பலனை அடைய. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்❤ இதைவிட உயர்ந்த நிலை இந்த உலகில் எவரும் எவராலும் அனுபவிக்க முடியாது.
@user-mw7ld5nt9k
@user-mw7ld5nt9k 2 ай бұрын
வாழ்க திருவருட்பா வாழ்க வள்ளலார் வாழ்க இராமலிங்கம் அய்யா, வாழ்க தெய்வதாய் சின்னம்மை 🎉😊.
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Ай бұрын
மிக அருமை தெளிவான விளக்கங்கள் இனியும் இந்த சாதி மதம் மொழி வேதம் சாஸ்திரம் அனைத்தையும் தூக்கி தூரம் போட்டுவிட்டு அனைவரும் சுத்த சன்மார்க்க நிலையத்தில் இணைந்து செயல்படுவீர்களா ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🙏
@user-ft5id6cj5x
@user-ft5id6cj5x Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@manopriya4119
@manopriya4119 22 күн бұрын
எளிய விளக்கம் ஐயா . நன்றி
@subabhaskar5663
@subabhaskar5663 22 күн бұрын
Ayya mikka nandri ayya Arutperunjothi 🙏🙏🙏🙏
@malarshanmugam7244
@malarshanmugam7244 Ай бұрын
எச்சோதனைகளும் இயற்றாது எனக்கே அச்சோ என்று அருள் அருட்பெருஞ்ஜோதி
@devaprakashvc543
@devaprakashvc543 2 ай бұрын
Kindly do these talks in English language .
@gunarabbitfarm
@gunarabbitfarm 24 күн бұрын
தெளிவான விளக்கம் அளித்தமைக்கு வாழ்த்துக்கள் சார்
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@sureshksureshk4921
@sureshksureshk4921 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
@drnandakumarakvelu1581
@drnandakumarakvelu1581 Ай бұрын
மிக மிக மிக,,எத்தனை மிக,,இட்டாலும் மிகையாகாது.. ,அன்பரின் உரை அமைகிறது..நன்றி.. .Dr.nanda..
@chellaml382
@chellaml382 Ай бұрын
மிக்க நன்றி ஐயா
@krishnasamyk9526
@krishnasamyk9526 16 күн бұрын
அருமை மிக அருமை நன்றி வாழ்க வளமுடன்
@rajkumar-py7px
@rajkumar-py7px 2 ай бұрын
Tq so much ayya🙏clear explanation 💛🤍💛
@chellaml382
@chellaml382 2 ай бұрын
Thank you ayya
@rajkumar-py7px
@rajkumar-py7px 2 ай бұрын
@@chellaml382 ayya unga phone no venum ayya nara doubt irukku ayya kekkanum
@user-wy5kq1gg4c
@user-wy5kq1gg4c 3 күн бұрын
Ayya saranam
@gowthampalvannan
@gowthampalvannan Ай бұрын
ஐயா நினைத்திருந்தால் அப்பொழுதே சுதந்திரம் வாங்கி கொடுத்திருக்கலாம்....
@Boomi247
@Boomi247 Ай бұрын
ஐயா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்
@chellaml382
@chellaml382 Ай бұрын
தவறு ஐயா நீங்கள் வணங்கவேண்டிய திருவடி வள்ளலாரின் திருவடிகள் மட்டுமே நன்றி
@rnumediasouth
@rnumediasouth Ай бұрын
இவ்வளவு அற்புதங்கள் செய்த வள்ளல் பெருமான் நிறுவிய ஞான சபை மில் இந்த வருடம் நீர் இல்லாமல் போய்விட்டது ஏன் என்று புரியவில்லை ஐயா
@harikrishnans3207
@harikrishnans3207 20 күн бұрын
செந்தில் குமார் அய்யாவை எப்படி தொடர்பு கொள்வது
@yuvarajayyanar5122
@yuvarajayyanar5122 17 күн бұрын
Where can i find my guru in sanmargam
@பபில்உழவன்பறையர்
@பபில்உழவன்பறையர் 27 күн бұрын
தெய்வமணி மாலை கந்தகோட்டம் லா
@thanu-go1ts
@thanu-go1ts 12 күн бұрын
Arumaiyana vilakam ...ayya unga speech or interview vera enagalam pakalam?
@chellaml382
@chellaml382 12 күн бұрын
நாளை காஞ்சிபுரத்தில் சொற்பொழிவு உண்டு
@thanu-go1ts
@thanu-go1ts 12 күн бұрын
@@chellaml382 okay sir
@padhumaigaltv
@padhumaigaltv Ай бұрын
ஐயா சிதம்பரம் கோயில் ரகசியம் போகர் நூலின் வேறுபாடு உள்ளது. போகர் நூலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
@chellaml382
@chellaml382 Ай бұрын
Ok ayya
@harikrishnans3207
@harikrishnans3207 20 күн бұрын
செந்தில்குமார் அய்யா அவர்களின் மொபைல் நம்பர் வேண்டும் .
@மெய்ப்பொருள்
@மெய்ப்பொருள் 19 күн бұрын
அன்பரே வள்ளலார் உடல் உஷ்ணம் உண்டு பண்ண வேண்டும் என்றார் ஆனால் நாம் குளித்தால் உஷ்ணம் குறைந்து விடாதா..?
@chellaml382
@chellaml382 16 күн бұрын
பெருமானார் சொன்ன உஷ்ணம் தவம் மற்றும் பாராயணத்தால் வருவது
@saravanansaravanan-ni4ht
@saravanansaravanan-ni4ht Ай бұрын
Ayya dhayau.pls phone Nomber
@anandavinayagamramnad9345
@anandavinayagamramnad9345 2 ай бұрын
அட்ரா அட்ரா
@WhatReey-cr5zg
@WhatReey-cr5zg 26 күн бұрын
இவர் உருட்டும் உருட்டெல்லாம் பெருமானுக்கே தெரியாது😂
@ravananraju1436
@ravananraju1436 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,2 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 48 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,2 МЛН