அருமையான பதிவு இந்த விளக்கம் நிரைய அண்பர்களுக்கு ஆன்மிக பாதையில் செல்ல ஒரு தெளிவு பெற உதவும்.... உங்கள் சேவை தொடர இறை அருள்.... குரு அருள் ... துணை புரியும் வாழ்க வளமுடன்.....
@iraithedal7 жыл бұрын
+kamalakannan kannan Thank you for your comments.
@muthukrishnanjayabal3693 жыл бұрын
Vaazhga valamudan
@pandiselvis677 жыл бұрын
You always talk about the practical difficulties and the mistakes people do That is good keep going
@pandiselvis677 жыл бұрын
Be blessed by the Divine
@iraithedal7 жыл бұрын
+Pandiselvi S Thanks for your valuable comments... Thank you.
@ridhunveda26753 жыл бұрын
Valha valamudan
@deepak-oe4nj5 жыл бұрын
your videos are very much useful and it cleared my lot of doubts.so please continue your work and thank you so much.be blessed by the divine.
@iraithedal5 жыл бұрын
Sure... Thanks for the comments. Vazhga valamudan.
@chinnathambichinnathambi17902 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kamalakannankannan45617 жыл бұрын
நீங்கள் whatsapp.ல் குழு தொடங்கி உங்கள் பதிவுகளை இட்டால் நிரைய அண்பர்களுக்கு ஒரே நேரத்தில் உங்கள் நல்ல கருத்துகள் சென்று அடையும் இது எனது அண்பான வேண்டுகோள்.. நண்றி..
@iraithedal7 жыл бұрын
+kamalakannan kannan Ok thank you. I'll try.
@sugunas3674 жыл бұрын
அருமை ஐயா வாழ்க வளமுடன்
@kalpanas43825 жыл бұрын
Excellent explanation for importance of meditation ayya. Vazhga valamudan!
Thank you brother Vaalga Vaalga vayagam Vaalga valamudan...
@iraithedal6 жыл бұрын
Vazhga valamudan.
@calvinsuresh5 жыл бұрын
மிக தெளிவான அருமையான விளக்கம், நண்பரே
@iraithedal5 жыл бұрын
நன்றி, வாழ்க வளமுடன்🙏
@pavithragh80324 жыл бұрын
Vazghaaaa valamudaaannn
@iraithedal4 жыл бұрын
Vazhga Valamudan🙏
@yogitamizhangaming3595 жыл бұрын
வாழ்க வளமுடன் குருவே துணை
@iraithedal5 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@s.suganyashanmugham70415 жыл бұрын
Vazhga valamudan 😊
@iraithedal5 жыл бұрын
Vazhga Valamudan🙏
@sasikalarrajagopal41756 жыл бұрын
Vazhga valamudan
@iraithedal6 жыл бұрын
Vazhga valamudan🙏
@vedhanayakij78005 жыл бұрын
Vazhaga valamudan.
@iraithedal5 жыл бұрын
Vazhga valamudan🙏
@rajsangeetharajkumar9072 жыл бұрын
Absolutely true
@radhikasuresh49683 жыл бұрын
Vazhga Valamudan
@savithrikumar52364 жыл бұрын
Vaalga valamudan sir
@iraithedal4 жыл бұрын
Vazhga Valamudan🙏
@yasodharamamoorthy4995 жыл бұрын
எனக்கு தவத்தில் மன அமைதி, அன்பு, கோபம் குறையும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌹🙏
@iraithedal5 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@radhikasuresh49683 жыл бұрын
Nice Speech
@dilipanb56286 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு
@iraithedal6 жыл бұрын
நன்றி, வாழ்க வளமுடன்🙏
@velpandiyan64524 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்!!
@iraithedal4 жыл бұрын
நன்றி, வாழ்க வளமுடன் 🙏
@muhilraj42506 жыл бұрын
Valzhga valmudan
@iraithedal6 жыл бұрын
Vazhga valamudan🙏
@SakthiVel-lh8gx3 жыл бұрын
Super sir
@soniyaajay77897 жыл бұрын
Thankyou bro
@iraithedal7 жыл бұрын
+Soniya Ajay Vazhga valamudan.
@pandiselvis677 жыл бұрын
Thank you very much brother for sharing your thoughts it's really great and use full
@iraithedal7 жыл бұрын
+Pandiselvi S Vazhga valamudan :)
@SureshBabu-qd9ou4 жыл бұрын
Super bro
@iraithedal4 жыл бұрын
Thanks bro, Vazhga Valamudan🙏
@manikandan-fw4xr5 жыл бұрын
Super bro.. .
@iraithedal5 жыл бұрын
Thanks bro. Vazhga valamudan🙏
@vanajajayakumar12185 жыл бұрын
Relaxation
@iraithedal5 жыл бұрын
Vazhga valamudan🙏
@vanithasellamuthu876 жыл бұрын
Nice bro
@iraithedal6 жыл бұрын
Thank you. Vazhga valamudan.
@ganesanm1543 жыл бұрын
Vazhga valamudan, nalla pathivu thank you so much for creating this awareness. Small feedback, too much background sound
@soniyaajay77897 жыл бұрын
I'm hearing this video 3rd time .........It would be nice if u stand facing bright light so that I can see or face expression and understand better..... (turn towards ur right side)
நம் மன்றத்தில் கற்றுக்கொடுத்த முறையை பின்பற்றவும்... வாழ்க வளமுடன்🙏
@rajeswaripichu39144 жыл бұрын
Can you give mandram address from Madurai
@iraithedal4 жыл бұрын
Sorry for the delay replay vethathiri.edu.in/centers/loc/madurai/ kindly contact the link for sky yoga centers. Vazhga Valamudan🙏
@shanmugavilass97615 жыл бұрын
Sir thavam pannumpothu sin muthra pannalama , or ,kaigalai inaithu pannalama yethu best ,enakku sin muthra thaan besta feel pandren
@gandhimathi597011 ай бұрын
Gandhi madiwal Howrah model
@santhanalakshmim47715 жыл бұрын
Sir please ennaku thavathin avasiyam vilakam vendum
@iraithedal5 жыл бұрын
ok. post a video for this one. Vazhga Valamudan🙏
@111hkhk4 жыл бұрын
Can I know who I am with thavam brother?
@iraithedal4 жыл бұрын
வேதாத்திரி மஹரிஷியின் பயிற்சிகள் "நான் யார்" என்பது மட்டுமல்ல பல தன்னிலை விளக்கங்களை பல பயிற்சிகள் மூலம் முறையான ஞான ஆசிரியர்களால் கற்றுக்கொடுக்கப்படுகிறது. தங்களுக்கு விருப்பம் இருந்தால் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள வேதாத்திரி மஹரிஷியின் மனவளக்கலை மன்றத்தை அணுகி இப் பயிற்சிகளை முறையாக கற்றுக்கொள்ளலாம். vethathiri.edu.in/centers/loc/tamilnadu/ 👈(for center address) நன்றி, வாழ்க வளமுடன்🙏
@111hkhk4 жыл бұрын
iraithedal நன்றி🙏 வாழ்க வளமுடன் 🙏
@jothipa63183 жыл бұрын
தவம் செய்ய பழகுகிறேன்,ஆனால் என்னால் நீண்ட நேரம் உட்காரமுடியவில்லை ,எனது முதுகு அசைவினால் தவம் சிறிது concentration மாறுகிறது எதனால் இதை எப்படி சரிசெய்ய முடியும்
@gokulsudha46144 жыл бұрын
I have one doubt in aginai the chakra will rotate left to right or right to left
@ridhunveda26753 жыл бұрын
Valha valamudan.... Neenga Romba yosikiring.....
@gandhimathi597011 ай бұрын
Gane Mere Bangal
@vettitalkies66995 жыл бұрын
திருமணத்திற்கு முன்னர் ஓஜஸ் போடுவது உகந்ததா? எவ்வித பாதிப்பையும் உண்டு பண்ணாதா ?
@helthsamayaltirnelvelistay69325 жыл бұрын
ஐயா , நான் தியானம் பன்னும் போது தேவையில்லாத நினைவுகள் மற்றும் மோசமான சிந்தனைகள் வருகிறது. தியானத்தில் நினைப்பது நிஜமாக நடந்து விடுமோ என பயமாக இருக்கிறது. தீர்வு சொல்லுங்கள் ஐயா
@iraithedal5 жыл бұрын
இது போன்ற எண்ணத்தை பற்றி அதிகமாக கவலை கொள்ளவேண்டாம். தியான பயிற்சியில் எழுகின்ற எண்ணம் உடனே நேரடியாக செயலக நிகழாது. முறையான அகத்தாய்வு பயிற்சியின் மூலம் இதனை சரிசெய்து கொள்ளலாம். மேலும் எதிர்வரும் ஏதேனும் ஒரு பதிவில் இக்கருத்தை பற்றி சிந்திக்கலாம். நன்றி, வாழ்க வளமுடன்🙏