No video

Tea Shop Samosa - Roadside Samosa

  Рет қаралды 77,949

Cool Vapa

Cool Vapa

Күн бұрын

#PanaikulamVillageFood #Samosa #MoreViews
சமோசா
நம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான ஒரு பலகாரம். இது சுவையிலும் மிகச்சிறந்த ஒரு பலகாரம். பல்வேறு வடிவங்களில் இன்று இந்த சமோசா செய்யப்படுகிறது.
ஆனால் சமோசா வின் பிரபலமான வடிவம் முக்கோணம் ஆகும்.
இன்று இந்த சமோசா வின் சுவையில் பல்வேறு நாட்டு மக்கள் பல வடிவங்களிலும் பல்வேறு சுவைகளில் இப்போது செய்ய துவங்கி விட்டார்கள்.
ஆனாலும் சமோசா வின் பிறப்பிடம் இந்தியா தான்.
பொதுவாக டீ கடைகளில் மட்டுமே காணப்படும் இந்த சமோசா வின் சுவையில் எல்லோரும் அடிமை தான்.
இன்று நாம் செய்திருக்கும் சமோசா மிகச்சிறந்த ஒரு சுவையில் உங்களுக்கு நாம் செய்து காட்டி உள்ளோம்.
சமோசா ஷீட் எப்படி செய்யலாம் என்ற வீடியோ உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...
கடைகளில் சமோசா ஷீட் எப்படி செய்கிறார்கள்
• Samosa Sheet Making

Пікірлер: 44
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
கருக் மொறுக் சமோசா. உள்ளயும் வெளியவும் பல்லுக்கு வேலை. அருமை உள்ளே வைப்பதை சும்மாவே சாப்பிடலாம் போலயிருக்கு. 👏👏👏👏👏
@coolvapa
@coolvapa 2 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@zakkiribnusathik4910
@zakkiribnusathik4910 4 жыл бұрын
Different Way of cooking Samosa. Very Nice 👌👌
@coolvapa
@coolvapa 4 жыл бұрын
Thanks brother
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t Жыл бұрын
நல்லா இருந்துச்சு நன்றி திருச்சியிலிருந்து சாலை பே செந்தில்குமார்
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 жыл бұрын
உங்க பேச்சு சுவையா இருக்கிறது சமோசாவை விட🌷🌷🌷🌷
@coolvapa
@coolvapa 2 жыл бұрын
Romba nandri nanba
@sarvamsivam6557
@sarvamsivam6557 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் நண்பரே நன்றி
@coolvapa
@coolvapa 2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 жыл бұрын
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு🌷
@jamruthfathima7224
@jamruthfathima7224 4 жыл бұрын
Salam.. super.. samosa parkum bothe theriyuthu nalla irukumnu..insha allah ithe mathiri nanum try panni parkiren..
@coolvapa
@coolvapa 4 жыл бұрын
Wasalam... IN SHAA ALLAAH... Try pannittu kandippa comment la sollunga IN SHAA ALLAAH
@jamruthfathima7224
@jamruthfathima7224 4 жыл бұрын
@@coolvapa 👍
@SmilingDancers-ok1pe
@SmilingDancers-ok1pe 7 ай бұрын
semmma
@coolvapa
@coolvapa 7 ай бұрын
Romba nandri
@psmmohideensulthan7412
@psmmohideensulthan7412 Жыл бұрын
மாஷாஅல்லாஹ்.நீடூழீ வாழனும் ஆமீன்.
@coolvapa
@coolvapa Жыл бұрын
ஜசாக்கல்லாஹ் கைர்
@psmmohideensulthan7412
@psmmohideensulthan7412 Жыл бұрын
@@coolvapa எல்லாம் வல்ல இறைவன் கிருபையினால் உங்களுடைய்ய வியாபாம்நிறைய்ய நடந்து இரண பரக்கத்தையும் நீண்ட ஆயுளையும் நோய் நொடி இல்லா வழ்க்கையை கொடுத்து நீடூழீ வாழ வல்ல ரஹ்மாண் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலம்மீன்...
@sulaimansheik4591
@sulaimansheik4591 2 жыл бұрын
Super Anna Very Nice. Must be very tasty
@coolvapa
@coolvapa 2 жыл бұрын
Thanks brother
@omplate7123
@omplate7123 4 жыл бұрын
Sema preparation will try this method to do samosa
@coolvapa
@coolvapa 4 жыл бұрын
Kandippa try pannittu comment pannunga
@soniyarajamanickam1053
@soniyarajamanickam1053 3 жыл бұрын
Veetla try pannuna crispy ah Vara matengudhu onion ulla vegama iruku sir
@prasanth-xy9eg
@prasanth-xy9eg 9 ай бұрын
Hii
@coolvapa
@coolvapa 9 ай бұрын
Hi
@pntv7742
@pntv7742 2 жыл бұрын
சமோசா சீட் செய்வது எப்படி? என்பதுபற்றி விளக்கவும்.
@bigsamyraj
@bigsamyraj 11 ай бұрын
Masala எவ்வளவு நேரம் கெடாமல் இருக்கும்.....
@coolvapa
@coolvapa 11 ай бұрын
16 மணி நேரம் கெடாமல் இருக்கும்
@nellaidany8931
@nellaidany8931 Жыл бұрын
Sheet size?
@isayasimayan4925
@isayasimayan4925 2 жыл бұрын
Are the sakthi masala?
@coolvapa
@coolvapa 2 жыл бұрын
Yes bro
@allahbuxsikkandar5747
@allahbuxsikkandar5747 Жыл бұрын
கடை எங்கே இருக்கிறது
@coolvapa
@coolvapa Жыл бұрын
Ramanathapuram District
@ibmsha4324
@ibmsha4324 2 жыл бұрын
Avuga number kidaikuma bro ennudaiya kadaiku samsa master theavai padukirathu nalla sambalam thangum vasathy sapatuden yarum irukangala kekanum
@ibmsha4324
@ibmsha4324 2 жыл бұрын
?
@coolvapa
@coolvapa 2 жыл бұрын
Bro... Aal irundha naa solren bro
@jsuthasutharani3808
@jsuthasutharani3808 2 ай бұрын
Unga no please
@jayaramanramaramy619
@jayaramanramaramy619 3 жыл бұрын
Number kidaikkuma???
@user-ox1th2ig8l
@user-ox1th2ig8l 3 жыл бұрын
இவ்ளோ பொருட்கள் போட்டு எத்தனை சம்சா வந்தது என்று சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும்
@coolvapa
@coolvapa 3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா... கண்டிப்பா அடுத்து நான் சொல்கின்றேன்
@pokuriseetha8352
@pokuriseetha8352 Жыл бұрын
Hi di good fr ft fr ft a❤
@coolvapa
@coolvapa Жыл бұрын
Thanks so much
@shreeengineering8105
@shreeengineering8105 5 ай бұрын
Bro Unga contact number tharalama 10:41
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
சமோசா சீட் தயாரிப்பு                         samosa sheet making
16:02
Paratha samosa recipe (மீன் பிடி தூண்டி) fishing 🎣
Рет қаралды 1,9 М.
HOME MADE SAMOSA SHEETS - HOW TO FOLD SAMOSA - IFTAR RECIPES
10:03
RECIPES IN MY WAY
Рет қаралды 1,2 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН