No video

Teacher-யிடம் அத்துமீறிய ரவிக்குமார் நேரடி சாட்சியம்! Damodaran Prakash | Kallakurichi | Srimathi

  Рет қаралды 534,588

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #damodaharanprakash #srimathi #kallakurichi #udhayanidhi_stalin #stalin #ops #eps #Kodanadu #sylendra_babu #kallakurichistudent #srimathicase #sakthischool #kallakurichiprotest #kallakurichinews #justiceforsrimathi #nakkheeran #kaniyamoor
Teacher-யிடம் அத்துமீறிய ரவிக்குமார் நேரடி சாட்சியம்! Damodaran Prakash | Kallakurichi | Srimathi | Sakthi School | Nakheeran TV
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 1 000
@shanthijennifer
@shanthijennifer Жыл бұрын
Justice for srimathi. உண்மையாக நீதிக்காக போராடுற ஒரே சேனல் ... நன்றி ஐயா
@muthuanguswamy2715
@muthuanguswamy2715 Жыл бұрын
The public must support Nakkeeran
@nikkidev1261
@nikkidev1261 Жыл бұрын
@@suryau4764 shut your mouth 🤫
@manikandanganesan1290
@manikandanganesan1290 Жыл бұрын
Yes
@dharshinibarathu799
@dharshinibarathu799 Жыл бұрын
Yes they must support Nakeeren not cinema world
@sreesree8794
@sreesree8794 Жыл бұрын
@@muthuanguswamy2715 yes public must support nakkeeran for their lies
@arun419
@arun419 Жыл бұрын
நீதி வேண்டும் நீதி வேண்டும் தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் தோழர்களே
@raw_dah
@raw_dah Жыл бұрын
எல்லாம் சரிதான், யூடியூபில் கமென்ட் செய்து என்ன புரோஜனம். போராட்டத்திற்கு உன்னை போல் வாய்சவடால் எவரும் முன்வர மாட்டார்கள்
@arun419
@arun419 Жыл бұрын
@@raw_dah இத்தனை நாள் எங்கே போயிருந்திங்க போராட்ட தியாகி
@enjoygaming8090
@enjoygaming8090 Жыл бұрын
@@raw_dah ஈ
@enjoygaming8090
@enjoygaming8090 Жыл бұрын
@@raw_dah ஈ
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Жыл бұрын
ஆமாம் நீதி வேண்டும் நீதி வேண்டும் ஸ்ரீமதி க்கு நீதி வேண்டும் தயவு செய்து இந்தக் கொலைகார சக்தி ஸ்கூல் கும்பலை பிடித்து விடுங்கள் நக்கீரன் குருவே
@subhashini322
@subhashini322 Жыл бұрын
நக்கீரனை எதிர்பார்த்து காத்திருந்தோம். நன்றி பிரகாஷ் சார் 🙏🏻 Justice for Srimathi
@suryau4764
@suryau4764 Жыл бұрын
Edhukku nakurathukka
@Basheer9999
@Basheer9999 Жыл бұрын
@@suryau4764 உன்னோடதை உடைக்குரதுக்கு
@sumathia4052
@sumathia4052 Жыл бұрын
Justice for srimatho. Justice. For srimaathi
@FMNA
@FMNA Жыл бұрын
நீதிக்காகப் போராடும் நக்கீரன் பத்திரிக்கை அவர்களுக்கு கோடான கோடி நன்றி
@divyathanapakkiyam4165
@divyathanapakkiyam4165 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@bhuqueen
@bhuqueen Жыл бұрын
அந்த பெண்ணிற்க்கு பாதுகாப்பு கொடுக்கனும் சார்..
@ranichenji1671
@ranichenji1671 Жыл бұрын
Very Correct.
@sensen8190
@sensen8190 Жыл бұрын
🙏 💐 🙏 நக்கீரனுக்கு நன்றி . இந்த வழக்கின் கதாநாயகர்களின் ஒருவனான சைலேந்திரபாபு வின் பங்கையும் ஆதாரத்துடன் வெளிப்படுத்த வேண்டும்..
@mageshwarichn5295
@mageshwarichn5295 Жыл бұрын
சைலேந்திரபாபுவே ஒரு கிரைம்
@priyasiva7676
@priyasiva7676 Жыл бұрын
@@mageshwarichn5295 correct sago nan yitha yosigala
@RajeshKumar-rb2sq
@RajeshKumar-rb2sq Жыл бұрын
@tnpolice Please teach a lesson to this person
@RajeshKumar-rb2sq
@RajeshKumar-rb2sq Жыл бұрын
@@mageshwarichn5295 Ivanukkum @Tnpolice
@mageshwarichn5295
@mageshwarichn5295 Жыл бұрын
@@RajeshKumar-rb2sq ஆமாங்க ஐயா. Justice for srimathi
@jesurajanthonymuthu534
@jesurajanthonymuthu534 Жыл бұрын
இச்செயலை மக்கள் எளிதாக விட்டுவிடாதீர்கள்....நீதி கிடைக்கும்வரை அயராது போராடுவோம்....தனியார் பள்ளி & கல்லுரி நடத்த அரசு தடை விதிக்க வேண்டும்....
@narendrakumarb8776
@narendrakumarb8776 Жыл бұрын
Justice for baby srimathy🙏🙏🙏😭😭😭
@arunjunaikathanarun3741
@arunjunaikathanarun3741 Жыл бұрын
அப்படி நடந்தால்??? ,🤗🤗🤗🤗🤗 !!!(அரசியல் தலைவர்கள்,)எங்கள் பிழைப்பு????
@dharshinibarathu799
@dharshinibarathu799 Жыл бұрын
You also don’t only push to them ok
@vignainfosys4518
@vignainfosys4518 Жыл бұрын
அந்த பாவிகளை விடாதீர்கள் அண்ணா நான் முழுமையாக நம்புவது உங்களை மட்டும் தான்
@suryau4764
@suryau4764 Жыл бұрын
Saringa vagina
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் முட்டாளே 😭😭😭 அந்தோ கதறல்குறிச்சி பரிதாபங்கள்
@Basheer9999
@Basheer9999 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 ஏன் பயம் வந்துடுச்சா?இனி தகரனும் அவரும் தூக்கு மேடை ஏறனும்.நல்லா வேடிக்கை பாரு
@egambaram1055
@egambaram1055 Жыл бұрын
³2o
@sheelaravi6772
@sheelaravi6772 Жыл бұрын
😅😅😅
@karuppan5084
@karuppan5084 Жыл бұрын
ஸ்ரீமதியின் தாயாரிடம் முதல்வரே உறுதியளித்தும் இன்னும் வழக்கின் முடிவு தெரியாமல் இருப்பது ஏன் என்று தான் புரியவில்லை
@CompA-hf8pt
@CompA-hf8pt Жыл бұрын
எந்த முதல்வர்???
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Жыл бұрын
Kaathorupom sago, 2 maathangaluku munbaaga Constantine enra oru DMK Lawyer peati koduthaaru, oru KZfaq channel le antha video vai paarthen, Constantine enra oru DMK mootha vakkil, porunga intha varudathin mudivillo, allathu puthaanduku piragu makkal ethirpaarkum vagai ill ungaluku Srimathi vazhakill oru seithi varum enru sonnaaru. Paarpom, oru viduvu varum enu nambuvom !
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 Жыл бұрын
அவர் பொம்மை...
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 Жыл бұрын
வெளக்குமாருக்கு பட்டுக்குஞ்சம் கட்டினமாதிரி‌ ஒரு மொதல்வரு
@kulandaisamy6724
@kulandaisamy6724 Жыл бұрын
😲😲😲 - POLITICS -😲😲😲
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
நக்கீரனுக்கு வாழ்த்துகள். நீதி வெல்லட்டும்....
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 Жыл бұрын
மிஸ்டர் பிரகாஷ் சார் நீங்கள் என்ன செய்கிறீர்களோ என்பது எனக்கு தெரியாது ஸ்ரீமதி பாப்பா குட்டிக்கு நீதி வாங்கி தர முடியுமா முடியாதா உங்களை மன்றாடி கேட்கிறேன் ஸ்ரீமதி பாப்பா இறப்பிற்கு சரியான தகவல் வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை
@subhashini322
@subhashini322 Жыл бұрын
Justice for Srimathi 🙏🏻
@ranjiniranjini3988
@ranjiniranjini3988 Жыл бұрын
சகோதரா உங்கள் ஏழேழு ஜென்மத்திற்கும் புண்ணியம் கிடைக்கும் இந்தப்பாவிகளின் லீலைகளை வெளிக்கொண்டுவந்து ரவியும் சாந்தியும் களி திங்கணும்
@kerjo1536
@kerjo1536 Жыл бұрын
Ennai mathiri pala mothers yin aasaiyum uruthiyum athu thaan
@vishnupriya6685
@vishnupriya6685 Жыл бұрын
@@kerjo1536yes
@perumal2251
@perumal2251 Жыл бұрын
பள்ளிக்கூடம் நடத்தரவன் மேல் தவறே கிடையாது. இன்னும் அந்த பள்ளியில குழந்தைகளை படிக்க வைக்கரவங்களை சொல்லனும்.
@chenkadhirvelb
@chenkadhirvelb Жыл бұрын
இப்பேர்பட்ட கொலைகாரனுக்கு ஏன் அதிகாரிகளும் அரசும் இப்படி உதவுது?
@mamimamie2130
@mamimamie2130 Жыл бұрын
பணம்,பதவி,ஜாதி
@kerjo1536
@kerjo1536 Жыл бұрын
Rss bjp backgroud too
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 Жыл бұрын
திமுகவும் துணை...
@kerjo1536
@kerjo1536 Жыл бұрын
@@ravichandrannatesan7891 yes very much , some big vvip involved
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym Жыл бұрын
பணம் தப்பா, பணத்தை கொடுத்துட்டு பொண்டாட்டி கையை புடிச்சா கூட விட்ருவானுக இப்பெர்ப்பட்ட ஆட்களாலதான் இன்றைக்கு நீதி நேர்மை கண்ணியம் ஒழுக்கம் எல்லாம் நாசமா போச்சு
@a.r2846
@a.r2846 Жыл бұрын
நீதி வெல்லும் நீதி வெல்லும் ஸ்ரீமதிக்கு வெற்றி கிடைக்கும் ஆமென் தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே...ஆமென்
@subramanisubramani715
@subramanisubramani715 Жыл бұрын
நீங்கள் தற்போது ஒரு கடவுள் மிக்க நன்றி 🙏🙏🙏👍👍👍
@ananthavel7137
@ananthavel7137 Жыл бұрын
நக்கீரன் மட்டும் தான். பெண் பிள்ளைகளுக்கு நீதி கேட்டு அதை பெற்று தரும் ஒரே உண்மை உள்ள. மா மனிதர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
திரைப்படங்களை மிஞ்சும் வகையில் மோசமான நிகழ்வுகள் நடந்து உள்ளது. உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும் பெற்றோர் இந்த பள்ளியை புறக்கணிக்க. வேண்டும்
@meenamani7517
@meenamani7517 Жыл бұрын
Appo intha year admission oh.... Oh
@Chellamma3587
@Chellamma3587 Жыл бұрын
Vera level sir nakkeeran thalai vanagukiren
@mokanmokan9471
@mokanmokan9471 Жыл бұрын
தமிழ்நாட்டு முதலமைச்சரும் நீதிபதிகளும் தூஙகுகின்றார்களா?
@mageshwarichn5295
@mageshwarichn5295 Жыл бұрын
தூங்கல கோமாவுல இருக்காங்க தம்பி
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 Жыл бұрын
ஃப்ராட் களவாணி பயலுக
@r.j.4415
@r.j.4415 Жыл бұрын
தூங்கவில்லை காப்பாற்றுகிறார்கள்
@mageshwarichn5295
@mageshwarichn5295 Жыл бұрын
@@r.j.4415 கொலைக்காரன்களையா
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 Жыл бұрын
They are all only for the post
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
பிரகாஷ் சார் உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்
@ranjanalakhande3392
@ranjanalakhande3392 Жыл бұрын
பிரகாஷ்.சார்.உங்கள்.பணி.தொடர.வேண்டும்.வாழ்த்துக்கள்..உண்மையை.வெளிக்கொண்டு. வாருங்கள்
@mltharani4225
@mltharani4225 Жыл бұрын
உண்மை எப்பொமுதும் தூங்காது, இரவிகுமார் எப்பொமுதும் வழக்கம் போல் தப்பிக்க முடியாது ,
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 Жыл бұрын
அவனுக்கு சங்கு உறுதி...
@mallikanasaran5954
@mallikanasaran5954 Жыл бұрын
கடவுள் எப்போதும் பார்த்துகொண்டு இருக்கமாட்டார்.....
@malathisubha1963
@malathisubha1963 Жыл бұрын
@@ravichandrannatesan7891 yes மற்ற கொலை case la Ivan escape, srimathi case la nalla மாட்டி kittaan. ரவி and shanthi ஒரு பொறுக்கி. பொறுக்கி ஸ்கூல் ல சேர்த்து விட்டு படிக்க வைக்கிறது பெற்றோரின் குற்றமும் கூட.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
​@@ravichandrannatesan7891 சங்கு கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய் கள்ளக்காதல் ஜோடிக்குத் தான்டா 😂😂😂
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 Жыл бұрын
Thank you so much, நீங்க மறுபடியும் பேசறது
@mangaimangai6250
@mangaimangai6250 Жыл бұрын
மிகவும் சந்தோசமாக இருக்கிறது சார் இப்பொழுதுதான் பல உண்மைகள் வெளிவருகிறது உங்களால் , இது இந்த வழக்கிற்கு மிக உதவியாக இருக்கும் , இதுபோல இன்னும் பல உண்மைகளை வெளிகொண்டுவரவேண்டும் பிரகாஷ்சார் நீங்கள் உங்களோடு இறையருள் எப்பொழுதும் இருக்கும் , கடவுள் உங்களைப்போன்றவர்கள் மூலமாகத்தான் நீதியை நிலைநாட்டுவார் . மிக்க நன்றி நக்கீரன் குழுவினருக்கும் ஆசிரியருக்கும் உங்களுக்கும் ....
@bhavani80
@bhavani80 Жыл бұрын
@@suryau4764 don't u have manners ...
@chandrasekarans2314
@chandrasekarans2314 Жыл бұрын
we are expecting justice for Stimathi
@vijiguru5698
@vijiguru5698 Жыл бұрын
நக்கீரன் டீமின் புலனாய்வு மூலம் தங்கை ஶ்ரீ மதிக்கு நீதிமன்றத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன் 🙏🙏🙏தர்மம் வெல்லட்டும் 🙏🙏🙏
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
கேட்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கின்றது... இன்னும் இந்த காவல்துறை க்கு என்ன கேடு...
@chenkadhirvelb
@chenkadhirvelb Жыл бұрын
நக்கீரனுக்கு மனமார்ந்த நன்றிகள்.. வாழ்த்துகள் ..🙏
@suganthybalasubramanian7619
@suganthybalasubramanian7619 Жыл бұрын
Please take necessary action. Please give justice soon. Ravikumar has to be put in jail
@anniexavier9908
@anniexavier9908 Жыл бұрын
Take one cinema what was happened past years in this school . Tamil Nadu people come to know ( Not only TN Whole world come to know , Turn back Will come.
@selvakumargeetha435
@selvakumargeetha435 Жыл бұрын
ஜெயில் தண்டனை மட்டுமே போதாது. மரணதண்டனை வேண்டும் 😡
@suryau4764
@suryau4764 Жыл бұрын
@@anniexavier9908 Srimathi role ku Yara podalam, nayanthara va podalama? Naara payale
@thandaraisatishmurthi5707
@thandaraisatishmurthi5707 Жыл бұрын
nakeeran reporters should be jailed for spreading lies.
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 Жыл бұрын
Arrest Ravi Kumar …… justice for srimathi
@CHINNAARR
@CHINNAARR Жыл бұрын
ஸ்ரீமதி நீதி பெறுவாள் நிச்சயமாக 💪💪💪
@vishnupriya6685
@vishnupriya6685 Жыл бұрын
Nan namburen
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 Жыл бұрын
Justice for Srimathi 🙏🙏🙏🙏Nakkheeran
@sekarsekar127
@sekarsekar127 Жыл бұрын
மிகவும் சிறப்பாக உண்மையை சொன்னீர்கள் நன்றி சார் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள் 🙏🙏🙏👍
@lathasai538
@lathasai538 Жыл бұрын
சகோதரரே அந்த மிருககூட்டத்தை விடாதீர்கள்.நீங்களும் பத்திரமாக இருங்கள்.கடவுள் உங்களுக்கு துனையாக இருப்பார்.🙏🙏🙏🙏🙏
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அந்தப் பாவாடை பயல் அடி வாங்கும் போது சிலுவை மாலையாக தொங்கிக் கொண்டிருந்த ஏசு காப்பாற்றவில்லையே பாவாடையை😭😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள்
@ommurugaelectricals
@ommurugaelectricals Жыл бұрын
நன்றி நக்கீரன்.
@ari4386
@ari4386 Жыл бұрын
உண்மை நேர்மை நீதி அண்ணன் பிரகாஷ் அவர்கள் 🙏🙏
@a.sathiyasutha9659
@a.sathiyasutha9659 Жыл бұрын
நன்றிகள் ஐயா. நீதி வெல்லும்.
@technican1404
@technican1404 Жыл бұрын
நக்கீரன் கோபால் மற்றும் தாமோதரன் ஐயாவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பாதுகாப்பாக இருக்கவும் 🙏🙏
@lakshmimoorthy638
@lakshmimoorthy638 Жыл бұрын
Hats off Respected prakash sir &team. இப்படிபட்டவன் வாழ தகுதியற்றவன
@abrajithav8675
@abrajithav8675 Жыл бұрын
Yes
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 Жыл бұрын
இதுசத்ய யுகம் ! வாய்மையே வெல்லும் ! ..♥**
@geethaanu8379
@geethaanu8379 Жыл бұрын
நக்கீரன் மட்டுமே ஶ்ரீமதி வழக்கிற்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்..👍
@Mu-bw7rk
@Mu-bw7rk Жыл бұрын
அந்த சைலேந்திர பாபுவின் மாஜிமாமா தனத்தையும் வெளிக்கொண்டுவர வேண்டும்.
@kalpanapm1612
@kalpanapm1612 Жыл бұрын
Justice for srimathi papa. Please give support to selvi Amma sir
@gcubevlogs579
@gcubevlogs579 Жыл бұрын
Don’t mention papa she is 15
@srinivasanr4661
@srinivasanr4661 Жыл бұрын
@@gcubevlogs579 she is papa for us n her mother age doesn't matter. You Erumai !!
@gcubevlogs579
@gcubevlogs579 Жыл бұрын
@@srinivasanr4661 ne than erumai na Unna ethuvathu sonnuna un velaya paaru d
@navinraju3970
@navinraju3970 Жыл бұрын
@Srinivasan R 👍👍👍👍👍
@suganthimeena9724
@suganthimeena9724 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் இவ்வளவு கஷ்ட்டப் பட்டு கண்டு பிடிச்சு இருக்கிங்க ரொம்ப நன்றி ஐயா கோபால் ஐயா விட மாட்டோம் என்று சொல்லி இருக்கின்றார் நம்பிக்கை இருக்கின்றது கார்த்திக் பிள்ளைக்கு ஒரு பாடம் சொல்லி கொடுங்க. எனக்கு அப்போது தான் மனசு ஆறும் செய்வீங்களா ஐயா
@TGAProMKM
@TGAProMKM Жыл бұрын
welcome back prakash sir much respect nakheeran team as always and thank you for your honesty in this case without any diversion.....
@uma8732
@uma8732 Жыл бұрын
என்னவேனும்னாலும் தில்லாலங்கடி ஆட்டம் ஆடட்டும்....கடைசியில இந்த ரவிக்குமாரை மண்ண கவ்வ வைப்போம்...... JUSTICE FOR SRIMATHI
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
முடியாது மூடிட்டு போடி மூதேவி. நக்கீ தான் அரிப்பெடுத்து கதை சொல்கிறான் என்றால் உனக்கு எங்கே போச்சு அறிவு ?😂😂😂😂😂😂
@manikandanachari3012
@manikandanachari3012 Жыл бұрын
குற்றவாளி ப நெருங்கிவிட்டீர்கள் பிரகாஷ் சார்..விடாதீங்க..
@naviyanavish2243
@naviyanavish2243 Жыл бұрын
பணத்தை கொடுத்து சரி கட்டிவிடலாம் என்று இருந்திருப்பான் ரவிகுமார்.நக்கீரன் இருப்பதை மறந்து. விரைவில் ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
நக்கீ காசுக்காக எதையும் நக்குபவன் தானே 😭😭
@Shahzhad400
@Shahzhad400 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 எறியுதா?பயமா இருக்கா. கொலை செய்யும்போது அந்த குழந்தை எத்தனை வேதனை பட்டிருக்கும்.மற்ற குழந்தைகள் எத்தனை வேதனை பட்டிருப்பார்கள்
@suribalu2404
@suribalu2404 Жыл бұрын
@@Shahzhad400 உண்மையான வார்த்தைகள் உங்களுடையது. ஆனால் இவ்வளவு நடந்தும் 1 லட்சம் ரூபாய் செலவு செய்து இன்னும் அங்கே பயம் இல்லாமல் மற்ற குழந்தைகளை அதே பள்ளியில் படிக்கிறார்கள் தானே .,,, எல்லா பெற்றோருக்கும் அறிவு இல்லையா? இன்னேறம் எல்லோரும் TC வாங்கி வந்து வேற பள்ளியில் சேர்த்தி இருக்கனும். பள்ளியை இழுத்து மூடியிருந்தால் தானே நியாயம்......🥱🥱🥱🤔🤔😡
@aaachitra
@aaachitra Жыл бұрын
Hat's off to Nakkeran Team.🙏 Justice for Srimathi
@mathiabiyah5932
@mathiabiyah5932 Жыл бұрын
உடனடியாக நீங்களே உச்சநீதிமறத்திற்குத்தெரிவிக்க முடியாதா
@jeyanthiparamasivam8983
@jeyanthiparamasivam8983 Жыл бұрын
. .
@gib3600
@gib3600 Жыл бұрын
நீங்க செய்ங்க
@user-pl1sy1tu2g
@user-pl1sy1tu2g Жыл бұрын
வழக்கு விசாரணை க்கு வந்தால் வாதத்தை முன் வைக்கலாம்
@mageshwarichn5295
@mageshwarichn5295 Жыл бұрын
தம்பி, ஸ்ரீமதியின் கொலையில் சாதாரண ஆட்கள் மட்டும் சம்பந்தப்படவில்லை. பெரிய புள்ளிகள் அரசியல் வாதிகள், பணத்துடன், பாதுகாப்புடன் ஸ்ரீமதியின் கொலை, கொலையை மறைப்பதும் அரங்கேறி உள்ளது. இதில் முழுக்க BJP RSS ADMK DMK etc கட்சிகளும். BJPயின் controlடன் தான் இந்தியாவில் இயங்கும் அனைத்துமே இயக்கப்படுகிறது. மக்கள் மட்டுமே BJP RSS ADMK DMK etcக்கு ஆதரவு இல்லை. அப்ப வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதில் சொல்லும் காலம், byehard பண்ணுவோம் மேல் உள்ளதுங்களை. Justice for srimathi
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
உச்சா வேனும்னா போவான் ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் ப்ரகாஷ் 😭😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள்
@rajan9046
@rajan9046 Жыл бұрын
நக்கீரன் பத்திரிகை க்கு நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@babuv602
@babuv602 Жыл бұрын
அந்த ஸ்கூலுக்காரனுக்கு சிக்கிய ஒரு முடிவு வரும்ன்னு பாக்குறே வரமாட்டுங்குதே .
@rajkamal7679
@rajkamal7679 Жыл бұрын
Justice for Sri mathi ⚖️⚖️⚖️⚖️
@prasathrasalam
@prasathrasalam Жыл бұрын
Justice for Srimathi Pappa!
@vigneshsivakumar7866
@vigneshsivakumar7866 Жыл бұрын
தாமோதரன் ஐயா அவர்களே அந்த குழந்தை யை குழந்தை தூக்கி கொண்டு போகும் மொட்டை ரவிக்குமார் தான் என்று ஒரு யூடிபில் வந்து ள்ளதே ரவிக்குமார் சொட்டை மற்ற நேரங்களில் விக் வைத்து இருப்பார் என்று தெளிவாக போட்டு இருக்கிறார்களே.
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 Жыл бұрын
தனியார் பள்ளிகளில் நடக்கும் இந்த மாதிரி தகிடுதித்தம்... புறக்கணிப்போம் ... Boycott all private schools...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
கிறிஸ்தவ ஸ்கூலில் நடக்காத அட்டூழியங்களா ?
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 வெளியே தெரியாதவரை புனிதப் பள்ளி; வெளியே தெரிந்தால் சாக்கடை பள்ளி.... இதில் கிறிஸ்துவ, முஸ்லிம் மற்றும் இந்து பள்ளி என்ற பாகுபாடு கிடையாது... எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்....
@Basheer9999
@Basheer9999 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 டேய் இங்கே நடந்ததை பேசு .
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Жыл бұрын
செல்வியம்மா நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். நம் எதிரிகள் சதிகாரர்கள் சதிசெய்யக்கூடும். உஷார்.
@priyalovelycollection
@priyalovelycollection Жыл бұрын
பொண்ணு செத்த துக்கம் தொண்டையை அடைச்சு வீட்டில் முடங்குவார்கள் னு ரவிக்குமார் தப்பு கணக்கு போட்டுட்டான்...
@rpramanraman1392
@rpramanraman1392 Жыл бұрын
அன்பில் மகேஷ், எந்த கொம்பன் இருந்தாலும் தண்டனை நிச்சயம் என்று சொன்னார். முதல்வர் நடவடிக்கை எடுத்து நீதி கிடைக்க வழி வகை செய்வேன் என்றார். மறந்து விட்டார்களோ? யாராவது ஞாபகம் செய்யுங்கள்.
@prasathrasalam
@prasathrasalam Жыл бұрын
Close Sakthi School!
@bakkialakshmi8364
@bakkialakshmi8364 Жыл бұрын
Justice for Srimathi🙏 Long live Nakkeeran. Long live Damodharan sir. Take care of you. May God bless you🙏
@pk_psych
@pk_psych Жыл бұрын
Prakash anna 🙌🏻
@annapurnidhanapal6629
@annapurnidhanapal6629 Жыл бұрын
ரவி குமார் கிரிமினல்
@vishnupriya6685
@vishnupriya6685 Жыл бұрын
International criminal
@srinivasanraman216
@srinivasanraman216 Жыл бұрын
Serial killer
@vengatesana1293
@vengatesana1293 Жыл бұрын
avan oru tubakur
@a.r2846
@a.r2846 Жыл бұрын
@@vishnupriya6685 ஆமாம் உண்மை தான்
@banumathimusic2562
@banumathimusic2562 Жыл бұрын
என்றென்றும் ஏற்றமுடன் வாழ்வீர்கள் நக்கீரன் குழு. உண்மைக்காக தொடர்ந்து குரல் தந்து நிச்சயமாக வெற்றி பெற்று தருவீர்கள். இது மக்களின் மக்கள் கருத்து. உங்களுக்கு என்றும் இறைவனின் துணையிருப்பான். உங்கள் குழுவின் வாரிசுகளும் மென்மேலும் வளம் பெறுவர்.
@Tamilan54
@Tamilan54 Жыл бұрын
நீதி கிடைக்கவேண்டும் செய்தவன் நாசமா போவன் கடவுள் தீர்ப்பும் இருக்கு.
@priyalovelycollection
@priyalovelycollection Жыл бұрын
Great work sir👏👏👏
@ladybird8886
@ladybird8886 Жыл бұрын
Superb sir. Justice for all the kids
@ArimaVizhiththiru
@ArimaVizhiththiru Жыл бұрын
ஒரு பத்திரிகை தனது கடமையை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணம் நக்கீரன்!. மற்ற பல ஊடகங்கள் தனது கடமையை மறந்து செயல்படுகின்றன. ஸ்ரீமதிக்கு கண்டிப்பாக நக்கீரனால் நியாயம் கிடைக்கும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அப்படியே கேரள டீச்சர்கள் இரண்டு பேரை கொன்று புதைத்த தேவையும் விசாரிப்பானா ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் ப்ரகாஷ் 😭😭
@Basheer9999
@Basheer9999 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 வரும் கண்டிப்பாக.இத்தனை செய்தவர்கள் அதை செய்ய மாட்டார்களா.7 கொலையோ 10 கொலையோ.எல்லாமே வரும் அந்த மொட்டை கிழவனை வைத்து இந்த கதையும் எழுதுங்கள்.
@ranichenji1671
@ranichenji1671 Жыл бұрын
Thank you and your team Sir.Valthugal . Justice for Srimathi
@katze007
@katze007 Жыл бұрын
Thank you 🙏🏽 JUSTICE FOR SRIMATHI
@Selvas_powerloom
@Selvas_powerloom Жыл бұрын
🔥விடாமல் துரத்தும் கருப்பு.🙏🏻 🔥ரவிக்குமாரை விடாமல் துரத்தும் நக்கீரன்👌🏻 🙏🏻ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்🙏
@d.rajathi8378
@d.rajathi8378 Жыл бұрын
கடவுள் கண்டிப்பாக தப்பு பண்ண யாரையும் சும்மா விட மாட்டார்
@b.vijayabaskaran6923
@b.vijayabaskaran6923 Жыл бұрын
Hatts off to you prakash Sir
@vrnaanjilsongs6041
@vrnaanjilsongs6041 Жыл бұрын
Justice for Srimati
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 Жыл бұрын
சைக்கிள் பாபுவும் இந்த வழக்கில் குற்றவாழியே ஷீமதியம்மாசைக்கில்பாபுமீது வழக்குபதியவும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
பாவாடை ஏன் பதறுது 😭😭😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள்
@yogeshwaran51
@yogeshwaran51 Жыл бұрын
Justice for srimathi
@PREMKUMAR-cw8jo
@PREMKUMAR-cw8jo Жыл бұрын
Justice
@user-qb5ng5jm7c
@user-qb5ng5jm7c Жыл бұрын
Justice for shrimati
@Britemore
@Britemore Жыл бұрын
சம்பவம் நடந்த அன்று இரவு மட்டும் உள்ள footage ஐ காட்ட சொல்லுங்க சார்... சும்மா, பிட்டு பிட்டா படம் கமிச்சு எல்லாரையும் ஏமாத்தறத விட்டுட்டு கோர்ட்டில் அன்று இரவு 12 மணி நேரம் கேமரா ஆன்ல தானே இருந்தது.? அதை மட்டும் காட்ட சொல்லுங்க... அதில் எத்தனை முறை இவனுங்க, கேமராவை off பன்னி இருக்கானுங்க., எந்த நேரத்தில் ஸ்ரீமதியை கொன்று, அங்கே கொண்டு வந்து போட்டானுங்க என்பது தெளிவாய் தெரிய வரும்! 👈🤨
@arulselvi8264
@arulselvi8264 Жыл бұрын
அண்ணா எப்படி இருந்தாலும் சரி இறந்த மாணவிக்கு நீதி வேண்டும்
@syedibrahim7194
@syedibrahim7194 Жыл бұрын
Justice for srimathi justice for selvi justice for girls justice for subhasri
@saranyachinnu9584
@saranyachinnu9584 Жыл бұрын
Justice for srimathi..., thanks to Prakash sir 🙏🙏🙏
@Mybeautifulworld851
@Mybeautifulworld851 Жыл бұрын
சார் ரவிக்குமார் வலுக்கமண்டை தானே அவன போட்டேல பார்க்கும் போது வீக் வச்சு இருக்குறமாதிரியே இருக்கு..பெண்களை மடக்க வீக் வைத்து கொள்வான் போல
@vishnupriya6685
@vishnupriya6685 Жыл бұрын
Avan mogaraila ena iruku
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 Жыл бұрын
Hatts of to you prakash from Switzerland 🇨🇭🇨🇭🇨🇭
@manimegalainathan4304
@manimegalainathan4304 Жыл бұрын
வணக்கம் சார், ஈஷா மையத்துக்கும் சக்தி பள்ளி ஸ்ரீ மதிக்கும் நிறைய தொடர்பு இருக்குமோ,?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ஆமா😭😭 பாவாடைக்கும் ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் ப்ரகாஷ்க்கும் கூட நிறைய தொடர்புகள் இருக்காம்😭😭🎂🎂
@Basheer9999
@Basheer9999 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 உனக்கும் ரவிகுமார் சாந்தி க்கும் தொடர்பு என்று சொல்லியிருப்பது?
@rajan8141
@rajan8141 Жыл бұрын
Justice for Sri madthi,
@vasanthivelmurugan919
@vasanthivelmurugan919 Жыл бұрын
இவ்வளவு நடந்தும் ஏன் பள்ளியை திறக்க அனுமதி கொடுத்தது அரசு. ஒன்றுமே நடக்காதது போல் பள்ளி நடக்கிறது.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏 எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏 BY தந்தை பெரியார்.🌏🌏🌏
@priyadharshinijagadheesan3278
@priyadharshinijagadheesan3278 Жыл бұрын
Great prakash sir, justice for srimathi🙏
@ismailtherocktruth5792
@ismailtherocktruth5792 Жыл бұрын
Nakeeran always great
@Mindmatters89
@Mindmatters89 Жыл бұрын
Nakeeran vera level🙏
@balasubramaniambalakrishna5909
@balasubramaniambalakrishna5909 Жыл бұрын
Justice for Srimathi and innocent victims
@sudhashebha9350
@sudhashebha9350 Жыл бұрын
ஒரு வருடம் ஆக போகிறது இன்னும் நீதி கிடைக்க வில்லை, என்ன உலகமோ யாரை நம்புவது இந்த காலத்தில் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்றே தெரியவில்லை, வெளியில் அனுப்பவும் பயமாக உள்ளது கடவுளே
@joraj1983
@joraj1983 Жыл бұрын
ஸ்ரீமதி நீதி வேண்டும்
@bhavanitamilharasan2003
@bhavanitamilharasan2003 Жыл бұрын
அரசாங்கமும் காவல் துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் அனைத்தும் தெரிந்தும்...
@mahallingam3177
@mahallingam3177 Жыл бұрын
Respected prakash sir God blessing with you and Shreemathi soul with you Don't leave that beggars
@nikkidev1261
@nikkidev1261 Жыл бұрын
Thanks 🙏 Prakash sir 🙏🙏🙏
@mohamedfarook4232
@mohamedfarook4232 Жыл бұрын
Thank you so much sir and trem
@Rashviny0805
@Rashviny0805 Жыл бұрын
Justice For Srimathi
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 Жыл бұрын
Justice for srimathi sister🙏🙏🙏
@rdxakvmoneyearning
@rdxakvmoneyearning Жыл бұрын
Justice for srimathi 🙏
@ari4386
@ari4386 Жыл бұрын
ஸ்ரீரிமதி மரணத்திற்க்கு முன்புவரை சைலேந்திர பாபுவை கண்மூடி தனமாக ஒரு ரியல் ஹிரோவாகே நினைதாதேன் இப்போது தான் எனக்கு புரிந்தது வீரப்பனை பிடிப்பதாக கூறி பல வன்னிய சமுதாய இளைஞர்களுக்கு நிறைய செய்து வேறு உள்ளாராம் இவரு செய்த காரியத்தை வைத்துத்தான் இவ்வளவு வளர்ச்சி எல்லாம் ரிட்டேடு ஆனா எல்லாம் புரிந்துபார்
@jamuaraniv9828
@jamuaraniv9828 Жыл бұрын
எவ்வளவு சொன்னாலும் உண்மையை மறைக்க தான் எல்லாம் நடக்குது.
@sushilaashokkumar6151
@sushilaashokkumar6151 Жыл бұрын
Sir ஶ்ரீமதி மேல இருந்து விழவே இல்லையே அப்புறம் எப்படி அந்த footaja காட்டுவாங்க
@elamathim411
@elamathim411 Жыл бұрын
Thanks sir for your Hard work sir, please justice for srumathi
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН