MGR இன் புர்வீக இல்லம் பாத்திருக்கீங்களா??? MGR Memmorial House In Kerala Palakkad Tamil

  Рет қаралды 2,343,739

Tech 4 Tamil

Tech 4 Tamil

5 жыл бұрын

Пікірлер: 709
@Tech4Tamil
@Tech4Tamil 5 жыл бұрын
Title Tamil Thappa Yirundhal Corect aana Varthai thamil la comment Podunge. Tq...
@user-on1pv3eq1e
@user-on1pv3eq1e 5 жыл бұрын
எம்ஜிஆர் நினைவு இல்லம் (கேரளம்) ....
@user-on1pv3eq1e
@user-on1pv3eq1e 5 жыл бұрын
சிலை வடித்தவர்களை சபதி இல்லை சிற்பி என்று கூறவும் ......அந்த ஆளு என்று சொல்லுவது தவறு...உங்கள் தகவல்களுக்கு நன்றி 🙏👍
@Tech4Tamil
@Tech4Tamil 5 жыл бұрын
Bro na mele kututha athile spelling mistake irukka
@user-on1pv3eq1e
@user-on1pv3eq1e 5 жыл бұрын
தாவாட்ட் என்ற வார்த்தை எனக்கு தெரியாது......
@user-on1pv3eq1e
@user-on1pv3eq1e 5 жыл бұрын
Thappa than iruku....ippati mattri vituingal ...MGRஇன் புர்வீக இல்லம் பாத்திருக்கீங்களா....? கேரளம்
@vimlasirilanka7549
@vimlasirilanka7549 4 жыл бұрын
நீங்க ஒரு மலையாளியாக இருந்தாலும் நல்லா தமிழ் பேசுறிங்க தமிழிலேயே விளக்கம் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா வாழ்க என் தமிழ்
@RAMESHCHAUHAN-ds9wo
@RAMESHCHAUHAN-ds9wo 4 жыл бұрын
MGRஅவர்களின் இல்லத்தை புனரமைப்பு செய்து சாதனை படைத்த சைதை துரைசாமி அவர்களுக்கும் , அதை அழகாக வீடியோ காட்சிகள் செய்து பரவசப்படூத்திய (------------) நண்பருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன்
@abc794psc
@abc794psc 3 жыл бұрын
നമ്മൾ പാലക്കാട്കാർ ഏതും എടുക്കും.... തമിഴ്, മലയാളം 👍👍
@seenivasanrengaraju
@seenivasanrengaraju Жыл бұрын
எங்கள் இறைவன் வாழ்ந்த கோவில். சைதை அவர்களுக்கு இந்த பக்தனின் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@balajinatarajan6189
@balajinatarajan6189 4 жыл бұрын
தமிழ்த் தெரிந்தவர்களே மறந்துவிட்ட நிலையில் நீங்க கொஞ்சும் தமிழில் விளக்கம் தரும் அழகே அழகுதான் என்தமிழுக்குமட்டும்தான்இந்தபெருமை உடன்பிறப்பே உனக்கு என்சிரம் தாழ்ந்த நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வணக்கம் 🙏 🙏🙏🙏🙏🙏
@vijayakumar9067
@vijayakumar9067 3 жыл бұрын
மக்கள் திலகர் எங்கள் தங்கம் M G R அவர்களின் வீட்டை காட்டிய உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் நண்பா... நீங்க.. வாழ்க.. வளர்க.. வளமுடண்...
@yathrikan4270
@yathrikan4270 4 жыл бұрын
*ഞാൻ ഒരാൾ മാത്രം ഒള്ളോ മലയാളി ആയിട്ട്*
@Esperanza_Life
@Esperanza_Life 4 жыл бұрын
No man
@stephyaborntraveller
@stephyaborntraveller 4 жыл бұрын
Njanum undu
@shameena3461
@shameena3461 4 жыл бұрын
Kili poyi
@foodisticbyfarhana5458
@foodisticbyfarhana5458 4 жыл бұрын
😅
@shahidas6413
@shahidas6413 4 жыл бұрын
Eppo njanum
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 Жыл бұрын
இது நினைவு இல்லம்! அதனால், அதற்குரிய மரியாதை கொடுக்க வேண்டும்! எனவே, காலணியை கழட்டி விடவேண்டும்! அருமை! அருமை!
@sreenadhsreenivasan5459
@sreenadhsreenivasan5459 4 жыл бұрын
കുമ്പിടിയാ കുമ്പിടി... അവിടെയുമുണ്ട് ഇവിടെയുമുണ്ട്...😂😂😂
@vasudhevan3169
@vasudhevan3169 4 жыл бұрын
தமிழில் யார் பேசினாலும் என் தமிழ் இனிமைதான் தமிழ் தெரிந்தும் தெரியாது போல நடிப்பவர்கள் மத்தியில் தமிழ் தெரியாத நீங்கள் தமிழில் பேசுவது இன்னும் இனிமை இருக்கிறது நன்றி
@thirumalthirumal.k985
@thirumalthirumal.k985 4 жыл бұрын
ஆமாம்
@kavithaarumugam9001
@kavithaarumugam9001 4 жыл бұрын
Super anna
@maragathavelmurugesh9173
@maragathavelmurugesh9173 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா 👍👍👍👍👍♥️♥️♥️
@dhanapauldhanapaul5791
@dhanapauldhanapaul5791 3 жыл бұрын
இந்த வீடியோ தொகுத்து பேசி கொண்டிருப்பது . இவர் கேரளாவை சேர்ந்தவர் பெயர் ஃபிரோஸ் சுற்றிபாறை.இந்த வீடியோ முதலில் நான் மலையாளத்தில் பார்த்தேன்.ஆனால் இப்போது தமிழில் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி . firozsh ikka Tamil samsarinnathu adi poli
@dhanapauldhanapaul5791
@dhanapauldhanapaul5791 3 жыл бұрын
Nice
@mykuttistory
@mykuttistory 4 жыл бұрын
இது ஒரு பொக்கிஷம் நண்பா.அருமையான வீடியோ பதிவு நண்பா.
@natrayanb8413
@natrayanb8413 4 жыл бұрын
Tagadur Tamizhan Tv
@soansera5770
@soansera5770 4 жыл бұрын
வள்ளலே உன் புகழ் ஓங்குக வாழ்க. அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் புகழ் ஓங்குக வாழ்க
@vetrivendhan6240
@vetrivendhan6240 4 жыл бұрын
Onga Peru kun chi???
@sakthimohan4334
@sakthimohan4334 4 жыл бұрын
எங்கள் வீட்டு பிள்ளை MGR எங்கள் தங்கம் MGR கொடை வள்ளல் MGR தமிழர்களின் உள்ளங்களில் வாழும் MGR
@bavanatharmohammed9143
@bavanatharmohammed9143 4 жыл бұрын
Apasapadam xylitol
@mubarakmubarakmaja-sv8co
@mubarakmubarakmaja-sv8co 3 ай бұрын
​@@bavanatharmohammed9143 N
@Zayndinesh
@Zayndinesh 4 жыл бұрын
புரட்சி தலைவரின் புகழ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது 💪💪💪
@user-cc5dx5rk7w
@user-cc5dx5rk7w 3 жыл бұрын
S ent h i lk uma r
@anilkumarirajamanickam1763
@anilkumarirajamanickam1763 3 жыл бұрын
தொடாமல் ரசித்து இருக்கலாம்.... உங்களை பார்த்து அனைவரும் பின் தொடர்ந்து வர வாய்ப்பு உள்ளது...
@RKNaturalMultiCropFarming-8269
@RKNaturalMultiCropFarming-8269 4 жыл бұрын
நீங்கள், எந்த ஆடம்பரம் இல்லாமல், விவரித்தது நன்றாக இருக்கிறது.
@anbuk5587
@anbuk5587 4 жыл бұрын
அழகு தமிழில் இனிமையான விளக்கம் வாழ்த்துக்கள் சார் சைதை துரைசாமி அவர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@babumohan1856
@babumohan1856 4 жыл бұрын
Thappu onnumilla....you are speaking good Tamil
@v.sekarvasudevan4339
@v.sekarvasudevan4339 4 жыл бұрын
அண்ணன் சைதை துரைசாமி அவர்களது சொந்த முயற்சியில் ஈடுபட்டார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் சாய் ராம்
@mrcreations2193
@mrcreations2193 3 жыл бұрын
தாங்கள் தமிழ் பேசும் விதம் மிகவும் அருமையாக உள்ளது.... வாழ்த்துக்கள் நண்பரே....
@sundardaivakripa7082
@sundardaivakripa7082 4 жыл бұрын
சத்துணவு திட்டம் ஆரம்ப நிகழ்ச்சியில் உணவு பரிமாறும் நிகழ்ச்சி. தொகுப்பாளர் அவர்களுக்கு நன்றி
@anukumarputhinan9764
@anukumarputhinan9764 4 жыл бұрын
அவதார புருசன் வாழ்ந்த ஆலயம்!!!
@balasubramanianbalu7457
@balasubramanianbalu7457 7 ай бұрын
❤தங்க மகன் தவழ்ந்த இடம்❤பெருமையாய் இருக்கிறது❤
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
Super sir தெய்வத்தை பார்த்த அழகு
@RaamnadhsMedia
@RaamnadhsMedia 4 жыл бұрын
അയ്യോ ഇതാര് തമിഴിൽ .... ഫിറോസ് അങ്കിൾ
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
சைதை துரைசாமி அவர்களே நீங்கள் தான் முதல்வராக வந்திருக்க வேண்டும் சைதையார் வாழ்க வடவணூர் சுரேஷ்
@saravananecc424
@saravananecc424 4 жыл бұрын
என்றும் மக்கள் மனதில் வாழும் வள்ளல் எங்கள் மக்கள் திலகம் அவர்களின் புகழ்.
@ashwinram4167
@ashwinram4167 4 жыл бұрын
Correct
@ashwinram4167
@ashwinram4167 4 жыл бұрын
Correct
@jayaramanjayaraman4550
@jayaramanjayaraman4550 4 жыл бұрын
Great man MGR.
@truthalwayswinss
@truthalwayswinss 4 жыл бұрын
Nostalgic and historical monument in the history of our Puratchi Thalaivar MGR. Every tamilian should feel proud of Mr. Sadai SA Duraisamy for his dedicated preservation of our Puratchi Thalaivar MRG. Memorial House in Kerala. Thank you so much for posting the video. God bless you.
@chandrasekat705
@chandrasekat705 4 жыл бұрын
Me also M. G. R. Fan... good maintenance... thanks to saithai. Duraisamy sir
@bakkiaraj983
@bakkiaraj983 3 жыл бұрын
தமிழ் நாட்டை ஆட்டி படைக்கல அவர் அன்பால் தமிழக மக்களின் இதயத்தில் ஆட்சி செய்தான் அவர் எப்போதும் எங்களின் இதய தெய்வம்🙏
@jamesbenedict6480
@jamesbenedict6480 4 жыл бұрын
Thank you for posting!! Love the narrative, simple yet precise!
@She-entrepreneurs
@She-entrepreneurs 4 жыл бұрын
ഫിറോസ്ക്ക , ഉക്കൽ സുപറാ. ഉങ്കൽക്ക് ഇവലോം സമയം എപ്പടി കിടക്കത്, 💐
@user-pj6du4bt9r
@user-pj6du4bt9r 4 жыл бұрын
**சைதை துரைசாமி அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி** 👏👏👏
@kanagavallisankar9427
@kanagavallisankar9427 4 жыл бұрын
S
@velaiyanadar9219
@velaiyanadar9219 3 жыл бұрын
Rc
@MuthuKumar-fk9dm
@MuthuKumar-fk9dm 3 жыл бұрын
Hhh
@smathewpsmathew4783
@smathewpsmathew4783 3 жыл бұрын
@@velaiyanadar9219 n 🤗😗😗😗😗😗😙😙😗😗😍😚😚😙😙😙😍💯😭👌😭😙💯❤😂😂😂💯💯💯💯😊😊😊💯❤😂
@smathewpsmathew4783
@smathewpsmathew4783 3 жыл бұрын
@@velaiyanadar9219 n 🤗😗😗😗😗😗😙😙😗😗😍😚😚😙😙😙😍💯😭👌😭😙💯❤😂😂😂💯💯💯💯😊😊😊💯❤😂
@ganesanpattu5808
@ganesanpattu5808 4 жыл бұрын
Super dedicated work by Mr Saithaiduraisamy.MGR rasigargal like me are very proud of you.Be continue your work like this.
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
புரட்சித் தலைவரின்., குடியிருந்த கோயில்.,!!!
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 4 жыл бұрын
MGR is always great,makkalal mathikkathakka Oru thalaiver.
@rkshanmugakuttymaa2189
@rkshanmugakuttymaa2189 4 жыл бұрын
தமிழ் அருமையாக பேசுகிறீர்கள் அண்ணா....
@yethaachumpesuvom5072
@yethaachumpesuvom5072 4 жыл бұрын
Thank you for your video..... Happy to see Thalaivar' home....
@v.5029
@v.5029 2 жыл бұрын
உங்களுடைய கொஞ்சும் தமிழைக் கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது.
@amirmohamed2213
@amirmohamed2213 3 жыл бұрын
MGR has been living in our hearts
@sethuramasamyarumugam4022
@sethuramasamyarumugam4022 5 жыл бұрын
The world great man historical place. Everybody must see this place. Tks
@rameshkuppuswamy8877
@rameshkuppuswamy8877 3 жыл бұрын
Super bro... thanks bro... given such great video of great MGR house 🏡 in Kerala....I thank to Kerala govt maintaining till now....🙏🙏🙏🙏
@Jothidadeepam_Divine
@Jothidadeepam_Divine 3 жыл бұрын
இனிமையான தமிழ் பேச்சு வாழ்த்துக்கள்...
@amuthabaskaran4584
@amuthabaskaran4584 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வணக்கம்
@r.v.m3740
@r.v.m3740 2 жыл бұрын
அன்பு தெய்வம் MGR
@kalaichelvipadmanabhan1980
@kalaichelvipadmanabhan1980 4 жыл бұрын
புரட்சித்தலைவரை அதிமுகவினர் பலர் மறந்த நிலையில் மனித நேயத்துடன் தலைவரின் வீட்டை புதுப்பித்ததற்கு சைதை துரைசாமி அவர்களுக்கு கோடானுகோடி நன்றி
@anandhumurali9839
@anandhumurali9839 4 жыл бұрын
ഇതിപ്പോൾ മലയാളം ആണോ അതോ തമിഴാണോ?
@shankarraman4579
@shankarraman4579 4 жыл бұрын
Super sir Best explained... And Good respect..to memorial house.... Like your good Tamil speech.....
@vasudevaa5441
@vasudevaa5441 4 жыл бұрын
Excellent video and interesting information, thank you 🙏
@user-ug2xu1qp6d
@user-ug2xu1qp6d 4 жыл бұрын
சேரநாட்டு செந்தமிழர் Dr.MGR 💐💐💐
@darunraj1326
@darunraj1326 3 жыл бұрын
He is Malayalee Not a Tamilan
@saivathamizhan5055
@saivathamizhan5055 2 жыл бұрын
@@darunraj1326 study history- he told chera naadu .
@arunbabuadvocate4004
@arunbabuadvocate4004 4 жыл бұрын
கோடி நன்றி
@abdulmunaf613
@abdulmunaf613 4 жыл бұрын
ஔஉ
@arularasuarul9721
@arularasuarul9721 3 жыл бұрын
Iam one of the MGR fan.. thank you friend for sharing MGR kerala house.
@bindusamson5416
@bindusamson5416 3 жыл бұрын
Pp9
@shirasappu2465
@shirasappu2465 4 жыл бұрын
എന്റെ പൊന്നു ഫിറോസ് ഇക്ക നിങ്ങള് വേറെ ലെവൽ ആണ് കേട്ട 😘😘😘😘😘😍😍😍😍
@banupasurluck3483
@banupasurluck3483 2 жыл бұрын
MGR பிறந்த ஊர் வடகனூர் தான் என்னுடைய அம்மா ஊர் இந்த மெம்ரோரியல் ஹவுஸை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது
@jyotiparakulam9458
@jyotiparakulam9458 Жыл бұрын
அது வடவன்னூர்
@babumohan1856
@babumohan1856 4 жыл бұрын
Adipoli....thank you je....wishes from chennai
@sharmisiva4982
@sharmisiva4982 2 жыл бұрын
Super arumaiyana pathivu...
@sivakumareddy
@sivakumareddy 4 жыл бұрын
Nandri , super, im very happy to see MGR memorial house and things...🙏🙏🙏👍👍
@mohamedasif805
@mohamedasif805 5 жыл бұрын
Super bro... Thanks for this video... Love you all...❤️❤️❤️💓💓💓🤔🤔🤔👍👍👍👍🤜🤜🤜🤜 Cheers...
@venkitaramansubbaramaiyer9470
@venkitaramansubbaramaiyer9470 4 жыл бұрын
Excellent I love so much MGR.he is ever great
@sarangapaniraju3516
@sarangapaniraju3516 2 жыл бұрын
Good service, good video about a good human. Super actor became Chief minister of Tamiz Naadu.
@SaraVanan-wp2fp
@SaraVanan-wp2fp 3 жыл бұрын
10Q to whoever Take care M.G.R Memory Really appreciate your support
@ravichandra7873
@ravichandra7873 4 жыл бұрын
Very usfull vedio Bro thank you
@marimmari8100
@marimmari8100 4 жыл бұрын
அருமையான விடியோ நல்ல பதிவு
@peoplesvoice1458
@peoplesvoice1458 4 жыл бұрын
Yes my friend this is a good memory I like MGR i still love him he is the one & only supper star I m very happy to c that place thank you
@meenakshisundaram6362
@meenakshisundaram6362 4 жыл бұрын
ponmanachmmal. we are very very thankful to you brothers
@nagendrababupr9358
@nagendrababupr9358 5 жыл бұрын
Excellent Good information 👍
@varunam7156
@varunam7156 4 жыл бұрын
Amazing video Very good to see Thanks 🙏 Interesting till last
@pitquote
@pitquote 3 жыл бұрын
SATYA VILASAM- HOUSE NAME- SATYAM STARTS AT THE GATE OF MGR HOUSE. SUPER NARRATOR- I LIKE HIS SLANG OF TAMIL
@prathiband5931
@prathiband5931 4 жыл бұрын
Thanks to Mr Saidai doraisamy avl,and brother who posted this video, I am a die hard fan of MGR.Iwill be visiting this place very soon.
@siramudumari3558
@siramudumari3558 4 жыл бұрын
Thanks brother for showing MGR'S house.u will get his blessings.MGR is still living , that's why the house is still maintained and he is still shinning.
@chinnarass7406
@chinnarass7406 4 жыл бұрын
Orginal Thalivar 😍😘MGR😘😍✌ MY GOD 🛐
@RajRaj-ri6og
@RajRaj-ri6og 4 жыл бұрын
அருமை Super chetan
@shankarprr329
@shankarprr329 2 жыл бұрын
சைதை அண்ணா புன்னியம் செய்த மனிதரில் நீங்களும் ஒருவர் உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
@shanthithilaka8020
@shanthithilaka8020 4 жыл бұрын
Thanks bro thalayver house showing god bless u
@ramasamigoundervelmurugan8164
@ramasamigoundervelmurugan8164 3 жыл бұрын
நன்றி அண்ணா 👏 கொம்படிபட்டி வேல்முருகன் 🇷🇴
@palamurugan.mpalamurugan.m428
@palamurugan.mpalamurugan.m428 4 жыл бұрын
Super thanks...... Thanks.....
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 Жыл бұрын
A valuable great Thanks to Saidai Duraisamy Ayya for having renovated Puratchi Thzkaivar MGR dwelled house in Kollangode,Palghat,Kerala State.MGR a great Legend.
@loguraj1327
@loguraj1327 5 жыл бұрын
Beautiful house M.G.R😍😍😍
@albm5824
@albm5824 3 жыл бұрын
Super bro, first thank u, for showing this effect of Mr,Great MGR
@kumarsinghkumarsingh4776
@kumarsinghkumarsingh4776 3 жыл бұрын
I love MGR SIR ❤️❤️❤️❤️
@DevDev-gb6sw
@DevDev-gb6sw 4 жыл бұрын
Great video bro, thanks for sharing, will definitely visit this place .
@sneakpeek2795
@sneakpeek2795 4 жыл бұрын
Simham : malayalam Singam : tamil Simmam: local malayalam
@manostephan30
@manostephan30 3 жыл бұрын
Super bro.. what a explanation. Good to hear this.
@raniradhikac9268
@raniradhikac9268 Жыл бұрын
Thank you for uploading this 🙏
@shancharan7834
@shancharan7834 Жыл бұрын
your tamil with malayala accent is really nice to hear
@rlbangalore
@rlbangalore 2 жыл бұрын
Ingayum vanthittiyaa..I stayed in mgr ramapuram..😊keralathilum undo museum..👍👍
@kolanjiyappakrishnan8794
@kolanjiyappakrishnan8794 4 жыл бұрын
எம் ,ஜி ,ஆர் கொள்கை ஏழை பசியோடு இருக்க கூடாது , ஏழை எப்போதும் கவலை இல்லாமல் சிரித்து வாழ வேண்டும் என்ற நல்ல குணம் கொண்டவர் , எம் .ஜி .ஆர் வீட்டை புது ப்பித்த சைதை துரை சாமீக்கு மக்கள் சார்பாக கோடானு கோடி நன்றி ,
@chandraboses1017
@chandraboses1017 3 жыл бұрын
சைதை துரைசாமி ஐயா தலைவர் எம் ஜிஆரின் உண்மை த்தொண்டர் அவருக்கு மிக்க நன்றி
@saraswathichinnavar6559
@saraswathichinnavar6559 3 жыл бұрын
அருமையான வீடியோ காட்சிகள் பதிவு விளக்கம் கூறுவது அருமையாக உள்ளது தம்பி நன்றி.
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 жыл бұрын
This video shows how MGR :from very little home in maruthoor : and he became most popular chief Minister of Tamilnadu ; being a philanthropist MGR : earned crores of rupees to poor people; MGR was first chief Minister in India introduced nutritious Noon meal daily from 5 years old to 12 th stand student over 65 lakhs daily
@rajarajasekaran7285
@rajarajasekaran7285 4 жыл бұрын
Thank you sir thank you so much
@Yennampolvaazkai
@Yennampolvaazkai Жыл бұрын
super bro ...thanks..
@pramilabcom385
@pramilabcom385 4 жыл бұрын
Super... Thank you
@brightlight1485
@brightlight1485 4 жыл бұрын
Very nice. Thanks
@UmaR-ni1ko
@UmaR-ni1ko 4 жыл бұрын
This is not a house,it is temple for is,thankyou to saidai durai anna
@Arjunkumarp
@Arjunkumarp 4 жыл бұрын
Tamil durai ..Jai MGR
@abdullasafa2723
@abdullasafa2723 4 жыл бұрын
அருமையாக இருக்குபார்கனும் நான் அவர் ரசிகன்.
@t.vijayabaskart.vijayabask1101
@t.vijayabaskart.vijayabask1101 4 жыл бұрын
I like the house thanks bro.
@vlogunlimited8590
@vlogunlimited8590 3 жыл бұрын
Good video and it’s informative too 👍
@fazrin1745
@fazrin1745 3 жыл бұрын
I have been looking forward to the day but thank you so much for showing you now...
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 524 М.
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 51 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 524 М.