OLA range Atherரைவிட அதிகம், ஆனால் வீலை குறைவு..என்ன அதிகம் என்று உளறுற (1:04 - 1:09)? வாங்கவில்லை ஓட்டவில்லை அப்பூரம் எப்படி Better than OLA?? Ather price is TOOO high rizta on road price above 1.75 and also spare replacement cost is also too high for example belts cose is 6500Rs..Service delivery time is also long..Ather selling is getting reduced due to high price Less than 8k vehicles, iQube sales is more than ather
@pranavanarutchelvam810Ай бұрын
Video full ah parunga bro 0:32 la dan price kami nu soli iruken eh bro. 1:04 la OLA Price better ah iruku nu soldren bro, which means price is low. Hope understood. Thanks for your valuable comments.
@sssbznzn12 күн бұрын
Ola fire
@happytamilan61Ай бұрын
வணக்கம் நண்பா நானும் நிறைய எலக்ட்ரிகல் வண்டி பார்த்தேன் ஏத்தர் டெஸ்ட் டிரைவ் பண்ணினேன் ஆனால் விலை மிகவும் அதிகமாக உள்ளது என்று எனக்கு தோன்றியது மேலும் ஓலா எஸ்வந்த் ப்ரோ பைக் என்னுடைய பட்ஜெட்டில் அது வந்தது நீங்கள் சொல்லும் போல நிறைய குறைகள் எதுவும் இல்லை இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது வண்டி எடுத்து சின்ன சின்ன குறைகள் இருக்கிறது ஆனால் மிகவும் அருமையான வண்டி. யூடியூப் இல் ஓலா வாகனத்திற்கு நிறைய நெகட்டிவ் கமாண்ட் போடுகிறார்கள் ஆனால் அதில் கூறும் அனைத்தும் உண்மை அல்ல நான் இரண்டு மாதத்தில் 3000 கிலோமீட்டர் வண்டியை ஓட்டிவிட்டேன் எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை ஏத்தற விட ஓலா சிறந்த வாகனம் நம்பிக்கையுடன் வாங்கலாம் நன்றி....
@kalasammurugan3362Ай бұрын
உண்மை தான்... நானும் என்மகளுக்கு ஓலா s1x வாங்கி கொடுத்தேன்... மிகவும் நன்றாக தான் உள்ளது... ஆனால் ஓலா பற்றி நெகேட்டிவ் கமெண்ட் தான் அதிகமாக உள்ளது.. ஏன் என்றுதான் தெரியல..
@SanthoshKumar-nv4kg2 ай бұрын
monthly current charges evlo bro varuthu ? compared to monthly petrol cost? ungaluku evlo nu solunga bro? evlo kms and electricity cost per month
@nandakumarj56772 ай бұрын
என்னுடைய ஒரு வார பெட்ரோல் செலவில். ஓலா ஸ்கூட்டரை இரு மாதங்கள் சார்ஜ் செய்து எனது வீட்டின் மொத்த மின் கட்டணத்தையும் செலுத்த முடிகிறது.
@sabareswarancsАй бұрын
Nanum ather 450x HR model than 2023 diwali vangi use pannitu iruka smooth performance with no complaint only problem is spare cost high & main defect side stand sometimes slip aairuthu center stand koduthu iruntha nalla irukum
@venugopalr14932 ай бұрын
No centre stand (not to be parking at 2 wheeler parking 100 km is very low ,minimum 150 to 200 km necessary Helmet box space very low compared to Ola No handle for billion
@muzammilstark4829Ай бұрын
Anna.. Fame II and state subsidy add panni onroad price evlo agum?
@gobisangar35452 ай бұрын
Warp mode ❌ wrap mode ✅
@ramkee-ly6ilАй бұрын
Hi bro oru 2 days continue va vandi ottala na automatic ah charge kammi aaguma.
@harikrishnan785514 күн бұрын
Im a OLA S1 Pro customer i have purchased from first batch my vehicle is 2nd in my City 35K Kms completed till now Back Tyre and Back Break pad changed no other services. Dont blindly mock another brand without proper knowledge.
@sampathkumar-lt2et9 күн бұрын
I too have ola s1 pro still now good..
@AjithKumar-hp7gz7 күн бұрын
Anna Raft indrajeet electric bike review pannunga ❤
@Emmu1952 ай бұрын
Nige vandile fasta pogubodhu Unga voice sariya kekale bro
@Chennai...2 ай бұрын
எல்லாருக்கும் தெரிந்த பழைய கதையை தான் சொல்லுறாரு..இதுல என்னத்தே கேட்கவில்லை என்று நீங்க வருத்தப்பட
@lakh20302 ай бұрын
Ather or ola vana Ola beter
@prabu-r2 ай бұрын
Is it free of cost or chargeble, when we charge using Ather power grid.
@yogeshyogi64122 ай бұрын
pay pannanum bro , ₹1/min
@Mrpistonbreaker72222 ай бұрын
Bro neenga Trichy ahh
@Emmu1952 ай бұрын
Ather vandi sound super like a flight sound madhiri irike 😍
@Naveen-ew5wtАй бұрын
How much bro ??
@yogeshyogi64122 ай бұрын
service worst bro ana in chennai , vandi yein vaangunen nu yosikka vechitanga , switching to petrol vehicle again
@vishalkannanm41192 ай бұрын
Chennai la enga
@ganapathycivil9872Ай бұрын
Nungambakkam service centre ok bro, but ambatur service centre mattum pogave pogathiga
@yogeshyogi6412Ай бұрын
@@vishalkannanm4119 i had range issues bro , bike 15k kms dhaan run aagirunduchu , chennai la irukka yella service centre uhm visit panniten , bike 20-30 days monitor panren nu vaangi vechadhu mattum dhaan , isssue solve eh aagala
@baghathsingh3998Ай бұрын
How old was your bike bro , thinking of buying ather, confused whether to go with ola
@yogeshyogi6412Ай бұрын
@@baghathsingh3998 just 1 year , in my opinion go for ola bro , service is way better and cost of service aswell , the reason I went ather in the first place was its premium build quality , ipo adhu kooda compromised , new bikes feel lighter and the spare parts they use are cheap in quality compared to the first gen athers