தெரியாதனமா இவன் பொண்டாட்டிய மாத்தி எடுத்துட்டு வந்துட்டான்? Mr Tamilan Movies in Tamil Bala

  Рет қаралды 815,804

Mr Tamilan Stories

Mr Tamilan Stories

2 ай бұрын

சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Пікірлер: 572
@suryaprakash9461
@suryaprakash9461 Ай бұрын
வட மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாடு சொர்க்கம்.
@vnagajothi5887
@vnagajothi5887 Ай бұрын
உண்மை தான்😅
@suryaprakash9461
@suryaprakash9461 Ай бұрын
@@vnagajothi5887 ஆனா இதில் கசப்பான உண்மை என்ன என்றால் வட மாநில பசங்க பொண்ணு தேடி அலைவது இல்லை.சீக்கிரம் கல்யாணம் ஆகி விடும்.
@ajeethajoicyrosana3662
@ajeethajoicyrosana3662 Ай бұрын
100% truth.
@nagkanda
@nagkanda Ай бұрын
போங்கடா போகத்தவங்களா.
@KonguNadu_State
@KonguNadu_State Ай бұрын
ஆனால் இப்போது இல்லை😂 திருட்டு திமுக ஆட்சி😂
@rajeshrajendiran8454
@rajeshrajendiran8454 Ай бұрын
பரவா இல்லை நம்ப வடக்கு சகோதர் முற்போக்கு தனமாக படம் எடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது ❤❤
@tonytony3337
@tonytony3337 Ай бұрын
படம் எடுத்தது அமீர்கானின் மனைவி கிரண் ராவ்
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Ай бұрын
சகோதரி
@KrishnaKrishna-es2eh
@KrishnaKrishna-es2eh Ай бұрын
😞​@@sudalaimuthu2850
@rahanthuva
@rahanthuva 8 күн бұрын
En da nee bollywood ellam paththathy illa ya 😅😊
@aarokiaraj4652
@aarokiaraj4652 20 сағат бұрын
இந்தியாவிலேயே அழகான சிறப்பான மாநிலம் எங்கள் தமிழ்நாடு உண்மையிலேயே எங்கள் தமிழ்நாடு சொர்க்கம் தான்
@PerumalPerumal-oy8yc
@PerumalPerumal-oy8yc Ай бұрын
கதை ரொம்ப அழகா இருக்கு, எல்லா காலத்திலும் படிப்பு ரொம்ப முக்கியமானது. ஆனா அது வியாபாரமா இல்லாமல் திறமையானவங்களுக்கும் , ஏழை எளிய மக்கள்லோட முன்னேற்றத்திற்கும் பயன்படனும் நன்றி
@rajantamilmani4770
@rajantamilmani4770 Ай бұрын
Super brother 👍🎉
@PerumalPerumal-oy8yc
@PerumalPerumal-oy8yc Ай бұрын
நன்றி சகா💐
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 Ай бұрын
சூப்பர் படம் அண்ணா இதுக்கு 10/10 குடுக்கலாம் ஏன் 8/10 குடுத்து இருக்கீங்க கேட்க கேட்க சுவாரஸ்யமா இருக்கு ❤
@gayathrigopal8358
@gayathrigopal8358 Ай бұрын
கதை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது கடைசில என் கண் கலங்க ஆரம்பிச்சது இந்தப் படத்துக்கு 10/10
@MrJosethoma
@MrJosethoma 11 күн бұрын
excellent movie... வடக்கிலும் நல்ல முன்னேற்றம்
@kalaimathi2904
@kalaimathi2904 Ай бұрын
கிளைமாக்ஸ் சீன்ல ரொம்ப அழுதுட்டேன் சூப்பர் படம்😢
@gokulv777
@gokulv777 23 күн бұрын
Tamil la padam irreaka bro
@SivaSiva-663
@SivaSiva-663 20 күн бұрын
ஏன் கண்ணும் கலங்கிச்சு😢
@mafiyarathinam9715
@mafiyarathinam9715 Ай бұрын
Ithu nalla irukuu nalla irukku 😅
@vinothpandian1107
@vinothpandian1107 Ай бұрын
Nice story about women's education 👏👏
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 Ай бұрын
அடடே... என்ன ஒரு அற்புதமான கதை 👍🏻👍🏻👍🏻
@MaheshWaran-pw9lj
@MaheshWaran-pw9lj Ай бұрын
மனம் நிறைந்த நல்ல திரைப்படம். நன்றி நண்பரே 🙏
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Ай бұрын
இந்த படம் நல்ல இருக்கிறது.இதில் எந்த செயற்கை தனமும் இல்லாமல் சாமானிய கிராம மக்களின் வாழ்வியல், பொருளாதாரம் பெண்களில் வெகுளிதனம், அறியாமை, என்று அழகாக காட்டியிருப்பது அருமை.கடைசியில் போலீஸ் அதிகாரி உதவுவது சிறப்பு.இதற்கு 9.5 கொடுக்கலாம்.
@Kalanjiyam22
@Kalanjiyam22 Ай бұрын
North indias original status
@balaji-ft4xp
@balaji-ft4xp Ай бұрын
Education is key🔑 to success🏆💪
@AswinSanthos
@AswinSanthos Ай бұрын
உண்மையா இந்த கதை செம சூப்பர் ப்ரோ நான் ரொம்ப நாள் கழித்து உங்களுக்கு நான் கமெண்ட் செய்கிறேன்🎉🎉🎉🎉
@umamohandass6141
@umamohandass6141 Ай бұрын
படம் பார்த்து சப் டைட்டில்ஸ் மூலம் கதை என்னவென்று தெரிந்து கொண்டாலும் உங்கள் விளக்கம் சின்ன சின்ன நுணுக்கங்களை புரிய வைத்தது மிக்க நன்றி உங்கள் விமர்சனத்திற்கு...
@ushasriram2708
@ushasriram2708 Ай бұрын
அருமையான படம் அதுவும் உங்கள் குரலில் கேட்க சூப்பர்ராக இருந்து
@karthickraja9624
@karthickraja9624 Ай бұрын
10/10, neraya mokka padathukula 10/10 koduthrukenga en ithuku 8/10
@gopalnagammai
@gopalnagammai Ай бұрын
அருமையான படம்.... சுவாரஸ்யமான பேச்சு.......
@parthipans9026
@parthipans9026 Ай бұрын
அருமையான கதை அண்ணா ❤❤❤❤
@fahimmobile3789
@fahimmobile3789 Ай бұрын
அந்த போலீசு தான் கடைசியில் வாய பொலக்கவச்சிட்டான் 😮 கல்விக்காக மனம் இரங்கிய காட்சி அருமை
@raagumegan
@raagumegan Ай бұрын
சிறந்த திறய்க்கதை . இது போன்ற கதையுள்ள படங்கள் தமிழிலும் வரவேண்டும் .ஒரு பெண்ணூக்கு படிப்பு எவவளவு முக்கியம் என்பதை படம் உணர்த்துகிறது .
@EnglishafiEnglicist-ec3sh
@EnglishafiEnglicist-ec3sh Ай бұрын
Ithu oru novel.. Rabindranath Tagore ezhuthuna "Nakaudubi“ novel ithu.. English la 'Boat-wreck‘ nu translate pani irupanga.. Such an interesting novel with full of twists!
@kuttygs3287
@kuttygs3287 Ай бұрын
Unexpected twist from that police😍.. He is really great 🎊🎊. Unga voice la intha movie listen panathula enaku romba romba santhosham... thanks Mr. Tamilan anna
@uthayaj9696
@uthayaj9696 Ай бұрын
ஜெயா ஒரு அழகான பெண் நல்லா படிப்பு நல்லா சிந்திக்கிற மூல அதே மாதிரி உங்க குரல் ரொம்ப ரொம்ப ஷீட்வீட் லவ் யூ டார்லிங்
@jayathangavel4310
@jayathangavel4310 Ай бұрын
Same name
@ArtDeskSun
@ArtDeskSun Ай бұрын
Kunija Thala nimirama nadantha ithu thaan nadakkum😂 Bala's narration ❤
@ChennaiWala
@ChennaiWala Ай бұрын
லாபடா இல்ல ப்ரோ..... லாபதா லேடீஸ்.... Good movie... 👌👌👌
@eswarip1
@eswarip1 Ай бұрын
Good movie. Kumari Jaya Hero super. Ending inspector for Jaya unexpected. Good review
@Muhammadrizwan-jm8be
@Muhammadrizwan-jm8be Ай бұрын
Super feel good movie... Last azhugavandhuduchu.. Happy tears🥰🥰
@cookwithkuttystory580
@cookwithkuttystory580 Ай бұрын
கதை ரொம்ப நல்லா இருந்தது.. நான் 10..10 தருவேன்...❤❤
@vasanthm4777
@vasanthm4777 Ай бұрын
வணக்கம் பாலா அண்ண உங்கள் கதை தேர்வு மிகவும் நன்றாக உள்ளது மனமார்ந்த நன்றிகள்
@minis_daily_life
@minis_daily_life Ай бұрын
Ama... Nalla irunthuchu... Enaku pidichurunthuchu pa
@mjcakes-kn6nv
@mjcakes-kn6nv Ай бұрын
Padam nalla irukku... சூப்பர்
@ashwanvidhyan8710
@ashwanvidhyan8710 Ай бұрын
Tears melted ... awesome
@suwedharaj6014
@suwedharaj6014 Ай бұрын
Same feeling
@vardhinis1138
@vardhinis1138 Ай бұрын
Very beautiful movie such pure and beautiful script.
@RKBL8313
@RKBL8313 Ай бұрын
💐🌷🌷படம் செம ரொம்ப நல்லா இருந்தது ரொம்ப அழகா explain பன்னிங்க💝🥰🥰🔥
@RaniS-ln6lx
@RaniS-ln6lx Ай бұрын
ரொம்ப அருமையா இருந்துச்சு அண்ணா ❤❤❤
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Ай бұрын
மிகவும் அருமை யான கதை
@sandaltrack4249
@sandaltrack4249 Ай бұрын
அற்புதமான படம் அண்ணா படம் அருமை ❤👍
@yavishparthi3993
@yavishparthi3993 Ай бұрын
Nalla irunthuchu Bro. Super 😍😊 story
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 Ай бұрын
Super story.. Motivational for womans to stand alone fir education
@VM-hi9bu
@VM-hi9bu Ай бұрын
Urupadiyana story choose pani sonathuku nandri
@user-ub9bj5jk6v
@user-ub9bj5jk6v Ай бұрын
Jaya என்ற பெயர் வெற்றிக்கு சொந்தமானவர்கள் 😊
@sharankarthik2808
@sharankarthik2808 Ай бұрын
10/10 kudakkalam bro Arumaiyana movie ❤
@rajeshgsam
@rajeshgsam Ай бұрын
Sooper narration... ❤
@KumudhaMaaz-ej8me
@KumudhaMaaz-ej8me Ай бұрын
Padom super 10/10 kudukalam anneee🎉🎉❤❤
@sathishlalmixerman3405
@sathishlalmixerman3405 Ай бұрын
Rombha alagana story bala thanks
@subramaniyansm6078
@subramaniyansm6078 Ай бұрын
நண்பர்களே....... போலீஸ் எல்லா ஊர்லயும் ஒரே ரகம் தான்....... வடக்கே பான் வாயர்கள் ...... அது ஒன்று தான் வித்யாசம்!!!
@flamebalu5326
@flamebalu5326 14 күн бұрын
Super explain in tamil bro....hindhi theriyathavangaluku use
@Dinesh-su2iu
@Dinesh-su2iu Ай бұрын
Anna nice to hear ur 'saaree' semaa anna
@Yoba492
@Yoba492 10 күн бұрын
This crew strongly registered about needful of women education. with humourous screenplay. Well done LL team🎉
@elakkiyasuresh1620
@elakkiyasuresh1620 Ай бұрын
அருமையான கதை! அருமையான படம் 💯🤝🤝🤝👍👍👍
@mohamedalthafhussain9632
@mohamedalthafhussain9632 Ай бұрын
Samooga seerthirtha padam ❤❤❤ superb story telling bro ❤
@nathiya765
@nathiya765 Ай бұрын
Ponnunga avangaloda dreams kku evvlau efforts poduranga parunga ithula konjam romba konjam antha ponnoda vittula irukkavanga yosicha mattum pothum ponunga sathikka evvlauo irukku aungala evvalauo sathikka mudium encourage everyone
@Karthisenkametu
@Karthisenkametu Ай бұрын
ரொம்ப அழகா கதை சொல்ரீங்க .. உங்கள் குரல் எனக்கு மன அமைதி தருகிறது
@vasanthivinayakam8631
@vasanthivinayakam8631 Ай бұрын
Super Anna nallaerukku
@SATH66699
@SATH66699 Ай бұрын
படம் கணவன் மனைவி அன்பு க்ளைமேக்ஸ் வெற லெவல் , ❤ வெற யூடியூப் முழுசா பார்த்துட்டேன் சூப்பர்
@ishanagaraj1346
@ishanagaraj1346 Ай бұрын
good story with nice explaction
@ak57604
@ak57604 15 күн бұрын
Awesome movie best recently watched great movie
@kabasthiniya.p8798
@kabasthiniya.p8798 Ай бұрын
Rompa cute story feel good movie ❤❤🎉
@gopalakrishna3867
@gopalakrishna3867 Ай бұрын
சூப்பர்
@user-nq5ps6nq2g
@user-nq5ps6nq2g Ай бұрын
மிக பெரும் சிந்தனை எல்லாருக்கும் எல்லாம்
@RaviMalar-hm9kr
@RaviMalar-hm9kr Ай бұрын
Super super ❤
@shobanamohan4098
@shobanamohan4098 Ай бұрын
Finally 😊...unga voice la indha movie story kekanumnu romba naal wait panna 😊😊😊😊
@BanuPriya-hr1bw
@BanuPriya-hr1bw Ай бұрын
அருமையான படம் அண்ணா
@harshini5203
@harshini5203 Ай бұрын
Super ❤❤❤
@divyabharathi7038
@divyabharathi7038 Ай бұрын
Super story. Very different from ordinary films.
@sathyasakthi7913
@sathyasakthi7913 Ай бұрын
kathai super atha vita unga voice la kekurathu arumai😊
@praashprakash7248
@praashprakash7248 10 күн бұрын
படம் செம்மையை இருக்கு புதுசா இருக்கு
@2RAJ21
@2RAJ21 Ай бұрын
Semma 😍😍😍
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs Ай бұрын
Super 👌👌
@saranyaasok3009
@saranyaasok3009 Ай бұрын
Nalla iruku ❤
@user-tu7ui5js2p
@user-tu7ui5js2p Ай бұрын
Total uh oru 10 lacks selavu pannirupangala...but,heart touching🎉
@sudhakarthikkarthik1505
@sudhakarthikkarthik1505 Ай бұрын
Ethuku 8/10 mark kututhuka... Nana erutha 10/10 kutuththu eruppen❤❤❤
@alwinvlogz8976
@alwinvlogz8976 Ай бұрын
Extreme levels bro
@naveesubbu4306
@naveesubbu4306 Ай бұрын
Superrrrrr
@TNPSC_ASPIRANTS.
@TNPSC_ASPIRANTS. 11 күн бұрын
❤❤❤super padam Nalla story
@chandran08447
@chandran08447 Ай бұрын
Fantastic Movie 😊
@user-uo9vr5jb2n
@user-uo9vr5jb2n Ай бұрын
Nijama super movie..... Bro... ❤️❤️❤️❤️
@akashb8480
@akashb8480 Ай бұрын
super good movie anna nice🎉🎉
@freemind9188
@freemind9188 Ай бұрын
Semma semma❤❤
@dsvfx.
@dsvfx. 9 сағат бұрын
Iniku ya diportment la intha movie tha pathom 27.06.24🎉
@AKASH-tl7xd
@AKASH-tl7xd Ай бұрын
Super nanaun padikannum its my dream but now i 40years
@user-iy7ed4se2m
@user-iy7ed4se2m Ай бұрын
Hi Anna❤.... அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க Naa 😢
@jawahar874
@jawahar874 Ай бұрын
பாலா ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@shenbapoojav1256
@shenbapoojav1256 Ай бұрын
Antha padam ellam neenga full ah pakanum athula avlo detailings iruku bro
@jawahar874
@jawahar874 Ай бұрын
நான் ஏற்கனவே புத்தகம் படித்து விட்டேன். இருந்தாலும் அவர் குரலில் கேட்டாள் இன்னும் நல்லா இருக்கும் ​@@shenbapoojav1256
@jawahar874
@jawahar874 Ай бұрын
@@shenbapoojav1256 நான் ஏற்கனவே முழுவதும் படித்து விட்டேன் இருந்தாலும் பாலாவின் குரலில் கேட்டாள் இன்னும் நல்லா இருக்கும்
@jawahar874
@jawahar874 Ай бұрын
@@shenbapoojav1256 படிச்சாசு இருந்தாலும் பாலாவின் குரலில் கேட்டாள் இன்னும் நல்லா இருக்கும். உங்கள் கருத்து என்ன?
@shenbapoojav1256
@shenbapoojav1256 Ай бұрын
@@jawahar874 padikavum senjutingala migavum sirappu en thangachi um padichurka unga aasai ku ena thadai nanum Bala anna kural la ketka ready than
@jeyajeyanthi3059
@jeyajeyanthi3059 Ай бұрын
Really awesome ❤
@muthuganeshvino
@muthuganeshvino Ай бұрын
அருமையான கதை 👏 அதும் உங்கள் குரல்ல கேட்டுகிட்டே இருக்கலாம் ❤
@anbuarasan2637
@anbuarasan2637 Ай бұрын
This movie is 10/10 .. very nicely pictured movie
@manibharathi3679
@manibharathi3679 Ай бұрын
Nallah movie ❤❤❤❤❤❤
@Sathkat
@Sathkat Ай бұрын
❤ super thala
@jcpowertools6783
@jcpowertools6783 Күн бұрын
Super super super super super super super super super super super super super super
@kj__7
@kj__7 Ай бұрын
Super 👌
@user-lf1qe4ch6g
@user-lf1qe4ch6g Ай бұрын
Nalla story
@riniabraham6401
@riniabraham6401 Ай бұрын
This movie story line is super that I have ever seen 😍. Good movie.
@KitoNxYT
@KitoNxYT Ай бұрын
Semma padam
@magesbassmages2879
@magesbassmages2879 Ай бұрын
Super story
@sriratha5619
@sriratha5619 Ай бұрын
super story.....
@ashokkumarks5710
@ashokkumarks5710 Ай бұрын
Your voice Honest speech
@vinothkumarkumar4275
@vinothkumarkumar4275 Ай бұрын
Nice movie and gud explanation
@UK_Today.
@UK_Today. Ай бұрын
கிணத்த காணோம், பொண்டாட்டிய காணோம் 😂😂😂
@fairy89205
@fairy89205 Ай бұрын
Anna mass movie na romba romba thank you na intha Mari movie potathuku
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 3,8 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 14 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 19 МЛН
Top 8 Perfect Movies Watch Now. #movie #summer
4:40
BeLook
Рет қаралды 2,2 М.
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 1,2 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 3,8 МЛН