Terrace Garden Tour|மாடித்தோட்டம் பார்க்கலாம் வாங்க| மாடித்தோட்டம்

  Рет қаралды 173,944

Maadi thottam Sachu

Maadi thottam Sachu

Жыл бұрын

Terrace Garden Tour|Garden Update ‪@MaadithottamSachu‬

Пікірлер: 104
@padmaideas
@padmaideas Жыл бұрын
உங்கள் தோட்டம் பசுமையாக இருக்கிறது.. கண்களுக்கு குளிர்ச்சி.உங்கள் பொங்கல் vlog பார்த்தேன்.நன்றாக இருந்தது சகோதரி.. வித்தியாசமாக இருந்தது... Happy Gardening sis..
@Neelakkadal
@Neelakkadal Жыл бұрын
மாடி தோட்டம் பார்க்க காடு மாதிரி இருக்கு ஒங்க கை பட்டாலே செடி எல்லாம் மரம் மாதிரி வளருது. வெள்ளரிக்காய் பாத்ததும் தோட்டத்ல பாம்பு பார்த்த மாதிரி பயமாக இருந்தது. Waiting for harvest video
@williamrobert9416
@williamrobert9416 Жыл бұрын
சகோதரி,அருமையான தோட்டம்,உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்,உங்கள் வீடியோ பார்த்து தோட்டம் ஆரம்பித்தேன் ,நல்ல படியாக இருக்கிறது,
@rahamathnisha5676
@rahamathnisha5676 Жыл бұрын
Garden tour super mam... 👏👍
@jkrtamilchannel3939
@jkrtamilchannel3939 Жыл бұрын
Wow , super, Amazing
@sulochanav2321
@sulochanav2321 Жыл бұрын
உங்கள் வீடீயோஸ் பார்க்க பார்க்க மிகவும் அருமையாக உள்ளது.விரைவில் மாடி தோட்டம் ஆரம்பிக்க உள்ளோம்.. மகிழ்ச்சியாக உள்ளது.. மேலும் பல தகவல்கள் பெற காத்திருக்கிறோம்
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
கூடிய விரைவில் தோட்டம் அமைக்க வாழ்த்துக்கள் சகோ
@sulochanav2321
@sulochanav2321 Жыл бұрын
@@MaadithottamSachu நன்றிகள் பல
@alziachannel2437
@alziachannel2437 Жыл бұрын
Beautiful Garden
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Жыл бұрын
பசுமையான தோட்டம் டூர் அருமை மா வாழ்த்துகள் 🌹
@Nagajothy-ph3ev
@Nagajothy-ph3ev Жыл бұрын
Nice vedio sister'happy gardening 🌹💐
@chitraraj9305
@chitraraj9305 Жыл бұрын
உங்கள் தோட்டம் மிகவும் அருமை. உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன். எங்கள் வீட்டிலும் பொங்கலுக்கு எங்கள் தோட்டத்து மஞ்சள் தான். நானும் பொடி தயாரிக்க காய வைத்திருக்கிறேன். பூச்சி தொல்லையிலிருந்து காப்பாற்றுவது தான் செடி வளர்ப்பில் கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோதரி
@user-pl9gr2eq6f
@user-pl9gr2eq6f Жыл бұрын
Looking so beautiful your garden mam
@aravinthanju5277
@aravinthanju5277 Жыл бұрын
Video super
@thangakumargoc
@thangakumargoc Жыл бұрын
Arumai madam...superb garden.
@eraslouis5038
@eraslouis5038 Жыл бұрын
Hi sister good afternoon. Paarkarathuku Superaa iruku sister. Arumai Sister. Thank you happy gardening.
@malarangarajan9827
@malarangarajan9827 Жыл бұрын
Very attractive garden. Just started maadi thottam inspired by you. Where to get seeds
@lathar4753
@lathar4753 Жыл бұрын
Garden super👌👌👌👌
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much
@sindhumurugan9231
@sindhumurugan9231 Жыл бұрын
Super a iruku akka
@vihanvidhyasingaravel
@vihanvidhyasingaravel Жыл бұрын
Milagai paarpadharkey arumai
@ramadeviramadevidhamodhara7031
@ramadeviramadevidhamodhara7031 Жыл бұрын
Migavum arumeiyana video.
@londontamiltaste
@londontamiltaste Жыл бұрын
super 👌
@nijamnijam6713
@nijamnijam6713 Жыл бұрын
SUPer
@pasumaiveedu
@pasumaiveedu Жыл бұрын
Nice mam
@suntharananthi7513
@suntharananthi7513 Жыл бұрын
சூப்பர் அம்மா 💞💞💞💕💕
@fathimaifrath3205
@fathimaifrath3205 Жыл бұрын
Semma pasumaya irukku ❤
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much
@sivakavithasivakavitha7371
@sivakavithasivakavitha7371 Жыл бұрын
Ungal uzaippu ungal thottathil Therigirathu Sister 🤝🤝💐💐💐
@pepitopepito3265
@pepitopepito3265 Жыл бұрын
Super
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much
@meenumanick4441
@meenumanick4441 2 ай бұрын
Very nice attractive garden mam. Mam can u share some tips on how to grow chilli
@karunkaradukonganapuram7981
@karunkaradukonganapuram7981 Жыл бұрын
😉👌👌👌
@venilakutty9694
@venilakutty9694 Жыл бұрын
Super sachu. garden improve airukku super, Nei மிளகாய் என்ன samayal செய்யலாம் sachu
@rahulrkattayikonam1064
@rahulrkattayikonam1064 Жыл бұрын
Hai friends Kerala Thiruvananthapuram....boy...
@crazydevil6510
@crazydevil6510 Жыл бұрын
Periya Maadi ah akka😲
@ansiyaachu4579
@ansiyaachu4579 Жыл бұрын
Ennoda kathirikkai, thakkali chedile poo vanthit kozhiyith athanale kai pidikkama poiruch.. Enna pannanom solli tharuvingala
@Varalakshmidhanapal
@Varalakshmidhanapal Жыл бұрын
Poochi vaikama irukka enna panreenga,indha madhiri thottam vaika aasaiya irukku aana organic poochikolli pathi theriyadhu,adha pathi konjam sollunga
@sowmiyaparameswaran
@sowmiyaparameswaran Жыл бұрын
Spr akka
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much
@vidhyav978
@vidhyav978 Жыл бұрын
Super akka
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much
@ayishasafraan6257
@ayishasafraan6257 Жыл бұрын
Sis nagalum madi thottam vaikkalanu erukkom ugalta vitaigal erutha thaga kojam us fulla erukkum
@Bharathi_stime
@Bharathi_stime Жыл бұрын
Mam garden soil preparation video podunga
@udhayakumarudhayakumar4851
@udhayakumarudhayakumar4851 Жыл бұрын
Akka soil ku da yanna uram la use pandringa
@bhuvaneswarigovindaraj2722
@bhuvaneswarigovindaraj2722 Жыл бұрын
Hi akka enaku strawberry pathiyam,nei melagai ,vanam patha milagai venum akka tharengala 🙏
@vetrisubharna.s9248
@vetrisubharna.s9248 Жыл бұрын
Sister cherry tomato seed share pannunga please
@Sarafashions000
@Sarafashions000 Жыл бұрын
Mam andha plastic bags enga buy panninga
@selvamjai3739
@selvamjai3739 Жыл бұрын
Long bean seed kodunga sis.... Please....
@SasiKumar-hr1ii
@SasiKumar-hr1ii Жыл бұрын
Akka, இந்த வீடியோல 8.37 minit la vara நாட்டு தக்காளி விதை வேண்டும், பல்லாவரம் ல இருக்கேன், அனுப்ப முடியுமா அக்கா?
@lakshmisrinivasan1405
@lakshmisrinivasan1405 7 ай бұрын
I want to start terrace garden.
@Sudhajanardhanan
@Sudhajanardhanan Жыл бұрын
உங்கள் மாடி தோட்டம் பார்பதற்கு அருமையாக இருக்கிறது
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@rajeswarirajeswarivijayaku5879
@rajeswarirajeswarivijayaku5879 Жыл бұрын
Thai battaththerkku seeds tharuveergala please
@sairamsindhu9981
@sairamsindhu9981 Жыл бұрын
Uruku pona chedi ki thani yaru othuranga sis
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya Жыл бұрын
Super Akka
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much
@vijayganesan5507
@vijayganesan5507 Жыл бұрын
ஹாய். என்ன உரம் போடுகீறிகள்.
@poongothaikavya3314
@poongothaikavya3314 Жыл бұрын
Sis strawberry plant kidaikuma
@aravind.c1546
@aravind.c1546 Жыл бұрын
hi sis, can you pls tell me how much it costed for you to put shade net and the frame? And pls tel what are the things neede for putiing shaded net on our own.
@subaranjanim9237
@subaranjanim9237 Жыл бұрын
Nice garden sister 💙
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much
@mayavanmayavan6549
@mayavanmayavan6549 Жыл бұрын
Sis dragon fruit plant kedaikuma sis
@retroo21
@retroo21 Жыл бұрын
எலி தொல்லை காரணமாக என்னால் எதையும் பராமரிக்க முடியல.... ஏதாவது வழி சொல்லுங்க...
@kiruphagunasekaran8529
@kiruphagunasekaran8529 Жыл бұрын
Akka ரனாகளி thara mudiyuma
@thangakumargoc
@thangakumargoc Жыл бұрын
Enna uram kodukkureenga madam.give tips.
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
மண்புழு உரம் மற்றும் முக்கிய மாட்டு எரு பயன்படுத்துகின்றோம் சகோ
@marikishore1757
@marikishore1757 Жыл бұрын
Aka yenakku strawberry vithai venum please akka
@srishanmuga1162
@srishanmuga1162 Жыл бұрын
சகோதரி இந்த பச்சை கலர் பைகள் எங்கே கிடைக்கும் மலிவாக 50 பைகள் தரமுடன் வேண்டும் தங்கள் ஆலோசனை தரவும் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சகோதரன் 🙏
@__tnmercygaming__9456
@__tnmercygaming__9456 Жыл бұрын
Akka yanaku konjom seeds venum ungala mudinja thanga akka
@kumard2647
@kumard2647 Жыл бұрын
ராநகல்லி
@vasanthiguna7017
@vasanthiguna7017 Жыл бұрын
மஞ்சள் சாமந்தி விதை கிடைக்குமா?
@thirumalasha280
@thirumalasha280 Жыл бұрын
Hiii akka 🥰
@NiraNeeli
@NiraNeeli Жыл бұрын
Naan.aellor.vediovikkum.like.poduren..aen.vediovamattu.yaaru.parkkamattringa
@hemaboopalan4393
@hemaboopalan4393 Жыл бұрын
Hi sister
@srimathihenna
@srimathihenna Жыл бұрын
1st comment ❤
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much
@srimathihenna
@srimathihenna Жыл бұрын
Tomato plant la white poji varuthu athu poonga ena pandrathu
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
பூச்சி விரட்டி தெளியுங்கள் வீடியோ ஏற்கனவே போட்டுள்ளேன் சகோ
@srimathihenna
@srimathihenna Жыл бұрын
@@MaadithottamSachu entha pochivirti podanum
@poovizhiekambaram1558
@poovizhiekambaram1558 Жыл бұрын
Manjal 1.45kg harvest panan sister😍
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
Super வாழ்த்துக்கள் சகோ
@allinallgp2407
@allinallgp2407 Жыл бұрын
Sister சேப்பகிழங்கு அறுவடை பண்ணினோம் |kg இருந்தது
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
Super சகோ
@nithascreations
@nithascreations Жыл бұрын
Yaru thanneer viduvanga oorukku pogumpo
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
நண்பர்கள் பார்த்து கொள்வார்கள்
@__tnmercygaming__9456
@__tnmercygaming__9456 Жыл бұрын
Intha session la yana nadalam
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
அனைத்துவிதமான அடிப்படை காய்கறிகள் பயிர் செய்யலாம் கத்திரி மிளகாய் தக்காளி வெண்டை கொத்தவரை முள்ளங்கி நூல்கோல் புடலை காராமணி பீர்க்கங்காய் பாகற்காய் வெள்ளரிக்காய் கீரைகள் இந்த காய்கறிகள் எல்லாம் பயிர் செய்யலாம்
@subhaindhu5441
@subhaindhu5441 Жыл бұрын
Yenga seeds yellam order vanguringa
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
நாங்கள் எங்கள் ஏரியாவில் உள்ள உரக்கடையில் வாங்குவோம் ஒரு சில விதைகள் தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம் ஒரு சில விதைகள் நண்பரிடம் வாங்குவோம்
@subhaindhu5441
@subhaindhu5441 Жыл бұрын
Kk sister tq
@subhaindhu5441
@subhaindhu5441 Жыл бұрын
Hi akka
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
Hi pa
@mohamedhafeez7587
@mohamedhafeez7587 Жыл бұрын
Sis uggakida pasanum sis appati contact pnnanum soluga sis please
@sumaiyaak3171
@sumaiyaak3171 Жыл бұрын
எந்த ஊர் ma nenga
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
Chennai
@sumaiyaak3171
@sumaiyaak3171 Жыл бұрын
spr நானும் சென்னை தான் நான் மாடி தோட்டம் வைக்க போறேன் எலுமிச்சை செடி ஆரஞ்சு செடி எங்கே வாங்குவீர்கள் ma நீங்கள் எந்த ஏரியா நான் பாலவாக்கம்
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
@@sumaiyaak3171 மாங்காடு
@allinallgp2407
@allinallgp2407 Жыл бұрын
மா இஞ்சி 400 gram நல்லா பெரிசா இருந்தது
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@jayababu.s3721
@jayababu.s3721 Жыл бұрын
Madam skm quilll layer mash sales panrom ungalaku venuma 50kg bag 2230/-
@keerthanakeerthi8997
@keerthanakeerthi8997 Жыл бұрын
பிஞ்சு வெள்ளரி விதை எங்க வாங்குனீங்க மேடம்..ph number plz mam
@MaadithottamSachu
@MaadithottamSachu Жыл бұрын
பூந்தமல்லியில் உள்ள உரக்கடையில் வாங்கினோம் சகோ
@keerthanakeerthi8997
@keerthanakeerthi8997 Жыл бұрын
@@MaadithottamSachu phone number kudunga sister... Please
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 122 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
Harvesting Deshi Vegetables In Uk 2021
27:42
Ali Raja Bagan Bari Uk
Рет қаралды 11 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
1:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
tom and Jerry 😱🆕 #trending
0:23
Nemi Shorts
Рет қаралды 19 МЛН
Кого она вытащила из воды?😱
0:51
Следы времени
Рет қаралды 2,4 МЛН
МИША ПЛИТОЧНИК
0:19
KINO KAIF
Рет қаралды 10 МЛН
Grandma Cat - the Hot Dog Eating Champion #gaming #food #challenge  #cartoon
0:15
Super Emotional Stories
Рет қаралды 7 МЛН