தெய்வம் மனுஷ ரூபத்தில் தான் வரும்! | Actress Lakshmi Sivachandran | Sathya Sai Baba | Sakthi Vikatan

  Рет қаралды 387,827

Sakthi Vikatan

Sakthi Vikatan

3 жыл бұрын

இந்தியத் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நட்சத்திரம் லட்சுமி. தனித்துவமான நடிப்புக்குச் சொந்தக்காரரான இவருக்கு மாநில அரசு விருது, ஃபிலிம் ஃபேர் விருது, தேசிய விருது என விருதுகள் விலாசம் தேடிவந்தவண்ணம் இருந்தன. நடிப்புத்துறையில் தனிமுத்திரை பதித்த இவரிடம் அவரின் ஆன்மிகம் குறித்துக்கேட்டோம். சென்னைப் பெருவெள்ளத்தின் போது நிகழ்ந்த அற்புதம், புட்டப்பர்த்தியில் நிகழ்ந்த பரவச சாயி தரிசனம் என பல்வேறு ஆன்மிக நினைவுகளைப் பகிர்கிறார் திருமதி லட்சுமி சிவச்சந்திரன்.
actress lakshmi,lakshmi,actress lakshmi interview,actress lakshmi family,lakshmi actress,senior actress lakshmi,actress lakshmi speech,actress lakshmi biography,actress lakshmi daughter aishwarya,old actress lakshmi,# actress lakshmi devi,actress sri lakshmi,நடிகை லட்சுமி,ஆன்மிகம்,பூஜை அறை,வி.ஐ.பி பூஜை அறை,வி.ஐ.பி. ஆன்மிகம்,மாரியம்மன்,படையப்பா,சாயிபாபா,சாய்பாபா,சாய் பாபா,ஆன்மிக அனுபவம்,ஆன்மிக பேச்சு,ரங்கநாதர்,மகா பெரியவா,Tamil Cinema,Sakthi Vikatan,பக்தி
வி.ஐ.பி. ஆன்மிகம்
Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
சௌமியா அன்புமணி : • Sowmya Anbumani's Pooj...
Nalini : • Actress Nalini குகைக்க...
நடிகை பிரியங்கா : • Samayapuram | Comedy A...
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 560
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 2 жыл бұрын
என் தாய் தந்தை பகவான் குரு அனைத்துமானவர் ஷீரடி சாய் பகவான். அவரை வேண்ட வேண்டிய அவசியம் இல்லை. நினைத்தாலே போதும்.அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்வார்.அரவணைப்பார்.லஷ்மி அம்மாவின் நெஞ்சார்ந்த பதிவு அருமை.மனதை நெகிழ செய்து விட்டது
@bvrajalu3181942
@bvrajalu3181942 2 жыл бұрын
தெய்வம் மனிதனுக்கு மனித ரூபத்தி்ல் வருவார். 🙏
@pappukonar9058
@pappukonar9058 2 жыл бұрын
நிங்கள் சொன்ன எல்லாம் எனக்கும் நடத்தி கொடுத்துள்ழர் சிரடி சாய் பாபா இது எல்லாம் உண்மை அம்மா நன்றி
@savithrigovindharajan5163
@savithrigovindharajan5163 2 жыл бұрын
மிகவும் பிடித்த நடிகை நீங்கள். நானும் தஞ்சாவூர்தான்.நன்றாகவும் அருமையாகவும் பேசுகிறீர்கள். ஆண்டவன் தங்களை நன்றாக வைத்திருப்பார் 🙏🙏🙏🙏
@malasaravanan9734
@malasaravanan9734 2 жыл бұрын
Om sai ram om sai ram om sai ram
@padmavathya9413
@padmavathya9413 2 жыл бұрын
திருமதி. லட்சுமி யின் பேச்சைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உடல் சிலிர்த்து கண்கள் கண்ணீரைச் சொரிய , ஷீர்டி பாபாவின் சிறப்பையும், அன்பையும் உணர்ந்து ஆனந்தம் அடைந்தேன். இறைவனின் கருணையே கருணை.
@padmavathya9413
@padmavathya9413 2 жыл бұрын
Thanks for the response.
@lakshmiashok6555
@lakshmiashok6555 2 жыл бұрын
Om sai ram
@nithyamurugan6670
@nithyamurugan6670 2 жыл бұрын
Kandipa 7 years ah baby illama irunthichi. evlo treatment eduthen.no use.9 week viratham irunthu enga ooru Sai baba kovil ponen.7 weekla ye pregnant aagiten.starting la nambika illama ponen.anga ponathum enakulla etho maathiri irunthichi.ippo en sonku 3 years aguthu.avan name Sai Keshav
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
கடவுள் மனித ரூபத்தில் வருவார் என்பது உண்மை லெட்சுமி அம்மா ரொம்ப அழகா சொன்னார்கள் சாய்ராம் 🙏🙏🙏
@sudhasriram7014
@sudhasriram7014 2 жыл бұрын
இனிய வணக்கம் மா உங்கள் பதிவு மெய் சிலிர்க்க வைக்கீன்றது அம்மா மிகவும் அருமை
@srisanthanaarts2768
@srisanthanaarts2768 2 жыл бұрын
👌❤️💐🙏தெய்வீகம் ததும்பும் பதிவு…! புதுமைப் பெண்ணாக நாம் அன்று கண்ட சிறந்த நடிகை லட்சுமி அவர்கள் ஆன்மீத்தில் ஊறித்திளைத்திருப்பவர் என்பதை இப்பொழுது அவரின் வார்த்தைகள் உணர்த்துகின்றன…..🙏 என்றும் இறையருளால் நலமே வாழ்க…💐
@sappu2939
@sappu2939 2 жыл бұрын
Super mam
@janardhananjanardhanan1272
@janardhananjanardhanan1272 2 жыл бұрын
Sai Baba is more than all other Avatar s!
@indradorasamy1638
@indradorasamy1638 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. உங்கள் பதிவை கேட்டு கண் கலங்கிடேன். பாபா என் பிராத்தனையாய் நிறைவேற்றுவார் . நம்பிக்கையையுடம் பொறுமையுடன் காத்து இருக்கிறேன்.. ஓம் சாய் ராம்..
@premaprasath4079
@premaprasath4079 2 жыл бұрын
வயதுக்கேற்ற சிறந்த அனுபவ பேச்சு🙏
@radhikamajumdar4215
@radhikamajumdar4215 2 жыл бұрын
🙏Sairam 🙏 You are very blessed Madam. I have similar experience with Swami’s blessings on my birthday in the 80’s. Sairam 🙏
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 2 жыл бұрын
அருமையான பதிவு தெளிவாக எடுத்துக் கொடுத்தீர்கள் நன்றி சாய் அப்பா எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது
@sekarsornam6041
@sekarsornam6041 2 жыл бұрын
சர்வம் சாய் மயம் 🙌 என் வாழ்விலும் ஒளியை தந்தார் பாபா !..சந்தான பாக்கியம் தள்ளிப்போக , பாபாவிடம் வேண்டி கேட்ட மறுமாதமே எங்களுக்கு நல்ல செய்தி...😀 ஓம் சாய்ராம் 🙏
@muralik823
@muralik823 2 жыл бұрын
Super..sairam
@sekarsornam6041
@sekarsornam6041 2 жыл бұрын
@@muralik823 🙏
@ramyasl7861
@ramyasl7861 2 жыл бұрын
🙏🙏🙏ஓம் சாய்ராம்🙏🙏🙏
@mallumanga1
@mallumanga1 2 жыл бұрын
Whenever I see your daughters videos I pray swami gives her a fabulous life , she truly deserves it . Loved your video amma
@saranyasubramanian9700
@saranyasubramanian9700 2 жыл бұрын
Lakshmi Mam ivlo azhagu pesareengale...ketunde irukaalam pola iruku...azhagu azhagu❤ Jai Sai Ram Om Sai Shri Sai Jai Jai Sai...Deivam Manushya Rupenam..Beautiful 🤩
@arunrameshr5427
@arunrameshr5427 2 жыл бұрын
ஓம் சாய்ராம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நம்பிக்கை ❤️ பொறுமை 💪
@ashvathiashvathi977
@ashvathiashvathi977 2 жыл бұрын
Om Sai ram 🙏🙏🙏🙏
@alliswellsai2137
@alliswellsai2137 2 жыл бұрын
Om Sri Sai Ram 🙏🙏🙏🙏
@arunpriyavelayutham7839
@arunpriyavelayutham7839 2 жыл бұрын
கடவுளை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்தடி வருவார்.ஜெய் சாய்ராம் 🙏
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 2 жыл бұрын
உண்மை 👍
@paavai.p6514
@paavai.p6514 2 жыл бұрын
🙏🙏🙏
@doodoo1104
@doodoo1104 2 жыл бұрын
🙏🙏
@vishnuskasc
@vishnuskasc 2 жыл бұрын
Poiyana lines this god only killed my mother in corona I prayed him a lot but not helped me not only everything happens only by vithi if vithi comes god will allow to accept the vithi so wt I'm saying means god dont do anything if vithi comes
@saraswatheye6021
@saraswatheye6021 2 жыл бұрын
எனக்கும் பிடித்த சுவாமி கணபதி. என் வீட்டிலும் பெரிய கணபதியில் இருந்து குட்டி கணபதிவரை வைத்து வணங்கிவருகிறேன். நான் இந்தியாவில் பல கோயில்களுக்கு சென்றுஉள்ளேன்.. கேதார்நாத், பத்ரிநாத், ரிசிகேஷி, வாரணாசி, பெங்களூரில் கிருஷ்ணா மந்திர் மகாராஷ்டிரவில் சூரிய கோவில் சென்றுள்ளேன், ஆனால் 2019 தில் சாய்பாபா கோவிலுக்கு போக நினைத்தேன் ஆனால் கொரோனாவால் போக முடியாமல் போனது. ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்று ஆசை. கணபதி அதற்கு வழி செய்வார் என்று நினைக்கிறேன். எனக்கு உங்களுடைய நடிப்பு மிகவும் பிடிக்கும் லஷ்மி அம்மா
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
மனம் உடைந்து இருந்தேன் அப்பா உங்கள் மூலம் 🌷மீண்டும் நம்பிக்கை 🌷ஊட்டுகிறாா் பயப்படாதே🌷 தங்கம்🌷 நான் உன்னோட 🌷தான் இருக்கேன் என்று இறைவன் ஏதோ ஒரு வழியில் நம்மை🌷 வழி நடத்துகிறாா்🌷 நாம் அவரது 🌷செல்லக் குழந்தைகள் 🌷அல்லவா 🌷🌞ஜெய் ஜெய் சாய் ராம்🌷
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 жыл бұрын
லஷ்மி மேம் உங்களுடைய இந்த பதிவு அருமை அருமை நன்றி.ஓம் சாய்ராம் 🙏🙏🙏🌻
@ramachandra9806
@ramachandra9806 2 жыл бұрын
🙏👣ஓம் ஶ்ரீ சற்குரு சாய்நாத் மகராஜ் கீ ஜெய் 👣🙏
@shreesairadhe5364
@shreesairadhe5364 2 жыл бұрын
Beautiful maa 🙂🙏 I also experienced and experiencing many miracles of my guru saibaba 🙏feeling blessed ..my life is nothing without my sai 🙂om sai ram 🙂🙏sadhguru Sainath Maharaj ki Jai 🙏
@mangaiyarkarasiareudainamb9035
@mangaiyarkarasiareudainamb9035 2 жыл бұрын
ஓம் சாய்ராம்
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
உண்மை தான் லட்சுமி அம்மா. கடவுள் எப்போதும் மனுஷ ரூபத்தில் தான் வரும். உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் உங்கள் தீவிர ரசிகை.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 жыл бұрын
லஷ்மிமா அழகு, திறமை, கம்பீரம், அறிவு நிறைந்த நடிகை. உங்களின் சாயி அனுபவம் மெய் சிலிர்க்க வைத்தது. நான் 10 வயது சிறுமியாக இருந்த போது சாயிபாபா அவர்கள் புட்டபர்த்தியில் பாலவிகாஷ் குழந்தையான எனக்கு ஜாங்கிரி கொடுத்தார். நான் பாக்கியம் செய்தவள்.சாயிராமா! சாயிராம். 🙏🙏🙏
@paavai.p6514
@paavai.p6514 2 жыл бұрын
🙏🙏👍
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 жыл бұрын
நம்பினவர்களை கடவுள் கை விட்டது கிடையாது. முழுமையாக நாம நம்புவதில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். நடக்குமோ நடககாதோ என்கிற சந்தேகத்தோடவே வேண்டுவோம். இது மனித இயல்பு தானே.
@tamilselvi425
@tamilselvi425 2 жыл бұрын
இது போல் நிறைய அணுபவங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள் பாபாவை பற்றி நீங்கள் சொல்லி கேட்டு கொண்டே இருக்க வேண்டும் நான் கேட்டு கொண்டே இருக்கணும் போல் இனிமையாக உள்ளது தொடருங்கள் சாய்ராம் வாழ்க வளமுடன்
@vijayalakshmigopalakrishna77
@vijayalakshmigopalakrishna77 2 жыл бұрын
Loved ur talk on Sri Sathya Sai Bhagawan Baba . I am also His devotee. U are one of the fantastic actress Lakshmi. Thx for sharing.
@viswaasslokasandmantras5926
@viswaasslokasandmantras5926 2 жыл бұрын
Sairam...I am a devotee from madurai..I was a hater of swami then..But I believed in shirdi baba..There is a beautiful shirdi sai baba idol at Sathya sai Ananda Nilayam, madurai. I used to visit there on every sundays. Seeing some prasanthi bhajan videos I too loved their style of singing and wanted to participate and lead in bhajan. To my utter surprise, the bhajan head came to me and asked, " Will you sing???"..I happily accepted and sang "Chitta chora yashoda ke bal" . From that swami took me in his path...Swami selects his students..we can't select him as our guru by our own. He is selecting each and every one of his students and devotees...So my humble pranams at the lotus feet of our swami..sairam
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை எல்லாம் பகவானுக்குத் தெரியும். நன்றி ஓம் ஸ்ரீ சாய் ராம்
@mjaiprashanth2234
@mjaiprashanth2234 2 жыл бұрын
கேட்ட வரங்கள் தந்திடும், தீராத வினைகளை‌ தீர்த்திடும் புட்டபர்த்தி சாயிநாதன் 🙏🙏 ஓம் ஸ்ரீ பகவான் சத்ய சாயி பாபாய நம:🙏🙏
@manomayandy53
@manomayandy53 2 жыл бұрын
L
@mjaiprashanth2234
@mjaiprashanth2234 2 жыл бұрын
@@manomayandy53 what
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
உங்களுடைய நடிப்பு மிக அற்புதமாக இருக்கும்.
@saipriya7382
@saipriya7382 2 жыл бұрын
Iam also experienced on my birthday. One old grandma came near to me in saibaba temple ask me to came along with her for bajan I said iam getting late for my office. She dint leave just 5mins only come with me she said then I want attended the bajan for 5 mins and she bring me to dinning room for breakfast it's little suprising.we both had breakfast. On that time I didn't felt anything but later only I realised that it's was baba's lila. Still now visiting baba temple but I didn't got the same opportunity. That's the so special day in my life Om sai ram.
@saivijayakumar7188
@saivijayakumar7188 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய்ராம். நாம் இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் நம் ஸ்வாமி, நம்மை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பார்கள். அவர் நம்மிடம் கேட்பது பரிபூரண அன்பு ஒன்றே.இதை அனுபவத் தில் தான் உணர முடியும். சமஸ்த்த லோகா சுகினோ பவந்து ஓம் சாந்தி ,சாந்தி , சாந்திஹு.
@amutham2477
@amutham2477 2 жыл бұрын
Lakshmi madam. Neengal needudi santhoshathudan vazhs vendum
@rajeswarim359
@rajeswarim359 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன். லஷ்மிம்மா அற்புத அனுபவங்கள்.
@subasurai5115
@subasurai5115 2 жыл бұрын
வணக்கம் லட்சுமி அம்மா நான் உங்கள் ரசிகை ஆன்மீகம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் சொல்வது மெய்சிலிர்த்தது
@Shaeshkrish6912
@Shaeshkrish6912 2 жыл бұрын
I have lots of experience since my age of 19 teen to now.... He showered lots of blessings and miracles.... All those miracles happened in critical times.... Now I'm 40... Still I'm experiencing... As you say everything happens in his miracles... I'm confident in running the rest of life with his bliss... I had tear when I listen your experience same as mine... Thanks for sha love to meet you soon... God bless you... Sairam
@muruganp1761
@muruganp1761 11 ай бұрын
You are blessed sairam
@samundeeswariparthiban7526
@samundeeswariparthiban7526 2 жыл бұрын
சந்தோஷமான சாய்பாபாவின்‌ அற்புதங்களளை நீங்கள் சொல்லி கேட்கும் போது மிக சந்தோஷம் மேடம் 💐 மெய் மறந்தேன்... நன்றி மேடம் 💐
@SriSathyaSaiYugam
@SriSathyaSaiYugam 2 жыл бұрын
பகவான் ஸ்ரீ சத்ய சாயி நாதனின் கருணையை என்னவென்று சொல்வது.. ஜெய் சாய்ராம்.. 🙏🏻 🙇‍♂️
@lakshmiprabhu2439
@lakshmiprabhu2439 2 жыл бұрын
வீணை பேசும்,. இன்று இந்த பதிவு அழவும் வைக்கும். ஓம் சாய் ராம் . இந்த அனுபவம் we also felt so many times. 🙏. Sai Ram 🙏
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
நான் நினைத்ததை எல்லாம் நீங்கள் சொல்லி விட்டீர்கள் மேடம்.மன பாரம் இறங்கியதைபோல் உணர்கிறேன்.நானும் பாபா பக்தை.நன்றி.
@balameenakshiiyer382
@balameenakshiiyer382 2 жыл бұрын
🙏🙏while watching, listening this video at last my eyes were full of tears. Baba's Grace is immesurable. 🙏🙏
@vasudhabala8114
@vasudhabala8114 2 жыл бұрын
Goosebumps, throat choking, tears unable to control. Need more miracles.. Unable to quench the thirst. Blessed soul u.
@vasanthakasinath1791
@vasanthakasinath1791 2 жыл бұрын
My dear Lakshmi ♥ You touched my heart and tears in my eyes by your beautiful speech🙂👍👏💖
@MADAKKANNU1980
@MADAKKANNU1980 2 жыл бұрын
Sakthivikatan க்கு ஒரு வேண்டுகோள், இவரைப் போல் 70s நடிகைகள் பலரை உங்க சேனலில் பார்க்க ஆசை, நிறைவேறுமா? இவர்களின் அனுபவ உரை இளைய தலைமுறையினர் பலர் அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும் அது உங்கள் சேனலில் வந்தால் இன்னும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
சாய் சரணம் அந்த லஷ்மி தேவியே நேரில் கண்ட உணர்வு நன்றி அம்மா
@agilameysivam3330
@agilameysivam3330 Жыл бұрын
அனுபவம் பகிர்ந்து கொடுத்தாமைக்கு நன்றி லட்சுமி மேடம்
@rajeswarimurali5706
@rajeswarimurali5706 2 жыл бұрын
Really true. People who came to Swamy s gold at young age are more blessed. They are ably guided by Swamy and enjoy their life with assurance from Him always. No doubt, at any age SWAMY S BLESSINGS ARE ALWAYS THERE ONCE WE SEEK SHARANAGATI AT HIS FEET. He is so compassionate.
@padmaghireedharan6648
@padmaghireedharan6648 2 жыл бұрын
மிகவும் அருமை.எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு 🙏
@thrilledtobits3538
@thrilledtobits3538 2 жыл бұрын
அமா அம்மா உண்மை தான் பாபா சூப்பரான தெய்வம் தான்
@RajeshwarRaj-pe5zg
@RajeshwarRaj-pe5zg 2 жыл бұрын
எனக்கும் சாய்பாபா நல்வழிகாட்டினார் ஒம்சாய்ராம் நினைத்து வேண்டினேன் நிறைவேற்றி வைத்தார்🙏🙏🙏🙏❤️❤️❤️
@Greenforest706
@Greenforest706 2 жыл бұрын
உங்கள் தெய்வீக அனுபவத்தை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு அம்மா.
@v.sadhvekrishnamurthy7584
@v.sadhvekrishnamurthy7584 2 жыл бұрын
My godd i am also a sai devotee, pls share uncut videos of mam. Her stories are really heart warming and inspiring. Ofcourse shakthi vigadan, u r dng a greatt job🙌👍👍👍👏👏
@tastybuddy9162
@tastybuddy9162 2 жыл бұрын
அருமை லக்ஷ்மி அம்மா 🙏
@srik8845
@srik8845 2 жыл бұрын
Sairam.. Vikatan team could have added a picture of Bhagwan Sri Sathya Sai Baba - she keeps talking about Him all through out.
@suguthangaraj807
@suguthangaraj807 2 жыл бұрын
She s speechless when she realized the god. She felt from the bottom of her heart.
@vasanthimurthi5577
@vasanthimurthi5577 2 жыл бұрын
Blessed are you madam. Only people who have experienced such things from Swami can understand the blissful moment . I too have had such wonderful experiences with Swami, ofcourse in a different way.( as you said everyone's experience is unique by itself with Swami ). Blessed are we mam to be under the loving, caring,divine shield of our most beloved BHAGWAAN SRI SATHYA SAI BABA🙏🙏🙏🙏🙏
@ponrajnadar9616
@ponrajnadar9616 2 жыл бұрын
உங்கள் பதிவு எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. நன்றி
@anithas192
@anithas192 2 жыл бұрын
Konjam kuda skip panah mudiyalai...keatu kondeah Iruka thonudhuh.super speech...
@CBE2807
@CBE2807 2 жыл бұрын
Your daughter Aishwarya is in critical stage.... Instead of going into Spiritual World, first take care of ur family....
@radhikaravi3537
@radhikaravi3537 2 жыл бұрын
Mam what a beautiful experience with Bhagavan. Thank you for sharing.🙏🏻
@umaashanthi6194
@umaashanthi6194 2 жыл бұрын
Avar apdithan mam. Varavendia nerathiku correct ah vandhuduvar. I Love My Sai. Om Sairam appa🙏🙏.
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 2 жыл бұрын
So very touching & emotional. Tears were flowing from my eyes without volition. Thanks Madam. Many of us have such amazing experiences with Puttaparthi Swamy. நானும் தஞ்சாவூர் மாவட்டம் தான். The tears you describe are not the normal ones we get. They are spontaneous tears of joy, sadness & something that can't be analysed.
@lallisub5555
@lallisub5555 Жыл бұрын
Very nice
@savithirib8194
@savithirib8194 2 жыл бұрын
தெய்வீக அனுபவம் கிடைக்க நீங்கள் நிறைய கொடுத்து வைத்திருக்கிற்கள் லக்ஷ்மி ம்மா ஓம் சாய்
@narhayans786
@narhayans786 2 жыл бұрын
I am very proud of you. You have got Paripoorna Deiva Anuhulam. Vazhga valamudan.
@keerthinagapandi5974
@keerthinagapandi5974 2 жыл бұрын
Lakshmi amma really we felt bless after watching this interview. Sai grace is front of all. Always om sai ram.
@umasundar7168
@umasundar7168 2 жыл бұрын
Once again goosebumps Lakshmi mam. Expecting more from you.
@sairamramasubban6183
@sairamramasubban6183 2 жыл бұрын
In tears when you talk about Swami. Sairam
@dhanalakshmidhana1105
@dhanalakshmidhana1105 2 жыл бұрын
அம்மா உங்களின் அனுபவங்களை அடிக்கடி எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
@rajivaithyrajivaithy9727
@rajivaithyrajivaithy9727 2 жыл бұрын
Tq so much,I felt blessed esply today,more than any day,my sai ram showering,showered ,going to shower me with his love with no doubt,As big request to sakthi vikatan try to telecast lakshmi mams interview related to this topics pls,try to telecast all her divinity experience. It is my humble request.
@harikrishnanpary3219
@harikrishnanpary3219 Жыл бұрын
Om Sairam. You are a very blessed person. Not everyone get this kind of blessings. Om Sairam
@krishnanjaishankar9737
@krishnanjaishankar9737 2 жыл бұрын
Beautifully articulated!!! Ended on a high spiritual note.
@s.kalaivanisubashchandrabo5209
@s.kalaivanisubashchandrabo5209 2 жыл бұрын
After hearing your speech, I'm getting belief in baba.. 👍 I've heard many stories and people experience about baba..but I won't get this much of belief.. but now its different mam
@vinothkv25
@vinothkv25 2 жыл бұрын
Oh my goodness... Goosebumps moment...
@jayanarayan5412
@jayanarayan5412 2 жыл бұрын
I could not control my feelings. Sai ram is everything. You are so blessed. Hai sairam.
@saibha5152
@saibha5152 2 жыл бұрын
என் ஆத்ம குரு சாய் அப்பா தான்
@ganeshacrafts9569
@ganeshacrafts9569 2 жыл бұрын
Super interview lakshmi amma, I love you so much. Regards Sridevi
@renukanair2396
@renukanair2396 2 жыл бұрын
Yes.... what she said is correct. With God we are " Hero" Without God we are " Zero".....
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 2 жыл бұрын
லட்சுமிம்மா....உங்க பேச்சு கேட்டுட்டே இருக்கலாம் போல...மெய்சிலிர்த்ததும்மா. எனக்கும் உங்களைப்போன்ற சில அனுபவங்கள் பாபாவிடம் உண்டு. ஓம்சாய்ராம்
@lakshmia6374
@lakshmia6374 2 жыл бұрын
My favourite actress' Lakshmi amma luv u amma ♥️
@indiantamizhan
@indiantamizhan 11 ай бұрын
பாபா அருளால் நீங்கள் (லெட்சுமி) நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்க...
@jayashreerajan1231
@jayashreerajan1231 2 жыл бұрын
Thanks for sharing ur valuable experience mam. I am ur big fan lakshmi mam
@parvathavardhanisundaram8477
@parvathavardhanisundaram8477 2 жыл бұрын
Superb Lakshmi Mam neatly explained.
@bavanikrishnamurthi8974
@bavanikrishnamurthi8974 2 жыл бұрын
Sairam Amma, You are very blessed , all of us are, to be in Our beloved Swamy’s fold🙏🏻 💐💐❤️
@saranyasubramanian9700
@saranyasubramanian9700 2 жыл бұрын
Team @sakthivikatan please make more episodes of Lakshmi Amma..she is speaking so well....such a beauty inside out she is🤩
@sivasubramanian5880
@sivasubramanian5880 2 жыл бұрын
Many greetings Shri Lakshmi Mam we spiritually felt overwhelmed with your real life experiences Thanks for seekers to us ! That great water bubble experience is real true experience mam ! Shri Sai Baba blessed you to near god level ! Same such true real spiritual experience was shared by Shri Yogi Ram Surat Kumar disciple writer Shri Balakumaran .Pls pray us all people to have such blessings from Shri Sai Baba in this pandemic times with spiritual love !!!
@radhamaniswaminathan8509
@radhamaniswaminathan8509 2 жыл бұрын
மிகவும் அருமை.சாய்ராம். 🙏
@jayandranmohan3018
@jayandranmohan3018 2 жыл бұрын
Amma...Romba Nandri....You have shared deep spiritual experience...Nothing to speak ..only to feel the essence of divine..
@rajeswaria8321
@rajeswaria8321 2 жыл бұрын
I will be getting the same feel. Sathya sai Baba is our God father
@ushasaravanan5073
@ushasaravanan5073 2 жыл бұрын
Ican't control my tears. 😭😭
@lakshminarasimhan7068
@lakshminarasimhan7068 2 жыл бұрын
Dear Lakshmiyou are my school friend studying in the same class Ithink 6th or 8th std in Lady Sivaswami Her school.when I HEARD your experience of our sweet Lord TEARS ROLLED OVER MY EYES. GOD BLESS YOU MY FRIEND AND ALWAYS BE WITH YOU TO PROTECT YOU AND YOUR FAMILY.SAIRAM.MYTHILI
@rameshkrishnaswamy4101
@rameshkrishnaswamy4101 Жыл бұрын
Very gud explanation given lakshmi.thank u.hattsoff u
@ashwinivenkat446
@ashwinivenkat446 2 жыл бұрын
ஓம் சாய் ராம் 🙏 🙏🙏🙏🙏 love u Sai APPA 🥰❤️🙏💕
@ranishanmuka4974
@ranishanmuka4974 2 жыл бұрын
Thank you mam.god bless 🙏 you. Very happy to hear your spiritual experience mam love you so much beautiful words nandri amma.sai raam.
@shanmugampr5222
@shanmugampr5222 2 жыл бұрын
என் வாழ்வு 2007 முதல் அவரால் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் என்னை போன்று இருதய சிகிச்சை மேற்கொண்டவர்கள் பலர் அவரது கருணையினால் ஒரு பைசா கூட செலவின்றி சிகிச்சை மேற்கொண்டவர்கள் என்றும் மறவாத வாழும் கடவுள் மனம் கண்ணீரால் அழுகிறது
@jayanthysundravardan7372
@jayanthysundravardan7372 2 жыл бұрын
Mam I am a staunch SatyaSai devkotee u r so blessed to get prasadam on ur birthday plz share more of Baba's miracles even Baba has come in my dream and blessed me sai ram
@sathiyapama4200
@sathiyapama4200 2 жыл бұрын
Super Mam lakshmi. Me too love Sai Baba very much. What mam said all very true abt SAI APPA . OM SAI🙏🙏🙏
@vijinagarajan4636
@vijinagarajan4636 2 жыл бұрын
Amazing Interview. Om Sairam 🙏
@shantiguru5481
@shantiguru5481 2 жыл бұрын
I had great miracles of shirdi Sai Baba in my life too
@suseelajagadeesan3623
@suseelajagadeesan3623 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை 🙏😭
@hemaakumalla5247
@hemaakumalla5247 2 жыл бұрын
Hello Mam, Namaste 🙏 I am also Sai devotee from 1995. You said God comes in human form, its true 🙏Om Sai Ram
@gokilarajeswari9949
@gokilarajeswari9949 2 жыл бұрын
Amma please tell more about your spiritual journey , goose bumps 🙏😊ladoo Lakshmi ma 🙏🙏😊
@LathaLatha-kc4xp
@LathaLatha-kc4xp 9 ай бұрын
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் ஸ்வாமியின் அருளை கேட்ட மகா சந்தோசம் அம்மா 🙏🙏🙏
@saikarthisaikarthi423
@saikarthisaikarthi423 2 жыл бұрын
🙏🙌OMSAIRAM🙌🙏
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 19 МЛН
Actress Lakshmi about Sri Sathya Sai Baba
20:59
Sai Illam
Рет қаралды 71 М.