No video

சீமானை கண்டித்து தீ குளிக்க தயாராகும் திமுகவினருக்கு பெட்ரோல் இலவசம்! வச்சி வெளுத்துவிட்ட மதிவாணன்!

  Рет қаралды 178,095

ThaaiThamizh

ThaaiThamizh

Күн бұрын

சீமானை கண்டித்து தீ குளிக்க தயாராகும் திமுகவினருக்கு பெட்ரோல் இலவசம்! வச்சி வெளுத்துவிட்ட மதிவாணன்! Ntk Mathivanan Viral Speech About Dmk Cadres Protest Against Seeman. Ntk Mathivanan Comedy Reply To Dmk Supporters.
Ntk Mathivanan Mass Protest Speech Against Dmk Mk Stalin. Ntk Mathivanan Detailed Speech About Karunanidhi Trending Song. Ntk Mathivanan About Vikravandi Election Result. Ntk Mathivanan About Saattai Duraimurugan Arrested. Seeman Brother Ntk Mathivanan About Vikravandi Election. Ntk Mathivanan About Dmk Karunanidhi Sandalaan Issue. Ntk Mathivanan Comedy Reply To Seeman Hater's. Ntk Mathivanan About Saattai Duraimurugan Karunanidhi Singing Song.
#naamtamilarkatchi #Ntk_Mathivanan
#ntk_mike_symbol
#Ntk_Mic_Chinnam
#seeman #mkstalin
#சீமான்
#தாய்த்தமிழ்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 337
@sudhasudharsan3586
@sudhasudharsan3586 Ай бұрын
அண்ணா. அருமையான. பேச்சு. நான் பேசநினைத்ததை. நீங்கள் பேசுகிறீர்கள். அண்ணா. சீமானண்ணா. இவங்கலுக்கு. பாதுகாப்பு குடுங்க ள். அண்ணா நாம் தமிழர். வாழ்க..
@Aasai-sz9qc
@Aasai-sz9qc Ай бұрын
12:35
@marimuthugovindasamy4427
@marimuthugovindasamy4427 Ай бұрын
சூப்பர்டா தம்பி இப்படிதான் தைரியமாக துணிச்சலாக பேசுங்க அப்பதான் வாய மூடுவானுங்க
@kumarasivana
@kumarasivana Ай бұрын
மதி மதி மதி மதி மதி. என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்
@kumarasivana
@kumarasivana Ай бұрын
நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்
@vasanthaannakili4010
@vasanthaannakili4010 Ай бұрын
என் தம்பி தம்பிக்கு வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ந👌👌🙏🙏💐💐🥰🥰ன்றி தம்பி
@ajithvignesh5336
@ajithvignesh5336 Ай бұрын
மதிவாணன் அண்ணா💥💥💥❤❤❤😊 செம 😂 பங்கம் பண்ணிட்டிங்க 😂
@franciscovenanent
@franciscovenanent Ай бұрын
ரீசார்ஜ் பற்றி சொன்னது மிக மிக சரி. மினி ம்ம் ரீசார்ஜ் அரசு செய்யவேண்டும்.
@SanthakumarSantha-ey9hz
@SanthakumarSantha-ey9hz Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p😊pppppppp😊pppppppppp😊😊😊😊p😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p😊😊ppppppppp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊ppppppppppppppppppppppppppppppppppppppp😊😊😊😊pp😊pp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊pppp😊😊😊pp?ppppp😊ppp😊😊😊😊😊😊😊p😊😊😊😊😊😊ppp ppppp pppppp ppppp😊😊😊😊😊😊😊pp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p😊😊😊😊😊😊😊😊😊😊😊?😊?😊😊?😊p😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊?😊😊p😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@VetriBell
@VetriBell Ай бұрын
அருமையான உரை சகோதரா
@SakthiQatar
@SakthiQatar Ай бұрын
Mm..... Arumai super nice speech bro 🙏👌👍💪💪💪💪❤️❤️🐅🐅Nam Tamilar 💪💪
@user-zy7et3hi5r
@user-zy7et3hi5r Ай бұрын
நான் ஒரு தமிழரா இருந்து இந்த பேச்சுக்கு தலை வணங்கிறேன். வாழ்க நாம் தமிழர்..
@Sekar-pq3sl
@Sekar-pq3sl Ай бұрын
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@dhanabalanraju6383
@dhanabalanraju6383 Ай бұрын
சிறப்பான சிந்தனையுள்ள சொற்பொழிவு/நன்றி!
@kumarasivana
@kumarasivana Ай бұрын
தமிழர் தமிழ் நாட்டின். பொருப்பு களுக்கு. வர. வேண்டும்
@jayganesh6902
@jayganesh6902 Ай бұрын
நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கு வாழ்த்துகள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@loganathanperumal4685
@loganathanperumal4685 Ай бұрын
சூப்பர் நண்பா.. மிக்க நன்றி 💐🙏🙏🙏
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 Ай бұрын
திமுகவிற்கு சரியான அடி அண்ணன் இசை மதிவாணன் செம..
@bharathan5918
@bharathan5918 Ай бұрын
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
@baskaranbas7930
@baskaranbas7930 Ай бұрын
இறங்கி அடி அண்ணா பார்ப்போம் 🤝🤝😄🔥🔥🔥🔥🔥
@VPguru2938
@VPguru2938 Ай бұрын
சன்டாளன் என்பது சாதி பெயர் அல்ல அது எவன் ஒரு கெட்ட செயல். செய்யரானோ அவன் தான் சன்டாளன் இது தான் உண்மையான அர்த்தம்
@user-gh4wz7mz5f
@user-gh4wz7mz5f Ай бұрын
Super super speech thambi❤❤
@subramanian270
@subramanian270 Ай бұрын
சீமானின் தம்பிகள் பேச்சை கேட்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மக்களுக்கு நாம் கொடுக்கும் மருந்து மெதுவாகத்தான் வேலை செய்யும் நம்பணியில் தொய்வு தேவையில்லை நாம் கொடுப்பது விஷம் அல்ல உடனே வேலை செய்வதற்க்கு தம்பிகளின் பணி தொடர வாழ்த்துக்கள்
@lakshmighanth7221
@lakshmighanth7221 Ай бұрын
Super. Super அருமையான கருத்து👌
@user-kv2wz7ii5n
@user-kv2wz7ii5n Ай бұрын
​@@lakshmighanth7221திமுக காரன் விஷம் கொடுக்க மாட்டான் கொலை தான் செய்வார்கள்
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 Ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் புரட்சி ஒர்நாள் வெல்லும் ❤❤❤❤🎉🎉🎉🔥🔥🔥🔥🇫🇷🇫🇷
@PrithiviRkprithivi
@PrithiviRkprithivi Ай бұрын
உங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு😂
@Balamuruganbala-ju4og
@Balamuruganbala-ju4og Ай бұрын
வாய்ப்பு இல்ல
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj Ай бұрын
​@@PrithiviRkprithiviஅப்படியா🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj Ай бұрын
​@@Balamuruganbala-ju4ogவாய்ப்புள்ளது ராஜா 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
@user-vx5wu8gz7w
@user-vx5wu8gz7w Ай бұрын
மக்கள் வாக்கு செலுத்தி வெற்றி பெற்ற மூன்று கட்சிகள் கொலையாளி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@davooddavood1106
@davooddavood1106 Ай бұрын
தளபதி தளபதி ஒருத்தன் இல்லை மானங் கெட்ட சொடலை தமிழ் தேசியத்தின் ஒரே தலைவன் பிரபாகரன் என்பவர் மட்டுமே.
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su Ай бұрын
நேர்த்தியான சிகை கொண்டவர் வேறு யாருமில்லை.
@maruthapandic7147
@maruthapandic7147 Ай бұрын
❤ நல்லா கிளி தலைவா
@franciscovenanent
@franciscovenanent Ай бұрын
ஸ்டாலின் தலையில் டோப்பா முடி வேறே யாரும் வைக்கூடாது ஏவ வேலு வைக்கலாம்
@ramachandran6831
@ramachandran6831 Ай бұрын
உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருள்கள் வாங்கி தமிழர்களை வாழவைப்‌‌‌போம்!
@sk-cs9bl
@sk-cs9bl Ай бұрын
தமிழர்கள் நாடான தமிழித்தில் 5லட்சம் தமிழர்களை படுகொலை செய்யும் போது உலகத்தின் தலை சிறந்த இராணுவம் Liberation Tigers of Tamil Eelam துரோகத்தால் சூழ்ச்சியால் சிதைக்க படும் போது அழித்து படுகொலை செய்ய பட்டது யாரால் எங்களுக்கு வலிக்கும் போது உங்களுக்கு ஏன் வலிக்க வில்லை 5லட்சம் தமிழர்களை துணை நின்று படுகொலை செய்தது யார்? அவர் அவர் இனத்தை அவர் ஆள வேண்டும்? தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆள வேண்டும் என்றால் பிற தாய் மொழி காரர்களுக்கு கோபம் வருகிறது இதை ஏன் மற்ற மாநிலங்களில் உங்கள் திராவிட சிந்ததாம் பேச முடிய வில்லை??????
@VeerasamyArumugam-lu7tc
@VeerasamyArumugam-lu7tc Ай бұрын
எதிர்காலத்தில்இதுபோன்றதிட்டங்கள்வரும்
@belokanathan927
@belokanathan927 Ай бұрын
எல்லா பக்கமும் gate போட்ட எப்படி தம்பி.
@arundave
@arundave Ай бұрын
Super 🎉🎉
@rasathuraipiratheepan5238
@rasathuraipiratheepan5238 Ай бұрын
சும்மா போங்க வர வர நீங்கள் கலங்கிறீங்கள் எனக்கு பொறாமையா இருக்கு
@murugesanthangaraj79
@murugesanthangaraj79 Ай бұрын
வெகு சிறப்பாக பேசிய தம்பிக்கு வாழ்த்துகள் உயர்ந்த சொற்கள் நாம் நிச்சயமாக வெல்லும் !!
@selvarajramalingam1149
@selvarajramalingam1149 Ай бұрын
தம்பிகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல வேண்டும்
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 Ай бұрын
அருமையான தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்
@SelviMano-tq5hv
@SelviMano-tq5hv Ай бұрын
சண்டாளன் 😂😂😂😂😂சதிகாரன்😂😂😂😂😂😂கீகீகீகீக ருணாநிதிகககககருநாகம்கககருநாநாநாநிதி
@srinivasandesigan1223
@srinivasandesigan1223 Ай бұрын
என்னடா இது சீமான் மாதிரி பேசறான்? 👌
@malaialagu7525
@malaialagu7525 Ай бұрын
அருமை அருமை தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@krishnamoorthic6900
@krishnamoorthic6900 Ай бұрын
அருமை. தம்பி சுப்பர்
@karuppiahr9048
@karuppiahr9048 Ай бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
@ilaiyarajad2236
@ilaiyarajad2236 Ай бұрын
தற்குரி கட்சி திமுக கொலை கொல்லை ஊழல் செய்யுறு கட்சி. உண்மை சொன்னா.வலிக்குது. தமிழ் மக்களே. புரிந்து வாழ நல்ல கட்சியை தேர்ந்து வாக்களியுங்கள். நாம் தமிழர் கட்சி🙏🙏👍👍
@arzatharzath8382
@arzatharzath8382 Ай бұрын
பிரபாகரனின் பிள்ளை அண்ணன் மதிவாணன்
@narayang1245
@narayang1245 Ай бұрын
கந்தசஷ்டி கவசம் பாடலில் "சண்டாளன்" சொல் இருக்கின்றது
@karnankaruppasamy2099
@karnankaruppasamy2099 Ай бұрын
நக்கல்னா உனக்கு 😂 சன்டாளன் கருனாநிதி
@sreekevin525
@sreekevin525 Ай бұрын
6:00 உண்மை ஃபோனையும் போன் நம்பரையும் ஒரு மனுஷனுக்கு அத்தியாவசியமான ஒன்றாக மாற்றிவிட்டு கண்டிப்பாக அதை ஆக்டிவா இருக்கணும்னு ரிசார்ஜ் பண்ணி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை உண்டு பண்ணிவிட்டு கிட்டத்தட்ட மனுஷன் உயிர் வாழ்வதற்கு தேவையான ஒரு நீருக்கும், உயிர் மூச்சுக்கும், உணவிற்கும் இணையான ஒரு முக்கிய இடத்தை போனுக்கு கொடுத்து வைத்திருக்கிறது இந்த மத்திய, மாநில அரசாங்கம்... 😠😠
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m Ай бұрын
புரட்சி வாழ்த்துக்கள்
@ananthrasa5416
@ananthrasa5416 Ай бұрын
அவங்கட திரைப்படங்களை தமிழர் ஆகிய நாங்கள் பார்க்காமல் விட்டால் அவங்க தமிழ்நாட்டை விட்டு ஓடிருவாங்க.
@unitedkingdom4832
@unitedkingdom4832 Ай бұрын
இசை மதிவாணன் உண்மையிலே நீ வீர தமிழ் மகன்
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Ай бұрын
நாம் தமிழர் கட்சி வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறினால் தான் எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்றலாம்.
@HappyCamel-mt9er
@HappyCamel-mt9er Ай бұрын
Vaayala sollama seyngada
@sakthivelperumal31
@sakthivelperumal31 Ай бұрын
விரைவில் நாம் வெல்வோம் தம்பி❤❤
@MohamedanasAnasjezi-ei6ps
@MohamedanasAnasjezi-ei6ps Ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் புரட்சி ஒரு நாள் வெல்லும் நாளை தலைமுறை அதை சொல்லும் 🔥🔥🔥🔥
@crazygaming9434
@crazygaming9434 Ай бұрын
ஒவ்வொரு தமிழனும் தன் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அன்னிய மாநிலத்தவர்களை கணக்கில் கொள்ள வேண்டும்
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh Ай бұрын
வைகோ.நாரவாயசம்பத்இவர்களிடம் கேளுங்கள் சண்டாள_வார்ந்தை எப்படி வந்தது ஏன் நீங்க ஒடச்சா பொன்சட்டியா திராவிடியனே.......?????????
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs Ай бұрын
உண்மைய பேசினா திமுக காரனுக்கு கோபம்தான் வரும்.
@PrithiviRkprithivi
@PrithiviRkprithivi Ай бұрын
அதெல்லாம் பொய் பேசுறவன் சொல்லக்கூடாது😂😂😂
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun Ай бұрын
செத்துரு!!!!​@@PrithiviRkprithivi
@ajithvignesh5336
@ajithvignesh5336 Ай бұрын
​@@PrithiviRkprithiviஅப்படி ஓரமாய் போய் கதறவும்🤣
@PrithiviRkprithivi
@PrithiviRkprithivi Ай бұрын
@@ajithvignesh5336 அட தற்குறி முண்டமே 🤣🤣🗣️🗣️
@karnankaruppasamy2099
@karnankaruppasamy2099 Ай бұрын
@@PrithiviRkprithivi ஆமா இவரு ஹரிசந்திரனுக்கு பக்கத்து வீடு போடா
@prabhumprabhum2997
@prabhumprabhum2997 Ай бұрын
அருமை
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Ай бұрын
நாம் தமிழர் 👏👏👏🌷🌷🌷👏👏👏🌹🌹🌹👍👍👍💐💐💐👍👍👍⚘️⚘️⚘️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannanbagworks-hc5em
@kannanbagworks-hc5em Ай бұрын
. தம்பி மதிவாணன் மிக சிறப்பாக அருமையாக பேசிக்கொண்டிருக்கிறார் தமிழனர் வாழ்க நாம் தமிழர் வாழ்க தலைவர் மேதகு வே.பிரபாகரன் வாழ்க
@manivellai7226
@manivellai7226 Ай бұрын
சரியாக சொன்னீர்கள்...என்னோட பாட்டி சொல்லுவாங்க சண்டாளப்பய தீயை வச்சுட்டாங்கப்பா அப்படின்னு..
@seethalakshmi4147
@seethalakshmi4147 Ай бұрын
இசைமதிவாணன் பேச்சு.👌👌👌👌👋👋👋🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
@tharumaratnam
@tharumaratnam Ай бұрын
தம்பி மதிவாணன் சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
@alagertharunyt189
@alagertharunyt189 Ай бұрын
👌👌👌👌👌 💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥 சிறப்பு சிறப்பு
@visuvasaantony9632
@visuvasaantony9632 Ай бұрын
ஆனால் தமிழனுக்கு இன உணர்வும் இல்லை விழிப்புணர்வும் இல்லை அரசியல் புரிதலும் இல்லை.
@s.p.nathantamilan8023
@s.p.nathantamilan8023 Ай бұрын
பணம் வாங்கிகொண்டு ஓட்டு போடுகிறார்கள் மக்கள் திருந்த வேண்டும்
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 Ай бұрын
Kalathanam seiyum Krathagan Karunanidhi....😂
@sundaramoorthy7994
@sundaramoorthy7994 Ай бұрын
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கண்டால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிக்கும் பயம் தான் பயம் தான் பயம் தான் இது உண்மைய இது உண்மை
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Ай бұрын
மதி அண்ணா ❤❤❤
@MrJothimayam
@MrJothimayam Ай бұрын
சகோதரர் மதிவாணன் அருமையாக பேசுகிறார்-வாழ்த்துக்கள்🙏
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 Ай бұрын
அருமை அருமை. தெளிவான விளக்கமான பேச்சு.
@chandranchandran4412
@chandranchandran4412 Ай бұрын
நாம் தமிழர் கட்சி 🙏🙏😍✨🎉🎇👑 👑👑🎉👑NTK🙏
@அறம்_வெல்லும்
@அறம்_வெல்லும் Ай бұрын
தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று.... தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது... குறிப்பு: -------------- *தீம்க = அதீம்க* *காங்கிரஸ்(பி டீம் தீம்க)* *பாஜக(பி டீம் அதீம்க)* *காங்கிரஸ் = பாஜக* இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்... இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது... அனைத்து மக்களும் சிந்தியுங்கள்.... நிச்சயமாக வளம் பெறும்... 00:01
@user-hg3ls9nr6u
@user-hg3ls9nr6u Ай бұрын
சீமான் பேராக் கேட்டல் சும் மா அதீருதுல 👍
@cpnagarajandivya4414
@cpnagarajandivya4414 Ай бұрын
பாஜக காரன் நான் இவர்பேச்சு நல்ல சிறந்த நீரோட்டத்தை போன்று விளங்குகிறது வீடியோவை முழுமையாக கேட்டது இவரின் பேச்சை மட்டுமே
@MarkMokanasingham-mg6ix
@MarkMokanasingham-mg6ix Ай бұрын
NTK இல் பேச்சாளர்களுக்கு மட்டுமே மேடையில் இடமிருந்தது. இனிமேல் பாடகர்களுத்தான் இடமளிக்கனும். 💪💪
@kaleelrahman3243
@kaleelrahman3243 Ай бұрын
மதி வளர்க்கும் மதிவாணன் வாழ்க பல்லாண்டு காலம் வரை என்று கூறி நாம் தமிழர் கலீல்
@yogayoga8136
@yogayoga8136 Ай бұрын
ஐயையோ”” விக்குக்கு “”ஏன் பிள்ளைகளா இப்படி வைச்சுச் செய்யாம விட்மாட்டீங்களா?
@SndarSundar-ix1bf
@SndarSundar-ix1bf Ай бұрын
Nam tamilar srilanka ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@gnanagnana9178
@gnanagnana9178 Ай бұрын
சரியான கருத்து
@santhisankar8660
@santhisankar8660 Ай бұрын
வாழ்க நாம் தமிழர் ♥️👏👌
@lawrances7118
@lawrances7118 Ай бұрын
Mass speech wonderful......🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ragumuruga3583
@ragumuruga3583 Ай бұрын
சிறந்த தகவல்
@m.josephantonyantony2140
@m.josephantonyantony2140 Ай бұрын
சிறப்பான பேச்சு,
@anandthangaiya9938
@anandthangaiya9938 Ай бұрын
super bro good speech very nice 😢
@kmahendran506
@kmahendran506 Ай бұрын
மதிவாணன் நீங்க சோறு திண்றவனதானே கேள்விகேக்க சொன்னீங்க, திமுக காரன இல்லையே!
@user-kv2wz7ii5n
@user-kv2wz7ii5n Ай бұрын
ஏன் கோமாவில கிடைக்கிறியா
@maryjivaraj3182
@maryjivaraj3182 Ай бұрын
Thambi issai mathi you mesmerized me. Great orator. Valka thamil velka ntk
@balamurugan3052
@balamurugan3052 Ай бұрын
🔥🔥🔥
@Nandakumar-yp9gv
@Nandakumar-yp9gv Ай бұрын
Bro great
@AnishAntonyAntony
@AnishAntonyAntony Ай бұрын
Sandaalan karunaanithi kudumpame oru sandaala kudumpam 💯💯👌😂😂😂
@rajamohan350
@rajamohan350 Ай бұрын
Super anna
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 Ай бұрын
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪💪💪
@udhayaaudhaya528
@udhayaaudhaya528 Ай бұрын
அருமை ❤❤❤❤❤
@sobitharanbalasundaram1259
@sobitharanbalasundaram1259 Ай бұрын
Naam tamilar annan பிரபாகரன் அண்ணன் சீமான் ntk ❤
@Spsampath-lp2kx
@Spsampath-lp2kx Ай бұрын
வரலாற்றில் முதன்முறையாக அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம். அந்த பயம் இருக்கட்டும்.
@alex_vpl.95
@alex_vpl.95 Ай бұрын
சீமானும் ஸ்டாலினும் ஒரே மேடையில் அரசியல் பரப்புரை மேற்கொள்ள முடியுமா...... பக்கத்தில் கூட நிக்க முடியாது
@sivakamigopal2557
@sivakamigopal2557 Ай бұрын
தம்பிசிரிச்சுவயிறு. வலிக்கிறதுஇந்ததுப்புகெட்டதிராவிடியன்ஆட்சியைகண்டுவெக்கிதலைகுனியவேண்டியுள்ளது🎉🎉🎉🎉
@selvamthangaraj2645
@selvamthangaraj2645 Ай бұрын
நான் பின்னால் அமர்ந்திருக்கிறேன்
@kaarthiraathi396
@kaarthiraathi396 Ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍
@DavidC-f7x
@DavidC-f7x Ай бұрын
மிக மிக சிறப்பு சகோ
@vanithathirumalai
@vanithathirumalai Ай бұрын
Superrrrrrrrrrrrrrrtr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anithae6483
@anithae6483 Ай бұрын
உங்கள் பேச்சை கேட்க ஆனந்தமாக உள்ளது.
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d Ай бұрын
Ntk
@sathishd9627
@sathishd9627 Ай бұрын
உருவ பொம்மை எரிப்பதன் மூலமா ஒருவருக்கு ஆயில் தோஷம் ஏற்படும்
@user-ur5yc1sy5e
@user-ur5yc1sy5e Ай бұрын
அருமையான கருத்து
@Mahakavikalidoss-ik6rx
@Mahakavikalidoss-ik6rx Ай бұрын
உங்களுடைய பேச்சுக்கள் மிகவும் நகைச்சுவையாக உள்ளது அண்ணா 🤣🤣🤣🙏🙏🙏
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 16 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 11 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 16 МЛН