நீங்கள் யாராக இருக்கிறீர்கள்? | Thirukkural Story | Inspiring story | Motivational story tamil

  Рет қаралды 32,285

Thagaval Thalam

Thagaval Thalam

Ай бұрын

Thirukkural story- #thirukkural | #motivationalstory | #tamilstory | #audiobooks | #inspiringstory | #motivationalstory | #tamilstorybooks |
நீங்கள் யாராக இருக்கிறீர்கள்? | Thirukkural Story | Inspiring story | Motivational story tamil | திருக்குறள் எண் - 661 |
-----------------------------------------------------------------------------------------
For all inquiries regarding promotions and business opportunities, reach out to 📩 thagavalthalam@gmail.com!
✨ Don't hesitate to join our WhatsApp channel via this link:
WhatsApp channel link : www.whatsapp.com/channel/0029...
Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
Facebook : / thagavalthalamyoutubev...
Instagram: thagavalthalam?...
---------------------------------------------------------------------------------------------------
Thirukkural story Playlist - • Thirukkural Story
Thirukkural story- ஜாக்கிரதை! யாரிடம் நீங்கள் பேசுகிறீர்கள்?- • ஜாக்கிரதை! யாரிடம் நீங...
Thirukkural story- ஏமாற்றுபவர்கள் செய்யும் ஒரு யுக்தி - • ஏமாற்றுபவர்கள் செய்யும...
Thirukkural story- கவனத்தில் கொள்க - • கவனத்தில் கொள்க | Thir...
Thirukkural story - உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள - • உங்கள் எதிர்காலம் எப்ப...
Thirukkural story - மற்றவர் மனதை தெரிந்து கொள்ள - • Inspiring story | Read...
Thirukkural story - குடும்பத்தை மேம்படுத்த - • அவள் புனிதமானவள் | தமி...
இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------
குறள் : 661
அதிகாரம் : வினைதிட்பம்
பால் - பொருட்பால்
-----------------------------------------------------------------------------------------
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
-----------------------------------------------------------------------------------------
Other short stories:
தயக்கத்தை தவிர்! : • தயக்கத்தை தவிர்! | Thi...
நீங்கள் நம்பியது வீண்போனால்? : • நீங்கள் நம்பியது வீண்ப...
உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் : • உங்கள் எதிர்காலம் எப்ப...
யாரை நம்புவது? : • யாரை நம்புவது? | Whom ...
வாழ்க்கையில் வெற்றி பெற : • Inspiring story | How ...
எந்த ஒரு செயலை தொடங்கும் முன் : • Inspiring story | எந்த...
துன்பத்தில் இருந்து விடுபட : • Inspiring story| துன்ப...
வாழ்வில் ஜெயிக்க : • Inspiring story | வாழ்...
நீங்கள் யார் : • Inspiring story | நீங்...
Why we suffer : • Inspiring story | Why ...
Meaning of life : • Inspiring story| Meani...
Be careful in your words : • Inspiring story | Be c...
Solution for problems : • Inspiring story | Solu...
Watch around : • Inspiring story | Watc...
----------------------------------------------------------------------------------------------
This tamil motivational story is based on a thirukkural from Avai anjaamai. These short stories or tamil motivational stories pave the way for your success and well-being. Some life-changing journeys and stories about overcoming obstacles can be heard in this section. Changes in someone can happen within a minute. This Motivational Video helps in unlocking the true potential of someone.

Пікірлер: 65
@suriyas6176
@suriyas6176 Ай бұрын
என்றுமே உங்க குரலுக்கு நான் அடிமை..... சூப்பர் மேடம்..... நீங்க, apple box, trendy Tamil channel fantastic
@ayyanarbesantnagar6787
@ayyanarbesantnagar6787 Ай бұрын
என்றுமே அடிமை என்ற சொல்லை பயன்படுத்தாதீர்கள். பிடிக்கும், வசீகரமுள்ள போன் சொற்களை பயன்படுத்துங்கள். நான் வெள்ளைபர்களுக்கு அடிமையாகவும் இன்னும் பலருக்கு அடிமையானதும் இப்படி பயன்படுத்திதான். நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கும் யாரும் அடிமையில்லை(அம்பேத்கர்) என்ற எண்ணத்துடன் இருங்கள்
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
அருமை 🙏🏻👏🏻
@AngalAngaleswari-mz9fo
@AngalAngaleswari-mz9fo 23 күн бұрын
அய்யன் வள்ளுவனின் குறளை நினைவு கூர்ந்து கதை சொல்லியதற்கு மிக்க நன்றி❤❤ அருமை🎉
@twinrabbits2273
@twinrabbits2273 Ай бұрын
அன்பு சகோதரி திவ்யா அவர்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤❤❤ அருமை சகோதரி 💖💖💖 நீங்க சொல்றது போல‌ நம்மிடம் முயற்சி இருக்கு ஆனால் வெற்றி பெறவது கடினமாக இருக்கிறது. காரணம் முயற்சி முயற்சியாக மட்டுமே இருக்கிறது. அது விடாமுயற்சியாக மாறும் போது வெற்றி நம்முடையது. எப்போதுமே தங்களின் கதையும் கருத்துக்களும் எங்களுக்கு நல்ல வழிகாட்டுதல்கள் தான்... நன்றிகள் கோடி 🙏💖🙏 சகோதரி 💖💖💖
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
நன்றிகள் சகோதரி
@twinrabbits2273
@twinrabbits2273 Ай бұрын
@@ThagavalThalam 🙏💖💖💖💐
@A.K.V.Meenakshi
@A.K.V.Meenakshi 6 күн бұрын
தெளிவான குரல். அருமையான கதை தடங்கலற்ற கோர்வை.உங்கள் அழகு தமிழ் விரும்பி கேட்க வைக்கிறது
@nvignesh4264
@nvignesh4264 Ай бұрын
உங்கள் குரல் ஆப்பிள் பாக்ஸ் சபரி அக்கா மாதிரி இருக்கு
@user-jq4xk3sr7k
@user-jq4xk3sr7k Ай бұрын
Yes
@buvanabuve8523
@buvanabuve8523 Ай бұрын
Yes nanum apde dan nenaichen
@user-iv5ui3fs7f
@user-iv5ui3fs7f Ай бұрын
Mm ama bro
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
😂😂 என் channel ah முதல் முறையா பார்க்கறவங்க என்கிட்டயும் அவங்க channel முதல்ல பார்க்கறவங்க அவங்ககிட்டரும் கேக்கற கேள்வி இது சகோ.. 😂
@buvanabuve8523
@buvanabuve8523 Ай бұрын
@@ThagavalThalam rendu peroda voiceumey romba powerfula iruku mam .
@selvakumari9368
@selvakumari9368 11 күн бұрын
அருமை சகோ..... வாழ்க வளமுடன்.....🎉🎉🎉🎉
@paavaanan8918
@paavaanan8918 Ай бұрын
அருமை, நன்றி
@user-kd9qt5yj8v
@user-kd9qt5yj8v Ай бұрын
நன்றி சகோதரி அருமையான பதிவு😊😊
@sathiyasaran6326
@sathiyasaran6326 Ай бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள் ♥️
@santhikrishnan8713
@santhikrishnan8713 Ай бұрын
மிக அருமை அருமையான கதை.உண்மை தான் நல்ல பதிவுக்கு நன்றி தோழி 👌👌👌👌👌👌😍😍😍😍😍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhoshthalapathy1132
@santhoshthalapathy1132 Ай бұрын
Akka arumayamana story nalla oru message kuduthu irrukinga tq❤🎉
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd Ай бұрын
Yennoda Akka idhayam thotta padhivu kural Nandrigal pala yennoda Akka 😊❤️🙏❤️🙏❤️🙏
@sekardrs2211
@sekardrs2211 Ай бұрын
அருமை நன்றி அக்கா
@amirsameer1949
@amirsameer1949 Ай бұрын
நல்ல தகவல்கள் நல்ல வழி காட்டுதல் நன்றி ❤ சகோதரி
@sureshkumar054
@sureshkumar054 Ай бұрын
Arumai 🎉🎉
@user-we9gr7bp9v
@user-we9gr7bp9v Ай бұрын
Super story akka
@divyadharshinik8199
@divyadharshinik8199 26 күн бұрын
Thankyou for an amazing story mam ❤❤❤❤
@akshayakumaritk6306
@akshayakumaritk6306 Ай бұрын
Iong time story ❤❤❤
@muthukrishnansp1085
@muthukrishnansp1085 Ай бұрын
Super sister ❤❤❤❤
@anuprabha5733
@anuprabha5733 5 күн бұрын
Lovely story❤❤
@cschanel8236
@cschanel8236 Ай бұрын
Super &thanks 😊
@sachinsuresh6012
@sachinsuresh6012 Ай бұрын
Nicestory❤❤❤
@_Creatives_
@_Creatives_ Ай бұрын
Super mam👌
@Wireless256
@Wireless256 Ай бұрын
நல்ல கதை
@karthikn6689
@karthikn6689 Ай бұрын
Thanks super 🎉🎉🎉
@vinuvenkatesh1888
@vinuvenkatesh1888 Ай бұрын
Good message madam thank you
@mounikakarthik7304
@mounikakarthik7304 Ай бұрын
Nice sister ❤
@thiruppathithiruppathi742
@thiruppathithiruppathi742 Ай бұрын
God bless you your voice nice sister
@jebajebaraj7328
@jebajebaraj7328 Ай бұрын
உங்கள் பேச்சு வார்த்தை கேக்க நல்ல இருக்கு
@jebajebaraj7328
@jebajebaraj7328 28 күн бұрын
நன்றி
@sasikalasenthil810
@sasikalasenthil810 Ай бұрын
மிக்க மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏♥️♥️♥️
@MinnoliStar
@MinnoliStar Ай бұрын
நன்றி அக்கா ❤.. அக்கா முத்துலட்சுமி ராகவன் அம்மாவின் கதை காப்புரிமை பெற்றதா
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
நான் கேள்விப்பட்டதில்லை சகோ
@Saraswathy-id7hz
@Saraswathy-id7hz Ай бұрын
Very nice ❤❤❤
@selva2001
@selva2001 Ай бұрын
After long time story video pakkuren but really my mind calmness thank you divya akka ❤❤❤
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Yenga ivlo naal paakala?,😂
@kalaivani.v9833
@kalaivani.v9833 Ай бұрын
It means a lot
@udhayasankar6354
@udhayasankar6354 Ай бұрын
கதை மிக மிக அருமையாக இருந்தது சகோதரி திருக்குறளை போலவே. இது போன்ற அழகிய கதையை சிந்தித்து பதிவு செய்ததர்க்கு மிக்க நன்றி.
@santhoshk7947
@santhoshk7947 Ай бұрын
👌👌✨💫
@mageshmegna7620
@mageshmegna7620 Ай бұрын
👏👏👏
@saranhari3510
@saranhari3510 Ай бұрын
👍👍
@jansimuthees3785
@jansimuthees3785 Ай бұрын
Thankyou so much sister'
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Welcome 😊
@parthasarathi2181
@parthasarathi2181 Ай бұрын
Hai mam
@jenithaj7587
@jenithaj7587 Ай бұрын
❤❤
@priyadharshiniarumugam763
@priyadharshiniarumugam763 Ай бұрын
Hi Divya, the way you narrate the stories is awesome. Are these stories are written by you or from any books?
@deepikasriram6120
@deepikasriram6120 Ай бұрын
Hello looking for your video so that I can sleep easily
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Hope you enjoyed it!
@divyap8506
@divyap8506 Ай бұрын
🙏🙏🙏🙏🙏♥️♥️♥️😍😍😍👍🏻👍🏻👍🏻
@sharmeelam5200
@sharmeelam5200 28 күн бұрын
Divya darshni voice different
@prasannaperumal91
@prasannaperumal91 Ай бұрын
Akka you indagram ask tamil doubt open akka
@LegaLega-wy5hv
@LegaLega-wy5hv Ай бұрын
Hiஅக்கா🎉
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Hi
@arulselvamr5511
@arulselvamr5511 Ай бұрын
Sister please stop that bag ground sound it's very irritating to hear and your speech is disturbing to hear for us because of this bag ground sound 😮
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Throughout the video?
@prakasam.sprakasam.s237
@prakasam.sprakasam.s237 Ай бұрын
😢😂😂😂😅😮
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 50 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 10 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 50 МЛН