Thalapathy Vijay Family Come to Shalini's House Movie Scene | Tamil Movie Scene | Cinema Junction |

  Рет қаралды 3,642,332

Cinema Junction Movies

Cinema Junction Movies

Жыл бұрын

#thalapathyvijay #moviescene #tamilmoviescenes
Thalapathy Vijay Family Come to Shalini's House Tamil Movie Scene From Kadhalukku Mariyadhai Tamil Movie on Cinema Junction. Starring Vijay, Shalini, Srividya, Sivakumar, Charle, Dhamu, Radha Ravi, Thalaivasal Vijay and Others. Directed by Fazil and Produced by Sangili Murugan, V. Ravichandran. Music of the Film is Composed by Ilayaraja.
More Tamil Movies, comedy, songs videos - / @cinemajunction9

Пікірлер: 426
@Cinemajunction9
@Cinemajunction9 Жыл бұрын
Selvandhan Tamil Movie Full kzfaq.info/get/bejne/l8l7adF73s3UgX0.html
@P.balaji-te3wt
@P.balaji-te3wt 10 ай бұрын
@punithav9754
@punithav9754 8 ай бұрын
❤❤❤
@veryverynicesongthankyouve7273
@veryverynicesongthankyouve7273 6 ай бұрын
Yes
@sowmiyamiss2066
@sowmiyamiss2066 6 ай бұрын
2024
@SathyaSuresh-zf2hr
@SathyaSuresh-zf2hr 5 ай бұрын
2024❤
@successmedia8160
@successmedia8160 Жыл бұрын
இந்த காட்சியை ஒவ்வொரு முறை பார்க்கும்போது...என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வரும்...
@Shahidbatcha
@Shahidbatcha 11 ай бұрын
Me too😢
@GoalsHUNT
@GoalsHUNT 11 ай бұрын
எனக்கும், இப்ப கூட!
@saradhamurugan3405
@saradhamurugan3405 11 ай бұрын
Yes enakum appadithan
@AlwaysIllaiyaraja
@AlwaysIllaiyaraja 11 ай бұрын
Today 30Aug me 😢
@ahilanrajamanis1175
@ahilanrajamanis1175 11 ай бұрын
என் கண்களிலும் நீர் வழிகிறது..
@senthilkumar-it8dz
@senthilkumar-it8dz 11 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத climax சீன் ❤❤
@jayaramanvrk8341
@jayaramanvrk8341 5 ай бұрын
இதில் உள்ள காட்சிகள் பாக்கிறபோது மீண்டும் ஒருமுறை நாமும் அன்றைய காலகட்டத்திற்கே செல்வதுபோல ஒரு உணர்வு...
@rizwanmohideen8548
@rizwanmohideen8548 Ай бұрын
Idhu enakku mattum than thonutho nu ninachen, enna mathri 30 perukku thonirukke....
@noormohamed2377
@noormohamed2377 7 ай бұрын
விஜய் & ஷாலினி காம்போ செம்மை 👌எத்தனை முறை பார்த்தாலும் சலைக்காத க்ளைமாக்ஸ் My all Time favorite Movie.
@jeyagowri5957
@jeyagowri5957 11 ай бұрын
எத்தனை வருஷங்கள் ஆனாலும் இந்த காட்சிககு உயிர் இருக்கு...❤
@BC999
@BC999 10 ай бұрын
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@krishnaveniveni3539
@krishnaveniveni3539 8 ай бұрын
​@@BC999😊 by😅😅
@vennilanagaraj3452
@vennilanagaraj3452 4 ай бұрын
❤😊😊😊❤😮😂🎉😂😂😊 7:36 7:37 7:37
@padmar5703
@padmar5703 Ай бұрын
Yes
@kdkumarofficial9223
@kdkumarofficial9223 9 ай бұрын
2023 ல் இந்த காட்சியை பார்க்கும் 90ஸ் கிட்ஸ் யாராவது உள்ளீர்களா??
@vipinnr9003
@vipinnr9003 8 ай бұрын
இது ஒரு மலையாளம் movie ரீமேக். Aniyathi pravu ஒரிஜினல் is best. Acting very originality.
@Manikandan-86
@Manikandan-86 6 ай бұрын
My mani 90's kid In that time my Nike name is mini
@user-py8if8qr2q
@user-py8if8qr2q 6 ай бұрын
Yes
@mohamedhamthan1075
@mohamedhamthan1075 6 ай бұрын
From 2024
@vkgroups3352
@vkgroups3352 5 ай бұрын
இல்ல செத்துட்டோம்..டா😅😅
@susairajmarieaugustin5201
@susairajmarieaugustin5201 11 ай бұрын
ஸ்ரீவித்யா அம்மா நடிப்பபு செம
@ponnusamym9450
@ponnusamym9450 11 ай бұрын
காதலுக்கு மரியாதை படம் நான் 10வது படிக்கும்போது ரிலீஸ் ஆன படம். டிவியில் எப்போதும் இந்த படம் போட்டால் தவறாமல் பார்த்துவிடுவேன் இந்த கிளைமேக்ஸ் காட்சிக்கு உயிர் ஜீவனே இசையானியின் இசைதான். எத்தனை படம் பார்த்தாலும் இந்த படத்துக்கு ஈடாகுது.
@devanandd.m.r2425
@devanandd.m.r2425 11 ай бұрын
எத்தனை காதல் ஜோடி இந்த படம் மாதிரி சேர ஏங்கி முடியாமல் போய் இருக்கீங்க....
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
காலத்தால் அழியாத காதல் காவியம் இசை ஞானி bgm வேற லெவல்
@ravichandran-le4xc
@ravichandran-le4xc 11 ай бұрын
Supper கிளைமாக்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிக்காது.
@sakthimahesh7103
@sakthimahesh7103 Жыл бұрын
ஆயிரம் முறை பார்தாலும சலிக்காது விஜய் அண்ணா கண்களின் பிரதிபலிப்பு நடிப்பு அருமை
@ganeshr5825
@ganeshr5825 Жыл бұрын
இளையராஜா வா தவிரித்து இந்த சீனை பார்க்கவும்
@manjulanagasundaram3099
@manjulanagasundaram3099 Жыл бұрын
இந்த கிளைமாக்ஸ் ஒரு நூறு தடவை பார்த்து இருப்பேன்ஷீவித்யாநடிப்பு சூப்பர்
@sridevi99914
@sridevi99914 9 ай бұрын
❤😊
@sumathikannan9265
@sumathikannan9265 Жыл бұрын
எத்தனை படங்கள் பார்த்திருக்கிறேன் என் மனதிற்குப் பிடித்த படங்களில் எப்பொழுதும் முதலிடம் காதலுக்கு மரியாதை படத்திற்குத்தான்..... 1000 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.....
@jabir612
@jabir612 Жыл бұрын
Me too
@srinivasanramakrishnan7241
@srinivasanramakrishnan7241 Жыл бұрын
நடிப்பு ராட்சசி ஸ்ரீ வித்தியா உச்சம் தலை முதல் உள்ளம் கால் வரை நடிப்பு அவர் முகத்தில் பிரதிபலிக் கிறது ❤❤❤
@susairajmarieaugustin5201
@susairajmarieaugustin5201 11 ай бұрын
இருந்த்தாம் மறைந்த்தா
@sridevi99914
@sridevi99914 9 ай бұрын
Yes 😊
@dzinervp
@dzinervp Жыл бұрын
3.05 1st Gear 3.54 2nd Gear 4.25 3rd Gear 5.59 4th Gear 7.05 Top Gear... Great ❤ இசைஞானி
@ignatiusrajkumar4483
@ignatiusrajkumar4483 5 ай бұрын
well said bro
@evergreenentertainment7278
@evergreenentertainment7278 11 ай бұрын
இதில் விஜய் சாலினி இருவரை விட சிரிவித்யாவின் நடிப்பு தான் அருமை..
@spadmanaabans6083
@spadmanaabans6083 8 ай бұрын
சிரிவித்யா இல்லை *ஸ்ரீவித்யா*
@rajaj4482
@rajaj4482 5 ай бұрын
நான் அஜித்தின் தீவிரமான ரசிகன் ஆனால் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத் திரும்ப பார்க்கும் தூண்டும்❤
@sukikumarperiyasamy9079
@sukikumarperiyasamy9079 10 күн бұрын
Wow
@arunkumaarm4634
@arunkumaarm4634 10 ай бұрын
Srividya nailed it. She is the backbone of the scene.
@satthiru
@satthiru 10 ай бұрын
We lost a splendid actress too early :(
@jessicafrancis4229
@jessicafrancis4229 4 ай бұрын
Absolutely true
@krishnashankar2595
@krishnashankar2595 2 ай бұрын
Along with Srividhya, another backbone is the BGM score of Maestro Ilayaraja
@revathiaadhish9439
@revathiaadhish9439 3 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல உணர்வு நடிக்கவில்லை வாழ்த்துள்ளார்கள்❤❤❤❤❤❤❤
@prabamohana6198
@prabamohana6198 3 ай бұрын
சத்தியமா இப்படியொரு க்ளைமேக்ச எந்தப்படத்துலேயும் பார்த்ததில்லை...
@Rahavi2616
@Rahavi2616 8 ай бұрын
21 நூற்றாண்டு தொடங்கியதும் உண்மையான நட்பு , காதல் இரண்டும் இறந்து விட்டது .
@sathi2716
@sathi2716 7 ай бұрын
💯 dude❤
@laxdeeps
@laxdeeps Жыл бұрын
The award goes to ' srividhya' for best actor. Her eyes speak...😊
@muhilmeham1682
@muhilmeham1682 11 ай бұрын
Very true.
@BC999
@BC999 10 ай бұрын
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 10 ай бұрын
Actress
@sridevi99914
@sridevi99914 9 ай бұрын
You are absolutely right 😊❤
@jessicafrancis4229
@jessicafrancis4229 4 ай бұрын
Yes
@arulpandian9497
@arulpandian9497 3 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் இந்த கிளைமேக்ஸ் காட்சி தவிர்க்க முடியவில்லை சூப்பர் 👍👌👌👌🌹
@femina3050
@femina3050 Жыл бұрын
இந்த படம் நான் college படிக்கும் போது பாத்தது இப்போ நியாபகப்படுத்திட்டிங்க 🌹🌹🌹
@shefeequekodungallurshamon9730
@shefeequekodungallurshamon9730 11 ай бұрын
മലയാളികൾ ഉണ്ടോ,,, വിജയ് നെ ഇഷ്ടം ആണെങ്കിലും കൂടലിഷ്ടം ആയത് ചാക്കോചനെ ആണ് 👌
@PradeepC-ln4bw
@PradeepC-ln4bw 10 ай бұрын
Chakochan
@shijin8154
@shijin8154 8 ай бұрын
Chakochan❤
@user-rh1wv2pg4d
@user-rh1wv2pg4d 7 ай бұрын
@smartjacck
@smartjacck Жыл бұрын
இந்த படம் பார்க்கும் நான் 5 ஆம் வகுப்பு படிக்கிறேன்.. மீண்டும் வாராதோ அந்த காலம் ???
@pushkaraguptharanganathan305
@pushkaraguptharanganathan305 Жыл бұрын
This Sir Fazils direction and Sir ilayarajas music and Mam Srividya and Shalini mother character!! Kudos to them ❤️❤️
@shankarShankar-nx8sj
@shankarShankar-nx8sj 11 ай бұрын
நான் விஜய் ரசிகன் ஆன தருணம் இது..
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh Жыл бұрын
No movie can match this climax. Most emotional and lovable movie
@BC999
@BC999 10 ай бұрын
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@mariamartin6518
@mariamartin6518 10 ай бұрын
I watched aniyathi pravu in malayalm movie, but bhojan:s actionis not as our thalapathi vijayanna 'space expressed most dialogues his name jeeva gave life to thi movie the action of vijayanna is much appreciable for ever, jeeva is far better than suthi, that is Joseph vijay, the climax made my eyes shedding tears, despite the look of vijay, indeed I love Joseph vijay,,
@user-tb4ej8yt5j
@user-tb4ej8yt5j 11 ай бұрын
அன்றைய கால கட்டத்தில் 1997 களில் ரசித்த படங்களில் முதன்மையானது இந்த படம். இயக்குனர் Fazil. ஒரு சூப்பர் டைரக்டர். (பைசாவுக்கு தேறாத கதையையும் சுவராஸ்யமாக்கிய திறமைசாலி டைரக்டர்).
@selvakumarkumarselva5615
@selvakumarkumarselva5615 Жыл бұрын
இந்த படம் நான் பணி ரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி கூடம் கட்டடித்து பார்த்தது... அந்த சமயத்தில் வந்த நல்ல படங்களில் இதுவும் ஒன்று..... இதில் வரும் பாடல்!!! என்னை தாலாட்ட வருவாளா பாடல் நான் இன்று வரை முனுமுனுக்கும் பாடல்....
@deepakm1709
@deepakm1709 Жыл бұрын
சரி உங்களை தாலாட்ட உங்கள் மனைவி இன்னும் வரலையா?😂😅
@selvakumarkumarselva5615
@selvakumarkumarselva5615 Жыл бұрын
@@deepakm1709 அப்படியல்ல.... அன்று முதல் இன்று வரை நான் பாடிக்கொண்டே இருக்கிறேன்... அந்த இசையும் அந்த வரிகளும், என்னைப் பாட வைக்கிறது...
@vijiponnarasu286
@vijiponnarasu286 Жыл бұрын
Yes
@arunkumar-eq3ef
@arunkumar-eq3ef Жыл бұрын
Na appo tenth
@balamurugan-wu6qo
@balamurugan-wu6qo Жыл бұрын
Na college students
@MrSammanojpaul
@MrSammanojpaul Жыл бұрын
3:05 ராஜா ஆட்டம் ஆரம்பம் 🥰
@logeshmurugiah3453
@logeshmurugiah3453 11 ай бұрын
Everyone acted well in this scene but Srividya mam lived in this scene. what a performances by her.
@muhilmeham1682
@muhilmeham1682 11 ай бұрын
Right on the money.
@BC999
@BC999 10 ай бұрын
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@sridevi99914
@sridevi99914 9 ай бұрын
Absolutely true logesh sir ❤
@cviews1870
@cviews1870 Жыл бұрын
Very realistic climax...so natural ❤️
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 7 ай бұрын
இப்படி ஒரு நாள் நம்ம வாழ்க்கையிலும் நடந்திடாதாதென்று ஏங்கி காலம் கடந்த 90'ஸ் கிட்ஸ்களில் நானும் ஒருவன்....33 வயதாகியும் காதலும் கூடவில்லை,கல்யாணமும் கூடவில்லை😂😂😂என்ன வாழ்க்கைடா இது😮😮😮
@BasicAcidic
@BasicAcidic Жыл бұрын
The only music director who can elevate an entire movie with his brilliant, evocative score.
@ravimenon511
@ravimenon511 Жыл бұрын
One of the best movie climax ever created by mankind....
@vahinichandramohan4011
@vahinichandramohan4011 9 ай бұрын
Vijay and shalini b lyk: indha kudumbathuku bayandha da namma odi poiyi avalo kasta patom😅😅😅
@satthiru
@satthiru 10 ай бұрын
This scene tells you EXACTLY why this movie was named "Kadhalukku Mariyaathai" - Respect for Love. In a single instant the entire tone of the movie changes - the one dialogue uttered by SriVidhya mam when she says "Ithu enga marumaga, ivala naan kannukkula vachu paathukuvaen, avala engitta kodunthudunga" ("she is my daughter in law, I will take care of her like my eye, please give her to me!"). What a fantastic climactic setup by Dir. Fazil. Isaignani Ilaiyaraja's BGM here just completes the scene. So much emotion, so much love, and so much respect for love. Wow, Tamil Cinema took a major leap with this scene. What a time to be alive!
@Musikforlove
@Musikforlove Жыл бұрын
Oru vioin la he is telling emotions of all actors here. Man! Genius Ilayaraja. Ofcourse konjam overa pesuvapla. But music la pinrare enatha seiya😅
@aishwaryamworld5783
@aishwaryamworld5783 Жыл бұрын
இந்தப் படம் ஸ்பெசல் க்ளாஸ் என்று சொல்லி சினிமாவுக்கு சென்றோம் நானும் எனது தோழிகளும் 1998 ல்
@krishnag3329
@krishnag3329 7 ай бұрын
எத்தனை வருஷங்கள் ஆனாலும் இந்த காட்சிககு உயிர் இருக்கு...நடிப்பு ராட்சசி ஸ்ரீ வித்தியா உச்சம் தலை முதல் உள்ளம் கால் வரை நடிப்பு அவர் முகத்தில் பிரதிபலிக் கிறது
@tonyvijay515
@tonyvijay515 6 ай бұрын
Maestro’s background scoring takes this scene to another level
@riyasriyas7372
@riyasriyas7372 5 ай бұрын
Sri Vidya sema nadippu fantastic...
@kalyanamm4768
@kalyanamm4768 11 ай бұрын
தமிழில் வந்த இயக்குனர் பாசில் படம் அனைத்தையும் பார்த்தவன் நான்.
@ganeshankamaraj7551
@ganeshankamaraj7551 Жыл бұрын
ராஜா சாரின் பின்னானி இசை தான் கிளைமாக்ஸ் சின்க்கு சின் இசை
@ganapathyc5249
@ganapathyc5249 8 ай бұрын
அருமையான கிளைமேக்ஸ். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.👏👍😊
@dillirajanjothinager2189
@dillirajanjothinager2189 8 ай бұрын
காதல் என்பது, ஒரு கடக்க முடியாதொரு, கடல். நம்பிக்கை வைத்தால், அதுவே சுகமான, ஒரு அலை கடல். என்றும் வாழ்க காதல்.
@suluaniln
@suluaniln 11 ай бұрын
Sreevidhya amma what a charismatic personality..❤
@chandrakalaprakash8298
@chandrakalaprakash8298 11 ай бұрын
Oru Padatha Paarkupodhu Kangalil Thanneer Varudhna Adhan Director Touch. Automatic crying 5.50 min to end; super...
@sumikumar6085
@sumikumar6085 11 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் ஹார்ட் டச்சிங் கானா சீன்ஸ் இந்த படத்தில் கிளைமாக்ஸ் தான்
@nathans6817
@nathans6817 Жыл бұрын
life time best climax ever. i was cry everytime watch this
@BC999
@BC999 10 ай бұрын
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@ithaskar3141
@ithaskar3141 5 ай бұрын
2024 first viewer 90kids saarpaaha vaalthukkel
@chandrikaravi586
@chandrikaravi586 5 ай бұрын
Bavatharini sweet voice 😢 idhu sangeetha thiru naalo ….. 😢 rip ma …
@boomiviji9061
@boomiviji9061 7 ай бұрын
அருமையான காதல் மூவி 90கிட்ஸ் பெருமை
@balasri1591
@balasri1591 6 ай бұрын
What a powerful scene... Even after watching 100's of times, teary eyes for sure every time.... What a great loss of ShriVidya... And the kudos to the director for something ultimate...
@manogaranbanumathi6410
@manogaranbanumathi6410 Жыл бұрын
pasil super Director.Srividiya Shalini Vijay super Acting.Super filim
@aishwaryamworld5783
@aishwaryamworld5783 Жыл бұрын
Enakku kudutthurunga endru Sri vidhya pesuvadum eduthukungannu Shalini amma solvadum semma seen marakkave mudiyaadu
@m.sureshm.suresh9250
@m.sureshm.suresh9250 Жыл бұрын
I like srividhya mam dilogue so much
@sridevi99914
@sridevi99914 9 ай бұрын
😊❤
@jafferjasmin
@jafferjasmin 11 ай бұрын
Tears in my eyes each time seeing this scene.... Excellent movie...Best direction by Fazil!!🎼❤️👌👍🙂
@BC999
@BC999 10 ай бұрын
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@karthikeyang9269
@karthikeyang9269 Жыл бұрын
‌sri vidya நடிப்பு மற்றும் வசனம். ஆகா
@sridevi99914
@sridevi99914 9 ай бұрын
She too Aaha...❤
@AddityaBaskar-io8lk
@AddityaBaskar-io8lk 11 ай бұрын
AJITH INDHA SCENE PARTHA ROMBA FEEL PANNUVARU 😂😂😂😂😂😂😂❤❤❤
@saravanamurugan4809
@saravanamurugan4809 Жыл бұрын
Intha vijay ya yellarukum pudikum vijay old movies i love it.....i am ajith fans
@rossyarun2995
@rossyarun2995 11 ай бұрын
BGM னா அது இசை தேவன் இளையராஜா சார் தான்
@maryleema2611
@maryleema2611 Жыл бұрын
Most ever loving climax I have seen❤❤❤
@BC999
@BC999 10 ай бұрын
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@ponnuchamynavaneethan8565
@ponnuchamynavaneethan8565 11 ай бұрын
எத்தனை முறை பாக்க புடிக்குமோ அத்தனை முறை பாத்தேன்
@balav7253
@balav7253 11 ай бұрын
ராஜாவின் இசை சிறப்பு
@reallifekichen1479
@reallifekichen1479 Жыл бұрын
Srividya acting ❤
@subramaniammahendra2470
@subramaniammahendra2470 11 ай бұрын
Ajith wife Chalinie brilliantly acted in this move. Pity she didn’t continue
@Shameed222
@Shameed222 Жыл бұрын
வருசம் 16 பிறகு நான் ரசித்த படம் இது தான் ...காலம் மாறி விட்டது அந்த கால நினைவுகள் .. மறக்க முடியாது ....சிறுவயது. கால ஜாலி காலங்கள் கவலை‌ மறந்து சுதந்திர பறவை ....
@pandiyanponnurangam2295
@pandiyanponnurangam2295 6 ай бұрын
அருமை நண்பரே.. இன்னமும் அந்த நினைவுகள் நெஞ்சில் ஊஞ்சல் ஆடுகிறது
@rajesh2834
@rajesh2834 Жыл бұрын
The extraordinary bgm for Raja the single stroke between srividhya and Lalitha Amma Raja the great
@gemini166
@gemini166 Жыл бұрын
Full climax was acted by the one and only Ilaiyarajaa ❤❤❤❤❤
@thillaimathi5800
@thillaimathi5800 Жыл бұрын
I seeing many time tat seen, I like very much, such a wonderful movie, I like shalini, sri vidhya, vijay, shivaji kumar whole entire team, I love tiz movie
@Karthigai
@Karthigai Жыл бұрын
Raja music made this scene more emotional, usually such magnanimity cant be found with elders, but this scene teaches us how elders should handle a problem similar to this.
@sudarsudar1626
@sudarsudar1626 Жыл бұрын
Ethey Marii ennodaa beenu enkitta Seranum 😢😢😢 ❤
@prathibhabharathy2232
@prathibhabharathy2232 Жыл бұрын
Don't give this title to any new movie, as it was done to love today and Kushi. It's a kind request. There is only one Kaadhaluku Mariyadhai always and should be too. It's a cult movie. Pls.
@ssaicool
@ssaicool Жыл бұрын
9 mins most intense climax staged indoor, IR BGM 🔥🔥🔥
@selvakumar-uc3ph
@selvakumar-uc3ph Жыл бұрын
What a beautiful background music....
@lourdhupremdas6439
@lourdhupremdas6439 Жыл бұрын
அருமையான காட்சி.❤
@sureshsuresh-vh6sf
@sureshsuresh-vh6sf 10 ай бұрын
What a back round music really great
@krishnap4019
@krishnap4019 5 ай бұрын
4:07 ❤ BGM 🥺
@BC999
@BC999 11 ай бұрын
ILAYARAJA's score soars tall to stand out from the rest of the 2 other versions of this movie. BEST BACKGROUND SCORE / SONGS of all 3 versions! Malayalam was ok, but this is OUT-of-the-sky sixer! Hindi version is a "generic BGM". BUT HERE, IR stirs your heart in a high-speed blender and wrings out every drop off your eyes. There's Suspense, Pleasant moment, Admiration, Love, Hesitation, studded with brilliant pauses in between, a gulp-in-mouth, eerie air, sticky situation, I-know-but-I'm-helpless moment, here-comes-the-ball-catch-it moment and finally, ECSTASY and more tears of ecstasy. Complete PACKAGE in < 10 minutes!!! That is why Fazil stuck to IR ONLY for all of his Tamil ventures and some of his Malayalam ones. There is so much love and respect in this scene; IR takes care of the score enhancing the scene, knowing well that Srividya's and Shalini's performance had to be portrayed well musically.
@santhoshraja1189
@santhoshraja1189 10 ай бұрын
Yes ur right really portrayed very well by IR sir
@Yugagopi
@Yugagopi Жыл бұрын
Certain movies can never be compromised...just a lovely feel...
@rajaj4482
@rajaj4482 3 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் மிக அருமையான கிளைமாக்ஸ் சீன் love 💕
@yusufmohammed5495
@yusufmohammed5495 Жыл бұрын
Thalapathy and shalini superb Jodi
@user-lv5ej8fb9z
@user-lv5ej8fb9z 2 ай бұрын
Intha seen yeththana thadava vendum nalum parka asai iruku💓😍
@kalaimathishanmugam-ew1gi
@kalaimathishanmugam-ew1gi 2 ай бұрын
என்றும் மனதில் நிற்கும் மடம் க்ளைமாக்ஸ் அருமை அருமை
@srinigovindaraju737
@srinigovindaraju737 11 ай бұрын
1997 I was in Switzerland watching this movie songs and movie was a class major uplift for Vijay career
@venkatakrishnams
@venkatakrishnams 11 ай бұрын
👌all of them, Fazil n then Shalini mom n Srividya ❤
@balav7253
@balav7253 5 ай бұрын
ராஜா இசையும் கட்சி அமைப்பும் அருமை
@vijayvijai4906
@vijayvijai4906 Жыл бұрын
The best climax scene
@anandharajasai
@anandharajasai 2 ай бұрын
விஜய் அழகு செல்ல குட்டி தங்க குட்டி இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Edaicode9786
@Edaicode9786 9 ай бұрын
எனக்கு. இந்த காட்சியில் சாலினி அவங்க அம்மா வா பார்த்து கையெடுத்து கும்பிடுவாங்க அந்த காட்சியை பார்க்கும் சிலிர்த்து விடும் enaku itheya maari god kita poi கையெடுத்து கும்பிடுட்டு நன்றி சொல்லனும்னு ஆனால் இன்னும் அதற்கான சந்தர்ப்பம் வரவில்லை😢😢😢
@hoperajesh
@hoperajesh Ай бұрын
இந்த கிளைமேக்ஸ் காட்சிக்கு உயிர் ஜீவனே இசையானியின் இசைதான்
@NatrajanS961
@NatrajanS961 Жыл бұрын
Super padam. Ethana murai venumnallum parkalam avalavu super.
@rengarajanarumugam6527
@rengarajanarumugam6527 5 ай бұрын
Director Fazil peak encounter scene, No fight, No blood shed, No voice of heated arguments, A mini pen Parkum scene narrated so classically…
@nagendranp5815
@nagendranp5815 Жыл бұрын
Always evergreen 🌲from true love couplss in 90 kids
@balaji_subbarayan
@balaji_subbarayan Жыл бұрын
விஷயம் கிளைமேக்ஸ் இல்ல one and only raja Recording
@abiramiravishankar3747
@abiramiravishankar3747 Жыл бұрын
Exactly super duper brain
@poongkuzhaly
@poongkuzhaly Жыл бұрын
Deivame sariya soneenga
@ahithkumar2620
@ahithkumar2620 Жыл бұрын
Worst behaviour raja recently
@poongkuzhaly
@poongkuzhaly Жыл бұрын
@@ahithkumar2620 1 thadava ore pattu pottavan thalakal puriyama adumpothu raja sir pathi neengallam pesavendiya avasiyam illa
@vasanthgovindaraj6638
@vasanthgovindaraj6638 10 ай бұрын
Fact
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 45 МЛН
Kadhal Kottai Full Movie Climax
17:59
Raj Television
Рет қаралды 120 М.
He Used All The Sauce On 1 Slice Of Pizza🤪😂
0:12
BorisKateFamily
Рет қаралды 38 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 26 МЛН
С топором нельзя #ссср #история
1:00
MOTIVATION
Рет қаралды 2 МЛН