No video

THANDRIGA THAMBATHIYAM | healer baskar

  Рет қаралды 5,144

Healer Baskar

Healer Baskar

Күн бұрын

ஹீலர் பாஸ்கர் அவர்களின் தாந்த்ரிக் தாம்பத்தியம் ஐந்து நாள் ஆன்லைன் வகுப்பு
சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர்.
தேதி: ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 02, 2024 வரை
நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
நுழைவு கட்டணம்: நன்கொடை உங்கள் விருப்பம்
தொடர்புக்கு: +91 8220667120
பதிவு இணைப்பு: razorpay.com/p...
குறிப்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்.
*
SYLLABUS / பாடத்திட்டம்
1. தாம்பத்யம் என்பது ஒரு கலை, அறுபத்தி நான்கு ஆய கலைகளில் ஒன்று , அதில் ஒரு தெளிவான பார்வை எவருக்கும் இல்லை.2. திருமணம் ஆனா ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ, அந்த வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் ஏன் இன்னொருவரை தேடி செல்கின்றனர்?
3.SEX EDUCATION அனைவருக்கும் கண்டிப்பாக அவசியம். தாந்த்ரிக் தாம்பத்யம் என்கிற இந்த வகுப்பை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்,
ஏற்படும் விளைவுகளே கற்பழிப்பு , புரிதலின்மை, சண்டை, விவாகரத்து இவையெல்லாம் .
4.FAST EJACULATION, ERECTION பிரச்சனைகளுக்கு என்ன காரணம்?
5. உடலுறவின் போது ஏற்படும் பதட்டம், பயம், STRESS இவற்றை சரி செய்வது எப்படி?
6. ஒரு ஆண் பெண்ணுடனும் அல்லது ஒரு பெண் ஆணுடனும், உடலுறவின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
7.LGBTIQ இவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணங்களும், அதற்கான தீர்வும்!
8. ஆண்களின் ஒன்பது உச்சகட்டம்.
9. பெண்களின் பதினான்கு உச்சக்கட்டம்.
10. தாந்திரிக் தியானம்.
11. செக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில்.
12. தந்திரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை வாழ்வது எப்படி?
13. காலத்திற்கு ஏற்றார் போல் தாம்பத்திய வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கிறது,
அப்படியென்றால் எது உண்மையான தாம்பத்யம்?
இவை அனைத்தும் இந்த வகுப்பில் தெளிவு படுத்தப்படும்.
*
THANDRIGA THAMBATHIYAM BEGINING
(5DAYS ZOOM ONLINE CLASS)
Chief guest: Healer Baskar
CONTACT: +91 8220667120
ENTRY FEE: DONATION (YOUR CHOICE)
DATE: July 29th - August 02nd 2024.
TIME: 07.00pm to 09.00pm
REGISTRATION LINK: razorpay.com/p...
NOTE: For above 18yrs only
*
நமது நோக்கம், இந்த உலகில் உள்ள மறைக்கப்பட்ட உண்மைகளை, நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றதை தேடி, அதை ஆராய்ச்சி செய்து,
அதன் உண்மைத்தன்மையை அறிந்து அதை உங்களிடம் சேர்ப்பது மட்டுமே! அனைவரும் தந்த்ரிக் தாம்பத்ய வகுப்பில் கலந்து கொள்ளுங்கள் பயன் பெறுங்கள்.
*

Пікірлер: 13
@Healerbaskarofficial
@Healerbaskarofficial Ай бұрын
ஹீலர் பாஸ்கர் அவர்களின் தாந்த்ரிக் தாம்பத்தியம் ஐந்து நாள் ஆன்லைன் வகுப்பு சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர். தேதி: ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 02, 2024 வரை நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை நுழைவு கட்டணம்: நன்கொடை உங்கள் விருப்பம் தொடர்புக்கு: +91 8220667120 பதிவு இணைப்பு: razorpay.com/payment-button/pl_Nxgt9WNkAKuGKk/view/? குறிப்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும். * SYLLABUS / பாடத்திட்டம் 1. தாம்பத்யம் என்பது ஒரு கலை, அறுபத்தி நான்கு ஆய கலைகளில் ஒன்று , அதில் ஒரு தெளிவான பார்வை எவருக்கும் இல்லை.2. திருமணம் ஆனா ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ, அந்த வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் ஏன் இன்னொருவரை தேடி செல்கின்றனர்? 3.SEX EDUCATION அனைவருக்கும் கண்டிப்பாக அவசியம். தாந்த்ரிக் தாம்பத்யம் என்கிற இந்த வகுப்பை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால், ஏற்படும் விளைவுகளே கற்பழிப்பு , புரிதலின்மை, சண்டை, விவாகரத்து இவையெல்லாம் . 4.FAST EJACULATION, ERECTION பிரச்சனைகளுக்கு என்ன காரணம்? 5. உடலுறவின் போது ஏற்படும் பதட்டம், பயம், STRESS இவற்றை சரி செய்வது எப்படி? 6. ஒரு ஆண் பெண்ணுடனும் அல்லது ஒரு பெண் ஆணுடனும், உடலுறவின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும்? 7.LGBTIQ இவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணங்களும், அதற்கான தீர்வும்! 8. ஆண்களின் ஒன்பது உச்சகட்டம். 9. பெண்களின் பதினான்கு உச்சக்கட்டம். 10. தாந்திரிக் தியானம். 11. செக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில். 12. தந்திரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை வாழ்வது எப்படி? 13. காலத்திற்கு ஏற்றார் போல் தாம்பத்திய வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கிறது, அப்படியென்றால் எது உண்மையான தாம்பத்யம்? இவை அனைத்தும் இந்த வகுப்பில் தெளிவு படுத்தப்படும். * TANTRIC THAMBATHIYAM BEGINING (5DAYS ZOOM ONLINE CLASS) Chief guest: Healer Baskar CONTACT: +91 8220667120 ENTRY FEE: DONATION (YOUR CHOICE) DATE: July 29th - August 02nd 2024. TIME: 07.00pm to 09.00pm REGISTRATION LINK: razorpay.com/payment-button/pl_Nxgt9WNkAKuGKk/view/? NOTE: For above 18yrs only * நமது நோக்கம், இந்த உலகில் உள்ள மறைக்கப்பட்ட உண்மைகளை, நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றதை தேடி, அதை ஆராய்ச்சி செய்து, அதன் உண்மைத்தன்மையை அறிந்து அதை உங்களிடம் சேர்ப்பது மட்டுமே! அனைவரும் தந்த்ரிக் தாம்பத்ய வகுப்பில் கலந்து கொள்ளுங்கள் பயன் பெறுங்கள். *
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤
@a.p.harinath5978
@a.p.harinath5978 Ай бұрын
வணக்கம்! Sir நீங்கள் நல்லா இருக்கனும் அது தான் இறைவனிடம் என்னுடைய ஆத்மார்த்தமான வேண்டுதலாக இருக்கும்.... மிக்க நன்றி Sir...
@RajDon-cs1cz
@RajDon-cs1cz Ай бұрын
வாழ்க வளமுடன்🙏❤❤❤
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 Ай бұрын
Nandri sir...
@Rajalakshi
@Rajalakshi Ай бұрын
Vazhga valamudan sir
@ERAJAIYYAPPAN
@ERAJAIYYAPPAN Ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@Anitha-seyon
@Anitha-seyon Ай бұрын
Sir na appakulam ki mail panen. Feelings of India pdf varalaye
@ramakarthikeyan2086
@ramakarthikeyan2086 Ай бұрын
If you don't mind.. Share your mail, i will send it.. I have that book bdf
@RajDon-cs1cz
@RajDon-cs1cz Ай бұрын
Tantric sex level 4 rediya nga sir
@Hea-j8e
@Hea-j8e Ай бұрын
ஐரோப்பிய நாடுகளில் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் , துரித உணவுகள் , குளிர்பானங்கள் எடுத்துக் கொள்கிறார்கள் .,.,.,. தவறான கலாச்சாரம் , ஆல்கஹால் , போதை பொருள் பயன்பாடு இருக்கிறது .,.,. கேன்சர் பாதிப்புகள் அதிகம் ,.,. நீங்கள் ஐரோப்பிய நாடுகளை உதாரணமாக சொல்வது சரியா ??
@mr.trutherjr7109
@mr.trutherjr7109 Ай бұрын
அவர்களின் தாம்பத்திய அறிவையே உதாரணமாக கூறினாரே தவிர அவர்களை போல உங்களையும் போதையுலும் பலதார உறவிலும் இருக்க சொல்லவில்லை
ரகசிய நாசிச ஆளுமை கோளாறு|Covert Narcissistic personality Disorder|Tharcharbu vazhkai|Tamil
20:23
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 43 М.
HEALER BASKAR ROAST | WTF Saba | Hellotamizha
8:17
Hello Tamizha
Рет қаралды 104 М.
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 15 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 17 МЛН
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 876 М.
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 15 МЛН