Thangameenkal - Aanandha Yaazhai Lyric | Ram | Yuvanshankar Raja

  Рет қаралды 6,266,889

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

9 жыл бұрын

Watch Aanandha Yaazhai lyric Video from the film Thangameenkal
Singer : Sriram Parthasarathy
Lyrics: Na. Muthukumar
Music by : Yuvanshankar Raja
Starring : Ram, Rohini, Sadhana
Directed by : Ram
Produced by : Photon Kathaas Production
Music video by Yuvanshankar Raja;Sriram Parthasarathy performing Thangameenkal - Aanandha Yaazhai (Lyric Video). (C) 2013 Sony Music Entertainment India Pvt. Ltd.

Пікірлер: 1 200
@sudokugametamil1510
@sudokugametamil1510 2 жыл бұрын
சொந்த காலில் நிற்கும் போது தான் தெரிகிறது, நம்மை இத்தனை நாள் சுமந்தவருக்கு, எப்படி வலித்திருக்கும் என்று..!! "அப்பா"
@_Joshua__
@_Joshua__ 2 жыл бұрын
True
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
@nainamohamed1229
@nainamohamed1229 2 ай бұрын
N m branch
@athulyabhaskar9711
@athulyabhaskar9711 3 жыл бұрын
അച്ഛന്റെ സ്നേഹം അമ്മ യുടെ വത്സല്യം നമ്മുടെ ലൈഫ് മനോഹരം ആകാൻ വേറെ ഒന്നും വേണ്ട. കടലോളം നീണ്ട് കിടക്കുവാ നമ്മുടെ അച്ഛൻ അമ്മ മാരുടെ സ്‌നേഹം love you mom &dad ❤️
@suryavsurya.v2479
@suryavsurya.v2479 3 жыл бұрын
🙂😍
@kannan7637
@kannan7637 3 жыл бұрын
@@suryavsurya.v2479 😀😊
@suryavsurya.v2479
@suryavsurya.v2479 3 жыл бұрын
@@kannan7637 🤗😍
@manithan9485
@manithan9485 2 жыл бұрын
அப்பா அம்மா பாசம் , நம் வாழ்க்கை மனோகரம் ஆக & வறு எதுவும் வேண்டாம் கடல்போல் கிடக்கிறது நம் தாய் தந்தையின் ஸ்நேஹம் I Love You mom & dad -> என்கிறார் இந்த கேரளா நன்பன் 100% உண்மை இந்த பாடல் அவ்வளவு சூப்ப்ர்
@jusjo709
@jusjo709 2 жыл бұрын
@Nynuvlogs
@Nynuvlogs 2 жыл бұрын
ലോകത്ത് എല്ലാ തരം ഇമോഷന്സും ഇത്ര ഭംഗി ആയി അവതരിപ്പിക്കാൻ പറ്റിയ ഭാഷ വേറെ ഇല്ല.. tamil❣️🙏
@nextdoortechguy
@nextdoortechguy 2 жыл бұрын
Sathyam. Bhyankara poetic language aanu Tamil
@koorkaparamban
@koorkaparamban 2 жыл бұрын
👍
@Sengutuvan99
@Sengutuvan99 2 жыл бұрын
It’s thamizh! Not Tamil!!! Thamizh ku azhagu ‘zha’
@navajyoth_ro5270
@navajyoth_ro5270 2 жыл бұрын
Lokathil thane ethavum pazhakkam chenna baasha Anu Tamil.athinte beauty indavm
@vishnusatheesh3239
@vishnusatheesh3239 2 жыл бұрын
സത്യം
@calmniwsa
@calmniwsa 3 жыл бұрын
എവിടെയോ kettittund, വെറുതെ ഇരുന്നപ്പോ ഒരു spark വന്നു lyrics ariyilla എന്തൊക്കെയോ search ചെയ്ത് അവസാനം കിട്ടി This is my happines
@anilr.krishnan2728
@anilr.krishnan2728 2 жыл бұрын
Sathiyam
@DineshDinesh-wf8nz
@DineshDinesh-wf8nz Жыл бұрын
👍🏻🫂
@jayeshkete4439
@jayeshkete4439 5 ай бұрын
Crt❤
@user-re1eq3qu9m
@user-re1eq3qu9m 4 ай бұрын
Crct.. Njnum athe👍
@rajeshmohanan3149
@rajeshmohanan3149 2 ай бұрын
@mohamedtajudeen229
@mohamedtajudeen229 6 жыл бұрын
"மகள்களை பெற்ற அப்பாவுக்கு தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று"முத்தான வார்த்தைகளை விட்டுச்சென்ற முத்துகுமார்.
@Muser-yn8gz
@Muser-yn8gz 4 жыл бұрын
Wow super
@dhanadulidhanaduli9105
@dhanadulidhanaduli9105 3 жыл бұрын
Very Nice Excellent
@jagatheeswaran2323
@jagatheeswaran2323 3 жыл бұрын
Super pa
@AbdulHameed-fv5xw
@AbdulHameed-fv5xw 3 жыл бұрын
No sir ega appa na poradhudana enna vanadu solidaru
@kumarsenthil370
@kumarsenthil370 3 жыл бұрын
@@Muser-yn8gz💖🍭
@DreamSmugglerr
@DreamSmugglerr 3 жыл бұрын
"മകൾകളെ പെട്ര അപ്പാക്കൾക്ക് മട്ടും താൻ തെരിയും മുത്തം കാമത്തയ് സേൻട്രതു ഇല്ലൈ എൻട്രു" ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-gw3qv4rr6d
@user-gw3qv4rr6d 10 ай бұрын
@abhilashjijo9921
@abhilashjijo9921 3 жыл бұрын
Tamil song fanss frm kerala.
@gopuff8142
@gopuff8142 3 жыл бұрын
IV da ond
@umamaheshwari3207
@umamaheshwari3207 3 жыл бұрын
Oo
@SasiKumar-pc3iv
@SasiKumar-pc3iv 2 жыл бұрын
@@p.sandhiyapaneerselvam1487 hi
@tnx_enxrgy3269
@tnx_enxrgy3269 2 жыл бұрын
Don’t care
@vinothiru1994
@vinothiru1994 2 жыл бұрын
Tamil including malayalam nanbaa we are same 💪🙏
@pranmalaiabdulrahman777
@pranmalaiabdulrahman777 2 жыл бұрын
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளாகேக்குதடி தன்னிலை மறந்தா பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் (2)
@mehanoor-et1qz
@mehanoor-et1qz 11 ай бұрын
❤❤❤
@ramachandranthilaga1978
@ramachandranthilaga1978 10 ай бұрын
என்ன அருமையான வரிகள் கடவுள் எல்லோருக்கும் இத்தகைய அறிவை கொடுப்பதில்லை
@meenab3386
@meenab3386 8 ай бұрын
🎉
@rajashiny
@rajashiny 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@RajRaj-jw2jc
@RajRaj-jw2jc 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@akhilaakku8120
@akhilaakku8120 5 жыл бұрын
Njn oru Malayalalie aanu I love this song... Miss you achaaa.... Oro thavana e paatu kelkkumbho achane orma varum..... 🤟🤟❣❣❣
@myalterego6994
@myalterego6994 4 жыл бұрын
Sorry for your loss,you'll have a better life,♥️
@indukrishnan6858
@indukrishnan6858 4 жыл бұрын
Same... Heart touching song
@HARISINGH-dg5bo
@HARISINGH-dg5bo 3 жыл бұрын
Athe
@mr.i943
@mr.i943 3 жыл бұрын
@mohithappu8087
@mohithappu8087 3 жыл бұрын
Deivangal ellam thotre pogum song kalkuu Idhu pole thanneyaaa
@lijinraj1724
@lijinraj1724 3 жыл бұрын
ഇത് 5 വർഷം മുന്നേ ഉള്ള പാട്ടായിരുന്നോ 🤔..എന്തായാലും വല്ലാത്ത ഫീൽ ♥️
@abhijithbijumon160
@abhijithbijumon160 3 жыл бұрын
❤😂
@nay_n_zz
@nay_n_zz 3 жыл бұрын
5 years😱
@s.k-studios
@s.k-studios 2 жыл бұрын
MENTAL THIS IS A GOOD FEELINGS COMING SONG
@Kalluuuuh
@Kalluuuuh 2 жыл бұрын
7 years🙂
@murukanandanchittur85
@murukanandanchittur85 2 жыл бұрын
Old is gold
@pranavvk8424
@pranavvk8424 3 жыл бұрын
എല്ലാ ഭാഷകളെയും നെഞ്ചോട് ചേർത്തുവെക്കാറുള്ള മലയാളീസ്❤❤❤
@lohitaswath3262
@lohitaswath3262 2 жыл бұрын
Even Tamil ones do
@user-gw3qv4rr6d
@user-gw3qv4rr6d 10 ай бұрын
@user-qg6zv1xl2p
@user-qg6zv1xl2p 6 жыл бұрын
இன்றும் வாழ்கிறார் எங்கள் மனதில் முத்துகுமார் அவர் இயற்றிய பாடல்கள் மூலமாக 🙏
@muneerazees3460
@muneerazees3460 2 жыл бұрын
J8kkki
@shabbeerkhanallthebest7382
@shabbeerkhanallthebest7382 2 жыл бұрын
I.love.bro
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
@anandkrishnan7316
@anandkrishnan7316 Жыл бұрын
Super absolutely correct 💯
@santhoshsekar9188
@santhoshsekar9188 9 ай бұрын
😍😍😍
@karthiK-bx4nn
@karthiK-bx4nn 5 жыл бұрын
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் இந்த பாடல் வரிகளின் ஆழமான அர்த்தம், ஆனந்தம்
@rashelifestyle669
@rashelifestyle669 3 жыл бұрын
That's true mm
@magitechmagi7994
@magitechmagi7994 3 жыл бұрын
👍👍 you 😘🥥👍
@magitechmagi7994
@magitechmagi7994 3 жыл бұрын
H 🤣🤣🤣😂😀💪 you u 🥥🥥👍
@gopu-kochattan
@gopu-kochattan 2 жыл бұрын
സത്യം ....
@ffpullingotamizhan6725
@ffpullingotamizhan6725 2 жыл бұрын
Of course
@rangagr
@rangagr 4 жыл бұрын
முத்துகுமார் அண்ணா உங்களின் இழப்பு ரெம்ப வேதனையா இருக்கு உங்கள் மரணம் கேட்டதும் அழுது விட்டேன் மீண்டும் கவிதை தர இவ்வுலகில் பிறக்க வேண்டும்
@mahalakshmiarimugunthan4022
@mahalakshmiarimugunthan4022 Жыл бұрын
Avar Magan adhithya vanthutar .....
@user-fu6ps5oc2o
@user-fu6ps5oc2o 3 ай бұрын
😭😭😭😭😭 i miss you appa
@Saravanan-bu9uu
@Saravanan-bu9uu 3 жыл бұрын
அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி 💙💛 தந்தை மகள் அன்பு 💛💙 💐💐 நா.முத்துக்குமார் 💐💐
@muthukumardurairaj7794
@muthukumardurairaj7794 2 жыл бұрын
What a lyrics ..
@vperumal6969
@vperumal6969 8 ай бұрын
Anandhayaazhaimeettugiraladi 😮😂😢😅
@vperumal6969
@vperumal6969 8 ай бұрын
😮😂😢😅
@sunesh_knr
@sunesh_knr Жыл бұрын
പഴകും തോറും വീര്യം കൂടുന്ന വരികൾ The Great Na MuthuKumar❤️
@John_Jebas_ms
@John_Jebas_ms 3 жыл бұрын
💙அடி கோவில் எதற்கு... தெய்வங்கள் எதற்கு... உனது புன்னகை போதுமடி ❣️.... Lyrics 😍.....
@jeevarajB
@jeevarajB 9 ай бұрын
it also means church. don't be so happy with the term 'kovil'. look at the context of he word. Mr. allaluyaa
@aswanitu5884
@aswanitu5884 3 жыл бұрын
ഒന്നും പറയാനില്ല 👌👌👌 എന്താ ഫീൽ 🤗🤗🤗 കേട്ടിരിക്കാൻ തോന്നും
@srinaths452
@srinaths452 2 жыл бұрын
Sss achu
@HBHarishBala
@HBHarishBala 7 жыл бұрын
முத்துகுமார் இல்லை என்ற ஏங்க வைக்கும் பாடல்
@muralimurali8416
@muralimurali8416 6 жыл бұрын
HI Harish Bala
@muralimurali8416
@muralimurali8416 6 жыл бұрын
Nice
@prabuperiyasamy1303
@prabuperiyasamy1303 5 жыл бұрын
murali murali nice
@abilashs6246
@abilashs6246 5 жыл бұрын
Good
@karmegamkarmegam311
@karmegamkarmegam311 4 жыл бұрын
No more world this song
@Nandha116
@Nandha116 Ай бұрын
Anyone earing 2024
@deepakpanicker
@deepakpanicker 6 күн бұрын
🎉
@lifesymphony2024
@lifesymphony2024 4 жыл бұрын
(Father) She's playing a joyful tune, Paint colours in the heart, Offering an umbrella of love, And adding thousands of rain drops in it. There is not need of language on earth, for two hearts to speak together. The beauty of rain in the form of dew drops that sleep on the grass is unbearable. Our journey together by holding your hands, is never enough. Wish to have more of it. I get the feeling, no one on earth has ever lived a life as us. She's playing a joyful tune, Paint colours in the heart, Offering an umbrella of love, And adding thousands of rain drops in it. Distant trees are watching her, Questioning in doubt " Is she an angel?" They blossom flowers unconsciously. The fragrance in the air is heightened too. Why do we need temples and Gods? Your smile is enough. I get the feeling, no one on earth has ever lived a life as us. She's playing a joyful tune, Paint colours in the heart. Looking at your face, I feel the moon in the sky is small. It hides behind the clouds and watches you. It wants to borrow some brightness from you. Catch it in your hands, shower it with consoling words, and send it back home safely. I get the feeling, no one on earth has ever lived a life as us. She's playing a joyful tune, Paint colours in the heart. (2x)
@sivasubramanian3596
@sivasubramanian3596 4 жыл бұрын
Even William Wordsworth will get inspired by this poem...
@MUGESHM-dv9iu
@MUGESHM-dv9iu 3 жыл бұрын
Yaru sami nee
@arulfrancis2919
@arulfrancis2919 3 жыл бұрын
Thank youuu
@githug04
@githug04 3 жыл бұрын
Thanks alot for this
@balajiraghavan1710
@balajiraghavan1710 3 жыл бұрын
👍
@adityakaranak4142
@adityakaranak4142 3 жыл бұрын
എന്നാ ഫീൽ ആണേ ❤️
@kannan7637
@kannan7637 3 жыл бұрын
Athee ❤️😊
@sadakfutbal8008
@sadakfutbal8008 3 жыл бұрын
நா முத்துகுமார் u1 combo பிடித்தவர்கள் like தெறிக்க விடுங்க
@VinothKumar-zk5pz
@VinothKumar-zk5pz Ай бұрын
Vera level combo mind relax venuma ivargal combo songs kettal podhum
@Subbulakshmi-kh3ps
@Subbulakshmi-kh3ps 3 жыл бұрын
இந்த பாடலை கோட்கும் போது என் அப்பா மடியில் தூங்குவது போல் இருக்கு Miss you and love you so much appa
@sithiks5834
@sithiks5834 4 жыл бұрын
உலகில் உள்ள உயரிய அனைத்து விருதுகளையும் யுவனுக்கும் முத்துக்குமாருக்கும் கொடுங்கப்பா அதுவும் அவர்களின் இந்த பாடலுக்கு இணையாக போவதில்லை என்பதே திண்ணம்
@rasu2789
@rasu2789 Жыл бұрын
Sulper
@ginanoufel1648
@ginanoufel1648 2 жыл бұрын
This song can literally touch the heart, so much depth and so meaningful... Gets me in tears everytime I hear this.....
@stayyy420
@stayyy420 Жыл бұрын
Same here ❤️
@jannf1386
@jannf1386 2 жыл бұрын
அற்புதமான பாடல் கேட்க கேட்க இனிமை. 1000 தடவை கேட்டுருப்பேன்.இசை அமைத்த விதம் இதயத்தை வருடுகிறது
@gbravikumarexpress7134
@gbravikumarexpress7134 2 жыл бұрын
தமிழ் மக்கள் கண்ட முத்தே,எங்கள் காதில் தேன் பாய்ந்தது உனது வரிகளில், கொள்ளை போனது, எங்கள் மனம், தமிழ் மக்களை மட்டும் அல்லாமல், நாங்களும் தமிழ் கவி கேட்கவேண்டும் என்று அழைத்து கொண்டானோ அந்த இறைவன், ஏன் அவனுக்கு இப்படி ஒரு ஆசை, இன்னும் சில காலம் கழித்து உன்னை அழைக்க வந்துள்ளாமே, அவனுக்கு ஒரு பேராசை போல, உன்னை வைத்து அவன் கவி பாட ஆசை பட்டானோ , தமிழ் உள்ளவரை, உனது புகழ் மங்காதிருக்கும்,இந்த தமிழனின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏😭
@themermaid00
@themermaid00 Жыл бұрын
There's no other language in the world which is as beautiful as TAMIL, says a "MALAYALI"
@mohamedmeerashahib6125
@mohamedmeerashahib6125 7 жыл бұрын
ஆனந்தமாய்தூங்கு முத்துக்குமார் உன்பாடல் இந்தபூமியில் ஒலிக்கின்றது ஆனால்நீ பூமியில்இல்லை
@iswari_s
@iswari_s 7 ай бұрын
When you are blessed with parents who look up to you for nothing but your happiness, you realize you are the most blessed of the blessed. 🙏🏽🙏🏽🙏🏽
@Vaighamonish
@Vaighamonish Жыл бұрын
ഒരു ദേവത തന്നെയാണ് മകൾ മകൾ ഇഷ്ട്ടം💓💓😍
@vinothiru1994
@vinothiru1994 2 жыл бұрын
10 ஆஸ்கார் கொடுக்கலாம் இந்த பாட்டுக்கு...
@kiranna8389
@kiranna8389 2 жыл бұрын
Am from Kerala.. What a feel ❤️ what a song 😍😍 romba pudichirukk☺️☺️
@ibraheemkhashifi5269
@ibraheemkhashifi5269 Жыл бұрын
கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு புன்னகை ஒன்றே போதுமடி, ஒரு அப்பனாக என்னை விண்ணில் பறக்கவைத்த வரிகள்.
@vishnum657
@vishnum657 5 жыл бұрын
Yuvan Rockzz...what a melody..amazing composing for yuvan😊
@xCHIKU_Cm
@xCHIKU_Cm Жыл бұрын
ராம் எனும் சிற்பி செதுக்கிய தங்கமீன்கள் எனும் சிற்பத்தில் முத்தாய் ஜொலிக்கும் நா. முத்துக்குமார் எனும் விடிவெள்ளி
@sivamland390
@sivamland390 Жыл бұрын
Super nice
@rajaanand395
@rajaanand395 2 ай бұрын
மகன்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் அடி உதை சண்டையில் சேராது என்று
@ambikaks3674
@ambikaks3674 3 жыл бұрын
എന്താ ഒരു ഫീൽ.. Underrated സോങ്
@srinaths452
@srinaths452 2 жыл бұрын
Good👍 love❤
@sukumard4537
@sukumard4537 Жыл бұрын
It brings tears everytime for both the interludes..
@ramupl1092
@ramupl1092 Жыл бұрын
முத்துகுமார் ஆனந்தயாழை மட்டுமல்ல நம் இதயத்தையும் மீட்டுகிறார்.நல்ல மனிதர்கள் மண்ணில் நீண்ட நாள் வாழ்வதில்லை ....
@ibraheemkhashifi5269
@ibraheemkhashifi5269 Жыл бұрын
பாடலாசிரியருக்காக தன்னையறியாமல் கண்கள்கசிகிறது. 😭
@faizalahamed6833
@faizalahamed6833 3 жыл бұрын
2:48 to 3:10 wat a lyrics 👏 killled man
@shinuz4812
@shinuz4812 3 жыл бұрын
Na muthukumar❤️
@shanmugasundaramk.v920
@shanmugasundaramk.v920 4 жыл бұрын
Miss my dad .. avarudaya favorite song... Intha pattu kekumpothu en appava enkuda irukatha unarkiren... Love u pa...
@ljexperience3502
@ljexperience3502 10 ай бұрын
Thanks to Na. Muthukumar to given such a wonderful song.....🥰
@gvinothkumar7493
@gvinothkumar7493 Жыл бұрын
Na muthukumar is a legend's legendary
@kumutharavi454
@kumutharavi454 Жыл бұрын
I miss my appa.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rajendrann289
@rajendrann289 Жыл бұрын
Don't worry....
@kathirvelank
@kathirvelank Жыл бұрын
Don't worry
@kirankannan4761
@kirankannan4761 Жыл бұрын
എന്തോ ഈ പാട്ട് കേക്കുബോൾ കണ്ണ് നിറഞ്ഞു പോകുന്നു. സങ്കടം കൂടുതൽ ഉള്ളത്കൊണ്ട് ആകും
@user-gw3qv4rr6d
@user-gw3qv4rr6d 10 ай бұрын
Vishamikaruth samayam aavumbol athu nadakum❤
@priyankasubramani4113
@priyankasubramani4113 2 жыл бұрын
பூவிலிருந்து நீங்கினாலும் புதுக்கவிதை வாசகர்களின் மனதிலிருந்து நீங்காத தன்னிகரில்லா கவிஞன்!!என்றும் ..
@nagoorgani9874
@nagoorgani9874 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤ இந்த பாடல் அருமை அருமை❤
@deepanjerry1994
@deepanjerry1994 4 жыл бұрын
Peace full mind tq முத்து குமார்
@rafikkhan-io2dx
@rafikkhan-io2dx 2 жыл бұрын
அடி கோவில் எதற்க்கு தெய்வங்கள் எதற்க்கு உனது புன்னகை போதுமடி என்ன ஒரு முத்தான வரிகள்!!!!!
@josworld6211
@josworld6211 4 жыл бұрын
how many of you came after seeing bigg boss promo entry of los father with this bgm 😍👌🙌 really underrated song 😭😭 what a meaningful song ...
@hemalathagajendra8503
@hemalathagajendra8503 4 жыл бұрын
Me
@ranjithvikramann7776
@ranjithvikramann7776 4 жыл бұрын
Me
@jyothisangala5132
@jyothisangala5132 4 жыл бұрын
Am fan of tamil big boss...frm telugu..dnt knw the meaning of song bt listen this after seen the bb tamil
@user-gq9bj3we1j
@user-gq9bj3we1j 4 жыл бұрын
I love this song but i hate bigboss
@rajbasha1235
@rajbasha1235 4 жыл бұрын
Wasted don't compare
@iswari_s
@iswari_s 7 ай бұрын
Lyrics from 0:34 to 1:16... ❤️❤️❤️❤️❤️ நா. முத்துக்குமார் Sir... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 Obviously, singing plus music அசத்தல்! 🙏🏽💐😇🌟❤️
@shahinashahi5278
@shahinashahi5278 5 жыл бұрын
I love you so much my dad 💟💖💝
@lakshmanansumathi3851
@lakshmanansumathi3851 6 жыл бұрын
Arumaiyana padal ketkkumbothu manadhu aanandhama irukkirathu
@cr7vio483
@cr7vio483 2 жыл бұрын
Correct a sonninga akka 🙏
@siddarpeedamsrilanka499
@siddarpeedamsrilanka499 4 жыл бұрын
Miss you na.muthukumar...May your soul rest in gods hands.
@RaviRavi-dy5hj
@RaviRavi-dy5hj 2 жыл бұрын
பாசம்
@Rajesh-ov5pj
@Rajesh-ov5pj Жыл бұрын
Eanaku romba pudicha songs ❤
@rammohan4056
@rammohan4056 6 жыл бұрын
Is This a cinema song or devotional. This song should be classified as a divine song for soul.
@RajaSekar-sn6co
@RajaSekar-sn6co 5 жыл бұрын
Tamil film thangameengal cinema song which describe the great affection between father and daughter.
@avinashviews345
@avinashviews345 4 жыл бұрын
I m a father for a daughter.. i know a kiss from daughter is the most presious thing in thing in this world
@januj2n
@januj2n 5 жыл бұрын
Ram Sir, Yuvan, Na. Muthukumar Sir, Shriram Parthasarathy.. Magic..:) Miss the great National Awardee Na. Muthukumar Sir very badly..!
@gaara6078
@gaara6078 2 жыл бұрын
father's love is like u can never explain in words, all little princes will miss the warm hug and secure feeling one day......
@chinnamani84
@chinnamani84 6 ай бұрын
Miss u appa😢
@vishnupriya-ep5jb
@vishnupriya-ep5jb 6 жыл бұрын
appavin anbuku oru vadivam entha padaĺ
@jayasurya4381
@jayasurya4381 3 жыл бұрын
மனதை தொட்ட பாடல்களில் இந்த பாடலும் ஒன்னு.... 💛....
@soulofbrama7744
@soulofbrama7744 3 жыл бұрын
Male : Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai Anbennum kudayai neetugiraai Adhil aayiram mazhai thuli kootugiraai Male : Iru nenjam inaindhu pesida ulagil Baashaigal edhuvum thevayillai Siru pullil urangum paniyil Theriyum malayin azhago thaangavillai Unthan kaigal pidithu pogum vazhi Adhu podhavillai innum vendumadi Indha mannil idhupol yaarum ingae Engum vazhavillai endru thondrudhadi Male : Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai Anbennum kudayai neetugiraai Adhil aayiram mazhai thuli kootugiraai
@rajasekar5631
@rajasekar5631 2 жыл бұрын
Appa magal paasathai idhai vida endha padamum endha mozhiyilum koora iyaladhu....அருமை
@ramakrishnanramakrishnan5912
@ramakrishnanramakrishnan5912 Жыл бұрын
Appa song super❤
@manyame2245
@manyame2245 7 жыл бұрын
Beautiful wordings we miss u muthukumar sir
@subramanisubramani2321
@subramanisubramani2321 Жыл бұрын
Very nice song
@maheswaridurai8708
@maheswaridurai8708 Жыл бұрын
Heart touching 💗 song , I ever feel 😊🥰😘😭
@sivavijayakumar1397
@sivavijayakumar1397 6 жыл бұрын
we miss you muthukumar sir
@srikalki4209
@srikalki4209 Жыл бұрын
முத்துகுமார் மறைந்தாலும் அவரது பாடல் என்னற்ற அப்பாக்களின் இதயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் அப்பாக்களுக்கு பெருமை சேர்த்த முத்துகுமார் அனைத்து பெண்கள் உள்ளத்திலும் வாழ்ந்து கொண்டிருகிறாய்...
@kamujeyasrikamu
@kamujeyasrikamu Жыл бұрын
Enaku muthalil pidith song
@afiyaash
@afiyaash 3 жыл бұрын
എങ്ക പാത്താലും മലയാളി..😁 Powereiii💥💥
@velmuruganvel4984
@velmuruganvel4984 Жыл бұрын
Evededa
@JD-DAS
@JD-DAS 4 жыл бұрын
Adi kovil etharku deivangal etharku unathu punagai pothumadi..na muthukumar god level..❤️
@Gokulapriya.
@Gokulapriya. 4 жыл бұрын
When ever I listen to this song I will cry
@harshacy19
@harshacy19 4 жыл бұрын
Hy yyyyy
@divyak5252
@divyak5252 4 жыл бұрын
Shayan ke yoxb
@thiagarajansundaragoo9715
@thiagarajansundaragoo9715 3 жыл бұрын
Mesmerizing song.
@anusuyar7692
@anusuyar7692 3 жыл бұрын
@@harshacy19 oppoll⁹
@rajithasuresh6656
@rajithasuresh6656 3 жыл бұрын
Ayin 😝
@Abdulkareem-zw1yo
@Abdulkareem-zw1yo 2 жыл бұрын
நா முத்துக்குமார்நினைவில் இந்தப்உயிரோடு இந்த உலகத்தில்ஒலித்துக் கொண்டேஇருக்கும்
@hnnuzz9820
@hnnuzz9820 3 жыл бұрын
Father.... The most Amazing person in the world 💋😍😍💕❤❤❤
@soundarapandi9809
@soundarapandi9809 Жыл бұрын
உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி....fantastic line na.Muthukumar veea level .....
@Tamilpoetry23
@Tamilpoetry23 7 ай бұрын
அனைத்து ஆண்களும் அனைத்து பெண்களுக்கும் பாடக் கூடிய ஒரு அருமையான பாடல் வரிகள்
@princeprincess3155
@princeprincess3155 2 жыл бұрын
Intha paadal kekkum pothellam appa niyabagam Athigama varuthu miss u APPA
@smsm6147
@smsm6147 4 жыл бұрын
One of the best notes of U1
@shamilayaseer2347
@shamilayaseer2347 2 жыл бұрын
Speechless.... Tons of feelings but cannot explain by words... Such a heart melting song ❤️ The best line is, Magaligalai petru appakeluke mattume theriyum mutham kamathei serndhadhe illei endre.....❤️
@agathiyanshjk540
@agathiyanshjk540 5 ай бұрын
பெண் பிள்ளை பெற்ற தந்தைக்கு சமர்ப்பணம்
@venkateswaran447
@venkateswaran447 10 ай бұрын
அப்பா மகள் பாசத்தை விளக்கும் அருமையான பாடல்
@02aditheyanns63
@02aditheyanns63 Жыл бұрын
Male : Maghalkalai petra appakaluku mattum than theriyum Mutham kamathai sernthathu illai endru Male : Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai Anbennum kudayai neetugiraai Adhil aayiram mazhai thuli kootugiraai Male : Iru nenjam inaindhu pesida ulagil Baashaigal edhuvum thevayillai Siru pullil urangum paniyil Theriyum malayin azhago thaangavillai Unthan kaigal pidithu pogum vazhi Adhu podhavillai innum vendumadi Indha mannil idhupol yaarum ingae Engum vazhavillai endru thondrudhadi Male : Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai Anbennum kudayai neetugiraai Adhil aayiram mazhai thuli kootugiraai Male : Dhoorathu marangal paarkudhadi Dhevadhai ivalaa ketkudhadi Thannilai marandha pookudhadi Kaatrinil vaasam thookudhadi Adi kovil edharku dheivangal edharku Unnadhu punnagai podhumadi Indha mannil idhupol yaarum ingae Engum vazhavillai endru thondrudhadi Male : Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai Male : Un mugam paarthaal thonudhadi Vaanathu nilavu chinnadhadi Megathil maraindhae paarkudhadi Unnidam velicham ketkudhadi Adhai kaiyil pidithu aarudhal uraithu Veetuku anuppu nallapadi Indha mannil idhupol yaarum ingae Engum vazhavillai endru thondrudhadi Male : {Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai} (2)
@harithavh753
@harithavh753 Жыл бұрын
Heart touching lines...I have a brother like a father...He is my life...He is 7 yr elder than me....but he looks me like a little girl...Support for everything....understand minute fluctaution in my voice while calling.....But we never talk like a lovable bro-sis ...I think that is the main reason for the bonding bw us..Now I miss him a lot because I get married...but I never said to him 'I miss you'...This is my first public comment.
@kkarthika6339
@kkarthika6339 2 жыл бұрын
Appa vai elantha magal kalukku eppadal varilkkal samarpanam......
@dhananchezhiyan7272
@dhananchezhiyan7272 4 жыл бұрын
Good songs..Indha songs kettu Naan Kan kalaggivitten...Magalgalai petra Appakkalukku mattum than therium..muttham kamatthai serndhadhu illai endru..kovilgal thevai Ellai Dheivaggal thevai EllaiI unnudaya punnagai mattume podhumade...endra Azhagana muthhana varigalai Ezhudhiya Naa..Muthukumar sir...super sir...
@keshavmukunda9861
@keshavmukunda9861 4 жыл бұрын
one of the best song i have ever heard on father & daughter
@raystarray3396
@raystarray3396 4 жыл бұрын
Anyone after come Bigg boss?? losliya's father 💓
@anusreekannantannu6594
@anusreekannantannu6594 4 жыл бұрын
Meh😂😂
@ravidonravi1282
@ravidonravi1282 4 жыл бұрын
Yes
@raystarray3396
@raystarray3396 4 жыл бұрын
@@anusreekannantannu6594 🤣
@hemalathagajendra8503
@hemalathagajendra8503 4 жыл бұрын
Me
@raystarray3396
@raystarray3396 4 жыл бұрын
@@hemalathagajendra8503 🤣😜
@udhayakumar8286
@udhayakumar8286 2 жыл бұрын
Na.M.k_U1 Vera Maari combo✌️✌️😍😍🔥🔥🤙🤙✨✨🎼🎵
@royrao7891
@royrao7891 3 жыл бұрын
Fantastic ... Na muthukumar and yuvan...🇲🇾
@therealPranav
@therealPranav 2 жыл бұрын
Yuvan! He is such a gem 💎❤️
@deepakkrishna9059
@deepakkrishna9059 4 жыл бұрын
I'm always here for Yuvan and Na. Muthukumar not for stupid big boss promos
@theinsectbros9067
@theinsectbros9067 Жыл бұрын
Reminds me of the Highlands in Scotland,honestly
@bhuvanabhuvi320
@bhuvanabhuvi320 Жыл бұрын
I love this song en appa va avolo pudikum 😘
@vaishnaviv2169
@vaishnaviv2169 2 жыл бұрын
0:10 i will get emotional after listening to this bgm. It reminds me of my dad's brother who passed away a few years ago. He doesn't have kids, but he and his wife treated me as their own daughter... It's one of the biggest losses for me and I lost contact with his wife too. But i hope, one day, i will find her...
@vishnupriya778
@vishnupriya778 4 жыл бұрын
After high boss Make me to cry
@user-we4zs7qb5l
@user-we4zs7qb5l 6 ай бұрын
Many many salute to sri ram parthasarathi, melting voice, thank you❤
@Dreamlovens200
@Dreamlovens200 Жыл бұрын
Enaku romba Pudichuruku 🥺🥺🥺 many times keka thonudhu ❤️❤️
@gangaragav3354
@gangaragav3354 Жыл бұрын
I heared this song many time but When my dad share to this video to me it is really full of joyful and something goosebumps that feeling i can't share in words i love u dad and i miss u 💜
Yennai Arindhaal - Unakkenna Venum Sollu Video | Ajith| Harris Jayaraj
5:07
SonyMusicSouthVEVO
Рет қаралды 100 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 55 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
Thangameenkal - Aanandha Yaazhai Video | Ram | Yuvanshankar Raja
3:07
SonyMusicSouthVEVO
Рет қаралды 24 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,9 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 4,3 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 1,2 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 597 М.