மிரட்டும்... மூளையை தின்னும் அமீபா... 3 குழந்தைகள் பலி - தமிழக மக்களே உஷார்!

  Рет қаралды 183,039

Thanthi TV

Thanthi TV

6 күн бұрын

MAHER: For Admission Enquiry CLICK: www.maher.ac.in/
மிரட்டும்... மூளையை தின்னும் அமீபா... 3 குழந்தைகள் பலி - தமிழக மக்களே உஷார்!
#amiba #brain #decease #kerala #thanthitv
Uploaded On 06.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 51
@gopinath7983
@gopinath7983 4 күн бұрын
இந்தியாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளுக்கும் இந்த அமீபா வர வேண்டும் என்று எல்லா கடவுள்களையும் வேண்டி கொள்கிறேன்.
@ThottakalaiThozhi
@ThottakalaiThozhi 4 күн бұрын
100% correct
@user-uh5qw9ys4k
@user-uh5qw9ys4k 4 күн бұрын
அரசியல் வாதிகளுக்கு மட்டும் வர மாட்டேங்குதே எப்படி.
@suganyasudharsan2525
@suganyasudharsan2525 3 күн бұрын
😂😂😂😂😂😂😂
@Aisha-qi8md
@Aisha-qi8md 3 күн бұрын
நல்ல அரசியல் தலைவர்கள் நல்லா இருக்கட்டும்
@samiyathalshanmugam8414
@samiyathalshanmugam8414 3 күн бұрын
தோழ இன்னொன்னுசொல்லமறந்துட்டீங்களெ அரசுஅதிகாரிகள் அவனுகளுக்கும்வரவேண்டும்
@venkatmuruganagr7720
@venkatmuruganagr7720 4 күн бұрын
மனிதன்: நூறாண்டுகள் வாழ்வது எப்படி? கடவுள்: மொதல்ல டிவி பாக்குரத நிருத்துடா😂
@maheswari3375
@maheswari3375 4 күн бұрын
😂
@jerikingdavid1698
@jerikingdavid1698 4 күн бұрын
Super ya
@selvakumarrjosephselvakuma4596
@selvakumarrjosephselvakuma4596 5 күн бұрын
நீர் நிலைகள் மாசு அடையாமல் பாதுகாக்க வேண்டும்.
@kamalakannan6257
@kamalakannan6257 4 күн бұрын
தினமும் ஏதாவது நியூஸ் மூலம் மக்களை பயமுறுத்தும் தந்தி டிவி
@jayanhlipc4349
@jayanhlipc4349 3 күн бұрын
மக்களுக்கு திமை வராமல் முன்னமே எச்சரிக்கை கொடுத்து கவனமாக தங்கள் குழந்தைகளை பாதுகாக்க விழிப்புணர்வு கொடுக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்
@kondalhari8424
@kondalhari8424 5 күн бұрын
இயற்கையை மதித்து வாழ வேண்டும் என்றே முன்னோர்கள் பஞ்ச பூதங்களை வணங்கி ஆராதித்து வாழ்ந்தார்கள்.. மண்ணை, நீரை, காற்றை, சுத்தமாக பேணி வைத்தார்கள். இன்று சுயநலப் போக்கு அதிகரித்து பொறுப்புணர்வு குறைந்து விட்டது.
@user-ob7ng5uq7d
@user-ob7ng5uq7d 3 күн бұрын
யோவ் நீ சொல்லுறத பார்த்தாலே பயமா இருக்கு 😅😅😅
@VijayKumar01234
@VijayKumar01234 4 күн бұрын
Real Amoeba is Thanthi TV.
@jayabalmurugan5156
@jayabalmurugan5156 4 күн бұрын
ஐயா நீங்க சொல்லும் விதமே அச்சப்படவைகிறது
@mohansundaram86
@mohansundaram86 4 күн бұрын
I don't know why kerala state is the first to get infected by any disease every time...
@lakshmimurugan96
@lakshmimurugan96 18 сағат бұрын
அப்பாடா இப்பதான் நிம்மதி நீங்கள் சொன்னது போல ஒருவரிடமிருந்து இன்னொருவருடன் பரவாது தந்தி டிவி செய்தி பார்த்துக் கொண்டிருக்கிறோம் உங்களிடமிருந்து எங்களுக்கு பரவாது நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது தந்தி டிவி நீங்கள் செய்திகள் சொல்லாமல் இருந்தாலே எங்களுக்கு நிச்சயமா இந்த நோய் எங்களுக்கு வராதுப்பா
@ISM1993
@ISM1993 3 күн бұрын
என்னோட 11 மாத முதல் குழந்தை இதனால் தான் இறந்துவிட்டது நேற்று என்னுடைய குழந்தைக்கு பிறந்தநாள் ஆனால் என்னால் தாங்கமுடியவில்லை😭😭😭😭
@gowdhamiduraisamy
@gowdhamiduraisamy Күн бұрын
rip . ithu epdi nadanthathu
@kalaivani5677
@kalaivani5677 5 күн бұрын
Affected person bath in swimming pools or pond. Please explain
@digitalpearlenglish1866
@digitalpearlenglish1866 8 сағат бұрын
அப்போது தற்போதுதான் வேறு கண் வைத்துள்ளார்கள். அப்போது யாருக்கும் இதை பற்றி தெரியாது. எல்லோரும் ஆச்சர்யமாக கேட்டார்கள்.
@rameshdhanabal4272
@rameshdhanabal4272 4 күн бұрын
Supper
@shakeelabanuc6885
@shakeelabanuc6885 5 күн бұрын
Why not dirty comon bath room .tourist place.may be?
@digitalpearlenglish1866
@digitalpearlenglish1866 8 сағат бұрын
Sir இந்த அமீபா 15 மாதங்களுக்கு என் தம்பிக்கு கண் வழியாக நுழைந்து கண் முழுவதையும் damage ஆக்கி கடவுள் புண்ணியத்தில் தீவரமாக சிகிச்சை 10 மாதங்களாக சிகிச்சை எடுத்துள்ளான்.
@user-vg1qg7us6o
@user-vg1qg7us6o 4 күн бұрын
Ana amoeba onnum puthusu illaya ipo mattum epadi puthusa vanthuruku
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 күн бұрын
யாருக்கு இந்த பரிசு கிடைக்க வேண்டுமோ அவங்களுக்கு கிடைக்கும்.
@nakul4315
@nakul4315 4 күн бұрын
It's a worldwide threat
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 5 күн бұрын
காய்ச்சல்,வலிப்பு,குமட்டல் முன் அறிகுறி non communicable disease ஒரு செல் உயிராக இருந்தாலும்,tapeworm, pinworm போன்ற பல செல் உயிராக இருந்தாலும் முதலில் குறி வைக்கும் இடம் மத்திய நரம்புமண்டலமே ! கவணம்
@rafiasultana4109
@rafiasultana4109 3 күн бұрын
Why Kerala always 😢
@mytravelclipstamil
@mytravelclipstamil 2 күн бұрын
Bcoz a old Tamil proverb is there , suitable for this . KEDUVAAN KEADU NINAIPAAN.
@chukisuguna2323
@chukisuguna2323 3 күн бұрын
இந்த செய்தியை ஏற்கனவே கேட்டிருக்கின்றேன் இது பழைய செய்தி என்று நினைக்கிறேன்
@sendurvelan4046
@sendurvelan4046 5 күн бұрын
SIR It is a TRANSPARENT ORGANISM
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 10 сағат бұрын
Safty qh iruga nu sollarega epadi engaluku theriyum athula iruku nu
@kadal666
@kadal666 4 күн бұрын
உனக்கு நல்ல சாவே வராது.
@user-ox2xc1po6j
@user-ox2xc1po6j 4 күн бұрын
😅😅😅😅😅
@ajinajin-ft3de
@ajinajin-ft3de 5 күн бұрын
Ungaluku news onum kidaika enntral ethavatu dupu adichi vidunga.appadi irrunthal um engali ontrum seiya mudiathu kudithu kudithu ellam pointhu poi kidakiratu.
@majeedmm3454
@majeedmm3454 4 күн бұрын
இங்க இருக்கிற மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் சொன்னா கேரளா மக்கள் இருப்பது பாதுகாப்பது என்ன உறுதி அப்பப்போ என் கேரள மக்கள் குழந்தைகள் பாதிக்கப்படாதா
@Dharshinivlog
@Dharshinivlog 4 күн бұрын
Athu vandhaalum paravala da...neenga ethuvm medicine kandupichraathenga..atha saapda thaan bayama iruku
@zenithjoshua9677
@zenithjoshua9677 4 күн бұрын
Kadavulay yella arasiyal vathikal,oolalil oori poyirukum arasanga ooliyarkalukum intha matri oru noi thaaki oolal seyum brainai malungadithu vidanam.Appa thaan ivanugaluku buthi varum.
@victoriasundar9829
@victoriasundar9829 2 күн бұрын
Yella kirumium. Kerala la yirunthu varuthu
@dhinakaranshalini3580
@dhinakaranshalini3580 5 күн бұрын
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@tseetharaman
@tseetharaman 3 күн бұрын
அத்தனை பெருவியாதிகளும் கேரளாவில் தான் உற்பத்தி செய்யப்படும்
@mytravelclipstamil
@mytravelclipstamil 2 күн бұрын
Epo paaru maadu, mayirunu edhayum vitu vaikama sapta vera en Pudungum 😅
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,3 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,3 МЛН