கர்ப்பப்பை -ஐ சொல்லாமல் அகற்றி... துணி பை-ஐ வைத்து தைத்த கொடுமை...நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  Рет қаралды 52,197

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

"Thanthi One: Follow Us
Website: www.thanthione.com/
Facebook: / thanthionetv
Instagram: / thanthionetv
Twitter: / thanthionetv
Minmini: bit.ly/thanthioneminmini
KZfaq: bit.ly/3xLy3pd
Whatsapp Channel: bit.ly/thanthionewhatsapp
Sharechat: bit.ly/thanthionesharechat"
கர்ப்பப்பை -ஐ சொல்லாமல் அகற்றி... துணி பை-ஐ வைத்து தைத்த கொடுமை...
சிக்கிய பிரபல மருத்துவமனை...நீதிமன்றம் அதிரடி உத்தரவு
#Trichy #Madurai #Hospital
திருச்சியில் இளம்பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் மருத்துவ துணி பையை வைத்து தைத்த தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
Uploaded On 28.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 80
@kumarpattammal3977
@kumarpattammal3977 28 күн бұрын
அந்த மருத்துவ மனைக்கு 2கோடி அபராதம் விழித்திருக்க வேண்டும்
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 28 күн бұрын
இந்த குற்றத்திற்கு எட்டு வருஷம் கழிச்சி தீர்ப்பு, மகா கேவலமான நடைமுறை, நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது..
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 28 күн бұрын
அறுவை சிகிச்சை செய்த மருத்துவ மனைக்கும், மருத்துவருக்கும் எப்போது பெயர் வைப்பார்கள்?
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 17 күн бұрын
பாதி நோயாளிகள் இறந்த பிறகு,,,,,,புகார் மனுக்கள் வந்தால்,பெயர் வைக்க முயற்சி செய்ய கூடும்,,,,,!
@adiraimelatherutenpuramaww9537
@adiraimelatherutenpuramaww9537 28 күн бұрын
என்னங்கடா நடக்குது இங்க.இளம்பெண்ணுக்கு கர்ப்ப பையை அகற்றி விட்டு மருத்துவ துணிப்பையை வைத்து தைத்துவிட்டார்களா? மருத்துவமனை பெயரும் மருத்துவர் பெயரும் சொல்லுங்கையா.வேற யாரும் அந்தப் பக்கம் போகாமல் இருக்கட்டும்.
@annalselvi3985
@annalselvi3985 28 күн бұрын
ஊகூம் அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டோம்
@kalyanamm4768
@kalyanamm4768 28 күн бұрын
தனியார் மருத்துவ மனைக்கு பெயர் வைக்கவில்லையா.?
@sundharavadivelg6144
@sundharavadivelg6144 28 күн бұрын
Atha sollamaatanuga ji😂
@Chinnappan486
@Chinnappan486 28 күн бұрын
அதுதான் ஊடக தர்மம் நொட்டுதும்பானுங்க
@infosign7205
@infosign7205 28 күн бұрын
Fake news ji
@kavitha9017
@kavitha9017 24 күн бұрын
Rathana kulopal dr, papithajaan
@shanthamaniprakasam1473
@shanthamaniprakasam1473 25 күн бұрын
பரவாயில்லையே நீதிமன்றம் இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பு வழங்கி விட்டார்கள் ❕️❕️❕️
@senthamizhan9372
@senthamizhan9372 28 күн бұрын
தத்தி டிவி மட்டும் இல்லை அனைத்து டிவி சேனலும் சோரம் போனவர்கள் தான் ஊடக அறம் அற்றவர்கள் தான் எந்த மருத்துவமனை என்று பெயரை சொன்னால் தான் அந்த மருத்துவமனைக்கு மற்றவர்கள் போய் ஏமாறாமல் இருப்பார்கள்.
@தமிழ்இனம்
@தமிழ்இனம் 28 күн бұрын
Hospital ku name illaya
@premadharmalingam3938
@premadharmalingam3938 27 күн бұрын
ம் தெளிவாக சொன்னால்தானே மக்களுக்குப்புரியும்
@SSA23705
@SSA23705 28 күн бұрын
அந்த டாக்டர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிடவேண்டும்
@Chinnappan486
@Chinnappan486 28 күн бұрын
தேசிய விருது கொடுக்க வேண்டும் அந்த டாக்டருக்கு
@sripriya4785
@sripriya4785 28 күн бұрын
அதெல்லாம் வெளில சொல்லப்படாது.ஏன் சொல்ற நீ.எவ்ளோ சேவை செய்றாங்க அவங்க
@தமிழ்இனம்
@தமிழ்இனம் 28 күн бұрын
8year aprm vantha judgement
@soosaiarulthainees5952
@soosaiarulthainees5952 28 күн бұрын
சம்பந்தப்பட்ட மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்வதுடன் அந்த மருத்துவருக்கு கடுங்காவல் தண்டனை வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு இது போல் செய்வாரா?
@dineshcutsofficial731
@dineshcutsofficial731 28 күн бұрын
Kadaisi varaikkumHospital name ah solla maatinga 😢😢
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 28 күн бұрын
பெயர் இல்லாத தனியார் மருத்துவமனை,,,,,!பொது மக்கள் உயிருக்கு யார் பொறுப்பு,,,,!பெயரே இல்லையா,?அல்லது ஊடகங்களால் இருடடிப்பு செய்ய படுகிறதா,,,,!,மருத்துவ மனை பெயரை தெளிவாக. சொல்லவும்,! மீண்டும். பொது மக்கள் ஏமாந்து விடுவார்கள் சாமி,,,,,,,!
@anbupooja7818
@anbupooja7818 28 күн бұрын
Which hospital pls mention name
@abalanabalan6384
@abalanabalan6384 28 күн бұрын
கடவுளுக்கு அடுத்தது டாக்டரை தான் கடவுளாக நினைக்கிறோம் இப்படி செய்கிறார்களே டாக்டர்
@healthandbeautytips7390
@healthandbeautytips7390 28 күн бұрын
Hospital name solamatiga apo ethuku entha news potriga???worst tamilnadu
@rubinshakavolin3267
@rubinshakavolin3267 28 күн бұрын
Gh la nadanthirunthal eppadi ellam music potirupanuga
@sksk-tv3er
@sksk-tv3er 28 күн бұрын
Dhaniyar marutthuvamanaikku peyar illayo🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 28 күн бұрын
திருச்சி என்றால். நேரு மருத்துவமனை யாக இருக்க கூடும்
@user-qr4xx6gy7w
@user-qr4xx6gy7w 28 күн бұрын
Dei thanthi Athu entha hospital nu solunga
@kannathathsan2746
@kannathathsan2746 28 күн бұрын
அந்த மருத்துவர், மருத்துவமனை பெயரை ஏன்டா மறைக்கிறார்கள்?!!!
@lucianisaac2982
@lucianisaac2982 28 күн бұрын
What is the name of the Surgeon ? What is the name of the Hospital ? Who are the Owners of the said Private Hospital ?
@VsArunsharma-wl7up
@VsArunsharma-wl7up 28 күн бұрын
What private hospital the doesn't have name spell the name of the hospital
@selvamania8745
@selvamania8745 28 күн бұрын
தனியார் மருத்துவமனையை அரசாங்கம் கவனிக்க வேண்டும் காரணம் ஒவ்வொரு பேஷன்டிடமும் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள் தினமும் லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது
@nagarajr6374
@nagarajr6374 28 күн бұрын
மருத்துவர்களுக்கு பெருமையை சேர்த்திருக்கிறார்
@nithyanithya7226
@nithyanithya7226 28 күн бұрын
அட பாவிகளா நான் இனி ஆஸ்பத்திரிக்கே போக மாட்டேன்பா வயிறு வலிச்சுதுனா வெந்தயம் சாப்டலாம்பா
@ponnusamyvelmayil9608
@ponnusamyvelmayil9608 28 күн бұрын
உலகதரமானமருத்துமனைவாழ்த்துக்கள்
@ramalingambharthamathark6278
@ramalingambharthamathark6278 28 күн бұрын
25 இலட்சம் பெரிய தொகையா? அனுமதியின்றி கருப்பை அகற்றம் சரி. மருத்துவ துணிப்பை வைத்து தைத்ததற்க்கு ஜெயிலில் போடுவியா? வெறும் 25 இலட்சம் பிச்சை போடுவியா? மருத்துவன் இன்னும் எத்தனை பேரை வதைக்க போறானோ? இது தீர்ப்பா?
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 28 күн бұрын
அதனால் தான் பெயர் சொல்ல வில்லை
@kuttyma8435
@kuttyma8435 28 күн бұрын
Ayyo nanum trichy than entha hospital solunga pls
@lancypoint8257
@lancypoint8257 28 күн бұрын
Manivanna, Kauvery Hospital was established in 1999.
@kuttyma8435
@kuttyma8435 28 күн бұрын
@@lancypoint8257 thank you
@tamiltiger7966
@tamiltiger7966 27 күн бұрын
அந்த டாக்டரை சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும்
@parasuramanvenkateswaran3359
@parasuramanvenkateswaran3359 26 күн бұрын
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு தைரியம் இல்லை என்பதற்காக வாழ்நாள் முழுவதும் மருத்துவமனை, மருத்துவர் பெயரைச் சொல்லக்கூடாது என்கிறார் தனியார் தானியார்.
@anithaanitha9490
@anithaanitha9490 25 күн бұрын
டாக்டர் ஏன்ற பேருல கொல்லுறான்க
@thangamanibalan7771
@thangamanibalan7771 28 күн бұрын
Antha kevalamaan maruthuva manaikku seel veikka vendum, intha kutrathi seitha kevalamaana thozhel seitha vargalukku thakka thandanai vazhanga vendum engum velai seiya mudiyaatha padi seiya vendum
@user-oq3gf5ns2u
@user-oq3gf5ns2u 28 күн бұрын
Hospital per sola thairiyam e
@ramrajp3527
@ramrajp3527 28 күн бұрын
Severe action to be taken to against hospital.
@k.mohanbabu5757
@k.mohanbabu5757 27 күн бұрын
இதுதான் நீதியா
@shivasulagam6482
@shivasulagam6482 13 күн бұрын
After 8 years 😢
@kavitha9017
@kavitha9017 16 күн бұрын
Rathanakulopal hospital
@kalaiarasand2932
@kalaiarasand2932 25 күн бұрын
entha. dacterkku. neet. vachiirunthukkunum
@deepankumarr5216
@deepankumarr5216 26 күн бұрын
I was trying to paste the link here which contains the detailed information about this case. It was getting removed from comment section automatically.
@deepankumarr5216
@deepankumarr5216 26 күн бұрын
Search in Google with this subject Ovary Removed Sans Consent, Mop pad left inside Abdomen: TN" Private Hospital Doctors Told to Pay Rs 25 Lakh Compensation
@user-ni8wc3sj4d
@user-ni8wc3sj4d 28 күн бұрын
டேய்ய்ய்ய் 😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬 உங்களுக்கு இவ்வளோ தைரியம் வர அளவுக்கு எவண்டா உங்க backround weight ஆன ஆளுங்க 🙄🙄🙄🙄🙄
@user-sp8gc5ik9q
@user-sp8gc5ik9q 28 күн бұрын
It's her life for that 2 lakchs compensation is it correct solution
@RTelephant
@RTelephant 28 күн бұрын
Amarican hospital
@sathyasathyanaidu8122
@sathyasathyanaidu8122 28 күн бұрын
Adhu hospital dhana avanga doctor dhana
@Andcom
@Andcom 28 күн бұрын
அறுவை சிகிச்சை செய்த டாக்டருக்கு கடினமான தண்டனை வழங்க வேண்டும்.
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 28 күн бұрын
அது மட்டும் ஒரு போதும் நடக்காது சட்டம் அவர்களுக்கானது
@irfaanshorts7479
@irfaanshorts7479 22 күн бұрын
மக்கட்டை மாரிசாமி எந்த மருத்துவமனை சொல்லு மக்கட்ட பயலே .
@Oscar_319
@Oscar_319 26 күн бұрын
Avar yenna doctor ah tailor ah
@hemamathan
@hemamathan 28 күн бұрын
What the hell are you conveying to the public? You are helping the hospital by hiding the name, for this you should have hide the news.
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 28 күн бұрын
Manasakshi atravan
@infosign7205
@infosign7205 28 күн бұрын
Fake newssss
@svrubberstamps
@svrubberstamps 28 күн бұрын
Vidiyalo vidiyal
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 28 күн бұрын
இரண்டாயிரத்தி பதினாறு யாரோட ஆட்சி என்று தெரியாத முட்டாளா நீ?
@sugarcanebaby6305
@sugarcanebaby6305 28 күн бұрын
Summa cmt pananumnu panna koodathu, 2016 La nadantha vishayam ithu, Intha VIDIYAL aatchila than theerpu vanthu iruku..... Konjam kooda news a kekkama summa VIDIYAL kuliyal nu cmt panna vendiyathu...
@svrubberstamps
@svrubberstamps 28 күн бұрын
@@sugarcanebaby6305 hey nee kurumaa valavan aalu thaane moodevi sollu naaya
@lancypoint8257
@lancypoint8257 28 күн бұрын
Manivanna, Kauvery Hospital was established in 1999.
@lancypoint8257
@lancypoint8257 28 күн бұрын
Apollo hospital best in india
@aculingeswaran514
@aculingeswaran514 26 күн бұрын
25 லட்சம் பிச்சை காசு.. crore விதித்தது இருந்தால் சரி
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 16 МЛН
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 27 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 123 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 16 МЛН