No video

Kelvikkenna Bathil | "ஆளுநர் கிளப்பிய தமிழ்நாடு சர்ச்சை தேவையற்றது" அதிர்ச்சி கொடுக்கும் அண்ணாமலை

  Рет қаралды 1,282,523

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#KelvikkennaBathil | #Annamalai | #RNRavi | #DMK
(15/01/2023) கேள்விக்கென்ன பதில் | "ஆளுநர் கிளப்பிய தமிழ்நாடு சர்ச்சை தேவையற்றது" அதிர்ச்சி கொடுக்கும் அண்ணாமலை | Annamalai | RN Ravi | Thanthi TV
Kelvikkenna Bathil : Exclusive interview With TN BJP Chief Annamalai (15/01/2023)
Uploaded On 15/01/2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZfaq PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 5 600
@venkateshvenkat1368
@venkateshvenkat1368 Жыл бұрын
பொங்கல் விடுமுறையின் ஆனந்ததை விட அண்ணாமலை அண்ணாவின் நேர்காணல் காணபோகிறேன் என்ற ஆனந்தம் மிக மிக பெரியது 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@balaanand9114
@balaanand9114 Жыл бұрын
Night shift IT Room employee ya நீ
@farooqdubai7666
@farooqdubai7666 Жыл бұрын
@@balaanand9114 yes
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 Жыл бұрын
@@balaanand9114 ஆமா... உனக்கு டெய்லி 200 தராங்கலா??
@skrish4770
@skrish4770 Жыл бұрын
ANNAMALAI IPS 🙏 👏... ANNAMALAI... ANNAMALAI... ANNAMALAI 🙏 👏 😇 ⚡ ⚡ 🕉 🕉 🕉
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 Жыл бұрын
@@farooqdubai7666 ஏன்டா நீங்கள்லாம் இப்படி கதறுற கதறுல தான் நானே முழுச்சிகிட்டேன்... உங்கள் அடிமனதில்... அடிப்படையில் தீவிரவாதிகள் என்பது உலகிற்கே தெரிந்ததுதானே
@verypudichaindianvpindian2579
@verypudichaindianvpindian2579 Жыл бұрын
இந்த பொங்கலுக்கு எங்களை பொறுத்தவரை பெரிய ரிலீஸ் தலைவரோட பேட்டி தான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@anithanagarajan3895
@anithanagarajan3895 Жыл бұрын
சரியான பதில். அழகான விவாதம். 👌🏻👏🏻👍🏻 ஒரு நல்ல அரசியல் பயணத்தின் தொடக்கம் இதுவே. 💐💐💐💐👏🏻👏🏻👏🏻
@MrDhiyanesh
@MrDhiyanesh Жыл бұрын
If this guy became CM of tamilnadu.. it gonna be different level.. what an mature educated politician.. his answers are simple and professional. I wish I want to be see him as an cm for my State
@sukree1200
@sukree1200 Жыл бұрын
True
@mohankumarg4071
@mohankumarg4071 Жыл бұрын
then, Who was jayalalitha?
@ohmyfact
@ohmyfact Жыл бұрын
Badhile sollalaye, kelvikkena kelvi nu vechirklam.
@thelivuu9813
@thelivuu9813 Жыл бұрын
@வேல்முருகன் Dei dubakoor, True Tamilan will vote for any True Indian🔥🔥🌟🌟
@nlvivekvaisaras6637
@nlvivekvaisaras6637 Жыл бұрын
Will People vote for a party who sells the country for corporate??? A great joke
@gopinatarajan9323
@gopinatarajan9323 Жыл бұрын
இப்போது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற மிகவும் நேர்த்தியான கேள்விகள். அதற்கு அண்ணாமலை அவர்கள் தனக்கே உரிய பாணியில் மிகவும் கவனமாக நிதானமாக பதில் சொல்லி உள்ளார். Hats off to அண்ணாமலை ஜீ
@divyasatheesh2529
@divyasatheesh2529 Жыл бұрын
என்ன நடுநிலையான கேள்விகளா? அ்அப்படி தெரியவில்லையே?
@ddhanashree5949
@ddhanashree5949 Жыл бұрын
Annamalai pathil sollavillai malupi irukirar...
@tn16g28
@tn16g28 Жыл бұрын
எது அண்டை மாநில அடிமை அண்ணாமலை அவர்கள் மண்ணைக்கவும் ஆம் சின்ன (error)எரர் ஆகிவிட்டது அது தவறு தான் பெரிது படுத்த வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன் என்று சொல்லுவது தான ஜீ jiiiiiii
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 Жыл бұрын
தலைவர் காமராஜ் அவருக்கு பிறகு தமிழகத்தில் உண்மையான தமிழன் உண்மை நேர்மை நியாயம் துணிவு கடவுள் நம்பிக்கை உள்ளவர் தேசியவாதி நல்ல மனிதர் அறிவாளி அனைத்து தகுதி இயல்பாக உள்ள வாருங்கால முதல்வர் அண்ணாமலை மலை வணக்கம் நண்பர்களே ஆதரிக்க வேண்டும் நன்றி வாழ்க பாரதம்
@dineshj4413
@dineshj4413 Жыл бұрын
Haha haha siripu varuthu.... Mokka petti
@manom9036
@manom9036 Жыл бұрын
Come and ask in Coimbatore area he is collection group
@sandy0129
@sandy0129 Жыл бұрын
@@manom9036 செரிடா.. சுடல கிட்டயும் சீமான்டி கிட்டயும் போயி நில்லு
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
டேய் இவன் கன்னடன்டா 😁😁😁
@sandy0129
@sandy0129 Жыл бұрын
@@narayananlakshmi9579 ஏன்டா முட்டைப்பயலே.. கரூர் கர்நாடகாலயா இருக்கு... தெலுங்கன் சொம்புகளா..😂😂😂😂
@prabakaranyoganathan9586
@prabakaranyoganathan9586 Жыл бұрын
திராவிடநாடு என்று கூறியவர்களை தமிழ்நாடு என்று சொல்லவைத்த ஆளுநருக்கு நன்றி
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
தமிழ்நாட்டை ஆள் வது திராவிட இயக்கம் தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தது கூட திராவிடம் தான்
@thavavisshnu9201
@thavavisshnu9201 Жыл бұрын
S..... 👌
@nesannesan4027
@nesannesan4027 Жыл бұрын
@@jothisekar8442 qqqqqqqqqqqq
@anupriya8360
@anupriya8360 Жыл бұрын
Yes
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
@வேல்முருகன் அந்த பெயரை வைக்க வேண்டும் என்று தானே விருதுபட்டியில் சங்கரலிங்கனார்76.நாள் உண்ணா விரதம் இருந்து உயிரை விட்டார் தம்பி தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று என்று சொல்லி உயிரை தியாகம் செய்த அவர் என்ன பைத்தியமா இல்லை. நீ. அண்ணன் சீமான் நாடார் பைத்தியமா?
@annamalai4thamarai
@annamalai4thamarai Жыл бұрын
அண்ணாவின் ரசிகர்கள்❤️🚩
@KKL456
@KKL456 Жыл бұрын
Matured interview by Annamalai unlike useless DMK politicians.
@HouseTGN
@HouseTGN Жыл бұрын
Calm and composed Shri Annamalai, difference in day to day mature level.
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 Жыл бұрын
தரமான கேள்விகள் 👍திறமையான பதில் 👌தந்தி தொலைக்காட்சி✅
@jaganathanvenkitaswamy1122
@jaganathanvenkitaswamy1122 Жыл бұрын
Ch 2 opp
@saravanansaran8673
@saravanansaran8673 Жыл бұрын
At the end "எங்களுக்கும் அரசியல் தெரியும்"🔥🚩🔥 Annamalai Sir - Keep going !!!!!!
@mangairagav9101
@mangairagav9101 Жыл бұрын
👌சொதப்பாமல் கேள்விக்கேட்டதற்கும் சலிக்காமல் பதில் சொல்லியதற்கும் சரிக்கு சரியாக உள்ளது...
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
எம்ஜிஆர் அவர்கள் சொன்ன மாதிரி மற்ற மதத்தினர் போல் இந்து மதத்திற்கும் தனியாக ஒரு வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் 👍👍🌷🌷👌👌🙏
@beingbees5158
@beingbees5158 Жыл бұрын
எம்ஜிஆரே சொன்னாருங்களா
@sanjaymadhav543
@sanjaymadhav543 Жыл бұрын
I am from Kerala, But i like Annamalai. A true Leader Also A true nationalist. Love and respect from Kerala😘
@shanmugamrajan2846
@shanmugamrajan2846 Жыл бұрын
Truly bro
@estatesm4914
@estatesm4914 Жыл бұрын
Iv Kerala kutty Joined in Aug 3, 2022 ?
@iyyyappaniyyappa7218
@iyyyappaniyyappa7218 Жыл бұрын
Thanks bro 🙏🙏🙏
@b.u.saikrishnakashyapsharm9492
@b.u.saikrishnakashyapsharm9492 Жыл бұрын
bro really pity on kerala
@tamilprank5656
@tamilprank5656 Жыл бұрын
I am from Antarctica I love Annamalai 🔥
@bnarasimhhan1
@bnarasimhhan1 Жыл бұрын
இதுவரை மீடியாக்களை "நரி"யாளர் என்று கூறிவந்துள்ளேன். முதல்முறையாக நான் கூறுகிறேன் - "Ms.அசோகவர்ஷினி"யின் இந்த நேர்காணல் தமிழக மீடியாக்களுக்கு ஒரு பயிற்சிபாடம். வாழ்த்துக்கள் தந்தி TV.
@VelMuruganSuyambu
@VelMuruganSuyambu Жыл бұрын
எதுக்கு proud kannadiga அண்ணாமலை அவர்களை வேலைய விட்டு தூக்கினாங்க ???
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
அதுசரி உங்க வாய் உங்க உருட்டு
@estatesm4914
@estatesm4914 Жыл бұрын
ponnunna vazhiraana aadu ?
@krishnars1554
@krishnars1554 Жыл бұрын
@@VelMuruganSuyambu proud telungan stalin yaen cm aanano Adhuku😅
@v.p982
@v.p982 Жыл бұрын
Became fan of this guy😊
@tamilan559
@tamilan559 Жыл бұрын
நடுநிலையாக பேட்டி எடுக்கும் சகோதரிக்கு நன்றி.பதறாமல்,திண்டாடமல் எளிய உரையில் வலிமையாக பதில் கொடுத்த அண்ணாமலைஜி மாஸ்
@ahambrahmasmi9776
@ahambrahmasmi9776 Жыл бұрын
மரண மாஸ்
@ahambrahmasmi9776
@ahambrahmasmi9776 Жыл бұрын
@வேல்முருகன் மொழி மொழீன்னு சாவ்றதுக்கு ஒரு மைரும் இல்ல. தொடர்பு கொள்ள மொழி வேணும் அவ்ளோதான். மனுஷனாவுங்கடா மொதல்ல தமிழ் கன்னடம் மலையாளம் ஹிந்தி எல்லாம் வெறும் மொழிகள்
@srini11408
@srini11408 Жыл бұрын
It's agenda driven interview only.. that too repeatedly beating on the same bush.. Mr. Annamalai's answers were natural and sensible one..
@kanaguv
@kanaguv Жыл бұрын
Annamalai Anna.. MAASS
@thaladhoni1424
@thaladhoni1424 Жыл бұрын
எப்படி கேட்டாலும் பொறுமையா அழகா தெளிவான பதில்.. அருமை தல
@arjunkc295
@arjunkc295 Жыл бұрын
He proved again and again that how a politician should be.... See does the anchor ask any questions related to Tamil people problem which they facing now by DMK govt ... Anchor mostly want to know the bjp internal matters and try to provoke him by asking again and again but he faced all questions maturely ... Huge respect to your knowledge and behaviour Anna 🙏🥰
@chevananbellan4599
@chevananbellan4599 Жыл бұрын
P
@muralidharanthirumaran
@muralidharanthirumaran Жыл бұрын
Anchor is doing her work given to her
@vijishakishore6726
@vijishakishore6726 Жыл бұрын
All fixed BJP annamalai is always bong than
@6255445
@6255445 Жыл бұрын
She is doing her job and she is doing it well. Annamalai proves yet again he can answer any tough question with his clarity of thought.
@selvinn4403
@selvinn4403 Жыл бұрын
@@6255445 joker annamalai
@bharathisubramanian5046
@bharathisubramanian5046 Жыл бұрын
This lady is best example of a good report. She asks what she needs to ask ,with grace and dignity. Hope she gets all the accolades.
@manikandant8536
@manikandant8536 Жыл бұрын
தமிழகம் என்று சொன்னதால் தான் தமிழ் நாடு சொல்கிறார்கள் இல்லையென்றால் திராவிட நாடு என்று சொல்வார்கள்
@av.._..
@av.._.. Жыл бұрын
குடிமராமத்து பணிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், அத்திக்கடவு அவினாசி திட்டம், சரபங்கா நீரேற்றுத்திட்டம், நடந்தாய் வாழி காவேரி திட்டம், 70 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர்வாரும் திட்டம், விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் வழங்க திட்டம், விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம், கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவி வழங்கும் திட்டம், காவிரி கோதாவரி இணைப்புக்கு முன்னெடுப்பு, தமிழ்நாடு முழுவதும் தடுப்பணை கட்டும் திட்டம், விவசாயிகள் பண்ணை குட்டை அமைக்க மானியம், காவிரியில் தமிழக உரிமை நிலைநாட்ட 30 நாட்கள் பாராளுமன்ற முடக்கம்.... என பல்வேறு திட்டங்களை தந்திட்ட சாமானிய முதல்வர் எடப்பாடியாரை AC அறையில் அமர்ந்து பேசி பேசியே தோற்கடிக்க செய்தவர்கள் இந்த செய்தியாளர்கள், அரசியல் விமர்சகர்கள்,திமுக மற்றும் இதர கட்சிகள்..... ஸ்டாலின் இரண்டு ஆண்டுகளில் விவசாய துறையில் என்னத்தை புடுங்கினார் என்று பேசுங்கள்!!?
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 Жыл бұрын
போடா லூசு நான் எந்த கட்சி சார்பாகவும் பேசவில்லை ஆனால் டிஎன்பிஎஸ்சி மாணவனாக சொல்கிறேன் சங்க இலக்கியத்தில் பரிபாடலில் தமிழ்நாடு என்னும் வார்த்தை உள்ளது
@laxmananm6700
@laxmananm6700 Жыл бұрын
No reply please.
@gurumoorthyrajagopal8160
@gurumoorthyrajagopal8160 Жыл бұрын
P
@sandy0129
@sandy0129 Жыл бұрын
True
@madhusridhar5854
@madhusridhar5854 Жыл бұрын
மனிதத்தன்மையான திறமையான பதில்கள் , அருமையான பேச்சு.
@user-dp5cf3pr6e
@user-dp5cf3pr6e Жыл бұрын
பத்திரிகையாளர்களை எதிர் கொள்வதில் அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலை தான் இந்த வெற்றி கேப்டன் விஜயகாந்துக்கு சமர்ப்பணம் 🙏🙏🙏
@c.j2671
@c.j2671 Жыл бұрын
Singam annamalai... ♥️from mangalooru (karnataka)
@kl.nathanlogu2968
@kl.nathanlogu2968 Жыл бұрын
தெளிவு🚩🙏
@sivasutty8979
@sivasutty8979 Жыл бұрын
What a maturity at this young age. We need more people like him in BJP
@vikramjeyaganesh8238
@vikramjeyaganesh8238 Жыл бұрын
Sir, Where is Madan Ravichandran.?
@c.sethurajarajan2219
@c.sethurajarajan2219 Жыл бұрын
😂😂😂
@ajayagain5558
@ajayagain5558 Жыл бұрын
💯
@ramaprabhuprabhu337
@ramaprabhuprabhu337 Жыл бұрын
Yes
@bangaloresailesh
@bangaloresailesh Жыл бұрын
But why at this age he has put down his papers and avoid his professional responsibility as cop... Does he have any performance issue or is he taking stand on political ideology?
@subramaniank9476
@subramaniank9476 Жыл бұрын
All the questions are tough and embracing but the answers are brilliant and matured.He is proving himself again and again capable of good leader.
@govindarajkannayan3046
@govindarajkannayan3046 Жыл бұрын
Correct
@mask2705
@mask2705 Жыл бұрын
@Subramanian K எது, அதெல்லாம் பெரிசு படுத்தாதீங்க என்று சொல்வது தான் ப்ரில்லியண்ட் ஆ?
@selvinn4403
@selvinn4403 Жыл бұрын
Ask him to talk about rs 35 petrol
@raj.5647
@raj.5647 Жыл бұрын
Annamalai sir Neenga evlo theliva pesuringa.. yepdi H.Raja lam Unga kooda vachirukinga.. avara kalati vidunga. I will put vote for you
@Indian-tech2020
@Indian-tech2020 Жыл бұрын
@@raj.5647 Kanimozhli ah dmk leader ah kondu vanga ...stalin ah kalati vidunga dmk LA irunthu.. I will put vote for kani akka😎😎😎
@lakshmi8132
@lakshmi8132 Жыл бұрын
Annamalai is knowledgeable than other politicians. Tamil Nadu needs leaders like him.
@ChellaiahSudhagar
@ChellaiahSudhagar Жыл бұрын
Much clarity on his each word!! After a long time i am seeing a politician with full of diplomacy and dignity!!
@Im_Not_Robot_Human
@Im_Not_Robot_Human Жыл бұрын
மக்கள் மனதை வெல்ல தந்திரம் தேவை இல்லை சிறந்த பேச்சு திறமை இருந்தாலே போதும் மனித மனம் அனைத்தையும் மறந்திடும்! 😂😂😂
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
with good character and quality.
@KrishnaPrasad-oc1ez
@KrishnaPrasad-oc1ez Жыл бұрын
ஆம் கருணாநிதி போல
@Iconicevlove
@Iconicevlove Жыл бұрын
கட்டு மரத்தை போல😂🤣🤣பேசியே கொல்லை அடித்த கூட்டம்..
@nazeermohamed2439
@nazeermohamed2439 Жыл бұрын
@@Iconicevlove அந்த விசயத்துல உலகத்துல மோடியை அடிச்சுக்க ஆளில்லை..!!
@thelivuu9813
@thelivuu9813 Жыл бұрын
சிறந்த பேச்சு திறமை மட்டும் இருந்தா போதுதாது தம்பி😂மிக முக்கியமாக தலைக்கணம் உனக்கு இருக்குதல்ல அது இருக்ககூடாது
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 Жыл бұрын
அண்ணாமலை அண்ணா உங்களை போன்ற நேர்மையான தேசிய பற்று உள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்🙏
@jinks3669
@jinks3669 Жыл бұрын
He deserves not just to be the CM , but also to become the PM of India.
@learnenglishwithash5383
@learnenglishwithash5383 Жыл бұрын
I don't know Tamil but I think he is getting more popular than any BJP leader ever.
@araja8321
@araja8321 Жыл бұрын
If know Tamil , than you will understand He is a Joker. You will lough more.
@learnenglishwithash5383
@learnenglishwithash5383 Жыл бұрын
@@araja8321 That's why I got 47 likes on my comment and he is getting more public attention in his public speech that I have never witnessed in any one else's (Tamil nadu BJP) speech. You may not like him doesn't mean whole Tamilnadu dislike him. But fact is he can't win in next election. To win in election and getting more popular are two different things.
@VijayKumar-sr1hj
@VijayKumar-sr1hj Жыл бұрын
He and KEDI is a useless in tamilnadu PJP is a no1 entertainment to us
@sanka1
@sanka1 Жыл бұрын
@@learnenglishwithash5383 idiot the one who upvoted you do not understand Tamil.
@baburamakrishnan9690
@baburamakrishnan9690 Жыл бұрын
ஆரோக்கியமான அரசியல் கேள்விகளும், பதில்களும் என்ற தலைப்பு பொருத்தமாக இருந்திருக்கும்.
@raj.5647
@raj.5647 Жыл бұрын
Annamalai sir Neenga evlo theliva pesuringa.. yepdi H.Raja lam Unga kooda vachirukinga.. avara kalati vidunga. I will put vote for you
@littleboy4611
@littleboy4611 Жыл бұрын
@@raj.5647 நண்பரே.. H.Raja அவர்கள் அவர்பாணியில் பேசுகிறார். இந்த புண்ணிய பூமியின் பழம் பெரும் கலாச்சாரத்தை மதித்து ஊழல் இன்றி நேர்மையுடன் மக்கள் நலன் கருதி செயல் படும் அரசியலை தேர்ந்தெடுப்பது மக்களின் கடமை.
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
@@raj.5647 People voting DMK ,there only theepori,saidai sadik ,Leoni,all talk vulgar,why ponmudi disgrace voted people So in a team both extremes will be Bro anything progressive going to happen raising these sort of conflicts Already voted people frustrated starting from govt employees to farmers,students, many election manifesto not yet fullfilled So to conceal these issues unnecessarily these fools creating fake conflicts on governor or central govt Democracy Mind Killers - DMK,that is convincing people in this democracy to vote for thier offsprings Varisu or thunivu, profit is for cm stalin son udhayanidhi Redgiant True stalin delivered small 1000rs Pongal bonus to TN people, but given big sum Pongal bonus to his son by cornering varisu and thunivu to choose his son udhayanidhi- red giant by his political influence wow nice dravida model rule TN starving for young leader to sack old genetic families Marrying in the same family tree that is consanguineous marriage will gives defective mentally retarded children Like that Giving CM post to single family in DMK that is consanguineous politicians will give TN a defective ,administrative skill retarded head TN needs young energetic leader to lift TN Because DMK has lost its young bloods,compare to 1960 s now it become old and adulterated bloods in new bottle In DMK CM list 1) Annadurai 2)Muthuvel karunanithi -ok 3) Muthuvel karunanidhi stalin- CM - not fair or ridiculous 4) Muthuvel karunanidhi stalin udhayanidhi- CM - crime in Democracy Sister'! why in DMK karunanidhi family persons are celebrated So first you stop celebrating a family then we will stop celebrating our celebrities like Ajith,vijay Yes true the DMK culture of CM son CM Mla son mla Minister son minister Mp son Mp Counsellor son counsellor Katchi thondan son katchi thondan for biriyani and liquor This slave to a family culture has to change All young energetic people has to enter politics and take our state to top ,without corruption ,commission, family connection,family continuum,family convergence and ,collection. Democracy is all citizen has equal chance in all fields education,job,and political position So TM people has to boot out all familial politician to get better gene to promote our next generation
@sethurathinamleela1041
@sethurathinamleela1041 Жыл бұрын
Very good decisn on
@natarajanvs1897
@natarajanvs1897 Жыл бұрын
ஆளுநர் அவர் வேலையை செய்தால் கட்சி காரர்கள் பேசுவது போல் கவர்னர் பேசுவது 100%தவறு. அண்ணாமலை பேசுவது வேறு.
@mathavangobi6129
@mathavangobi6129 Жыл бұрын
அன்புச் சகோதரி அசோக வர்ஷினி அவர்களின் கேள்விக்கு கொஞ்சம் கூட தயங்காமல் தெளிவான முறையில் பதில் அளித்த அருமைத் தலைவன் அன்புத் தோழன் அண்ணன் அண்ணாமலை அவர்கள் தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ...
@prakashk4931
@prakashk4931 Жыл бұрын
My family is suppoting DMK , last 40 years . But now I am thinking annamalai is changing politics view ..I will support him in upcoming election..he is really good at informations...
@durgajyothidanilayam7913
@durgajyothidanilayam7913 Жыл бұрын
அண்ணாமலை அவர்களிடம் மிக அதிக முன்னேற்றங்களை காண முடிகின்றது.. அவரின் மிக நிதானமாக தெளிவாக எளிமையாக பதில்களும்👌👌👌 விளக்கங்களும்
@rajanduraisamy1403
@rajanduraisamy1403 Жыл бұрын
அவர் எப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறார்‌‌.
@trypannipapom6356
@trypannipapom6356 Жыл бұрын
Finally "எங்களுக்கும் அரசியல் தெரியும்"🔥🚩🔥
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
Bro anything progressive going to happen raising these sort of conflicts Already voted people frustrated starting from govt employees to farmers,students, many election manifesto not yet fullfilled So to conceal these issues unnecessarily these fools creating fake conflicts on governor or central govt Democracy Mind Killers - DMK,that is convincing people in this democracy to vote for thier offsprings Varisu or thunivu, profit is for cm stalin son udhayanidhi Redgiant True stalin delivered small 1000rs Pongal bonus to TN people, but given big sum Pongal bonus to his son by cornering varisu and thunivu to choose his son udhayanidhi- red giant by his political influence wow nice dravida model rule TN starving for young leader to sack old genetic families Marrying in the same family tree that is consanguineous marriage will gives defective mentally retarded children Like that Giving CM post to single family in DMK that is consanguineous politicians will give TN a defective ,administrative skill retarded head TN needs young energetic leader to lift TN Because DMK has lost its young bloods,compare to 1960 s now it become old and adulterated bloods in new bottle In DMK CM list 1) Annadurai 2)Muthuvel karunanithi -ok 3) Muthuvel karunanidhi stalin- CM - not fair or ridiculous 4) Muthuvel karunanidhi stalin udhayanidhi- CM - crime in Democracy Sister'! why in DMK karunanidhi family persons are celebrated So first you stop celebrating a family then we will stop celebrating our celebrities like Ajith,vijay Yes true the DMK culture of CM son CM Mla son mla Minister son minister Mp son Mp Counsellor son counsellor Katchi thondan son katchi thondan for biriyani and liquor This slave to a family culture has to change All young energetic people has to enter politics and take our state to top ,without corruption ,commission, family connection,family continuum,family convergence and ,collection. Democracy is all citizen has equal chance in all fields education,job,and political position So TM people has to boot out all familial politician to get better gene to promote our next generation
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது... அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? அரசு ஊழியர்களுக்கு 38%POOR PEOPLE LIFE IN INDIA ?/
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 Жыл бұрын
Rajan na nagarcoil ah
@sandy0129
@sandy0129 Жыл бұрын
@@samsamsamsansamsam2712 போயி சொடல கிட்டையும் நீ சொம்படிச்ச காங்கிரஸ் கிட்டயும் கேளு
@trypannipapom6356
@trypannipapom6356 Жыл бұрын
@@pragadeeshsv6596 from சிதம்பரம்
@ksramachandran8896
@ksramachandran8896 Жыл бұрын
அண்ணாமலை, அண்ணாமலை தான், மிக சிறந்த இளம் தலைவ‌ர்
@mtboomi81
@mtboomi81 8 ай бұрын
அண்ணாமலை அவர்களே 2026ல் தமிழக முதல்வர்..... அரசியல் கழிவுகள் சுத்தம் செய்யப்படும்.....தமிழகத்தில் நேர்மையாக வாழ விரும்பும் மக்கள் அண்ணாமலையை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்....
@rajamaniviswanathan5913
@rajamaniviswanathan5913 Жыл бұрын
அடியையும் முடியையும் காண முடியாத மலை நமது அண்ணாமலை,இந்த மாதிரி அனைவரிடமும் பாரபட்சம் பாராமல் நீங்கள் சேவையை தொடர வேண்டும்
@msmani0078
@msmani0078 Жыл бұрын
உண்மையில் தோழர் அன்னாமலை அவர்களின் பேச்சு தெளிவாக உள்ளது இதைப் போன்ற உரையாடல்கள் எல்லா பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்தால் அருமையாக இருக்கும்....!!!
@ramanathanm7130
@ramanathanm7130 Жыл бұрын
அண்ணாமலை
@babudhakshina8311
@babudhakshina8311 Жыл бұрын
எது?ஆளுநரின் அராஜகப்போக்குக்கு சப்பைக்கட்டு கட்டுவதா?இதனால்தான் நீங்கள் நோட்டாவுடன் போட்டி போடுகிறீர்கள்.
@user-zx8iu2sm3n
@user-zx8iu2sm3n Жыл бұрын
யாரு குரங்கு குப்பனா...!
@jayasankark8034
@jayasankark8034 4 ай бұрын
எப்படி இருக்கும்; அவரை டென்ஷன் ஆக்கி அவர் ஏதாவது வார்த்தையை விட்டால் அதைவைத்து அவரை கீழ்தரமாகக் காட்டி, விஜயகாந்த் அவர்களை செய்ததுப் போல் செய்யவே கேள்விகேட்கும் ரெட்லைட் ஊடக நிருபர்கள் இருக்கும் வரை? இதுவரை அவர்கள் தான் பல்பு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
@rameshiniya5141
@rameshiniya5141 Жыл бұрын
தெளிவான கேள்விகள், பொறுமையான விவேகமான பதில்கள்....மிக அருமை
@Vikei354
@Vikei354 Жыл бұрын
Aptiya pitu patahaum relese pana solungapa
@krishnars1554
@krishnars1554 Жыл бұрын
@@Vikei354 Udhayanidhi bittu padama bro
@premkumar-jy7xk
@premkumar-jy7xk Жыл бұрын
@@krishnars1554 இன்ப நிதி bit படம்
@ramprasath7268
@ramprasath7268 Жыл бұрын
@@Vikei354 சர்ச் பிட்டு படமா 😂😂 Crypto Christian தானே நீ 😂
@Vikei354
@Vikei354 Жыл бұрын
@@ramprasath7268 un amma aitama okalama one hour how much mama
@global338
@global338 Жыл бұрын
Annamalai sir blessed by annamalaiyaan 🕉 namasivaya
@sridharrao5247
@sridharrao5247 Жыл бұрын
I change my earlier stand about this interviewer Ms.Ashok Varshini. Decent and right interview. Annmalai proves his position.
@sudhakarrks8461
@sudhakarrks8461 Жыл бұрын
Unmayai Urakka Sollum Anna Annamalai Avarkalukku Royal Salute 🇮🇳🙏
@thananjeyan5691
@thananjeyan5691 Жыл бұрын
ஒரு கட்சி யோட மாநில தலைவர் இன்டெர்வியூ வ live வ 10k people watching இது தமிழ்நாட்டுல வேற எந்த அரசியல் கட்சி தலைவர் இன்டெர்வியூ கும் வராது power of அண்ணாமலை
@rajking2144
@rajking2144 Жыл бұрын
Sorry bro 10k alla 15k people watching
@thananjeyan5691
@thananjeyan5691 Жыл бұрын
நான் கமெண்ட் பண்ணும் போது 10k bro இன்டெர்வியூ முடியும் போது 15k bro
@ajayagain5558
@ajayagain5558 Жыл бұрын
ippo varaikkum 1.5 laks view...it's going to touch 2 lack view tomorrow
@selvinn4403
@selvinn4403 Жыл бұрын
வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர் கூட்டம் தான்
@muruganr1817
@muruganr1817 Жыл бұрын
@@selvinn4403 நீ பெரிய திருபாய் அம்பானி டாஸ்மாக்ல விழுந்து கிடக்கும் நாய் தானே நீ
@sankaranr9498
@sankaranr9498 Жыл бұрын
சூப்பர் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் அண்ணாமலை
@mr.arputham8758
@mr.arputham8758 Жыл бұрын
தமிழன் அண்ணாமலை . தெளிவாக பேசுகிறார் 👌👌👌👌👌👌👌
@jaganathj9599
@jaganathj9599 Жыл бұрын
This man is awesome...clear cut answers...
@karthicksivan243
@karthicksivan243 Жыл бұрын
திரு.அண்ணாமலை IPS❤🔥🔥🇮🇳
@ravimangalam
@ravimangalam Жыл бұрын
He is gold. 🥰😍😍😍
@nandri213
@nandri213 Жыл бұрын
வர்சினி பல அரசியல்வாதியை பேட்டிஎடுத்திருப்பார் .இந்த பதிவில் அண்ணாமலையை தொடர்ந்து கேள்வி கேக்க வேண்டும் என்ற ஆவல் வர்சினியிடத்து காணமுடிகிறது.ஒரு சிறந்த கல்வியாளர் அரசியலாளராய் பதிலளிக்கும் போது ஒரு பயின்ற பத்திரிக்கையாளர்க்கு எத்தனை ஆர்வம்.அருமை அண்ணாமலை அருமை
@tn16g28
@tn16g28 Жыл бұрын
பச்ச குழந்தை கூட அண்ணாமலை பேசும் போது குறுக்கீடு செய்யும் அந்த அளவுக்கு அதிகமாக வாய்ப்பு உண்டு ஏனெனில் மழுப்பான பதில் மட்டுமே உள்ளன
@sshantha4150
@sshantha4150 Жыл бұрын
Well said
@yuvarajvelumani
@yuvarajvelumani Жыл бұрын
@@tn16g28 nee periya aalu oru 4 petti kudu pakkalam
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 Жыл бұрын
@@yuvarajvelumani 🤣🤣🤣
@dthrk3001
@dthrk3001 Жыл бұрын
அண்ணாமலை💪💯👍
@kumaresansingamuthu1824
@kumaresansingamuthu1824 Жыл бұрын
தமிழகத்தில் இன்றைய ஊடகத்தில் நடைபெறும் பேட்டிகளில் நாகரிகமான முறையில் கேள்வி கேட்கும் சகோதரி அசோகவர்ஷினி நாகரிகமாக பதில் சொல்லும் அரசியல் வாதி அண்ணாமலை இருவருக்கும் நன்றி கள்
@suganthisekaran4340
@suganthisekaran4340 Жыл бұрын
Valzlatamilazham
@suganthisekaran4340
@suganthisekaran4340 Жыл бұрын
Take carefil annamalai must security
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
Bro anything progressive going to happen raising these sort of conflicts Already voted people frustrated starting from govt employees to farmers,students, many election manifesto not yet fullfilled So to conceal these issues unnecessarily these fools creating fake conflicts on governor or central govt Democracy Mind Killers - DMK,that is convincing people in this democracy to vote for thier offsprings Varisu or thunivu, profit is for cm stalin son udhayanidhi Redgiant True stalin delivered small 1000rs Pongal bonus to TN people, but given big sum Pongal bonus to his son by cornering varisu and thunivu to choose his son udhayanidhi- red giant by his political influence wow nice dravida model rule TN starving for young leader to sack old genetic families Marrying in the same family tree that is consanguineous marriage will gives defective mentally retarded children Like that Giving CM post to single family in DMK that is consanguineous politicians will give TN a defective ,administrative skill retarded head TN needs young energetic leader to lift TN Because DMK has lost its young bloods,compare to 1960 s now it become old and adulterated bloods in new bottle In DMK CM list 1) Annadurai 2)Muthuvel karunanithi -ok 3) Muthuvel karunanidhi stalin- CM - not fair or ridiculous 4) Muthuvel karunanidhi stalin udhayanidhi- CM - crime in Democracy Sister'! why in DMK karunanidhi family persons are celebrated So first you stop celebrating a family then we will stop celebrating our celebrities like Ajith,vijay Yes true the DMK culture of CM son CM Mla son mla Minister son minister Mp son Mp Counsellor son counsellor Katchi thondan son katchi thondan for biriyani and liquor This slave to a family culture has to change All young energetic people has to enter politics and take our state to top ,without corruption ,commission, family connection,family continuum,family convergence and ,collection. Democracy is all citizen has equal chance in all fields education,job,and political position So TM people has to boot out all familial politician to get better gene to promote our next generation
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 Жыл бұрын
Ellathukum mandaia aatunga
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 Жыл бұрын
Makkal evan pesunalum mandaia aatureenga avalam
@Shreeramji82
@Shreeramji82 Жыл бұрын
Real gem for indian politics Salute annamalai Anna I support anna
@vishnukarthikeyan6080
@vishnukarthikeyan6080 11 ай бұрын
Yess brother After a long time in tamil nadu We are seeing gem like annamalai❤️❤️❤️🔥✨💎
@pumpista2667
@pumpista2667 Жыл бұрын
Annamalai ji A Man Of Clear Vision All the best sir for further TN CM👍
@bhuvaneshwariganapathy3752
@bhuvaneshwariganapathy3752 Жыл бұрын
Annamalai si, what a quality and humble speech! Proud feeling
@sabesankandasamy9331
@sabesankandasamy9331 Жыл бұрын
Annamalai, a symbol of Honesty and Humility.
@sathishkumarduraisamy7059
@sathishkumarduraisamy7059 Жыл бұрын
ஒரு இந்திய பிரதமர் உருவாகிக்கொண்டு இருக்கிறார். அவர் தமிழன் என்பதில் பெருமை 🔥🔥🙏🙏.
@ravisan5396
@ravisan5396 Жыл бұрын
டேய் ஏதாவது சொள்ளிடப்போரென்...
@Tamizhsuba2703
@Tamizhsuba2703 7 ай бұрын
​@@ravisan5396deii unna ethachum sollida poren
@jeyakumar2320
@jeyakumar2320 Жыл бұрын
Expecting பத்து லட்சம் views in 10 days
@manassrivastava9319
@manassrivastava9319 Жыл бұрын
I wish I can Read and Write Tamil Love to All beautiful people of TN from Uttar Pradesh❤️ Anna I want to see you as CM of TN
@aishr8125
@aishr8125 Жыл бұрын
Great questions and great answers 👏👏👏👏
@jspillai1869
@jspillai1869 Жыл бұрын
See him as a future PM of India from TN.
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 Жыл бұрын
Nagarcoil ka ninga
@manom9036
@manom9036 Жыл бұрын
North Indian never allowed any South Indian become this is reality
@SENTHILKUMARANSK
@SENTHILKUMARANSK Жыл бұрын
I think same
@vemiv5658
@vemiv5658 Жыл бұрын
True
@ajayagain5558
@ajayagain5558 Жыл бұрын
💯
@arunap5999
@arunap5999 Жыл бұрын
MASS தலைவா 🔥🙏
@morningstars123
@morningstars123 Жыл бұрын
He is best gem 💎 for our state and country ❤️
@narayanparameswaran4996
@narayanparameswaran4996 Жыл бұрын
After a long decade we are seeing a Very matured & decent politician appearing in Tamilnadu politics..He has an inbuilt leadership quality ... hats off to mr annamalai jee...👍
@vishnukarthikeyan6080
@vishnukarthikeyan6080 11 ай бұрын
Yes brother ❤️❤️❤️❤️❤️🙏
@thiyagarjanhari
@thiyagarjanhari 11 ай бұрын
​@@vishnukarthikeyan60802w🎉2w2ww22😢 use😮😮
@nramesh9957
@nramesh9957 Жыл бұрын
One of the matured speech, ever heard from an emerging, young leader.Leaders should learn how to speak in an interview from him. He will grow any heights in Indian Politics. Happy to see the interviewer once aging in the channel 💐👏👏👏👍🏻
@krish6729
@krish6729 Жыл бұрын
Very true. We should strengthen his hands by replacing the Lok Sabha MPs with cadidates like Mr. Annamalai - in 2024. This will pave the way for the big change in 2026, when TN will breakaway from a now stale ideology and surge ahead under a new leadership, enjoying good relationship with the Centre.
@raj.5647
@raj.5647 Жыл бұрын
Annamalai sir Neenga evlo theliva pesuringa.. yepdi H.Raja lam Unga kooda vachirukinga.. avara kalati vidunga. I will put vote for you
@elayarasuarasu1473
@elayarasuarasu1473 Жыл бұрын
@@krish6729 6
@27051989bajrangdal
@27051989bajrangdal Жыл бұрын
@@raj.5647 Correct sir.. I support bjp on the ideology front.. but h Raja is motor mouth.. we want unity of Hindu society but not antagonize or create hatred against other religions Hinduism is based on universal brotherhood / sisterhood and tolerance
@AK-zo3ht
@AK-zo3ht Жыл бұрын
அருமையான மனிதர். கொண்டாட படவேண்டியவர். இவரை தமிழகம் ஒரு போதும் இழந்துவிட கூடாது.
@siddarthsubramanian8775
@siddarthsubramanian8775 Жыл бұрын
Annamalai for future TN welfare and CM 🔥💯
@abilashravindran8513
@abilashravindran8513 Жыл бұрын
My vote only for Annamalai 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@udayarocks1603
@udayarocks1603 Жыл бұрын
Nice interview done by Thanthi Tv and good answers from Annamalai sir . Gentle man who is a MR.Clean 🎉👍
@arulmozhiramasamy7251
@arulmozhiramasamy7251 Жыл бұрын
அருமை. தெளிவான விளக்கங்கள்.
@deepanbabur2909
@deepanbabur2909 Жыл бұрын
Aama... Yella questions kum correct ah direction ah change pani answer panitaru 😂😂
@suryas2135
@suryas2135 Жыл бұрын
Annamalai 🔥🙌
@MadrasStation
@MadrasStation Жыл бұрын
இளைஞர்களின் எழுச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருக்கக்கூடிய அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் வருங்கால முதல்வராக இருப்பது சரியாக இருக்கும்
@VasanthMV-qz6oq
@VasanthMV-qz6oq Жыл бұрын
Daiii
@kittanview
@kittanview Жыл бұрын
என்னா முக்குனாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரது....
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v Жыл бұрын
இவ்ளோ அறிவு இந்த வயதில் எப்படி சாத்தியம். அசாத்திய திறமை திரு அண்ணாமலை IPS அவர்களுக்கு
@user-nj9rl2so9l
@user-nj9rl2so9l Жыл бұрын
20 ஆயிரம் புத்தகம் வாசித்தவனாயிற்றே
@Iconicevlove
@Iconicevlove Жыл бұрын
@@user-nj9rl2so9lதுண்டு சீட்டு சுடலை : development development development
@ramprasath7268
@ramprasath7268 Жыл бұрын
@@user-nj9rl2so9l DMK IT Wing... Nee thaan vilakku pudichikkittu irundhavanaache.. Correct aa thaan irukkum :)
@srinivas_a.r.
@srinivas_a.r. Жыл бұрын
Very good questioning By Ashokavarshini. The way she started off with 'Thunivu', 'Vaarisu' and started off on a 'jolly beginning' (in her words) was superb. She is the best lady interviewer in all Tamil news channels and it's no exaggeration to say she is the 'Navika K' of Tamil TV journalists.
@srt2228
@srt2228 Жыл бұрын
Mr. Annamalai, May your service underpinned by data, deep knowledge, unimaginable guts, extemporaneous oration, straightforward diplomacy, political myth shattering ability and most important of all unparalleled integrity, honesty and humility spread like a wild fire, engulf and sterilize the entire political system of the state and the country like a Tsunami. Please stay blessed and remain the way you are for the rest of your life for the service of this land and its people. May the almighty shower all the blessings you deserve.
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
படித்தவர் அன்பானவர் வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை அண்ணா அவர்கள் நல்ல மனிதர் நேர்மைக்கு சிறந்த உதாரணம்👌👌👍👍🌷🌷🙏
@ramgraghav5181
@ramgraghav5181 Жыл бұрын
Excellent and matured discussion. Hats off to both.
@rajakumaranbjp
@rajakumaranbjp Жыл бұрын
தந்தி டிவி விவாதம் பாண்டே அண்ணன் அவர்களுக்கு பிறகு அசோகவர்ஷினி மேடம் விவாதம் அருமை👌👌👌👌
@santhanamkazhiyurmannar9697
@santhanamkazhiyurmannar9697 Жыл бұрын
அசோக் வருந்தினி இன்டெர்வியூ பாண்டே ஓட இருந்து இருக்கணும். மேடம் இந்த இன்டெர்வியூ பாண்டே வைத்து கேளுங்கோ. உங்களுக்கு சம சூடு கிடைத்துருக்கும்
@japsltd
@japsltd Жыл бұрын
No she s on DMK side
@sureshgmegala2450
@sureshgmegala2450 Жыл бұрын
Annamalai sir ku tha yennoda vote
@govindarasukaliamoorthy8277
@govindarasukaliamoorthy8277 Жыл бұрын
"தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லலயா?" என்ற பாடல் வரிகள் மனதில் எனோ வந்து போகிறது. Mark my words... Annamalai will become a great leader in India like kamarajar.
@namashiva156
@namashiva156 Жыл бұрын
Singam annamalai 🦁 From - Bangalore
@satheesramasamy1291
@satheesramasamy1291 Жыл бұрын
First time I am seeing annamalai full interview. Very nice and matured interview
@mahadevan113
@mahadevan113 Жыл бұрын
Good speech for annamalai ji
@jprani7903
@jprani7903 Жыл бұрын
Yes. We need at this time, many more persons like அண்ணாமலை IPS
@Iconicevlove
@Iconicevlove Жыл бұрын
Yess🇮🇳🇮🇳🇮🇳
@kadhiresankadhir6111
@kadhiresankadhir6111 Жыл бұрын
வருங்கால தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@TheSyedalam12
@TheSyedalam12 Жыл бұрын
Rs. 2 credited in your account
@perumalmeena1101
@perumalmeena1101 Жыл бұрын
தமிழகத்தின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு 🙏
@raj.5647
@raj.5647 Жыл бұрын
Annamalai sir Neenga evlo theliva pesuringa.. yepdi H.Raja lam Unga kooda vachirukinga.. avara kalati vidunga. I will put vote for you
@Iconicevlove
@Iconicevlove Жыл бұрын
உண்மை 🇮🇳🙏அண்ணாமாலை ஆக சிறந்த தலைவர்
@RajaG-cf5vc
@RajaG-cf5vc Жыл бұрын
சங்கி யா
@syedmohammed1434
@syedmohammed1434 Жыл бұрын
Un esttam
@ravig5115
@ravig5115 Жыл бұрын
Onnoda adharava thooki kuppaila podra punnakku.
@gowthamravichandran1234
@gowthamravichandran1234 Жыл бұрын
Excellent interview. Each and every answer said by Annamalai Sir is very clear.👏
@obgprasa
@obgprasa Жыл бұрын
I liked this. The anchor asked incisive questions which Annamalai answered fully and with ease. Both were good. I hope Annamalai forms the next TN govt and ousts DMK.
@vigneshganeshan6599
@vigneshganeshan6599 Жыл бұрын
Annamalai is showing his maturity. Expecting udayanidhi Stalin interview like this.
@manieventsmadurai7405
@manieventsmadurai7405 Жыл бұрын
தலைவர் சரியாக பேசினார்...
@ganjesser1870
@ganjesser1870 Жыл бұрын
Hope the rowdy DMK is removed and a cultured and educated man like Annamalai becomes the CM
@antonysuresh3072
@antonysuresh3072 Жыл бұрын
He is very diplomatic...His speech has clear vision...
@b.u.saikrishnakashyapsharm9492
@b.u.saikrishnakashyapsharm9492 Жыл бұрын
sir r u Christian
@IASaSPIRANT2057
@IASaSPIRANT2057 Жыл бұрын
Vote for him
@saravanakumar6184
@saravanakumar6184 Жыл бұрын
@@IASaSPIRANT2057 maira vote pannuvanga
@determinessss
@determinessss Жыл бұрын
malai da , Annamalai 🌸🙏🌸 sir first time in a longtime youngsters are looking up to a good statesman like u!
@LEO-ht2dk
@LEO-ht2dk Жыл бұрын
Annamalai sir respect from mangolre your the real Singham of India 🇮🇳🇮🇳🙏🙏🙏♥️♥️♥️
@senthilkumar-fu3dy
@senthilkumar-fu3dy Жыл бұрын
மலை❤️❤️❤️
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze Жыл бұрын
Hats off to this young interviewer to ask such probing and studied questions. And my deep respect to Shri. Annamalai to answer upfront without hesitation and clarity. It can come from a person who is clear in his purpose and intentions. Hope press asks such questions to all political leaders and we will have a vibrant press and democracy.
@msivakumar3821
@msivakumar3821 Жыл бұрын
So far 404 comments and mine is 405th. NOT EVEN ONE COMMENT IS AGAINST ANNAMALAI!! This shows the public sentiment towards Shri. Annamalai!! Long live ANNAMALAI!!
@Indian-sh2xz
@Indian-sh2xz Жыл бұрын
It’s shows there 405 sangis
@aadhithyaaseenu6653
@aadhithyaaseenu6653 Жыл бұрын
@@Indian-sh2xz I think that u r a pavadai(Christian missonary) Nor A Lungi(Pro Pakstani)
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 Жыл бұрын
Proud to be sanghi. Any one can trust sanghi. Please do not trust those who are sanghi. Sangi means we are loyal to country and culture.Anti sangi are mostly terrorist.
@kumardhanapal4229
@kumardhanapal4229 Жыл бұрын
This happens when you keep three war rooms to creat fake upvotes and comments praising Annamalai. Furthermore you have container load of money to promote a single man which is unusual in the history of BJP.
@mask2705
@mask2705 Жыл бұрын
@@aadhithyaaseenu6653 ஆதித்யா உன் சிந்தனை எத்தனை மலிவானதுன்னு காட்டிட்ட பாத்தியா. நீ மட்டுமில்ல பாஜக முழுவதுமே சீழ் பிடித்த மூளைகள் தான். ஏனெனில் வியாதி பிடித்த ஆர் எஸ் எஸ் ரத்தம் பாய்ச்சப்பட்டவர்கள் தானே அங்கே எல்லோரும்.
@PgopalPgopal-gq4js
@PgopalPgopal-gq4js Жыл бұрын
இட்லிகடைக்காரரை கூட அண்ணன் என்று சொல்லும் அண்ணாமலையின் நாகரீகம் இங்கு இப்ப உள்ள கட்சிக்கும் வரவேண்டும் என்று வேண்டுவோம்.
@srini11408
@srini11408 Жыл бұрын
Tamil Nadu's all people should learn this culture..
@karthiknetworking2415
@karthiknetworking2415 Жыл бұрын
Amam reporter kita than Adhikara thimir parthomae
@vijayaranigopalsamy2421
@vijayaranigopalsamy2421 Жыл бұрын
My vote to annamalai
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 75 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44