No video

புலம்பெயர் மக்களால் நிரம்பி வழியும் வைத்தியசாலை ? 😮 | இது உண்மையா? | Jaffna

  Рет қаралды 107,870

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

🔴🔴 Disclaimer - இந்த காணொளி விளம்பர நோக்கம் அல்ல. குறிப்பிடப்படும் கருத்துக்கள் வைத்தியரின் தனிப்பட்ட கருத்துக்களே 🔴 சிகிச்சை பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பமே 🔴 இதனால் வரும் பிரச்சனைகளுக்கு இந்த சேனல் பொறுப்பேற்காது. நன்றிகள் 👍👍
கற்பகம் பிள்ளையார் கோவில் வீதி ,உரும்பிராய் வடக்கு உரும்பிராய் ,சந்திரன் கடைக்குப் பின்பாக, ஓய்வுபெற்ற அதிபர் பத்மநாபன் ஆசிரியர் வீட்டுக்கு எதிர் வீடு.
Address - KATPKAPPILLAIYAAR KOVIL VEETHY URUMPIRAI. NORTH. URUMPIRAI, BEHIND CHANDRAN KADAI OPPOSITE TO. AN OLD PRINCIPAL PATHMANATHAN SIR HOME.
புதிய நோயாளர்கள் செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் காலை 8.00 மணிக்கு வரவும். பித்தப்பை,மண்ணீரல், தைரொயிட்சுரப்பி பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அகற்றப்பட்டவர்கள்,உடம்பில் எங்காவது சிக்கலான சத்திரசிகிச்சை செய்தவர்கள்,முள்ளந்தண்டு வடத்தில் சிக்கலான சத்திரசிகிச்சை செய்தவர்கள்,பயொப்சி செய்தவர்கள்,டயாலிசிஸ் செய்தவர்கள்,புற்று நோய்க்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை செய்தவர்கள்,கீமோதெரப்பி செய்தவர்கள் மூளைநரம்புகளினுள் குழாய்வைத்தவர்கள்,மண்டையோட்டினுள் சத்திர சிகிச்சை செய்தவர்கள்,உடலினுள் எங்காவது எலும்புகளை இணைத்து உலோகங்கள் பொருத்தபட்டவர்கள் ,தொண்டை வயிற்றுப் பகுதிகளில் குழாய்கள் பொருத்தப்பட்டவர்கள் ,எங்கள் உணவு முறையைக் கடைப்பிடிக்கத்தயங்குபவர்கள் எங்கள் சிகிச்சைக்கு வருவதனை தயவு செய்துமுழுமையாகத் தவிர்த்துக்கொள்ளவும்.
" www.youtube.co... " இந்த யூரியூப் சனலிலுள்ள எல்லா உணவுமுறை வீடியோக்களையும் முழுமையாகப் பார்த்துக் கேட்டுக்கிரகித்துவிட்டுவரவும்.தயவுசெய்து மூன்று யூரியூப் சனல்களையும் சப்ஸக்ரைப் செய்து பெல்பட்டனை அழுத்தி" ALL "ஐக் கிளிக் செய்யவும்.
0768229128
0212230753
0774378342
new patients only on Tuesdays and Fridays 9.00am
maps.app.goo.g...
/ krahuram
/ @vishvaaamani6798
/ kathiravelu.rahuram.1
/ kathiravelu.rahuram
/ @rkaccupuncture7248
/ @rkmelodies6853

Пікірлер: 292
@ThavakaranView
@ThavakaranView 5 ай бұрын
☎️ Doctor Tp - 0768229128 , 0774378342 🔴 Disclaimer - இந்த காணொளி விளம்பர நோக்கம் அல்ல. குறிப்பிடப்படும் கருத்துக்கள் வைத்தியரின் தனிப்பட்ட கருத்துக்களே 🔴 சிகிச்சை பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பமே 🔴 இதனால் வரும் பிரச்சனைகளுக்கு இந்த சேனல் பொறுப்பேற்காது. நன்றிகள் 👍
@vicknankanaganayagam5207
@vicknankanaganayagam5207 5 ай бұрын
எமது சமூக பார்வையாளர்கள் மத்தியில் காணொளியே சென்றடையும். Disclaimer வலுவற்றது. பாதிப்பை ஏற்படுத்தாத காணொளியாயின் பிரச்சனை இல்லை. ஆனால் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. முக்கியமாக அறியாமையிலுள்ள மக்களிடம். தயவு கூர்ந்து மீள் பரிசீலனை செய்யவும்.
@vicknankanaganayagam5207
@vicknankanaganayagam5207 5 ай бұрын
உங்களால் இக் காணொளியை அகற்ற தர்க்க ரீதியாக முடிவெடுப்பது கடினம் என்பது ஊகிக்க முடிகிறது. இது தொடர்பாக மக்கள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவிக்கும்போது நீங்கள் அதை அகற்றாமல் இரு தரப்பு கருத்துக்களும் உள்ளது தானே என்ற எண்ணத்தில் இருப்பீர்கள். ஆனால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை உங்களால் அறியவோ ஊகிக்கவோ முடியாது.
@tktkkyomkpo
@tktkkyomkpo 5 ай бұрын
No phone number
@selvarajan6226
@selvarajan6226 5 ай бұрын
மருந்தில்லாமல் நோய்கள் குணமாகிறது என்பது இந்த மருந்து மாபியாக்களுககும் ,மருந்து மாபியா ஏஜெண்டுகளிற்கும் தாங்கமுடியாத வயித்தெரிச்சலையும்.அதீத பொறாமையையும் நிச்சயமாக ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.இவர்களைக் காப்பாற்றும் ஒரேயொரு வார்த்தை " சிகிச்சை பலனளிக்கவில்லை".நிச்சயமாக இந்தக் காணொளி இவர்களுக்கு தாங்கொணா வயித்தெரிச்சலை ஏற்படுத்தும் என்பது உறுதி.
@selvarajan6226
@selvarajan6226 5 ай бұрын
நேரில் விஜயம் செய்து உண்மையை அறிந்து கொள்ளும் மனத்தைரியம் இவர்களுக்கு இல்லை. பயப்படத் தொடங்கிவிட்டார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
@UthayakumaryUthayakumar
@UthayakumaryUthayakumar 5 ай бұрын
தமிழினத்தால் உலகத்தாலும் பாதுகாக்கவேண்டிய இயற்கையின் அற்புதம் நீங்கள் நிற்சயமாக நாங்கள் உங்களைவந்து சந்திப்போம் வாழ்கபலத்துடன்
@sksivakaran313
@sksivakaran313 5 ай бұрын
எல்லோருக்கும் பயன் உள்ள காணொளி ❤❤ வாழ்த்துக்கள் ❤️
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
❤ வெளிநாட்டில் இருந்து வந்து நிறைய பேர் வைத்தியசாலையில் குணமாகி உள்ள செய்தி கேள்விப்பட்டு சந்தோசம்
@ststharan
@ststharan 5 ай бұрын
புலம்பெயர்ந்த வெளிநாட்டுக்காரருக்கு வேற வருத்தம் அதை தீர்க்க வெள்ளைக்காரனால் எப்படி முடியும் 😂
@UthayakumaryUthayakumar
@UthayakumaryUthayakumar 5 ай бұрын
ஐயா நீங்கள் தமிழினத்தின் மிகப்பெரிய அற்புதசக்தி ❤
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 5 ай бұрын
மருத்துவர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@MissionofAlienEnterprise2026
@MissionofAlienEnterprise2026 5 ай бұрын
மிகவும் பயன் உள்ள அற்புதமான காணொளி. இப்படியான பதிவுகள் நிறைய வர வேண்டும்
@Tamilellam
@Tamilellam 5 ай бұрын
இவரின் வைத்தியத்தில் எங்களின் உறவினர்கள் குணமாகி உள்ளார்கள்.. வாழ்த்துக்கள் தெய்வம் ❤❤
@surenchristopher894
@surenchristopher894 5 ай бұрын
😢😢😢
@SakayamAlfred
@SakayamAlfred 5 ай бұрын
😅😅 18:14 ❤❤❤
@aathitheanjeyakumar2549
@aathitheanjeyakumar2549 5 ай бұрын
​@SakayamAlfred ❤n
@Thiruchchelvam
@Thiruchchelvam 5 ай бұрын
ஆயுர்வேதத்திலும் மற்றும் வைத்திய முறைகளிலும் “பத்திய” கட்டுப்பாடுகள் தேவையே! கார் ஓடுவதென்றாலும் வீதிஒழுங்கு கட்டுப்பாடுகள் (பத்தியம்) அத்தியாவசியமே⚖️
@Thiruchchelvam
@Thiruchchelvam 5 ай бұрын
பின்விளைவுகள் பற்றி யோசிக்வேண்டும் ! எந்த சிகிச்சையும் பயனில்லையே என்பதன் கையறுநிலைக்கு இடையூறாகக்கூடாதே🙀
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 ай бұрын
இவரின் வைத்தியத்தில் எங்கஎல்லோருக்கும் பயன் உள்ள காணொளிளின் உறவினர்கள் குணமாகி உள்ளார்கள்.. வாழ்த்துக்கள் தெய்வம்மிகவும் பயனுள்ள பதிவு.. மிக்க நன்றிகள் உரும்பிராய் மருத்துவமனை இயற்கை மருத்துவம்
@user-nc4uh1pg7q
@user-nc4uh1pg7q 5 ай бұрын
Urumpiraj evadam
@knimalanathan
@knimalanathan 5 ай бұрын
நானும் எனது உறவினர் பலரும் சுகமடைந்துள்ளோம்
@estherdas4682
@estherdas4682 5 ай бұрын
sir pls give the address or phone number of this dr.
@jonson-oy4wn
@jonson-oy4wn 5 ай бұрын
Yes😊
@smileinurhand
@smileinurhand Ай бұрын
நவின் மருத்து அறிவில் இது "முட்டாள் தனம்". ஆனால் அனுபவத்தால் நோய் மாறியவர்கள் கூறுவது நம்பிக்கையை தருகிறது. இவர்கள் இந்த அனுபவத்தையும், வைத்தியத்தையும் முறையாக எழுதி ( Paper work) அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். ஒரு பாடசாலை ஆரம்பித்து படிப்பிக்க வேண்டும்.
@user-lk7ss8ll8l
@user-lk7ss8ll8l 5 ай бұрын
இறைவன் தந்த கொடை இந்த வைத்தியர், உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடர்பு கொள்ள விபரம் தரவும் 🙏🙏🙏
@jathijathipan9662
@jathijathipan9662 5 ай бұрын
மிகவும் வியக்கத்தக்க ஆழமான கருத்துக்கள் வைத்தியருக்கும் உங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்
@dharshankalai7141
@dharshankalai7141 5 ай бұрын
பயனுள்ள தகவல்கள்
@jaffnaking3971
@jaffnaking3971 5 ай бұрын
இவரிடம் பல மக்கள் பலன் பெறுகிறார்கள்
@hameedfarook4160
@hameedfarook4160 5 ай бұрын
ஐயா தங்களின் அற்புத சக்திக்கு வாழ்த்துக்கள் ..
@nmurugadasan5259
@nmurugadasan5259 5 ай бұрын
God Bless you all for the excellent service !!🙏
@vasanthisritharan7127
@vasanthisritharan7127 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🥰
@jeyamuthan5328
@jeyamuthan5328 5 ай бұрын
தரமான ஒரு பதிவு...❤
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 5 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.. மிக்க நன்றிகள் 👍❤
@kannanpanchalingam3808
@kannanpanchalingam3808 5 ай бұрын
பயனுள்ள தகவல்கள் ❤
@user-jd6wf4ch5t
@user-jd6wf4ch5t 5 ай бұрын
அருமை வாழ்க நலமுடன் ஐயா நன்றி ஓம் நமொ நாராயணாய நமஹ
@SathananthasivamSivanadi-jt2bl
@SathananthasivamSivanadi-jt2bl 5 ай бұрын
மருத்துவருக்கு வாழ்த்துக்கள் அவர் தனக்கு பின் வாரிசுகளை உருவாகிறாரா
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 5 ай бұрын
THANKS FOR SHARING இப்படி ஒரு காணொளி தேடித்தந்தமைக்கு நன்றி தவாகரன்.FROM CDN MONAA COOK
@Thiruchchelvam
@Thiruchchelvam 5 ай бұрын
ஏனைய வைத்தியமுறைகளை தரமற்றது (அலோப்பதி) என்று குறை சொல்லி , அதே அலோப்பதிமுறையினால் தரமான முறையில் துல்லியமாக “நோய்நிர்ணயம்” அறியப்பட்ட நோயாளிகளை இடைமறித்து நட்டாற்றில் விட்டநிலையே (உந்தவிதமான விளம்பர வைத்திய கலப்படத்தால் ) பரிதாபமாகும் 🙀 உண்மையில் ஆரம்பம் முதலே ஒரேவகையான வைத்திய முறையிலேயே நோய்நிர்ணயம் செய்யப்பட்டு அதே வைத்திய சாஸ்த்திர முறைப்படி வைத்தியம் செய்வதைவிட்டு கலப்பட வைத்திய ஆதாரமற்ற விளம்பரங்களால் பயனேதுமில்லை??? காணொழி நேர்காணல் விளம்பர வாஞ்ஞையே!! பிறக்கிற குழந்தைகளிற்கு கட்டாயப்படுத்தப்பட்ட தீவிர தடுப்பூசித்திட்டமொன்று 30 க்கும் மேற்ப்பட்ட வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிராவிட்டால் எப்பவோ மனித குலம் (கொறோனாவுக்கு முனபே)அழிந்திருக்கும் !! விஞ்ஞான அலோப்பதி(ஆங்கிலவைத்தியமுறை) மருத்துவம் தான் உலகை இன்று அழியாமல் , மேலும் மெருகூட்டப்பட்ட அதிநவீன தொழினுட்ப ஆராய்ச்சி ஆய்வுகளின் அறிவுத்திறனே பஞ்சபூத தொழிற்பாட்டினை உணர்ந்து அலோப்தி மருத்துவமே பிரபஞ்சத்திலுள்ள மக்களையும்- மாக்களையும் , மேலும் தாவர ராட்சியத்தையுமே கண்மேல்கண்வைத்து காத்துக்கொண்டிருப்பதை மனிதநேயம் மறக்கவோ மறுக்கவோ முடியாது!! அரசியல் கட்சிகள் போல் , உயிர்காக்கும் வைத்தியர்களே ஒன்றையொன்று வசைபாடி போலித் தொழில்மகிமை தேடுவது நல்லதேயாகாது!!!!🙏🏻
@sarathevarajah283
@sarathevarajah283 5 ай бұрын
மிகவும் நல்ல பதிவு. இவரின் விலாசம் தொலைபேசி இலக்கம் போடவும்.
@patriciyagunarajah5415
@patriciyagunarajah5415 5 ай бұрын
நன்றி தவகரன் 🎉
@sekartks9411
@sekartks9411 5 ай бұрын
சரியான ஆரோக்கியமருத்துவ கருத்துக்களை கூறிய வைத்திருக்கு நன்றி.
@victorrasa2439
@victorrasa2439 5 ай бұрын
வணக்கம் தவகரன் நன்றிகள் பல உங்களுக்கு இந்த தமிழ் வைத்தியரை வெளி மக்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு மறக்காமல் அவருடைய விலாசம், தொலைபேசி இலக்கத்தை. தயவு செய்து அனுப்பி தர முடியுமா
@s.ganesh9679
@s.ganesh9679 5 ай бұрын
ஐயா நீங்கள் வாழும் சித்தர், கிடைத்த வரம் . ஓம் நமசிவாய, வாழ்க வளமுடன்🍌🥭🥥🌼🌺🌸 நல்ல பதிவு Bro, thank you.
@user-dn1cm4do6k
@user-dn1cm4do6k 5 ай бұрын
வாழ்த்துகள்
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 5 ай бұрын
வைத்தியருக்கு வாழ்த்துக்கள்
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h 5 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@kantheepanrasiah1297
@kantheepanrasiah1297 5 ай бұрын
Well informative
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 5 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 😂😂😂🎉🎉🎉😊
@mathysiva1425
@mathysiva1425 5 ай бұрын
❤❤❤100% TRUE. Nowa days here in North America talking about balance diet, yoga, meditation.
@lalithajaya1766
@lalithajaya1766 5 ай бұрын
Very useful veido thanks for sharing Brother Thavakaran 👍🙏
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h 5 ай бұрын
எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும். ஒரே நோய் இதனை சுகமாக்க முடியுமா.
@kirupaarul9657
@kirupaarul9657 5 ай бұрын
Thankyou for this video really its helpful for lots of people hope people will use it
@sathisathiananthan5219
@sathisathiananthan5219 5 ай бұрын
Please give his KZfaq address.
@suthanarumugam576
@suthanarumugam576 5 ай бұрын
Excellent
@user-po1lx7vn3l
@user-po1lx7vn3l 5 ай бұрын
Pl t p no??
@kalaivaniu.1535
@kalaivaniu.1535 5 ай бұрын
எங்களுக்கு இது வரை இந்த doctor பற்றி தெ‌ரியாது. வாழ்க வளமுடன்
@user-mz8ni7dc1g
@user-mz8ni7dc1g 5 ай бұрын
ஐ,மருத்துவர்,உங்கலுக்கு,கெடிநம்மைகிடக்கா இறைவணக்கம்,ண்
@paramraja9289
@paramraja9289 5 ай бұрын
Hi dear Thavakaran very good Information brother keep continue like this information video all the best 👍👍👍👍👍
@priyavina8562
@priyavina8562 5 ай бұрын
வைத்தியரின் தொலைபேசி இலக்கத்தை பதிவிடுங்கள் உதவியாக இருக்கும்.நன்றி.
@masha4185
@masha4185 5 ай бұрын
Yes correct
@surensivaguru5823
@surensivaguru5823 5 ай бұрын
Worth full interview 👍👍 Sabesan Canada 🇨🇦
@angavairani538
@angavairani538 5 ай бұрын
சிறப்பான பதிவு செல்லம் ❤
@kokulan1985
@kokulan1985 5 ай бұрын
It's really worth content
@ponnuthurairameswaran2967
@ponnuthurairameswaran2967 5 ай бұрын
எனக்கு தெரிந்த வரையில் நிறைய உறவுகள் பயன் அடைந்து இருக்கிறார்கள்..
@PalinySamayal
@PalinySamayal 5 ай бұрын
சூப்பர் தம்பி ❤
@mohanasuntharamvijay7179
@mohanasuntharamvijay7179 5 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா ❤
@kulaanton6127
@kulaanton6127 5 ай бұрын
வாழ்த்துகள் தம்பி எடுத்து போட்டீர்கள் நன்றி
@coolmathee
@coolmathee 5 ай бұрын
I understand your concerns. It's crucial to consider both positive and negative experiences with any treatment or healthcare provider. It's also important to prioritize the well-being of those affected by serious health issues like cancer. Investigative journalism often aims to uncover various perspectives, including the experiences of those who have been affected negatively. If you have specific concerns about a particular treatment or provider, it's essential to raise awareness and advocate for transparency and accountability.
@hardrock5052
@hardrock5052 5 ай бұрын
முன்னர் பேட்டிகளில் தன்னிடம் சக்தி ஒன்று இறங்கி இருக்கிறது என்று கூறினார். அவரின் விசர் தனத்தை இது காட்டுகிறது!
@ramsumathy8425
@ramsumathy8425 5 ай бұрын
நான் வைத்தியரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளேன் 24 வருட வலிப்பு நோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன்
@knimalanathan
@knimalanathan 5 ай бұрын
இதனை நேரில் வந்தால் அறியமுடியும்
@selvarajan6226
@selvarajan6226 5 ай бұрын
இறைவனுடைய ஆற்றல் இல்லவே இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? புரியவில்லையே. அப்படி என்றால். உலக முழுவதும் ஏன் ஆலயங்களுக்கு செல்கின்றார்கள்? தாங்கள் ஆலயங்களுக்கு செல்வதில்லையா? உங்கள் மனைவி. உங்கள் பிள்ளைகள் கோவிலுக்கு போவதில்லயா? அப்ப. அகத்தியர், எங்களுடைய சித்தர்கள் .அவர்களைப்பற்றி உங்கள் கருத்து? ஒருவேளை. சித்தர்களின் ஆற்றலோடு சமகாலத்தில் ஒருவர் இருந்தால் ஜீசஸ் ஐ. யூதர்கள் எதிர்த்துபோல எதிர்ப்பீர்கள் ,சிலுவையில். அறைவர்கள் அதுதானே.
@selvarajan6226
@selvarajan6226 5 ай бұрын
உங்களுக்கு. அவருடைய சிகிச்சை நிலையத்திற்கு நேரில் சென்று. இறை சக்தியா. அல்லது. ஏமாற்றுகிறாரா என்பதை. இலகுவாக உறுதி படுத்தி உலகுக்கு வெளிப்படுத்தலாமே.
@selvarajan6226
@selvarajan6226 5 ай бұрын
இறைவனுக்கு வயித்தாலயடி அல்லது பிரசவம் என்றாலும் இந்த கேடுகெட்ட உலகம் பூராவும் ஆங்கில மருந்துகளால் மக்களையெல்லாம் நாசமாக்கிக் கொலைசெய்துகொண்டிருகாகும் இந்தப்பயங்கரவாத கொலைகார மிருகங்கள் தான் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறும் தங்களுக்கு விசர்த்தனம் எப்படி?
@user-jd6wf4ch5t
@user-jd6wf4ch5t 5 ай бұрын
அற்புதம் உங்களை வாழ்த்த வாத்தைகள் இல்லை ஓங
@nithythaya4686
@nithythaya4686 5 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@diamondsdiamonddiamonddiam5800
@diamondsdiamonddiamonddiam5800 5 ай бұрын
Thank you thavakaran
@rajaperinpam3981
@rajaperinpam3981 5 ай бұрын
Vaalhthukal iyaa
@சென்
@சென் 5 ай бұрын
உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட தமிழர் பெருமை கொண்ட பேரினம் வாழ்ந்தது ஆக குறைந்தது 10000 ஆண்டுகள் மேலே என்றால் ஆங்கில மருத்துவம் வந்ததது 700 ஆண்டுகள் முன் மட்டுமே என்றால் 9300 ஆண்டுகள் தமிழர் சித்த மருத்துவம் மூலம் தானே சுகமா வாழ்ந்த வந்தார் . அதனால் நாம் தமிழ் மருத்துவம் சீனா பாரம்பரிய மருத்துவம் செய்வது சால சிறந்தது.
@sathiya395
@sathiya395 5 ай бұрын
Super Super thank you so much
@vitheesrvitheesr9868
@vitheesrvitheesr9868 5 ай бұрын
ஒரு வருடங்களுக்கு முன்பு இரு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட ஒருவரை இவரிடம் மருத்துவம் செய்வதற்காக கொண்டு சென்றிருந்தோம் அவர் சொன்னார் நான் இதை முற்று முழுதாக என்னால் குணப்படுத்த முடியும் என்று சொன்னார் ஆனால் அவரால் முடியவில்லை அந்த நோயாழி இக்கட்டான நிலையில் அவரை நாங்கள் வைத்தியசாலையில் அனுமதித்தோம் அவதானம்
@estherdas4682
@estherdas4682 5 ай бұрын
sir can you please give this dr. phone number or address
@saravananswitzerland355
@saravananswitzerland355 5 ай бұрын
Super super 😊
@kingalfredo3000
@kingalfredo3000 5 ай бұрын
Thank you sir.god bless you.
@stanisjayaraj2851
@stanisjayaraj2851 5 ай бұрын
தவகரன், உங்களின் நேர்காணலின் போது ஒரு விஷயம் மக்களுக்கு தெளிவு படுத்த தவறி விட்டீர்கள், அவரின் விலாசம். போன் நம்பர் இல்லாமல் சாத்திரம் பார்த்தா போக முடியும்? தயவு செய்து அவர் எங்கிருக்கிறார்,எப்படி தொடர்பு கொள்வது விபரங்களை மக்களுக்கு‌ தெரியப்படுத்தவும்
@Mnov1127
@Mnov1127 5 ай бұрын
அந்த அண்ணா முதலே போட்டு இருகக்கார் வடிவ பாருங்கோ
@komathikomathi1954
@komathikomathi1954 5 ай бұрын
Good news bro
@jonson-oy4wn
@jonson-oy4wn 5 ай бұрын
Super video😊👌👌
@mohanaaruliah7269
@mohanaaruliah7269 5 ай бұрын
Thank you Doctor You are amazing Also thank you Thavakaran for this video
@nishanisakizlis1884
@nishanisakizlis1884 4 ай бұрын
Thank you Thavakaran view 🙏. An excellent Dr, thank you 🙏
@mosikanan1949
@mosikanan1949 5 ай бұрын
வாழ்க தமிழ் வாழ்க வையகம்...
@user-naikudupanni.
@user-naikudupanni. 5 ай бұрын
தொல்காப்பியர் நிலங்களை ஐந்தாக பிரித்தார் 1 குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடம் இங்கு தான் மனித இனம் முதல் தோன்றியாது இ்ங்கு வாழ்ந்த அத்தனை பேரும் குறவர்கள் தமிழர்கள் அத்தனை பேரும் குறவர்கள் இங்கேயே தமிழன் இரும்பை கண்டுபிடித்து விட்டான் அதனாலேயே கல் தோன்றி மண் தோன்றத காலத்து வாளோடு பிறந்த மூத்தகுடி என்பது மலை தோன்றி மண்ணுக்கு தமிழன் வர முதலே இரும்பை கண்டுபிடித்ததையே இது சொல்லி நிற்கின்றது 2 முல்லை இது காடும் காடு சாரந்த இடம் முல்லை மலையில் இருந்த ஆடுகளை பிடித்து கொண்டு கீழ் இறங்குகின்றான் இங்கு தான் ஆடுகளை பாதுகாக்க தலைவன் உருவாகுகின்றான் எழுத்துக்கு முதல் எண் தோன்றுகின்றது ஆடுகளை எண்ணுகின்றான் இங்கு வாழ்ந்த தமிழர்களை இடையர் கோனர் என்று அழைத்தார்கள் தமிழர் அனைவரும் கோனர் இடையர்கள் 3 இப்பொழுது மலையில் இருந்து இடைநிலம் இடைநிலத்தில் இருந்து பள்ள நிலத்திற்கு வருகின்றர்கள் இந்த மூன்றம் நிலத்தில் வாழ்ந்த அத்தனை தமிழரும் பள்ளர்கள் என்றே அழைக்கப்பட்டர்கள் இது தான் பள்ளர் வரலாறு இங்கு தான் வேளாண்மை தொடங்கப்பட்டது அதை செய்தவர்கள் தொழிலின் அடிப்படையில் வேளாளர் என்றும் நிலத்தின் அடிப்படையில் பள்ளர் என்றும் அழைக்கப்பட்டர்கள் நீங்கள் மிகமிக உயர்ந்தகுடியில் பிறந்த தமிழர் பெருமை கொள்ளுங்கள் பள்ளர்களை வள்ளூவன் பாடினர் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோர் எல்லோரும் அவர் பின் தொழுதுண்டு அவர் பின் சொல்வோர் என்று சொன்னது பள்ளர்களையே பள்ளு பள்ளுபாட்டு எல்லாம் உழவையே குறிக்கும் இந்த பெருமைகளை எல்லாம் வெள்ளான் திருடினான் அவனால் எப்படி முடிந்தது என்றல் வந்த அன்னியர்கள் அத்தனை பேருக்கும் தமிழர்களை காட்டிக்கொடுத்தான் அதை வேறு மக்களிடம் பழி போட்டு தப்பி கொண்டான் அப்படி எதிர்த்தவர்களை நஞ்சு வைத்து கொன்றான் முதல் ஐரோப்பிய அடிமைகள் அத்தனை பேரும் இந்த வெள்ளானே அவனே முதல் கிறிஸ்தவன் இன்று கேட்டால் தழ்த்தப்பட்ட மக்கள் தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் என்பது சுத்த பொய் வெள்ளாளன் மிகப்பெரிய நரியன் எந்த பஞ்சமாபாதங்களுக்கும் அஞ்ச மாட்டான் இதனால் தான் மற்ற யாரையும் படிக்க விடமால் தடுத்தான் இன்று எல்லாரும் படித்தார்கள் வெளிநாடுகளில் வந்து பெரும் பொருள் ஈட்டிக்கொண்டார்கள் அதனால் அவர்கள் முன்பு செய்தது போல செய்ய முடியமால் தவிக்கின்றான் வேளாண்மை என்பது பள்ளர்களின் தொழில் அவர்களுக்கே முதல் கும்பம் சால்லிகட்டில் கோவில் மாடு அவர்களே அவுப்பார்கள் இப்படி பெருமைமிக்க குடியை தமிழ்நாட்டில் தெலுங்கனை வைத்தும் இலங்கையில் ஐரோப்பியனையும் வைத்து தமிழர்களை அழித்தான் இந்த வெள்ளாளன் அவனிடம் இன்று உள்ள நிலங்கள் அத்தனையும் தமிழர்களிடமிருந்து திருடியது வெள்ளாண்மை என்பது குளம் குட்டை ஏரி கேணி கால்வாய் வெட்டி பரமரிப்பது தான் வெள்ளாளன் தொழில் இன்று கேட்டால் அரசனையும் அரசையும் விட தாங்கள் தான் உயர்ந்தவன் என்கின்றான் எப்படி உயர்ந்தான் என்றல் எங்கள் இனத்தை காட்டிக்கொடுத்து அழித்து உயர்ந்தான் அவன்களுக்கு கோவில்கள் இல்லை அதிகமாக வைரவர் கோவில்கள் தான் அவனுடையது ஏனேன்றல் நாயுடன் காடுகளில் உள்ள ஏந்தல்களை இவன் தான் பரமாரிக்க வேண்டும் அப்பொழுது அவனுடன் கூட சென்ற நாய்கள் அவனை பாதுகாத்ததால் அதற்கு கோயில் எழுப்பி நாயை வழிபட்டர்கள் மடங்கள் ஆதினங்கள் காடுகளுக்குள் சென்றவன் அங்கே தங்குவதற்கு வெள்ளானுக்கு கட்டி கொடுக்கப்பட்டது இதற்குள் நான் உயர்ந்த சாதி என்று எனக்கு நானே பட்டம் தட்டி கேட்க ஆளில்லாமால் தான் இந்த திமிர் அவனுக்குள் வளரந்தது இதற்குள் பள்ளரின் பெயரை திருடி சைவ வேளாளன் 4 நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த இடம் இங்கிருந்து தான் நாகரிகம் நாடுகளுடன் வர்த்தகம் நாகரிகம் எல்லாம் பிறந்தது இந்த கரையோரத்தில் வாழ்ந்த கப்பற்படை மீனவர்கள் வெள்ளாளர் வேளாளர் ( பள்ளர்) அத்தனை பேரையும் கரையார் என்றே அழைத்தர்கள் நிலத்தின் அடிப்படையில் ஆகவே மீன்பிடிப்பவர்கள் மட்டும் கரையர் அல்ல அந்த நிலத்தில் வாழ்ந்த அத்தனை பேருமே கரையாரே வெகுவிரைவில் அத்தனை பொய்யும் புரட்டும் துடைக்கப்படும்
@MaamaMaama-fc7xp
@MaamaMaama-fc7xp 5 ай бұрын
Veldig bra
@kingalfredo3000
@kingalfredo3000 5 ай бұрын
Thank you thavakarn.
@najan7344
@najan7344 5 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@user-zq3jx8yk7o
@user-zq3jx8yk7o 5 ай бұрын
Unga address kedaikuma sir...
@TheepanTheepan-zz7pr
@TheepanTheepan-zz7pr 5 ай бұрын
Super en magal 9 vayathu bro avakkum oru Kai oru kaal nadappathu kastam bro nadappa konsam kastam avaku
@SanthamMoorthy-ki8ek
@SanthamMoorthy-ki8ek 5 ай бұрын
thanks.thampe.doctor.phone.nampar.tharavum
@smileinurhand
@smileinurhand Ай бұрын
நவின் மருத்து அறிவில் இது "முட்டாள் தனம்". ஆனால் அனுபவத்தால் நோய் மாறியவர்கள் கூறுவது நம்பிக்கையை தருகிறது. இவர்கள் இந்த அனுபவத்தையும், வைத்தியத்தையும் முறையாக எழுதி ( Paper work) அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். ஒரு பாடசாலை ஆரம்பித்து படிப்பிக்க வேண்டும்.
@user-iv2wr8cm2h
@user-iv2wr8cm2h 5 ай бұрын
Thank you. Good information
@ganeshvinna9773
@ganeshvinna9773 5 ай бұрын
excellent
@ranganmalathy6208
@ranganmalathy6208 5 ай бұрын
Super Doctor congratulations 😂😂
@vanivani4906
@vanivani4906 5 ай бұрын
Congratulations iya
@anthonygroos87
@anthonygroos87 5 ай бұрын
Thanks for informing ❤
@GasthureeThanam-bq1cy
@GasthureeThanam-bq1cy 5 ай бұрын
வைத்தியருக்குரிய கட்டணம் எவ்வளவு... சாமானிய மக்களும் பலன்பெற முடியுமா....
@knimalanathan
@knimalanathan 5 ай бұрын
ஆமாம்
@knimalanathan
@knimalanathan 5 ай бұрын
ஒருமுறை வைத்தியத்திற்கு 250/=
@Mnov1127
@Mnov1127 5 ай бұрын
அட்வான்ஸ் 5000 கட்டனுமாமே
@smileinurhand
@smileinurhand Ай бұрын
​@@knimalanathan என்ன 250 மட்டுமா? வைத்தியர் எப்படி குடும்பத்தை நிர்வகிப்பது? மருத்துவமனை ஒன்று எப்படி அமைப்பது?
@JesuthaJesutha
@JesuthaJesutha 5 ай бұрын
Thanks ❤
@thamayanthishanmugarajah454
@thamayanthishanmugarajah454 5 ай бұрын
உங்கலின் டெலீபோன் நாம்பர் எழுதவும் நன்றி
@angelarajah8466
@angelarajah8466 5 ай бұрын
very good like
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 2 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤❤❤
@RaR660
@RaR660 5 ай бұрын
டொக்டருடன் தொடர்பு கொள்ளக்கூடிய போன் நம்பரை பெற்று தரமுடியுமா??
@user-ke6jf8mo4z
@user-ke6jf8mo4z 5 ай бұрын
Thank you doctor
@jenittajeyarajah60
@jenittajeyarajah60 5 ай бұрын
என் அக்காவின் மகளுக்கு வலதுகை உதறல் நடுக்கம் பரம்பரை வருத்தம் அப்பம்மாவுக்கு இருந்ததாம் குணபடுத்த முடியுமா இலங்கை வருகிறோம் விலாசம் TP no தரமுடியுமா?நாங்க பிரான்ஸ்
@susiendranss6095
@susiendranss6095 5 ай бұрын
உரும்பிராய் ....... ( யாழ்ப்பாணம் .....)
@t.rajkumar1080
@t.rajkumar1080 5 ай бұрын
அண்ணா மிக்க நன்றி
@loretbastibal1770
@loretbastibal1770 5 ай бұрын
Can you please give the name and address of this Dr's.
@knimalanathan
@knimalanathan 5 ай бұрын
கற்பக பிள்ளையார் கோவிலடி, உரும்பிராய், யாழ்ப்பாணம்
@alexrobin6586
@alexrobin6586 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@s.s5943
@s.s5943 5 ай бұрын
தண்ணீர் தாகம் ஏற்படாமல் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று கூறுகின்றிர்கள்,குளிர் உள்ள நாடுகளில் தண்ணீர் தாகம் ஏற்படாது அப்ப தண்ணீர் குடிக்காமல் இருப்பதா ?
@canadaselvan1464
@canadaselvan1464 5 ай бұрын
கனடாவில் இருந்து வருவோம்
@Thaya.U
@Thaya.U 5 ай бұрын
Thanks 🙏 ❤
@s.sivasanth1255
@s.sivasanth1255 5 ай бұрын
Good
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 5 ай бұрын
Nice❤❤❤
@sivathava8327
@sivathava8327 5 ай бұрын
Thanks
@thamayanthishanmugarajah454
@thamayanthishanmugarajah454 5 ай бұрын
ஹல்லொ ஜ்யா
@BoomingLanka
@BoomingLanka 5 ай бұрын
Jaffna teaching hospital LA English medicine LA daily Pala pera kolluranga don't go there is specially Tamil people
@niwshaabishaswiss2439
@niwshaabishaswiss2439 5 ай бұрын
Can you publish doctor‘s contact details and location of the hospital please
@justusnithushan717
@justusnithushan717 5 ай бұрын
I witnessed people being cured.
@puwaneshanratnam-eq2lp
@puwaneshanratnam-eq2lp 5 ай бұрын
Jaffa super Man
@indumathy879
@indumathy879 5 ай бұрын
வணக்கம் இவருடைய நம்பரை பகிரவும் நன்றி
@naalaienrum
@naalaienrum 5 ай бұрын
Kaithadyla 1year than padisavar BSMS degree holder illa ivar , ivarai doctor ena kureppiduvathu thavaru akkupuncher seipavarkal therapist enre alakka padavendum. Unkal viwes, earning kkaka makkal valkayai kedukkathir
@kobinishanth
@kobinishanth 5 ай бұрын
சரி சரி அழாதீங்க நீங்கள்😅😅
@naalaienrum
@naalaienrum 5 ай бұрын
@@kobinishanth unmaya sonna unakku alura mareo eeukku ,
@kobinishanth
@kobinishanth 5 ай бұрын
@@naalaienrumithai than soluvanga vaitherichal nu jaffna la. Sari sari kannai thudaiunga 😂
@user-hc8zf5ig6d
@user-hc8zf5ig6d 5 ай бұрын
பாரிசவாத நோய்‌குணமாக்க முடியுமா டொக்டர்
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 114 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН