No video

யாழில் வடைக்கு பிரசித்தி பெற்ற மலாயன் கபே கடை 😍🍩 The shop that is famous for Vadai 😍

  Рет қаралды 161,711

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
☎️ 📞 Telephone - 0771021533 ( Viber , WhatsApp )
------------------------------------------------------------------------
இன்றைய காணொளியில் யாழ்ப்பாணம் நகரில் உள்ள பாரம்பரிய மலாயன் கபே உணவகத்தை காண்பித்து உள்ளேன் . 🪴🌱😍♥️
#jaffna #town
------------------------------------------------------------------------
☎️ 📞 Telephone - 0771021533 ( Viber , WhatsApp )
Facebook - / thavakaranview
Instagram - ...

Пікірлер: 458
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db 2 жыл бұрын
நண்பா நான் உன்னொடே ரசிகன்
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
தம்பி உன்னில் எனக்கு ஒரு பிரச்சனை உம் இல்லை ஒரே வசனத்தை திரும்ப திரும்ப சொல்லாதையப்பா. உனது பதிவுகள் அத்தனையும் போற்றத்தக்கது. ஆனால் தயவு செய்து நீ கூட கதைக்காமல் இருந்தாலே நல்லது.
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
இந்த உணவகத்தில் வரும் போது எல்லாம் உண்ணுவம்.. நல்ல சாப்பாடு வடையும் சம்பலும் சூப்பர் .. தவகரன் பதிவுக்கு நன்றி
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@canadaselvan1464
@canadaselvan1464 2 жыл бұрын
அந்த காலகட்டத்தில் நினைவுகளை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.. வாயூறுது தம்பி நான் நிச்சயமாக வருவேன் சாப்பிடுவேன்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@smps9374
@smps9374 2 жыл бұрын
நண்பரே வணக்கம். நான் தமிழ் நாட்டில் இருந்து இந்த காணொளியை பார்த்து மகிழ்ந்தேன். நான் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். உங்கள் ஊருக்கு வந்து சாப்பிட ஆசை.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 жыл бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நன்றி தம்பி தவாகரன் உங்கள் பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்தவை பழைய கால கலாசாரம் மேல் ஓங்குக 👍👌🙏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rrkatheer
@rrkatheer 2 жыл бұрын
I’m from Chennai, Tamilnadu. So happy to watch places, culture in Srilanka.. seeing our Tamil blood brothers and sisters. Subscribed your channel. Please give more useful info.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
2019 ல் கடைசியாக சாப்பிட்டேன் . நான் படிக்கும்போது 1977 ல் சாப்பிட்ட Taste தான் இப்பவும்.77ல் ரூபா 1,20 சாப்பாடு. இப்போ புள்ளியைஎடுத்தால் சரி.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@tomloveangela4529
@tomloveangela4529 2 жыл бұрын
நான் யாழ்ப்பாணம் போனா மலாயன் கபே ல தான் பெரும்பாலும் சாப்பிடுவன் அங்கு உள்ள போழி my favorite அதோட வடையும் அதன் சம்பலும் மிகவும் ருசியானது
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
37 years முதலும் சிறந்த சாப்பாடு கடை இன்னமும் தரமான கடையாக மலையான் கவே திகழ்கிறது என்றால் போற்றப்படுகின்றது
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@stanleygnanapragasam105
@stanleygnanapragasam105 2 жыл бұрын
I am a patriotic customer to Malayan cafe since 1970s ,still every time when I come to Sri lanka never fail to visit Malayan cafe, and also show to my children your cafe and tell them how appa cut school and go to watch movie then drink a plain tea and vaddai at your cafe for almost c60cents in 70s & 80s, do not give up your tradition, there are a lot of dedicated customer like me. you are a emblem of Jaffna. we do not want to loose you.
@Vivasayaulagam
@Vivasayaulagam 2 жыл бұрын
சகோ அருமை .. 👍👍
@hamchikan
@hamchikan 2 жыл бұрын
Enna bro ingala
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
மழைக்காலத்தில் வடையும் தேனீரும் 👍👍😅 இந்த கடை மென் மேலும் வளர்ச்சி அடைய உரிமையாளர்கள் தொழில் செய்பவர்கள் எல்லோரும் நலமுடன் வாழ்க பல்லாண்டுகள் 🙏🙏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rekanireka1111
@rekanireka1111 2 жыл бұрын
இந்த கானெலியை பார்ப்பதற்கு மகிழ்ச்சி 😊😃வடை என்றாலே அது மலையாங்கபே தானுங்கோ🥰
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@josephjeyarajah2941
@josephjeyarajah2941 2 жыл бұрын
உரிமையாளரின் நேர்மையான மனம் திறந்த பேச்சை வரவேற்கிறேன்.அதனால் தான் 70 வருடங்களாக மலாயன் கபே யாழ் மக்களின் அபிமானத்தை பெற்றிருக்கிறது.நன்றி
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக நானும். மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@francischrissty5181
@francischrissty5181 2 жыл бұрын
2020 FEB ல் கடைசியாக சாப்பிட்டேன் . நான் படிக்கும்போது 1963 ல் சாப்பிட்ட Taste தான் இப்பவும்.Specially Vadai,Sampal,Milk Tea and Friday Lunch with Payasum.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உண்மை தான் ♥️ உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@krishnamoorthysathasivam5071
@krishnamoorthysathasivam5071 2 жыл бұрын
"மலாயன் கபே"வடை ருசியினை நானும் தெரிந்தவள். எப்போ யாழ் வருவது என்றிருக்கிறது. முதலாளியின் பேச்சு கடையின் பாரம்பரியம் பழமை மாறாத ததொடர் வியாபாரம் மிகவும் அசத்தலான விடையம். பரம்பரை பரம்பரையாக தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். வாழ்த்துக்கள்.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@duraisamy.rdurai.9230
@duraisamy.rdurai.9230 2 жыл бұрын
எங்க ஊர் கடைமாதிரி இருக்கு துளி மாற்றமில்லை. இதுதான் தமிழா் ஊறவு என்பது!!அருமை.BRO.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 жыл бұрын
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே....
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அருமையான காணொளி 😍🙏 வாழ்த்துக்கள் 💐💐💐💐
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@imthiyasabdulmajeed1859
@imthiyasabdulmajeed1859 2 жыл бұрын
உண்மையான ஆளுமை முகாமைத்துவத்தை உங்களிடம் இருந்து வியாபாரத்தின் உண்மையை அறிந்தேன் நன்றி ஜாயா.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️👍.. Subscribe செய்து தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
@arunthasrlvadurai9470
@arunthasrlvadurai9470 2 жыл бұрын
I like this Cafe, love to have Vadai with tea. My last visit was in 2019 October. I need to say my experience that I had in 2019. I made an order to get iddiappam mix, but I was given noodles with veggies, I made the complaint to the manager, never apologized for that incident 😫. To keep their business, customers should be looked in nice way. From Canada.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@logansubramaniam7327
@logansubramaniam7327 2 жыл бұрын
Your complaint is not a matter in Jaffna. this is the European and American way of thinking. I know many says that srilanka is very hot and they can`t stay there more than some weeks even though they were born and raised up til their twenties.
@kumarvivekanandan1287
@kumarvivekanandan1287 2 жыл бұрын
It is nonsense complaint
@sivasubramaniambaskaran9656
@sivasubramaniambaskaran9656 2 жыл бұрын
அருமை தம்பி. உணவுத் தயாரிப்பில் பாரம்பரியத்தை கடைப்பிடித்து மக்களுக்கு சுவையான உணவுகளை வழங்கிவரும் யாழ் மலையான் கபே தமிழ் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும்
@kaviselva3498
@kaviselva3498 2 жыл бұрын
Unmajil nallathoru pathivu nanka vadai maddum sappiddu vanthu viduvam aanal neenka kitchen ellam kaddi irukkireerkal nalla suththamaka irukkirathu rompa thanks.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jayaramanseshappa8169
@jayaramanseshappa8169 2 жыл бұрын
வாழை இலை , தமிழர் பாரம்பரிய உணவு முறை👍👍. 🙏🙏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rajendranramaswamy5050
@rajendranramaswamy5050 2 жыл бұрын
நான் தமிழ் நாட்டில் உள்ளேன் உங்கள் பதிவை பார்க்கும் போது நான் அங்கு ஒரு முறை யாவது வரவேண்டும் என்ற ஆவல் உள்ளது
@mahendrarajah13
@mahendrarajah13 2 жыл бұрын
வாழ்த்துக்கள் கலப்பில்லாத நல்ல தமிழில் பேசுகிறீர்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும் மண்ணின் மைந்தனாக உள்ளீர்கள் யாழ் சிவன் கோவிலுக்கு அருகில் இருந்த கடைய ?
@ratnamraj2141
@ratnamraj2141 2 жыл бұрын
நீங்கள் கூறுவது தாமோதர விலாஸ். தற்போது இல்லையென நினைக்கின்றேன். மற்றுமொரு பெயர் பெற்ற உணவகம்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
இது மின்சார நிலைய வீதியில் உள்ளது. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
#ப்ரோ.மாலயன் கபேயில் நான் சிறுவயதில் இருந்தே காலை உணவு 2.வடைகள் மட்டும் சாப்பிட்டால் போதும் அவ்வளவு பெரிது.1,ரூபாய் தானே விலை.அனைத்தும் சூப்பர் சாப்பாடுகள்.பதிவுக்கு நன்றிகள்"
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 2 жыл бұрын
தவா.. தம்பி.. மலயான்கபெயின்.. அந்த நாட்களின் ஞாபகங்கள் மறக்க முடியாதவை.. இங்கு வடையும் பச்சைமிளகாய் சம்பலும் ரொம்ப அருமை.. நன்றி தம்பி
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 2 жыл бұрын
@@ThavakaranView மலாயன் கபே.. காணொளி.. நீண்ட காலம் எதிர்பார்ததொன்று..தம்பி. நன்றி.. உங்களுக்கு ஆதரவு.. என்றென்றும் உண்டு.. என்றென்றும்👍👌
@mukilg2418
@mukilg2418 2 жыл бұрын
தம்பி தவகரன்அருமையான் மலையான்காபே பதிவு கடை உரிமையாளரின் உண்மையான71 ஆண்டுகள் காபே கடந்து வந்த பாதை இண்ரைக்கு யாழ் நிலமை விளைவாசி உயர்வு இருந்தபோதும் உழுந்து வடை தரம்மணம் சுவை குறையாமல் கொடுக்கும் கடை உரிமையாளர்க்கும் உங்கழுக்கும் என் இதயபூர்வாமாண நல் வாழ்த்துக்கள் கணேசன் கோவை
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 2 жыл бұрын
76, 77ல் மலாயன் கடையில் சாப்பிட்டேன். நினைவலைகள்! நன்றி.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Yummy! Good old memories! back in the 80's. Last ate lunch Thali in 1989!
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@donaldsuresh101371
@donaldsuresh101371 2 жыл бұрын
Yes exactly,... 😢
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Жыл бұрын
நான் இலங்கையில் மலையகத்தில் பிறந்தவன். படித்தது யாழ்ப்பாணம் இளவாலையில் படித்தேன். யாழ்ப்பாணம் வரும் போது எல்லாம் இந்த ஹோட்டலில் சாப்பிடாமல் போவது இல்லை. மிகவும் பிடித்த உணவு. உளுந்து வடை தோசை. இன்றும் மறக்க முடியாது வாயில் எச்சில் ஊறுகிறது. இப்போது நான் இந்தியாவில் இருக்கிறேன்
@Jerry_Boi6
@Jerry_Boi6 2 жыл бұрын
Wow Srilanka ல ஒரு தமிழ் Food Review Channel. நல்ல இருக்குது Bro Video.தொடர்ந்து இதேமாதிரி Videos போடுங்க.....Supporting this Channel from Colombo 💖
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் 🙏♥️👍
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 жыл бұрын
👌👌👌👌👌👌💚💚💚💚💚நன்றி நன்றி மீளவும் நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி தவா சூப்பர் சூப்பராக இருக்கு.❤❤❤❤ அண்ணர் நல்ல விளக்கம், நன்றி தொடர்ந்தும் பயணிக்க நல்வாழ்த்துக்கள்.💯💯💯💯💯
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Kulam2708
@Kulam2708 2 жыл бұрын
அருமை அருமை தம்பி, பார்க்கும் போதே பசி எடுக்குது. நன்றி தம்பி 🙏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@MeditationMusicFort2611
@MeditationMusicFort2611 2 жыл бұрын
I ate at this Malayan Cafe 25 years ago.Your video is awesome.Congratulations.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@MeditationMusicFort2611
@MeditationMusicFort2611 2 жыл бұрын
@@ThavakaranView you too.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
சுவையான உணவு சத்தான உணவை நேர்மையான விலை
@susyguna1527
@susyguna1527 2 жыл бұрын
My husband like your vadi. He miss your shop.1990 still he talk about malayan shop. One day we are coming 🙌. Enjoy
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
🔖அருமையான பாரம்பரியம் மிக்க சுவையான உணவுகள🥞🥯🥨🍚🍲
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@donsubin
@donsubin 2 жыл бұрын
Hi Thamby my Father take of Malaya café From 1970 to 1978 my father T Saminathan run this business Then he changed the names MALAYAN CAFÉ We are proud to tell Mr Kaithravelu is a Gentleman 🙏
@donsubin
@donsubin 2 жыл бұрын
Yea
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
இதுபோல கொழும்பு, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா நாடுகளில் சாப்பிட்டு இருக்கிறேன். 🙏💕நன்றிகள்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thirukthirukumaran3355
@thirukthirukumaran3355 2 жыл бұрын
வாழ்க வளமுடன்! 🌱 யாழ் வணிகர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுப்போம்! நன்றி!! 👏 “பட்டினில் உடையும் பஞ்சினில் ஆடையும் பண்ணி மலைகளென வீதி குவிப்போம் கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்" - சுப்பிரமணிய பாரதி,யார் [Subramania Bharathiyaar]
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@satheebansubra161
@satheebansubra161 2 жыл бұрын
அருமையான காணொளி மற்றும் மிகவும் ஆழ்ந்த கட்டுடைப்பு!
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@mohanathast1795
@mohanathast1795 2 жыл бұрын
பதிவுக்குநன்றி. நான்கனதரம்சாப்பிட்டனான்நிறுவனம்தொடர்ந்துதரமாகஇருக்கவாழ்துகள்இறைவன்துணைநிர்க்க
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ainthiram8703
@ainthiram8703 2 жыл бұрын
பாராட்டுகளும் வெல்க என்ற விழைவுகளும் மரபுவழி உணவகனை சுவைமாறாமல் வழங்குவது பாராட்டுகள். வெல்க சிறப்பு.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@francischrissty5181
@francischrissty5181 2 жыл бұрын
மார்ச் 13 ஆம் தேதி யாழ்ப்பாணம் வந்தேன். ஒரு வாரம் ஹோட்டலில் தங்கினேன். தினமும் காலை மசாலா தோசை மற்றும் வடை. மாலையில் இடியாப்பம் அல்லது புட்டு
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
மிகவும் அருமை. அந்த நாட்களில் மலாயன் கபே வடை சாப்பிடிருக்கிறேன்.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ourroots1
@ourroots1 2 жыл бұрын
இந்த உணவகத்தின் ஆரம்ப ஸ்தாபகர் என் உறவினர் அமரர் கதிரவேலு அவர்கள் , மறக்க முடியாத நினைவுகள்
@vijenthinitomeyrexan6563
@vijenthinitomeyrexan6563 2 жыл бұрын
I remember my childhood This shop is my favourite restaurant
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 2 жыл бұрын
கலப்படம் இல்லாத உணவு எப்பவும் தனிச் சிறப்பு 80இல் சாப்பிட்ட நினைவுகள் என்றும் மறக்க முடியாது நன்றி வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் 🙏👍💪
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@muthunayagamp2856
@muthunayagamp2856 2 жыл бұрын
Malayan Cafe is explained by the Manager with regards to increase the cost of eatable items.
@selvarajah6752
@selvarajah6752 2 жыл бұрын
தவாகரனுக்கு போதம் என்ற அளவுக்கு நவரட்னராஐா சதீஷ் குமார் தங்களது கடையின் சிறப்புகளை செல்லியுள்ளீார் அத்தனையும் உண்மை தான் நான் 1974ல் இருந்து 1999 வரைக்கும் இந்த கபேயில் சகலவிதமான உணவும் சாப்பிட்டேன் எல்லாமே சுவையோ சுவைதான் இப்போ TORONTO
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 жыл бұрын
Colombo la 2002 இல் இந்த கடை இயங்கி வந்தது, அந்த காலகட்டங்களில் நாங்கள் இந்த கடையில் தான் உணவுப்பண்டங்கள் கொள்வனவு செய்தோம், இந்த கடையின் பெயரையும் உணவுகளையும் பார்க்க பழைய இனிய நினைவுகள் வருகிறது,
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@gajahnanjeyaseelan1365
@gajahnanjeyaseelan1365 2 жыл бұрын
Thavakaran anna, naan jaffna vukku vantha kattayam Malayan cafe ikku vanthu saapitu thaan povan. Super video.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@dinoshanthvimalanathan
@dinoshanthvimalanathan 2 жыл бұрын
வடை எண்டா வடை தான் 👌👌👌
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@pirinava121
@pirinava121 2 жыл бұрын
I VISITED THIS CAFE LAST IN 1969.THE APPEARANCE OF THE BUILDING IS SAME.NOW I AM LIVING ABROAD.I CAME TO JAFFNA IN 2017 BUY DUE TO BUSY SCHEDULE I COULD NOT VISIT THIS PLACE.HOPE TO VISIT IN 2022.THANKS .
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@arthiarthi5422
@arthiarthi5422 2 жыл бұрын
Thavakaran your posts are good but Malayan Cafe management Colombo kadaikalai pattri kathaika tevai illai, ungal kadaiyai patri mattum kathaiungal.. Colombil nalla kadaigal illai endru solvathu thavaru.colombovil nalla hotels ku ivar senrathu illai pola.from canada.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@kalaarul1637
@kalaarul1637 2 жыл бұрын
last time I want in 2005 very long time I like it's this restaurant food very very nice 😋 mummy
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@lakidevinadarajah8858
@lakidevinadarajah8858 2 жыл бұрын
எங்கள் நாட்டிற்கு வரும்போதெல்லாம் நான் இங்கேதான் உணவு அருந்துவேன்👍
@ramashappyworld_
@ramashappyworld_ 2 жыл бұрын
Wow👌👌👌👌அந்த நாள் ஜெபகம் நெஜ்சலே வந்ததே.......... வடை கடை யாபகம் வந்தது. நன்றி. 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் 🙏♥️👍
@SatishKumar-ig3vl
@SatishKumar-ig3vl 2 жыл бұрын
உங்கள் இனிய தமிழுக்கு நான் அடிமை.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@shanthakumarmarkandu9857
@shanthakumarmarkandu9857 2 жыл бұрын
தவா வணக்கம்..அருமையான பதிவு..பழைய நினைவுகளை மீட்டுத் தந்தமைக்கு நன்றி...
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@raphaelsanjaybenedict6220
@raphaelsanjaybenedict6220 2 жыл бұрын
Tambi m.g.r.film thosedays film ,Adimaipan pan 2 and show 9.30 PM ut we went to take the ticate at 5.00.a.m. stayed at que..... later film finished... but m.g.r film didnt complete.... 1.00 a.m still can remember went to malayan cafe are wadaia and plain tea.... Golden memories
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sintthusintthujan3387
@sintthusintthujan3387 2 жыл бұрын
Nangka daily vadai ingku than sapiddurathu eilla sappdum mikavum aarumai so swite 😍😍👍👌💖💖
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@shantygunaratnam4726
@shantygunaratnam4726 2 жыл бұрын
Our family most of the time eating 1970. Thank you so much 👌
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 жыл бұрын
Superb quality. Great 👍 old generation. God bless you all. Keep it up. 💯
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sarvanathammylvaganam8630
@sarvanathammylvaganam8630 2 жыл бұрын
நானும் வடை சாப்பிடப்போறன்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வாங்கோ.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@chandrankaliyamoorthy13
@chandrankaliyamoorthy13 2 жыл бұрын
நீங்க பேசுவது மிக அருமையா இருக்கு
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 2 жыл бұрын
தமிழ் மக்களின் கலை கலாச்சாரம் பண்பாடு தமிழ் பற்று மண்ணின் பற்று சிறிதும் மாறவில்லை யாழ்ப்பாணத்தில் நன்றி சகோதரர்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@arulselvipathmanathan7613
@arulselvipathmanathan7613 2 жыл бұрын
superb Malayan Cafe therijathavarkal jaffnavil erukkamaaddaarkal
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jeyamjeni6860
@jeyamjeni6860 2 жыл бұрын
நான் 1968 லிருந்து இன்றுவரை சாப்பிட்டு வருகிறேன், அப்போ வெள்ளை வேட்டி யும் நஷனலும் அணிந்த ஓரு மனிதர் மானேஜராக இருந்தார் நல்ல ஆளுமைமிக்கவர் அவர் பெயர் ராசையா என நினைக்கிறேன்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@yamanremo121
@yamanremo121 Жыл бұрын
Malaysia 🇲🇾 le oso here have sambal, dodol n similar the food prosession as ilangai Tamil food. The cafe name Malayan like Malaysia naathukum yetho thodarpu irukuma yedru thonuthu bro.
@Keetha555
@Keetha555 2 жыл бұрын
சூப்பர் owner very honest 🙏🙏☺
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
போளி மிகவும் அருமை.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 жыл бұрын
Wow பழைய ஞாபகம் வருது...
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@abuhanah4235
@abuhanah4235 2 жыл бұрын
உணவகத்தின் மேலாளர் நல்ல வடிவா கதைக்கிறார். ( 27:25 ) நேரம் போனதே தெரியவில்லை. தமிழர்களின் மரபு சார்ந்த உணவு வகைகளை தரம் மற்றும் சுவை மாறாமல் கடந்த 70 வருடங்களாக வழங்கி வரும் மலாயன் கபே உணவகத்திற்கும், அந்த உணவகத்தை தன்னுடைய பேட்டியின் மூலம் வெளி உலகிற்கு அறிமுகபடுத்திய நெறியாளர் தம்பிக்கும் மனமார்ந்த நன்றிகள்...😍 இறைவனின் நாட்டத்தால் இலங்கை வரும் வாய்ப்பு கிட்டினால் அவசியம் இந்த உணவகத்திற்கு வந்து ஒருவேளை உணவாவதுஉண்ண வேண்டும்....
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@suki9197
@suki9197 2 жыл бұрын
பதிவு அருமை இந்த இடத்தை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் பதிவுக்கு நன்றி.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@ktamilpedia1133
@ktamilpedia1133 2 жыл бұрын
ஆனால் customer service உதவாது ,ஏதோ அவங்கட காசில சாப்பிடுறமாதிரித்தான் நடத்துவார்கள் ,இந்த அனுபவங்களுக்கு பிறகு நான் அங்கு செல்வதை நிறுத்தி 3,4 வருடங்களாகிறது
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@vijenthinitomeyrexan6563
@vijenthinitomeyrexan6563 2 жыл бұрын
I'm in UK now I miss my County
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@suhadsukku7012
@suhadsukku7012 2 жыл бұрын
Excellent Very great _____ Thuuthuvalai kodi valarppom
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 2 жыл бұрын
I like this place so much. My last visit is around 1995 . Super Vadai . Make me hungry. Sammy sayon Canada.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
நாங்கள் 2019 போய் சாப்பிட்dooம் அருமை 👍👍👍
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sureshpara8965
@sureshpara8965 2 жыл бұрын
I went to 2014, taste very good 🇨🇦👍
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
very clean speech
@thanushanthanu9588
@thanushanthanu9588 2 жыл бұрын
அந்தக்காலம் எல்லாம் இப்போது இப்போது இல்லை எல்லாம் காசுக்காக வடையை சின்னனாக்கி விலையைக் கூட்டி விற்கிறார்கள் அந்தக்காலம் எல்லாம் மாறிவிட்டது அண்ணா
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
விலைவாசி , ஊழியர்களின் ஊதியம் என எல்லாம் தான் காரணம் விலைவாசி உயர்வு அதுதான்.
@vasudevanrajarathinam2751
@vasudevanrajarathinam2751 2 жыл бұрын
Excellent Video. I will enjoy during Jaffana visit Rvasudevan-Chennai
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@piremilauthayakumar3071
@piremilauthayakumar3071 2 жыл бұрын
நானும் யாழ்ப்பாணத்தவர் தான் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது ஒரே மலையான் கடைக்கு சென்று வருவேன் வடையும்சம்பலும் சாப்பிடுவதற்காக இப்போது அதையெல்லாம் மிஸ் பண்ணி போய் கொண்டிருக்கின்றது👌👌👌👌
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வாங்கோ வந்தா ல் சாப்பிடலாம் 😍மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kapaa1768
@kapaa1768 Жыл бұрын
சிறப்பு திவாகரன். மலாயன் கபே எண்டால் கடைக்காரருக்கு மலேசியத் தொடர்பு/ பூர்விகம் ஏதேனும் உண்டோ?
@veerasekar3369
@veerasekar3369 2 жыл бұрын
Love from tamilnadu
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@prakalya2321
@prakalya2321 2 жыл бұрын
அருமையான பதிவு.... வாழ்த்துக்கள் சகோ.......
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@seyonthamil2727
@seyonthamil2727 2 жыл бұрын
அந்த நாள் ஞாபகம் வந்ததே 👍👍👍
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 2 жыл бұрын
நன்றி பழைய ஞாபகம் வருகின்றது
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
அருமையான பதிவு 👍👍👍
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rebeccajoshua9680
@rebeccajoshua9680 2 жыл бұрын
Enrenrum nalamudsn viyabaram nadskkanum enru virumpiren +vaalththukkal 👍🤚🤚😊
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sathiyarajrajadurai5394
@sathiyarajrajadurai5394 2 жыл бұрын
Super bro.i like vadai.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@srisenadaniyal6915
@srisenadaniyal6915 2 жыл бұрын
நாமும் பழைய நினைவுகளுடன் 2019 September இல் சென்றிருந்தோம். வேலை செய்பவர்கள் அழுக்கு உடையுடனும் இடங்கள் எந்த வித பராமரிப்பும்,நவீனத்துவமும் இல்லாமல் இருந்தது. போய் இருந்து பல நிமிடங்கள் யாரும் கண்டுக்கல. இலை போடும் இடம் வயிற்றை குமட்டியது . யாவில் இருக்கும் மற்ற கடைகளுடன் ஒப்பிட்டால் 5% கூட இல்லை.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@abiananth7680
@abiananth7680 2 жыл бұрын
முன்னர் மலாயன் கபே முதலாழி வெள்ளை வேட்டியும் வெள்ளை நசனல் சேட்டும் போட்டிருப்பார். வாய் திறக்கமாட்டார். வடை ஒன்று காணும் காலை சாப்பாட்டுக்கு. இப்ப முதலாழி வாயாலயே வடை சுடுவார் போல. வடை சுடும் எண்ணை கறுப்பாக இருக்கு. மாத்துவதில்லை போல.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வடைகள் பொரிக்கும் போது சிறு துண்டுகளாக கழன்று கருகும் அது தான் .
@logansubramaniam7327
@logansubramaniam7327 2 жыл бұрын
நல்ல பதிவு தவகரன். நானும் வருடம் ஒரு முறை யாழ்ப்பாணம் வந்து 5 அல்லது 6 கிழமை தங்கிவிட்டு சென்றுவிடும் வெளிநாட்டுகாரன் தான். மலாயன்கபே எனது நாற்பது ஐம்பது வருட நிரந்தர உணவகம். எனது சிறுவயது முதல் வெளிந்நாடு செல்லும்வரை தாமோதரவிலாசிலும் (கே கே எஸ் ரோட்) சாப்பிட்டதை மறக்க முடியாது. தாமோதர விலாஸிற்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா?
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
தெரியவில்லை. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@gna9772
@gna9772 2 жыл бұрын
Always visit to Malayan Caffe, when I come to Jaffna. Superb. Miss everything, From UK
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@Kalaivinotham
@Kalaivinotham 2 жыл бұрын
சிறப்பான பதிவு...super bro
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jaffnaking3971
@jaffnaking3971 2 жыл бұрын
Valvil marakka mudiyatha food ...💯💯
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН