The Power from our hands can cure diseases | You can do miracles | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 13,613

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

2 жыл бұрын

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 21.05.2022
(சனிக்கிழமை)
சென்னை ராஜகீழ்ப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047
💥 22.05.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 29.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வேணுகோபால்
📱8147167695
💥 05.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சேலம் மாவட்டம்-மேச்சேரி
திரு சதாசிவம்
📱+919003558009
💥 11.06.2022
(சனிக்கிழமை)
நெய்வேலி
டாக்டர் திரு மூர்த்தி
📱+919443988517
💥 12.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
திரு பூலோகன்
📱9976304609
திரு நடராஜன்
📱9442502681
💥 25.06.2022
(சனிக்கிழமை)
காஞ்சிபுரம்
திருமதி சுகுணா
📱7338988501
💥 26.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- வில்லிவாக்கம்)
திருமதி நித்யா
📱+919843378047
💥 03.07.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கோயமுத்தூர்
ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 10.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱+919789974735
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #pranic #healing

Пікірлер: 144
@RA.kaleeswari
@RA.kaleeswari 2 жыл бұрын
நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது. உடல்நிலை சரியில்லாமல் போகும் போது வேப்பிலையை வைத்து தலை முதல் பாதம் வரையிலும் எங்க ஆச்சி தடவி விடுவார்கள் அது தான் நினைவுக்கு வருகிறது நன்றி
@eayan7291
@eayan7291 2 жыл бұрын
Whatever he said is 100% true. Im a pranic healer, I can approve this.
@rathaa2082
@rathaa2082 2 жыл бұрын
How can I contact you?
@ponnammasankar8679
@ponnammasankar8679 2 жыл бұрын
Hi myself a reiki healer. But I m not giving other. Than my family members. But I can refer my Guru s if you want.
@rampraji
@rampraji 2 жыл бұрын
@@ponnammasankar8679 pl refer
@karthiks9876
@karthiks9876 Жыл бұрын
My relative is suffering from chronic health issue. Kindly refer a good guru which would of be a great help
@ambikadevi765
@ambikadevi765 2 жыл бұрын
Proud to be a Pranic healer. Divine Love, Light and Energy to one and all☺🙏
@rampraji
@rampraji 2 жыл бұрын
How to learn it. Pl explain
@perumalr9756
@perumalr9756 8 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@shanthiarunai7014
@shanthiarunai7014 Жыл бұрын
Aanathuunmai
@nivethamanoharan8834
@nivethamanoharan8834 Жыл бұрын
Great sir 🙏
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya vanakkam Buddhar life history sollunga please Thiruchitrambalam 🙏 🙏 🙏
@vijayhrshan7749
@vijayhrshan7749 2 жыл бұрын
Om God la nagarajan poturkar broo 1 hr vdo
@surender2489
@surender2489 2 жыл бұрын
புத்தர்களின் மொத்தம் 18 புத்தர்கள் உள்ளனர்......
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
@@surender2489 sir I don't know that we have 18 Buddha's. Will read about them
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 жыл бұрын
உண்மையைச் சொன்னதற்கு நன்றி வணக்கம்.
@jothivarsha135
@jothivarsha135 2 жыл бұрын
Pranic healing is very effective for who has health issues, mental problems, emotional problems please learn this. Iam a pranic healer i experienced lot 💗
@dhana5947
@dhana5947 2 жыл бұрын
அருமை
@trooptamil1035
@trooptamil1035 11 ай бұрын
✨✨
@mpsworld4119
@mpsworld4119 2 жыл бұрын
I'm also pranic healer.... Yes master thank you master 💯❤️
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
சிறப்பு👍👍👍
@geethamalavaratharajan5774
@geethamalavaratharajan5774 2 жыл бұрын
🙏 தம்பி I am a Pranic Healer too. As u said I learnt more apart from our class portions. Ur explanation is too good (Reveals ur vast knowledge apart from reading.I mean ur own interpretation)👍🙏🙌
@isakidurai.6132
@isakidurai.6132 2 жыл бұрын
வெள்ளைக்காரனை நம் நாட்டை விட்டு விரட்ட முடிந்து இந்த இங்கிலிஸ்சை விரட்ட முடியல தலைப்பு தமிழ்லில் இருந்தா என்னை மாதிரி படிக்காதவங்க என்ன என்று தெரியும்🙏🙏🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
ஐயா இதை தாங்கள் ஒரு முறை கூறினீர்கள். அதிலிருந்து நான் தமிழ் பயன்படுத்த ஆரம்பித்தேன். இந்த பதிவின் தலைப்பை தமிழில் பதிவிடவேண்டும் என்று தோன்றவில்லை. எனவே பதிவிடவில்லை ஐயா
@ambikadevi765
@ambikadevi765 2 жыл бұрын
GrandMaster Choa Kok Sui Founder of Pranic healing☺🙏
@chithraragavan2879
@chithraragavan2879 2 жыл бұрын
மிக அருமை. Provement என்று சொல்லாமல் proof என்று sollavum. அதுவே சரி.
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே வள்ளலார் பற்றி மேலும் பதிவிடுங்கள் அண்ணா நல்லதே நடக்கும்
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
@@RA.kaleeswari நன்றி திருத்திக் கொள்கிறேன்
@arvindkumar-kv4nt
@arvindkumar-kv4nt 2 жыл бұрын
It's a chi power 🔥
@ambikadevi765
@ambikadevi765 2 жыл бұрын
Thanks for Awareness video ji☺🙏
@user-wo7zf3oj8d
@user-wo7zf3oj8d 2 жыл бұрын
மருத்துவர் ஒருவரை குணப்படுத்தினால் அதன் கர்ம பலன்கள் அவரைச் சாரும் அப்படின்னு சொல்கிறீர்களே அண்ணா.... செவிலியர் வேலை பார்க்கிறவர்களுக்கும் அவர்கள் குணப்படுத்தினால் கர்ம பலன்கள் அவர்களை சேருமா அண்ணா.... என்னுடைய அக்கா செவிலியர் அதான் கேட்கிறேன் அண்ணா....
@murugammalappasamy7564
@murugammalappasamy7564 2 жыл бұрын
ரெய்சியைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு பதிவிடுங்கள்.அது எத்தனை வகை உள்ளது. எவ்வாறு வேலை செய்கிறது. கர்மா களிப்பது எப்படி. நம் ஆராவை பலப்படுத்துவது எப்படி? எவ்வளவு விசியங்கள் உள்ளன. எல்லாம் தெரியும். என எண்ணவேண்டாம்.
@Ganeshshanmuganathan
@Ganeshshanmuganathan 2 жыл бұрын
உங்கள் தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனக்கு stress ஆகி ரொம்ப கஷ்டப்பட்டேன், உங்கள் வீடியோ நிறைய பார்க்க ஆரம்பித்தேன், பல நல்ல தகவல்கள் இருந்தது. என்னை நானே குனப்படுத்திக்க ஆரம்பித்தேன். அதில் கிட்டத்தட்ட வெற்றியின் அருகில் இருக்கேன். இது எல்லாம் உங்களுடைய தகவல்களால் கிடைத்தது. உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நீண்ட ஆயுள் நிறை செல்வத்துடன் வாழ கடவுளை வேண்டுகிறேன். நன்றி 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. தாங்கள் நினைத்தவாறு வாழ்வில் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🙏
@malathikrishnan7008
@malathikrishnan7008 2 жыл бұрын
Thank you for good and truthful advise for our health God bless you and your family
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
Thank you good correct information
@pkchannel454
@pkchannel454 2 жыл бұрын
God bless u bro
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Very interesting content g
@dhandapanis1047
@dhandapanis1047 2 жыл бұрын
True. I attended basic healing class from Yogis Raja and I see the difference . Yet to practice a lot .
@indumathirathnam9761
@indumathirathnam9761 Жыл бұрын
Please go a head and practice it bro. All the very best
@prasyt
@prasyt 2 жыл бұрын
Fantastic explanation
@vpg_Bevan5982
@vpg_Bevan5982 2 жыл бұрын
God bless you 🙏 ❤
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
Anna pls put about Sri Chaitanya He is a devotee of krishnar He is also considered as an avatar
@sureshr5328
@sureshr5328 2 жыл бұрын
கந்தபுராணம் போடுங்க,bro
@sivakurmarkurmar5163
@sivakurmarkurmar5163 2 жыл бұрын
Chronic healing is first class
@santhanammoorthy1102
@santhanammoorthy1102 2 жыл бұрын
Super bro
@stayblessed123
@stayblessed123 2 жыл бұрын
I'm your new subscriber and impressed with the first video i watched.. 👍 please say more about reiki..
@sandhyasakthivel5080
@sandhyasakthivel5080 2 жыл бұрын
Thanks
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you ma'am
@al-kimiaemas6650
@al-kimiaemas6650 2 жыл бұрын
வராகி அம்மன் பற்றிய பதிவிற்கு காத்திருக்கிறேன்..🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
முடிந்த அளவு நாளையே பதிவிடலாம் ஐயா
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 2 жыл бұрын
Good one bro
@krissfamily-traveldiary2422
@krissfamily-traveldiary2422 Жыл бұрын
Such a detailed explanation with facts shared Bro.....hats off keep doing the good work.🙏🙏🙏
@Anbutamil4527
@Anbutamil4527 2 жыл бұрын
Do More videos like this 🔥 🔥
@ananda4505
@ananda4505 Жыл бұрын
அண்ணா , I am Pranic Healer. It is Safer.
@raja.c461
@raja.c461 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🏻‍♂🙇🏻‍♂🙇🏻‍♂🙇🏻‍♂🙇🏻‍♂🙇🏻‍♂
@balamithra4901
@balamithra4901 2 жыл бұрын
correct
@resh4370
@resh4370 2 жыл бұрын
Please tell what could be the science behind kal garudan,Nachiyar Koil
@venkatraghavan9764
@venkatraghavan9764 2 жыл бұрын
Hello. Have been practising as a Pranic Healer for over 15 years. And, can assure you that karma of a patient does not get transferred to a healer. Not at this level.
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@sivakurmarkurmar5163
@sivakurmarkurmar5163 2 жыл бұрын
I am also pranic healing
@karthikr6136
@karthikr6136 2 жыл бұрын
நன்பா நந்தி தேவர் சித்தர் வரலாறு சொல்லுங்கள்
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
It is help for improving growth our body macnut power 🔋 yes like cell phone
@newtron6971
@newtron6971 2 жыл бұрын
🙏🙏👌
@sivakurmarkurmar5163
@sivakurmarkurmar5163 2 жыл бұрын
Humse yoga is spiritual class
@user-sy3wm3bb9f
@user-sy3wm3bb9f 2 жыл бұрын
சிவசிவா
@TheFun1979
@TheFun1979 2 жыл бұрын
Bro... Swami sachidanandhar pathi post podunga.... he was an engineer and native in Coimbatore ..chettipalayam. Rajini kanth's Guru
@rathaa2082
@rathaa2082 2 жыл бұрын
🙌🌹🙏 ஒருவேளை நம்ம இனர்யியை புடிங்கீடு வாங்களா🤔
@niranjanadevi8993
@niranjanadevi8993 Жыл бұрын
En doc ku pathonae, pasikuthu, back pain, stmch pain nu soluvanga, knja neram la pain reduce aidum
@gopinathd4048
@gopinathd4048 2 жыл бұрын
Nandri Bro. Nan basic class poirukan
@karthickeyan1955
@karthickeyan1955 2 жыл бұрын
Nanba naan neet padika aasa padren so brain power Ku siddhargal solra yethaavthu vazi iruntha sollunga naanum free ya maruthuvam paakanum nu aasaiya irukku Pls how to get great concentration power and memory powwer sollunga ols
@thara2341
@thara2341 2 жыл бұрын
ரெய்கி பற்றி கூறினீர்கள் எப்படி cleanse பண்றது சக்கரத்தை என்று கூறவில்லை
@makeupfashion7259
@makeupfashion7259 Жыл бұрын
Kasu kodotha thikchai kedaikum na athu yepadi unmaiya irukum bro.
@kumarkaruppaiyan7936
@kumarkaruppaiyan7936 2 жыл бұрын
நன்றி அண்ணா இருப்பது உன்மைத்தான் கற்றுக்கொள்வது நல்லது நான் கற்றேன் எனக்கு நானே பிராணா முறையில் சரி செய்யிதுக்கொள்கிறேன் நன்றி அண்ணா
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Hi anna ... came back 😍
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Welcome thambi. How was your trip
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
@@NithilanDhandapani semma enjoyment anna!
@srivignesh8115
@srivignesh8115 2 жыл бұрын
Hi Bro Siva Deekshai Patri podunga
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
வணக்கம் நண்பரே
@elangok7902
@elangok7902 2 жыл бұрын
Meditating on something apdina enna ? How to meditate on something which we want to understand ?
@chithrac6715
@chithrac6715 2 жыл бұрын
Hi anna🙏🙏🙏
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 2 жыл бұрын
how to access cosmic energy not explicitly mentioned.
@RameshR-ib8zx
@RameshR-ib8zx 2 жыл бұрын
Thank you for your video. in this world any good or bad suitation experiencing one person due to his / her past action. for example, one person is in hunger if we give some food to them which means we are stopping him to experiencing his karma and this will affect us like curing the health issues? please clarify.
@dayanaram111
@dayanaram111 Жыл бұрын
Jesus Christ makkal karma va avar vangikitaru Jesus pathi video podunga bro
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
அப்படியா. அப்போ நீங்க என்ன அக்கிரமம் பன்னிட்டு திருஞ்சாலும் உங்களுக்கு எந்த பிரச்னையும் வராதா ?
@dayanaram111
@dayanaram111 Жыл бұрын
@Nithilan Dhandapani Positive energy கிடைத்தால் திருந்த வாய்ப்பு இருக்கிரது
@hariramF5
@hariramF5 2 жыл бұрын
சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க
@pavithradurairaj
@pavithradurairaj 2 жыл бұрын
11.05 np in pranic healing the disease energy or the dirty energy does not affect the healer, is has safe disposal techniques
@priyankapalanivel8018
@priyankapalanivel8018 2 жыл бұрын
Do you know the disposal technique? Where can we learn about this? Can you suggest?
@ponnammasankar8679
@ponnammasankar8679 2 жыл бұрын
Hi When you go for masters level gurus will teach you that technique.🙏🙏🙏
@uma2807
@uma2807 2 жыл бұрын
@@priyankapalanivel8018 please learn from proper pranic healing school
@-wellnesswisdom
@-wellnesswisdom 2 жыл бұрын
சிறிது சிந்தித்துப் பாருங்கள். மருத்துவம் செய்வது தர்மம். தர்மம் செய்தால் கர்மம் வராது. உதாரணமாக ஒரு பாம்பு ஒரு தவளையை தின்றால் பாம்பிற்கு நல்வினையும் இல்லை தீவினையும் இல்லை.அது தர்மம். மருத்துவம் செய்வதால் நல்வினை கிடைக்கும் என்று கூட ஒரு சிலர் கூறுவர் இது வினோதமாக இருக்கிறது. ஆனால் இதுவும் ஒரு நல்ல கண்ணோட்டம் தான் அன்பரே.
@rajagopals1646
@rajagopals1646 2 жыл бұрын
டாக்டர் நித்திலன் சார் நம்ம mbbs சில பேர்கள் கைராசி டாக்டர் என பேர் வாங்கி நல்ல நோய்களை நிவர்த்தி செய்து நல்ல பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிரார்கள்,..இது பற்றி உங்கள் கருத்து சொல்லுங்கள்.,
@arulpriya1810
@arulpriya1810 2 жыл бұрын
Energy healing and pranic healing are same bro
@jeyasooryabobby3512
@jeyasooryabobby3512 2 жыл бұрын
sir villangiri sammygal pathi pesuga sir
@aminrm5104
@aminrm5104 2 жыл бұрын
Hari Om Sir how to get in touch in person with u please?? need advice/idea
@gayathri3260
@gayathri3260 2 жыл бұрын
Pranic healing is a science. Please be clear about pranic healing. Don’t compare pranic healing and reiki healing. Unless you have good karma you can’t met a pranic healer to cure and solve your problems. You should be blessed by master choa Kok sui to attend the course. We don’t get affected by patient’s energy in pranic healing and we have self healing practices. We have certified courses too. You are not clear so please don’t spread negativity Pranic healing is scientifically proven energy healing system.
@shahrukhvijay3844
@shahrukhvijay3844 2 жыл бұрын
அண்ணா குரு தக்ஷிணாமூர்த்தி ஸ்டோரி வீடியோ எடுத்து போடுங்க போகர் ஏழாயிரத்தில் எடுத்து ♥️
@suganyap6781
@suganyap6781 2 жыл бұрын
Akkupressure patri கூறுங்கள் bro.
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
Hi sir. 1st comment🤚
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வாங்க வாங்க 😊
@preethi6027
@preethi6027 2 жыл бұрын
Telekinis pathi video podunga please
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 2 жыл бұрын
Dayanandhar life story sollunga. Please
@makeupfashion7259
@makeupfashion7259 Жыл бұрын
Reiki thikchai ya online la kodokranga ithu yellam yepadi unmaiya irukum.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Exactly. Unmaiya irukathu and it won’t work effectively as well
@senthilhbks
@senthilhbks 2 жыл бұрын
Anna guru Dattatreya , sri padha sri Vallabha, narashima Saraswathi, Shri Swami Samarth, patanjali guru pathi podunga anna ❤️
@saravananrajca
@saravananrajca 2 жыл бұрын
அண்ணா... 1.வள்ளலாரின் நித்திய கரும விதிகள் பற்றி கூறுங்கள் அண்ணா. 2.வள்ளலாரை பின்பற்றி அவரை போல ஒளிதேகம் அடைந்தவர்கள் யாராவது உண்டா? அண்ணா. 3.ஜீவகாருண்யம் மட்டுமே செய்தால் சித்து நிலை அடைய முடியுமா அண்ணா. அது தவறான புரிதல் தானே.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
செய்துவிடலாம் தம்பி
@krishnakumark4114
@krishnakumark4114 2 жыл бұрын
Rekhi, vasi yogam.... Etc etc have you left anything pending in your bucket list 👍🙋
@rampraji
@rampraji 2 жыл бұрын
Bro I wn to know the purpose of my life. Y I born n wt was my past life.
@ramayegappan1765
@ramayegappan1765 2 жыл бұрын
Thappa soluringa
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
எங்க அம்மா பெரியம்மா~ அத்தை எல்லாரும் .... இந்த Pranic Healing Class -ல கத்துக்கொண்டுருக்காங்க
@geethamalavaratharajan5774
@geethamalavaratharajan5774 2 жыл бұрын
தம்பி நீங்க Pranic healing எந்த Class வரைப் படித்தீர்கள்?
@srinivasank6818
@srinivasank6818 2 жыл бұрын
Ipo namakku nadakarathu mun jenmathula namma panna thappunalana, atha mulusa sari panna yenna seyyanum sir?
@senthilhbks
@senthilhbks 2 жыл бұрын
Anna idaikadar siddhar ethuku anna goat valathunaru..avaru 18 siddhar la oruthar anna..kandipa non veg sapdamataru nalavae theriyum..apa en valathunaru...sales ku valathunaruna mathavangala ivarae non veg sapda thoondividraru la...nv sapdrathu sapdathathu avanga istam kandipa neenga Q and A sec la neenga soluvinga..aana ivaru valathunaru nala dha kasaapu kadaiku poguthu so antha pavum ivaruku varum dhana anna ❤️
@senthilhbks
@senthilhbks 2 жыл бұрын
Pls Q AND A la paesunga kekanum..ur words anna
@jegan346
@jegan346 2 жыл бұрын
Spotify podcast enga pa?
@indusoulful
@indusoulful 2 жыл бұрын
Bro, could you pls advise if there is any online class to learn vasi yoga? I am living in overseas. Also shameful to say tht I cant read tamil fluently. Only know basic tamil words. Really enjoy listening to your tamil which is very sweet. Sometimes it is challeging to catch some words which i google it. Thank you for your videos bro.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Right now there are nothing brother. If Pattu Sithar Iya conducts online class I’ll let everyone know brother. We can always learn the language brother ☺️ I’m happy that you are taking effort in learning the words ☺️ thank you for your appreciation too brother ☺️
@indusoulful
@indusoulful 2 жыл бұрын
@@NithilanDhandapani hahaha...im sister and not brother😁😁😁. Thank you for your reply bro.
@gayathri3260
@gayathri3260 2 жыл бұрын
Yes they are conducting through what’s app group
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Anna put doubt You said people suffer diseases because of their karma so those who make them better gets their Karma as it is destined for them to suffer. But it is not a form of help we have done and it is said to alleviate suffering of other is actually serving god himself and moreever one can argue that it's his destiny or Karma which has brought him/her to the healer thus iT was destined that the disease be healed by the particular healer If we think beyond iT applies same to giving food to hungry people and providing shelter and so all will get the Karma Pls clear the doubt
@indusoulful
@indusoulful 2 жыл бұрын
Yes, i have the same doubt/question. In Ramana Maharishi book, it was mentioned that he got tumor or cancer on his hand because he healed/cured ppl by eye gazing them and take all of their karma as his. But also in his book mentioned, if someone is not connected to 'iam the doer', the consequences of the good or bad actions will not affect them. So being said tht, if we feel or thought that we healed someone, then we will get tht Karma. Same goes to helping/donating material to someone. Pls enlighten me if this is not true.
@MohanKumar-dp4lf
@MohanKumar-dp4lf 2 жыл бұрын
I am following ur speachs for some times.... Among many Sidhars... few of them are self born without the help of mother .. pls clarify to all....
@ramayegappan1765
@ramayegappan1765 2 жыл бұрын
Namakku varaathu pranik healing la reikila than varum
@sudhirkallingil7456
@sudhirkallingil7456 2 жыл бұрын
Pranic healing (Prana)and Reiki (dark energy)iare different bro.. please correct it in the video.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Dark energy ah. Ada yenga neenga Vere. We are not in Doctor Strange movie. Nothing dark energy and all. All our energy only
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
@@shanmugapriyajayakumar4082 I have learned Reiki Priya. The names are different, the concept is all the same.
@eayan7291
@eayan7291 2 жыл бұрын
@@shanmugapriyajayakumar4082 Only tell if you are sure. I know both, Reiki and pranic healing. Both are same energy and just different method. Do not say wrong thing like dark energy and etc. Please study before argue.
@sudhirkallingil7456
@sudhirkallingil7456 2 жыл бұрын
@@NithilanDhandapani Hi Nithilan, I read Tao experts sometime refer Reiki as dark light and hence I mentioned. Broadly I agree that Prana or Chi is same however the techniques and methodology is different for Pranic healing - no touch, scanning, sweeping and energizing etc whereas the approach is different in Reiki. Both these techniques have similarities as well as differences therefore my humble view we should avoid stating Reiki = Pranic healing. Anyways thanks for touching this topic.
@sashperin6555
@sashperin6555 2 жыл бұрын
there is no such thing as good and bad energy. There is no good or bad shakthi, there is only shakthi nanba. How each person utilises and focuses the energy determines if it is for a positive or negative impact.
@lakshanthamilz8419
@lakshanthamilz8419 2 жыл бұрын
அண்ணா வணக்கம்... சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று ஔவையாரிடம் முருகன் கேட்டார்... அதட்கு உரிய உண்மையான அர்த்தம் என்ன..? என்னிடம் ஒரு முஸ்லீம் நபர் கேட்டார் இதட்கு சரியான விளக்கம் என்னால் கொடுக்க முடியவில்லை..... நான் ஈழத்தில் இருந்து லக்சன்..
@devyogesh_official
@devyogesh_official Жыл бұрын
7:00 apo mathavangaluku help panrathu thappa?? Please respond... Bcoz it may lead people's mindset to even more selfish approach🙂
@kubendranrao1995
@kubendranrao1995 2 жыл бұрын
Japan mantra na enna jij
@ramayegappan1765
@ramayegappan1765 2 жыл бұрын
Tamilil prana sikichai yendru soluvnga
Healers come to this World to Help Us 😳😇 | Nithilan Dhandapani | Tamil
21:28
Reiki Healing session | Reiki Healing Technique | Stress Relief | Rishikesh | #reiki #reikihealing
0:31
Rishikesh Yogkulam - Yoga School in Rishikesh
Рет қаралды 358 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 56 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 65 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
How POLARITY helps in curing our Diseases | Nithilan Dhandapani | Tamil
13:17
Rise and Fall of the GOD-Man Osho Rajneesh | Nithilan Dhandapani | Tamil
16:35
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 56 МЛН