கிரேக்க தத்துவஞானி சாக்ரட்டீஸ்ஒரு வரிகூட எழுதியதில்லை..! - பாரதி கிருஷ்ணகுமார்

  Рет қаралды 12,954

Theekkathir

Theekkathir

Ай бұрын

கிரேக்க தத்துவஞானி சாக்ரட்டீஸ்ஒரு வரிகூட எழுதியதில்லை..! - பாரதி கிருஷ்ணகுமார்
#bk |#socrates #books |#bookday |#library
For any queries ping us: digital@theekkathir.org
Connect with Theekkathir on Social Media
Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va5G...
Website: theekkathir.in/
Facebook: / theekkathir
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#video #india #tamil #theekkathir

Пікірлер: 34
@thanigesanbala3734
@thanigesanbala3734 Ай бұрын
திரு.கிருஷ்ணகுமார் அவர்கள் எப்போதும் சிறப்பாக மட்டுமல்ல நுட்பமாகவும் பேசக்கூடியவர்.இந்த உரையும் மக்கள் மனத்தை உரைத்திருக்கிறது. 48 மணித்துளிகள் உரையில், ஒரு விநாடி கூட தேவையில்லாத வார்த்தைகள் இல்லை.பல அறியாத வரலாற்று விடயங்களை தெரிவித்த பெருந்தகை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
@anisahamed4601
@anisahamed4601 Ай бұрын
என்ன ஒரு அருமையான சுவையான பேச்சு
@physicswithsir
@physicswithsir 27 күн бұрын
Excellent speech. It's an eye opener. I will start reading the books I have bought all these years and never read due to excuses. My takeaways: "Where there is discrimination, there will be subjugation". "Reading is a fundamental right". Thank You Sir. Bala Sridhar, Retired Principal, Uttar Pradesh ❤
@premasiva2236
@premasiva2236 Ай бұрын
அருமை சிந்தனைத் துளிகளைச் சேகரித்துச் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் (எண்ணத்துப் ) பூச்சிகள் தான் புத்தகங்கள் !
@Sasi-World
@Sasi-World Ай бұрын
சில நாடுகளில் நாம் உட்காராமல் நின்றுகொண்டிருப்பது பணிவின் அடயாளமாக பார்க்கப்படுவதில்லை. மாறாக, அமர்ந்திருப்பவரை நிற்பவர் இழிவுபடுத்துவதாக பொருள்.
@maduraiveeran8481
@maduraiveeran8481 27 күн бұрын
வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@shanthakumari9038
@shanthakumari9038 Ай бұрын
அருமை!🎉🎉
@nainarsakthi6642
@nainarsakthi6642 Ай бұрын
சிந்தையை தூண்டிய சிந்தனையாளர்க்கு நன்றிகள்
@premasiva2236
@premasiva2236 Ай бұрын
அற்புதம் ! வேறுபாடுகள் உள்ளது தான் உலகம் விரல் களைப் போல ! அதில் பாகுபாடு வேண்டுமோ ? அடக்கு குரலினை !அருமை சிந்தனை !
@gandeebansathya512
@gandeebansathya512 27 күн бұрын
Sindhika vaithu vittaar. Arumai. Thank you.
@malathyshanmugam313
@malathyshanmugam313 Ай бұрын
ஹெம்லாக் விஷம் சாக்ரடீஸ் அருந்தியதாக Phaedo, dialogues with Plato புத்தகத்தில் உள்ளது. தங்கள் உரை‌ வாசிப்பின் மேன்மையை வெளிபடுத்தியதற்கு‌ மிகவும் நன்றி
@subramaniana7761
@subramaniana7761 Ай бұрын
Good, Plato, a student of Socrates writes all his philosophies in the name of his teacher, Socrates. eg.The Republic.
@sekarn8562
@sekarn8562 25 күн бұрын
சிறப்பானதொரு புத்தக வாசிப்பு எழுத்தால் ஏற்படும் மனித வரலாற்றை எளிய மக்கள் மொழியில் பேசிய அய்யா அவர்களுக்கு ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நன்றி கலந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன் பெருமைக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்.
@annadurair9789
@annadurair9789 Ай бұрын
நூல்கள் அதாவது நல்ல நூல்கள் ஒரு நல்ல மனிதனை உருவாக்கும் நீங்கள் நல்ல மனிதர் உருவாக்குங்கள் மனிதர்களை ❤
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 21 күн бұрын
Socrates on the Forgetfulness that Comes with Writing .தேடத் தெரிந்தால், தேடிப்படி;, சிந்திக்கத் தெரிந்தால் சிந்தி. (தொல்லைதான்!)
@duraidurai3622
@duraidurai3622 28 күн бұрын
எங்கெல்லாம் பாகுபாடு இருக்கிறதோ அங்கெல்லாம் நுட்பமான அடக்குமுறை இருக்கும்......
@angavairani538
@angavairani538 Ай бұрын
❤❤❤❤❤
@kasinathathurai9015
@kasinathathurai9015 Ай бұрын
❤❤❤❤
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 21 күн бұрын
"In fact, it ( the written words) will introduce forgetfulness into the soul of those who learn it: they will not practice using their memory because they will put their trust in writing, which is external and depends on signs that belong to others, instead of trying to remember from the inside, completely on their own. " Socrates!!! சிந்தனை வேண்டும்,வரட்டுக் கூச்சல், வள்ளாலார் உளறல் பற்றி வேறு! சிந்தி தம்பி!
@deva6486
@deva6486 Ай бұрын
Greek, Latin, Hebrew,Sanskrit,Mandarin, Tamil languages have own words...
@shanthakumari9038
@shanthakumari9038 Ай бұрын
But sanskrit borrowed from Hindi and other N.langhuages
@deva6486
@deva6486 Ай бұрын
@@shanthakumari9038 no...
@deva6486
@deva6486 Ай бұрын
@shanthakumari9038 hindi was originated last 500 years back only..
@deva6486
@deva6486 Ай бұрын
Pasu, pathini, parpan, kualndhigal thavira endru kanngai sonnal...
@AnbuAnbu-pm5us
@AnbuAnbu-pm5us 27 күн бұрын
கமல்மாதிரிபேசுறஎன்றால்என்னஅர்த்தம்,
@noahimportsexports7885
@noahimportsexports7885 17 күн бұрын
இப்படியான ஒலி வாங்கியை பயன்படுத்தாதீர்கள்.
@Sasi-World
@Sasi-World Ай бұрын
உலகில் ஒரே ஒரு இனத்தவருக்கு மட்டும் இரண்டு தொன்மையான மொழிகள். ஹீப்ரு & சமசுகிருதம்.
@AS235DI
@AS235DI Ай бұрын
Loosa nee ? Who speaks Hebrew in India ? Comedy piece.
@Sasi-World
@Sasi-World Ай бұрын
@@AS235DI பிராமணர்கள் யார்? உனக்கு தெரியாதா?
@AS235DI
@AS235DI Ай бұрын
@@Sasi-World பிராமணர்கள் ஹீப்ரு பேசுவாங்களா ?? 😂😂😂.. பைத்தியமா நீ
@shanthakumari9038
@shanthakumari9038 Ай бұрын
​@@Sasi-Worldஓ.... புரிந்தது.😅
@maduraiveeran8481
@maduraiveeran8481 27 күн бұрын
இரண்டும். வழக்க சொல்லாக இல்லை. தொடர்பு மொழியாகவும், இல்லை சாமன்ய மக்களிடம்😂😂😂காமடி பீசு
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН