1)10 ரூபாயில் தீவன தயாரிப்பு செயல்முறை விளக்கம் (100000 பார்வை) Link kzfaq.info/get/bejne/mL6ijKudsrqniWg.html 2) நாட்டுக்கோழி வளர்ப்பு லாபமா நட்டமா? kzfaq.info/get/bejne/pqmDl5lq0Mian5s.html
Пікірлер: 142
@Nimmi_08073 жыл бұрын
அனைத்தும் அருமை தம்பி பயன்வுள்ள தகவல் நன்றி தம்பி பயன்வுள்ள பதிவு
@maathiyosi13 жыл бұрын
Thank u
@jvetri584 жыл бұрын
நல்ல விபரமான விளக்கம் . அருமையானவிளக்கம் .
@gunasekar25904 жыл бұрын
It's perfect explanation ever.... 👌
@rajasekarr77573 жыл бұрын
Super Bro thanks 🤝for your valuable information
@ramjiram48673 жыл бұрын
அருமையான தகவல் நல்ல பதிப்பு நண்பா.
@Kaettalae_Nandru. Жыл бұрын
Tq so much brooo🙏🏻
@Cute_Tamizha4 жыл бұрын
Super useful information for, who start this business, Keep going macha,
@rajaduraidurai52714 жыл бұрын
Arumaiyan velakkam nanpare 🌹🌹 Tirunelveli
@user-mf9xy1dm9o3 жыл бұрын
உங்களது பதிவு தெளிவாக உள்ளது நன்றி
@yoonusyoonus10334 жыл бұрын
Tanks for your useful information.
@rajanguru16534 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி
@thilagavathip47613 жыл бұрын
Very use ful message bro
@CC-ck4kn3 жыл бұрын
Usefull thanks nanba
@elangogee13573 жыл бұрын
very very super.....
@karatechinna72954 жыл бұрын
Super sir.......
@sanjai-xg8wi4 жыл бұрын
ஜி நன்றி வாழ்க வளமுடன்
@lwnthani88024 жыл бұрын
ரொம்ப நன்றி பயனுள்ளதா இருந்தது
@maathiyosi14 жыл бұрын
Thank u sir
@balakrishnandmm75114 жыл бұрын
Super super super 👌
@mmanikandan66364 жыл бұрын
Bro romba help fulla iruku bro thanks bro
@maathiyosi14 жыл бұрын
Welcome brother
@moseyvs57383 жыл бұрын
Super bro
@TOXIC_ARMY_OFICAL3 жыл бұрын
Use full
@gkmarivu89834 жыл бұрын
வணக்கம் . அருமையான தீவனம் தயாரிக்கும் முறை. நன்றி
@thiva_thivalk97894 жыл бұрын
Mass bro
@anewraja8613 жыл бұрын
அசோலா தினமும் போட்டால் கோழிக்கு சளி பிடிக்கும் என்கிறார்கள் உன்மையா நண்பா
@Kumar-hp5bo2 жыл бұрын
அண்ணா அதை நல்லா காய வைத்து குடுங்க தீவனம் கூட சளி புடிக்காது
@arun74kpm83 жыл бұрын
Super anna Enka orula ration rice 12,14rs annan Thanks annan Super information
@santekelectronics86324 жыл бұрын
excellent
@yoonusyoonus10334 жыл бұрын
Good bro
@sangeethasangi42544 жыл бұрын
Super pro
@jayaretnaforms97213 жыл бұрын
Thanks
@rojerbinny88603 жыл бұрын
nice
@vijaysundaram53743 жыл бұрын
Hello brother ungal video ellam super. Ungal muyarchiku nanthri.asola seeds engu kidskin. Please tell me. Online vangalama please give link. Thanks you
இந்த வருடம் மக்காச்சோளம் குவிண்டால் இரண்டாயிரம் இன்னும் வரல. நீங்க என்னான முப்பத்தைந்து ரூபாய்னு செல்லுறிங்க. மக்காச்சோளம் வேண்டுமானால் எங்க ஊருக்கு வாங்க நான் தாரேன் குவிண்டால் 2100 க்கு . மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா. குறைந்தபட்சம் ஒரு டன்னவாது வாங்க வேண்டும்
அரிசி குடுக்கலாமா நண்பா? எனது நண்பர்கள் பாதிப்பு வரும் என்கின்றனர்.
@maathiyosi14 жыл бұрын
அளவாக கொடுத்தால் பாதிப்பு இல்லை நண்பா
@ownbreed63514 жыл бұрын
@@maathiyosi1 நன்றி நண்பா..
@prabhuganesan19804 жыл бұрын
அசோலா என்ன நண்பா
@maathiyosi14 жыл бұрын
One type of feed for hen and cattle sheep
@shamhai1004 жыл бұрын
நெல்லு தவிடு அரிசி எல்லாம் ஒரே இனம்தான் அதில் என்ன கோழிக்கு சத்துக்களில் மாற்றம் வர போகிறது ???
@maathiyosi14 жыл бұрын
முட்டை எடுத்துக்கொள்வோம் முட்டையின் தோலில் கால்சியம் இருக்கிறது.முட்டையின் உள்பகுதியில் உள்ள திரவத்தில் புரோடின் உள்ளது அதற்கு உள் உள்ள மஞ்சள் கருவில் அல்புமின் விட்டமின் உள்ளது . வைட்டமின் முட்டையின் தொலியில் இருக்காது.அதுபோலத்தான் ஒவ்வொரு பகுதிக்கும்ஒவ்வொரு சக்தி இருக்கு நண்பா .அதுமட்டும் அல்லாமல் அசோலா சேர்க்கிறோம் அல்லவா? குடுத்து பாருங்க effect கண்கூடாக பார்க முடியும் .