பெட்ரோல் விக்குற விலைக்கு ஒரு மாசத்துல இவ்ளோ பணம் மிச்சம் பண்ணலாமா | Positive and Negative Of Bikes

  Рет қаралды 291,927

Theneer Idaivelai

Theneer Idaivelai

8 ай бұрын

In this Video We discuss about which is best to buy Petrol Bike Vs Electric Bike,
Advantages and Disadvantages of both petrol bike and electric bike, we also do calculation for one week usage of both bike what was the results also shown in this video
#petrol #electricbike #bike
A petrol bike, also known as a gasoline-powered motorcycle, is a two-wheeled vehicle that runs on petrol (gasoline). These motorcycles have internal combustion engines that use petrol as fuel to generate power and propel the bike forward. Petrol bikes are popular for their convenience, range, and performance
An electric bike, often referred to as an e-bike, is a bicycle equipped with an electric motor and a rechargeable battery. These bikes provide assistance to the rider when pedaling, making it easier to travel longer distances or tackle hills. They come in various forms, including pedal-assist (pedelec) and throttle-controlled e-bikes. Electric bikes are known for being eco-friendly and energy-efficient, offering an alternative to traditional petrol or diesel-powered vehicles
Petrol bikes (gasoline-powered motorcycles) and electric bikes (e-bikes) have distinct differences and advantages. Here's a comparison:
Fuel Source:
Petrol Bike: Runs on gasoline, a fossil fuel.
Electric Bike: Powered by electricity stored in a rechargeable battery.
Emissions:
Petrol Bike: Emits greenhouse gases and air pollutants.
Electric Bike: Produces no tailpipe emissions, making it eco-friendly.
Cost of Operation:
Petrol Bike: Generally higher fuel and maintenance costs.
Electric Bike: Lower operating costs due to cheaper electricity and fewer maintenance needs.
Noise:
Petrol Bike: Noisy due to the internal combustion engine.
Electric Bike: Quiet and produces minimal noise.
Performance:
Petrol Bike: Typically offers higher top speeds and longer ranges.
Electric Bike: Provides quieter and smoother rides, often with limited top speeds and ranges.
Environmental Impact:
Petrol Bike: Contributes to air pollution and carbon emissions.
Electric Bike: Reduces the carbon footprint, promoting sustainability.
Convenience:
Petrol Bike: Widespread availability of gasoline refueling stations.
Electric Bike: Requires access to electricity for charging, which may be less available in some areas.
The choice between a petrol bike and an electric bike depends on your priorities, such as environmental impact, cost, and intended use. Electric bikes are becoming increasingly popular for their sustainability and lower operating costs, especially for commuting and short trips. Petrol bikes are still preferred for their range and performance in certain situations.
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 232
@uTyouber999
@uTyouber999 5 ай бұрын
இன்றைய நிலைமைக்கு பெட்ரோல் வண்டி தான் சரி. இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடித்த கதை தான் மின்சார வாகனம். மின்சார (மகிழுந்து) கார் கூட ஓரளவிற்கு நல்ல பயனை கொடுக்கிறது ஆனால் மின்சார இரு சக்கர வாகனங்கள் பயன் கொஞ்சம் தான்.
@louis1422
@louis1422 3 ай бұрын
மின்சார வாகனங்கள் ரொம்பவும் மோசமானவை அதில் பிரேக் சரியாக பிடிப்பதில்லை பிரேக்குக்கு இவர்கள் டிஸ்கை தந்து இருக்கிறார்கள் ஆனால் வெறும் நியூட்ரலில் செல்கின்ற கணக்கு தானே ஒழிய இன்ஜின் பிரேக் வசம் இருப்பதில்லை எனவே பள்ளத்திலும் சரி கரடு முரடான பாதைகளும் சரி நாம் பிரேக் போட்டால் வண்டி வாரி வழுக்கி விட்டு விடுகிறது நான் ஒரு பதினைந்தாயிரம் கிலோ மீட்டர் இந்த மின்சார வாகனத்தை ஓட்டியுள்ளேன் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் கீழே விழுந்துள்ளேன் எனவே உயிருக்கு உத்தரவாதம் என்பது மின்சார பைக்கில் சுத்தமாக கிடையாது பெட்ரோலை நிறுத்துகிறேன் பெட்ரோல் செலவு மிச்சம் என்று எண்ணிக் கொண்டுதான் நான் ஏமாந்து இதனை வாங்கி விட்டேன் தயவு செய்து இனிமேல் யாரும் மின்சார வாகனத்தை வாங்கி அவதிப்பட வேண்டாம் உயிருக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை
@muthuramalingam5040
@muthuramalingam5040 2 ай бұрын
சரியாக சொன்னீங்க சார் நானும் எலக்ட்ரிக் வாகனம் தான் தற்பொழுது பயன்படுத்துகின்றேன், (16000 km) எலக்ட்ரிக் வாகனத்தில் அதிக வேகம் செல்லும் பொழுது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் வாகனத்தின் நிலைத்தன்மை (stability) சரியாக இல்லாதது போல் தோன்றுகிறது,மேலும் அதி வேகத்தில் பிரேக் சரிவர இயங்காது போல் எனக்கு தோன்றுகிறது.....
@rtjeya
@rtjeya 2 ай бұрын
பிரேக் பிடித்தால் மோட்டார் ஸ்லோ ஆகிடும் இது safe ப்ரேக் விட்டால் தான் வண்டி move ஆகும்
@mithiran7774
@mithiran7774 4 ай бұрын
பல நாட்களுக்கு பிறகு மனசு விட்டு சிரித்தேன் ( வாரத்திற்கு ஒருமுறை இது போல காமெடி கலந்த காணொளி பதிவு செய்ய வேண்டி கொள்கிறேன்) 🎉🎉🎉🎉
@KMK-rk9qw
@KMK-rk9qw Ай бұрын
என் வண்டி UNICORN 2014 ல் வாங்கியது,153000 km ஓடி உள்ளது ( milage 40 average) இதுவரை 3850 லிட்டர் பெட்ரோல் செலவு (1 லிட்டர் 100 ரூபா) சுமார் 3.85லட்சம் செலவு செய்து உள்ளேன் & சர்வீஸ் செலவு சில லட்சங்கள் தனி.😢😢 திருப்பி வித்தா சில ஆயிரங்கள் தான்.
@Lakshit_Tamil_Media
@Lakshit_Tamil_Media 14 күн бұрын
சில ஆயிரம் இல்லை ! வெறும் ஆயிரம் ருபாதான் தருவேன் 😂😂😂😂😂
@ArunPrasad809
@ArunPrasad809 8 ай бұрын
NEGATIVE POINTS ON GOING ELECTRIC: 1. Battery loses its capacity every usage. So, if the range is 200 when new, it might get reduced every year. 2. Battery cost is too too high. To get it replaced, you may need to spend upto 80,000rs. 3. Can't go for a Long drive. You need to charge the battery too often. 4. Need to charge everyday. 5. The myth is, ELECTRIC vehicles are there to reduce pollution. But to make an electric vehicle they pollute way too much than the fuel vehicles production. The CO2 percentage on earth is 0.04% only. So, in conclusion... Electric kundi laam theva illa... Petrol vehicle is good. Mileage 10 years aanaalum nallaa irukkum (if serviced properly). Re-sale value is also good. So, think and choose wisely...
@SudanThejus.R
@SudanThejus.R 6 ай бұрын
Me: I don't want car or bike or scooty or whatever I just need cycle 😅
@kowshalyap
@kowshalyap Ай бұрын
Ola comes with 8 years warranty
@ArunPrasad809
@ArunPrasad809 Ай бұрын
@@kowshalyap Imagine you spend around 2.5k per service (2 services per year). You get 1.5 years of free service. So, you spend around 32.5k in 8 years. And for electric, after 8 years you might have to spend way more than that!!!
@ArunPrasad809
@ArunPrasad809 Ай бұрын
@@kowshalyap Imagine you spend around 2.5k per service (2 services per year). You get 1.5 years of free service. So, you spend around 32.5k in 8 years. And for electric, after 8 years you might have to spend way more than that!!!
@akacademy8656
@akacademy8656 8 ай бұрын
Petrol bike la engine ulla fire eriyum Electric vandila vandiye eriyum 🔥😂
@Praveen-27012
@Praveen-27012 8 ай бұрын
Most underrated comment bha......❤
@user-qu7ih3jj6r
@user-qu7ih3jj6r 8 ай бұрын
Thalaivaa
@everydaymeditation9270
@everydaymeditation9270 7 ай бұрын
😂😂😂😂
@arunk1817
@arunk1817 8 ай бұрын
எலக்டிரிக் வண்டில நிறைய மிச்சப்படுத்தலாம் தான் ஆனா ஒரு 5 வருஷத்து அப்புறம் என்ன கதி ஆகும் பெட்ரோல் பைக் பத்து வருஷம் மேல கூட அதோட குவாலிடி அப்படியே தான் இருக்கும் பேட்டரி பைக்லா சும்மா Use and Throw தான் 😂😂😂😂
@pradeepKjhillee05
@pradeepKjhillee05 4 ай бұрын
current bill ku avanga appana katuvan ......😂😂😂😂😂😂😂
@rameshkannan4458
@rameshkannan4458 Ай бұрын
Range panic vera bro petrol ma Potama ponam ma irukalam....itha vangitu charge podanum athuku station venum
@sketchucbe
@sketchucbe 29 күн бұрын
சிந்திக்க வைத்து சிரிக்கவும் வைத்துள்ளீர்கள்.. ஒவ்வொரு தமிழர் மனதிலும் வலுவான இடம் பிடித்துள்ளீர்கள்.. இது மென்மேலும் தொடரட்டும்.. வருங்காலங்களில் தேநீர் இடைவேளை மக்களின் No. 1 சேனல்ஆக இருக்கும்... 🤝🙏
@abdulkaderashlam3167
@abdulkaderashlam3167 8 ай бұрын
Petrol vehicle always best
@priyankapriyanka7099
@priyankapriyanka7099 8 ай бұрын
romba naala unga video ethir pathutu iruntha anna tnks brooo❤
@navanithanktm1911
@navanithanktm1911 8 ай бұрын
வழக்கம்போல ,அங்கிட்டு கொஞ்சம் உருட்டு இங்கிட்டு கொஞ்சம் உருட்டு.😅😅
@abdulhameed10515
@abdulhameed10515 8 ай бұрын
Avanga sonnadhu crt dhaan...unga usage poruthu...idha edu nu yaarum solla mudiyaadhu
@rmppremalatha8999
@rmppremalatha8999 8 ай бұрын
Background music last cycle journey super nice
@tamilselvan19203
@tamilselvan19203 8 ай бұрын
பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனமும் தேவை இல்லை.மின்சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனமும் தேவையில்லை.சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் நம் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும் மிதவண்டி பயன்படுத்துவதே சால சிறந்தது.
@throttlekingzzz4189
@throttlekingzzz4189 8 ай бұрын
Wakeup to reality 😂
@vetrivelrajan.p6687
@vetrivelrajan.p6687 8 ай бұрын
​@@throttlekingzzz4189why bro veetu pakutula poga use panalam
@anbureveals1663
@anbureveals1663 8 ай бұрын
100% true
@abdulhameed10515
@abdulhameed10515 8 ай бұрын
Bike la vandhale innu varlaya varlaya kepaange...idhula cycle aa
@arun5498
@arun5498 8 ай бұрын
Boom boom boomer 🤗
@arunbrucelees344
@arunbrucelees344 8 ай бұрын
சிறந்த உடலுக்கு ஆரோக்கியமான வாகனம் மிதிவண்டி வாகனம் செலவில்லா வாகனம் எல்லோரும் இதனை வாங்கி பயன்படுத்துங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்❤😊😊❤
@ashrafali1617
@ashrafali1617 Ай бұрын
Neega yenna vachurkiga
@arunbrucelees344
@arunbrucelees344 Ай бұрын
@@ashrafali1617மிதிவண்டி நடைபயணம்
@saravanankumar640
@saravanankumar640 4 ай бұрын
Nice comparison video best wishes Saab
@atyt1517
@atyt1517 8 ай бұрын
Petrol bike for working people EV scooter for retired people
@Sathesh06
@Sathesh06 8 ай бұрын
Clear explanation bro and thanks
@balasubramanian5325
@balasubramanian5325 4 ай бұрын
பேட்டரி 2 வருடம் கூட வராமல் 35000 செலவு செய்துள்ளார் நண்பர் ஒருவர்.வாங்குவதற்கே தயக்கமாக பயமாக உள்ளது சார்!
@jggaming4209
@jggaming4209 2 ай бұрын
Nanna battery maintenance is main
@yashwanths5152
@yashwanths5152 8 ай бұрын
Tvs 50 petrol bike vechukitta numba aalunga Ladakh varikum poi irukanga..oru battery bike manufacturing panni mudikarathukullah double times pollution emit pannum compare to petrol bike. Drain aana Lithium battery ah destroy pannavum mudiyathu ithu environment ku safe illa.
@KMK-rk9qw
@KMK-rk9qw Ай бұрын
Future ல EV மட்டும் தான் இருக்கும்.
@user-ot9pg5wt5f
@user-ot9pg5wt5f Ай бұрын
Yes
@Funky1z
@Funky1z 2 ай бұрын
Bro , minor correction. In local , petrol bike/scooter will not give 50km mileage. It's all depends on vehicle maintenance and engine quality and tyre pressure.
@azardeen46
@azardeen46 8 ай бұрын
Battery cost around 60% of vehicle cost.. Most of electric scooter warranty period varaikum than battery varum athukuparam kandippa battery change pannanum.. Aether electric scooter battery cost around 70k So compulsory most of electric scooter 3-5 years once battery change pannanum.. So fuel cost wise kanakum potta petrol-electric rendum same cost tha varum.. Petrol vehicle is much more better
@HariVinod-sr9sz
@HariVinod-sr9sz 2 ай бұрын
Very good video both has advantage and disadvantage
@jeevaprasadshanmugam8840
@jeevaprasadshanmugam8840 8 ай бұрын
Nice explanation Thnkz anna
@jeyamurugansangeetha787
@jeyamurugansangeetha787 8 ай бұрын
அருமையான பதிவு.. 🥰
@arnold4christ
@arnold4christ 5 ай бұрын
Thank you bro your information...
@GaneshG-gi7vm
@GaneshG-gi7vm 8 ай бұрын
Battery cost 45 k to 90 k, which might be replaced 3 to 5 years once, to have smart features in your ev you need to recharge the esim which costs 1000 per year. Also motor belt needs to be charged every 3 year. Consider 45k battery, motor belt along with electricity unit charges atleast it would require atleast 2k to 3k per month.
@ahvink007
@ahvink007 8 ай бұрын
No one mentioning battery cost.
@udayk19
@udayk19 8 ай бұрын
no need to recharge esim in Ola iam using it. no need to add 3k rupees for maintainane. take 3000 rupees whole year maintaince contract from ola all service covered for any failures and road assistance.
@Middle-Class-Family.
@Middle-Class-Family. 8 ай бұрын
Ather belt every 2000 kms once change pannunnum belt. Belt price 8000 RS. Belt change pannalana sound varum
@balaguru8467
@balaguru8467 8 ай бұрын
​@@Middle-Class-Family.2000 or 20,000 ?
@pradeepKjhillee05
@pradeepKjhillee05 4 ай бұрын
bike service ena avanga appana free ah seivana
@jeyasimmonrobert8134
@jeyasimmonrobert8134 8 ай бұрын
Any vehicle usage decides the type and size of vehicle with a Budget ☝️
@viswanathan0074
@viswanathan0074 8 ай бұрын
நன்றி அண்ணா 🙏
@mohanrajavm22
@mohanrajavm22 Ай бұрын
CNG பற்றி சொல்லுங்க.. future la CNG demand இல்லாம கிடைகுமா, Car low usage person set aguma, advantage and disadvantage சொல்லுங்க..
@mohanbabu4835
@mohanbabu4835 8 ай бұрын
Vara level bro super thank u
@RDHEVA-ew3xe
@RDHEVA-ew3xe 8 ай бұрын
Super information anna
@nallapayanbro658
@nallapayanbro658 8 ай бұрын
Nice video anna❤
@mpfactory833
@mpfactory833 8 ай бұрын
Nice explain🎉
@rajashree8404
@rajashree8404 8 ай бұрын
Anyway our future generation will depend on electric vehicles..bcz of lack of resources due to population
@praveenkumarm.1179
@praveenkumarm.1179 8 ай бұрын
Very useful video ❤❤
@pscparamesh3154
@pscparamesh3154 7 ай бұрын
EVERY VEHICLE HAVING ITS OWN SPECIALITY I LOVE PISTON ENGINE
@tejasvinprabhu9740
@tejasvinprabhu9740 4 ай бұрын
Thanks 👍
@suriyam5343
@suriyam5343 8 ай бұрын
நமக்கு சைக்கிள் போதும் 😍🤷‍♂️
@udayk19
@udayk19 8 ай бұрын
Electric vehicle benefits No starting problem No periodic maintenance less auto parts No oil change or filter change No battery change every 2 years Electric battery warranty is 5 years Long trip electric is best Petrol vehicle cost does not remain same after 10 years there will be deprecation cost every year . later it will be scrap
@azardeen46
@azardeen46 8 ай бұрын
Battery cost around 60% of vehicle cost.. Most of electric scooter warranty period varaikum than battery varum athukuparam kandippa battery change pannanum.. Aether electric scooter battery cost around 70k So compulsory most of electric scooter 3-5 years once battery change pannanum.. So fuel cost wise kanakum potta petrol-electric rendum same cost tha varum.. Petrol vehicle is much more better
@udayk19
@udayk19 8 ай бұрын
@@azardeen46 battery warranty is free replacement for 5 years and its not that batterry will stop work after 5 years .battery percentage will be degrading to 80% can be used for another 3 years. iam using ola its more that 1.5 years no degradation observed til date same milage . iam using for long distance daily commute is around 48 kms and i had crossed 11000 kms still same performance .
@Raveendhana
@Raveendhana 8 ай бұрын
​@@udayk19it's the fear of battery failure, and it's the cost that matters
@udayk19
@udayk19 8 ай бұрын
@@Raveendhana Battery warrants is for 5 years if failure happens battery will be replaced by the company. after 5 years you can worry about degradation at that time lot of advancement and research will bring the battery replacement cost down. currently new kinds of chemical combination of battery is in progress already solid state battery is under testing .
@Raveendhana
@Raveendhana 8 ай бұрын
@@udayk19 I don't think 5 years much gonna improve
@Allinone-iz8uq
@Allinone-iz8uq 3 ай бұрын
Petrol vandiyum Venda battery vandiyum Venda cycle vangi ellorum ottunga ungalukkum nallathu nattukkum nallathu
@Vlogwithmywife
@Vlogwithmywife 5 ай бұрын
Ithuku thaan cycle aa poganum nu sonathu.romba maintenance kami.and health maintenance too
@sarathbabu9395
@sarathbabu9395 8 ай бұрын
For local drive ev is best, and heavy use petrol vechile is best
@Genus7
@Genus7 8 ай бұрын
Anna more videos about kalvium
@johnkevinpaul
@johnkevinpaul 8 ай бұрын
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் தயவு செய்து பேட்டரி வண்டி எடுக்காதீர்கள். அதுல replacement warranty னு சொல்லி அலைய விடுறானுங்க.
@ashrafali1617
@ashrafali1617 Ай бұрын
Yenna brand sir
@kavi.d4476
@kavi.d4476 8 ай бұрын
லடாக் போறதுக்கு சகுனம் சரியில்லை தண்ணி லாரி உண்ணப்போகுது🫢😤happy journey
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 2 ай бұрын
Decission based on usage of user
@Mani-ev4wn
@Mani-ev4wn 8 ай бұрын
Nice video
@sportslovernandhakumar
@sportslovernandhakumar 8 ай бұрын
Sema bro
@vannamuthucat
@vannamuthucat 2 ай бұрын
EV If 1 month not use battery get weak 1st floor Tenant charging issue Many vehicle while parking also get fire Renewal of Batteries cost very high Tyre pucture also No knowledge local mechanics If get Accident Parts getting too late Except petrol, Engine oil all the maintenance are same....like Break, Fork, Suspension, Tyre
@kasipandir5777
@kasipandir5777 8 ай бұрын
Super 😮
@kumarann7141
@kumarann7141 8 ай бұрын
Intial cost 1.50 lakhs - any good type electrical bike Splendor+ u can get 90 thousand. 60 thousand difference. U can usble this cost petrol and maintenance whole life. Splendor + milege is 60+
@vickyvvc8293
@vickyvvc8293 2 ай бұрын
60 plus is just a myth.......i bought my splendor vehicle in 2019......i just drove 35000 km.....they ask me to rebore vehicle as my current mileage gives only 40 plus mileage even after proper servicing
@rameshkannan4458
@rameshkannan4458 Ай бұрын
​@@vickyvvc8293no bro my sp shine millage is 65 plus...
@praveencad1
@praveencad1 4 ай бұрын
அடேய்...! அதன் battery repair ஆனால் வண்டியின் பாதி விலையில் தந்து மீண்டும் battery வாங்க வேண்டும். அதன் ஆயுள் காலம் குறைவும் கூட...!
@rajeshraj6611
@rajeshraj6611 8 ай бұрын
Super🎉
@akentertainments9184
@akentertainments9184 8 ай бұрын
Anna battery bike aa Ela idathukum kondu pora alavukua nama Nadu inum upatade agala😢😢
@madeshkavi2130
@madeshkavi2130 8 ай бұрын
G நா பணம் வேற ஆட்களுக்கு பணம் கொடுப்பதும் . வாங்குவதும் பாண்டு பத்திரம் எப்படி எழுந்தி வாங்குவது வேண்டும் அதை விளக்கமாக வீடியோ போடவும்
@teclamystica9986
@teclamystica9986 2 ай бұрын
Charge theenthutta ethavathu veetula permission kettu pottukalam or extra battery vachukalam
@IyarkaiTamilan
@IyarkaiTamilan Күн бұрын
ஜியோ சிம் கார்ட் நிலைமை தான் முதல்ல 150 இப்ப 300 இப்ப எல்லாமே இலவசமா தான் தெரியும் பின்னாடி போகப் போக தான் தெரியும் பெட்ரோல் பங்குக்கு பதில் எலக்ட்ரிக் பங்க் அப்ப அவன் சொல்றதுதான் ரேட் பெட்ரோல் வண்டி தான் என்னைக்குமே பெஸ்ட்
@MichealKANISTAS
@MichealKANISTAS 4 ай бұрын
This is my mind voice naa paaththa video laTvs IQUBE BATTERY COST RS 76000 AKUM 50000KM PINTHI CHANGE PANNANUM SO TVS IQUBE BATTERY 50000km ku CHARGING AAKUM COST 15000RS AND BATTERY 76000 IRANDAIYUM SERTHAL 91000 yamaha fassino millega 60km kadaikkum athe echo mode karekta oddum pothu koodaiyum kadaikkum 50000km ku 1L RS103 na 85833rs aakum engine maathiri electric bike kum motor problem mum varalaam petrol bike RS120000 VARUM 20000RS SAVE AAKUM ATHA NAA BIKE MAINTEN PANNALAAM ithaiyum think pannitu vaangalaam
@suryakala8959
@suryakala8959 6 ай бұрын
Electric bike best yathunu solluga sir
@chittu-kuruvi
@chittu-kuruvi 8 ай бұрын
Super na
@PradeepRaj-wb9sq
@PradeepRaj-wb9sq 8 ай бұрын
Helo four stroke and e bike iruthaum waste life long varathu ahana nama 90'skids 2 stroke than gethu😊
@lokrajvenkatesan9364
@lokrajvenkatesan9364 Күн бұрын
Enakku Therinju vechu EV dhan Best.EV charging stations Adhigam pannitanga na Kandippa Electric Vehicles Mattum Dhan ya odum.
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 2 ай бұрын
Cost of replacemen of batteriy once in 3 years to be taken into account
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 8 ай бұрын
Nice
@chandruparamasivam2193
@chandruparamasivam2193 4 ай бұрын
Maintainance cost, battery replacement cost, initial investment cost everything to he included
@balajik.n
@balajik.n 8 ай бұрын
Battery cost sollirundha crct ah irundirukum. Atleast 3 or 4 years ku battery change pannanum , orey time la 25 - 30 k selavu pannanum la😂
@itzmeSRK
@itzmeSRK 8 ай бұрын
Bro Full video paarunge battery cost sollirukange😅.
@GaneshPerumal-qt1ly
@GaneshPerumal-qt1ly 8 ай бұрын
6 years ayiduchu no battery change still running strong
@smpford5204
@smpford5204 8 ай бұрын
​@@GaneshPerumal-qt1lywhich bike
@GaneshPerumal-qt1ly
@GaneshPerumal-qt1ly 8 ай бұрын
@@smpford5204 ather and 3years old hero
@yourssmba
@yourssmba 8 ай бұрын
@@GaneshPerumal-qt1ly EV vandi market la vanthu large scale la sale aagiyae 3-4yrs than irukkum.. 6yrs no issue nu solratha namba mudiyuma thala??🙃
@prince_sivakarthikeyan_add8908
@prince_sivakarthikeyan_add8908 8 ай бұрын
kudiya maraga use full video podunga
@vanilathenila4533
@vanilathenila4533 5 ай бұрын
பெரும்பான்மையாக ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள EV பேக் வீல் பஞ்சர் ஆனால் எங்கே சரி செய்வது? அதற்கு விளக்கம் சொல்லுங்க.
@devavasu6539
@devavasu6539 3 ай бұрын
Tupe + tyre
@saleemmalick
@saleemmalick 8 ай бұрын
Petrol vehicle best
@vairavboomikaalai6907
@vairavboomikaalai6907 24 күн бұрын
காமெடி பண்றேன் என்கிற பெயரில் மக்களை குழப்பக்கூடாது.....
@nehaanehaanehaa
@nehaanehaanehaa 7 ай бұрын
No electric bike. Vangi 10 days la battery poiruchu. Customer side sariya response ila
@Jason0088
@Jason0088 8 ай бұрын
Many children died in Lithium mines which to make battery.
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 2 ай бұрын
Halo 2 hand petrol vandi ten thousand...... but battery vandi 2 lakhs....ivlo kanaku thvayillai....
@wikistrange
@wikistrange 8 ай бұрын
If the battery have issue on electric vehicles we dont need to change entire battery only we need to change the damaged cells...
@yourssmba
@yourssmba 8 ай бұрын
Aaana ithu technically possible a nu service centre la kaelunga.. enakku therinju ella service la yum whole battery than change pannuvaanga.. cell level la service panrathukku yaarum inga ready a illayae..
@wikistrange
@wikistrange 8 ай бұрын
@@yourssmba ya some people are doing I have berling aura e bike it's cross around 55000 km after 40k km I faced the discharged issue and I know about the battery well so I changed cells for my self now its crossed around 55000 km
@user-si9gf4qt8m
@user-si9gf4qt8m 8 ай бұрын
Bro Petrol ewalaooku kidachathu ongalukku therinji
@deepakmanishvar
@deepakmanishvar 5 ай бұрын
👌👌👌🎉
@pjai8759
@pjai8759 8 ай бұрын
Eb --Slab rate nu onnu irukku ...😂😂
@dineshkumar.s5708
@dineshkumar.s5708 22 күн бұрын
Electric vanthathuku aprm Compare to petrol and diesel Electric la carbon emission and pollution high
@sharpsview
@sharpsview 8 ай бұрын
Whistle epdi adikkirathu oru vdo podunga anna
@pravinvck3945
@pravinvck3945 8 ай бұрын
👌
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 2 ай бұрын
Travel by train ,bus ,share auto,cycle and walking
@DineshRaj-rg9ce
@DineshRaj-rg9ce 5 ай бұрын
Bro ur wrong , bse total maintenance cost yearly means EV battery rate Rs35000 But petrol yearly maintenance cost low cost
@TNAKNSan-vg3tk
@TNAKNSan-vg3tk 2 ай бұрын
❤❤❤ super
@PrabhuPrabhu-gs6xk
@PrabhuPrabhu-gs6xk 8 ай бұрын
வண்டிக்கு பெட்ரோல் டீசல் எலக்ட்ரிக் பைக் சி என் ஜி எதுல வேணாலும் வண்டி ஓட்டலாம் ஆனால் எல்பிஜி கேஸ் மட்டும் வண்டி ஓடாதீங்க 300 ரூபாய்க்கு கேஸ் போட சொன்னா வண்டில 200 ரூபாய்க்கு தான் போடுவாங்க அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க
@selvarajl410
@selvarajl410 4 ай бұрын
Single charge 300 kms gogoro ev scooter 🎉🎉🎉 Taiwanese technology 🎉🎉 Hit 🎉
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 5 ай бұрын
பேட்டரி லைப் கணக்குபோடுங்க.
@sweettamizha1361
@sweettamizha1361 8 ай бұрын
Ellarume Ladakh Lovers ah
@kanagavishnu.n226
@kanagavishnu.n226 8 ай бұрын
❤🎉
@benedictkselvamuthu9132
@benedictkselvamuthu9132 4 ай бұрын
பாட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அதன் விலை எவ்வளவு
@ashokkumarak7128
@ashokkumarak7128 4 ай бұрын
Any how petrol bikes is best winner
@sureshkumarr7615
@sureshkumarr7615 8 ай бұрын
ஏண்டா நீங்க சொல்லாமல் எங்கலுக்கு தெரியாதா ஏன் இப்படி பனத்திர்க்காக மக்கலை கொல்ரீங்க...
@balrajg7451
@balrajg7451 7 ай бұрын
First sonna information mattum super finishing nalla illa
@qualitybizz4060
@qualitybizz4060 8 ай бұрын
Only benefit is environment safety for electric vehicle... But going forward electricity bill should be increased because consumption is increasing and comes to the essentiallyyy....😂😂😂
@vijaykumar-vt4wy
@vijaykumar-vt4wy 3 ай бұрын
Electri bike battery evalavu 50000
@vishalsofficial5785
@vishalsofficial5785 7 ай бұрын
Ather is best in electric scooter in India
@Habibulla.M
@Habibulla.M 8 ай бұрын
நல்ல காமெடி 🎉
@KD_KILLER_FF.
@KD_KILLER_FF. 8 ай бұрын
Hi bro
@sarathr4495
@sarathr4495 8 ай бұрын
Namma panra thappu nu solitu veyilla vecha vedikum nu solra. Chennai la veyil than ya erukum. Apro vandiye enga vekirathu😅
@gopinath8932
@gopinath8932 8 ай бұрын
Adhu showroom laye irunthadhan bro nalla irukkum😂😂
@akGreenstudio
@akGreenstudio 6 ай бұрын
One week sollathinga 2 month ku sollunga
@NagaRajan-yq6ov
@NagaRajan-yq6ov 8 ай бұрын
Anna andha Ladakh 😂
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
TUBE TYRE vs TUBELESS TYRE: PROS AND CONS| BIKE CARE 360|TAMIL
7:20
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 339 М.
Best Electric Scooter எது? | Chetak vs iQube | Motographic
8:46
EMI Or Full Payment | What To Do | Buying New Bike in Tamil | EMI in Tamil
8:46
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 488 М.
СДАЧА (смешное видео, приколы, юмор, поржать)
1:00
Натурал Альбертович
Рет қаралды 2,8 МЛН
ToRung short film: 🙏thank you for rescuing the baby❤️
0:12
Простой дворник с большим сердцем 🫶
0:25