Silk sarees Secret :ஒரிஜினல் பட்டுப்புடைவை பார்த்து வாங்குவது இப்படித்தான்|Handloom SILK Saree

  Рет қаралды 74,312

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

கைத்தறி பட்டுப்புடைவை வாங்க:
SREE SANTHA SILK HOUSE
Address: No. 69, Jeer, Narayanapalayam St, Tamil Nadu 631501
Phone: 097905 66696, 9791292553
In this akkam pakkam episode how the handloom silk saree is weaved.variety of handloom saree, how to handloom silk saree made? how to find pure pattu sarees? Bridal kanchipuram silk sarees, what are the difference of sarees price.why silk saree rate up lacks and reasons are explained weaver. காஞ்சிபுரம் பட்டு
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 66
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
கைத்தறி பட்டுப்புடைவை வாங்க: SREE SANTHA SILK HOUSE Address: No. 69, Jeer, Narayanapalayam St, Tamil Nadu 631501 Phone: 097905 66696, 9791292553
@rajanmohan7511
@rajanmohan7511 Жыл бұрын
எங்கள் ஊர் கும்பகோணம் எங்கள் ஊர் பக்கம் fulla கைத்தறி நெசவுதான் bro
@svghemasan512
@svghemasan512 Жыл бұрын
Entha district?
@rajanmohan7511
@rajanmohan7511 Жыл бұрын
@@svghemasan512 thanjavur
@panneerselvam886
@panneerselvam886 Жыл бұрын
Kanchipuram
@Lovely-mh3sc
@Lovely-mh3sc 11 ай бұрын
Next video mysore silk saree pathi podunga sis... why its so costly?
@tamilselvi6791
@tamilselvi6791 Жыл бұрын
நான் ஒரு நெசவாளியின் மகள். எங்க பக்கத்து தெருவில் தான் வீடியோ காட்சிகள் எடுதுள்ளிற்கள். பட்டு சேலை நெய்து தான் என் அப்பா என்னை படிக்க வைத்தார். மலரும் நினைவுகள். கூடுதலாக பட்டு போடுதல் போன்ற செயல்களையும் காண்பித்து இருக்கலாம்.
@AravindMalla
@AravindMalla Жыл бұрын
தற்போதும் பட்டு நெய்கிறீர்களா?
@tamilselvi6791
@tamilselvi6791 Жыл бұрын
@@AravindMalla நெய்கிரார்கள். நீங்க உங்களுக்கு வேண்டும் என்றால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அங்கே போய் வாங்கி கொள்ளுங்கள். இது போல் உள்ள கடைகளில் வாங்க வேண்டாம் ஏன் என்றால் போலிகளையும் சேர்த்து விற்பனை செய்கிறார்கள். அண்ணா, காஞ்சிபுரம், திருவள்ளுவர், காமாட்சி போன்ற கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூட்டுறவு சங்கம் nu இருந்தால் மட்டும் போய் வாங்குங்க அது அரசு நடத்தும் கடை
@AravindMalla
@AravindMalla Жыл бұрын
@@tamilselvi6791 தகவலுக்கு நன்றி
@devaraj7595
@devaraj7595 Жыл бұрын
20 years back la kpm la 90% thari neivadhu dan ipalam niraya Peru vittutanga.. company ku poitanga.. pillayarpalayam dan edho oditu iruku.. village la romba kuranji pochu.. Enga ooru kpm ❤️❣️💪
@suresh83friends
@suresh83friends Жыл бұрын
தங்கள் இந்த பதிவை தந்ததற்கு மிக்க நன்றி. நானும் ஒரு நெசவுத் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@mohan3221
@mohan3221 Жыл бұрын
Anyone from kanchipuram 💫
@preethiinfanta3281
@preethiinfanta3281 Жыл бұрын
Onu matum iniku kathukita from this video, nanum automobile manufacturing la tha work panra hard work tha polambite seiva. But ivanga panra work pathathuku apro enaku kedaicha vela evlo easy nu purithu. Nijama na evlo blessed nu nenachu azhuthuta 😭
@DPMSL
@DPMSL Жыл бұрын
இந்த காணொளிக்கு மிக்க நன்றி நானும் ஒரு நெசவாளியின் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@adamamz7457
@adamamz7457 Жыл бұрын
Apdiyae motha team um kanyakumari pakkam vanthutu pongalaen
@jayashreeramesh4362
@jayashreeramesh4362 Жыл бұрын
நன்று 👌🏼. தெளிவு 👏.அருமை சகோதரி .💐💐👍😊
@salmansabeera243
@salmansabeera243 Жыл бұрын
En frd appa nesavali. En frd nanga clg padika kulla adikadi v2ku alachitu poava. Antha street ahey intha pattu seiura process nadakkum pakkavey super ah irukum. Intha video ah en frd V2 ah antha memories ah recaps panna mathuri irunthuchu💝
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@krishnakumarpv2589
@krishnakumarpv2589 Жыл бұрын
Very nice program Well directed. Congrats. Wish u all the best.
@boscochemistry7688
@boscochemistry7688 Жыл бұрын
Pl post education base vedio .exam various enterance and their dates and eligible and sources material. Your vedio now valuable message to every one .
@lokeshrajasekar3714
@lokeshrajasekar3714 Жыл бұрын
நான் ஒரு கைத்தறி நெசவாளர் தான். தற்போது காஞ்சிபுரம் பட்டு புடவை அரிதாகிவிட்டது. தற்சமயம் ஆரணி பட்டு புடவை தான் காஞ்சிபுரத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Жыл бұрын
Excellent very informative vedio upload nice
@DeepaDeepa-ub2cv
@DeepaDeepa-ub2cv Жыл бұрын
நான் இதை பற்றி ஆய்வு செய்கிறேன்
@TAMILLOVER50
@TAMILLOVER50 Жыл бұрын
என் தமிழச்சி ஒரு சேலை கட்டிட்டு வந்து வீடியோ பண்ணுங்களேன்
@Doctor2k01
@Doctor2k01 Жыл бұрын
நான் நெசவாளியின் மகன் 🤗🤝🧶
@DeepaDeepa-ub2cv
@DeepaDeepa-ub2cv Жыл бұрын
எந்த ஊர் எந்த இடம்
@velladatheriyathu4089
@velladatheriyathu4089 Жыл бұрын
This is our traditional work
@govindasamy1144
@govindasamy1144 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
கற்றது கையளவு கல்லாதது உலகளவு பட்டு நெய்தல் ஒரு அற்புதமான பணி அந்தப் பணிக்காக தங்கள் உழைப்பை முழுமையாக கொடுக்கிறார்கள்
@rskuttymallika6835
@rskuttymallika6835 Жыл бұрын
வழ்த்துக்கள்
@lincyrani7770
@lincyrani7770 8 ай бұрын
Sis saree pathe Vedio podunga I mean 60 count, 80 count, 100 count, 120 count... What is the difference between these count
@rskuttymallika6835
@rskuttymallika6835 Жыл бұрын
நன்றி
@MrEmpty97
@MrEmpty97 Жыл бұрын
Super video
@niranjanadivakar
@niranjanadivakar Жыл бұрын
How to maintain Pattu saree?
@powsiyabanu8017
@powsiyabanu8017 9 ай бұрын
என் பெற்றோர் கைத்தறிநெசவுத் தொழில் செய்தவர் கள் ‌எங்கள் ஊரில். அனைவரும் நெசவுத் தொழில் செய்தவர்கள் ஆனால் இப்போது யாரும் நெய்வதில்லை
@jeyamkondan475
@jeyamkondan475 Жыл бұрын
Super Hatts off sister
@prasanna2756
@prasanna2756 Жыл бұрын
12:30
@sathya87
@sathya87 Жыл бұрын
Super sister
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super
@savithab8621
@savithab8621 Жыл бұрын
Silk sarees maintains patthi podunga.
@revasan3574
@revasan3574 Жыл бұрын
Nice and useful video brother's and sisters.
@deepakmanishvar
@deepakmanishvar Жыл бұрын
Nice
@lifeofscience2283
@lifeofscience2283 Жыл бұрын
Welcome our native
@jayaprakasamjayaprakasam836
@jayaprakasamjayaprakasam836 Жыл бұрын
Super sister from Salem
@SathishKumar-yo8kf
@SathishKumar-yo8kf Жыл бұрын
Super thiruvallur
@Rajaks666
@Rajaks666 Жыл бұрын
My Hometown
@praveenkanth6769
@praveenkanth6769 Жыл бұрын
I am first comment 😆
@user-pq8zb9vs4b
@user-pq8zb9vs4b Ай бұрын
Na pothys la saree onnu 76000 rp ko vaagittu athu orginal la fake ha nu theariyama rompa mana ulaichalukki aagiten anna😢
@rskuttymallika6835
@rskuttymallika6835 Жыл бұрын
உண்மையான..உழைப்பு
@madevandeva1704
@madevandeva1704 Жыл бұрын
Appo pattu starting price Enna than 🤔
@millionairemindsetoffi
@millionairemindsetoffi Жыл бұрын
💥KPM🔥 People Hit Like😎👍
@baycatchfishing
@baycatchfishing Жыл бұрын
Bro en channel la monitisation two times reject pantanga enna reson nu solla matranga, ungaluku terinja konjam kandupudichi sollunga bro pls..ellamae corrct ah than pannirukom..ithumathiri varumbothu ena pandrathu ??
@srinivasankali9917
@srinivasankali9917 Жыл бұрын
Those weavers are Sourashtras
@mahendranm751
@mahendranm751 Жыл бұрын
Nan oru nesavu kudumbathil pirandhadhil perumai kolgiraen,
@sreethar3259
@sreethar3259 Жыл бұрын
Ennachi sister spects potturukinga
@fotodreams9899
@fotodreams9899 Жыл бұрын
Power glass
@sreethar3259
@sreethar3259 Жыл бұрын
Ok Sister 👍
@manickamsivaraj5029
@manickamsivaraj5029 Жыл бұрын
இவர் கூட முதலாளி தான், ஆனால் நெசவாளர்களின் நிலை அவ்வளவு எளிதல்ல, ஏதோ வாழ்கையை ஓட்டனுமே என்று வேறு வழி இல்லாமல் செய்பவர்கள் அதிகம் , நெசவாளர் குடும்பங்களை தேடி பதிவு செய்யுங்கள் எங்கள் மனதும் ஆறும்
@dayalan.a6684
@dayalan.a6684 Жыл бұрын
புடவை ய பத்தி மட்டும் சொல்லிட்ட பாய்ஸ் நாங்க என்ன பண்றது? 😂
@m.vedatmikam.vedatmika6884
@m.vedatmikam.vedatmika6884 6 ай бұрын
Plz buy vegan silk saree and try to save the trillions of baby silkworms😢 from dying... And be kind to every kind... Killing the silkworms just for the saree is so cruel🙏
@sumathisumathi5897
@sumathisumathi5897 Жыл бұрын
Pattu saree ❤ enna valathuchi eppa sariya ila
@kumaravelkrishnapriya5228
@kumaravelkrishnapriya5228 Жыл бұрын
நன்றி
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 158 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 48 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 40 МЛН
Лайфхак с лейкой 🚿
0:37
Сан Тан
Рет қаралды 2,4 МЛН
Самый неудачный курьерский заказ
0:38
НАША НЕОБЪЯТНАЯ
Рет қаралды 7 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор #cat #топ
0:33
Лайки Like
Рет қаралды 1,6 МЛН