There is Hell in Spirit World and its beyond Imagination | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 18,801

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

11 ай бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZfaq - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
Website: publicdomainreview.org/collec...
#nithilandhandapani #spirituality #death #saivam #tamilpoet #saint #spirituality #soulworld #spirit #spiritualawakening #spiritualguidance #experience

Пікірлер: 120
@giridharan2495
@giridharan2495 11 ай бұрын
Nan pani iruken. By reading Robert Monroe. Easiest way ena na neenga thungidanum nala. 5hrs sleep irukanum. 2 o clk alarm vechi elunthu thani kudichitu vanthu paduthu. Full body relax pananum. Aprm unga odambu fulla etho current pass agura mathiri irukum. Intha stage varathu kastam but number count pana antha stage ku varalam. Current pass agura stage than astral door stage. Apo ena yosikanum na ungaluku pidicha place yosicha odane neenga anga poiduvinga. Ithu than easiest way to astral project. Young age na easya panalam aftr 25 age kastama irukum. Important rule for astral projection. Body ah shake panakudathu. Even eye moment kuda brain ne mulichitu iruka nu ninaikum athuve ungala niraiya trick pani elupum. Beware.
@giridharan2495
@giridharan2495 8 ай бұрын
Guys u need to be very careful for trying this. Try at your own risks.
@user-mi8ij2zm8z
@user-mi8ij2zm8z 11 ай бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா திண்டுக்கல்லில் இருக்கிறேன் வாச யோகத்தினால் இந்த நிலை எனக்கு கிட்டியது சர்வா சனம் இருக்கும் பொழுதுமனம் இலகுவாக வைத்துபுருவ மத்தியை நினைத்து இந்த உலகத்தில் ஏதும் இல்லை பரப்பிரம்மமே நிரந்தரம் என்று இருக்கும் பொழுதுஇந்த அனுபவம் கிட்டியது உடல் தளர்ந்து இருக்க வேண்டும்பேரானந்தமாக இருந்தது சித்தர்கள் இதை வாசிக்கட்டும் என்பார்கள் முதல் நாள் பயந்தேன் பின்பு இந்த நிலையை போதையாக மாறியதுஎதிர்பார்த்து நாமாக போனால் வராது எதுவுமே வேண்டாம் என்று இருந்தால் வரும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை திண்டுக்கல் அகப்பொருள்மகா சிவ சித்தர்ஜனகன் சுவாமிகள் துணைஆதி பரபிரம்மம்ஜோதி ஆண்டவர் துணை
@DeepaK-hu1lw
@DeepaK-hu1lw 2 ай бұрын
வாழ்க வளமுடன்.நீங்க நலமுடன் வாழவேண்டும்.இத்தனை மாதம் உங்கள் வீடியோ பார்க்காதே எண்ணி வருந்தி உடனே மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் நான் போகும் பாதையில் நிறைய கேள்விகள் இருந்தது.உங்கள் உரையை கேட்டு தெளிவானேன். நன்றிகள். நான் 17 வருடமாக வேதாத்திரி மகரிஷி அவர்களின்எளிய உடற்பயிற்சி தவபயிறிகள் செய்து வருகிறேன்.
@maheshmahesh3029
@maheshmahesh3029 11 ай бұрын
உணர்ந்தவர்களுக்கு மட்டும் இது உண்மை,நன்றி நிதிலன்❤❤❤❤❤
@TJaganMeenu
@TJaganMeenu 11 ай бұрын
கடந்த மாதம் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. நான் உடல் தலர்த்தல் (body relaxation) பயிற்சிகள் செய்வது வழக்கம். கடந்த மாதம் ஒரு அறையில் செய்து கொண்டு இருக்கும்போது உரக்க நிலைக்கு சென்றுவிட்டேன் போல. என் நண்பர் அறையின் கதவை திறந்து நான் உறங்குவதை பார்த்துவிட்டு சென்றதை நான் பார்த்தேன். அவர் சென்ற சில நொடிகளுக்கு பிறகு நான் எழுந்து அதை உணர்ந்தேன். என் மனைவியுடன் மட்டும் இதை பகிர்ந்தேன். எங்களுக்கு எதுவும் தெரியாததால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. உங்கள் அனைத்து பதிவுகளையும் நான் தவறாமல் கேட்பேன்.
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 11 ай бұрын
Vanakkam nanba ❤
@chitragiridhar6222
@chitragiridhar6222 11 ай бұрын
Vanakkam Nithilan
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 11 ай бұрын
Nandri Nandri💙💥🙏
@user-ye2ko9vh1h
@user-ye2ko9vh1h 11 ай бұрын
Arumai Nithilan sir
@abithaaprakash
@abithaaprakash 11 ай бұрын
Very interesting and thank you sir
@anupriya2618
@anupriya2618 11 ай бұрын
Thank you Nithilan, very nice
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 11 ай бұрын
அண்ணா இது ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கான டாப்பிக். ஆனா இது அனுபவமுள்ள ஆசிரியர் கிட்ட பயிற்சி எடுத்து பன்றதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன். தனியா பன்றது ரிஸ்க்கா இருக்கும் ணா.
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 11 ай бұрын
நன்றி தம்பி
@bs78saran
@bs78saran 11 ай бұрын
நன்றி
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 11 ай бұрын
Vanakam sago 🙏♥️
@karpagaselvi3963
@karpagaselvi3963 11 ай бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@user-xk4fc2bs2j
@user-xk4fc2bs2j 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@om_ringsiv
@om_ringsiv 11 ай бұрын
முயற்சி செய்வோம் பையறிச்சி செய்வோம் நன்றி
@umaj6437
@umaj6437 2 ай бұрын
Nandri🎉
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 11 ай бұрын
Vaanga thala.. Good evening
@ktselvam3004
@ktselvam3004 11 ай бұрын
சிவ சிவ அண்ணா வணக்கம் 🙏🧘‍♀️
@shangkernarayanan7719
@shangkernarayanan7719 11 ай бұрын
Tq . Shangker from Malaysia.
@saisudha4577
@saisudha4577 11 ай бұрын
நன்றி தம்பி.. முயற்சி செய்வேன் 😊
@vijayakumar-sk7gb
@vijayakumar-sk7gb 10 ай бұрын
8 வயதில் என் உடலை நானே பார்த்தேன.
@sramachandren9657
@sramachandren9657 11 ай бұрын
Thank you anna
@iamaravindh7021
@iamaravindh7021 11 ай бұрын
Anna this is interesting ❤
@manosaravanan1799
@manosaravanan1799 11 ай бұрын
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் நிதிளா
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 11 ай бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 11 ай бұрын
Thanks🌹🌹🙏🙏
@Mohanakannan369
@Mohanakannan369 11 ай бұрын
எனக்கு கணவு போல் தோன்றியது. நான் "சூக்கம உடல்" வார்ம் ஹோலில் பயணம் செய்தது போல் இருந்தது எல்லையற்ற அமைதி கலந்த மகிழ்ச்சி உணர்வு போல் இருந்தது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.
@anandabhi6159
@anandabhi6159 11 ай бұрын
வணக்கம் 🙏
@l.ssithish8111
@l.ssithish8111 11 ай бұрын
வணக்கம் நண்பரே
@kavithak3325
@kavithak3325 11 ай бұрын
Thanks for your valuable time!
@aarthisancaran742
@aarthisancaran742 11 ай бұрын
super 🌟
@RajiRajiashwin
@RajiRajiashwin 11 ай бұрын
Nice bro
@gopiraom6757
@gopiraom6757 11 ай бұрын
நானும் அதை நம்புகிறேன்
@rajisugu7717
@rajisugu7717 11 ай бұрын
Unmathaa 💯 yanuku nadanthurku
@gopisuresh6690
@gopisuresh6690 11 ай бұрын
Hi bro antha kanavu enaku nadanthuruku bro 4 per therinjanga nan ennai parthen ana 4 per fease theriyala over brita oru oli therinjuthu itha pathi munnadiea unka kitta kelvi ketrukean but innalku answer kidatchutu so rompa nantri bro
@ramzsawz
@ramzsawz 11 ай бұрын
அன்பே சிவம் தம்பி வணக்கம் அடியேன்ஒர்ஆத்மவித்யார்த்திவாசியோகம்தியானம்பண்ணும்அடியேன்னுக்குநிறையிறைஅனுபவம்இறைவன்அந்தனராய்வந்துநாயேனைனாஆட்க்கெண்டார்
@Respect.Respect565
@Respect.Respect565 11 ай бұрын
Yoga vasistam Nirvana prakaranam
@licrajan
@licrajan 11 ай бұрын
Varkoth books suggest pannunga thambi
@youtubetamilan2831
@youtubetamilan2831 11 ай бұрын
Super
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 11 ай бұрын
Today video made me more tempted, let's try this method,
@mariammalpandi6317
@mariammalpandi6317 9 ай бұрын
Yes I traveled
@karthikrajr7444
@karthikrajr7444 11 ай бұрын
May be , na oru visayatha pathi yosichutu paduthadhunala, enaku future pathi oru sign of scenes and problems pathi therijandhunnu na nenaikaran.
@arun-581
@arun-581 11 ай бұрын
Bro na idha feel panniruka ennoda kannavula it was very simple methord
@user-vh7mu9mq8n
@user-vh7mu9mq8n 11 ай бұрын
yes
@sujayanand4905
@sujayanand4905 11 ай бұрын
No experience for me .but I wantto experience with that thanku
@DevotionalPP
@DevotionalPP 11 ай бұрын
Have a question dear Nithilan Dhandapani. It’s often said in Upanyasams that when and if an Aanmma leaves the body through “ Sahasraram” in seated position, the Aanma attains Moksham/ No more birth. Please give your input paaaa. Sivaya Siva🙏🙏
@lovemychannels8020
@lovemychannels8020 11 ай бұрын
This is called,3rd eye I say agathiyar guru on 2020aug
@murugans5115
@murugans5115 11 ай бұрын
❤❤❤
@sanctaflorance8398
@sanctaflorance8398 11 ай бұрын
Interesting bro! Have you tried?? Whats your experience?? I have experience my bro after his death... had came n told me he was preaching😊but I asked him what he was preaching.. in heaven?? But now after hearing what you say seems true. Thanks Bro❤
@kamalaa3007
@kamalaa3007 11 ай бұрын
Yes iam kamal one evening iam laying in my cot that one thin light came from my middle of my eye brow went out so thought iam dying but mt boby cannot nve iam think itell to my daughter iam dying cannot open my eyes mouth even hand and leg lime died boby ifelt very hard then after some time that light enter into my mddleof the eyebrow then my boby became assal my god icannot death experience. Now after hearing your speech lot my soul went out that to7to8Oclck evening. My god
@selvibm6293
@selvibm6293 11 ай бұрын
🙏🙏🙏
@anitham5361
@anitham5361 11 ай бұрын
Enakum ennudaiya experience sollanumpola thonuthu
@sakthic8866
@sakthic8866 11 ай бұрын
நான் என்னோட பாட்டி மறைவை உணர்தேன்
@nanthinisharavan
@nanthinisharavan 2 ай бұрын
என்மகன்கேராளாவில்கொல்லம்எஸ்என்கோளேயில்தான்படித்தான்நான்பொய்சொல்லவில்லைஅவர்களுக்கும்தெரியும்என்மகன்சுகம்இல்லாமல்இருந்ததுஇதுஉண்மைஉண்மைஉண்மை
@sramachandren9657
@sramachandren9657 11 ай бұрын
Hi
@shankarganesh1700
@shankarganesh1700 11 ай бұрын
🙏
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 11 ай бұрын
Very good super thala 🦸🦸🦸🦸
@mahalakshmikumar2719
@mahalakshmikumar2719 11 ай бұрын
Did u hv practiced sir....If yes pls share ur experiences Sir....,
@trooptamil1035
@trooptamil1035 11 ай бұрын
😮❤️
@kamalaa3007
@kamalaa3007 11 ай бұрын
60. That time khad this
@karthikrajr7444
@karthikrajr7444 11 ай бұрын
Sir , enaku pala nerathula future pathi vara mari irundhuchu. Adhu unmailaye nadandhadhu.
@UdayKumar-gd7mm
@UdayKumar-gd7mm 11 ай бұрын
❤🎉
@rajivmarechal.
@rajivmarechal. 11 ай бұрын
Add book names it title too
@bharathiv9582
@bharathiv9582 11 ай бұрын
🎉
@hariramF5
@hariramF5 11 ай бұрын
👍🏼
@anicemohanambal7416
@anicemohanambal7416 11 ай бұрын
Pillisoonoum death kodukkumaa
@raniks5043
@raniks5043 11 ай бұрын
திரு தம்மண்ணா செட்டியார் எழுதிய சூக்கும உடலில் என்ற புத்தகம் விரும்பினால் படிக்கலாம்.மிக அருமையான விளக்கம் உள்ளது
@Kanakan-padhi-pachai-sooriyan
@Kanakan-padhi-pachai-sooriyan 10 ай бұрын
வணக்கம். இந்த புத்தகத்தை எங்கே வாங்கலாம் pls
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 11 ай бұрын
🙏❤️😊
@rajapandianp4822
@rajapandianp4822 11 ай бұрын
Intha payirchiyai nangu therinthavarkalai arukil vaithukondu seyya vendum.oru silar ithu Pol seythu thangal thoola udambil nulaiya mudiyamal ponathum undu.amerikavil intha payirchi sarvasatharana kattru kodukap adukirathu.ithu sambanthamaga juniar vikadanil 1980 il nadantha unmai sambavam velivanthathu.ithu Pol payirchi seytha chennayai sertha oru napar amerikavil payirchi pettru,udambai vittu veli vanthu,thiruba udambinil nulama mudiyamal,body sithainthu than ueirai parikoduthu vittar.ithai pattri nangu kattru kondu piragu,seyyavum.vaalthukkal
@sarathypmk7190
@sarathypmk7190 11 ай бұрын
Anna you do first and make a experience video what you feel
@ramachandiransivaprakasam4475
@ramachandiransivaprakasam4475 11 ай бұрын
Low sound
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 11 ай бұрын
🙏🏽❤️🙏🏽
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 11 ай бұрын
🙏🙏🙏🙏🙂
@user-ye2ko9vh1h
@user-ye2ko9vh1h 11 ай бұрын
Aanmiga yethartham yendra kanoliil ithai patri solli irukirargal
@geethab1684
@geethab1684 11 ай бұрын
Enaku oru anubavam vanduchi please I want speak with you but I don't know how to tell you.....
@spacestatic450
@spacestatic450 11 ай бұрын
I am into spiritual practice for quite a time. I had astral travel. I met my parents, they gave me the message.
@user-si4sl7lh4c
@user-si4sl7lh4c 11 ай бұрын
Please..tell briefly..
@spacestatic450
@spacestatic450 11 ай бұрын
This happened at Aliyar Arivuthirukoil when I went for a spiritual retreat. It was first time I had met souls consciously. After that I had several. But normally we do travel to astral planes during sleep which we don't remember much.
@tanukulakshmidevi6902
@tanukulakshmidevi6902 11 ай бұрын
What message
@rajis7748
@rajis7748 11 ай бұрын
Bro, do you experience this astral projection by any chance?
@balavignesh6314
@balavignesh6314 11 ай бұрын
Bro apo namba kula deivams also higher souls ah
@rajapandianp4822
@rajapandianp4822 11 ай бұрын
Nithilan thaan arintho,ariyamalo ,intha boomiyil vasikkum manitharkal aanma munnetrathikana seyalai seythu varukirar.ivar moolam manamatram adaintha jeevarkalil naanum oruvan.kanmoodithamaga vaalntha ennai ivarthu , journey of souls,tha laws of the spirit world,endra pathivukal manamatrathai etpaduthi pirarai mathikum panbai,samamaga mathipathu ,manathai kaayapaduthamal pesuvathu,thannal mudintha uthavikalai,thannalam karuthamal seyvathu pondra panbukal ennai manithanakiyathu.nandri ,nithilan avarkalukku,vaalthukkal avarathu,Pani thodara.
@vernujanvimalarajah2306
@vernujanvimalarajah2306 11 ай бұрын
Hi bro.. naan today panna try pannan oru mathiri vithiyasama iruku. Body Ellam vibrate agi varuthu!! Payama iruku bro enna pannalam!!??
@sivasambo9785
@sivasambo9785 10 ай бұрын
இந்த பூவுலகில் பல ஆன்மாக்கள் உண்டு பல மொழி பேசுபவர் உண்டு , ஆனால் ஆன்ம உலகில் என்ன மொழி பேசுவார் மற்றவர் வேறுமொழி கொண்டவர்களிடம் எப்படி உரையாடுவது , அப்படியே உரையாடினாலும் நமது மொழி என்னவாக இருக்கும் , இந்த பூமியை தவிர வேறு உலகில் உயிரினம் இருந்தால் அவை எந்த ஆன்மஉலகம் வரும் அவர்கள் எந்தமாதிரி இருந்து நம்மை வழிநடுத்துவர் அல்லது எப்படி நம்மிடம் பேசுவார் , சற்றே எமக்கு யாரேனும் விளக்கவும் நன்றி
@Krishvaaa
@Krishvaaa 11 ай бұрын
Anna enaku intha experience irukku.. 3.30 am ku elunthu half hour yoga pannitu marubadi thoonganum.. body weight less aagum.. parakka mudiyum.. namma necha idathuku 2 or 3 second la podivom.. adikkadi enaku intha kanavu vanthirukku.. ennoda udalai ye nan parthiruken..anna.
@tanukulakshmidevi6902
@tanukulakshmidevi6902 11 ай бұрын
Super
@Chutti12348
@Chutti12348 11 ай бұрын
neenga try panningla nithi
@hariharacholan_
@hariharacholan_ 11 ай бұрын
எனக்கு ஏஸ்டரல் அனுபவங்கள் எல்லாம் இல்லை. செத்து மீண்டும் பிறந்தது தான் உள்ளது. இது தெரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை நான் இதை தெரிந்துக் கொண்ட தவறு செய்கிறேன். இனிமேலாவது இந்த தருதலையை திருத்த உயர் ஆன்மாக்கள் துணை நிற்கும் 🙏🏼🙏🏼. சில நேரம் குழப்பங்களை தீர்த்து விட்டு போவார்கள் முட்டாள் நான் தான் உணரவில்லை 😢. நான் தான் சுனாமி ல செத்தவன் 😂
@universe1994.
@universe1994. 11 ай бұрын
14:12 neenka sapdamal Iruka sonnathu yenaku sariya puriyala .. atha yepdi fallow pannanum nu konjam dedailed ah short video podeenkalna feel good bro.. happy rakshabandhan brother nidhila... By . Ranji
@rasad2175
@rasad2175 11 ай бұрын
Muslim Fasting irukkura mathiri
@NithilanDhandapani
@NithilanDhandapani 11 ай бұрын
Kalela irunthu sapadama irunga nu sonen. Ithula enanga puriyala
@universe1994.
@universe1994. 11 ай бұрын
​@@NithilanDhandapani ok i understood..
@GodxLegend007
@GodxLegend007 11 ай бұрын
Can you explain about Cia gateway please
@tntop5362
@tntop5362 11 ай бұрын
ஆன்ம உலகில் ஆண் பெண் இரு வேறு ஆன்மா இல்லன்னா சொன்னிங்க ஆன இவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு வயதான நபர் பெண்களுக்கு போதித்தார் என்பது என்ன
@Sasikumar477
@Sasikumar477 11 ай бұрын
ஒரு முறை இது போன்ற உணர்வு நிகழ்ந்திருக்கிறது முழுவதுமாக இல்லை, தினமும் தியானத்தில் அமர்ந்து தியானம் முடித்த பின் உடனடியாக எழுந்திருக்காமல் அப்படி சவாசன நிலையில் படுத்து உடலை தளர்த்தி 10 மற்றும் 20 நிமிடங்கள் இருப்பது வழக்கம் அப்படி இருக்கும் போது ஒரு நாள் உடலை விட்டு பிரிவது போல் ஒரு உணர்வு அதனுடன் இதுவரை கேட்காத மற்றும் கேட்க முடியாத அளவில் உள்ள ஓசை கிட்ட தட்ட கண்ணாடி கீறும் போது ஏற்படும் ஓசை போல, (புற ஓசை எதுவும் கேட்கவில்லை)வெளிர் நிறம் தெரிந்தது அந்த கணம் மனதில் கதவை மூடிவிட்டு இந்த நிலை இருக்கிறோம் எப்படி கதவை திறப்பார்கள் என்று பயம் எற்பட்ட உடன் அந்த கணமே மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்பி விட்டேன், அதன் பின்னர் மீண்டும் அது போல் நிகழ வில்லை , சில காரணங்களால் மீண்டும் தியானத்தில் ஈடுபடுவதில் புற தடைகள் ஏற்பட்டு சரிவர செய்ய இயலவில்லை .....
@NirmalKumar-gl3ji
@NirmalKumar-gl3ji 11 ай бұрын
Nithilan, did God create us with clothes... If not, how can God n spirits be wearing clothes... These are all hallucinations.... We are only clothing Gods n Godesses.... No creation, apart from.humans, wear clothes... That is the first deception that entered humankind... Rest is history...
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 11 ай бұрын
Who said god created us? We are here only because of our memories
@sooryarajs95
@sooryarajs95 11 ай бұрын
😂🎉
@rasad2175
@rasad2175 11 ай бұрын
Ore oru thadavai en udala pathen athuke enakku romba bayama irunthichi athukaprom atha pannave illai ,ithukku appramum panna porathilla Neenga solra exercise Muslim community la fasting irukkura mathiri😂
@spytech2592
@spytech2592 11 ай бұрын
Oru Vela namma soul body vittu veliya vadhu, vera oru bad soul namma body ah occupie pannita(chance iruka?) Appo enna aagum. Ithu konjam doubt ah iruku please idhuku badhil sollunga
@lramesh2000
@lramesh2000 11 ай бұрын
If you come out of your physical body and travel astral world, there will be a protective silver cord between your astral body and physical body. This is in a higher frequency therefore invisible to bad souls. Therefore as long as you travel naturally into astral journey no need to worry.
@spytech2592
@spytech2592 11 ай бұрын
@@lramesh2000 r u a government employee?
@ckumar2918
@ckumar2918 11 ай бұрын
One has also to meditate and seek protection from guardian angel.
@lramesh2000
@lramesh2000 11 ай бұрын
@@spytech2592 No. Why? 🙂
@spytech2592
@spytech2592 11 ай бұрын
@@lramesh2000 summa than
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 11 ай бұрын
பேத்தல்!!
@nanthinisharavan
@nanthinisharavan 2 ай бұрын
என்மகன்மூலையில்கட்டிவந்துதலையில்ஆப்ரேசன்செய்துமூன்றுநாள்களிச்சுஎன்னைபார்க்கசொன்னார்கள்பயந்துபயந்துபோனேன்என்மகன்என்னைமறந்துவிடுவானோஎன்றுஆனாள்அவன்என்னைமறக்கவில்லைஅம்மாஎன்னைவிட்டுட்டுஎங்கேபோனாய்நான்உண்ணைதேடினேன்காணவில்லைஅம்மாநான்அங்குவீணைகையில்வச்சிருந்ததாமரைபூவில்இருக்கும்ஒருஅம்மாவைபார்த்தேன்நான்குதலைஉள்ள‌ஒருவரைபார்த்தேன்ஆனைமுகம்உள்ளமணிதரைபார்த்தேன்தாத்தாவைபார்த்தேன்என்னுடன்பேசவேஇல்லைஎன்றுவேதனைபட்டான்மூன்றுமாதம்கலித்துஎன்னைவிட்டுபோய்விட்டான்இப்போஅவன்எங்கேஇருப்பான்என்றுஎனக்குதெரியவில்லைதெரிந்தாள்சொல்லுங்கள்என்மகன்பெயர்சரவணன்2012 3 மாதம்8திகதிபூமியைவிட்டுபோய்விட்டான்
@sanjayt4153
@sanjayt4153 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@Respect.Respect565
@Respect.Respect565 11 ай бұрын
Yoga vasistam Nirvana prakaranam
@kasthuri5233
@kasthuri5233 11 ай бұрын
🙏🙏🙏
Is there a way to See or Talk to our Soul !!!  | Nithilan Dhandapani | Tamil
51:47
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 23 МЛН
Can we see our Creator in Spirit World | Nithilan Dhandapani | Tamil
20:18
Nithilan Dhandapani
Рет қаралды 17 М.
How do we look after Death | The Soul Secrets | Nithilan Dhandapani | Tamil
23:04
Why is there Sithargal only in Tamil Nadu | Nithilan Dhandapani | Tamil
49:17
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН