they are trying to make me guilty - Savukku Shankar emotional interview

  Рет қаралды 576,236

Red Pix 24x7

Red Pix 24x7

2 жыл бұрын

they are trying to make me guilty - Savukku Shankar emotional interview
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 2 500
@sivagnanamvallinayagam4713
@sivagnanamvallinayagam4713 2 жыл бұрын
சங்கர் அண்ணே உங்கள 2009லிருந்து தெரியும், அறிமுகப்படுத்தியது திருவாரூர் சத்யநாராயனன் சிங்கப்பூரில். உச்சத்தை தொடும் தூரத்தில் உள்ளீர்கள் என உணர்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணே
@grahamjerens5704
@grahamjerens5704 2 жыл бұрын
Aapu nalla erangirukku pola....Kirukku Sangaru !
@talapathyratinam9710
@talapathyratinam9710 2 жыл бұрын
சவுக்கு சங்கர் முதலில் உங்களை சந்தேகித்தேன்.. உங்களையும் உங்கள் கருத்துக்களையும் வெறுத்தேன்.. ஆனால் நாட்கள் கடக்க கடக்க உங்கள் கருத்தின் உண்மை தன்மையும் அதில் சமூக அக்கறையும் இருப்பதை புரிந்து கொண்டேன்.. உங்கள் மனவலிமை வியக்க வைக்கிறது...உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. தங்களுக்கு பிரச்சினை என்றால் உறுதுணையாக நிற்போரில் நானும் ஒருவனாக நிச்சயம் இருப்பேன்..
@manudan3601
@manudan3601 2 жыл бұрын
என்னை பொறுத்தவரை ஒரு சிலர் மீதான நம்பிக்கை சில வருடங்களில் ஏதோ ஒரு விஷயத்தில் காணாமல் போய்விடும். சவுக்கு சங்கரை ஒரு பத்து வருடங்களுக்கு மேலாக பார்த்தவரையில் எனது நம்பிக்கை மேலும் மேலும் அதிகரித்தே வருகிறது.
@user-cz6ds5du9q
@user-cz6ds5du9q 2 жыл бұрын
வரலாற்றில் இப்போதுதான் உண்மையை உரக்கச் சொல்லும் ஒரு மனிதனை பார்த்தேன். ஆரம்பித்து விட்டார்கள் தவறு செய்யும் மனிதர்கள் நல்லவனை தடுக்க. கவலை வேண்டாம் சவுக்கு நண்பரே பிரபஞ்ச பேராற்றல் உங்களுக்கு துணை நிற்கும்....வாழ்த்துக்கள்
@syerode
@syerode 2 жыл бұрын
சவுக்கு சார், மக்களுக்கு உங்கள் மேல் மரியாதையே வந்துவிட்டது. ஒரு tax payer & public ன் உரிமை இப்போதுதான் எங்களுக்கே தெரிகிறது.
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 2 жыл бұрын
சார் சங்கர் தலைப்பை பார்த்து கவலைபட்டேன் உங்களுடைய வேகம் குறைந்துவிடுமோ என்று ஆனால் பேட்டி ஆரம்பித்தவுடன் சில நிமிடங்களில் பலத்த சிரிப்பை பார்த்தவுடன் என் கவலையெல்லாம் போய்விட்டது. நீங்கள் தீர்காயுசுடன் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று தெரியும். சேப்பாக்கம் சேகுவாரா சின்னவர் ஆல்டைம் ஹிட் பட்டம்.
@user-jm4li2vq8d
@user-jm4li2vq8d 2 жыл бұрын
My support is Savukku Sankar உன்மையை உரைக்க சொல்லும் மாமனிதர் இவர் இந்த தமிழ் நாட்டில் இருப்பது நமக்கு மிக பெருமை
@VijayVijay-zu7dt
@VijayVijay-zu7dt 2 жыл бұрын
நாக்குல உண்மையும், நெஞ்சில திராணியும் ஒரு மனுஷனுக்கு இருந்தா அவன் எந்த கொம்பனுக்கும் பயப்படமாட்டான்.. நம்ம சவுக்கு சங்கர் மாதிரி 😎😎😎
@socialjustice8020
@socialjustice8020 2 жыл бұрын
நீதியை காக்க வேண்டிய காவல் துறை, நீதிதுறை ஆகியன குற்றவாளிகளா இந்த திருநாட்டில் பவர்புல் எதிராளிகள். சகோதரர் சவுக்கு க்கு இறைநிலை உதவட்டும் என பிராத்திக்கிறேன்.
@vickyguru4367
@vickyguru4367 2 жыл бұрын
உன்மையே உரக்கச் சொல்லும் சவுக்கு சங்கர் அவர்களே நீங்கள் தொடர்ந்து உன்மையே வெளிக்கொண்டு வரவேண்டும். இளைஞர்கள் உங்கள் பக்கம்...💪💪👍👍👍👍
@Xavier-gf4wx
@Xavier-gf4wx 2 жыл бұрын
Ithukuthaan overa dmk ku sombadika kudathu nu solrathu, kadasila avane vaila vachitaan🤣🤣
@mjmahabs8304
@mjmahabs8304 2 жыл бұрын
Stand with shankar
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 жыл бұрын
SAMURAI.SANKAR
@yaroivan408
@yaroivan408 2 жыл бұрын
உன்மையா!!!!!
@sharukhan2440
@sharukhan2440 2 жыл бұрын
One man army savukku
@karikaalan9236
@karikaalan9236 2 жыл бұрын
உண்மையை உறக்கச்சொல்லும் திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு தமிழ்த்தேசியம் பாதுகாப்பு அரனாய் என்றும் இருக்கும்💪
@rajinikanthr297
@rajinikanthr297 2 жыл бұрын
இது பேசி தான் வீட்ல சோறு சாப்பிடுவியா இல்ல வேற வேலைக்கு போறியா நீனு
@karikaalan9236
@karikaalan9236 2 жыл бұрын
@@rajinikanthr297 சார் எங்கே nasa வில் வேலைபாக்குறீங்களா இல்ல isro வில் சயின்டிஸ்ட்டா😂😂
@telintajenifer6299
@telintajenifer6299 2 жыл бұрын
@@karikaalan9236 ha ha ha ... nice. Avar Pera patha ungaluku therila avaru dan paa super staru... 🌟
@rajkumar-ru7mc
@rajkumar-ru7mc 2 жыл бұрын
அண்ணா மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி மீண்டும் தொடரும் எந்த ஒரு ..உண்மையை உரக்கச் சொல்லும் ஓரே மனிதர் நீங்கள் மட்டுமே ..எங்கள போல இளைஞர்களுக்கு நீங்க முன்னோடி
@selvakumarrajamani4368
@selvakumarrajamani4368 2 жыл бұрын
Never mess with a man who got nothing to lose... That's the saying I get reminded about when I think about you shankar sir.
@manimarant5041
@manimarant5041 2 жыл бұрын
Nangall. Ongall. Pakkam
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf 2 жыл бұрын
nee loosu da
@user-by2gq6cy4l
@user-by2gq6cy4l 2 жыл бұрын
@@SureshKumar-xp9nf sangii 😂🤣
@human1209
@human1209 2 жыл бұрын
@@user-by2gq6cy4l 😂😂😂yes
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 жыл бұрын
ஆமா… இவன மாதிரி வெறிபிடிச்ச பைத்தியகாரன்கிட்ட வைச்சுக்க கூடாது தான்
@perfecttricks8843
@perfecttricks8843 2 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் மட்டும் தான் இது போல் இருப்பான், அது தம்பி சங்கர் ஒருவத்தில் இருப்பான் நீதி நேர்மை நியாயம் நாணயம் இவை அனைத்தும் அடங்கும் ஒரே மனிதன் சங்கர் தான், தொடர்ந்து நீங்கள் அநீதிக்கு எதிராக போராட வேண்டும், இறைவனின் அருள் மற்றும் நம் உடன் பிறவா சகோதர சகோதரிகள் அனைவரின் ஆதரவு உங்கள் கூடவே நிழல் போல் உண்டு தோழரே
@12345meonly
@12345meonly 2 жыл бұрын
It is a true confession. I was presuming Savukku, a paid writer. I used to scold him on Twitter. But, that made me listen to him. I applied my conscience to understand his motive and truth in his reports. I started reading his old articles. There were a few articles on two of the people. 100% truth. He captured all their slang and speech absolutely. I realized the level of truth in his reports. I was amazed by this personality. He is an altruist and crusader. Having said that, Shankar has taken a one-way of standing against the system. The system will try to "Name and Shame" him, and demoralize him. So that he will lose public support. Who knows, the public may disrespect him in some time or may not. But, it seems he is ready for everything. He dares everyone including the system. He is a match stick. If someone burns the match stick, it will do its job more. It will light the world before it burns completely. I wonder if people and systems cannot bear one pen, How strong is the man who uses the pen. Aside, nobody has crossed the boundaries of Periyar's achievement of doing people politics, so far,. It is all about working against the gravity or system. Savukku does. I would like to say wholeheartedly with a fully conscious mind with emotional balance, Savukku is a"Neo-Periyar". Long live Savukku. Shankar may be there or may not be there, but Savukku is a phenomenon. Nobody can stop its glory and truthness.
@VigneshSugumar
@VigneshSugumar 2 жыл бұрын
Nicely written
@12345meonly
@12345meonly 2 жыл бұрын
@@VigneshSugumar Thank you. I believe Mr.Savukku would have read it too.
@BalaChennai
@BalaChennai 2 жыл бұрын
Inspiring note
@vinothkumarveerappillai9010
@vinothkumarveerappillai9010 2 жыл бұрын
இந்த வீடியோ வைப் பார்த்த பிறகு தான் உங்கள் twitter page ஐ பார்த்தேன் . இந்த வீடியோ link க்கையே twitter ல share பண்ணியிருக்கீங்க தைரியம் ஜாஸ்தி உங்களுக்கு. வாழ்த்துக்கள்
@vigneshc5543
@vigneshc5543 2 жыл бұрын
Earlier I was not a active listener of political issues and talks. But after knowing about Savukku Shankar Sir, since then I've been actively following him and every day eager to listen to his talks. He has got the real guts to speak aloud against the corrupt system... Hats off and I salute this Brave Soul. Keep up do your your excellent work Savukku Shankar Sir😎👍👍✌✌🤟
@grahamjerens5704
@grahamjerens5704 2 жыл бұрын
Aapu nalla erangirukku pola....Kirukku Sangaru !
@grahamjerens5704
@grahamjerens5704 2 жыл бұрын
@Gopinath K Excellent Observation.....
@karunanidhir3269
@karunanidhir3269 2 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் நேர்மையாளர் சவுக்கு சங்கருக்கு தமிழர்கள் சார்பில் மிகப்பெரிய சல்யூட்...🤝👌💐
@grahamjerens5704
@grahamjerens5704 2 жыл бұрын
Aapu nalla erangirukku pola....Kirukku Sangaru !
@sengamganandrao1410
@sengamganandrao1410 2 жыл бұрын
Public litigation must be filed by someone in a court where a rigid judge would pass orders to State/Central govt to remove orderlies or other abuse of services of constable, SI, etc are taking place...Some NGOs can also file cases against such atrocities...Savukku Sankara has done and continuesly doing spade work in busting irregularities in Judges houses and houses of IPS cadres...Some retired constables also can file cases or atleast write PMO.... Initially, we won't have response.... But, we can achieve awareness about matters at PMO.... Unlike, courts PMO can't take cases based on print or electronic media... PMO needs petitions from public to abolish bad practices by Judges, IPS cadres,etc which are inherited from British govt rule in India....The pity is that British left India in year 1947 but bad practices are still continuing at the cost valuable tax payers money....Judges, IPS, IAS, etc cadres must be discerning and obey public opinion appearing in social media...Top officials must be bold like Justice Chanduru.... Let's hope for the best in coming days.....Jai Hind.
@kavashramachandran1001
@kavashramachandran1001 2 жыл бұрын
அங்கே முக்தர் அவர்களால் சவுக்கு பொலக்கப்பட்டார்.
@k7raman
@k7raman 2 жыл бұрын
I am following Savukku's writting from earlier days. I remember reading his blogs during 2011 J's regime. Two days before when I encounter a word "Savukku Sankar Army", I am surprised and smiled myself. We need more people like Savukku. I am seeing Savukku is taking the legacy of Journalist Gnani Sankar . People's movement is need of the hour. We need to support activists like Arappor, Satta panjaayathu.
@seenivasans6789
@seenivasans6789 2 жыл бұрын
நேர்மை நெருப்பு அண்ணா சங்கர் வெல்லட்டும் நீதி துணை நிற்போம்
@kiyas999
@kiyas999 2 жыл бұрын
Mr.savukku You're real hero sir. I never been fan of any movie guys or any political leaders but I admire your work and accept you as super star 🌟 of tamil nadu.
@2bbluebell911
@2bbluebell911 2 жыл бұрын
Good one.
@muthaiahpillai5567
@muthaiahpillai5567 2 жыл бұрын
.
@muthaiahpillai5567
@muthaiahpillai5567 2 жыл бұрын
M... ..
@grahamjerens5704
@grahamjerens5704 2 жыл бұрын
Aapu nalla erangirukku pola....Kirukku Sangaru !
@srinivasanpt7887
@srinivasanpt7887 2 жыл бұрын
இவன் செய்த அக்கிரமங்கள் முக்கியமாக பெண்பாவஙகள் இவனை சும்மா விடாது. இவனை பாதுகாக்கும் போலீஸ் மத்திய அரசால் தூக்கி எறியப்படும். விரைவில் திஹார் ஜெயிலில் களி தின்ன போகிறான்.
@kamalzackariya5618
@kamalzackariya5618 2 жыл бұрын
All Tamilians proud of you Atleast your your boldly speaking We are not able to do like U ji We all pray 🙏 for you forever
@viki2970
@viki2970 2 жыл бұрын
@அம்ட்ட உதவாநிதீ bjp few months ago savukku Twitter block pananga
@ravinarayanan2322
@ravinarayanan2322 2 жыл бұрын
தைரியமான பத்திரிகையாளர் திருவாளர். சவுக்கு சங்கர் அவர்களின் நேர்மையான பத்திரிகையாளர் பணி சிறப்பு பெற வாழ்த்துக்கள்... நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் தைரியமான உள்ளம் பெற்று வாழ வாழ்த்துக்கள்.... இறை அருள் ஆசிகள் பெறுவீர்கள்....
@janarthanans9998
@janarthanans9998 2 жыл бұрын
விடாது தொடரும் உங்கள் பணியும்,தைரியமும் வாழ்த்துக்கும் வணக்கத்துக்கும் உரியது.🔥🔥🔥
@davidrajkumar606
@davidrajkumar606 2 жыл бұрын
உங்கள் மனசாட்சி படி நடங்கள். எங்களை போன்றவர்கள் உங்கள் பின் இருக்கின்றோம். அநீதிக்கு எதிராக போராடும்போது எதிர்ப்பு வரதான் செய்யும். அதற்காக உங்கள் கொள்கையை விட்டு விடாதீர்கள். துணிவே துணை. எல்லாம் வல்ல இறைவன் அருளால் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். Keep rocking
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 2 жыл бұрын
உண்மையைத் தெரிந்து கொண்ட உங்கள் ரசிகர்கள் அத்தனை பேரும் உங்களோடு துணை நிற்போம். நன்றி தோழரே. நீதிப்போராட்ட ம் மேலும் வார்த்தைகளால் வலை ஒளியில் தொடரட்டும்.
@ramamurthit7840
@ramamurthit7840 2 жыл бұрын
இன்றைய நிலையில் உண்மையை சொல்லும் ஒரே மனிதர் திரு. சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களின் இந்த சிறந்த பணி. உண்மை வெல்லும்.
@dineshkannaa
@dineshkannaa 2 жыл бұрын
The respect I have for you keeps increasing everyday Sir! You are a true inspiration for the younger generation 🙏 Keep up your awesome work 🔥
@user-by2gq6cy4l
@user-by2gq6cy4l 2 жыл бұрын
⚪சவுக்கு சங்கர் ஒரு உண்மையை சொல்றேன், வாழ்நாளில் உங்களை போன்ற நேர்மையான, தைரியமான மனிதரை பார்த்ததே இல்லை 💯
@grahamjerens5704
@grahamjerens5704 2 жыл бұрын
Aapu nalla erangirukku pola....Kirukku Sangaru !
@sraja81
@sraja81 2 жыл бұрын
service கொடுக்க சொன்ன laptop ட ல இருந்து data திருடி வெளியே விட்டவன் அதனால் சஸ்பெண்ட் ஆனவன் நேர்மையானவனா 🤣🤣🤣🤣
@sivapathasekaran1185
@sivapathasekaran1185 2 жыл бұрын
மொதல்ல இந்த தைரியசாலியை பெண் வன்கொடுமை வழக்கு தொடர்பா மகளிர் ஆணைய விசாரணைக்கு ஆஜராக சொல்லு.
@zivaziva7282
@zivaziva7282 2 жыл бұрын
உண்மை தமிழன்... உன்ன நினைத்து பரிதாபபடுறேன்
@rx100z
@rx100z 2 жыл бұрын
போடா அரவேக்காடு அரசியல் பிள்ளை அவன், கனிமொழி, காங்கிரஸ் ஏஜென்ட்
@user-qu1bf6qr1r
@user-qu1bf6qr1r 2 жыл бұрын
நேர்மையாக இருக்கும் ஒருவரால் தான் இவ்வாறு பெரியார் போல் தைரியமாக பேசமுடியும்.வாழ்த்துகள் .
@user-ss1qh2iv4c
@user-ss1qh2iv4c 2 жыл бұрын
பெரிய வெங்காயம் இல்ல பெரியார் வெங்காயம்
@Fnn895
@Fnn895 2 жыл бұрын
@@user-ss1qh2iv4c Katharu Sangi tharkuri
@ganeshmoorthi3682
@ganeshmoorthi3682 2 жыл бұрын
நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் ப்ரோ தமிழர்களாய் பிறந்த அனைவரும் உங்களுக்கு ஆதரவாய் இருப்போம்
@nbganesan
@nbganesan 2 жыл бұрын
I as a Brahmin and have been offended by many of his comments. But I strongly support him in reducing corruption and abolishing the orderly system!! இந்த விஷயத்தில் நீ ஜெயிக்கனும் சவுக்கு !! Along with this publish a detailed report of how many orderly staff ech IPS staff are using and what is their caste!!
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 2 жыл бұрын
சவுக்கு ஆல்வேஸ் அல்டிமெட்🔥🔥🔥
@alwarsamynarayanaswamy1921
@alwarsamynarayanaswamy1921 2 жыл бұрын
அண்ணன் சங்கர் ஒரு தெய்வ குழந்தை வாழ்க வளமுடன் இறைவன் அருள் தங்களுக்கு உண்டு நேர்மை யின் சிகரம் சங்கர் அண்ணன்
@venkatraj7871
@venkatraj7871 2 жыл бұрын
கவலை வேண்டாம் தோழர். உங்களை போன்றோரை பார்க்கும் போதுதான் எங்களுக்கெள்ளாம் உற்சாகமும் ஊக்கமும் பிறக்கிறது.
@samuvel2364
@samuvel2364 2 жыл бұрын
சங்கர் சார் நான் ஆ. நடராஜன். கரூர். வயது 77.தமிழ்நாடு மின்வாரியத்தில கடைசியாக நிர்வாக அலுவலர் (ADMINISTRATIBE OFFICER) ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவன். உங்கள் தந்தையை ஒத்த காலத்தவன். எனது இத்தனை கால வாழ்நாளில் உங்களைப் போன்று அச்சமின்றி அதிகார, அரசியல், பணக்கார, சாதீய சமயவெறி ATROCITIES களை பகிரங்கமாக மக்களுக்காக பேசுகிற நல்ல மனிதரை பார்த்ததில்லை. நீங்கள் நீடூழி வாழ்க. GOD BLESS YOU
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 2 жыл бұрын
சவுக்கு சங்கர்க்கு ஆதரவான நண்பர்கள்🙋🙋🔥🔥🔥
@novelandme6427
@novelandme6427 2 жыл бұрын
நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்ங்க எங்க ஆதரவு உங்களுக்கு தான் ✋
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
Paapaan judge
@AJ-qr6zi
@AJ-qr6zi 2 жыл бұрын
@@CosmosChill7649 sari da thiviravathi
@sjai007
@sjai007 2 жыл бұрын
@@CosmosChill7649 theeviravatha nayee..
@user-vg6ze8yx5l
@user-vg6ze8yx5l 2 жыл бұрын
@@AJ-qr6zi poda matu muthiram komiya kodiki 😂😂😂😂
@user-vg6ze8yx5l
@user-vg6ze8yx5l 2 жыл бұрын
@@sjai007 poda sangii komiya kodiki matu muthiram 🤣🤣😂
@georgesamuel8416
@georgesamuel8416 2 жыл бұрын
இதில் குற்றவுணர்வுக்கு ஏன் நீங்கள் ஆளாக வேண்டும்...நான் UPSC தேர்வுக்கு தயாராகி வருபவன்...படித்து முடித்து மீதமிருக்கும் நேரங்களில் உங்கள் காணொளிகளை காண்கிறேன், உண்மையில் புத்தகங்களைப் படித்து படித்து அறிந்து பெற்றுக்கொண்ட அறிவின் அளவிற்கு சற்றும் குறையாமல் உங்கள் மூலமாய் கற்றுக்கொள்ள முடிகிறது...அதோடு பாடமாகவும், அறிவுரையாகவும், எச்சரிக்கையாகவும் உள்ளது உங்கள் தகவல்கள் ஆக guilty ஆக ஒன்றுமில்லை...நீங்கள் தொடர்ந்து இந்தப் பணியைச் செய்ய விருப்பம் செய்யுங்கள்...இருவருக்கும் நன்றி‌...🙏🙏
@ramn6017
@ramn6017 2 жыл бұрын
Bro i m watching u r talks from last 2 years.... U r great don't feel guilty.... Ordinary people's (likes me) we always welcome....👍
@selvarajbhel
@selvarajbhel 2 жыл бұрын
உங்களுடைய உண்மைத்தன்மையை நான் நம்புகிறேன் அண்ணா. இருவருக்கும் என்னுடய வாழ்த்துக்கள்.
@ravikumaran105
@ravikumaran105 2 жыл бұрын
Punda nambu
@vijayvlr
@vijayvlr 2 жыл бұрын
You cannot be destroyed. You will grow infinitely. Next savukku episode will start now.
@uthayarajthuram5542
@uthayarajthuram5542 2 жыл бұрын
சங்கர் அண்ணன் உங்களை மானசீகமாக நம்புகிறேன் உங்களின் நாணயம் என்ற பிரம்மாஸ்த்திரத்தை சில ரொட்டித்துண்டுகளுக்கு விலைபோகாது என்ற என் அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது அண்ணன்.
@kumaresanthanigasalam2259
@kumaresanthanigasalam2259 2 жыл бұрын
பயப்படாமல் நேர்மை யாக பேசும் சவுக்கு சங்கர்க்கு என் வாழ்த்துக்கள். என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு.
@sivamurugan4527
@sivamurugan4527 2 жыл бұрын
மக்கள் உங்கள் பக்கம் savuku shankar sir. உங்கள் நேர்மையான பணி மென்மேலும் thodarattum.
@isaimazhai3307
@isaimazhai3307 2 жыл бұрын
நேர்மையான அனைவரும் உங்கள் பின்னால் உள்ளோம் தொடர்ந்து போராடுங்கள் அண்ணா....
@grahamjerens5704
@grahamjerens5704 2 жыл бұрын
Aapu nalla erangirukku pola....Kirukku Sangaru !
@srinivasanpt7887
@srinivasanpt7887 2 жыл бұрын
நீங்கள் நேர்மையானவராக இருக்கலாம். ஆனால் சவுக்கு சங்கரின் மறுபக்கம் மிகவும் மோசமானது. உப்பிட்டவரின் உயிர் பறிக்கும் அளவுக்கு கொடியவன். எல்லா துன்பங்களும் தொல்லைகளும் கொடுத்து விட்டு போலீஸ் துறையில் உள்ள சமூக விரோதிகளின் துணையுடன் சுதந்திரமாக நடமாடிக் கொண்டு இருக்கும் சுயநலவாதி.
@isaimazhai3307
@isaimazhai3307 2 жыл бұрын
@@grahamjerens5704 kelambu sangiiii
@janupriya3310
@janupriya3310 2 жыл бұрын
@@grahamjerens5704 yaaru kirukku...neeya savukku Shankar Sara?....moonja paaru....nalladhu seiravara kevalama pesura .
@showgathimran3377
@showgathimran3377 2 жыл бұрын
நீதிபதி யை சரியான முறையில் கேள்வி கேட்டு பதிவு போட்டது உங்களின் நேர்மை வாழ்த்துக்கள்
@Mr_Yellow_VML
@Mr_Yellow_VML 2 жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்... Super Mama... Do well.. I support you... always..
@saravanangovind7659
@saravanangovind7659 2 жыл бұрын
நல்லதை செய்தாலும் மற்றும் பேசினாலும் கடைசியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இதைப்போலத்தான் பலமுனை தாக்குதல்கள் செய்வார்கள் மனம் தளராதீர்கள். அண்ணா, I Stand With You.
@grahamjerens5704
@grahamjerens5704 2 жыл бұрын
Aapu nalla erangirukku pola....Kirukku Sangaru !
@arunprakashg47
@arunprakashg47 2 жыл бұрын
Stand with u ah... Shankaru ஜெயிலுக்கு போகும்போது கூட போவியா...
@rx100z
@rx100z 2 жыл бұрын
மெலோட்ட மாகவே சிந்திக்கும் நீ ஏன் பதிவு போடுகிறாய்? அவன் data திருடன்.. பாலியல் குற்றவாளி
@kalavathim3445
@kalavathim3445 Жыл бұрын
A truths he.vvet fails
@kalavathim3445
@kalavathim3445 Жыл бұрын
A truths m svrr . . . ,
@ganesanpaneerselvam9163
@ganesanpaneerselvam9163 2 жыл бұрын
சங்கர் சார் நீங்க பேச பேச என் கண்ணில் நீர் ததும்புகிறது.இந்த நாட்டில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்.
@srinivasansri1479
@srinivasansri1479 2 жыл бұрын
சாவு டா
@pckcherthala534
@pckcherthala534 2 жыл бұрын
Vetkappadu sako
@user-by2gq6cy4l
@user-by2gq6cy4l 2 жыл бұрын
சங்கிகள் இந்த நேர்காணலை பார்க்காமலே உங்களை திட்டுவார்கள்🥺
@joweiderrv2222
@joweiderrv2222 2 жыл бұрын
தம்பி ஷங்கற், உங்கள் பதிவு உண்மையும் தேவையுமானது. என்னைப்போன்ற சாமானிய மக்கள் உங்களுக்கு குரல் கொடுக்க தயாராக உள்ளனர். உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@ssquared1981
@ssquared1981 2 жыл бұрын
தோழர் சவுக்கு சங்கர் அவர்களின் துணிச்சலுக்கும் நேர்மைக்கும் தலைவணங்குகிறேன். காணொளிகள் வாயிலாக நீங்கள் பொதுவெளிக்கு கொண்டு வரும் விஷயங்களை தொடர்ந்து கவனிக்கும் லட்சக்கணக்கான குடிமக்களில் நானும் ஒருவன்.. நேர்மையே வெல்லும்..தொடரட்டும் முயற்சிகள்.. தோழர் பெலிக்ஸ் அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்கள்..
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 2 жыл бұрын
சவுக்கு சங்கர்க்கு டார்ச்சர் கொடுப்பவர்களை அவர ஏண்டா தொட்டோம்னு அளவுக்கு சவுக்கு திருப்பிக்கொடுப்பார்🔥🔥🔥
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
Paarpaan judge
@jeyarambalasubramanian2929
@jeyarambalasubramanian2929 2 жыл бұрын
Ask him appear in pavithra ravishankar case
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 жыл бұрын
@@CosmosChill7649 Copy paste dog 🐕
@Tarunkumar-ng4wr
@Tarunkumar-ng4wr 2 жыл бұрын
சவுக்கு சங்கர் சார் அவர்களுக்கு எத்தனை தடவை தடைகள் வந்தாலும் ஜெயிக்க போவது இவர்தான்.உண்மைக்காக குரல் கொடுக்கிறார் மக்களுக்காக வாழ்த்துக்கள் பலகோடி கடவுள் உங்கள் பக்கம் தான் அடித்து தூள்கிளப்புங்க.நாளை நமதே வெற்றி நமதே
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 Жыл бұрын
குற்றம் செய்பவர்களுக்கே குற்ற உணர்வு இல்லை....நீங்கள் ஏன் குற்ற உணர்வாக உணர்கிறீர்கள் சகோ........ தொடரட்டும் உங்கள் மக்கள் பணி சவுக்கு சகோ......
@rajavardhini7211
@rajavardhini7211 2 жыл бұрын
சங்கர் சார், சமீப காலமாக உங்களது பதிவுகளையும், பேட்டிகளையும் பார்க்கும்போது நெருக்கடிநிலையை பிரகடனம் செய்த இந்திராகாந்தியை தைரியமாக எதிர்த்த திரு சோ அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார். வாழ்த்துக்கள் சார்.
@kovaiterracegarden
@kovaiterracegarden 2 жыл бұрын
Public உங்க பக்கம் தான் அண்ணா..., உங்கள் கோபம் என்றும் குறைய கூடாது..., சவுக்கடி திரும்ப நல்லா strong கா கொடுங்க அண்ணா..,
@murugesanviragalur4140
@murugesanviragalur4140 2 жыл бұрын
j. jana hy gyygggggyy yy
@NOVA-hb4uc
@NOVA-hb4uc 2 жыл бұрын
Ll
@daviddavid3303
@daviddavid3303 2 жыл бұрын
இப்படி உசுப்பேத்தி சங்கருக்கு பிரஷரை ஏற்றி விடு அவன் கோமாவுக்கு போகட்டும்😂😂
@drskb2934
@drskb2934 2 жыл бұрын
🔴👉 சவுக்கு சங்கராக இருந்தது போதும்! அது" சவுக்கு தோப்பாக மாற வேண்டும்!!!
@zahoorahamed2240
@zahoorahamed2240 2 жыл бұрын
திரு சவுக்கு சங்கர் அவர்களே உங்களுடைய எல்லா கஷ்டங்களும் சீக்கிரமா முடிந்துவிடும் என்று நம்புகிறேன்
@loganathankm8778
@loganathankm8778 2 жыл бұрын
அருமை சங்கர் தொடர்ந்து பதிவிடுங்கள் அது யாராக இருந்தாலும் சரி போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி நீதிபதியாக இருந்தாலும் சரி அரசியல்வாதியாக இருந்தாலும் சரி பயப்படாமல் யாருக்கும் பயப்படாமல் சொல்லுங்கள் அவர்களால் என்ன செய்ய முடியுமோ முடியட்டும் பார்க்கலாம்
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
In a time of universal deceit telling the truth is a revolutionary act - George Orwell. உலகமே ஒரு மோசடி என்றாகி விட்ட பின் உண்மையைச் சொன்னால் புரட்சி வெடிக்கும்.
@sarabojirajab6340
@sarabojirajab6340 2 жыл бұрын
Addreplau
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
Paarpaan judge
@dpak39977
@dpak39977 2 жыл бұрын
Kalavaram alla .. puratchi vedikkum
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 жыл бұрын
@@CosmosChill7649 யாரு R S பாரதி கூறிய வக்கீல்களா? மூடிட்டு போடா கொத்தடிமை யே
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
@@dpak39977 I edited thanks for the correction 👍🏻
@fortuneenterprises1692
@fortuneenterprises1692 2 жыл бұрын
We know about you Anna . We stand in ur side only Anna . Really very happy have a brave man like you Anna . 👍🏻🤝🙏🏻
@vickyravi9910
@vickyravi9910 2 жыл бұрын
தமிழ்நாட்டின் ஆண் மகன்....யாரையும் கண்டும் அஞ்சாமை எழுதுவது....வாழ்த்துக்கள் சார்.....
@nuthalapatikant3190
@nuthalapatikant3190 2 жыл бұрын
Dear Savukku Sankar Sir, I have been watching your interviews. We are highly impressed with you work and views to the society. No one can stop you, please proceed with your dedicated work sir. We are with you always. Thankyou !
@jayabalanraju6488
@jayabalanraju6488 2 жыл бұрын
அன்பும் மதிப்பும் உங்களை, உங்கள் பணிகளை பார்க்கும் போது கூடிக்கொண்டே செல்கிறது....நன்றி அண்ணா
@jaijai6663
@jaijai6663 2 жыл бұрын
வாழ்க சங்கர் வளர்க அவரது திறமைகள்
@otrumai5524
@otrumai5524 2 жыл бұрын
""'We stand with savukku Shankar"''....
@gamercabin8675
@gamercabin8675 2 жыл бұрын
@அம்ட்ட உதவாநிதீ anna neengal sangi ya
@otrumai5524
@otrumai5524 2 жыл бұрын
@அம்ட்ட உதவாநிதீ சவுக்கு சங்கர் PM க்கு எதிராகவும், மக்களுக்கு ஆதரவாகவும் பேசுவார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் PM உடைய தாயாரை இழிவுபடுத்தி எங்கு, எப்போது பேசினார் என்ற உங்களுக்கு தெரிந்த ரகசியத்தை ஆதாரத்துடன் பதிவிடுங்களேன் பார்ப்போம்!!..
@gamercabin8675
@gamercabin8675 2 жыл бұрын
@அம்ட்ட உதவாநிதீ nalla vela bro....single vote bjp nu sollala
@PokemonGo-mw2bh
@PokemonGo-mw2bh 2 жыл бұрын
Savukku Sankar sir. WE SUPPORT YOU! Ignore negativity. Continue your work sir & keep going. Only because of you we are getting to know many things about politics. You are doing a great job. Please continue.
@saleemjes4778
@saleemjes4778 2 жыл бұрын
சங்கர் அண்ணா உண்மையான ஆண்மகன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்
@alagupandi1781
@alagupandi1781 2 жыл бұрын
யோவ் சவுக்கு கலக்குற வாழ்த்துகள் 🌹
@oviyartamizhan3075
@oviyartamizhan3075 2 жыл бұрын
அற்புதம்!துணிச்சல்!!உண்மை! நேர்மை!! எமக்கும் பெருமை!! தாங்கள் தமிழன் என்பதில்!! ஆனாலும் கவனம்!! பாதுகாப்பு முக்கியம் தோழர்!!
@KarthickKarthick-yi2vu
@KarthickKarthick-yi2vu 2 жыл бұрын
எனக்கு தெரிந்து தமிழகத்தில் துணிச்சலான ஒரே பத்திரிகையாளர் அண்ணன் சவுக்கு சங்கர் மட்டுமே 🙏🙏🙏🙏🙏
@varadansundaresan7792
@varadansundaresan7792 2 жыл бұрын
தொடர்ந்து செயல் படுங்கள். எங்களுக்கும் பிடித்திருக்கு.
@royalramesh8833
@royalramesh8833 2 жыл бұрын
Each department should have one Savukku 😭 Namaal mudiyaathatha he is doing 🔥
@chandrasekaran001
@chandrasekaran001 2 жыл бұрын
Passion அ காதலிக்கும் ஒவ்வொரு நபருக்கும் சவுக்கு சங்கரை புரியும்.புடிக்கும்
@rajinikanthr297
@rajinikanthr297 2 жыл бұрын
படிச்ச சட்டத்தை வைத்து நல்ல அரசாங்கத்தை வேலைக்கு போய் நல்லபடியா சம்பாரிச்சி ஊர காப்பாத்து வீட்டுக்கு குடும்பத்தை காப்பாத்து ஊரு தாலி அறுத்து உன் கொலையில் போடாத
@marianesan9196
@marianesan9196 2 жыл бұрын
சவுக்கு சங்கர் சார், உங்கள் தைரியம் வேறு எவனுக்கும் இல்லை. நியாயமான நபர் நீங்கள். ஆனால் பத்திரமாக இருங்கள். ஆண்டவர் துணை இருக்கவேண்டும்.
@ambuli1227
@ambuli1227 2 жыл бұрын
கடவுளின் மொழிஉண்மை,உண்மையை சொல்லும்சவுக்கு சங்கர் அவர்களுக்கு, உங்கள் பணி சிறக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.
@AnandRaj-ho8nn
@AnandRaj-ho8nn 2 жыл бұрын
When Felix and shankar sir interview I don't even skip ads, i wish like shankar more people has to come forward to publishing our corrupted world
@detroitofasia2632
@detroitofasia2632 2 жыл бұрын
37:00 மனசாட்சி தான் கடவுள். நம் அனைவர் உள்ளும் கடவுள் பயணிக்கிறார். அந்த மனசாட்சியில் உண்மை மட்டும் இருக்கும். உண்மைதான் கடவுளின் மொழி.
@ganesanchidambaram6493
@ganesanchidambaram6493 Жыл бұрын
Retpix ஊடக பெலிக்ஸ் சார் நன்றி சங்கர் சார் அவர்களை தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் நல்லவர்கள் கவனித்துக்கொன்டிருக்கின்றார்கள் .
@DhanasekaranD
@DhanasekaranD 2 жыл бұрын
I have been following Savukku Shankar in recent years. He's doing a great job! Prayers for his well being!
@jaisankar1048
@jaisankar1048 2 жыл бұрын
"Unmai sudum" Sankar sir, that's why this type of guilty people showing grudge against you, please never ever give up, keep going as truth alone triumphs
@grahamjerens5704
@grahamjerens5704 2 жыл бұрын
Aapu nalla erangirukku pola....Kirukku Sangaru ! Pombalai Porukku Sangaaaru LOLOLLOL
@vasukisuki1903
@vasukisuki1903 2 жыл бұрын
​@@grahamjerens5704 indiavil evanumnkudikkirathu illaiya pumbalaya porukkirathu illa poi parunga ella katchiyilum porukkiga irukkiraanga evan unmai pesinaal udane avanai off panna ippadi pesuvathu ippo nadakkuthu
@govindarajukuppusamy704
@govindarajukuppusamy704 2 жыл бұрын
வணக்கம் தம்பி. உங்கள் நேர்மையான கருத்துக்கள் மிகவும் சரியானது.தொடர்ந்துஉங்கள் பணி சிறக்கட்டும். எங்கள் ஆதரவு உண்டு. 🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@jayavelraman9193
@jayavelraman9193 2 жыл бұрын
ஸ்டாப் அண்ணா வணக்கம் நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை மிகவும் புனிதமானது அற்புதமானது ஏனென்றால் மக்களுக்கு தெரியப்படுத்தப் இவ்வளவு விஷயங்களை யாரும் தெரியப்படுத்துவது இல்லை நீங்கள் தான் தைரியமாக செய்து கொண்டிருக்கிறீர்கள் எந்த ஒரு ஊடகமும் இதைப் பற்றி எந்த ஒரு தகவலும் மக்களுக்கு தெரிவதில்லை நீங்கள் தளராமல் தந்து கொண்டிருக்கிறீர்கள் நன்றி நீங்கள் மனம் தளர வேண்டாம் என்று உன்னைப் பின்தொடரும் மக்கள் உன்னுடனே இருப்பார்கள் நன்றி வணக்கம்
@roshwinraja5374
@roshwinraja5374 2 жыл бұрын
ஆம் உண்மை தோழர் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சினிமா சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரே அப்பாவேட டிஐ.ஜி அரசாங்கம் காரில் வந்த இறங்கினார்
@gillida7064
@gillida7064 2 жыл бұрын
நான் எப்பொழுதும் 💜❤️😘💜 💜😘❤️😍உண்மையின் பக்கம் நீதியின் பக்கம் என்றும் உன் பக்கம் என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு தான் ❤️😘💜😍
@savukkushankararmy8710
@savukkushankararmy8710 2 жыл бұрын
சத்தியத்தை நீங்கள் காத்து நின்றால் சத்தியம் உங்களை காத்து நிற்க்கும் அண்ணா......
@kannamanoharan7503
@kannamanoharan7503 2 жыл бұрын
@அம்ட்ட உதவாநிதீ DMK BJB ரெண்டும் fraud thana bro
@grahamjerens5704
@grahamjerens5704 2 жыл бұрын
Aapu nalla erangirukku pola....Kirukku Sangaru !
@durgalakshmi2248
@durgalakshmi2248 2 жыл бұрын
Sure.
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 2 жыл бұрын
@@grahamjerens5704 mAd max doc..tor U !!😎
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 2 жыл бұрын
@@durgalakshmi2248 Durgha rapist's of Dulasi through her brother's Narayanan 🤔😎
@venkatesan1355
@venkatesan1355 2 жыл бұрын
நீங்கள் தான் பேச வேண்டும் தோழரே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும்.மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 2 жыл бұрын
Keep going brother I am standing with you. All the Best 👍
@karthikeyanVinnarasu
@karthikeyanVinnarasu 2 жыл бұрын
Dont under estimate the power of a common man.. More power to you savvuku..
@marimuthuas4165
@marimuthuas4165 2 жыл бұрын
Kamal Hassan - "Indian" on screen - "Reel" Indian Saukku Sankar - "Indian" off screen - "Real" Indian
@srinivasanrangasamy1802
@srinivasanrangasamy1802 2 жыл бұрын
இவர் பேச்சில், ஆங்காங்கே மனிதர்களுக்கு தேவையான பல தத்துவங்களும் அடங்கியிருப்பது அருமை...!!!
@bosevinod
@bosevinod 2 жыл бұрын
We stand for you.
@ak-bl5rv
@ak-bl5rv 2 жыл бұрын
We must
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 2 жыл бұрын
சவுக்கு கவலை படாதீங்க.மக்கள் சப்போர்ட் உங்களுக்கே
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
We need more BC, muslim and dalit media Paarpaan, marwadi, jew and jain media monopoly GET OUT
@jaihind3595
@jaihind3595 2 жыл бұрын
Ha ha ha stand with 🤣🤣🤣
@karthikkeyan1887
@karthikkeyan1887 2 жыл бұрын
@@CosmosChill7649 da tuluka punda ne poi Pakistanubku
@kishanthram9575
@kishanthram9575 2 жыл бұрын
We are with you sir
@barathg2403
@barathg2403 2 жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@premasivaram8226
@premasivaram8226 2 жыл бұрын
Savukku an one man army against the corrupt system ! Your anger is correct!
@-motivations_2024
@-motivations_2024 2 жыл бұрын
நானும் சப்போர்ட் பண்றேன் தல.. ஆனா முட்ட போடுற கோழிக்கு தான் வலிக்கும்.. வாழ்த்துகள் 🙏🙏🙏
@mkmegan16658
@mkmegan16658 2 жыл бұрын
What a thrilling interview 👏 you gave Mr.Shankar...! Lots and lots of Respects for you...!! Long live...!!!
@wikkitube4934
@wikkitube4934 2 жыл бұрын
நீங்க எந்த வலைத்தளம் போனாலும்... முதல் நபராக நான் பின் தொடர்வேன்
@muthumeeak3659
@muthumeeak3659 2 жыл бұрын
என்ன ஆனாலும் நீருத்தாதீங்க அண்ணா 👍🙏✋️i supported சவுக்கு...
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22