Thillai ambala Nataraja - Mohanam

  Рет қаралды 5,163,509

loserbaer

loserbaer

Күн бұрын

Sowbaghyavathi

Пікірлер: 1 000
@rajendranvellu746
@rajendranvellu746 2 жыл бұрын
ஏனோ தெரியவில்லை. இந்த பாடலை கேட்கும்போது உணர்ச்சிப் பெருக்கில் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
@dhiveeshashri9938
@dhiveeshashri9938 Жыл бұрын
Mmm
@johnandrews3033
@johnandrews3033 Жыл бұрын
True
@thirumeniramadass2063
@thirumeniramadass2063 Жыл бұрын
True😅
@manimegalaiganesh2566
@manimegalaiganesh2566 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த சிவனின் பாடல் இது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கேட்டு மகிழ்ந்தேன். நன்றிகள் கோடி. ஓம் நமசிவாய.
@soundararamamoorthy9047
@soundararamamoorthy9047 Жыл бұрын
Music ms gnanamani ayya
@aravinthpoojari817
@aravinthpoojari817 4 жыл бұрын
இந்த பாடலை பார்க்கும் போது சிவன் மேல் கொண்ட பக்தி இன்னும் அதிகமாகிறது
@soundararamamoorthy9047
@soundararamamoorthy9047 Жыл бұрын
Music ms gnanamani iyya
@vetrivelayutham3611
@vetrivelayutham3611 4 жыл бұрын
2020ல கேட்டவங்க லைக் பண்ணுங்க பார்ப்போம்
@avanthikakanimozhi4402
@avanthikakanimozhi4402 Жыл бұрын
20-11-2022
@ramaniramani507
@ramaniramani507 Жыл бұрын
2022💯💞
@senthilvelansrinivasan8230
@senthilvelansrinivasan8230 Жыл бұрын
Very clever 👍 way of getting likes for the song. Music always tracends time, a good music will never be confined by a boundary called time.
@ponmudirponmudir8347
@ponmudirponmudir8347 Жыл бұрын
டிஎம்எஸ் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததை நினைக்கும்போது ஒரு அலாதியான மகிழ்ச்சி.
@rajupandian998
@rajupandian998 2 жыл бұрын
TMS இன் இந்த இனிய பாடல்...1962_ இல் என்னுடன் படித்த மாணவனால் இனிமையாக பாடிய இந்த பாடல்,அதன் ரீங்காரம் .. இன்றும் என்னை முணு,முனுக்க வைக்கிறது...🙏🙏
@sivalingam6729
@sivalingam6729 Жыл бұрын
உள்ளத்தை உருகவைத்த பாடல். பாடலின் வரிகளும், குரல் வளமும் சொல்லவே வார்த்தை இல்லை 💞💞💞❤️
@bean229
@bean229 2 жыл бұрын
கல்யாண சுந்தரம் வாழ்ந்த காலம் 28 மட்டுமே... ஆனால் அவர் வரிகள் காலத்தில் இருந்து கொண்டு இருக்கும்...
@palanivelr2665
@palanivelr2665 4 жыл бұрын
எப்படி இருந்த சினிமா உலகம் இப்படி ஆயிடுச்சி . எல்லாம் காலத்தின் கோலம்...
@Csk86
@Csk86 3 ай бұрын
நான் கடவுள் வந்ததும் இதே சினிமாலதானே... டிஆர்ராஜகுமாரி லாம் அட அந்த பாட்டுல நடிச்சவர் இன்னிக்கு என்னனுவீங்க??? காதல் மன்னன் னு அன்று சொன்னது இன்றோ ஊர்பொறுக்கியாக களி சாப்பிடறாங்க...😂😂😂😂 கமலை கழுவி ஊத்தறாங்க... நம்ம பார்வை தான் மாறனும்... காலம் கலாச்சாரம் மாறலை
@manoharana7364
@manoharana7364 5 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகள் என்னை மெய் மறந்து ரசித்தேன் இப்படி ஒரு பாடல் இனி என்று கேட் பேன். TMSகுரல் தேனி னும் இனிமை. தெவிட்டாத தமிழ் வாழ்க தமிழ்
@mahendranmahendran7654
@mahendranmahendran7654 Жыл бұрын
கடவுள் மறுப்பு கொள்கை உடைய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆக இருந்த போதும் எம் இறைவனை எவ்வளவு அழகான தமிழில் ஆராதனை செய்கிறார் 🙏கண்கள் குளமாகிறது எத்தனை முறை கேட்டாலும் 🙏🙏
@soundararajan6782
@soundararajan6782 4 ай бұрын
Super Divine song,sung by TMS
@lakshmananr9619
@lakshmananr9619 5 жыл бұрын
கவிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குபவர் எங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
@kkthirupathikk6026
@kkthirupathikk6026 4 жыл бұрын
Mananimathitharumpadal
@yaanai1951
@yaanai1951 4 жыл бұрын
வெறும் 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த மாமேதை. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼அவருடைய ஒவ்வொரு பாட்டும் ஒரு ஒப்புயர்வற்ற வைரம். பட்டுக்கோட்டையாரின் மறைவு தமிழுக்கு பேரிழப்பு.😢
@manickaraju6678
@manickaraju6678 Жыл бұрын
With communist policy is nicely placed.
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
கங்கை அணிந்தவா கண்டோர் தொழும் விலாசா சதங்கை ஆடும் பாத வினோதா‌ லிங்கேஸ்வரா நின் தாள் துணை நீதான் அருமையான பக்தி தேன் மதுர கீதம் டி.எம்.சௌந்தரராஜன் ஐயா அவர்களின் காவிய குரலில் நாம் கேட்கும் போது மனம் அமைதி பெரும்
@kasthuriappavu1398
@kasthuriappavu1398 2 жыл бұрын
TMS Ayya is Gods Gift
@varatharajanrajan2214
@varatharajanrajan2214 Жыл бұрын
​@@kasthuriappavu1398 ❤
@cukanticukanti1644
@cukanticukanti1644 Жыл бұрын
எனது அப்பாவிற்கு பிடித்த பாடல் எனக்கும் பிடிக்கும் பாடலுக்கும் போது அப்பாவின் முகம் தெரிகின்றது
@smanikandan9256
@smanikandan9256 2 жыл бұрын
உலகில் டி. ம் எஸ் ஐயா வைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரை உருக்கும் படி பாட முடியாது, மக்கள் கவி பட்டுக்கோட்டை பாடல் வரிகள் அருமையிலும் அருமை!
@saravananlegacy3890
@saravananlegacy3890 Жыл бұрын
Yes
@venkatsubramanyan2149
@venkatsubramanyan2149 3 ай бұрын
ஆம்
@sivan_sureshsaha
@sivan_sureshsaha 5 жыл бұрын
தென்புலமெங்கும் சிவநாமம் ஒளிக்கட்டும்.....
@natarajann.s.2510
@natarajann.s.2510 5 жыл бұрын
Suresh Saha உலகெங்கும்
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 2 жыл бұрын
ஒலிக்கட்டும்
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 2 жыл бұрын
பல நூறு முறை கேட்டிருப்பேன்.... தேவிட்டாத இனிய பாடல்.....
@rajendranp9061
@rajendranp9061 2 жыл бұрын
தேனினுமினிய இசையும் பாடல் கருத்துக்களும் எவரையும் கவரும்😎காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்கும் நிலையில் உள்ளது 👍
@user-vp6df8nm3p
@user-vp6df8nm3p 4 жыл бұрын
இந்த பாட்டை கேட்டால் மெய்மறந்து பாடுவேன் ஓம் நமச்சிவாய வாழ்க.
@kanavelayan3630
@kanavelayan3630 2 жыл бұрын
🙏Om Namasivaya Sivayanama Om 🙏
@sameeantro8337
@sameeantro8337 2 жыл бұрын
நானும் பாடுவேன் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 2 жыл бұрын
படைத்த உருவாக்கிய பாடிய இசை அமைத்தபிரம்மா க்களின் பாதத்தை தொட்டு வணங்கு கின்றேன்
@asokanchitra5578
@asokanchitra5578 Жыл бұрын
பாடல் கேட்டால் திரும்பவும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்......
@murugesanmurugesan1342
@murugesanmurugesan1342 Жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்இறைவன்மீதுநம்பிக்கை இல்லதவர்இப்பாடலைஎழுதினார் என்றால் அதற்கு சிவபெருமானின் அருளே..❤❤❤❤❤❤❤
@lakshmimurali8064
@lakshmimurali8064 11 ай бұрын
இல்லை என்று சொல்ல வைப்பதும்,உண்டு என்று சொல்ல வைப்ப்பதும் அந்த இறைவன் தானே.
@chandrasekaranmanickavelu2413
@chandrasekaranmanickavelu2413 9 ай бұрын
அப்படியா! சிவனின் சிறப்பை பற்றி என்ன எழுதி இருக்கிறார்?
@premap7647
@premap7647 8 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சந்தோஷமாக இருந்தது 🙏🙏🙏🙏
@RSANGILIRAJAN
@RSANGILIRAJAN 5 ай бұрын
​u😅 3:57 3:557 m5u
@esakisankaran7716
@esakisankaran7716 4 ай бұрын
உலக நடனத்தின் ஆதி சிவன் நடராஜர்.பிரான்ஸ் நாட்டின் அணு ஆராய்ச்சி முகப்பு அகராதி நடராஜன் சிலை வடிவம் அமைத்து உள்ளனர்
@santhanamkumar5255
@santhanamkumar5255 5 жыл бұрын
ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என் ஈசனை பற்றி அழகாக பாடல் வரிகள் எழுதி இருக்கிறார், சிவ சிவ,
@9095937347
@9095937347 3 жыл бұрын
Pattukkottaikku kadavul nambikkai illiya?!
@vijaikrishnan2712
@vijaikrishnan2712 3 жыл бұрын
You are wrong
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
கடவுள் நம்பிக்கை இல்லாதவர் இப்பாடலை இவ்வளவு அழகாக எழுத முடியாது..
@ganashganesh1859
@ganashganesh1859 2 жыл бұрын
YES Ksa 100%Unmai Good Post
@tirunavukkarasu9204
@tirunavukkarasu9204 2 жыл бұрын
Yes.... Pattukottaiyar kadavul nambikkai illadhavar but he is a natural poet....
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 3 жыл бұрын
நான் ஒருகிறிஸ்தவப் பெண். என்றாலும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். டிஎம்ஸ் அவர்கள் குரல் வளம் அப்படியே என்னை மயக்கி விட்டது.
@kannanrealestate9579
@kannanrealestate9579 3 жыл бұрын
Love is God.all people s one family
@takesrt5769
@takesrt5769 2 жыл бұрын
Thank You , My Dear!!
@subburajr8139
@subburajr8139 2 жыл бұрын
Veryverysuper
@subramaniamsaravanamuttu537
@subramaniamsaravanamuttu537 2 жыл бұрын
​@@kannanrealestate9579
@sj9918
@sj9918 2 жыл бұрын
But Tamil is a culture. So you will love this irrespective of religion. In fact I am a Malayalee, but I believe my ancestors are Tamil!
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
டி.எம்.எஸ் அவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு அழகா பாட முடியும்?🙏👏👏👏
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 жыл бұрын
நம் டிஎம் சௌந்தரராஜன் உருகி பாடும் பாடல் மிகவும் அருமை இனிமை இனிமை இனிமை படம் சௌபாக்கியவதி... சாவித்திரி ஜெமினி கணேசன்... நன்றி
@veniamudan
@veniamudan 2 жыл бұрын
Gemini Ganesan Savitribai Gemini Ganesan Savitri Jodi Jodi Gemini Ganesan Savitri
@rajaramt5907
@rajaramt5907 4 жыл бұрын
தெய்வப் பாடகர் TMS அவர்கள் குரலில் இறைமணம் கமழும் இப்பாடல் மனதை ஈசனின் பாதத்தில் கொண்டு சேர்க்கின்றது. அருமை.
@kr.krishnan8436
@kr.krishnan8436 Жыл бұрын
Om Namasivaya😂😂😂😂😂😂😂❤❤❤❤❤😂❤❤❤
@rajalakshmik7312
@rajalakshmik7312 Жыл бұрын
Om namasivaya super hit siva song thanks tms
@a.jayachandran8009
@a.jayachandran8009 6 жыл бұрын
அய்யா TMS அவர்களின் குரல்வளம் அருமை.வேற யார் பாடியிருந்தாலும் ஆன்மாவை அடையமுடியாது... அருமையான பாடல்.
@user-yu3wt9vr6b
@user-yu3wt9vr6b 4 жыл бұрын
💯 true
@prakashr.3544
@prakashr.3544 2 жыл бұрын
சிறப்பான குரல் வளம்
@ganashganesh1859
@ganashganesh1859 2 жыл бұрын
YES Ksa 100%Unmai
@angurajaanguraja8424
@angurajaanguraja8424 2 жыл бұрын
Murugesanrmkv
@velmurugan-cq1gx
@velmurugan-cq1gx 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் தினமும் காலையில் கேட்க தூண்டும்.
@kuppusamyangamuthu5988
@kuppusamyangamuthu5988 Жыл бұрын
இறைவனைப் பாடும் பாடலிலும் தன் பொதுவுடைமைக் கருத்தைப் பதிவு செய்துள்ளார் பட்டுக்கோட்டையார்.‌ எளிமை அகல வரம் தா. எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமா. எத்தனைப் பொருத்தமான வரிகள்.
@user-ux7ev4le2m
@user-ux7ev4le2m 4 жыл бұрын
நான் என்னை கடந்து. உள்கடந்து. கடவுளையே காண்கிறேன் எனக்குள்ளே. இந்த பாடலால்.... வாழ்க தமிழ்.
@kailasams6952
@kailasams6952 2 жыл бұрын
வாழ்க தமிழ் சிவசிவ
@MohamedAli-se1px
@MohamedAli-se1px 2 жыл бұрын
இந்த அற்புதத்தை நினைத்தவுடன் கேட்டு மெய்சிலிர்க்கச் செய்த மேலைத்துவ அறிவியலுக்கு மனமார்ந்த நன்றிகள்...
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
அருமை!!ஆஹா!டிஎம்எஸ் குரலுக்காகவே இதை நான் கேட்பேன் ! என்னை மயக்கும் பாடல் இது!!
@vaseegaranr7798
@vaseegaranr7798 2 жыл бұрын
இப்பாடலை ரசித்த தங்களுக்கு என் வணக்கம். ஆ.ராஜமனோகரன்.
@padmanathangopu3779
@padmanathangopu3779 Жыл бұрын
எல்லா இடங்களிலும் சில பக்தி பாடல்கள் என்றும் இன்று போல் அனைத்துமதங்களிலும் உள்ளது.
@dead_gaming351
@dead_gaming351 2 жыл бұрын
எனது பள்ளியில் கடவுள் வாழ்ந்தாக இந்த பாடலை பாடியிருக்கிறேன் மனம் கனிந்து ரசித்து பாடிய பாடல். எனக்கு வயது 67.
@sekar5633
@sekar5633 2 жыл бұрын
எழுபத்தைந்து வயதிலும் இந்த பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஆஹா என்ன சுகம்.
@nagammalr811
@nagammalr811 Жыл бұрын
எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும். எனது அண்ணன் இந்த பாடலை பாடி இருக்கிறான். அப்போது எனக்கு வயது 8. இப்போது 72.
@chandranraman9519
@chandranraman9519 Жыл бұрын
வாழ்க வளமுடன். 💐🌹🙏🌹💐
@GirijaR-wi9te
@GirijaR-wi9te 4 ай бұрын
Arumai Ennimai
@zerotwomusic5258
@zerotwomusic5258 Жыл бұрын
கங்கை அணிந்தவா கண்டோர் தொழும் நிலாசா சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா நின்தாள் துணை நீதா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா எங்கும் இன்பம் விளங்கவே எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதி எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா பலவித நாடும் கலையேழும் பணிவுடன் உனையே துதிபாடும் பலவித நாடும் கலையேழும் பணிவுடன் உனையே துதிபாடும் கலையலங்கார பாண்டியராணி நேசா கலையலங்கார பாண்டியராணி நேசா மலைவாசா மங்கா மதியானவா
@balakrishnan8983
@balakrishnan8983 Жыл бұрын
L see
@Valaithottam_farms
@Valaithottam_farms Жыл бұрын
😊
@vpmrajaraja7607
@vpmrajaraja7607 Жыл бұрын
Nice
@sadeeshwaran1099
@sadeeshwaran1099 3 жыл бұрын
2021 இல் கேட்டவர்கள் 👍 பண்ணவும் ❤❤🙏🙏
@DriverAnbu
@DriverAnbu 10 ай бұрын
2023 ல் கேட்கிறோம்
@ponmarricbe3205
@ponmarricbe3205 4 жыл бұрын
இந்த பாடல் கேட்பவர்கள் அதிர்ஷ்டசாலி
@ayyanarayyanar6127
@ayyanarayyanar6127 4 жыл бұрын
பஞ்சாத்திர மந்திர கடவுளே.ஓம் நமசிவய நம
@samayalkaiyalavu1406
@samayalkaiyalavu1406 11 жыл бұрын
தமிழின் மிக சிறந்த பாடல்
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam 4 жыл бұрын
this is an immortal song.which i enjoyed right from 1957. i wasa poor boy then. whenever i hear this song i get solace and peaceof mind and hope for future.
@devakimenon7380
@devakimenon7380 4 жыл бұрын
👍👍👍
@nathanpathma3529
@nathanpathma3529 2 жыл бұрын
Same here, now at the age of 74, the memory of the song is as fresh as ever.
@udhayakumar6457
@udhayakumar6457 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெகட்டாத வரிகள்
@a.n.ramachandran8801
@a.n.ramachandran8801 4 жыл бұрын
காஞ்சி காமாட்சி நேரில் வந்து ஆசீர்வதிப்பாள் இந்த பாடலை பாடியவர்கும் பாடலை கேட்பவர்களுக்கும்.
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
நன்றி நண்பரே 🙏🙏🙏🙏😭
@BalaKrishnan-tq8du
@BalaKrishnan-tq8du 3 жыл бұрын
SUPER
@raghusharma7054
@raghusharma7054 2 жыл бұрын
இவ்வளவு அருமையான குரல் ஜெமினிக்கு பொருத்தமில்லை !
@rajindiaryb786
@rajindiaryb786 5 жыл бұрын
வரிகளாலும் குரலாலும் மெய் சிலிர்க்க வைத்த பாடல்...
@ganashganesh1859
@ganashganesh1859 2 жыл бұрын
YES Ksa 100%Unmai
@manoharanm3102
@manoharanm3102 Жыл бұрын
இளம்பிராயத்தில் எனது ஊரானபுதுக்கோட்டையில் வெஸ்ட் தியேட்டரில் பாடலைகேட்டஞாபகம் இன்றும் கேட்டவுடன் மனதில் ஒருவித ஈசனின் சான்னித்யம் நிறைவதாக உணர்கிறேன்.அய்யா ட.எம்.எஸ்.அவர்களுக்கு நன்றி
@gopalanv7412
@gopalanv7412 Жыл бұрын
எங்கள் ஊரும் புதுக்கோட்டை தான். நாங்கள் சந்தை பேட்டையில் இருந்தோம். பழநியப்பா , பிரஹதாம்பாள் தியேட்டர் எல்லாம் ஞாபகம் வருகிறது. 1969ல் நாங்கள் மும்பை போனோம். ஆங்கேயே settle ஆகி விட்டோம்
@rajavelu3678
@rajavelu3678 9 ай бұрын
நானும் புககையில் பிறந்தவன்தான் நன்றி
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 6 жыл бұрын
இப்பாடலை என்தந்தையார் எனக்காக என் சிறுவயதில் (5) பாடி மகிழவிப்பார். இப்போது என் அகவை 77.
@sridhartn43
@sridhartn43 5 жыл бұрын
Even my father like this one
@veerasamyrajan7584
@veerasamyrajan7584 5 жыл бұрын
நல்லாத்மா நீங்கள்
@mohanakrishnanragav1593
@mohanakrishnanragav1593 5 жыл бұрын
My Dad favorite song
@munisamyg4299
@munisamyg4299 5 жыл бұрын
You are blessed
@manoharana7364
@manoharana7364 5 жыл бұрын
நடராஜன் சோமசுந்தர ம் உங்கள் ஞாபகத்தின் மறவாமைக்கு தலைவணங்குகிறேன்
@balasubbiramanian5005
@balasubbiramanian5005 6 жыл бұрын
தெய்விகுரல் தமிழ் அமுதம் TM.S
@jayakumarravindran4770
@jayakumarravindran4770 Жыл бұрын
Naan Tamilnatil piranthu valarntha oru Tamil Malayali. படித்து தமிழ் அந்த நாளில் நான் கேட்ட மிகவும் அருமையான பாடல்
@velayuthams7183
@velayuthams7183 Жыл бұрын
I am singing this song daily from 1974 when I came to hear this song. First I sang before Lord Nataraja in the temple of Thirugnana Sambandar in Tirunelveli.I am blessed with whatever I prayed for
@arumugammathavan802
@arumugammathavan802 Жыл бұрын
அற்புதமான பாடல் ..காலத்தை கடந்து நிற்க்கும்.
@mahadevanhariharan2409
@mahadevanhariharan2409 3 жыл бұрын
என்றும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும் பாடல் நன்றி அய்யா
@krishnaiyermani7334
@krishnaiyermani7334 6 күн бұрын
நான் விரும்பி கேட்கும் பழைய பாடல்களி ல் இதுவும் ஒன்று. ரொம்ப நன்றி. தஞ்சாவூர் கே. மணி. 16.08.2024..ஞாயிறு.
@deenadayalanrangaswamy3770
@deenadayalanrangaswamy3770 4 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளும் டி.எம்.எஸ். அவர்களின் வெண்கலக் குரலும் இப் பாடலை அமரத்துவம் உள்ள பாடலாகச் செய்து விட்டது. விடியோவுடன் துல்லியமான ஒலிப்பதிவும் அருமையாக அமைந்துள்ளது. பதிவுக்கு மிகவும் நன்றி!
@knat9695
@knat9695 4 жыл бұрын
A great devotional song by TMS, very soothing and comforting! Handsome devotee.
@samuelgeorge3823
@samuelgeorge3823 8 ай бұрын
I think lyris by the great Pattukotai kalyana sundaram..
@ramasamymuthusubramanian3719
@ramasamymuthusubramanian3719 3 ай бұрын
கடவுள் நம்பிக்கை பாடலாசிரியரின் தனிப்பட்ட விருப்பம். இந்த பாடல் படத்தில் நாயகனை நாயகியின் பெற்றோர் கோயிலில் முதல் முதலாக சந்திக்க எழுதியது
@kumarshanmugam1984
@kumarshanmugam1984 5 жыл бұрын
என்ன தவம் செய்தோம்...மனிதனாக பிறக்க.... அதுவும் ஹிந்து மதத்தில் பிறந்து என் அப்பன் ஈசனை வணங்க....இப்பாடலை கேட்க....சிவ...சிவ....
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 4 жыл бұрын
ஆமாம் உண்மை......சம்போ சிவ சம்போ... மகாதேவா...🙏🙏🏼🙏🏼🙏🏼
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
அழகான இறைவன் பாடல் பெற்ற வரிகள் அழகுள்ள சாவித்திரி அம்மாள் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்
@rathnamsenthil2939
@rathnamsenthil2939 5 жыл бұрын
பட்டுக்கோட்டை எங்கள் பாட்டுக்கோட்டை.! காலத்தால் அழியா பாடல்..!
@p.n.raamaduraip.n.raamadur7324
@p.n.raamaduraip.n.raamadur7324 6 жыл бұрын
என் மனம் உருகும் பாடல்
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
எதைப்பாடச்சொன்னாலும் இனிமைக்கு குறைவில்லாமல் பாடும் இசையரசர், இறைவனை எழுதிய பட்டுக்கோட்டையார், அதை அபூர்வம் பாடிய தெய்வக்குரலோன், ஆஹா... காலங்கடந்தும் நம் செவிகளை இனிக்கச்செய்கிறதே இந்த இனிமை, அருமை. மலர்கிறது நினைவலைகள் மீண்டும் கருப்பு வெள்ளையில். படம் : சௌபாக்யவதி. இசை : நாகேஸ்வரராவ் அவர்கள்.
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 3 жыл бұрын
Hello Ali sir🙏
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
@@duraisamykayalvizhi7316 வருக வணக்கம்... கயல்விழி மேடம்...!
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 3 жыл бұрын
@@nausathali8806 🙏🙏🙏 sir
@natchander
@natchander 11 жыл бұрын
the legend tms /sings this song after seeing thillai ambalathan. otherwise how he could sing so divinely. tms was blessed with HIS GRACE.
@arokiyaajitha3903
@arokiyaajitha3903 6 жыл бұрын
என்ன இனிமையடா எனது மொழி மதம் இங்கே ஏதடா மதம் கொண்ட யானை போல உடலில் ஒரு அசுர வேகம் அந்த சிலிர்ப்பு நான் அடைந்து விட்டேன்பிறந்த பயனை வாழ்க தமிழ் வாழ்க தயவுசெய்து நல்ல தமிழில் பிழை இல்லாமல் எழுதி பழகுங்கள் தமிழ் சொற்கள் மட்டும் எழுதி பழகுங்கள் .
@nivethas9201
@nivethas9201 5 жыл бұрын
நல்ல கருத்து..
@veerasamyrajan7584
@veerasamyrajan7584 5 жыл бұрын
நற்ப்பிறப்பின் பலன் கண்டீர் அய்யா
@sgaai3631
@sgaai3631 4 жыл бұрын
நானும் ஆமோதிக்கிறேன்
@svedanayagam1008
@svedanayagam1008 4 жыл бұрын
இதுதான் உண்மையான தமிழ் பற்று கண்டு உவகையுற்றேன்
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
தமிழை கொலை செய்கிறார்கள் நன்றி நண்பா
@kannantk2614
@kannantk2614 24 күн бұрын
1957-58 என்று நினைக்கிறேன்,வெள்ளகோவில் தாராபுரம் ரோட்டில் இயங்கி வந்த சென்ட்ரல் டூரிங் டாக்கீஸ்ல் பார்த்த இந்த படமும் பாட்டும் இன்றும் என் நெஞ்சில் நீங்காத நினைவாய் நிறைந்திருக்கிறது.நன்றி!
@babuamudhan5854
@babuamudhan5854 Жыл бұрын
பட்டுக்கோட்டையார் கடவுள் மறுப்பாளர் அவர் பக்தி பாடல்களை அதிகம் எழுதியதில்லை எழுதிய ஒன்றிரண்டிலும் எவ்வளவு அருமையான கருத்து, இனிமை எளிமை அகல வரம்தா என இதிலும் ஏழைத் துயர் தீர்க்கக் கோருகிறார்.
@c.mohanchandrasekaran8166
@c.mohanchandrasekaran8166 2 жыл бұрын
Tears roll out on hearing this heart-rending song. What an amazing singer. He takes us to the world of eternity.
@dr.m.iniyaniniyanflute9773
@dr.m.iniyaniniyanflute9773 7 жыл бұрын
தற்போது அபஸ்வரமாக.இசையமைக்கும் புதிய ஒருசிலஇசையமைப்பாளர்கள்.பழயபாடல்களை கேட்டாலே .. போதுமே. ஞானம்பிறக்கும்
@samyrajah4124
@samyrajah4124 5 жыл бұрын
Its saranam
@rockerstamil5397
@rockerstamil5397 5 жыл бұрын
today music composition is full of music pollution except Rahman sir
@srinivasanrangamannar5803
@srinivasanrangamannar5803 4 жыл бұрын
பறைக்கொட்டு இசையமைப்பாளனை ஒரு தலைமுறைக்கு தலை மேல் வைத்துக் கொண்டாடிய கொடுமையை என்னவென்று சொல்வது?
@subramaniankopula3252
@subramaniankopula3252 3 жыл бұрын
Nailed the truth bluntly
@selvamk2815
@selvamk2815 2 жыл бұрын
@@srinivasanrangamannar5803 பறைதாண்டா பரமனின் இசை கழுதை.
@sivamohan7167
@sivamohan7167 3 жыл бұрын
கடவுள் இல்லை என்று என்னம் உள்வைன் உள்ளத்தில் கடவுள் எப்படி புகுந்து எழுத உள்ளார் அழகிய தமிழ் உச்சரிப்பு மென்மையான பொருள் எப்படி பாராட்டுவது பாடலாசிரியரை தெய்வப் பாடல்
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 4 жыл бұрын
சம்போ.....மகாதேவா......!!!! பாண்டிய ராணி நேசன்........🙏🙏🙏🙏🙏
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 5 жыл бұрын
பாட்டுக்கோட்டையாரின் அழகான பக்தி பாடும் சொல்லாடல் ... ஆஹா .. மனித வாழ்வின் கசப்புகளை பாடிய கல்யாணசுந்தரம் .. இறைவனின் இணையில்லாத பெருமையை பாடிய அற்புதம் இந்த பாடல் .. பாடலின் சந்த ஓசையை பாடலாக புனைவதில் வல்லவர் ... "கலையலங்கார பாண்டிய ராணி நேசா .." என்று தில்லை அம்பலநடராஜனை பாடுவது ... தமிழுக்கு தன் குரலால் வளம் சேர்த்த பாடகர் சௌந்தர்ராஜன் ... ஆண்டவனின் புகழ் பாடும் வளம் தமிழ் மொழிக்கு நிறைய உண்டு ..
@gokuldasshenoy8437
@gokuldasshenoy8437 3 жыл бұрын
After 45 years, I vividly remember this song with lyrics.
@user-te1jx7lk9u
@user-te1jx7lk9u 16 күн бұрын
கவிஞர் அமெரிக்கா செல்லும் முன்பு கடைசியாகஎழுதியது பாடலைதிரும்பி வந்து கேட்கிறேன் என்று சென்றவர்தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@t.subashchandrabose9411
@t.subashchandrabose9411 3 ай бұрын
எங்கள் பாட்டுக்க கோட்டையின் வரிகள்,பட்டுக்கோட்டை எங்கள் ஊருக்கு,மண்ணுக்கு பெருமை,காலமும்,kaalanum அவரை எங்களிடமிருந்து பிடித்துவிட்டது
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 5 жыл бұрын
சிரஞ்சீவித்துவப் பாடல். பக்தி ரசம் நனி சொட்டும் இசை அற்புதம்.
@mariappansubramanian4459
@mariappansubramanian4459 Жыл бұрын
I am 90s kid,but likes old golden songs,this song also my favourite.amarar dms aiijaa endral enakku uyir
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 10 ай бұрын
அடியேன் பல வருடங்களாக பாடி வரும் பாடல் நன்றி நடராஜரே
@kadirwhatasongoldmemoriesk9476
@kadirwhatasongoldmemoriesk9476 4 жыл бұрын
2019 still listening,old is gold
@pachaipalani8399
@pachaipalani8399 4 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யானசுந்தரத்தின் பாடல் Tmsகுரளில் காதல்மன்னனின் பக்தியில் அந்தக்காலம் ஒரு பொன்னான காலம்
@krradhakrishnankrishnan7196
@krradhakrishnankrishnan7196 4 жыл бұрын
Excellent. Song
@SivasamyNataraj
@SivasamyNataraj 3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த சிவன் பாடல் ஒம் நமசிவாயம்
@SivakumarNagarajan
@SivakumarNagarajan Жыл бұрын
கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா! சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா! நின் தாள் துணை நீ தா! தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா எங்கும் இன்பம் விளங்கவே எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதே எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும் பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும் கலையலங்கார பாண்டிய ராணி நேசா கலையலங்கார பாண்டிய ராணி நேசா மலை வாசா! மங்கா மதியானவா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா
@yogarajahsgy3553
@yogarajahsgy3553 4 ай бұрын
பட்டுக்கோட்டையில் சிவ பக்தி இசையும் மலராதனையும் பக்தி பரவச இசையும் ஒன்றாகி மெய் சிலிர்க்க வைக்கிறது. ஓம் சிவாயநம .
@shivanandhafoodinn7241
@shivanandhafoodinn7241 4 ай бұрын
Super bro
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
அருமையான பாடல் அருளும் சிவன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏🙏🙏❤❤
@kandasamysellathurai5930
@kandasamysellathurai5930 7 жыл бұрын
(1) கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா! சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா! நின் தாள் துணை நீ தா! . (2) தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா (3) அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வாஅல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வாதில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா . (4)எங்கும் இன்பம் விளங்கவே........)எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதேஎங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதே (5) எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா.எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வாதில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா (6) பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும்பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும் (7) கலையலங்கார பாண்டிய ராணி நேசாகலையலங்கார பாண்டிய ராணி நேசா மலை வாசா! மங்கா மதியானவாதில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா
@sugunadevy8397
@sugunadevy8397 5 жыл бұрын
Thanks for sharing the lyrics 🙏🙏🙏
@balasubramanian7213
@balasubramanian7213 5 жыл бұрын
Good
@BalaKrishna-uy6rs
@BalaKrishna-uy6rs 5 жыл бұрын
Awesome...
@rngsanth3734
@rngsanth3734 5 жыл бұрын
Fine song
@shallinir3746
@shallinir3746 5 жыл бұрын
Thank-you for uploading the lyrics
@subburajp2963
@subburajp2963 2 жыл бұрын
எப்படிப்பட்ட நாத்திகனும் இந்தப் பாடலைக் கேட்டால் ஆத்திகன் ஆவான்
@ahmedsha2242
@ahmedsha2242 5 жыл бұрын
ஒரு நாத்திகர் இறைமன கமழும் வரிகளை இயற்றியது வியப்பே
@vinothkamli4620
@vinothkamli4620 4 жыл бұрын
அதுவே கடவுளின் சித்தம்
@akmani7134
@akmani7134 7 жыл бұрын
Never tired of listening to this evergreen song. Thanks for uploading this song.
@palanisivan4924
@palanisivan4924 6 ай бұрын
ஜயாT.M.S.அவர்களின் குரல் என்னை சிவபெருமானை நோக்கி இழுத்து விட்டது.
@vijayalakshmi.r.t.8237
@vijayalakshmi.r.t.8237 Жыл бұрын
Words, music, voice , actor settings everything is like that of Real " Devamirtham". I feel very pleasant when I hear this song. It brings that much happiness to me. Thanks to our Tamil Cinema makers, Great Legends" . Thanks to My Lord Thiru Chokaya"****
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 жыл бұрын
அருமை அருமை அருமை அமுதகானம் இந்த பாடல் மனசு அற்புதமாக இருக்கிறது
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
தேனினும் இனியதமிழை பாடும் செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
1000,murai, ketka thoondium Padal, fantastic music lyrics acting excellent rendition of TMS
@srinivasank.v9044
@srinivasank.v9044 5 жыл бұрын
வாழ்வில்மறக்கமுடியாதபாடல்கள்
@sudharshanb1734
@sudharshanb1734 6 жыл бұрын
Divine voice of TMS. Really Enchanting. Enjoyed. Sudharshan.
@shankard3610
@shankard3610 2 жыл бұрын
No
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 5 жыл бұрын
Enakku thamizh theriyaadha vayadhil (in 70's) en appaa arumayaaga pada ketta paadal. Andru en vayadu 8 .appodhu TMS Ayyaa thaan padinavarnu theriyaamale Gemini ayyaa dhaan paadugiraarnu nambi rasitha paadal. Ippodhu en appa ennodu illaiyendraalum TMS Ayyaa ungalin gambeera kuralil olikkum indha paadal neengalum en appaavum ennodu iruppadhu pola ulladhu... Vaazhga ungalin dheiveega paadalgal. Vanangugiren ayyaa ungalai.
@a.shanmugasundarama.shanmu6826
@a.shanmugasundarama.shanmu6826 5 жыл бұрын
7h
@osksmbc4
@osksmbc4 2 жыл бұрын
Intha padailai kettu thaan. En thantai enakku per vaitar enku Nadarajan. Valga tamil valga nadaraja. Pirkalatil naanum sivan bakthanen. Enatu thirumanamum sitambara nadaraja alaiyatil nadantatu. Valga tamil valga sivan
@venkatramannarayanan9192
@venkatramannarayanan9192 6 жыл бұрын
T.M.S இன் உச்சரிப்பு, அஅழுத்தம் கொடுத்துப் பாடுவது அவரின் தனிச் சிறப்பு.கம்பீரமான குரல்,தெளிவான உச்சரிப்பு இவை அவருக்கே உரிய சிறப்பு
@rangasamyk4912
@rangasamyk4912 10 ай бұрын
மனதிற்கு அமைதி தரும் பாடல்
@murugayalgnm5320
@murugayalgnm5320 4 ай бұрын
இளமையான டி.எம்.எஸ் ஐயா குரலில் பாடல் நம்மை மயக்குகிறது.
@sabarinathan9268
@sabarinathan9268 5 жыл бұрын
மனதை வருடி, இறைவனிடம் நம்மை அழைத்துச்செல்லும் அருமையான பாடல்
@mohanamurali7277
@mohanamurali7277 4 жыл бұрын
Fine song super
@deenaaist
@deenaaist 2 жыл бұрын
87
@psk2295
@psk2295 4 жыл бұрын
எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதி.....
@sundaramthiags
@sundaramthiags 3 жыл бұрын
இந்த அருமையான பாடல் பஹாடி ராகம் போல் தோன்றுகிறது.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
என் ஈசனின் அருமையான அற்புதமான எனக்கு மிகவும் பிடித்த பாடல்
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,9 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,9 МЛН