🇻🇳 வியட்நாமில் தமிழ் தெரியாத தமிழர்கள் | Vietnam Tamil Vlog

  Рет қаралды 169,589

Thinush Vlogs

Thinush Vlogs

7 ай бұрын

#tamiltrekker #backpackerkumar #transitbites
வியட்நாமில் தமிழ் தெரியாத தமிழர்கள் | Vietnam Tamil Vlog | #vietnamtamilvlog #vietnamtamilvideo #vietnam #tamil #vlog #explore #intamil
Please do support by subscribe the channel.
🔴 Follow me on Instagram : / thinushvlogs
🔴 Follow me on Facebook : / thinushvlogs
#tamilvlog #tamilvlogs #tamilvlogsusa #tamilvlogger #tamilvlogschannel #tamilblog #tamilvlogslatest #tamilvlogschannelusa #tamilvlogschennai #tamilblogger #tamilvlogsnew #tamilvlogcanada #tamilvlogsshorts #tamilvloggerinusa #tamilbloggersinusa #tamilvlogchannel #tamilvlogusa #tamilvloghotchannel #tamilvlogshorts #tamilvloglatest #tamilvlogsingapore #tamilvlogcouple #tamilvlogusalatest #tamilvlogchennai #tamilvlogaustralia #tamilvlogamerica #tamilvlogvideo #tamilvlogand #tamilvloginkerala #tamilvloguk #tamilvlogfood #tamilvloghaircut #tamilvlogdayinmylife #tamilvloginjapan #tamilvlogtravel #tamilvlogshopping

Пікірлер: 238
@jsmurthy7481
@jsmurthy7481 7 ай бұрын
ஒரு சென்னை வ்லாகர் மலேசிய கோவில்கள் உலா காண்பிக்க நீர் வியட்நாம் கோவில்களை சூப்பராகக் காண்பித்து விட்டீர்..... உலகிலேயே அதிக இரு சக்கர வாகனங்கள் புழங்குவது... வியட்நாமில்தான்
@alsuresh5137
@alsuresh5137 6 ай бұрын
These all temples built by nattukkotai chettiar (nagarthar) community
@Sivakumaran61
@Sivakumaran61 6 ай бұрын
வியற்னாம் குறித்த இவ்வளவு விபரம் கொண்ட காணொளியை (அதுவும் தமிழ் வர்ணனையுடன்) இன்று தான் முதலில் பார்க்கிறேன். மிக்க நன்றி 🙏🙏🙏
@ThinushVlogs
@ThinushVlogs 6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 😊✌️
@abayanganrahulan7723
@abayanganrahulan7723 3 ай бұрын
இந்த கோவில்கள் நாட்டுகோட்டை செட்டியார் (செட்டிநாடு) சமுகத்தாரால் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை.
@user-oc5rn5bj2b
@user-oc5rn5bj2b 6 ай бұрын
அருமையான காணொளி சகோ 10 Mb நெட்ல மொத்த வியட்நாமையும் சுற்றிப் பார்த்த ஒரு அனுபவம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோ 😍😍😍
@AVK101
@AVK101 6 ай бұрын
17:54 அது தேர், தம்பி.... குதிரை வண்டி அல்ல.... விசேஷ காலங்களில் தேர் வீதி உலா நடக்கும்
@sivanmugan81
@sivanmugan81 7 ай бұрын
மகிழ்ச்சி, வியட்நாம் நாட்டில் இந்துக் கோயில்கள் அளவற்ற மகிழ்ச்சி 🙏🙏
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 6 ай бұрын
தமிழ் கோவில் என்று சொல்
@sivanmugan81
@sivanmugan81 6 ай бұрын
நன்றி
@PrimartDigitalTamilnadu
@PrimartDigitalTamilnadu 3 ай бұрын
Church na English koil ah​@@muruganshanmugam1593
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 6 ай бұрын
நான் நேரில் சென்று பார்த்து வந்துள்ளேன். சில நண்பிகள் அழைத்துச் சென்றனர் பைக்கில். ஹோ. சி. மின். சிட்டி. இரண்டு நாட்கள் தங்கி இருந்தேன். மகிழ்ச்சி அளிக்கிறது இது.
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 6 ай бұрын
உங்கள் தமிழ் இயல்பாக இருக்கிறது. (மற்றவர்கள் இலங்கை யூட்யூப் காரர்களிடமிருந்து) நன்றாக ஊரை சுற்றி காண்பித்து உள்ளீர்கள்.
@ThinushVlogs
@ThinushVlogs 6 ай бұрын
மிக்க நன்றி சகோதரா ☺️❤️
@MyGratian
@MyGratian 6 ай бұрын
நான் 2 தடவை இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் இலங்கை என்றாலே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூர்விகமாக வாழும் ஈழத்தமிழர்கள் மட்டுமே என நினைக்கிறார்கள். இங்கேயும் 150 அல்லது 200 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குடியேறிய தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சுமார் 10 இலட்சம் இந்திய வம்சாவழி தமிழர்களும் வாழ்கிறார்கள். இலங்கையின் மத்திய மலைநாட்டில் நுவர எலியா, கண்டி, பதுளை, மாத்தளை மாவட்டங்களிலும் தலைநகர் கொழும்பிலும் மலையக தமிழர் என அழைக்கப்படும் இந்திய வம்சாவழி தமிழர்கள் பரவலாக வாழ்கிறார்கள். 3 தலைமுறையாக அமைச்சர்களாக இருக்கும் தொண்டமான், கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் ஆகியோர் இந்திய வம்சாவழி தமிழர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
@user-cf3ut4sw7h
@user-cf3ut4sw7h 6 ай бұрын
தமிழர்களின் மாட்சியே மாட்சி. சோழப் பேரரசை நினைத்து பெருமை கொள்வோம். நன்றி-
@Soman.m
@Soman.m 6 ай бұрын
இங்கே சோழர்களுக்கு முன்பே இந்துகள் வாழ்ந்த மண் அது
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 5 ай бұрын
@@Soman.m. Hindu nu pazhangala kalvettu kaatunga. Sanathanam nu kalvettu irruka? Cholargal pallavaragal dha saivamum vainavamum vietnam varaikum parapinanga.
@brianwood4128
@brianwood4128 4 ай бұрын
This temple was only built in the 19th century
@valliappanr12
@valliappanr12 6 ай бұрын
Nagarathar has spread across the globe. They have built murgan temple where ever they settle.
@Lanvalue
@Lanvalue 6 ай бұрын
Because they are business people.
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 6 ай бұрын
நான் கவனித்தேன், ஒரு பொண்ணு கருவறை முன்னாள் போய் காலணியை கழட்டி விட்டதை.
@hamzytamilo6
@hamzytamilo6 7 ай бұрын
உங்களது வீடியோக்களை இப்பொழுது தான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன் நன்றாக இருக்கிறது
@ThinushVlogs
@ThinushVlogs 7 ай бұрын
மிக்க நன்றி சகோ ☺️✌️
@hamzytamilo6
@hamzytamilo6 7 ай бұрын
@@ThinushVlogs sister from madurai brother
@selvam1795
@selvam1795 7 ай бұрын
அருமையான நல்ல பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@ThinushVlogs
@ThinushVlogs 7 ай бұрын
மிக்க நன்றி ☺️❤️
@Tamilwintube
@Tamilwintube 4 ай бұрын
இன்றுதான் தங்கள் காணொளியை முதல் முதலாக பார்த்தேன் அற்புதமாக உள்ளது நன்றி ஐயா
@varaiamman
@varaiamman 5 ай бұрын
மாரியம்மன் தாய் எல்லா மக்களுக்கும் துணை இருக்கட்டும் ஒம் வாராஹி தாயே போற்றி மாரியம்மன் தாயே போற்றி போற்றி
@natarajankalyan7892
@natarajankalyan7892 6 ай бұрын
நகரத்தார் என்பது நாட்டுக்கோட்டை செட்டியார்களை குறிப்பது. வைசிய வணிக வியாபாரம்.. தமிழ் தொண்டுகள் பல செய்பவர்கள். தமிழ்நாடு. கோயில்களுக்கு நன்கொடை வாரி வழங்குபவர்கள். தான தர்மங்கள் செய்பவர்கள். செல்வந்தர்கள்.
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 6 ай бұрын
Vaanigam nu kuda solalam Vaaniya chettiars too
@SHANNALLIAH
@SHANNALLIAH 5 ай бұрын
Thanks to Naddukottai Chettiars for Great service to Tamil World!
@Porkkalam
@Porkkalam 5 ай бұрын
பர்மா, இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகளில் அவர்கள் செய்த முக்கியத் தொழில் வட்டிக்குப் பணம் கொடுப்பது! மிக அதிக வட்டி வசூலித்ததால் பர்மாவில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது!
@digcurbnr2312
@digcurbnr2312 4 ай бұрын
😂😂😂 Nagaratha vera vaniya Chettiyar​ vera...Rendu perukum sambandhamae ila...@@gowthamkarthikeyan3359
@duraimurugana940
@duraimurugana940 2 ай бұрын
எல்லாமே பொய், பரமக்குடி வந்து பாரு மோசடி செய்து பணம் சம்பாதிப்பவர்கள்,பண பெருச்சாளிகள் நேர்மை அற்றவர்கள்.வீரம் இல்லாதவர்கள், கஞ்சர்கள்
@ELANGOELANGO-uj5os
@ELANGOELANGO-uj5os 6 ай бұрын
OK SUPERஅருமையான ‌காட்சி வாழ்த்துக்கள்.
@thumi6610
@thumi6610 6 ай бұрын
ஆஹா கலக்குறீங்க வேற Level
@சென்
@சென் 7 ай бұрын
இராச இராச சோழர் அவர் மகன் இராசேந்திர சோழன் காலத்தில் சோழ பேரரசு கடுபடுத்தி வணிகம் செய்த நாடுகள் தென்கிழக்கு ஆசியா நாடுகள் வியட்நாம் கம்பொடியா லாவோஸ் தாய்லாந்து பர்மா இந்தோனேசியா என்று பல அந்த காலத்தில் அவர்கள் மூலம் கட்டிய கோவில்கள் தான் அவை. தமிழ் வணிக குடி செட்டியார் அவர்கள் வணிகம் செய்வார் அப்போ . கொழும்பில் செட்டியார் தெரு என்று இருக்கு. தமிழ்நாட்டில் காரைக்குடி செட்டியார் பலர் இருக்கார்.
@SHANNALLIAH
@SHANNALLIAH 5 ай бұрын
After Vietnam-USA war, many 1000 Tamil left to India! Exactly like in Myanmar!
@ravigovind9587
@ravigovind9587 6 ай бұрын
Bro, we are fortunate to view your video. We are visiting Vietnam in the first week of March, surely we will visit the temple and seek the blessings. Thanks.
@aryandharmarajan
@aryandharmarajan 6 ай бұрын
நல்ல தெளிவான பேச்சு உங்கடது.. நீங்கள் பேசும் தமிழை பார்த்தால் கொழும்பு பகுதியை சேர்ந்தவராக இருப்பீர்கள் என்று எண்ண தோன்றுகின்றது...
@ThinushVlogs
@ThinushVlogs 6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️ எனது சொந்த ஊர் லுணுகலை (பதுளை மாவட்டம்)
@aryandharmarajan
@aryandharmarajan 6 ай бұрын
@@ThinushVlogs வாழ்க வளமுடன்!
@SHANNALLIAH
@SHANNALLIAH 5 ай бұрын
UC Tamil talent & wisdom in You! I appreciate your service!
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 5 ай бұрын
?? ??
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 5 ай бұрын
Valga valamudan
@sharoont2845
@sharoont2845 6 ай бұрын
தமிழர் எங்களுடைய அடையாளங்களை தொழைத்துவிட்டம்
@subramaniamsureshjayarajah5223
@subramaniamsureshjayarajah5223 6 ай бұрын
Pudiya thagaval nandri
@samykumar5498
@samykumar5498 6 ай бұрын
அருமையான ‌காட்சி வாழ்த்துக்கள்.
@sudakar4969
@sudakar4969 6 ай бұрын
Really super bro good job 👍 keep going 💯💪😊
@sairamsekar72
@sairamsekar72 6 ай бұрын
இன்றல்ல நேற்றல்ல பல ஆயிரம் ஆண்டுகளாகவே தமிழ் வேர் எல்லா இடங்களிலும் வியாபித்து இருந்தது. மன்னராட்சி காலங்களிலும் மக்களாட்சி காலங்களிலும் எண்ணற்ற காரணங்களால் மாற்றங்கள் ஏற்படுத்தியதின் எச்சங்கள் தான் இன்று நம் தலைமுறை பிரமிப்புடன் பார்க்கும் இந்த விடயங்கள்.
@intelligentforcedivision
@intelligentforcedivision 6 ай бұрын
🤝🤝🤝🤝
@ganesanvelayutham7657
@ganesanvelayutham7657 6 ай бұрын
அருமையான ‌காட்சி பண்பாடு 🎉🎉🎉
@skcn2007
@skcn2007 6 ай бұрын
We have to connect all our people across the countries . Seeds have been sown centuries back across the world.
@surendervasu5400
@surendervasu5400 6 ай бұрын
Chettyar peoples always stands for spiritual and education
@vinothkumar-bt6kx
@vinothkumar-bt6kx Ай бұрын
South Vietnam having trade connection with tamilnadu. Also chettiars are the main trading community. Not only in vietnam we can see tamil roots in Indonesia, combodia etc. Sorry not having tamil keyboard in my device.
@saruatheray9642
@saruatheray9642 7 ай бұрын
Wow beautiful enjoy
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 ай бұрын
அருமையான தகவல்பதிவுந்றி
@lakshmikesavan5284
@lakshmikesavan5284 5 ай бұрын
The temple is clean and well maintained by the local people unlike in Tamilnadu. The city is clean compared to Tamilnadu.
@sivakumarganesan6910
@sivakumarganesan6910 4 ай бұрын
eanda sangi naaye..ingayumaa??
@lalithakrishnamurthy9663
@lalithakrishnamurthy9663 2 ай бұрын
So clean temple and every photo and velaku is polished and people in scooters are riding and keeping parked orderly manner unlike tamilnadu and inside and outside lots of plantain potscompared to the cities india this vietnam city is clean
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 6 ай бұрын
மேலிருக்கும் சுதை சிற்பங்கள்,நவ துற்கைகளும்,கண்ணிமார்களும்.
@kanchipallava5
@kanchipallava5 4 күн бұрын
Great effort
@bastiananthony3392
@bastiananthony3392 7 ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி.
@ThinushVlogs
@ThinushVlogs 7 ай бұрын
மிக்க நன்றி சகோ ☺️✌️
@Aarizh3699
@Aarizh3699 6 ай бұрын
Sarithan bro ellathukkum karanam chozhan perarasuthan enjoy...
@r.dmuralimurali1617
@r.dmuralimurali1617 6 ай бұрын
சூப்பர் நன்றி நண்பா👌🤝🙏
@alagesanalagarsamy9315
@alagesanalagarsamy9315 5 ай бұрын
உங்களது தமிழ் தமிழ் நாட்டில் பேசும் தமிழ் மாதிரி இருக்கு
@rajappanm.k4132
@rajappanm.k4132 6 ай бұрын
🕉️Hindu temples and culture worship🙏 in Vietnam🇻🇳 people, Indian🇮🇳 people appreciate them
@Ramkanagaraj
@Ramkanagaraj 7 ай бұрын
Excellent vlog bro 👍😍❤️💐
@ThinushVlogs
@ThinushVlogs 7 ай бұрын
Thank you so much brother ❤️☺️✌️
@esivaramaniyer
@esivaramaniyer 6 ай бұрын
கடந்த கால நினைவுகள்.
@lathamurugadasslathamuruga1865
@lathamurugadasslathamuruga1865 7 ай бұрын
வாழ்க வளமுடன் ☺️
@jamalrazeek6337
@jamalrazeek6337 6 ай бұрын
Great post, thank you very much. I AM Also from badulla but wish you from germany
@ThinushVlogs
@ThinushVlogs 6 ай бұрын
Thankyou so much 😊✌️
@paramraja9289
@paramraja9289 7 ай бұрын
Unbelievable brother keep continue more more videos all the best 👌👌
@ThinushVlogs
@ThinushVlogs 7 ай бұрын
Sure brother ☺️✌️
@ramprabhu7701
@ramprabhu7701 7 ай бұрын
Super pro unga video pathathu rompa santhosam
@ThinushVlogs
@ThinushVlogs 7 ай бұрын
Thankyou so much brother ☺️❤️✌️
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 5 ай бұрын
Valga valamudan
@selvamuthukumarsmk3170
@selvamuthukumarsmk3170 4 ай бұрын
excellent. clear voice.
@velappanchellappan5614
@velappanchellappan5614 5 ай бұрын
Super nanba
@devinashaa2288
@devinashaa2288 5 ай бұрын
Happy to see temples in HCMC once again. My favourite subramaniar & mariamman temple. Heard that chettiars have donated lands to build temples. They had lot of properties there. ancestors of Persons, who take care of mariamman temple are Indians only. Thats why they follow our pooja traditions. Navratri festival will be celebrated in a grand manner. Beautiful country & kind people especially south Vietnamese. Evergreen memories of Ho Chi Minh city. I really miss my second hometown & people there 😌 Thanks bro for this lovely video for bringing back my sweet memories 😊
@MeenaKJI8751
@MeenaKJI8751 5 ай бұрын
அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும் கடவுளின் பெயர்களை நம் போல் மாற்றமல் தூய தமிழிலேயே வைத்திருக்கிறார்கள்🙏
@sasikalapazhaniraja2167
@sasikalapazhaniraja2167 6 ай бұрын
The old name is Saigon. It is a sister city of pondicherry during French regime
@aryandharmarajan
@aryandharmarajan 6 ай бұрын
Saigon என்ற ‌பெயர் Ho chi Minh ஆனது. Ho chi Minh என்பவர் அந்த நாட்டின் விடுதலைக்கு வித்திட்டவர்...
@Mahe15
@Mahe15 6 ай бұрын
Ellam Chola's paatha velai intha temple 🥰
@abiramig6307
@abiramig6307 6 ай бұрын
Great
@sritharanariacuddy4005
@sritharanariacuddy4005 6 ай бұрын
வாழ்த்துக்கள் 🌹bro🌹🌹😊❤️
@durgamayi5218
@durgamayi5218 6 ай бұрын
Excellent ❤❤❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 ай бұрын
நன்றி
@nalraj4589
@nalraj4589 5 ай бұрын
Your video is super.
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p 7 ай бұрын
Good 👍 take care 👍 🙂 ❤️
@Soman.m
@Soman.m 6 ай бұрын
செட்டி முதாயம் வாழ்ந்தால் அழகான முருகன் கோவில் இருக்கும்
@akftravels7972
@akftravels7972 5 ай бұрын
Nice 🎉
@suthaharanmahalingam1202
@suthaharanmahalingam1202 6 ай бұрын
Super bro 👌 👌 🇩🇪🇩🇪
@user-yu1yl8iy1c
@user-yu1yl8iy1c 6 ай бұрын
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@logeshwaranm2682
@logeshwaranm2682 5 ай бұрын
வாழ்த்துகள் (த்) வராது
@user-yu1yl8iy1c
@user-yu1yl8iy1c 5 ай бұрын
நன்றி.
@logeshwaranm2682
@logeshwaranm2682 5 ай бұрын
@@user-yu1yl8iy1c த் கிடையாது க்‌ மாத்தி‌ பதிவு செய்து விட்டேன்
@SLKTravel
@SLKTravel 7 ай бұрын
Super bro ❤ Vietnam 😮
@ThinushVlogs
@ThinushVlogs 7 ай бұрын
Thankyou brother ❤️☺️✌️
@subramaniana7761
@subramaniana7761 6 ай бұрын
Good
@rajgsrinivas
@rajgsrinivas 5 ай бұрын
That Rani muthu calendar super
@subrann3191
@subrann3191 7 ай бұрын
27:30 ஸ தினேஜஸ் வியாட்னாம் காணொளி நன்றாக உள்ளது முருகன் கோவில் தண்டாயுதபாணி மாரியம்மன் கோவில் முயுஸியம் தமிழ் காணொளி நன்றாக உள்ளது நன்றி வணக்கம் நண்பரே நீங்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த கோவில் உள்ளது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@ThinushVlogs
@ThinushVlogs 7 ай бұрын
மிக்க நன்றி சகோ ☺️❤️
@user-yp9ts4zd3w
@user-yp9ts4zd3w 6 ай бұрын
Supper anna 👍
@ThinushVlogs
@ThinushVlogs 6 ай бұрын
Thank you so much Banu 😊✌️
@jayaseelanm3908
@jayaseelanm3908 5 ай бұрын
இப்படி பல தெய்வ வழிபாட்டு முறைகள் ஹிந்து மதத்தில் இருப்பதால்தான் ஹிந்து மதத்தில் மதவெறி இல்லை.
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 ай бұрын
தற்போது இந்தக் கோவில்களை வியட்நாமிஸ் ஆக்கிரமித்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 6 ай бұрын
❤ good
@rajendranagri8167
@rajendranagri8167 6 ай бұрын
குதிரை வண்டி இல்லை தேர் சப்பரம் விஷேச காலங்களில் வீதி உலா செல்வதற்கு
@musicipostatusachu4492
@musicipostatusachu4492 4 ай бұрын
Cholargal Anda Adayalam Good Effort Brother ❤
@user-ye7sw8pk9n
@user-ye7sw8pk9n 6 ай бұрын
அடுத்த புவனிதரன் ரெடி ✌️🤩😁😁😁
@seanbellfort2298
@seanbellfort2298 3 ай бұрын
Excellent 🕉️🙏🕉️
@dr.e.m.rajanrajan2766
@dr.e.m.rajanrajan2766 5 ай бұрын
நான் வியட்ணம் சென்றிருந்த போது இந்த மாரியம்மன் கோவிலுக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து. .
@ganasegaranmichalbevan1413
@ganasegaranmichalbevan1413 7 ай бұрын
Super bro 😊❤
@ThinushVlogs
@ThinushVlogs 7 ай бұрын
Thankyou so much brother ☺️❤️✌️
@kirubakaranRashmika
@kirubakaranRashmika 6 ай бұрын
super bro, 👌
@ThinushVlogs
@ThinushVlogs 6 ай бұрын
Thank you so much brother ❤️😊✌️
@thenmozhir4721
@thenmozhir4721 6 ай бұрын
ம்.போரில் என்தந்தையும் சகோதர்ர்களும் அகதிகளாக வெளியேறிய காலம் நினைவுவருகிறது.
@velusamy1900
@velusamy1900 6 ай бұрын
Velu.. DUBAI.. Very.. Super.. Video.. Pro.. And.. CHENNAI.. Pro
@user-el1go8hw8s
@user-el1go8hw8s 6 ай бұрын
@kirubakarannagarajan1600
@kirubakarannagarajan1600 6 ай бұрын
Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@venkataramanim0530
@venkataramanim0530 7 ай бұрын
தினுஷ் உலகம் சுற்றும் வாலிபன்
@lonezahoor4056
@lonezahoor4056 7 ай бұрын
Osm brother love you ❤❤❤❤❤❤❤
@ThinushVlogs
@ThinushVlogs 7 ай бұрын
Thank you so much brother ☺️✌️
@janusiyathangarajan
@janusiyathangarajan 7 ай бұрын
❤️🔥
@ThinushVlogs
@ThinushVlogs 7 ай бұрын
❤️☺️✌️
@maduraibhagatsingh5090
@maduraibhagatsingh5090 7 ай бұрын
V goood
@iswaryam823
@iswaryam823 7 ай бұрын
Maheswari ❤😂😇
@user-qw2ki7oc5y
@user-qw2ki7oc5y 6 ай бұрын
Unga videos suoerb bro..
@ThinushVlogs
@ThinushVlogs 6 ай бұрын
Thankyou so much brother 😊✌️
@madhavan634
@madhavan634 5 ай бұрын
Come to Myanmar bro Tamil timbl
@kranganbashyam6119
@kranganbashyam6119 5 ай бұрын
Thanks sir first time I am seeing this show, how u reached safely this place, can we see this place with family members, this one.namaste
@ThinushVlogs
@ThinushVlogs 5 ай бұрын
Yes, definitely
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 5 ай бұрын
நல்ல பதிவு❤. ஆர்வம், உற்சாகம் மற்றும் வெள்ளந்தி மிகுந்த குரல் !கொஞ்ச நஞ்ச ஆங்கிலத்தையும் தவிர்த்தால் இன்னும் அருமையா இருக்கும் தம்பி !
@ThinushVlogs
@ThinushVlogs 5 ай бұрын
கண்டிப்பாக சகோ 😊 மிக்க நன்றி ❤️
@user-zi7yw9ig9z
@user-zi7yw9ig9z 6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 6 ай бұрын
🙏
@321verykind
@321verykind 6 ай бұрын
மொழி கடத்தப்படாமல்,வேறு எந்த மதம் சார்ந்த அடையளங்களும், சம்பிரதயங்களும், ஒரு இனத்தை அடையாளம் காண உதவாது.
@spycyvideonet7995
@spycyvideonet7995 6 ай бұрын
அதே போல் தமிழ் பேசுறவன் எல்லாம் தமிழன் அல்ல
@prabhudhayanidhi7897
@prabhudhayanidhi7897 6 ай бұрын
Caution : Dog meat is delicacy in Vietnam.
@thinkpositive5907
@thinkpositive5907 5 ай бұрын
Mariyamman silai vaasalil murugan calender tamil ezhuthukkalil
@dineshraj7929
@dineshraj7929 5 ай бұрын
Maduraiveeran ❤
@travelwithmunshif3012
@travelwithmunshif3012 7 ай бұрын
❤💪🤩
@ThinushVlogs
@ThinushVlogs 7 ай бұрын
❤️☺️✌️
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,2 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 193 МЛН
My First Day Impression in AZERBAIJAN 🇦🇿 | Tamil Trekker
31:20
Tamil Trekker
Рет қаралды 1,5 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,2 МЛН