🇵🇰 பாகிஸ்தான் ஏழைகளின் வாழ்க்கை | Pakistan Tamil Vlog

  Рет қаралды 231,306

Thinush Vlogs

Thinush Vlogs

3 ай бұрын

#tamiltrekker #backpackerkumar #transitbites
🇵🇰 பாகிஸ்தான் கிராமத்து வாழ்க்கை | Pakistan Countryside People Lifestyle Tamil Vlog | #pakistan #village #countryside #lifestyle #pakistanvlog #pakistantamil
Hey Guys I'm now exploring Lahore Pakistan. I recently visited to a village called Burj Attari near to Lahore city. I explored entire Burj Attari village with my friends. The people from Burj Attari were looking so nice and calm. Hope you all love this video ❤️
Please do support by subscribe the channel.
🔴 Follow me on Instagram : / thinushvlogs
🔴 Follow me on Facebook : / thinushvlogs
#pakistani #tamilpeople #pakistantamilpeople #pakistantamil #pakistantamilmovie #pakistantamilcommunity #pakistantamilnadu #pakistanifamilyreaction #pakistantamilvlogs #pakistantamilnews #pakistanifamilydrama #pakistanifamilyvlog #pakistantamilbanglamovie #pakistantamilargal #burjattari

Пікірлер: 141
@selvam1795
@selvam1795 3 ай бұрын
பாகிஸ்தானில் அழகான கிராமம் சாதாரணமாக எல்லோரும் அங்கு செல்ல முடியாது இருப்பினும் அற்புதமாக சென்று வீடியோ பதிவு செய்தது அற்புதமான செயல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 😊
@karuppusamysamy9194
@karuppusamysamy9194 2 ай бұрын
அரசியல்வாதிகளின் சுயநலம் தவிர இரு நாட்டு மக்களும் பாசமானவர்களே.❤❤❤
@Sfvjjb-uh4qk
@Sfvjjb-uh4qk 2 ай бұрын
Apo thani Pakistan venum Muslims ku nu vote pana 97% peru yaru. Avanunga tatha veri pidicha nainga . Nama army ya kadathi pinnadi bottle vitu adichi chitaravadai pannadu yaru. India la taj la bomb vechadu yaru. Oru 10% peru nalavanunga irupanunga mita ellam kevalamana piravinga. Adan innaiku sothuku pichai edukuranunga
@murugesan1494
@murugesan1494 3 ай бұрын
இலங்கை தமிழ் மாதிரி இல்லை தமிழ்நாட்டில் பேசுவது போல் உள்ளது நன்றாக உள்ளது நன்றி
@seenus690
@seenus690 2 ай бұрын
பழய இந்தியாவின் அருமையான கிராமம்.
@user-kn6vl4dr9v
@user-kn6vl4dr9v 2 ай бұрын
பக்கத்து நாட பகை நாடாக மாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகள் 😢😢😢😢😢😢
@vigneshwaran1502
@vigneshwaran1502 2 ай бұрын
நாம் கையிலேயே பாக் மற்றும் உலகத்தை காணுவது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நம் தலைமுறைக்கு ஒரு கொடுப்பணை
@sivanmugan81
@sivanmugan81 3 ай бұрын
கிராமம் என்றாலே தனி அழகு தான் அதிலும் விவசாய கிராமம் என்றால் சொல்லவா வேண்டும்,அது தான் சொர்க்கம்,நால்வருக்கும் வாழ்த்துக்கள்.
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 😊✌️
@ImranImran-sg2fl
@ImranImran-sg2fl 3 ай бұрын
India ❤ Pakistan ❤ srilanka ❤ Bangladesh❤ we are one ♥️
@lifeinjesus6276
@lifeinjesus6276 3 ай бұрын
ஏழை மக்கள் வறுமையிலும் உபசரிப்பிலும், கருணையுள்ளம் கொண்டவர்கள். நல்ல பதிவு வறுமை ஒழிய ,தாளிய விளைச்சல் பெருக இறைவன் துணை புரிவாராக. சகோதரனின். You Tube சேவை வளர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
மிக்க நன்றி சகோதரா 😊
@KarthiKeyan-sj3sk
@KarthiKeyan-sj3sk 2 ай бұрын
பாக்கிஸ்தானில் உள்ள இந்து கோவில்களையும் காட்டுங்கள்
@vigneshwaran1502
@vigneshwaran1502 2 ай бұрын
கூடிய சீக்கிரம் இந்தியாவின் அருமையை பாக் புரிந்து கொள்ளும், சைனா உதவி புரிவது போல் அவர்களை பொருளாதார பிடியை இருக்குகிறது
@Nagoorkani-us9lq
@Nagoorkani-us9lq 2 ай бұрын
பாகிஸ்தான் சகோதரர்களை பூமி இறைவனால் படைக்கப்பட்டது அதை தூய்மைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அதுவே நாம் இறைவன் மீது காட்டும் அன்பு. உங்கள் வாழ்வை உங்கள் வாழ்வில் அனைத்து சந்தோசங்களும் உயர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.
@gobigayle3387
@gobigayle3387 2 ай бұрын
நாட்டு பற்று ஓவரா இருக்கு போலவே இருக்குறது இங்க ஆனால் பற்று
@RS-jj8zb
@RS-jj8zb 3 ай бұрын
Hi தினுஷ் இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
உங்களுக்கும் உரித்தாகட்டும் 😊✌️
@prabhu1860
@prabhu1860 2 ай бұрын
I’m so shocked to see Tamil ppl in Pakistani??? Unbelievable ❤❤❤
@ThinushVlogs
@ThinushVlogs 2 ай бұрын
😊✌️
@sivanmugan81
@sivanmugan81 3 ай бұрын
இனிய தித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பிகளே
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
உங்களுக்கும் உரித்தாகட்டும் சகோ 😊✌️
@ThdsR-rm9rg
@ThdsR-rm9rg 3 ай бұрын
என்னதான் எதிரியாக இருந்தாலும் அவர்கள் நம் சகோதர நாட்டவர்கள்
@PMS1997
@PMS1997 2 ай бұрын
அப்ப பாகிஸ்தான் போயிறு
@SajjadHussain-ix6fm
@SajjadHussain-ix6fm 3 ай бұрын
Fantastic video . thanks for showing a Punjab Countryside life in Pakistan
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
😊✌️
@ASRIFAHAMED-kp3kd
@ASRIFAHAMED-kp3kd 3 ай бұрын
Eid Mubarak Pakistan people 🫂
@manik4680
@manik4680 2 ай бұрын
WELCOM SUPER NICE PAKISTAN VILLAGE LIFE VERY GOOD PUNJAB 👍 👌
@ThdsR-rm9rg
@ThdsR-rm9rg 3 ай бұрын
பாகிஸ்தான் எப்போதுமே நமக்கு சகோதர நாடுதான்
@PMS1997
@PMS1997 2 ай бұрын
😂😂😂😂😂
@kssps2009
@kssps2009 2 ай бұрын
அப்படியெல்லாம் கிடையாது
@selvaganesh1412
@selvaganesh1412 Ай бұрын
Indiyavin oru maagaaname😅
@paramraja9289
@paramraja9289 3 ай бұрын
Very good information video brother keep continue more videos all the best 👍👍👍
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
Sure 👍 Thankyou so much 😊✌️
@sundharr6412
@sundharr6412 3 ай бұрын
பாகிஸ்தான் விவசாயிகள்/விவசாய முறைகள் (பஞ்சாபி ஸ்) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் இனறு நிறைவேறியது நன்றி 😅😅😅ஆலமரம்‌ பான்யன் ட்ரீ (தமிழ் நாட்டில்)😊
@KonguNadu_State
@KonguNadu_State 3 ай бұрын
கோபாலபுர கொத்தடிமைகளை அங்கு அனுப்ப வேண்டும்😂
@s.sridharsri6320
@s.sridharsri6320 2 ай бұрын
Indha Nainga Anga Pona ,Andha Ooraye Keduthuduvanunga.
@paramasivamparama6703
@paramasivamparama6703 2 ай бұрын
அவர்கள் மொட்டையா ஒட்ட நறுக்கி விடுவார்கள் இவர்கள் தான் பாவம்
@mohamedriyaz4349
@mohamedriyaz4349 Ай бұрын
ப்ளீஸ் அது யாருன்னு சொல்லுங்களே
@venkataramanim0530
@venkataramanim0530 3 ай бұрын
Banyan tree என்பது ஆல மரம்
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 3 ай бұрын
Super ❤😊
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
Thank you brother 😊✌️
@Prakashprakash-gm1wc
@Prakashprakash-gm1wc 3 ай бұрын
Love from India❤❤
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
Thankyou so much 😊✌️
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 28 күн бұрын
Samaveli area oldest village from Pakistan.pakistan people lovely people politics spoil everything 🌹👍🌹🇲🇾🌹
@janusiyathangarajan
@janusiyathangarajan 3 ай бұрын
❤🔥
@janaj4870
@janaj4870 3 ай бұрын
Excellent people
@user-yu1yl8iy1c
@user-yu1yl8iy1c 3 ай бұрын
தினுஸ் காணொளிகளை தவறாமல் பார்ப்பேன்.
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
மிக்க நன்றி சகோதரா 😊
@Ramakrishnan-mz8fk
@Ramakrishnan-mz8fk 3 ай бұрын
தமிழர்களும் வாழ்கிறார்கள்
@ayyappankadambasamy7225
@ayyappankadambasamy7225 3 ай бұрын
பாவம்
@vinithkumar7388
@vinithkumar7388 2 ай бұрын
இந்தியாவில் தமிழ்நாட்டில் கஞ்சாவுக்கு எதிரான மிகப்பெரிய சட்டம் உள்ளது ஆனாலும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினால் சரளமாக கிடைக்கிறது 😊😊😊😊
@manojkumar-dy1xq
@manojkumar-dy1xq 2 ай бұрын
Ena valam illai indha thiru naatil 😊
@thevarajoo8587
@thevarajoo8587 2 ай бұрын
Unggal voice super
@ThinushVlogs
@ThinushVlogs 2 ай бұрын
மிக்க நன்றி 😊
@SusiThangarajan
@SusiThangarajan 3 ай бұрын
❤❤❤❤❤ super
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
Thankyou so much 😊✌️
@thangaraj565
@thangaraj565 3 ай бұрын
தமிழ்நாடு சேலம்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 3 ай бұрын
கடவுள் மிகப்பெரியவன் நாட்டுக்கு நாடு கலாச்சாரத்தை வேறுபடுத்திருக்கிறான். அதுபோல் மொழிகளையும் வேறுபடுத்தி இருக்கிறான்
@perumalpillai7908
@perumalpillai7908 3 ай бұрын
Before 1947 that is our country
@selvaganesh1412
@selvaganesh1412 Ай бұрын
பாகிஸ்தான் ஒன்றும் வேறு நாடு இல்லை.. அது பாரதத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு இல்லாமல் இருந்திருந்தால் ஆப்கானிஸ்தான் வரையில் இன்றும் நம் பாரதம் பரந்து விரிந்து கிடக்கும்..
@kanagamanikpk3521
@kanagamanikpk3521 2 ай бұрын
❤❤❤❤
@venkataramanim0530
@venkataramanim0530 3 ай бұрын
காணொளி அருமை தினுஷ். நாளை தமிழ் குரோதி வருடம் பிறப்பு. வாழ்த்துக்கள். நாளை என்ன ஸ்பெஷல்?
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
😇
@AshokKumar-nf2jt
@AshokKumar-nf2jt Ай бұрын
பழைய இந்திய நகரத்தின் கிராமம் அல்லவோ!!!
@badrinarayanan8367
@badrinarayanan8367 2 ай бұрын
Beautifullvillage
@Ranganathan-do7gh
@Ranganathan-do7gh 2 ай бұрын
பாக்ஸ் தானை இந்தியா வுடன்இணைக்க வேண்டும்
@youtubeuser8101
@youtubeuser8101 2 ай бұрын
Nice vlog
@ThinushVlogs
@ThinushVlogs 2 ай бұрын
Thankyou so much 😊
@ravichandran.761
@ravichandran.761 3 ай бұрын
பாக்கிஸ்தான் மக்கள்.. மிகஅருமையானவர்கள். அவர்கள் அன்பானவர்களே.. நாம். இந்தியர்கள் என்று தெரிந்தால் கூட அவர்கள் நம்மை நல்லவிதமாகவே நடத்துவார்கள் மொத்தத்தில்.. அவர்களை போல் நம்ம ஆட்கள் வரவே மாட்டார்கள்...
@amindhidharanipathy3640
@amindhidharanipathy3640 3 ай бұрын
😂😊
@14johnbeniyana32
@14johnbeniyana32 3 ай бұрын
நீங்க சொன்னா கரெக்ட்டா இருக்கும் 😂😅
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 3 ай бұрын
​@@14johnbeniyana32 பாகிஸ்தானில் பெரும்பாண்மையானவர்கள் நல்லவர்கள் ஒரு சில பேர்தான் இந்தியாவுக்கு எதிரானவர்கள் ஆனால் இந்தியாவில் அதிகமானவர்கள் பாகிஸ்தானை வெறுப்பவர்களாகவே உள்ளனர்
@rama3225
@rama3225 3 ай бұрын
தாழாவு மனப்பான்மை தான் இந்தியாவின் சாபக்கேடு
@psankar9575
@psankar9575 3 ай бұрын
அப்படினா பேமிலியோட போய் அங்க ஏதாவது பிசினஸ் பண்ணி வாழுங்களேன்
@dhilukshandhilu4371
@dhilukshandhilu4371 3 ай бұрын
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb 3 ай бұрын
இந்த மக்கள் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கை உடையவர்கள் எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம்
@vinoth-ci7hc
@vinoth-ci7hc 3 ай бұрын
எப்புடி 🤔
@user-ct1ri1oc2y
@user-ct1ri1oc2y 3 ай бұрын
சங்கி கூட்டமா இருந்தால் தான் பயப்பட வேண்டும் இந்த உலகத்திலேயே மனசாட்சி மனிதநேயம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரே கூட்டம் சங்கி கூட்டம் தான் அது இந்தியாவில்தான் இருக்கிறது
@user-fq1ij3sn8t
@user-fq1ij3sn8t 3 ай бұрын
உணவு பார்வை சரியில்லை
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 3 ай бұрын
அப்படியில்லீனு தோணுதுங்க.தவறாக வழிநடத்த ஊக்குவிப்பாளர்கள் உதயமாகறபோது நீங்க சொல்றது நடக்கும்.நிறைய முஸ்லிம் அடிப்படை வாத நாடுகள் இருந்தாலும் தூண்டிவிடப்படும் நாடுகளில் மட்டுமே பிரச்சினை.
@BalaKrishnan-nf1so
@BalaKrishnan-nf1so 3 ай бұрын
Correct... அரேபியா இஸ்லாமியர்களால் பைத்தியம் ஆக்கப்பட்ட சிந்து சமவெளி மக்கள்..எப்பவெனலும் தாக்குதல் செய்வார்கள்
@thanthinalls
@thanthinalls 3 ай бұрын
இந்தியாவில் இருந்து யாராவது சுற்றுலாவிற்காக பாகிஸ்தான் பயணம் செல்கிறார்களா?
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
இல்லை அண்ணா
@BalaKrishnan-nf1so
@BalaKrishnan-nf1so 3 ай бұрын
No visa from pak to India...same kind from India to...
@ArunKumar-hc1wc
@ArunKumar-hc1wc Ай бұрын
@@BalaKrishnan-nf1so pakistan makkal medical purpose ku train la valiya india varalam athuku anumathi undu
@soorirajan8355
@soorirajan8355 3 ай бұрын
Pakistan ley liquor shop irukka bro. India liquor ley alinju pogudhu.
@ManiKandanS-hm5vu
@ManiKandanS-hm5vu 3 ай бұрын
Saha intralea enimey thana bro😅
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 Ай бұрын
இது மட்டுமே அல்ல ஆப்கானிஸ்தான் வரையில் இந்தி பேசுவார்கள் அதுவரை இந்திய கலாச்சாரம் பண்பாடு கோலோச்சி இருந்தது எல்லாம் ஆங்கில படையெடுப்பால் பிரிந்து கிடக்கிறது எல்லா இடங்களிலும் தமிழ் பெயர்கள் இருக்கும் இவர்கள் இலங்கை பாஸ்போர்ட் என்பதால் பாகிஸ்தானில் பயணம் செய்ய முடிகிறது இந்தியா என்றால் உள்ளே அனுமதி கிடையாது
@kumarram3477
@kumarram3477 2 ай бұрын
They have good manufacturing company that is THEVEERAVATHI production unit
@ArunaSivam-hg7wj
@ArunaSivam-hg7wj 2 ай бұрын
Antha maram....allamaram😅😅😅😅
@ThinushVlogs
@ThinushVlogs 2 ай бұрын
😇😁
@Mr.v74
@Mr.v74 Ай бұрын
மதம் ஆட்சி செய்யும் நாடுகள் எல்லாம் நாசமாக போதும்.....பாவம் மக்கள்
@velmuruganvelmurugan4886
@velmuruganvelmurugan4886 3 ай бұрын
ஹாய் தினுஸ் தமிழ்நாட்டில் கஞ்சா வளர்த்தாலோ விற்றாலோ கடுங்ம் தண்டனை யப்பா
@bettydaniel1462
@bettydaniel1462 3 ай бұрын
💚💚💚💚🇫🇷
@augustins3025
@augustins3025 2 ай бұрын
Super brother nice explain
@ThinushVlogs
@ThinushVlogs 2 ай бұрын
Thank you so much 😊
@ASRIFAHAMED-kp3kd
@ASRIFAHAMED-kp3kd 3 ай бұрын
Hi anna
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
Hi brother 👋
@manithevar6832
@manithevar6832 3 ай бұрын
🎉srupr
@Ms.Hameed
@Ms.Hameed 3 ай бұрын
,👌👌👌👌👌👌👌👌👌👌👌
@abhinavvg513
@abhinavvg513 3 ай бұрын
Kanjaa plant illegal in India, they get severe punishment.
@pravinbruce3822
@pravinbruce3822 3 ай бұрын
Up,Rajasthan
@jayasuryajay7752
@jayasuryajay7752 25 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் ❤
@ThinushVlogs
@ThinushVlogs 25 күн бұрын
மிக்க நன்றி சகோ 😊
@bobbyponniah3176
@bobbyponniah3176 3 ай бұрын
😢😢👌👌👌👌👌🙏🙏
@iswaryam823
@iswaryam823 3 ай бұрын
Hlo❤
@ThinushVlogs
@ThinushVlogs 3 ай бұрын
Hello 👋
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 3 ай бұрын
தினுஷ் தம்பி அதென்னெங்க உங்கள் தமிழ் இலங்கை தமிழிலிருந்து மாறுபட்டு இருக்கு (அது எப்படி). இந்தியாவிலும் கஞ்சா செடி பயிருடுவது சட்ட விரோதம். உங்கள் வீடியோ மூலம் பாகிஸ்தான் கிராமத்தையும் அவர்கள் வாழ்க்கை முறையையும் தெரிந்து கொண்டேன்.
@user-vm1ih1qn2r
@user-vm1ih1qn2r 3 ай бұрын
இந்த தம்பி இந்திய வம்சாவளி சிறிலங்கா மலையக தமிழன். பூர்விகம் Thanjavur.
@RemoX777
@RemoX777 3 ай бұрын
நாம் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டம் இங்கு இந்தியா வம்சாவளி தமிழர்கள் கடந்த 200 வருடங்களாக வாழ்கிறோம்...... எமது நாட்டின் முதுகெலும்பு நாங்களே
@RajA-uu9iy
@RajA-uu9iy 3 ай бұрын
Sathiveri devdia payalkalai vida Pakistan poor people better
@user-hh1ik7zc2q
@user-hh1ik7zc2q 15 күн бұрын
Pakkisthan indiyaukku thampi
@mayilvickey5818
@mayilvickey5818 2 ай бұрын
சுகாதாரசீர்கேடுபாக்கிஸ்தான்
@mohharis5007
@mohharis5007 3 ай бұрын
Bro මට pakistan යන්න ඕනි plz helf කරන්න කෝමද යන්න ඔයා ගැ call නො දෙන්න කෝ
@rajadenesh3147
@rajadenesh3147 2 ай бұрын
😂தம்பி கவ்னம் பாகிஸ்தானி கள் பொடியன் களன்கள் 😂
@rpmtsangam8800
@rpmtsangam8800 3 ай бұрын
சுகாதார கேடற்றதுபோல் உள்ளது எங்கு பார்த்தாலும் குப்பை
@NandhakumarNandhaKumar-xu6ob
@NandhakumarNandhaKumar-xu6ob Ай бұрын
ப்ரோ பாகிஸ்தானில் வேட்டை நாய் இறந்த வாங்கிட்டு வாங்க
@mohamednijamudeenmohamedsu5403
@mohamednijamudeenmohamedsu5403 2 ай бұрын
Inthamakkal avalavu Islampinpattuvatuilla
@user-iw7cx5gp7f
@user-iw7cx5gp7f 2 ай бұрын
தமிழ்நாட்டில் மதசுதந்திரம் பேசும் கோபாலபுரம் குரூப்பை கொஞ்ச நாளைக்கு அவர்கள் முன்னோர் வாழும் பாகிஸ்தானுக்கு அனுப்பனும்
@VijaiNarendran
@VijaiNarendran 2 ай бұрын
பாவப்பட்ட முதலைகூட்டம்.
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН