No video

Thirukkachur | kachapeshwarar | திருக்கச்சூர் | கச்சபேஸ்வரர் கோயில் | marundhishwarar

  Рет қаралды 2,844

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Күн бұрын

திருச்சிற்றம்பலம்
தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
ஊர் -- திருக்கச்சூர்
வரிசை -- 26.தொண்டைநாடு
மூலவர் -- கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் பாடியவர் -- சுந்தரமூர்த்திநாயனார்
தேவாரம் -- சாலகோயில்
விருக்ஷம் -- ஆல்
தீர்த்தம் -- கூர்ம தீர்த்தம்
மாவட்டம் --செங்கல்பட்டு
நகரத்தின் சுவடே இல்லாமல் கிராமத்தின் தன்மை மாறாமல் இருக்கும் இந்த கோயில், அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது நடந்த புராணத்துடன் தொடர்புடைய பழமையான கோயில் .இது சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலம்.கச்சபேஸ்வரர் கோயில் ஆலக்கோயிலாகவும் மருந்தீஸ்வரர் எனும் கோயில் மலைக்கோயிலாகவும் இரண்டுகோயில் உள்ளது.பல்லவர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் சிற்பக் கலையில் சிறந்து விளங்குகிறது.
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
Contact us -ganeshrm80@gmail.com

Пікірлер: 58
@sairamaamuralidharan3862
@sairamaamuralidharan3862 2 жыл бұрын
🙏🙏🌹🌹
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@ushasubramaniyan6778
@ushasubramaniyan6778 2 жыл бұрын
இரு கோவில்களையும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது 2019 Feb ல் ஓம் நமசிவாய🙏🙏நற்றுனையாவது நமசிவாயமே🙏🙏சிவசிவ
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா அற்புத திருத்தலம்
@loganathanmanoharan7286
@loganathanmanoharan7286 2 жыл бұрын
இன்று இரண்டு கோவில்களையும் தரிசனம் செய்து வணங்கினேன்.நன்றி சிவனடியார் கணேஷ் .சிவ தொண்டு பல்லாண்டு வாழ்க.🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்
@yogiji5492
@yogiji5492 2 жыл бұрын
👍👍👍👌👌👌👏👏👏🎂💐💐💐
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
சிவாய நம
@devotionalbs6467
@devotionalbs6467 3 жыл бұрын
இருகண்ணில் ஒருகாட்சி தெரியும் ஒருபதிவில் இருகோயில் புரியும் திருக்கச்சூர் திருத்தலம் அறியும் மருந்தீசன் மரமதை உணர்த்தும் அந்தரத்தில் ஆடுமிந்த உலகில் சுந்தரத்தமிழினில் சொல்லெடுத்து சந்தத்தின் சாயலொடு சாறெடுத்து சுந்தரர் பாடலொடு பக்தியுடுத்து பரவசம் பெற்றுணர்ந்தேன்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
சுந்தரனின் தமிழின் பெருமையை பதிவு ஏற்றத்திற்கு தங்களின் சுந்தர தமிழ் அருமை
@vaidyanathanm.s.4900
@vaidyanathanm.s.4900 3 жыл бұрын
மிக மிக அருமை.உங்கள் பணி தொடரட்டும்.வாழ்க வளமுடன்.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா
@nalinipanjamoorthi4663
@nalinipanjamoorthi4663 3 жыл бұрын
சிவாய நம
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏
@jaivvs
@jaivvs 10 ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@subgames3.054
@subgames3.054 2 жыл бұрын
நன்றி
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@jayanthij4519
@jayanthij4519 3 жыл бұрын
இந்த கோவில் அருகே ஸ்ரீ பெரும்புதூர் மெயின் ரோடில் ஆப்பூர் என்ற ஊரில் சிவன் கோவிலோடு மெளன சாது இருக்கிறார் அங்கும் போய் காணொளி எடுத்து போடுங்க கணேஷ் சார் ஓம் நமசிவாய சிவாய நம
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
இறைவனின் அழைப்பு இருந்தால் நிச்சயம் செய்கிறேன் அம்மா
@prasannakumar7827
@prasannakumar7827 3 жыл бұрын
சிவசிவா
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@sivanmagal-vr9hu
@sivanmagal-vr9hu 3 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா இன்று உங்களால் சுவாமியை தரிசிக்க முடிந்தது மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்
@rajeswariravi1584
@rajeswariravi1584 2 жыл бұрын
தம்பி இவற்றை புத்தகமாக வெளியிட்டால் எங்களுக்கு உதவியாக இருக்கும்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
சிவாயநம நிச்சயம் அதற்காக முயற்சிக்கிறேன் சகோதரி
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌿🌷சிவ சிவ🍀🍋🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@keshavmithran2862
@keshavmithran2862 3 жыл бұрын
மிகவும் அருமை 👍🏻👍🏻👍🏻
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
Thank you jujuku
@santhaanantharaman4496
@santhaanantharaman4496 3 жыл бұрын
Virundhitta Easwarar, and marundhitta Easwarar will definitely bless all of us . Thank u Ganesh.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
Thank u sister🙏🙏🙏🙏
@aadharshravichemical
@aadharshravichemical 3 жыл бұрын
அருமை
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
இந்த கோயிலை ஞாபகம் இருக்கிறதா!!!
@aadharshravichemical
@aadharshravichemical 3 жыл бұрын
நாம் பல வருடங்களுக்கு முன்னால் சென்ற கோவில்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
@@aadharshravichemical ஆலமரத்தில் ஊஞ்சல் ஆடியது நினைவிருக்கிறது
@sivagamisiva9875
@sivagamisiva9875 3 жыл бұрын
அருமை தம்பி அருமை... "ஓம் நமசிவாய"🙏🙏🙏 அதிகம் யாரும் பதிவிடாத திருத்தலங்களுக்குச் சென்று பதிவிடுகிறீர்கள் நன்றிகள்... "நற்றுணையாவது நமசிவாயவே"🙏🙏🙏🌹🌹🌹 தொடரட்டும் உங்களின் இறைத்தேடல் 🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா
@sulochanarangan3618
@sulochanarangan3618 3 жыл бұрын
🙏🙏🙏👌🏻👌🏻👌🏻💐💐💐
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏
@brlbakthi
@brlbakthi 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா👌
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@padminiganesan5156
@padminiganesan5156 3 жыл бұрын
விருந்திட்ட ஈஸ்வரர் மருதீஸ்வர் இரண்டு சிவனையும் நேரில் தரிசனம் கண்டது போல் இருந்தது மிக மிக அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
சிவாயநம மிக்க நன்றி அம்மா
@logubaba6184
@logubaba6184 3 жыл бұрын
👍
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏
@senthils7322
@senthils7322 3 жыл бұрын
Super
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏
@vijayalakshmichandrasekar4277
@vijayalakshmichandrasekar4277 3 жыл бұрын
Super sir
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
🙏🙏🙏
@thangammariappan8578
@thangammariappan8578 2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஒரு சின்ன மாற்றம் எல்லா சித்தர்களும் ஞானிகளும் நால்வர் பெருமக்கள் நால்வர் பெருமக்கள் என்று தான் அழைக்கின்றனர் நீங்கள் மட்டும் மூவர் மூவர் மூவர் என்று எப்போதும் குறிப்பிடுகிறீர்கள் உங்களுக்கு என்ன அதில் ஒரு நபரை பிடிக்கவில்லையா திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர். சுந்தரர். மாணிக்கவாசகர் இனி எப்போதும் நால்வர் பெருமக்கள் என்று தயவு செய்து சொல்லுங்கள் வாழ்க வளமுடன்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
சிவாய நம பொதுவாக நால்வர் பெருமக்கள் என்று மட்டும் இல்லை ஐயா பன்னிரு திருமுறைகள் ஆசிரியர்கள் அனைவரும் மீதும் எனக்கு அளவு கடந்த பக்தி உண்டு . குறிப்பாக நால்வர் பெருமக்களில் உள்ள மாணிக்கவாசகர் மீதும் அவர் பாடிய திருவாசகம் என் உயிர் மூச்சு போல. ஆனால் தேவார பாடல் பெற்ற ஸ்தலம் என்று வரும்பொழுது மூவர் பாடிய தேவாரம் தான் பாடல் பெற்ற ஸ்தலங்களாக வருவதால் நான் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களை பற்றி குறிப்பிடும்போது மூவர் என்றே குறிப்பிடுகிறேன் மற்றபடி எந்த உள் அர்த்தமும் இல்லை ஐயா... இந்த விளக்கத்தை நான் சொல்வதற்கு வாய்ப்பு அளித்த தங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@sulochanarangan3618
@sulochanarangan3618 2 жыл бұрын
@@thedikandukondenganesh2769 அருமையான விளக்கம் பல அடியார்களுக்கு மனதில் எழும் ஐயம்தான் இதற்கு தெளிவான விளக்கத்தை அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி தாங்கள் பதிவிடும் பதிவில் கூறும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சிற்பங்களின் சிறப்பையும் கூறுவதில் சிறந்த பதிவாளர் என்று நினைத்தேன் ஆனால் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் சொல்வதில் வல்லவர் தான் மகிழ்ச்சி சுந்தருக்கு எம்பெருமான் உணவு அளித்தார் அதுபோல பதிவில் வாய் வார்த்தையாக கூறுவதோடு இல்லாமல் நிஜமாகவே அன்னபூரனி அன்னதான திட்டம் என்று ஏற்படுத்தி அதன் மூலமாக பசியால் இருப்பவர்களுக்கு அன்னம் பாலிப்பு நடத்துவதை கேள்விப்பட்டேன் மிக்க மிக்க மகிழ்ச்சி உங்களின் சிவத்தொண்டு சிறப்புற வாழ்த்துக்கள்💐💐💐💐🙏🏻👏👏👏👏
@veeraraghavan8697
@veeraraghavan8697 3 жыл бұрын
வரலாற்றி ன் மூலம் திருக்கச்சூர் விருந்திட்ட ஈஸ்வரர் மற்றும் மருந்தீஸ்வரர் ஆலயத்தின் பெருமைகளை கூறியது மிகவும் அருமை. தங்களது விளக்கம் ஆலயத்தை நேரில் சென்று தரிசித்தது போல் இருந்தது. மேலும் இறைவன் சுந்தரரின் பசியை போக்க பிச்சாடனர் ஆனது இறைவன் அடி யார்க்கு எவ்வளவு எளிமையானவன் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்கிறோம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
சிவசிவா மிக்க மகிழ்ச்சி ஐயா திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@sivasakthi6707
@sivasakthi6707 3 жыл бұрын
அய்யா திருச்சிற்றம்பலம்... உங்கள் சிவ புண்ணிய பணிக்கு எனது வாழ்த்துக்கள்... உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள்... அடியேனும் சிவ புண்ணியம் செய்ய அவா
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 3 жыл бұрын
@@sivasakthi6707 WhatsApp 8056179430
Rajendrapatnam | pancha puliyur | எருக்கத்தம்புலியூர் | ராஜேந்திரபட்டினம் | nayanmar temple #027
12:56
Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
Рет қаралды 4,9 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 31 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,2 МЛН
Against All Odds: Mountain Woman’s Struggle & the Unexpected Help She Received
32:41
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН