No video

This is my Worship Time | என்னுடைய பூஜை நேரம் இதுதான்

  Рет қаралды 123,090

Sindinga9

Sindinga9

Күн бұрын

This is my Worship Time
Meditation is a practice where an individual uses a technique - such as mindfulness, or focusing the mind on a particular object, thought, or activity - to train attention and awareness, and achieve a mentally clear and emotionally calm and stable state.Scholars have found meditation difficult to define, as practices vary both between traditions and within them.
#pujatime
#worshiptime
#shivalayam
#nevedhayam
#bramma muhurtham
#breakfast

Пікірлер: 552
@dharanitamil3675
@dharanitamil3675 4 жыл бұрын
தாங்களும் நல்லா இருக்கனும்,மற்றவங்களும் நல்லா இருக்கனும்,நினைக்கின்ற உங்கள் எண்ணங்கள் சிறப்பு,Aunty,Nenga vera level aunty.
@sarithaarul8098
@sarithaarul8098 4 жыл бұрын
அம்மா, உங்களிடம் இருந்து நான் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டு இருக்கிறேன். என்னை மாற்றி கொள்ள முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@gayathrip4133
@gayathrip4133 4 жыл бұрын
அம்மா உங்கள் பூஜை அறை வீடியோ பதிவு எப்போது போடுவீர்கள்
@induraj6813
@induraj6813 4 жыл бұрын
After watched this video, I couldn't control my tears. I am crying like anything because my mother also like you only. From my childhood I have seen my mom waking up around 4:30a.m and without rest will do all the works. My mother passed away 10 days before. Ur speech reminded me about my mom. Amma please take some rest. Atleast take nap in the afternoon and live healthy.
@Sindinga9
@Sindinga9 4 жыл бұрын
Sure ma
@priyachannel7423
@priyachannel7423 4 жыл бұрын
Don't worry ur mom also be with u.
@induraj6813
@induraj6813 4 жыл бұрын
@@priyachannel7423 Thanks for ur consoling words
@lathav9908
@lathav9908 4 жыл бұрын
Don't worry ur mom with u
@induraj6813
@induraj6813 4 жыл бұрын
Coming Friday we are gonna do 16th day pooja for my mother. When I can start the regular pooja? Manasu sari illa, so saamy kumbida mudiyala.
@aakshayabasker4285
@aakshayabasker4285 4 жыл бұрын
அம்மா இந்த பதிவு மிக்க நல்ல பதிவு உங்கள் பதிவுகள் பார்ததில் இருந்து நானும் பிரம்ம முகூர்த்தில் எழுந்து பூஜை செய்வேன் உங்கள் பதிவு மன நிம்மதி கொடுக்கிறது நன்றி அம்மா
@renugabaskaran5404
@renugabaskaran5404 2 жыл бұрын
சூப்பர் அம்மா நீங்கள் ஐயர் வீட்டு மகாலட்சுமி வாழ்த்துக்கள் 💐 எங்களுக்கும் இந்த உலகிற்க்கும் நல்ல விசயங்களை சொல்லி தருகிறீர்கள் நன்றி நன்றி
@sharmilasharmila656
@sharmilasharmila656 4 жыл бұрын
அம்மா நிங்கள் மிகவும் பகியம் செத்தாவர் உங்கள் உடைய பூஜை நேரம் கேத்தா பிறக்கு எனக்கு மனம் மிகவும் அநந்தமகவும் ஒரு சிவன் அலையத்திற்கு செந்தறுவத்தா பலன் மன்னா நிமத்தி எனக கு இருக்கு இந்தா பதிவுக்கு மிக்கா நன்றி அம்மா உங்கள் செவை எந்தறும் தேதறா என் அன்பு கலந்தா வழ்ததுகள் அம்மா
@soundarrajan6472
@soundarrajan6472 2 жыл бұрын
You are the God's Gift Amma.Vazga Valamudan.Vazga Vaiyagam.
@vasanthirajah1010
@vasanthirajah1010 4 жыл бұрын
Amma ungala follow panni neraya nalla visayam enveetil nadanthu kondirikurathu Amma..romba Nanri maa...
@papethars82
@papethars82 4 жыл бұрын
Ma really you are a very adorable person. We all want to learn from you many things. You will never watch TV ma. Really hatts off to you . God bless you and your services to the society.
@vmbuilder6016
@vmbuilder6016 4 жыл бұрын
Kalaivanakam aka.. Enaku kannula thanniyeh vandhuruchu.. no words .. ungala Mattum tan mudiyum.. nan 4 30 Ku elukiren . Ennai aasirvadham pannungal aka..
@Sindinga9
@Sindinga9 4 жыл бұрын
Gud morning ma.....vaalga valamudan
@mrsrajtamil1381
@mrsrajtamil1381 4 жыл бұрын
Amma nanum 4.30 ki dhan yelundhean really day fulla nalla energy iruku... Nice atmosphere... Work completely finish ahchi... I really maintain the timings....
@kiruthika.r9455
@kiruthika.r9455 4 жыл бұрын
Super super ma nan 5 maniku ezhunthupen kandipa ini 4 maniku ezhunthuka try panren arumaiyana pathivu ma morning solli irukinga manachuku happya iruku ma thank you very much ma ❤❤❤❤❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻
@bakyabalaji8616
@bakyabalaji8616 2 жыл бұрын
Unga video pathuthu nanum lifela romba nalla eruken amma nandri amma
@ranideepa3776
@ranideepa3776 4 жыл бұрын
Amma thank you so much u have given the best Amma will definitely follow this as much as possible Amma
@srisen476
@srisen476 4 жыл бұрын
Vanakkam amma etharku mun unga video pathuvula neenga 4.30 Ku ezunthupen solli erunthinga. Nanum athai parthuttu ennoda pazakatha mathitten 4.30-5 kulla ezunthuduven morning kulichu cooking mudichi Swamy kumbidurathu nimmathiya erukku.. Sappitu konjam rest eduthuttu work start panniduven Thank you Amma. Ennathu veetil periyavargal ellai neenga solvathu periyavangaloda aasi mathiri.. Vanakkam amma. Ennai aasivathiyungal....
@nannyselvam5561
@nannyselvam5561 4 жыл бұрын
Very true ma ...due to my work I always cannot wake up at Bramma Muhurtham..but moving forward for the well being of my family will do it.
@user-dt1xs6vw4m
@user-dt1xs6vw4m 4 жыл бұрын
Afternoon rest aduthukonga ma unenga health a parunga angaluku neriya neenga solli kodukanum na mrng 5.30Ku alunthu work start agum Ni8 11 o clock mudiyum inbetween half an hour rest aduthathan tension agama work poguthu neenga super ma romba porumai அமைதி
@mahilvijay7836
@mahilvijay7836 4 жыл бұрын
Amma , madhiyam thungala naalum dailyum atleast one hour rest yedunga..adhan healthku nalladhu..take care of yourself too.. Nandri amma
@malathi2440
@malathi2440 4 жыл бұрын
Amma nan last one month ah 4.30am wake up pandren.feeking blessed and energetic 🙂🙏
@shanthishanmugam9100
@shanthishanmugam9100 4 жыл бұрын
Super Amma. I am following your advice Amma. But only thing is i couldn't get up at 4 30 am . You are very positive Amma.
@divyamol9415
@divyamol9415 4 жыл бұрын
Good morning Amma ... Nice information ....for past 16 years I Am getting up by 3:45-4:00am Amma....
@selvisureshkumar4999
@selvisureshkumar4999 3 жыл бұрын
I also get up by 4.30am and do my prayers. Really feels too good
@malathim7924
@malathim7924 4 жыл бұрын
Daily hair bath pananuma amma...
@tavachelvimtmt2910
@tavachelvimtmt2910 4 жыл бұрын
Totally ungalku rest ilai mam take care ur health
@s.gnanasundari9400
@s.gnanasundari9400 4 жыл бұрын
Amma good morning, enka veetla ungala than amma follow panrom specially en mamiyar, unka video vanthuruchanu daily kepaka amma, nandri amma payan Ulla thagavaluku 💐💐💐 keep rocking 👍👍👍
@Sindinga9
@Sindinga9 4 жыл бұрын
Tq ma....gud morning
@s.gnanasundari9400
@s.gnanasundari9400 4 жыл бұрын
Amma nanum morning pramamukurtha time la awake aven amma , daily veetla entha sami pattu olithal nallathu ammu , Na Amman pattu kepen , ethu nallathu amma pls rpy amma,
@ramadassprabagaran8419
@ramadassprabagaran8419 4 жыл бұрын
நன்றி அம்மா, குடும்பத்தைச் எப்பொழுதும் நிம்மதியாகவும் சந்தோஶமாகவும் வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும், உங்களுடைய அறிவுரை எனக்கு வேண்டும்
@ssarathiplates1185
@ssarathiplates1185 4 жыл бұрын
Ma நல்ல பதிவு எனக்கும் காலையில் எழ ரொம்ப பிடிக்கும் ஆன பூஜை நானும் என் கணவரும்பூஜை பன்னுவோம் என் கணவர் 6மணிக்குதான் என்றார்
@ssarathiplates1185
@ssarathiplates1185 4 жыл бұрын
எழுத்துரு க்கிறார் என்ன செய்ய
@rishikkaasworld876
@rishikkaasworld876 4 жыл бұрын
செப்டம்பர் மாதம் 10 அன்னிக்கு தானே கோகுலாஷ்டமி தமிழ் காலண்டர் ல தாவர பொட்டுருக்கு ஆகஸ்ட் 9 நு போட்டிருக்கு சரியான ஒரு பதிவு போடுங்க அம்மா
@brindhamanimani2527
@brindhamanimani2527 4 жыл бұрын
அருமையான பதிவு மாமி மற்றும் நல்ல விளக்கம் தந்துள்ளார் மாமி விட்டில திருவிளக்கு பூஜை செய்வயது பற்றி ஒரு பதிவு போடுங்கள் மாமி ❤🧡💛💚💙💜💖
@anand2645
@anand2645 4 жыл бұрын
That 3 days appo yaru ama.papanga.kovil velaya.one more qustn kovil pookali ( flower) veetu Samy pattathuku poodalama.ungalugu sleeping varatha afternoon la. Tips for our.
@selvijayaprakash1946
@selvijayaprakash1946 4 жыл бұрын
Amma neenga romba great ma early morning ungalala yepdi yelunthuka mudiyuthu super 👌 I will try also
@bakyabalaji8616
@bakyabalaji8616 2 жыл бұрын
Amma romba happy a eruku om Sai ram om namashivaya amma nega eppothiluruthu piramma mugurthathil eluthurukirega kalyanathu piraga sorry ma my question pls ans me
@DeepaDeepa-ol8xw
@DeepaDeepa-ol8xw 4 жыл бұрын
Good morning mam and thanks for respected video very useful to me
@srithrisha9873
@srithrisha9873 4 жыл бұрын
Migavum payanulla thagaval thanthamaikku nandri Amma
@ilayaraja452
@ilayaraja452 4 жыл бұрын
Vanakkam mma naanum 4.30 manikkuthan elundhreppen ma.unga vazhii ye naanum pinpatrugiren ma very thanks mma
@vanmathip1973
@vanmathip1973 4 жыл бұрын
உங்கள் பதிவின் மூலம் நான் முயற்சி செய்கிறேன் அம்மா
@vanithacse6253
@vanithacse6253 4 жыл бұрын
Good morning Amma have a nice day Amma
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 4 жыл бұрын
Dear sister, u r great, without any body's help ....really superb.... God bless u sister, Thank u ma .... - Mohana
@sri_ram123
@sri_ram123 4 жыл бұрын
சூப்பர் மேடம் உங்களைப்போல் இருக்க வேண்டும் என்று எனக்கும் ஆசையா இருக்கு👌👌👌 மேம் நான் எங்கள் வீட்டில் 3 விழக்குகள் ஏற்றுகிறேன் அதில் 1ன்று குபேரன் விளக்கு 2ன்று காமாச்சி அம்மன் விழக்கு 3ன்று காமாட்சி அம்மன் விழக்கே சின்ன சைஸ்ஸா லட்சுமி அம்மனுக்கு என்று நினைத்து ஏற்றுகிறேன்..ஆனால் நீங்க வீட்டில் கண்டிப்பா அகல் விழக்கு ஏற்றவேண்டும் என்று சொல்லி இருந்தீர்கள் இப்போது நான் அந்த சின்ன விழக்கை எடுத்து விட்டு அகல் விழக்கை ஏற்றலாமா? அப்படி ஏற்றினால் அது தவறா தவரில்லையா என்று சொல்லுங்க மேம் பிலீஸ்.........
@malaprakash5647
@malaprakash5647 4 жыл бұрын
அம்மா வணக்கம் எனக்கும் தீட்சை பெற்றுக் கொள்ள ஆசை அதற்கு தாங்கள் துணை புரிய என் மனமார்ந்த வேண்டுக்கொள் நன்றி 🙏
@Sindinga9
@Sindinga9 4 жыл бұрын
நிச்சயமாக
@malaprakash5647
@malaprakash5647 4 жыл бұрын
@@Sindinga9 🙏💐
@deevikavengdasalam7511
@deevikavengdasalam7511 4 жыл бұрын
I think waking up at 4am . Makes me energetic. I do the prayer at 4.30 also.
@HaHa-ls6jh
@HaHa-ls6jh 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕
@anur9450
@anur9450 4 жыл бұрын
சிங்கப்பெண்ணே.....🙏🙏🙏
@rajseetha9415
@rajseetha9415 4 жыл бұрын
Super ma. Good morning amma. Nan ungaloda anaithu pathivugalaium follow panraen.
@devidharsh8562
@devidharsh8562 4 жыл бұрын
அம்மா உங்க குடும்ப ஆல்பம் பதிவு கொடுங்கள்....
@sharmilasharmila656
@sharmilasharmila656 4 жыл бұрын
அமம் அம்மா உங்கள் உதன் இருக்கா பகியம் செதவர்களை எங்கன் லுக்கு கட்துகாமா
@theresiajeyanthira2187
@theresiajeyanthira2187 4 жыл бұрын
Thanks mm
@venupavi8619
@venupavi8619 4 жыл бұрын
Amma unga உடம்ப நல்லா pathukoanga.. ur so multi talented
@Radhikakannan1123
@Radhikakannan1123 4 жыл бұрын
I also wake up by 4 clock. I feel happy getting up in that time.
@anithalahxmi6991
@anithalahxmi6991 4 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா பயனுள்ள தகவல் 🙂
@vijikuttykutty1257
@vijikuttykutty1257 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandianrsuper5164
@pandianrsuper5164 4 жыл бұрын
Amma neenga one full day vlog podunga Amma please
@sharmilapathy1646
@sharmilapathy1646 4 жыл бұрын
Very nice ma I too get up by 5 before some days I get up by 4 30 and do some chanting ma nowadays not able to do but hereafter I will start doing it again again
@yugayugadi5444
@yugayugadi5444 4 жыл бұрын
Sister u r great. Planning is very important. I'm following few of ur ideas. Keep going. Small request from ur sister - sleep at least 7hrs. 8hrs sleeping is Gud. Take care. I perfectly go before marriage. But now,,,, with 5year old twin kids I got stressful life every day😔. Even though I plan n make schedule for cooking n all other works sometimes I got very depressed because of family members. All my plans got spoiled. But comparison will happen with other ladies.
@jayanthinagaraj4370
@jayanthinagaraj4370 4 жыл бұрын
Same in my life But takes time till child grew
@hemalathas942
@hemalathas942 4 жыл бұрын
Epdi ma unga cooking time la samachu nanga kekara question ku ans pandringa multi talent ma super
@Sindinga9
@Sindinga9 4 жыл бұрын
Family neengalum onnuthaan so side by side I'll try to do my best
@sruthikasruthika6018
@sruthikasruthika6018 4 жыл бұрын
I will get up at 3.40 A.M daily and do Pooja and sleep at 10.30P.M night
@jiashinisg8083
@jiashinisg8083 4 жыл бұрын
Have a very Good morning Amma very useful information Amma thank you Amma
@gbbs1832
@gbbs1832 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@sivagamisundari1722
@sivagamisundari1722 4 жыл бұрын
Madam i feel the difference wake up early morning 4.30 am. I will do my prayers after that I will finished my cooking.
@vinosk9
@vinosk9 4 жыл бұрын
God given energy🙏 ordinary peopleku romba kashtam
@gomathyvelmurugan6749
@gomathyvelmurugan6749 4 жыл бұрын
குபேர விளக்கு பூஜை அறையில் எத்திசையில் ஏற்ற வேண்டும் அம்மா
@giejiwah2511
@giejiwah2511 4 жыл бұрын
Superb Akka , yithu ore Nalla idea. Neivethyam breakfast, Akka , nadai moodum pothe, Paal vaikirom athai neivethyam seithutte , athai yenne seivathe
@anjan.asurya9301
@anjan.asurya9301 4 жыл бұрын
Show me ma your home tour ma
@rishikkaasworld876
@rishikkaasworld876 4 жыл бұрын
நானும் கேட்கணும் என்று நினைச்சேன்
@anjan.asurya9301
@anjan.asurya9301 4 жыл бұрын
@@rishikkaasworld876 sorry I do no tamil
@anbazhagana1076
@anbazhagana1076 4 жыл бұрын
வணக்கம் அம்மா நான் கடந்த இரண்டு வாரங்களாக பிரம்மமுகூர்த்தத்தில்எமுந்து குளித்து சாமிகும்பிடுகிறேன்மனதுக்குநிம்மதியும் நல்ல அமைதியும் கிடைக்கிறது மேலும் நான் அஷ்டலட்சுமிகளின் மந்திரம் பிரம்மமுகூர்த்தத்தில் கூறுவதால் அசைவம் சாப்பிடுவதைவிட்டுவிடலாம்என நினைக்கிறேன் உங்கள்கருத்துக்களை கூறுங்கள் அம்மா
@sisterssquad909
@sisterssquad909 4 жыл бұрын
Correct, nalla mudivu
@kavithas4540
@kavithas4540 4 жыл бұрын
Good morning amma nandri Amma 🙏🙏🙏
@vijihariharan2950
@vijihariharan2950 4 жыл бұрын
Namaskaram Brahma Murtha time vitali perukki thudaikalama and kalai pujajai chenja flowers night edukkalama or next day edukkanama please can u clarify these 2 points thank you
@preminivamadeva7631
@preminivamadeva7631 4 жыл бұрын
Thank you so much . Is there any mantras to get healthy. I suffer from an auto immune condition
@jayanthinagaraj4370
@jayanthinagaraj4370 4 жыл бұрын
Akka show me the home tour of yours.waiting water eagerly r To see.how u maintain homely and holy Want to see akka
@surinaidu5091
@surinaidu5091 4 жыл бұрын
After bath we can sweep outside and outside is it good and mopping also please show hpw u will do sweeping mopping also
@nithyanithya297
@nithyanithya297 4 жыл бұрын
Super ma kulichudu Apram vidu verukuviganu nu sonigama appa dust varume ma kulichudu mathiri erakathu ma apa ena panurathu
@senapathyr2826
@senapathyr2826 3 жыл бұрын
Ruthraj pengal anium poluthu eppadi nadakka vendum
@hemalathas942
@hemalathas942 4 жыл бұрын
Kothiram na enna ma? Pls solunga....ethanai kothiram iruku atha epdi therunjukarathu
@srisanthosh1933
@srisanthosh1933 4 жыл бұрын
Healthiyum pathukongha sis ungha sivalaythil veliyatkluku anumathiunda
@sambathraj8379
@sambathraj8379 4 жыл бұрын
Super Amma very nice speech really like u by.parameswari
@dragonfiregamingtamil3747
@dragonfiregamingtamil3747 2 жыл бұрын
Amma ungala mathari nanum athikalai elanum asai niraiveruma amma
@pngk1804
@pngk1804 4 жыл бұрын
Super ma very great 👍👏,,💐 Nanum konjam konjam markitu varen Vetla mrg pasanga husband thoongumpothu vilaku etralama plz ans me ma Neenga nv samaika matingalmama Sorryma daily poojai seyanum enaku asai but mudiyala athan keten ma Valgha valamudunma🙏🙏🙏💐💐
@saranyam923
@saranyam923 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏 மிகவும் அற்புதம் அம்மா
@krishnavenirajendran3472
@krishnavenirajendran3472 4 жыл бұрын
Kaalai vanakam amma. Aruputham thagaval ma, mika nandri. 🙏
@muthun6336
@muthun6336 4 жыл бұрын
தினமும் பிரம்மமுகூர்தத்தில் எழுந்து தலைக்கு குளிக்கனுமா இல்லை மேலுக்கு குளித்தால் போதுமா மேடம்.
@sarguna5200
@sarguna5200 4 жыл бұрын
எனக்கும் இந்த டவுட்
@komathis839
@komathis839 3 жыл бұрын
Cool water or hot water la kulikanum... periods Time la enna pannuveenga
@sivaparames9546
@sivaparames9546 4 жыл бұрын
Amma good video i try to follow Thank you 🙏
@farhathsulthana3863
@farhathsulthana3863 3 жыл бұрын
Can you let us know who is your guru
@MahaLakshmi-vl3pm
@MahaLakshmi-vl3pm 4 жыл бұрын
Ma.... Sooper ma... Naangalaum try panrom.., 🙏🙏🙏
@vasukivasu826
@vasukivasu826 4 жыл бұрын
Amma neenga solratha kekum pothu enkuum intha jenmathil iraivanai daily ala yam sentru vanankum pakkiyam kidaikkaventum endru vendikolkiren rompa asai amma avvaru vananga but intha lock down naala aalaiyathirku sentre palamatham aaidutchuma. Athuve manathi periya kavalaya irukkuma
@ponjayasreen4970
@ponjayasreen4970 4 жыл бұрын
Mam varalakshmi boojai enthamurai andru seiya mudiyamal poitru meendum eppothu boojai seiyalam..sariyanabathil Yarum tharele so neenga sollunge ma
@devikasudhakar625
@devikasudhakar625 3 жыл бұрын
Amma I get up at 3/45 so but vilalku at 5 ethuvane but it's not safety for us to go out so yoga midichittu vilalku ethuvane
@dhanamelakkiya7841
@dhanamelakkiya7841 4 жыл бұрын
Yen anupava unmai ma yenaku oruthanga sonnaga 4 maniku yenthipen ma bathroom poitu kulichitu vitu peruki thodaichiruven ma vasal thelichi arisi mavu kolam poduven ma 2vilakku yethuven. Tuesday Friday only thulasiku vilakku vaipen last 3 months ah pannuthen yen kanavar kudipalakkam vittutaru ma romba nimmathiya iruken Monday mattum sivan koviluku poven arumaiyana kudupam ma yeppavum mammi anni yellarum santa pottute irupaga allluthu alluthu kannula kannner illa ana ippam yerum pesalla nimathiya iruken ma yen vittula thulasi arumaiya iruku yellarudaiya parvaium yen thulasila than ma nijam
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 4 жыл бұрын
Thanks amma for this video...amma you getting more and more prettier....
@Sindinga9
@Sindinga9 4 жыл бұрын
Gud morning
@elavarasiperumal1091
@elavarasiperumal1091 4 жыл бұрын
Hi mam. I saw your interview with Aadhan Aaanmegam. Really Superb.
@shanthinimurugan5253
@shanthinimurugan5253 3 жыл бұрын
Amma, first main door thorakkiringai, kolla kathavu thany thurakkanam
@swathivenkatesh8874
@swathivenkatesh8874 4 жыл бұрын
மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா 🙏 great ma👍🙏
@Meena23450
@Meena23450 4 жыл бұрын
Super Amma Ur energy level super.god bless u.take care .
@yoharaj2493
@yoharaj2493 4 жыл бұрын
Amma munishwaran ku Ukantha nal neram ena ma..?? Epothu avarai vazhipadalam?? Please solunga ma
@prateekshapream673
@prateekshapream673 3 жыл бұрын
Amma super
@gayathiriarunachalam180
@gayathiriarunachalam180 4 жыл бұрын
தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா அம்மா.
@boominathan2519
@boominathan2519 4 жыл бұрын
Amma Good morning amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyasuresh2867
@priyasuresh2867 4 жыл бұрын
Amma 👌👌👌.vazhga valamudan
@nagak6713
@nagak6713 3 жыл бұрын
Amma we are 37 so naan dinamum 4. To 4.30 eljndripen. Tuesday and Friday pooja panniduven. But ella naalum pooja panna ninekiran but husband vandu kobam padukirar. Too much involvementnu sollittu. Pls reply ma.
@jayalovesumuthu8435
@jayalovesumuthu8435 4 жыл бұрын
Yammadi sema super Amma athu konjam kasdam than ana Friday mattum 4.30 kku elunthuduvaen
@sheelaananthampa7191
@sheelaananthampa7191 4 жыл бұрын
Remba useful ah irunthuchu mam 🙏🙏
@saiskidschannel8324
@saiskidschannel8324 4 жыл бұрын
Amma sry unga video pakka late ayiduchu. Pasanga online class so mudila. I miss u
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 54 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 54 МЛН